Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

17.12 - கிடைக்கப்பெற்ற 38 மாவீரர்களின் விபரங்கள்.

 

கப்டன்

தனையன்
மனுவல் சுரேஸ
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.12.2000
 
கப்டன்
நிந்தையன்
கனகரத்தினம் தயாசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.12.2000
 
2ம் லெப்டினன்ட்
புரட்சி
பால்ராஜ் வசுமதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.12.2000
 
மேஜர்
தமிழ்நிலா (பூங்கா)
பொன்னுத்துரை தர்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.12.1999
 
மேஜர்
சிவகுமாரி
சிவகவி சிவநந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1999
 
கப்டன்
தமிழ்வேந்தினி
இராசையா சியாமளா
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.12.1999
 
கப்டன்
காதாம்பரி
சதாசிவம் யோகேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.12.1999
 
கப்டன்
அனல்மணி
இராமு லிங்கம்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 17.12.1999
 
கப்டன்
கோபிகா
பூங்காவனம் ரஞ்சினி
வவுனியா
வீரச்சாவு: 17.12.1999
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
ஜெகன்
மயில்வாகனம் அமிர்தலிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.12.1999
 
லெப்டினன்ட்
அஜந்தா
பாலசிங்கம் பாலவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1999
 
லெப்டினன்ட்
மணியரசி
குணராசா சுசி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1999
 
லெப்டினன்ட்
காத்தவராயன்
துரைராசா சரவணேஸ்
வவுனியா
வீரச்சாவு: 17.12.1999
 
2ம் லெப்டினன்ட்
ரோகினி
வீரகத்திப்பிள்ளையார் இந்துமதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1999
 
2ம் லெப்டினன்ட்
இளநங்கை
நாகராசா கமலினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.12.1999
 
2ம் லெப்டினன்ட்
மிதுனா
கறுப்பையா கோகிலாம்பாள்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.12.1999
 
2ம் லெப்டினன்ட்
அசோகன் (குமரன்)
தேவசுந்தரம் சேகர்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 17.12.1999
 
2ம் லெப்டினன்ட்
நெறிக்குமரன்
கணேசன் காந்தரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.12.1999
 
2ம் லெப்டினன்ட்
வஞ்சிப்பொழிலன்
நாகமணி தயாபரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சுகந்தன்
அண்ணாமலை கோடீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1999
 
2ம் லெப்டினன்ட்
கானகமறவன்
இராசேந்திரம் சந்திரமோகன்
வவுனியா
வீரச்சாவு: 17.12.1999
 
வீரவேங்கை
எழில்நிலா
கோபாலப்பிள்ளை அஞ்சலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1999
 
வீரவேங்கை
குயிலனி
மரியதாஸ் மேரி நிசாந்தினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.12.1999
 
வீரவேங்கை
பூமளா
வடிவேல் சந்திரகலா
வவுனியா
வீரச்சாவு: 17.12.1999
 
வீரவேங்கை
கலைத்தமிழ்
திருநாவுக்கரசு சியாமளா
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.12.1999
 
வீரவேங்கை
யாழிசை (நகுலா)
தர்மரததினம் மனோகரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1999
 
எல்லைப்படை வீரவேங்கை
சின்னத்தம்பி
பொன்னையா சின்னையா
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.12.1999
 
லெப்டினன்ட்
தென்னவள்
பொன்னம்பலவாணர் விஜயலட்சுமி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.12.1999
 
கப்டன்
கஜேந்தன் (பாசமணி)
இராசலிங்கம் ஞானசிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.12.1999
 
2ம் லெப்டினன்ட்
எழுச்சியன்
வல்லிபுரம் ஜீவிதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.12.1999
 
2ம் லெப்டினன்ட்
அறிவேந்தி
சிவலிங்கம் கணபதிப்பிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.12.1999
 
மேஜர்
மணிரத்தினம்
பொன்னுத்துரை தெய்வேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 17.12.1998
 
கப்டன்
ஈழவேந்தன் (குமுதன்)
கணபதிப்பிள்ளை சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1997
 
வீரவேங்கை
மதிச்செல்வன்
சிதம்பரநடராசா ஜெயகாந்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1995
 
கப்டன்
ஜெகதீசன் (டானியல்)
மகேந்திரராசா அருள்மாறன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1993
 
