Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சவேந்திர சில்வாவை முக்கிய பணிக்காக தெரிவு செய்தார் ஐ.நா. செயலர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

saventhirasilva.jpg

ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அமைதிகாக்கும் செயற்பாடுகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு படைகளை அனுப்பும் நாடுகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அமைதிகாக்கும் செயற்பாடுகள் தொடர்பாக இத்தகைய பதவியொன்றுக்கு இலங்கையர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

மேற்படி குழுவில் ஆசிய- பசுபிக் நாடுகளை மேஜர்ஜெனரல் சவேந்திர சில்வா பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

http://www.saritham.com/?p=48845

  • கருத்துக்கள உறவுகள்

இவனொரு போர்க்குற்றவாளி என்பது சர்வதேச ஊடகங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் அவனை பா கீ மூன் தெரிவுசெய்வதென்பது இந்திய நாய்களின் கைகள் எதுவரை நீளுகின்றன என்பதைக் காட்டுகிறது. அவனைத் தெரிவுசெய்திருப்பதன் மூலம் அவன்மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றச்சாட்டுகள் வரை அனைத்துமே பொய்யென்று பா கீ மூனே சத்தியம் செய்து கொடுத்துள்ளதைப் போலுள்ளது. இனி எமது போர்க்குற்ற விசாரணைகளும் மனித குலத்திற்ககெதிரான குற்ற விசாரணைகளும் முற்றாகவே அழிக்கப்படப் போகின்றன. இந்திய நாய்களுடனான பா கீ மூனின் நெருக்கமென்பது எமது இனத்தின் அடையாளத்தையே இல்லாதொழிப்பதற்கு இந்திய நாய்களுக்கும், இலங்கைப் பயங்கரவாதிகளுக்கும் துணைபோயிருக்கிறது என்பதுதான் உண்மை.

என்னவோ இந்தா உள்ளுக்குள்ள போடப்போறம் எண்டாங்கள் இப்ப செய்தி இப்படி வருகுது .

நடைமுறை யதார்த்தத்திற்கு வாங்கோ எல்லோருமாக சேர்ந்து அவரை உள்ளுக்க போடலாம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறை யதார்த்தத்திற்கு வாங்கோ எல்லோருமாக சேர்ந்து அவரை உள்ளுக்க போடலாம் .

அதென்ன நடைமுறை யதார்த்தம் ?

எப்போது எங்கு வரவேண்டும் அர்ஜுன்.

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறை யதார்த்தம் என்றால் என்ன?? எல்லோரு ஒன்றாகவிருந்து ஒண்டுக்கடிக்கிறதா?? அல்லது போர்க்குற்றமும் வேண்டாம், விசாரணையும் வேண்டாம், எல்லாரும் சந்தோஷமாக நமோ நமோ பாடுவோம் என்பதா??? கொஞ்சம் புரியும்படி சொல்லுறது ??? <_<

இரண்டு சிங்கள நாட்டு பத்திகைகளில் மட்டுமே, த ஐலன்ட் ; டெய்லி மிரர், இது பற்றிய செய்தி, வந்துள்ளது . ஐ..நா. வின் அதிகார செய்தி பீடத்திலோ இல்லை வேறு எந்த ஊடகத்திலுமோ வரவில்லை.

1. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=44008

2. http://www.dailymirror.lk/news/16352-shavendra-appointed-to-un-advisory-peacekeeping-group.html

இந்த இரண்டு குறிப்பையும் ஐ.நா. பத்திரிகை ஊடகவியலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா

நாம் எப்போ விழுவோம் எப்போ சவாரி விடலாம் என்று சிலது இங்கும்உலாவுது.

இரண்டு சிங்கள நாட்டு பத்திகைகளில் மட்டுமே, த ஐலன்ட் ; டெய்லி மிரர், இது பற்றிய செய்தி, வந்துள்ளது . ஐ..நா. வின் அதிகார செய்தி பீடத்திலோ இல்லை வேறு எந்த ஊடகத்திலுமோ வரவில்லை.

1. http://www.island.lk...ode_title=44008

2. http://www.dailymirr...ping-group.html

இந்த இரண்டு குறிப்பையும் ஐ.நா. பத்திரிகை ஊடகவியலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன்.

ஆம் நானும் இது பற்றி காலையில் பார்த்துவிட்டு அதிர்சியில் உள்ளேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் இது சொறிலங்கா இணையத்தளங்களில் மட்டுமே வந்துள்ள செய்தி. வேறு ஒரு இடமும் வரவில்லை.

