Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா தேசியக் கொடியை ஏந்தியதிற்கு மன்னிப்புக்கோர வேண்டிய தேவையில்லையாம்,விரும்பியே அதை செய்தேன் - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan.jpg

newsgif.gif

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தேசியக் கொடியை ஏந்தியமை குறித்து கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதீராஜா தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோதே இரா.சம்பந்தன் எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக் கொடியை ஏந்தியிருந்தது உண்மைதான். இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சிறீலங்காவின் தேசியக் கொடியினை சம்பந்தன் அவர்கள் மே தின ஊர்வலத்தின் போது விரும்பியே ஏந்தியுள்ளார் என்பது தெளிவாகிறது.அத்தோடு எதிர் கட்சிகள் திட்டமிட்டே சிறீலங்காவின் தேசியக் கொடியினை சம்பந்தன் அவர்களின் கையில் கொடுத்ததாக மாவை சேனாதி ராஜா அவர்கள் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருந்தமை பொய்யென நிறூபிக்கப்பட்டுள்ளது.

http://www.eeladhesa...chten&Itemid=50

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் தேசியக்கொடிக்கும் தமிழனின் தேசியக்கொடிக்கும் வித்தியாசம் தெரியாத புண்ணாக்கு

எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக் கொடியை ஏந்தியிருந்தது உண்மைதான். இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கிழத்துக்கு வாக்கு மாறிபோச்சு ....... இது காலாவதி ஆகி பல ஆண்டுகளாகிவிட்டது இதை தூக்கி குப்பையில் போப்டவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

லூஸ் விளையாட்டு, கூடிவிட்டதால்....

சம்பந்தனை கூட்டமைப்பு தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan.jpg

newsgif.gif

எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக் கொடியை ஏந்தியிருந்தது உண்மைதான். இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

</span>

http://www.eeladhesa...chten&Itemid=50

சம்பந்தர் தன்னுடைய தேசியக்கொடி எதுவெனக் கூறிவிட்டார்.இதற்குப் பின்னரும் கூட்டமைப்பில் அவர் தேவையா

  • கருத்துக்கள உறவுகள்

விட்டிடுங்கையா....மாறாட்டம் ரொம்ப கூடிட்டுது....நாளைக்கு வேறு கதை சொல்லுவார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ எந்தக் கொடியை ஏந்தினாய்அல்லது என்ன செய்தாய்

என யாரும் கேட்கப்போவதில்லை

நீ யாரென அனைவருக்கும் தெரியும் .ஆனால்

tna இல் இருந்து கொண்டு இதனை சொல்லக் கூடாது

Edited by anni lingam

  • கருத்துக்கள உறவுகள்

உயர்த்திப் பிடிப்பதானால் சிங்கக் கொடியும் வேட்டியும் ஒன்றுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கிலக் கல்விக்கும் அரசுப்பதவிக்கும் இனத்தை விற்கும் இடத்தில் பிறந்தவன் நீ.நீ எதை தூக்கினால் என்ன.எதை காவினால் என்ன.நாங்கள் யாரும் உன்னை தலையில் தூக்கிவைத்து ஆடப்போவதில்லை.tna க்கு கிடைத்த வாக்கு உனக்கானது கிடையாது.நீயும் நான் குந்தி இருப்பதும் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை கட்சியிலிருந்து வெளியேறுமாறு மாவை உட்பட அனைத்து உறுப்பினர்களும் கேட்க வேண்டும்.இல்லையேல் மாவையும் பதவி விலக வேண்டும்.அறளை பேந்த கிழடுகளே கட்சியிலிருந்து வெளியேறுங்கள் இல்லையேல் கட்சியையே வெளியேற்றுவோம்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை கட்சியிலிரந்து வெளியேறுமாறு மாவை கெட்க வேண்'டும். இல்லையேல் மாவையும் சேர்ந்த நடிப்பதால் மாவையும் வெளியேற வேண்டும். அறளை பேந்த கிழடகளே அரசியலை விட்டு வெளியேறுங்கள்,

:lol: :lol: :lol:

சம்மந்தரின் ராஜ தந்திரம் தெரியாத முட்டாள்கள் நாங்கள் (புலம் பெயர் தமிழர்கள்) :D :D :D

