Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் காணாமல் போன சிறுவன் கிழக்கில் மீட்பு! இன அடையாளம் மாற்றப்பட்ட நிலையில்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ இவங்களை யாழ்ப்;பாணத்திலிருந்து புலிகள் வெளியேற்றியதை பெரிசா தூக்கிப் பிடிச்சு இன்று வரைக்கும் கதைக்கும் மாற்றுக் கருத்தாளர்கள் இப்ப என்ன சொல்லுகினம்.மீள்குடியேறி கொஞ்சநாளிலேயே இந்த அட்டகாசம் என்றால் போகப் போக என்ன செய்வினம்.எல்லோரும் சேர்ந்து புலிகளின் நித்திரையைக் குழப்புறாங்கள்.நல்லதுக்கல்ல.

இலங்கையில், ஒரு சிலர் செய்வதற்கு முழு இனத்தையும் - இழுக்க முடியாத ஒரே இனம் தமிழர் மட்டும் தான். . காரணம் அவர்கள் மட்டும் தான் ஒருவனுக்கு ஏதாவது அநியாயம் நிகழ்ந்தால் கூட ஒன்று சேர்ந்து தட்டிக் கேட்க மாட்டார்கள்.

ஆனால் இலங்கையில் உள்ள சிங்கள - முஸ்லிம் பயங்கரவாதிகள் ஒரு முஸ்லிம் திருடனுக்கு, ஒரு முஸ்லிம் கொலைகாரனுக்கு தமிழன் அடித்தால் - சம்பந்தமில்லாத தமிழர்களை வெடி, கொலை செய்து, கொள்ளையடித்து மகிழும் கேடிகள்.

எனவே சிங்கள - இஸ்லாமிய பயங்கரவாதிகள் தனித்தவர்கள், ஒரு சிலர் செய்வதை முழு இனத்துக்கும் பொதுவாக்க முடியாது - என்பவர்கள் - உண்மை நிலை விளங்காத ஏமாளிகளே!

சிங்கள பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தமிழர்களை சித்திரவதை செய்த ஒருசில ஈன முஸ்லிம்களை தண்டித்தால் - பள்ளிவாசல் தலையிட்டு தமிழனை சித்திரவதை செய்யும் முஸ்லிம் பண்டிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அனைத்து முஸ்லிம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என சவடால் விட்டது மறந்து விட்டதா?

பெண்கள் மீது சேட்டை விட்ட ஒருசில முஸ்லிம் காடையர்களை தண்டித்தால் - பள்ளிவாசல்கள் பல சேர்ந்து கூக்குரலிட்டதுடன், ஆடு மாடுகளை வெட்டி கோவிலினுள் போட்டது, கோவில்களை சேதப்படுத்தியது - இதெல்லாம் மறந்து விட்டதா?

தமிழர் வீடுகளில் திருடிய ஒருசில திருட்டு முஸ்லிம்களை தண்டித்தால் - பள்ளிவாசல் தலையிட்டு முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கினால் சிங்கள அரச பயங்கரவாதிகளுடன் சேருவோம் என சவடால் விட்டது மறந்து விட்டதா?

பெண்களை மீண்டும் மீண்டும் மானபங்கம் செய்த ஒருசில முஸ்லிம் நாய்களை தண்டிந்தபோது - பதிலுக்கு கோயிலுக்குச் சென்ற சில தமிழர்களை வெட்டிக்கொண்ட முஸ்லிம் பயங்கரவாதம் மறந்து விட்டதா? (இது பொண்ட பின்னணிகளில் தான் முன்னர் கருணா (தற்போது சிங்கள பயங்கரவாத அரசின் அமைச்சர்) - சம்பந்தபட்ட பள்ளிவாசல் மீது தாக்குதல் செய்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டி இருந்தது மறந்து விட்டதா?

சிங்களப் பயங்கரவாதிகள் உடன் இணைந்து கிழக்கின் பல பகுதிகளில் தமிழரை துரத்தியபின் - தமிழர் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் முஸ்லிம் மௌலவிகள் (மத வெறியர்கள்) பலர் என்பது தெரியுமா?