தயவு செய்து உங்களிற்க்கு ஐ.நா. பத்திரிகை ஊடகவியலாளரின் பதில் வந்தால் இங்கே இணைக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையாகவிருந்தால் பான்கிமூனின் காலத்தில் எமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கைவிட வேண்டியதுதான். சனல்4 மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் போர்க் கொடி தூக்கியிருக்கும்(தமிழர்கள் வாளாவிருந்தாலும் கூட).போர்க்குற்றம் தொடர்பான அழுத்தங்களைச் செய்வதிலிருந்து தமிழர்களைச் சோர்வடையைச் செய்வதற்காகவும் சிங்களப் பத்திரிகைகள் இப்படிச் செய்திகளைக் கசிய விட்டிருக்கலாம்.பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இரண்டு சிங்கள நாட்டு பத்திகைகளில் மட்டுமே, த ஐலன்ட் ; டெய்லி மிரர், இது பற்றிய செய்தி, வந்துள்ளது . ஐ..நா. வின் அதிகார செய்தி பீடத்திலோ இல்லை வேறு எந்த ஊடகத்திலுமோ வரவில்லை.

1. http://www.island.lk...ode_title=44008

2. http://www.dailymirr...ping-group.html

இந்த இரண்டு குறிப்பையும் ஐ.நா. பத்திரிகை ஊடகவியலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன்.

United Nations A/66/666

General Assembly Distr.: General

23 January 2012

Original: English

12-21199 (E) 200112

*1221199*

Sixty-sixth session

Agenda item 146

Administrative and budgetary aspects of the financing

of the United Nations peacekeeping operations

Letter dated 12 January 2012 from the Secretary-General

addressed to the President of the General Assembly

I have the honour to refer to General Assembly resolution 65/289, in which the

Assembly established a Senior Advisory Group to advise on rates of reimbursement

to troop-contributing countries and related issues. I would like to take this

opportunity to inform you of the membership of the Senior Advisory Group,

comprising five eminent persons of relevant experience appointed by the Secretary-

General, five representatives from major troop contributors, five representatives

from major financial contributors and one member from each regional group.

Pursuant to the resolution, I have appointed the following five eminent

persons: Louise Fréchette, former Deputy Secretary-General and former Deputy

Minister of National Defence for Canada (Chair); Zeid Ra’ad Zeid Al-Hussein,

Permanent Representative of Jordan; Ellen Løj (Denmark), Special Representative

of the Secretary-General for Liberia; Henry Anyidoho (Ghana), former Deputy Joint

Special Representative in Darfur and former Deputy Force Commander of the

United Nations Assistance Mission for Rwanda; and Carlos Alberto dos Santos Cruz

(Brazil), former Force Commander of the United Nations Stabilization Mission in

Haiti and currently Deputy Commander of Ground Operations for the Brazilian

Army.

The five representatives nominated by the major troop contributors are:

Abulkalam Abdul Momen, Permanent Representative of Bangladesh; Maged

Abdelaziz, Permanent Representative of Egypt; Hardeep Singh Puri, Permanent

Representative of India; Abdullah Hussain Haroon, Permanent Representative of

Pakistan; and Chikadibia Isaac Obiakor (Nigeria), former Force Commander, United

Nations Mission in Liberia, and former Military Adviser, Department of

Peacekeeping Operations.

The five nominated representatives from the major financial contributors are:

Jun Yamazaki, Ambassador, Permanent Mission of Japan; Jean-Marie Guéhenno

(France), former Under-Secretary-General for Peacekeeping Operations; James

Dobbins, former Assistant Secretary of State of the United States of America; Paul

A/66/666

2 12-21199

Johnston, Ambassador of the United Kingdom of Great Britain and Northern Ireland

to Sweden; and Hans-Joachim Daerr, former Ambassador of Germany to Japan.

The five representatives that have been nominated from each regional group

are: José Luis Cancela, Permanent Representative of Uruguay, selected by the Latin

American and Caribbean States; Macharia Kamau, Permanent Representative of

Kenya, selected by the African States; Shavendra Silva, Deputy Permanent

Representative of Sri Lanka, selected by the Asia-Pacific States; Andrii Taran from

the Permanent Mission of Ukraine, selected by the Eastern European States; and

Patrick Nash, the former Force Commander of Ireland, selected by the Western

European and other States.

The Senior Advisory Group will commence its first meeting on 19 January

2012 specifically to finalize the scope of its work and working modalities.

