Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க!

Featured Replies

இதெல்லாம் புது மணத்தம்பதிகளுக்குரிய அட்வைஸ்.கொஞ்சம் வளர்ந்த பிள்ளைக் குட்டிகளோட இருக்கிற ஆட்கள் படுற பாட்ட அனுபவிசு;சுப் பாக்கணும்.நல்ல மூட்டில இருக்கிற நேரத்தில சின்னவன் வந்து இடையில படுப்பான். அதுகளைக் கலைக்க மனம் வருமோ?அதுகள் தூங்கும் வரைக்கும் கதை சொல்ல வேணும்.அதுகளைத் தூங்க வச்சிட்டுப் பார்த்தால் மனிசி வேலைக் களைப்பில நித்திரை கொண்டிடும்.அவைகளுக்கு குசினியில வேலை செய்து குடுத்து அவையட வேலைச் சமையை குறைப்பம் எண்டு நினைச்சாலும் நடிப்பு என்று சொல்லுறியள்.விடிய 5 மணிக்கு போற ஆட்கள் விடிய அதை முடிச்சுட்டு அவசரமா வேலைக்குப் போகணும்.ஏன்னா விடியத்தான் சான்ஸ் கிடைக்கும்.சும்மா ஒண்டுமில்லாமல் இருக்கிற தனிக்கட்டையள் அட்வைஸ் நல்லாச் சொல்லுவாங்கள் நடைமுறையைக் கொஞ்சமாவது அனுபவிச்சுப் பார்க்கணும்.

இங்கு யாரும் உண்மையான உதவியை விரும்பவில்லை என்று கூறவில்லை. உதவி செய்வது போல் நடிப்பதை தான் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.

அதாவது நீங்கள் வழமையாகவே உதவி செய்பவர் என்றால் நீங்கள் உண்மையிலேயே உதவி செய்பவர் என்று அர்த்தம். பகலில் மனைவியை அடித்து விட்டு இரவில் சமையலுக்கு உதவி செய்ய போனால் உதவி செய்வது போல் நடிப்பவர் என்று அர்த்தம்.... :D

தனிக்கட்டையளின் அட்வைஸை பிழை என்று சொல்ல முன் நீங்கள் சரியாக விளங்கிக்கொண்டு கருத்து எழுதுங்கோ.... :icon_idea:

பெரும்பாலான வீடுகளில் பகல் நேரங்களில் சண்டை ஏற்பட்டால் மனைவியை அடித்து துவைத்து விடுவார்கள். அதேசமயம் இரவு நேர தேவைக்காக தாஜா செய்வார்கள். இதையும் பெண்கள் விரும்புவதில்லை. அதேபோல் தங்களை கவர்வதற்காக சமையலறையில் புகுந்து உதவி செய்வதையும் (நடிப்பதையும்)பெண்கள் விரும்புவதில்லையாம். எப்பொழுதும் ஒரே மாதிரி அன்பாக, அரவணைப்போடு நடந்து கொள்ளும் கணவர்தான் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.
  • Replies 56
  • Views 16.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிலருடைய கருத்துகளைப் பார்த்தால் எதோ கணவன்மார் மட்டும் தான்

வேலைக்குப் போகின்றவர்கள் என்ற தொனியில் இருக்கின்றது.

