-
Posts
11188 -
Joined
-
Last visited
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by நிலாமதி
-
இப்பவும் மணியோடராய் வருகுதோ ? ஓ, சின்னபிள்ளையாயிருக்கும் போது நடந்த கதையா ? இப்ப .....செல்போன் காலமெல்லோ ? ஒரு "கோல் " காணும்.
-
அறியத்தந்தமைக்கு நன்றி ரதி கலா! நல்வரவு யாழ் களத்துக்கு .யாழில் தொடர்ந்து இணைந்து இருங்கள். ஆறிப்போன காயங்கள் வலிக்காது அவை வடுக்கள்.. தழும்புகள். வரலாற்றுச் சுவடுகள்.
-
அத்திவாரத்துக்கு இடட மஞ்சள் , சிமெண்ட் கற்களை உடைத்து வீறு கொண்டு எழுந்தது இங்கே ! ஆபிரிக்க நாட்டில் எங்கே கிடைக்கும் வெள்ளை வேஷ்ட்டி ?
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
நிலாமதி replied to தமிழ் சிறி's topic in சிரிப்போம் சிறப்போம்
மைனஸ் 4 ரெம்பரேச்சர் காட்டுகிறது 😀 -
மரணத்திற்குப் பின்னரும் வாழ்க்கை இருக்கிறது: நிபுணர் கூறுகிறார்
நிலாமதி replied to ஏராளன்'s topic in பேசாப் பொருள்
மரணத்துக்குப்பின் ....இன்னும் மனிதன் மனித தன்மை கொஞ்சமேனும் உள்ளவனாக இருப்பதற்கு காரணம் கடவுள் /தெய்வம் என்ற ஒரு வித பயபக்தி தான். இல்லாவிடடால் மனம் போனபோக்கிற்கு சென்று மிருகங்களைவிட கேவலமான இனமாகிப்போயிருப்பான். தெய்வ பயம் ஒழுக்கம் கட்டுப்பாடு மனித நேயம் என்பன மதம் வழியாக போதிக்க பட்டு பாவம் /தீமை செய்தால் தண்டனை மரணம். வாழும் காலம் கடவுளால் நிர்ணயிக்க படுகிறது. அடுத்தவனுக்கு தீமை செய்தால் அழிந்துபோய் விடுவாய். மரணம் சம்பவிக்கும். மரணத்துக்கு பின்னான உலகில் ( நரகம்)தள்ளப்படுவாய். இவ்வுலகில் படட துன்பம்போதும் மறு உலகிலும் துன்ப வேதனை அனுபவிக்காமல் இருக்க நிஜ உலகில் தீமை செய்ய அஞ்சு. மரணத்தின்பின் அமைதியாய் உறங்கு ...(Rest in peace ) -
காலத்துக்கேற்ற கவிவரிகள். என் பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.
-
பத்துவருடங்களுக்குமுன்பதிந்த,பதிவுகளைப்பார்க்கும் போது மீண்டும் பசுமையாய் நினைவுகள் நிழலாக ... ஞாபகம் வருதே ....
-
சுதாகர். பெரிதாக அதிக படங்களிவருக்கு கிடைக்கவில்லை.
-
இது தான் சொல்றது காசை சேர்த்துவையுங்கோ என்று காசை வீசினால் எல்லாம் காலடியில். வேலைக்கு ஆள் வைப்பதிலிருந்து .கழுவி துடைப்பது வரை எல்லாம் நடக்கும். தனக்கு கண்டு தான் தானம். ஆனால்முடிவதில்லையே ? .(பிள்ளை கஷ்ட பட பெற்றவர் மனம் இரங்கும்) முதியவர்களுக்கு தாம் வாழ்ந்த பழகிய இடங்களை விட பிரிய மனம் வராது.
