Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலி முஸ்லிம்களைக் காலி செய்ய சிங்களம் அச்சுறுத்தல்!

Featured Replies

காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென மேல் மாகாண சபை உ றுப்பினர் முஜிபுர் ரகுமான் கோரியுள்ளதுடன் இல்லாவிட்டால் இது ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயமுள்ளதாகவும் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக பெந்தர, எல்பிட்டிய பகுதிகளில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயரில் முஸ்லிம்களை கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டுமெனவும் கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. அங்கு முஸ்லிம்களின் 15 கடைகள் உள்ள நிலையில் இந்தத் துண்டுப் பிரசுரத்தினால் முஸ்லிம் வர்த்தகர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தம்புள்ள பள்ளிவாசலை மூடுவதற்கு எடுக்கப்பட்ட செயற்பாடுகள் விரிவடைந்து குருநாகல் , அநுராதபுரம் ,தெஹிவளையெனப் பரந்து தற்போது காலி வரை வந்துள்ளது. தம்புள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படாத நிலையில் சுதந்திரமாக நடமாடும் நிலையில் பள்ளிவாசல்கள் குறித்த விபரம் சி.ஐ.டி. யினரால் திரட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே காலியில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இது ஏனைய இடங்களுக்கு பரவும் என்பதால் இதனை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும் போது 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை க்கு முந்திய காலப் பகுதியை போன்றுள்ளது. எனவே தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்துவதற்கு குறைந்த பட்சம் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் கண்டனத்தையாவது தெரிவிக்க முன்வர வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

http://thaaitamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா பூராவும்.. புலிகளால் ஓசியில் பாதுகாப்புப் பெற்றவர்கள்.. முஸ்லீம்கள். அந்த நன்றியை கூட மறந்து.. காட்டிக்கொடுப்பு அரசியல் செய்தவர்கள். அவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் முஸ்லிகள் தென்பகுதியில் நிம்மதியாக வாழ புலிகள் மறைமுகமான காரணமாக இருந்திருக்கிறார்கள்...புலிகள் இருந்த பொழுது இந்த பிரச்சனையை சிங்களவர் முஸ்லிம்களுக்கு கொடுக்கவில்லை

அடடே! கருப்பு ஜூலைக்கு முந்தய காலப்பகுதியா?

எல்லாம் தெரிஞ்சுதான் வைச்சிருகாங்கடோய்..

சிங்களவன் ஒன்றை நினைச்சா செய்வாண்டோய் டோய். அதுக்காகத்தான் வாப்பா கொம்பு சீவி விட்டிரிக்காரு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலியில் முஸ்லீம்களுக்கு என்ன வேலை உடனடியாக வெளியேறவேண்டும்.

காலியில் முஸ்லீம்களுக்கு என்ன வேலை உடனடியாக வெளியேறவேண்டும்.

:D :D :icon_idea::lol:

:( :(
  • கருத்துக்கள உறவுகள்

காலியில், முஸ்லீம்களை.... சிங்களவர் திரத்தினால்,

இளிச்சவாயர்கள் வாழும், தமிழ்ப்பகுதியில் வந்து குடியேறுவார்கள்.

இதனைத் தடுக்க யார் முன்வருவார்கள்.

புலிகளை அழிப்பதன் மூலம், அந்த அழிப்பிற்கு உதவிகள் செய்வது மூலம், தமது இருப்பை சிங்களத்துடன் பலப்படுத்தாலம் என்ற தவறான கொள்கையை

முஸ்லீம் தலைமைகள் எடுத்திருந்தன. தலைவர் பிரபாகரன் அவர்கள் ஹக்கீம் உட்பட பல முஸ்லீம் தலைவர்களுக்கும் நேசக்கரம் நீட்டினார். ஆனால்

முஸ்லீம்கள் அண்மைய ஜெனீவா வரை தமிழன அழிப்பிற்கு சிங்களத்திற்கு உதவியாக இருந்து வருகின்றது.

இன்றும் முஸ்லீம் மக்கள் தமது நிலைமையை மாற்றலாம்.