I would appreciate if you would bring the present letter to the attention of

Member States and observer missions.

(Signed) BAN Ki-moon

http://documents-dds...pdf?OpenElement

Edited by uthayam

இந்த இணைப்பு வேலை செய்யவில்லையே ஏன்?

நன்றி உதயம்.

ஆலோசகர் பதவி அல்ல.

ஆசிய நாடுகள் ஐ.நா அமைதி காக்கும் படையில் பங்களிப்புச் செய்யும் போது, இராணுவத்தினர் சம்பளம் சம்பந்தமாகப் பிரச்சனைகள் வரும் போது இவர் தான் அவர்களின் பிரதிநிதியாகச் சென்று ஆலோசகர்களுடன் கதைப்பார்.

- நாளாந்த ஐ.நா. அமர்வு பற்றிய குறிப்பு இது, இது இன்றைய 'அஜெண்டா'. ஒருவேளை கடந்த சில நாட்களில் இவ்வாறு வந்திருக்கலாம். ஆனால், அது கிடைக்கவில்லை http://www.un.org/Docs/journal/En/lateste.pdf

- இது உண்மையானால், ஒரு போர்குற்றவாளியை இவ்வாறு நியமித்தது மூலம் ஐ.நா. (பான் கி மூன்) தான் தமிழருக்கு தொடர்ந்து இழைக்கும் துரோகத்தை மீண்டும் செய்துள்ளார். இதன் மூலம் மனித உரிமை அமைப்புக்களுக்கும் எமக்கும் மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ள்ளது, சிங்களம் பற்றி கதைக்க, அங்கு தொடரும் அவலங்கள் பற்றி கூற.

ஹெய்டியில் ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்திருந்த சிறிலங்காவின் மூன்று அதிகாரிகள் உட்பட 114 படைத்தரப்பினர் மீது சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கடந்த வருடம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=97300

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்.. இந்த நியமனங்களை இட்டு.. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்.. சனல் 4 மற்றும் ஊடகங்கள்.. இதர ஐநா அதிகாரிகளுக்கு விளிப்புணர்வூட்டுவதோடு.. ஐநா மூவர் குழு பரிந்துரைகளில்.. இவரின் போர்ப் பங்களிப்பு பற்றிய அடிக்குறிப்புக்களையும் ஆதாரமாக சமர்ப்பித்து.. பாக்கி மூனிற்கும்.. இவரிற்கும் எதிரான வலுவான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வது அவசியம்.

பின்னொரு வேளையில் ஐநாவின் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் குறித்து சர்வதேச நெருக்கடி நிலை தோன்றும் போது.. அவை பாக்கி மூன் போன்றவர்களுக்கு பாரிய அழுத்தங்களை கொடுத்து.. அவர்களையும் விசாரணைக் கூண்டில் ஏற்ற வகை செய்யலாம்.

எனவே குற்றச்சாட்டுக்களை எமக்குள் பேசிக் கொண்டிராமல்.. சர்வதேச அளவில் பதிந்து வைப்பது அவசியம். அதைச் செய்யுங்கள்..! தண்டனைகள் நாளை கிடைக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை விட்டு.. குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களோடு சமர்ப்பித்து வையுங்கள். குற்றவாளிகள் நிச்சயம் சரியான வேளைகளில் தண்டிக்கப்பட அது உதவும். இன்று அவர்கள் தப்பிக்கலாம். ஆனால்.. அவர்களை தட்டிக்கேட்க என்றும் ஒரு வேளை வரும். அப்போது இப்படியான பதியப்படும் குற்றச்சாட்டுக்களின் வலிமை.. எண்ணிக்கை உண்மையைப் பேசும். எனவே மனம் சோராது தொடர்ந்து இது விடயத்தில் மிகவும் கவனிப்போடு இருந்து குற்றச்சாட்டுக்களை சர்வதேச அரங்கில் பதிவு செய்யுங்கள்.

ஏலவே இந்த சிங்களப் படை அதிகாரிக்கு எதிராக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு உட்பட எல்லாவற்றையும் ஆதாரமாக முன் வையுங்கள். சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இவர் மீது சுமத்திய குற்றங்களையும் ஆதாரங்களோடு.. குற்றச்சாட்டில் பதிவு செய்யுங்கள்.