-
காற்றுவெளிக் கிராமத்தில் ஒரு கண்ணகியம்மன் - நிலாந்தன்
நிலாமதி replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
புலம் பெயர்ந்த அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டுரை . எழுதியவருக்கும் பகிர்ந்தவருக்கும் நன்றி . இவ்விடயம் எல்லோருக்கும்போய் சேரவேண்டும். -
வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் !
நிலாமதி replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
போதை ஆசாமிகளும் குறுக்கு வழியில்பணம் சேர்ப்வர்களும் எதுவும் செய்வர்கள். நீதி நேர்மை மரணித்துவிடட நாட்டில் வாளும் கத்தி பொல்லும்அடக்க நினைக்கிறது. பயந்துவாழும் வாழ்க்கையாகி விட்ட்து. -
இந்நிலையில் இரண்டாவது தினமான இன்றும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்க்குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர். மாணவர்கள் விழுந்ததை அவதாணித்த பிரிதொரு மாணவன் கடமையில் இருந்த ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடி படையினர், பாடசலையில் ஒரு தவறு நடந்தால் அதிபரிடம் தானே கேட்ப்பார்கள். ஆத்திரம் கவலை கண்ணைமறைக்க அதிபரை தாக்கியிருக்கிறார்கள். தவ்ருத்தலாக எ விழுந்ததை கண்ட மாணவர் தான் சொல்லியிருக்கிறார். அவர்களது விதி ...அவ்வ்ளவு தான்.
-
தனி எழுதிய பதிவுகளில் மிகவும் திறமையான பதிவு இது தான் . சம்பவத்தை மெருகூடட கற்பனைக் குதிரையை ஓட விட்டு நல்ல புனைவுகளை கோர்த்து எழுதி சென்ற விதம் அழகோ அழகு . பாராட்டுக்கள். இது எல்லா வயதானவர்களும் சந்திக்கும்பிரச்சினை. நாடு இனம் மதம் என வேறுபாடின்றி முதுமையில் இத்தகைய கஷ்டங்களும் வரும். நாம் தான் முன்னேற்பாடாக ஆயத்தங்கள்செய்து வைக்க வேண்டும். சேமிப்பு அவசியம் . சொத்துக்களை தனக்குப்பின் என எழுதவேண்டும். "தனக்கு கண்டு தான் தானம்". அதிக இடைவெளி விடாது தொடர்ச்சியாக எழுதியது கண்டு மிக்க மகிழ்ச்சி.மேலும் தொடர வாழ்த்துக்கள்.
-
தலைவரின் மனைவி , மகளுடன் இருக்கிறார் என்ற காணொளி யில் உரையாடிய சகோதரி ஏதும் நிர்பந்தத்தின் மத்தியில் உரையாடி இருக்கலாம். அவரது முகத்தில் ஒருவகை இறுக்கம் ,யாரோ பின்புலத்தில் சொல்ல சொன்னதை ஒப்புவிப்பதுபோல் இருக்கிறது . ஒரு வேளை அவர்கள் இருந்தால் ....நன்றி கெடட துரோகமும் காட்டிக் கொடுப்பும் சுருட்ட்லும் நிறைந்த இந்த இனத்துக்காக அவர்கள் அரசியலுக்கு வரவேண்டியதில்லை. நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப்போகட்டும். உரையாற்றியவருக்கு பிரச்சினை வரும் என தெரிந்தும் ஏன் இந்த சூழலுக்கு தள்ளப்படடார்? இதனால் யாருக்கு லாபம் ? . ஈழமக்களை ஏன் குழப்ப வேண்டும்?
-
எனக்கு இது ஊரிலிருந்த போது சாப்பிடலாமெனத் தெரியாது . இங்கு கடைகளில் பார்த்திருக்கிறேன் பின்பு தான் புரிந்துகொண்டேன். ஒரு தோடடமாகவே விளைவிக்கிறார்கள். ( அறியாமை கள் பல ....கத்தாழை குறிஞ்சா இலை பிரண்டை பூசணியின்துளிர் )
-
தவறானவை சரியானது பசும் பால் .....> பசுப்பால் (பசுவின் பால்) தேனீர் ..........> தேநீர் ( தேயிலை நீர் ) எண்ணை .........> எண்ணெய் ( எள் = நெய் )
-
வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் !