வெளிவேலை, வீட்டுவேலை, குசினிவேலை, முதல்வேலை, இரண்டாவதுவேலை

என்று பெண்கள் படும்பாட்டை யாருக்குச் சொல்வது. :lol::D :D

களைப்பை நீக்க சில நிமிடங்கள் அவகாசம். சற்று ஆறி, மீண்டும் களியாட்டம்-இருவரும் ஒத்துழைத்தால்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் நடைபெறும் ஆய்வுகள் பெருமளவில் வெளிநாட்டவரிடமே நடத்தப்படுகிறது. வெளிநாட்டு பெண்களின் உடல்நிலை, பழக்கவழக்கங்கள், எதிபார்ப்புகள் ஆகியவற்றுடன் எம் நாட்டு பெண்களை ஒப்பிட முடியாது... அதே போல் வெளிநாட்டு ஆண்கள் போல் எம் நாட்டு ஆண்கள் நடப்பார்கள் என்றும் இல்லை. (சிலர் இருக்கிறார்கள் தான்-வெளிநாடு வந்தவுடன் மற்றோரின் நடவடிக்கைகளை பார்த்து தமது கட்டுப்பாடுகளை இழந்து சில ஆசைகளை வளர்ப்பவர்களும் உண்டு.)

இங்கு குறிப்பிட்ட பகுதியினரிடமே ஆய்வு நடத்தப்பட்டு அவர்களில் பெரும்பாலானோர் கூறும் பிரச்சினைகள் தெரிவு செய்யப்படுகிறது. இங்கு ஆய்வுக்கு செல்பவர்கள் அனைவரும் கருத்து கூற துணிந்து செல்கிறார்கள். எனவே இங்கு கருத்து கூறாத பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வராது...

எனினும் இதில் சில கருத்துகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

ஆனால் இங்கு கணவர் மட்டும் அன்புடன் இருந்து வாழ்வு செழிக்காது. மனைவியும் அன்புடன் இருக்க வேண்டும்...

இவற்றை பற்றி / இத்தலைப்பு பற்றி எனக்கு பெரிதாக தெரியாததால் மேலதிக கருத்து கூற விரும்பவில்லை...

அதுதானே எங்கடை பெண்களுக்கு இதுவே முக்கியம்.புருசனை உடனை நித்தாவாக்கி அடுத்த நாள் வேலைக்கு அனுப்பினால் தானே பக்கத்து வீட்டுக்காரியுடன் போட்டி போடலாம். :rolleyes::lol: :lol:

அதுதானே எங்கடை பெண்களுக்கு இதுவே முக்கியம்.புருசனை உடனை நித்தாவாக்கி அடுத்த நாள் வேலைக்கு அனுப்பினால் தானே பக்கத்து வீட்டுக்காரியுடன் போட்டி போடலாம். :rolleyes::lol: :lol:

ஏதோ புருசன்மாரை தாமதித்து படுக்க செய்தால் மட்டும் அவர்கள் வேலைக்கு போக மாட்டார்களாக்கும்??????? அப்பவும் அதே நேரத்துக்கு வேலைக்கு போக வேண்டும் தானே?

பக்கத்து வீட்டுக்காரியுடன் என்ன போட்டி போடுற என்று கூறினால் நாங்களும் கொஞ்சம் விளக்கம் தரலாம்....

"அது" போக போக அலுத்துவிடும் என்று சொல்கிறார்களே உண்மையாகவா?

திருமணம் ஆன பலர் இப்படி சொல்லக்கேட்டிருக்கின்றேன்.

ஆரம்பத்தில் நாளிற்க்கு ஒன்று பின்னர் வாரத்திற்க்கு ஒன்று பின்னர் மாதத்திற்க்கு ஒன்று என்று குறைந்துகொண்டே போகுமாமமே??

அடியேனின் சந்தேகத்தை தீர்த்துவைப்பவர்களிற்க்கு ஒரு "லைக்" அன்பளிப்பாக வழங்கப்படும். :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்

அதைவிட அது முடிய கொஞ்ச நேரம் அணைத்தபடி இருந்து நித்திரை வருமே அதுவே அதைவிட சுகம்

அனுபவித்தவர்களுக்கு புரியும்.

முன்பெல்லாம் தனியே இருவரும் இருக்கும்போது அப்படியே எனது சறத்துக்குள்ளே இருவரும் படுத்து விடுவோம். விடிய காலைப்பூசை மீண்டும் ஆரம்பமாகி.......................... :wub::lol::D

முடியல... :D :D :D :D

ரெண்டு நாளா ஆளைக் காணோம் என்று பார்த்தால், இப்பத்தான் விளங்குது. :D

"அது" போக போக அலுத்துவிடும் என்று சொல்கிறார்களே உண்மையாகவா?