என்றே ஒரு நாள் எழுப்பட்ட இப்படியான ஒரு குற்றச்சாட்டே இன்று துருக்கியை போர்க்குற்றவாளியாக இனங்காட்டி நிற்கிறது. அதேபோல் பல போர்க்குற்றவாளிகள் காலம் கடந்தே தண்டிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் எமது விடா முயற்சியும் ஆதார பூர்வ குற்றச்சாட்டுக்களுமே பாக்கி மூன் போன்றவர்களுக்கு நெருக்கடியையும்.. போர்க்குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனையையும்.. மக்களுக்கு ஒரு விடிவையும் கொண்டு வர உதவ முடியும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

i hope you can download the link now

நன்றி உதயம்.

ஆலோசகர் பதவி அல்ல.

ஆசிய நாடுகள் ஐ.நா அமைதி காக்கும் படையில் பங்களிப்புச் செய்யும் போது, இராணுவத்தினர் சம்பளம் சம்பந்தமாகப் பிரச்சனைகள் வரும் போது இவர் தான் அவர்களின் பிரதிநிதியாகச் சென்று ஆலோசகர்களுடன் கதைப்பார்.

அதுவும் இந்தப்பதவி சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது, அதில் இவர் அந்தநாட்டின் பிரதிநிதி என்றவகையில் அவர் பெயர் இணைக்கப்படுள்ளது.

இது ஐ.நா. வழிமுறைகளில் உள்ள சீர்கேடுகளையும், உள்ள நல்ல நடைமுறைகளை துஸ்பிரயோகம் செய்யும் நாடுகளையும் தெளிவாக காட்டி நிற்கிறது.

அதென்ன நடைமுறை யதார்த்தம் ?

எப்போது எங்கு வரவேண்டும் அர்ஜுன்.

உங்களுக்கு விளங்குகின்ற பாசையில் சொல்லுவதென்றால் ஒரு களவாணி,தென்மேற்கு பருவக்காற்று பார்பதற்கும் விஜயின் சுறா ரஜனியின் சிவாஜி பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் .

சீன் காட்டுவதை ரசிக்க என்றொரு கூட்டம் இருப்பதால் சீன் காட்டுவதே பலர் தொழிலாகிவிட்டது .

முள்ளிவாய்காலுக்கு பின் புலம்பெயர்ந்த புலிகள் முக்காடு போட்டு போயிருந்தாலே அரைவாசி பிரச்சனை தீர்ந்திருக்கும்.இவர்களை கண்டாலே உலகத்திற்கு அலெர்ஜி .பாவங்கள் இன்னமும் மாரிதவக்கைகள் மாதிரி தேசியம் என்று கத்தியபடி அலைகின்றார்கள் ,கேட்கத்தான் ஆட்களில்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு விளங்குகின்ற பாசையில் சொல்லுவதென்றால் ஒரு களவாணி,தென்மேற்கு பருவக்காற்று பார்பதற்கும் விஜயின் சுறா ரஜனியின் சிவாஜி பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் .

சீன் காட்டுவதை ரசிக்க என்றொரு கூட்டம் இருப்பதால் சீன் காட்டுவதே பலர் தொழிலாகிவிட்டது .

முள்ளிவாய்காலுக்கு பின் புலம்பெயர்ந்த புலிகள் முக்காடு போட்டு போயிருந்தாலே அரைவாசி பிரச்சனை தீர்ந்திருக்கும்.இவர்களை கண்டாலே உலகத்திற்கு அலெர்ஜி .பாவங்கள் இன்னமும் மாரிதவக்கைகள் மாதிரி தேசியம் என்று கத்தியபடி அலைகின்றார்கள் ,கேட்கத்தான் ஆட்களில்லை .

அர்ஜுன் நீங்களும் இக்களத்தில் தனித்து நின்று மாரித்தவக்கையைபோல் கத்தி உங்களின் கருத்தை வெளிப்படுத்தினாலும் உங்களை எதோ துரோகியை பார்ப்பது போல்தான் பலரும் பார்க்கின்றார்கள்.

நீங்கள் மிகவும் உறுதியானவர் துரதிஸ்ரவசமாக தமிழனாக இருந்தும் தமிழீழம் என்ற வார்த்தையை பார்த்தாலே சப்பி துப்புகின்றீர்கள்.

உங்களை என்னால் புரியமுடியவில்லை !

உங்களுக்கு விளங்குகின்ற பாசையில் சொல்லுவதென்றால் ஒரு களவாணி,தென்மேற்கு பருவக்காற்று பார்பதற்கும் விஜயின் சுறா ரஜனியின் சிவாஜி பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் .