நிலாமதி replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அக் குடும்பத்தின் மீது தனிப்படட விரோதமாக இருக்கலாம் தானே? பணம் வெளிநாட்டில் இருந்து மட்டும்தான் வருகிறதா ? ஏன் வெளிநாட்டுப்பணம் வந்து என சொல்ல வேண்டும். அவர்கள்வீடு வெளிநாட்டிலிருப்பவர்கள்தா ? அவர்களை எழுப்ப நினைக்கிறார்களா ? -
சரணாலயம் ...நன்றாக இருக்கிறது ..ஆங்கிலப் சொற் பதங்கள் குறைத்து எழுதினால் உ = ம் போன் (தொலைபேசி.. அழைப்பு) மிக மிக சிறப்பு. ஏற்கனவே சுட்டி காட்டியுள்ளேன் தனியின் ...எழுத்துநடை மிகவும் நல் மாற்றமடைந்து உள்ளது என தொடருங்கள்.பாராட்டுக்கள்.
-
இன்றைய நாள் இனிதாக அமையவும் இதுபோன்று பல பிறந்தநாட்களை கொண்டாடவும் இறைவன் அருள்புரிய வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமார் அண்ணா.
-
நல்லதொரு விடயம் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் பெற்றோருக்கு கல்வி ஒரு முக்கிய செல்வம். அதைக் காலகாலமாக பேணி வருகிறார்கள். இடைக்காலத்தில் சூழ்நிலை காரணமாக பிள்ளைகள் திசை திருப்தி விடப்பட்டு விடடார்கள் . கலாச்சர சீர்கேடு போதை பெரியவர்களை மதியா மை போன்றவிடயங்கள். இவை கண்டிப்பாக மீள கட்டியெழுப்ப வேண்டும். பூனைகளுக்கு மணிக்கட்டுவது யார்.?
-
இப்படியும் ஒரு பயணம். மனிதனுடைய வாழ்க்கை அவன் வாழும் சூழலினால் நிர்ணயிக்க படுகிறது அவனும் அதற்கேற்ப இசைவாக்கமடைந்து விடுவான். சிலருக்கு இப்படியும் வாழ்க்கை அமைந்து விடுகிறது .அந்தரத்தில் வாழ்க்கை . சர்க்கஸ் ஆடுவது போன்றது.நெஞ்சத்துணிவு கொண்ட ஒருபெண்ணின் பயணம். சற்று சறுக்கினாலும் மரணம் தான். வேகமாய் ஓடும் நீரோட்ட்துக்கும் சாய்வான கற்ப்பூமிக்குமிடையில் ஒருபயணம்.அவர்களுக்கு அது சாதாரணம் நமக்கு ..?விரும்பினால் பாருங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நிலாமதி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
திறமை என்பதா? கொடுமை என்பதா ? -
இந்திரன் : டேய் சந்திரன் மாஸ்டர் க்கும் ஹெட்மாஸ்டர்க்கும் என்னடா வித்தியாசம். சந்திரன் : இது தெரியாததா? ஒரு கூட்டினில் சிங்கம் புலி போன்ற மிருகங்களை வைத்துசமாளிப்பவர் மாஸ்டர்(றிங்மஸ்டெர்)ஒரு வீட்டில் அம்மா வையும் மனைவியையும் வைத்து சமாளிப்பவர்ஹெட் மாஸ்டர். இந்திரன் : ....????? ( ஓட்டுக்கேடட மனைவி அங்க என்ன சத்தம்) சந்திரன் : ஒடடமெடுத்தபடி ...தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். . படித்ததில் பகிர்ந்தவை