இங்குள்ள பதிவுகள், இனிவரப்போகும் பதிவுகள் மூலம்,

- உண்மையான சூழ்நிலைகளை அறிந்து, சிந்தித்து தமிழின விடுதலைக்கு செயற்படுபவர்களையும்,

- நடுநிலை என்ற பெயரில் தன்னையும், பிறரையும் எம்மற்றும் ஒருசிலரையும்,

- பொழுதுபோக்குக்காக கருத்தெழுதி தமிழனத்தின் நீதி, நியாயங்களை குழி தோண்டி புதைக்கும் ஒருசிலரையும்,

- தமிழன விரோதிகள் (கைகூலிகள்) ஒருசிலரையும்,

காணலாம்.

எனவே முஸ்லிம் ஈனர்களை துரத்தியது "களங்கம்" எனக் கவிபாடும் தமிழின விரோதிகளை அடையாளம் கண்டு - முழுமையாக களையெடுப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு துணிவாக யாழ்ப்பாணத்தில் வைத்துக் கடத்தப்பட்ட பையன் காத்தான்குடியில் சுன்னத் செய்யப்பட்டு மதம் மாற்றப்பட்டு மீண்டும் யாழ்ப்பாணத்திற்கே கொண்டுவரப்பட்டு துணிக்கடையில் வேலைக அமர்த்தப்பட்டிருக்கிறானென்றால் ஒன்றில் தமிழன் அவ்வளவு தூரத்திற்குக் கிள்ளுக் கீரையாகிவிட்டானென்றுதான் அர்த்தம். ஆனால் மல்லாகத்தில் வைத்துக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுமிருக்கிறார்கள். எங்கேயோ இடிக்கிறது. வறுமை காரணமாக உறவினர்களின் சம்மதத்துடனும் இது நடைபெற்றிருக்கக்கூடும். தீர விசாரியாமல் ஒரு இனத்தை இழிவுபடுத்தி எழுதுவது சரியல்ல.

பொதுவாக நாட்டுப்புற முஸ்லிம் ஆண்கள் தங்களது இனப்பெண்களைப்போல முக்காடு அல்லது பர்தாவுக்குள் ஒளிந்துகொண்டு திரியாததால் தமிழ்ப் பெண்கள்மீது ஒருவகை இளக்காரத்தனமாக நடப்பது உண்மையேயாயினும் வரம்பு மீற முயற்சிப்பது குறைவு. வலுக்குறைந்த யுவதி முஸ்லீம்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது மிகவும் சீரியஸான விடயமாக இருக்கிறது. இதனை விட்டுவைப்பது தமிழர்மீதான முஸ்லீம்களின் இளக்காரத்தை அனுமதிப்பதாகிவிடும்.

யதார்த்தத்தில் தமிழருடன் விரோத மனப்பான்மை அதிகம் கொண்டவர்கள் முஸ்லீம்களே. இதனைக் கிழக்கு மாகாணத் தமிழர்கள் நன்குணர்வர். எந்த வகையான அரசியல் கூட்டுறவும் கூட்டுறவையும் அவர்களுடன் வைப்பது புத்திசாலித்தனமாகாது. அது ஆபத்திலேயே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு துணிவாக யாழ்ப்பாணத்தில் வைத்துக் கடத்தப்பட்ட பையன் காத்தான்குடியில் சுன்னத் செய்யப்பட்டு மதம் மாற்றப்பட்டு மீண்டும் யாழ்ப்பாணத்திற்கே கொண்டுவரப்பட்டு துணிக்கடையில் வேலைக அமர்த்தப்பட்டிருக்கிறானென்றால் ஒன்றில் தமிழன் அவ்வளவு தூரத்திற்குக் கிள்ளுக் கீரையாகிவிட்டானென்றுதான் அர்த்தம். ஆனால் மல்லாகத்தில் வைத்துக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுமிருக்கிறார்கள். எங்கேயோ இடிக்கிறது. வறுமை காரணமாக உறவினர்களின் சம்மதத்துடனும் இது நடைபெற்றிருக்கக்கூடும். தீர விசாரியாமல் ஒரு இனத்தை இழிவுபடுத்தி எழுதுவது சரியல்ல.

பொதுவாக நாட்டுப்புற முஸ்லிம் ஆண்கள் தங்களது இனப்பெண்களைப்போல முக்காடு அல்லது பர்தாவுக்குள் ஒளிந்துகொண்டு திரியாததால் தமிழ்ப் பெண்கள்மீது ஒருவகை இளக்காரத்தனமாக நடப்பது உண்மையேயாயினும் வரம்பு மீற முயற்சிப்பது குறைவு. வலுக்குறைந்த யுவதி முஸ்லீம்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது மிகவும் சீரியஸான விடயமாக இருக்கிறது. இதனை விட்டுவைப்பது தமிழர்மீதான முஸ்லீம்களின் இளக்காரத்தை அனுமதிப்பதாகிவிடும்.