கப்டன்
கந்தன்
ராசா சசிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1993
 
கப்டன்
மணாளன் (சந்திரன்)
மார்கண்டு சிறிகந்தராஜா
வவுனியா
வீரச்சாவு: 17.12.1992
 
வீரவேங்கை
சுரேஸ்
க.தயானந்தன்
கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 17.12.1986
 
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 38 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

18.12 - கிடைக்கப்பெற்ற 45 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட்

ஆதினி
கதிரமலை கோமலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.2001
 
கப்டன்
மைதிலியன்
தியாகராசா சிவானந்தராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.2000
 
2ம் லெப்டினன்ட்
காவற்சோழன்
தவராசா விஜி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.2000
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
இந்திரன்
சுப்பிரமணியம் மகேந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 18.12.1999
 
எல்லைப்படை வீரவேங்கை
பாபு
செந்தில்நாதன் விஜிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1999
 
கப்டன்
கீர்த்தனா
இராமையா செல்வராணி
வவுனியா
வீரச்சாவு: 18.12.1999
 
கப்டன்
அறிஞன் (கீதன்)
கிருஸ்ணசாமி இருதயமூர்த்தி
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 18.12.1999
 
லெப்டினன்ட்
இயல்வீரன்
நசாறிஸ் இந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1999
 
லெப்டினன்ட்
கஸ்தூரி
கந்தசாமி கௌசல்யா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1999
 
லெப்டினன்ட்
முல்லைவேந்தன்
செல்வராசா கமல்ராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1999
 
வீரவேங்கை
சந்தனா (நீலக்கிளி)
தில்லையம்பலம் மாலதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.12.1999
 
வீரவேங்கை
வினோத்
முத்துலிங்கம் மனோகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.12.1999
 
கப்டன்
யாழ்மொழி
நவரட்ணம் மணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1999
 
லெப்டினன்ட்
சுகன்யா
இளையான் சுசீலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
 
லெப்டினன்ட்
அனந்தா
தர்மலிங்கம் சுபாஜினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
 
லெப்டினன்ட்
தேனருவி (லட்சுமி)
செல்வநாயகம் உதயலட்சுமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
 
லெப்டினன்ட்
ராஜினி
தர்மரத்தினம் புவிரஜனி
அம்பாறை
வீரச்சாவு: 18.12.1999
 
லெப்டினன்ட்
வஞ்சி
ஆறுமுகம் சுதாமலர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
 
வீரவேங்கை
அச்சுதா (விமலேஸ்)
கேசவப்போடி விமலாதேவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
 
வீரவேங்கை
ஆசைநிலா
இராசா சாந்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
 
மேஜர்
கதிரொளி
தனபாலசிங்கம் சுஜீவன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.12.1999
 
2ம் லெப்டினன்ட்
ஆத்திச்செழியன்
செல்வநாயகம் விஜயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
 
2ம் லெப்டினன்ட்
பந்தனியன்
கணபதிப்பிள்ளை ராஜன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
 
2ம் லெப்டினன்ட்
செந்தூரன்
கோபாலப்பிள்ளை பரசுராமன்
திருகோணமலை
வீரச்சாவு: 18.12.1998
 
2ம் லெப்டினன்ட்
சரணாலயன் (குலதீபன்)
எட்வின் டிலக்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1997
 
வீரவேங்கை
சதுஜன்
அழகேந்திரராஜ் ரமேஸ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1997
 
லெப்டினன்ட்
கந்தசாமி (சக்தி)
இராசேந்திரம் ராஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1997
 
2ம் லெப்டினன்ட்
பாணுகோபன்
அன்னராசா ஆதவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1997
 
2ம் லெப்டினன்ட்
கருவேலன்
கந்தையா உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1997
 
மேஜர்
எழிலரசன்
மயில்வாகனம் சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1997
 
கப்டன்
இளவரசன்
இரத்தினவடிவேல் பாலசேகரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1997
 
லெப்டினன்ட்
உத்தமி
கோபாலகிருஸ்னன் கிருசாந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1996
 