சீன் காட்டுவதை ரசிக்க என்றொரு கூட்டம் இருப்பதால் சீன் காட்டுவதே பலர் தொழிலாகிவிட்டது .

முள்ளிவாய்காலுக்கு பின் புலம்பெயர்ந்த புலிகள் முக்காடு போட்டு போயிருந்தாலே அரைவாசி பிரச்சனை தீர்ந்திருக்கும்.இவர்களை கண்டாலே உலகத்திற்கு அலெர்ஜி .பாவங்கள் இன்னமும் மாரிதவக்கைகள் மாதிரி தேசியம் என்று கத்தியபடி அலைகின்றார்கள் ,கேட்கத்தான் ஆட்களில்லை .

வாவ் வாவ் வட் எ விளக்கம் வட் எ விளக்கம்.

பல இடங்கள்ள பதார்த்தத்தை பாத்திருக்கிறன். அண்ணை சொன்ன பிறகு தான் யதார்த்தை பாக்கிறன்.

அதாவது அண்ணை என்ன சொல்ல வாறார் என்டால். தமிழ் தமிழ் தேசியம் என்டு கத்துற நீங்கள் எல்லாம் முட்டாள்களாம். லுர்சுப்பயலுவளாம். தங்களை மாதிரி அறிவாளியளோட சேரட்டாம். யதார்த்தத்தை பிச்சு மேஞ்சு சப்பி கொட்டை போட்ட யதார்த்த ஐீவி அண்ணை தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan Alleged War Criminal Silva "Selected" as Ban Adviser on Peacekeeping?

By Matthew Russell Lee

UNITED NATIONS, January 27 -- In an example of UN "bluewashing" of a an alleged war criminal, Sri Lanka is bragging that its Major General Shavendra Silva has been selected for the "UN Secretary General's special Advisory group on Peace Keeping Operations," along with former Deputy Secretary General Louise Frechette and former head of UN Peacekeeping Jean Marie Guehenno.

[

Edited by Queen

Sri Lankan Alleged War Criminal Silva "Selected" as Ban Adviser on Peacekeeping?

By Matthew Russell Lee

UNITED NATIONS, January 27 -- In an example of UN "bluewashing" of a an alleged war criminal, Sri Lanka is bragging that its Major General Shavendra Silva has been selected for the "UN Secretary General's special Advisory group on Peace Keeping Operations," along with former Deputy Secretary General Louise Frechette and former head of UN Peacekeeping Jean Marie Guehenno.

இவருக்கு தான் நேற்று சிங்கள ஊடக தகவல்களை தெரிவித்திருந்தேன். ( இவருக்கு முடிந்தால் இவரின் இணையத்தளம் ஊடாக பங்களிப்பும் செய்யலாம் ). மேற்கொண்டு மூனை கலைத்து கலைத்து கேள்வி கேட்பார்.

புலமெங்கும் ... மாவீரர்நாளை செய்ய ... மர்ம மனிதர்களின் வலையில் வீழ்ந்து/சேர்ந்து .... போட்ட போட்டியில் ஒரு வீதத்தையாவது செலவழித்து, ஒரு வழக்கையாவது போட்டார்களா????

... இவனது இந்த நியமனம், எம்மவர்களின் அரசியல் தோல்வியே!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலர் அர்ஜீன் மீது பாய்ந்து கடித்து கருத்து எழுதி நேரத்தை போக்கடிக்காமல். நீங்கள் அல்லது உங்கள் சார்ந்த அமைப்புக்கள் ஊடாக சர்வேந்திராவின் நியமனத்தை நிறுத்த முயற்சியுங்கள். நா.க.அரசு . உலகத்தமிழர் பேரவை. அனைத்துலகம். தலைமை செயலகம். தமிழர் பேரவை இப்படி எதையாவது செய்யச் சொல்லுங்கள். சும்மா கருத்து எழுதிக்கொண்டிருந்தால் இப்படித்தான் கோவணமும் காணாமல் போகும். பிறகும் இங்கு சர்வதேச ரீதியியிலான நடவடிக்கைகள் போய்கொண்டிருக்கும் போது நாங்கள் யாழில் ஒபாமாவையும்.பான்கிமுனையும். மன்மோகனையும் திட்டுவதால் நடைமுறை சாத்தியம் எதுவும் கிடையாது. பான்கிமூன். ஒபாமா. சோனியா. மன்மோகன். மற்றும் ஜரோப்பிய ஒன்றியம் யாழ்கள உறுப்பினர்கள் கிடையாது. அவர்களிற்கு தமிழும் தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.