யதார்த்தத்தில் தமிழருடன் விரோத மனப்பான்மை அதிகம் கொண்டவர்கள் முஸ்லீம்களே. இதனைக் கிழக்கு மாகாணத் தமிழர்கள் நன்குணர்வர். எந்த வகையான அரசியல் கூட்டுறவையும் அவர்களுடன் வைப்பது புத்திசாலித்தனமாகாது. அது ஆபத்திலேயே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு மாமிசம் உண்ணுவதில் மதரீதியாக எந்தக் கட்டுப்பாடு இல்லை. ஆனால் சைவர்களுக்கு அப்படியா?? புலால் உண்பதை மறுக்கிறது சைவம்.. (ஆனால் நாங்கள் சைட் டிஷ் ஆக அதை உபயோகிப்பது வேறு விடயம்.. :D )

மாமிசம் உண்ணத் தகுதிவாய்ந்தவர்கள் ஆதலால் அவர்களின் குத்து வெட்டுக்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியது சைவர்களாகிய எமக்கு மதப்படி விதிக்கப்பட்டது ஆகும்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கதைக்கிறிர்கள் என தெரிந்துதான் கதைகிரிர்களா? ஒரு சிலர் செய்வதற்கு முழு இனத்தவரையும் தண்டிப்பதா? எந்த காலத்தில், எந்த உலகில் நீங்கள் வாழ்ல்கிறேர்கள்?

கலைப்பம், வெட்டுவம் .............. நிதானத்துடன் தான் சொல்கிரீரகலா?

கலைத்ததால் வந்த விளைவு ?????? இன்னும் அந்த களங்கம் போகவில்லையே? பக்கம் பக்கமாக எழுதுவதாலோ, திரும்ப திரும்ப சொல்வதாலோ பிழை சரியாகாது!

எம்மோடு ஒன்றாக இருந்த சக இனத்தவனை, ஒரே மொழி பேசியவனை, ஒரு இரவுடன் கலைத்துவிட்டு, நாங்கள் சிங்கள பேரினவாதம் பற்றி கதைக்கிறம்..........

முப்பது வருடமாக சதை எலும்ப இரத்தம் உயிர் கொடுத்து வளர்த்த யாகத்தின் தோல்வியிலும்

நண்பன் யார்?

எதிரி யார்?

துரேராகி யார்???

என்று தெரிந்து கொள்ளவில்லையென்றால்................???

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு முஸ்லிம் சகோதரர்கள் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிசொல்ல வேண்டாம்.. :( அவர்களுக்கு தனி அலகு கிடைக்கும்போது இத்தகைய பிரச்சினைகள் வராது.. :huh: இஸ்லாமிய பொலீஸ் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்.. :unsure:

கல்லெறி விழமுன்னம் ஓடித் தப்புவம்..

:lol:

I throw the first stone. "F......g who are you to give them seperate unit and police force". Eastern Tamils will never accept it.

Edited by karu

என்னப்பா இது. முஸ்லிம் சகோதரர்கள் ஒரு சிறுவனை மதம் மாற்றியதற்கு போய் இந்தத் துள்ளு துள்ளுகிறீர்கள்.

முதலில் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, இஸ்லாமியச் சகோதரர்களுக்கு தமிழர்கள் மீதுள்ள அவநம்பிக்கையை துடைத்தெறிய முயற்சி செய்ய வேண்டும். அதற்கு முதற் கட்டமாக, அவர்களுக்கு எந்தவித சிரமமும் கொடுக்காமல் நாங்களாகவே 'சுன்னத்து' செய்ய முன் வரவேண்டும்.

எங்களுக்கா? இல்லை அவர்களுக்கா? :D

  • தொடங்கியவர்

அப்படியே சவூதி அரேபியாவுக்கு எல்லோரையும் எல்லாரையும் அனுப்பி விடவும். :D

சவூதி மன்னர் உங்கள் பேருக்கு பாதி எண்ணை கிணறை எழுதி விடுவார் . :lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒரு விடயத்தை கவனித்தேன்

கிழக்கில் வாழ்ந்த கள உறவுகள் அனைவரும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிரான கருத்துக்களையே பதிந்துள்ளனர். அல்லது அப்படியான கருத்துக்களுக்கு விருப்பு வாக்கு இட்டுள்ளனர்.