  • 574955_228657743914079_100003095649653_428384_1664562105_n.jpg

தன்னை, தன் குடும்பத்தை மறந்து தன் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் எந்தக் கணத்தில் தனக்கு மரணம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என்ற திடமான சித்தத்தோடு எந்த மனிதன் இருக்கிறானோ அவன்தான் உண்மையான விடுதலை வீரன். அவனை நம்பித்தான் விடுதலைப் போரும் வெற்றி பெறும், விடுதலையும் சாத்தியமாகும். எனக்குத் தெரிந்து உலகத்தில் இதுவரை நான்... பார்த்த புரட்சியாளர்களைக் காட்டிலும், குறிப்பாக சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, கோசிமின், மண்டேலா இப்படி நான் தலை வணங்கி ஏற்றுக் கொண்டிருக்கிற எல்லோரைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்து நிற்கிற புரட்சியாளன் தம்பி தான் என்பதை நான் நேரடியாக அறிந்து வைத்திருக்கிறேன். - புலவர். புலமைப் பித்தன்

543518_307457952661896_100001930814096_711058_1968082019_n.jpg

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை கட்சியிலிருந்து வெளியேறுமாறு மாவை உட்பட அனைத்து உறுப்பினர்களும் கேட்க வேண்டும்.இல்லையேல் மாவையும் பதவி விலக வேண்டும்.அறளை பேந்த கிழடுகளே கட்சியிலிருந்து வெளியேறுங்கள் இல்லையேல் கட்சியையே வெளியேற்றுவோம்.

மாவை, இப்போதைக்கு... இருக்கட்டும்.

கஜேந்திரன், கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம் போன்றவர்களே.. அடுத்த தலைமுறை.

சம்பந்தன், பாடையில் போக வேண்டிய ஆள்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தன்னுடைய தேசியக்கொடி எதுவெனக் கூறிவிட்டார்.இதற்குப் பின்னரும் கூட்டமைப்பில் அவர் தேவையா

அதற்கான தீர்ப்பை அடுத்த தேர்தலில் தமிழ்மக்கள் கொடுப்பார்கள் அதுவரை ஆடட்டும் இந்த கிழட்டு நரி .......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சிறி எழுதியது போல் கஜேந்திரன் பத்மினி அணியை பலப்படுத்தினால் மட்டுமே தமிழ்தேசியம் காப்பாற்றப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

உயர்த்திப் பிடிப்பதானால் சிங்கக் கொடியும் வேட்டியும் ஒன்றுதான்

அருமையான

ஆளமான வரிகள்

இங்கு பலர் சாப்பிடுவது மக்டோனால்சும் கென்டக்கியும், ஏவறை வரேக்க சொல்லுவது மலையன் கபே வடைக்கு உப்பு காணாது என்று .

முடிந்தால் நாட்டில் போய் அரசியல் செய்து சம்பந்தனை பிரதியீடு செய்யுங்கள்.

தற்கொலை செய்யும் முன்னாள் புலி போராளிகளுக்கே எதுவும் செய்ய வக்கற்ற நாம் சம்பந்தனை பற்றி கதைப்பது நகைப்பிற்குரியது .

புலம் பெயர்ந்தவனுக்கு இருக்கின்ற பிரச்சனை கொடியும் கச்சையும் தான் ஒழிய வேறு இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் செய்தது சரி என்கிறீர்களா?

அப்படியாயின் எதற்கு இத்தனை இழப்புக்கள்?

சம்பந்தர் தலைமைப்பதவியில் இருப்பதனால்தான் கேள்வி வருகிறது.

ஐ.தே.கட்சியுடனான இந்த மேதின ஊர்வலம் பற்றி தங்கள் கருத்து என்ன?

இங்கு பலர் சாப்பிடுவது மக்டோனால்சும் கென்டக்கியும், ஏவறை வரேக்க சொல்லுவது மலையன் கபே வடைக்கு உப்பு காணாது என்று .

முடிந்தால் நாட்டில் போய் அரசியல் செய்து சம்பந்தனை பிரதியீடு செய்யுங்கள்.