திருமணம் ஆன பலர் இப்படி சொல்லக்கேட்டிருக்கின்றேன்.

ஆரம்பத்தில் நாளிற்க்கு ஒன்று பின்னர் வாரத்திற்க்கு ஒன்று பின்னர் மாதத்திற்க்கு ஒன்று என்று குறைந்துகொண்டே போகுமாமமே??

அனுபவிக்க அனுபவிக்க ஆர்வம் கூடுவது இந்த விடயத்தில் மாத்திரம்தான். ஆழப் போய் முத்துக் குளித்தாலும் அடுத்தமுறை இன்னும் கூட ஆழம் போகத் தூண்டும் விடயம். :D

மற்றவர்கள் சொல்வதை நம்பாதீர்கள். அனுபவம்தான் நல்ல பாடம். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுபவிக்க அனுபவிக்க ஆர்வம் கூடுவது இந்த விடயத்தில் மாத்திரம்தான். ஆழப் போய் முத்துக் குளித்தாலும் அடுத்தமுறை இன்னும் கூட ஆழம் போகத் தூண்டும் விடயம். :D

மற்றவர்கள் சொல்வதை நம்பாதீர்கள். அனுபவம்தான் நல்ல பாடம். :rolleyes:

தம்பி!இப்ப உங்களுக்கு எத்தினைவயசு???? :(

உண்மையில்

அதைவிட அது முடிய கொஞ்ச நேரம் அணைத்தபடி இருந்து நித்திரை வருமே அதுவே அதைவிட சுகம்

அனுபவித்தவர்களுக்கு புரியும்.

முன்பெல்லாம் தனியே இருவரும் இருக்கும்போது அப்படியே எனது சறத்துக்குள்ளே இருவரும் படுத்து விடுவோம். விடிய காலைப்பூசை மீண்டும் ஆரம்பமாகி.......................... :wub::lol::D

விசுகு அண்ணா இது சரியில்லை. உள்நாட்டு விவகாரங்களை வெளியே விட்டால் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடலாம்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முடியல... :D :D :D :D

ரெண்டு நாளா ஆளைக் காணோம் என்று பார்த்தால், இப்பத்தான் விளங்குது. :D

விசுகு அண்ணா இது சரியில்லை. உள்நாட்டு விவகாரங்களை வெளியே விட்டால் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடலாம்! :lol:

என்னப்பா இது சும்மா ஒரு மயிரைப்பிடிங்கிப்போட்டதற்கே இத்தனை உச்சக்கள்.

தனி மடல்கள்

அப்போஇன்னும் எவ்வளளளளளளளளளளளளளளவோ இருக்கே............

குறிப்பு : அதுக்குத்தானப்பா அடிச்சு அடிச்சு சொல்லுறன்

நீ விரும்பும் ஆளைவிட உன்னை விரும்பும் ஆளைக்கட்டிக்கோ என்று.

புரிஞ்சா புரிஞ்சு கொள்ளுங்க...

இல்லையென்றால் கோழி சேவல் லீலைதான்.................. :lol::D :D

இது சரியில்லை ஆமா...

இப்படி வெயிட் பண்ணி வெயிட் பண்ணி கடசியில ஒன்டுக்கும் உதாவமல் போய்டும். அப்டி பாக்க போனா உலகத்தில ஒர 5வீதமானவங்களுக்கு தான் கல்யாணம் மற்றும் "அது" நடக்கும் :D

மு.கு. சின்னப்பொடியளுக்கு எதாவது அறிவுரை சொல்லுறதா இருந்தா சொல்லுங்கோ. இந்த விசயத்தில மட்டும் நாங்க அதை கேட்டு உங்க சொல்படி நடக்கிறம் :wub:

Edited by கருத்து கந்தசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அது" போக போக அலுத்துவிடும் என்று சொல்கிறார்களே உண்மையாகவா?