ஏனென்றால் அவர்கள்தான் முஸ்லிம்களால் பெரிதும் பாதிப்புகளுக்குள்ளாகி உள்ளாகியுள்ளார்கள்.

யாழில் எமக்கு அந்த பிரச்சனை இருக்கவில்லை அப்படியொரு பிரைச்சனை வரும் என்று தெரிந்தோ என்னமோ முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு அந்த நேரம் இருந்த நெருக்கடி எல்லோரும் அறிந்ததே, கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல் படையால் தமிழர்கள் கொல்லப்பட, புலிகளுக்குள்ளும் நெருக்கடி கூடியது, அல்லது ஒரு பிளவே தவிர்க்கப்பட வேண்டி இருந்தது. ஆனால் புலிகள் அந்த தவறை பிற்காலத்தில் நிவர்த்தி செய்ய முயன்றார்கள், ஆனால் அதில் புலிகலுக்குரிய உறுதி அதில் இருக்கவில்லை. புலிகள் தங்களின் தவறை உணர்ந்து இருந்தார்கள் என்பது முக்கியமானது.

ஆனால் நாங்கள் இங்கு என்ன செய்கிறோம்? திரும்ப திரும்ப நியயப்படுத்தியபடியே உள்ளோம்.

கிழக்கின் யதார்த்தம் என்ன ? கிழக்கில் தமிழரும் முஸ்லிம்களும் எத்தனை சத விகிதம் ? புவியல் ரீதியாக எவ்வாறு வாழ்கின்றார்கள்? நாங்கள் இந்த இன உறவை பராமரிப்பதன் முலமே எங்களின் இலக்கை அடையமுடியும். அறு, ஐந்து லச்சம் தமிழருக்குள் வாழும் சில ஆகிரம் முஸ்லிம்களை கலைப்பதால் அல்ல.

உணர்சிவசபட்ட முடிவுகள், அது முதூர், மட்டு, திருமலை, யாழ் மக்களாகட்டும், எடுத்த/எடுக்கின்ற முடிபுகள் எங்களின் இறுதி இலக்கு நோக்கிய பயணத்தை தள்ளியே போடும்.

Edited by Malaiyan

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருடமாக சதை எலும்ப இரத்தம் உயிர் கொடுத்து வளர்த்த யாகத்தின் தோல்வியிலும்

நண்பன் யார்?

எதிரி யார்?

துரேராகி யார்???

என்று தெரிந்து கொள்ளவில்லையென்றால்................???

முப்பது வருடத்தில் நாங்கள்

பெருமளவு துரோகிகளையும் எதிரிகளையும் உருவாக்கி கொண்டோம், இன்று உங்களுக்கு உங்களை தவிர மற்றவர்கள் எல்லோரும் துரோகி அல்லது எதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு அந்த நேரம் இருந்த நெருக்கடி எல்லோரும் அறிந்ததே, கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல் படையால் தமிழர்கள் கொல்லப்பட, புலிகளுக்குள்ளும் நெருக்கடி கூடியது, அல்லது ஒரு பிளவே தவிர்க்கப்பட வேண்டி இருந்தது. ஆனால் புலிகள் அந்த தவறை பிற்காலத்தில் நிவர்த்தி செய்ய முயன்றார்கள், ஆனால் அதில் புலிகலுக்குரிய உறுதி அதில் இருக்கவில்லை. புலிகள் தங்களின் தவறை உணர்ந்து இருந்தார்கள் என்பது முக்கியமானது.

ஆனால் நாங்கள் இங்கு என்ன செய்கிறோம்? திரும்ப திரும்ப நியயப்படுத்தியபடியே உள்ளோம்.

கிழக்கின் யதார்த்தம் என்ன ? கிழக்கில் தமிழரும் முஸ்லிம்களும் எத்தனை சத விகிதம் ? புவியல் ரீதியாக எவ்வாறு வாழ்கின்றார்கள்? நாங்கள் இந்த இன உறவை பராமரிப்பதன் முலமே எங்களின் இலக்கை அடையமுடியும். அறு, ஐந்து லச்சம் தமிழருக்குள் வாழும் சில ஆகிரம் முஸ்லிம்களை கலைப்பதால் அல்ல.

உணர்சிவசபட்ட முடிவுகள், அது முதூர், மட்டு, திருமலை, யாழ் மக்களாகட்டும், எடுத்த/எடுக்கின்ற முடிபுகள் எங்களின் இறுதி இலக்கு நோக்கிய பயணத்தை தள்ளியே போடும்.