தற்கொலை செய்யும் முன்னாள் புலி போராளிகளுக்கே எதுவும் செய்ய வக்கற்ற நாம் சம்பந்தனை பற்றி கதைப்பது நகைப்பிற்குரியது .

புலம் பெயர்ந்தவனுக்கு இருக்கின்ற பிரச்சனை கொடியும் கச்சையும் தான் ஒழிய வேறு இல்லை .

சம்பந்தன் ஐயா,

தலைமைப் பதவி ஏற்ற ஒருவர் இயற்க்கை எய்து மட்டும் அதனை அல்ங்கரிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசிய இனத்தவருக்கான சாபக் கேடா என்ன?

தன்னலம் கருத்தாது தன் இனம் சார் நலனை முன்னிறுத்தியவர்கள் மறைந்த பின்னும் மக்கள் மனங்களில் வாழ்கின்றனர்.

நீங்கள் இனி செய்ய வேண்டியது ஆளுமையுள்ள துடிப்புள்ள அரசியல் முறைப்படி பயின்ற ஒரு இளம் தலைவனுக்கு வழிவிடுவதுதான். அதற்க்கான அவசர தேவையை உணர்ந்து தலைமக்கான தேர்தலை ஜனநாயக முறைப்படி உள்ளூர், மற்றும் புலம்பெயர் TNA உறுப்புரிமை உள்ள அனைவரும் பங்கு கொண்டு தகுதி வாய்ந்த தலைவர் ஒருவரை தெரிவு செய்ய ஏற்ப்பாடு செய்யுங்கள்.

வெளி நாடுகளில் உள்ள ஒரு கட்சி எங்ஙனம் தனது தலைமையை தெரிவு செய்கிறது என்பதனை ஒரு பாடமாக கொள்ளுங்கள்.

தெரிவு செய்யப் பட்ட போதிலும், அவர் சத்தியப்பிரமாணம் செய்யும் போது, "தான் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுமாயின் தானாகவே பதவி விலகுவதாக" ஒரு வாக்கியத்தையும் ஏற்ப்பாடு செய்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் இவர் சிங்கக்கொடியை ஆட்டும் படத்தை வைத்து பிரச்சாரம் செய்யப் போகிறார்கள்..! :D அப்போது தெரியும் நிலவரம்.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலர் சாப்பிடுவது மக்டோனால்சும் கென்டக்கியும், ஏவறை வரேக்க சொல்லுவது மலையன் கபே வடைக்கு உப்பு காணாது என்று .

முடிந்தால் நாட்டில் போய் அரசியல் செய்து சம்பந்தனை பிரதியீடு செய்யுங்கள்.

தற்கொலை செய்யும் முன்னாள் புலி போராளிகளுக்கே எதுவும் செய்ய வக்கற்ற நாம் சம்பந்தனை பற்றி கதைப்பது நகைப்பிற்குரியது .

புலம் பெயர்ந்தவனுக்கு இருக்கின்ற பிரச்சனை கொடியும் கச்சையும் தான் ஒழிய வேறு இல்லை .

நான் நினைக்கின்றேன் நீங்களும் தமிழ் ஈழத்துக்காக போராடிய முன்னாள் போராளி என்று அப்படியாயின் உங்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்கள் அப்படி நீங்கள் போராடபோகவிடின் உங்களின் ஈழ தமிழனுக்கான தீர்வுதான் என்ன ? இதற்க்கு பதில் கூறாது வெறுமனையே மற்றவர்கள் மீது பழி துமத்துவது அபத்தமானது.

மற்றவர்கள் மீது பழி சுமத்தவில்லை ,சும்மா பம்மாத்து அரசியல்வாதிகளின் பின்னால் மந்தைகள் போல் அலைகின்றார்கள் என்பதுதான் எனது ஆதங்கம் .

புலிகள் இருக்கும் போது (விமர்சனம் இருந்தாலும்) புலிகள் ஏதோ ஒரு தீர்வை தமிழர்களுக்கு எடுத்துதருவார்கள் என்று பலரும் நம்பினார்கள்.எனவே புலம் பெயர்ந்த அமைப்புகளின் குளறுபடிகளை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை .

முள்ளிவாய்காளுடன் நாட்டிலும் புலம் பெயர்ந்தும் இருக்கும் தமிழன் என்ன செய்திருக்கவேண்டும் .குறைந்த பட்சம் ஒரு அடிப்படை புரிந்துணர்வுடனாவது அனைவரும் செயல்பட தொடங்கியிருக்க வேண்டும். அதைவிட்டு தலைமைக்கான போட்டியில் ஆளை ஆள் போட்டுக்கொடுக்க தொடங்கி பலர் அரசுடன் போய் நிலையிலும்,காட்டிகொடுப்பிலும் இன்று வந்துநிற்கின்றது . தலைமைக்கான போட்டி என்பதே இவர்களுக்கு அரசியல் சார்ந்ததல்ல நிதி சார்ந்தது .

நாட்டின் அரசியலை கூட்டமைப்பிடம் விட்டு விட்டு புலம் பெயர்ந்தவர்கள் சிங்கள அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவும் ,தமிழர்களுக்கு நாட்டில் ஒரு தீர்வை வைக்கவும் மேற்குலகிற்கு அழுத்தம் கொடுக்கலாம் .இதையெல்லாம் விட்டு இன்னமும் தேசியம் என்ற போர்வையில் சுத்துமாத்து அரசியல் செய்யவே முனைகின்றான் .

சம்பந்தர் கொடி பிடித்ததில் விமர்சனம் இருந்தாலும் ,இலங்கையில் இருக்கின்றவர் ,அந்த நாட்டு அரசியல் அமைப்பிற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியபிரமாணம் எடுத்தவர் ,எல்லாவற்றையும் விடதமிழ் மக்களின் வாக்கை தவிர வேறு ஏதுமற்று, சர்வதேசத்தை (முக்கியமாக இந்தியா,அமெரிக்கா) மட்டும் நம்பியிருப்பவரால் எதை செய்யமுடியும்.

ஆனால் புலம்பெயர்ந்து இருக்கும் எம்மால் ஒற்றுமையாக செய்யவெளிக்கிட்டால் செய்ய நிறைய இருக்கு, ஆனால் புலிகள் இருக்கும் போது பிடித்த அந்த இடத்தை, வசதியை, சுகபோகத்தை விட்டு மக்களுக்கு ஏதும் உதவி செய்ய அவர்கள் என்ன மடையர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் இவர் சிங்கக்கொடியை ஆட்டும் படத்தை வைத்து பிரச்சாரம் செய்யப் போகிறார்கள்..! :D அப்போது தெரியும் நிலவரம்.. :rolleyes:

ஏதோ சொல்வார்கள் இசை

வைச்சுக்கொண்டாலும் பிரச்சினை

வெட்டி விட்டாலும் பிரசச்சினை என.

அதேபோல்ததான் அவர் போய் திருமலையில் நிற்பார்.

வெல்ல வைத்தாலும் பிரச்சினை

தோற்கடித்தாலுலும் பிரச்சினை

என்ற நிலை வரும்போது தமிழர் சரி இதுவே இருந்துவிட்டுப்போகட்டும் என்று விட்டுவிடுவர்.

உடனே சம்பந்தர் தலைவராகிவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து இருக்கும் எம்மால் ஒற்றுமையாக செய்யவெளிக்கிட்டால் செய்ய நிறைய இருக்கு,

அவர்கள் நிறை செய்கிறார்கள்

செய்ய வேண்டியவையும் ஆயிரம் இருக்கு

ஆனால் புலிகள் இருக்கும் போது பிடித்த அந்த இடத்தை, வசதியை, சுகபோகத்தை விட்டு மக்களுக்கு ஏதும் உதவி செய்ய அவர்கள் என்ன மடையர்களா ?

நீங்கள் எல்லாவற்றையும் எல்லோரையும் வியாபாரமாக வியபாரிகளாகவே பார்க்கின்றறீர்கள்

தப்பு தங்கள் பார்வையில் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ  சொல்வார்கள் இசை

வைச்சுக்கொண்டாலும்  பிரச்சினை

வெட்டி விட்டாலும் பிரசச்சினை  என.

வெட்டிவிட்டால் சங்கரி ஐயாவுடன் கூட்டணி அமைப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.