திருமணம் ஆன பலர் இப்படி சொல்லக்கேட்டிருக்கின்றேன்.

ஆரம்பத்தில் நாளிற்க்கு ஒன்று பின்னர் வாரத்திற்க்கு ஒன்று பின்னர் மாதத்திற்க்கு ஒன்று என்று குறைந்துகொண்டே போகுமாமமே??

-----

யாரோ... உங்களுக்கு, பொய்யான தகவலை தந்துள்ளார்கள் கந்தசாமி.

ஒருவர் சாப்பிடும் சாப்பாடும், செய்யும் வேலையும் கூட.... ஒரு கட்டத்தில், அலுத்தாலும்.

அது ஒன்று தான்... உலகத்தில் அலுக்காத விசயம். அது செய்யத்தான், இன்னும்... ஆர்வம் கூடும்.

"வைரம் தீட்டத் தான் ஜொலிக்கும்."

"தினமும் இறைக்கிற கிணற்றில், தான்... நல்ல தண்ணீர் ஊறும்."

Edited by தமிழ் சிறி

உங்கள் கருத்துகளை எல்லாம் வாசிக்க முடியவில்லை. இனி விளக்கம் தேவையானவர்களுக்கு தனி மடலில் விளக்கம் குடுங்கப்பா... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அது முடிந்த உடனேயே தூக்கம் தானாக வந்து விடும், பிறகென்ன. தூங்கும் வரையில் இருக்கும் அணைப்புத்தான் சுகமானது. அதுவும் விண்டர் இருக்கே.... :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது முடிந்த உடனேயே தூக்கம் தானாக வந்து விடும், பிறகென்ன. தூங்கும் வரையில் இருக்கும் அணைப்புத்தான் சுகமானது. அதுவும் விண்டர் இருக்கே.... :wub:

அவுஸ்திரேயாவுக்கு வின்ரர் வந்தால்... எமக்கு சமர் வந்துட்டுது, எண்டு அர்த்தம்.

சமரில் "அதை" எப்படிச் செய்ய வேண்டும், தும்பளையான். :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேயாவுக்கு வின்ரர் வந்தால்... எமக்கு சமர் வந்துட்டுது, எண்டு அர்த்தம்.

சமரில் "அதை" எப்படிச் செய்ய வேண்டும், தும்பளையான். :D:lol::icon_idea:

இது உங்களுக்கே ஓவரா இல்லையா அண்ணா..... நீங்கள் எல்லாரும் பழம் திண்டு கொட்டை போட்ட ஆக்கள், என்னை மாதிரி சின்னப் பெடியனிட்டை கேட்டால்..... சமறிலை ஏசியப் போட்டிட்டுத்தான் "சமர்" புரிய வேணும் :wub: இல்லாட்டிக்கு, வியர்வை அரியண்டன்களோட கஷ்டமப்பா :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ... உங்களுக்கு, பொய்யான தகவலை தந்துள்ளார்கள் கந்தசாமி.

ஒருவர் சாப்பிடும் சாப்பாடும், செய்யும் வேலையும் கூட.... ஒரு கட்டத்தில், அலுத்தாலும்.

அது ஒன்று தான்... உலகத்தில் அலுக்காத விசயம். அது செய்யத்தான், இன்னும்... ஆர்வம் கூடும்.

"வைரம் தீட்டத் தான் ஜொலிக்கும்."

"தினமும் இறைக்கிற கிணற்றில், தான்... நல்ல தண்ணீர் ஊறும்."

"தினமும் இறைக்கிற கிணற்றில், தான்... நல்ல தண்ணீர் ஊறும்."