நாங்களும் ஒரு பலமான சக்தியின் பின்னால் அதன் சொல்லைக் கேட்டுக் கொண்டு.. ஒளிந்து கொண்டு போராடி இருந்தால் இன்றும் கண்ணிவெடி வைத்துக் கொண்டு இருந்திருக்கலாம். தமிழீழம் என்ற அலகைக் கூட உருவாக்கி இருக்க முடியாது.

அந்த வகையில்.. விடுதலைப்புலிகளின் செயல்கள் தவறுகள் என்பதற்கு அப்பால் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டதன் பெயரில் அவை தவறாக கணிக்கப்பட்டனவே தவிர தவறு அல்ல..!

முஸ்லீம்கள்.. வெளியேற்றப்பட முதலே அவர்களுக்கு புரிந்துணர்வின் தேவை குறித்து பல தரப்பினரும் எடுத்துத் தான் சொன்னனர்கள். கேட்டார்களா...??! இல்லையே. மாறாக.. மன்னார் வவுனியா மூதூர் கிண்ணியா மட்டக்களப்பு.. அம்பாறை.. கல்முனை என்று தமிழர்கள் மீது விரோதப் போக்கைத் தானே காட்டினார்கள்.

அதன் பின் 2002 முஸ்லீம் காங்கிரஸ் - புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னும்.. தவறுகளை ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டு அவற்றில் இருந்து திருந்தி நடக்க முயலாமல்.. மீண்டும் மீண்டும் நொந்து போயுள்ள தமிழ் மக்களை மேலும் மேலும் நோகடிப்பதன் வாயிலாக.. சகோதரத்துவத்தை எப்படி கட்டி எழுப்ப முடியும். இப்படியான கடத்தல்கள்.. பாலியல் வல்லுறவுகள்.. போன்ற இஸ்லாமிய மதப் பயங்கரவாதச் செயல்களின் மூலம்... சகோதரத்துவம் அல்ல.. சாதாரண மனிதாபிமானத்தைக் கூட அங்கு தேட முடியாது. அப்படி அல்லவா இன்று.. நிலைமை இருக்கிறது.

இந்த இலட்சணத்தில்.. தொடர்ந்து தமிழ் மக்கள் மீது கொடுக்கப்படும்.. முஸ்லீம்களை சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற அழுத்தம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. மன மாற்றம்.. முஸ்லீம்களின் ஆழ் மனதில் இருந்தும் எழ வேண்டும். சொந்தத் தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கோரவும் திருந்தி நடக்கவும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களின் வலியில் உள்ள மனித நேயத்தை உணர்ந்து செயற்பட அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். வெறும் ஜிகாத் வாதமும்.. மதவாதமும்.. தலைவிரித்து ஆடும் என்றால் முஸ்லீம்களோடு.. எவருமே சகோதரத்துவத்திற்கு தயாராக இருக்க மாட்டார்கள். இது தான் நிஜ யதார்த்தம்.

இதை மறைத்து கட்டி எழுப்பப்படும் எந்த வகையான உறவுகளும்.. மிகப் பலவீனமான அடித்தளத்தைக் கொண்டவையாக.. சந்தேகங்கள் நிறைந்தவையாகவே இருக்கும். அதனால்.. எவருக்கும் எந்த நன்மையும் விளையப் போறதில்லை.

முஸ்லீம்கள் தமிழ் மக்களிடம் தனி அலகு கேட்கலாமே தவிர சிங்களவர்களிடம் கேட்க முடியாது. மாவனல்லையிலும்.. ஒரு காத்தான்குடி அமைக்க முடியுமா..???! முடியாது. ரத்வத்த போட்டுத் தள்ளியது போல.. போட்டுத் தள்ளிக் கொண்டே இருப்பார்கள் சிங்களவர்கள்.