கூட்டமைப்புடன் இணைந்து வடக்கு - கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் நலன்களிற்காக, சுதந்திரத்திற்காக ஒன்றுமையாக உண்மையாக குரல் கொடுக்க வேண்டும்.

இல்லையேல் சிங்களம் முற்றாக சிறுபான்மை இனத்தினரை அழிக்கவே நினைக்கும்.

கவலையா இருக்கு . ஆ...... ஊ...... என்டுறான்கள் ஆனால் செயலில் ஒன்றும் நடக்குதில்லையே அல்லா சூசூசூசூ அக்பர்.

காலியில், முஸ்லீம்களை.... சிங்களவர் திரத்தினால்,

இளிச்சவாயர்கள் வாழும், தமிழ்ப்பகுதியில் வந்து குடியேறுவார்கள்.

இதனைத் தடுக்க யார் முன்வருவார்கள்.

நம்ம கவலையே அது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

காலியில், முஸ்லீம்களை.... சிங்களவர் திரத்தினால்,

இளிச்சவாயர்கள் வாழும், தமிழ்ப்பகுதியில் வந்து குடியேறுவார்கள்.

இதனைத் தடுக்க யார் முன்வருவார்கள்.

அதைத்தான் சிங்களமும் எதிர்பார்க்கிறது. ஆனால்.. சிங்களக் குடியேற்றங்களுக்குப் போட்டியாக இவர்களை ஏற விடுவார்களா என்பதும் முக்கியமானது..! சிறீலங்கா சிங்கள பெளத்த தேசம் என்பதை சிங்களம் சர்வதேச ஆதரவோடு நிறைவேற்றியே வருகிறது.

சிறீலங்கா விவகாரத்தில்.. ஐநாவின் மெத்தனப் போக்கு.. பிரிட்டன் அமெரிக்கா இந்தியாவின் நெருக்கம்..சீனா.. ரஷ்சியா வின் பலமான நட்பு என்று சிங்களம்.. ஜமாய்க்கிறது.

பாகிஸ்தான்.. சவுதி.. ஈரான் ஆதரவாவது முஸ்லீம்களுக்கு இருக்கிறது.

தமிழர்கள் நாங்கள் தான்.. நாம் தமிழர் என்ற ஒற்றுமையையும் சிதைத்து.. எதுவும் இன்றி போலித் திராவிடத்தை மட்டுமே நம்பி இருந்து.. அழியப் போறம்.. என்றது என்னவோ உண்மை தான்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் நடைபெற்ற வேளையில் சிங்களவனோடு நின்று புலனாய்வு வேலைகளிலும் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தியும் தமிழர்களை அழிப்பதற்கு துணை நின்றவர்கள் இப்போது அனுபவியுங்கள் .....

  • கருத்துக்கள உறவுகள்

காலி முஸ்லிம்களைக் காலி செய்ய சிங்களம் அச்சுறுத்தல்!

இடத்தை காலி செய்யவில்லையென்றால் ஆளை காலி செய்து விடுவர்கள் போல கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

காலியில் இருந்து துரத்துனால் இருகரம்கொண்டு ஆரத்தழுவி வரவேற்க தமிழர்கள் தயாராக இருக்க வெண்டும்.. :rolleyes: இதன்மூலம் தமிழ்-முஸ்லிம் உறவு வலுப்பட்டு சிங்கள ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட்ட நற்செய்தி எம் செவிகளை எட்டும்.. :D

மேற்குலகை ஆசுவாசப்படுத்தும் செயல்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா பூராவும்.. புலிகளால் ஓசியில் பாதுகாப்புப் பெற்றவர்கள்.. முஸ்லீம்கள். அந்த நன்றியை கூட மறந்து.. காட்டிக்கொடுப்பு அரசியல் செய்தவர்கள். அவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்..! :icon_idea:

மிகவும் சரி..

எபோதுமே அரசாங்கத்தின் அடிவருடிகளாகவே அரசியல் செய்பவர்கள். சமாதான பேச்சின் போது மட்டும் தமக்கும் உரிமைகளை கேட்பவர்கள்.. உரிமைகள போராடி பெற எபோதும் துணிந்ததில்லை..

இனி இவர்களின் இருப்பு கேள்விக் குறிதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.