இந்த வசனத்தை இன்னும் சசிறி எழுழுதவில்லை என எதிர்பார்த்திருந்தேன்.

இது உங்களுக்கே ஓவரா இல்லையா அண்ணா..... நீங்கள் எல்லாரும் பழம் திண்டு கொட்டை போட்ட ஆக்கள், என்னை மாதிரி சின்னப் பெடியனிட்டை கேட்டால்..... சமறிலை ஏசியப் போட்டிட்டுத்தான் "சமர்" புரிய வேணும் :wub: இல்லாட்டிக்கு, வியர்வை அரியண்டன்களோட கஷ்டமப்பா :lol: .

கிழிஞ்சுது போ...... :wub: .

விமானத்தை மேல ஏத்துவதற்கு மட்டும்தான் முயற்சி தேவை.

மிச்ச உல்லாச பறப்பெல்லாம் இந்த வியர்வையின் உந்துதலில் தானே....??? :wub::icon_idea: :icon_idea:

விசயம். அது செய்யத்தான், இன்னும்... ஆர்வம் கூடும்.

"வைரம் தீட்டத் தான் ஜொலிக்கும்."

ஜொலிக்கும்....ஜொலிக்கும்....

கவனம் பார்த்துத் தீட்டுங்கோ. ஆகலும் தீட்டினால் வைரம் தேய்ந்து போய்விடும். :lol:

உங்கள் கருத்துகளை எல்லாம் வாசிக்க முடியவில்லை. இனி விளக்கம் தேவையானவர்களுக்கு தனி மடலில் விளக்கம் குடுங்கப்பா... :rolleyes:

நாலு நல்ல பெரிய மனுசன்கள் பேசிக் கொள்ளும் இந்தத் திரியில் சிறுமிக்கு என்ன வேலை? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாலு நல்ல பெரிய மனுசன்கள் பேசிக் கொள்ளும் இந்தத் திரியில் சிறுமிக்கு என்ன வேலை? :lol:

இது ரொம்ப ரொம்ப அதிகம்.......... :lol::D :D

நாலு நல்ல பெரிய மனுசன்கள் பேசிக் கொள்ளும் இந்தத் திரியில் சிறுமிக்கு என்ன வேலை? :lol:

:lol::D

உங்களை மாதிரி நாலு நல்ல :wub:பெரிய மனுசர் என் கருத்தை quote பண்ணி ஏதாவது எழுதியிருக்கிறீங்களா என்று பார்க்க வர வேண்டும் தானே? :icon_idea:

தமிழ் சிறியின் இந்தப் பதிவு முக்கியமானது....

குறிப்பாக பெண்ணிலையிலிருந்து பார்க்கும் பொழுது மேலும் முக்கியத்துவமாகின்றது.....

இது தொடர்பாக ஏற்கனவே எழுதிய சில ;பதிவுகளை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்...

உங்களில் சிலர் வாசித்திருக்கலாம்...

இருந்தாலும் இந்தத் திரியின் முக்கியதுவம் கருதி அதனை இங்கு இடுகின்றேன்....

காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1

காமம், பாலுறவுகள், சமூகம் மற்றும் குழந்தைகளும், வாலிப வயதினரும் – ஒரு பார்வை- பகுதி 2,3,4

http://meerabharathy.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5/page/2/

இப் பதிவுகளுக்கு சாத்திரியாரின் அனுபவம் பகிர்வுகளும் வலுச்சேர்க்கின்றன....

என்னால் முடிந்தளவு பங்கு கொள்ள முயற்சிக்கின்றேன்....

உங்கள கருத்துக்களை வாசிக்கின்றேன்...எல்◌ாவற்றுக்கும் பொதுவாக பதிலை எழுதுகின்றேன்...

நன்றி...

இரவில் செய்தால் நித்திரை வரும் உடனே படுக்க வேண்டும் என்றால்...பகலில் செய்தால் எப்படி உடனே படுக்க முடியும்? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.