முஸ்லீம்கள்.. எதுவும் கேட்காமலே.. சிங்களவர்களோடு மத ரீதியான பிரச்சனைகளை வளர்த்துக் கொள்கின்றனரே தவிர.. அவர்கள் அரசியல் உரிமைக்காக சிங்களவர்களோடு சண்டை பிடிப்பதில்லை. ஆனால் தமிழ் மக்களின் நிலை வேறானது. தமிழ் மக்களுக்கு மதம் அல்ல முக்கியம். அவர்களின் நிலமும்.. அரசியல் உரிமையும்.. வாழ்வுரிமையுமே முக்கியம்..! தமிழ் மக்கள் முஸ்லீம்களையோ.. சிங்களவர்களையோ பகைத்துக் கொண்டு இவற்றைப் பெற முயலவில்லை. நிச்சயமாக நட்புரிமையோடு.. சகோதரத்துவத்தோடு.. சிங்களவர்களும் சரி முஸ்லீம்களும் சரி தமிழ் மக்களோடு சம உரிமையை பகிர்ந்து வாழ தலைப்பட்டால் தமிழ் மக்களின் நிலமும் உரிமையும் சுயநிர்ணய அரசியல் உரிமையும் நிலை நிறுத்தப்பட்டால்.. அந்த இடத்தில் தமிழ் மக்களும் முஸ்லீம்களுக்கு தங்களைப் போலவே சம உரிமை வழங்க தயாராகவே இருக்கின்றனர்.

அதை விடுத்து... முஸ்லீம் மதப் பயங்கரவாதம்.. காடைத்தனம்.. சண்டித்தனம்.. மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிமைப்படுத்தி அவர்களோடு வாழ முஸ்லீம்களும் சிங்களவர்களைப் போல செயற்பட முனைந்தால்.. விளைவுகள் எல்லோருக்கும் பாரதூரமான ஒன்றாகவே இருக்கும்..!

இதனை முஸ்லீம்கள் உணரச் செய்யப்படுவதோடு.. மதப் பயங்கரவாதம்.. காடைத்தனம்.. சண்டித்தனம்.. இவற்றை கைவிட்டு.. நிஜமான சகோதரத்துவத்தை நோக்கி அவர்கள் இதய பூர்வமாக செயற்பட முன்வர வேண்டும். தாங்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளையும் முஸ்லீம்கள் உளமார ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். தொடர்ந்து.. எல்லாம் தமிழ் மக்களே செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது..!

ஏதோ முஸ்லீம்கள் தவறே இழைக்காத அப்பாவிகள் என்ற பார்வை... மிகத் தவறானது..! அது அவர்களின் மதப் பயங்கரவாதம் உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு.. தாயக மண்ணில் தலைவிரித்தாடி எம் சொந்தங்களின் உரிமைகளைப் பறிக்கவே வழிகோலும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

புலிகளுக்கு அந்த நேரம் இருந்த நெருக்கடி எல்லோரும் அறிந்ததே, கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல் படையால் தமிழர்கள் கொல்லப்பட, புலிகளுக்குள்ளும் நெருக்கடி கூடியது, அல்லது ஒரு பிளவே தவிர்க்கப்பட வேண்டி இருந்தது. ஆனால் புலிகள் அந்த தவறை பிற்காலத்தில் நிவர்த்தி செய்ய முயன்றார்கள், ஆனால் அதில் புலிகலுக்குரிய உறுதி அதில் இருக்கவில்லை. புலிகள் தங்களின் தவறை உணர்ந்து இருந்தார்கள் என்பது முக்கியமானது.

ஆனால் நாங்கள் இங்கு என்ன செய்கிறோம்? திரும்ப திரும்ப நியயப்படுத்தியபடியே உள்ளோம்.

கிழக்கின் யதார்த்தம் என்ன ? கிழக்கில் தமிழரும் முஸ்லிம்களும் எத்தனை சத விகிதம் ? புவியல் ரீதியாக எவ்வாறு வாழ்கின்றார்கள்? நாங்கள் இந்த இன உறவை பராமரிப்பதன் முலமே எங்களின் இலக்கை அடையமுடியும். அறு, ஐந்து லச்சம் தமிழருக்குள் வாழும் சில ஆகிரம் முஸ்லிம்களை கலைப்பதால் அல்ல.

உணர்சிவசபட்ட முடிவுகள், அது முதூர், மட்டு, திருமலை, யாழ் மக்களாகட்டும், எடுத்த/எடுக்கின்ற முடிபுகள் எங்களின் இறுதி இலக்கு நோக்கிய பயணத்தை தள்ளியே போடும்.

பழைய தவறுகள் என நீங்கள் சுட்டிக் காட்டிய செயல்களுக்கு, புலிகள் பலதடவை மன்னிப்புக் கேட்டு விட்டார்கள். தமிழர்களும் கேட்டு விட்டார்கள்.

இந்தச் சிறுவனைப் பலவந்தப்படுத்தி கடத்தி மதமாற்றம் செய்தது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் இருந்து வரும் வார இதழ்களை பார்த்தால், ஒவ்வொரு கிழமையும் பல பத்து பேர் மதம் மாறி தங்களின் பெயர் மாற்றி அறிவித்து இருப்பர், இதில் மதம் மாறுவோர் முழுவதும் இந்து மதத்தவராகவே இருப்பார், எத்தனை பேர் உண்மையான புரிதலுடன் மதம் மாறி இருப்பர்? ஒரு வீதம்?

மிகுதி பொருளாதார, சமூக அங்கீகரிப்பு ஆகியவற்றுக்ககவே இருக்கும். அவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனையே இல்லை. மத்திய கிழக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் பல நல திட்டங்கள் என்ற பெயரில் வரும்.

நிற்க இந்த செய்திகள் சிறுவர் கடத்தல், பலத்கார மதமாற்றம் ஆகிய குற்றங்கள், இதில் ஏன் ஒரு முழு சமுதாயம் மீதான இனவாத கருத்துகள்?

பொது எதிரியை இனம் காண்போம்!!!

நல்லது.

சிறுவன் கடத்தல் தொடர்பான செய்திகளை மறப்போம். அதெல்லாம் பெரிய விடயமில்லை. இவன் மதம் மாறாமல் இருந்துதான் யாருக்குப் பிரயோசனம். பலவந்தமாக மதம் மாற்றப்பட்டதால் அவனது குடும்பத்திற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.

அதே போல அடிக்கடி காத்தான்குடி , யாழ் வெளியேற்றம் என பழைய செய்திகளையே திரும்பத் திரும்ப போட்டு ஆதாயம் பார்ப்பவர்களின் மீதான கருத்து என்ன?

தம்புள்ளை பள்ளிவாசல் சிறிதாக உடைக்கப்பட்டதிற்கு ஒற்றுமையாய் இருந்து குரல் எழுப்பும் முஸ்லிம் மக்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்களே. அந்த விடயத்தில் அவர்களிடம் கருத்து வேறுபாடு இருந்ததில்லை.

ஆனால் ஒரு தமிழ்ச் சிறுவனைக் கட்டாயமாக கடத்தி மதம் மாற்றினாலும் அதற்கும் தமிழன்தான் வக்காலத்து வாங்க வருவான்.

இங்க 2 பிரச்சனைகள் காணக் கூடியதாக இருக்கு...

1 கட்டாய மதமாற்றம் : ஒருவரின் அனுமதி இல்லாது மதம் மாற்றியமை (13 வயது என்பதனால், அச்சிறுவனுக்கு சுன்னத்துச் செய்வது பற்றிய போதிய மருத்துவ அறிவுரை அளிக்காவிட்டால் மனரீதியான தாக்கத்தை உருவாக்கலாம்)

2 கொத்தடிமை: அந்தச் சிறுவனை கடத்திச் சென்று கட்டாய மதம் மாற்றியவர்கள் தமது மதத்தைப் பரப்பும் நோக்கில் மட்டும் இருந்தால், ஏன் அச்சிறுவனைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பவில்லை?

இங்கே கட்டாய மதம் மாற்றியமைக்கு மட்டும் ஒரு காரணம் இல்லை, அதே நேரம் ஆதரவு குறைந்த தமிழ்ச் சிறுவனைக் கடத்திச் சென்று தமக்குக் கொத்தடிமை ஆக்கும் கீழ்த்தரமான புத்தி கொண்டவர்கள் என்பதையே இங்கு காட்டி நிக்கிறது...

இந்த ஈனச் செயலை இங்கு எத்தனை பேர் வக்காளத்து...

  • கருத்துக்கள உறவுகள்

I throw the first stone. "F......g who are you to give them seperate unit and police force". Eastern Tamils will never accept it.

ஏனைய்யா துள்ளுறீங்கள்? :D சிரிப்புக் குறிக்குப் பதிலா சீரியஸ் குறிகள் போட்டது தப்புத்தான்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு அந்த நேரம் இருந்த நெருக்கடி எல்லோரும் அறிந்ததே, கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல் படையால் தமிழர்கள் கொல்லப்பட, புலிகளுக்குள்ளும் நெருக்கடி கூடியது, அல்லது ஒரு பிளவே தவிர்க்கப்பட வேண்டி இருந்தது. ஆனால் புலிகள் அந்த தவறை பிற்காலத்தில் நிவர்த்தி செய்ய முயன்றார்கள், ஆனால் அதில் புலிகலுக்குரிய உறுதி அதில் இருக்கவில்லை. புலிகள் தங்களின் தவறை உணர்ந்து இருந்தார்கள் என்பது முக்கியமானது.

ஆனால் நாங்கள் இங்கு என்ன செய்கிறோம்? திரும்ப திரும்ப நியயப்படுத்தியபடியே உள்ளோம்.

கிழக்கின் யதார்த்தம் என்ன ? கிழக்கில் தமிழரும் முஸ்லிம்களும் எத்தனை சத விகிதம் ? புவியல் ரீதியாக எவ்வாறு வாழ்கின்றார்கள்? நாங்கள் இந்த இன உறவை பராமரிப்பதன் முலமே எங்களின் இலக்கை அடையமுடியும். அறு, ஐந்து லச்சம் தமிழருக்குள் வாழும் சில ஆகிரம் முஸ்லிம்களை கலைப்பதால் அல்ல.

உணர்சிவசபட்ட முடிவுகள், அது முதூர், மட்டு, திருமலை, யாழ் மக்களாகட்டும், எடுத்த/எடுக்கின்ற முடிபுகள் எங்களின் இறுதி இலக்கு நோக்கிய பயணத்தை தள்ளியே போடும்.

மலையான்..

முன்னொரு பொழுதில் எடுத்த முடிவுகள் பிற்காலத்தில் தவறாகக் கணிக்கப்படலாம்.. உலக வரலாறு முழுக்க இது நடந்திருக்கிறது.. காலத்தின் தேவையறிந்து எடுக்கப்படுவதே முடிவு..

அந்தக் காலத்தில் முடியாத ஒரு நிலையில் புலிகளால் இந்த இக்கட்டான முடிவு எடுக்கப்பட வேண்டியிருந்தது.. ஆட்களை இனங்காண முடியாத காரணத்தால் நிகழ்ந்தது.. பலமடைந்தபின்பு, அவர்களால் முஸ்லிம் தீவிரவாத, துரோக அமைப்புக்களை கட்டுப்படுத்த முடிந்திருக்கும்.. ஆனால் காலம் ஒத்துழைக்கவில்லை..

ஒரு வகையில், அமெரிக்காவின் ஈராக் மீதான போரும் இத்தகையதே.. அன்று நல்லதுதான் என்றார்கள்.. இன்று தேவையற்ற யுத்தம் என்று சொல்கிறார்கள்..

புலிகள் மகாத்மாக்களாக அமைதி காத்திருந்தார்களேயானால் எண்பதுகளிலேயே அழிந்து போயிருப்பார்கள்.. எமது உரிமைப்பிரச்சினை உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டிருக்கும்....

தனிமனிதனாக எவரும் எந்த முடிவும் எடுக்கலாம். ஒரு இனத்திற்காக போராடுபவர்கள் என்று சொல்பவர்கள் அந்த நேரம் நாங்கள் எடுத்த முடிவு சரிதான் என்று சொல்ல முடியாது.

இவ்வளவுக்கும் பிழையான முடிவுகள் எடுத்து அவர்கள் அழிந்த பின்னும் அந்த நேரம் அவர்கள் எடுத்தது சரி என்றால் என்ன மாதிரி ?

சிகரெட் பத்தேக்க ,தண்ணியடிக்கேக்க,தூள் அடிக்கேக்க பிள்ளைக்கு பிழை என்று சொல்லாமல் செத்தா பிறகு வந்து அந்த வயதிற்கு அவன் செய்தது சரி என்றது மாதிரி இருக்கு .

உலகத்திற்கு எமது பிரச்சனையை கொண்டு சென்றது என்று, உலகையே ஒன்றும் தெரியாதவர்கள் ஆக்க வேண்டாம்.இப்படி சொல்லிக்கொண்டுதான் இப்ப கனபேர் அலைகினம் .சிலவேளைக உங்களில் பலருக்கு இப்ப தான் புரிஞ்சது போல .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனை, கடத்திக் கொண்டு போய்..

காத்தான் குடியியில் வைத்து, சுன்னத்து செய்து... முஸ்லீமாக மாற்றி,

யாழ்ப்பாணத்து கஸ்தூரியார் வீதியில்.... தொப்பி போட்டு,

சீலை விற்றால்... எப்படி இருக்கும், என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

அப்பவும்... புலிக்காச்சல், வந்தால்....

உங்களில், ஏதோ.... குறைபாடுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.