2ம் லெப்டினன்ட்
தம்பித்துரை
சின்னத்துரை நற்குணராசா
வவுனியா
வீரச்சாவு: 18.12.1991
 
வீரவேங்கை
குஞ்சன்
சின்னராசா அருந்தவராசா
வவுனியா
வீரச்சாவு: 18.12.1991
 
2ம் லெப்டினன்ட்
வோல்டர்
கந்தசாமி சிவப்பிரகாசம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1990
 
வீரவேங்கை
ரவி
பிரகாஸ் ரவிக்குமார்
கச்சேரி, சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.12.1987
 
வீரவேங்கை
ஜெராட்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 18.12.1987
 
வீரவேங்கை
தனுஸ்
வைத்திலிங்கம் வசிகரன்
நீலாவத்தை தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.12.1987
 
வீரவேங்கை
கணேஸ்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 18.12.1987
 
வீரவேங்கை
பன்னீர்
நாகலிங்கம் பன்னீர்ச்செல்வன்
ஏழாலை, சுன்னாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.12.1987
 
லெப்டினன்ட்
கமலன்
சிவசுந்தரம் இராசநாயகம்
கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 18.12.1986
 
வீரவேங்கை
ரவிக்குமார்
மயில்வாகனம் புண்ணியமூர்த்தி
தம்பிலுவில், அம்பாறை.
வீரச்சாவு: 18.12.1986
 
லெப்டினன்ட்
ஐங்கரன்
சுப்பிரமணியம் நற்குணம்
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 18.12.1984
 
லெப்டினன்ட்
கடாபி
வேலுப்பிள்ளை கிருஸ்ணானந்தன்
இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 18.12.1984
 
லெப்டினன்ட்
நிதி
கிறிஸ்துநாதன் சுதாகர்
பனங்கட்டிக்கொட்டு, மன்னார்
வீரச்சாவு: 18.12.1984
 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 45 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

19.12 - கிடைக்கப்பெற்ற 25 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட்

ஜீவரட்ணம்
சிறிஸ்கந்தராசா கிருபதாசன்
அம்பாறை
வீரச்சாவு: 19.12.2001
 
காவல்துறை சிறப்பு அதிரடிப்படை 
சிவலிங்கம்
பொன்னுத்துரை சிவலிங்கம்
வவுனியா
வீரச்சாவு: 19.12.2001
 
காவல்துறை சிறப்பு அதிரடிப்படை 
நியூட்டன்
அமிர்தநாதன் நியூட்டன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.2001
 
காவல்துறை சிறப்பு அதிரடிப்படை 
ஜோன்சன்
அருளானந்தம் ஜோன்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.2001
 
கப்டன்
கதிவரவன்
குமாரவேல் லோகிதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 19.12.1999
 
லெப்டினன்ட்
ஈழச்செழியன்
சண்முகநாதன் சுரேஸ்காந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1999
 
சிறப்பு எல்லைப்படை மேஜர்
செல்வம்
கந்தையா யோகேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1999
 
கப்டன்
வானவர்மன்
கணேஸ் உதயகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1999
 
கப்டன்
கீரன்
வேனாட் குலேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.12.1999
 
லெப்டினன்ட்
தமிழ்நாதன்
செபஸ்ரியான் அன்ரனி அசோகராஜன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1999
 
லெப்டினன்ட்
கலைநேசன் (கர்ணன்)
விஸ்வலிங்கம் சிறிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1997
 
2ம் லெப்டினன்ட்
வேங்கை
அழகையா மதியழகன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1995
 
வீரவேங்கை
சம்பந்தன்
சின்னத்துரை சாம்பசிவம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.12.1993
 
வீரவேங்கை
சுஜே (சுஜி)
பானுமதி பெருமாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1991
 
கப்டன்
சுந்தரி
உதயலட்சுமி உருத்திராபதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1990
 
வீரவேங்கை
சஜீவனா
சாந்தினி கணபதிப்பிள்ளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1990
 
வீரவேங்கை
ஆனந்தி
கிருஸ்ணலீலா ஐயாத்துரை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1990
 
வீரவேங்கை
கேரனா
ஜெகதீஸ்வரி ஜெகநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.12.1990
 
வீரவேங்கை
ஜெனோவா
றெக்சியா ஜோஜினி பிலிப்ஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1990
 
வீரவேங்கை
சுகந்தா
வசந்தமலர் பாலச்சந்திரன் (கோபாலப்பிள்ளை)
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1990
 
வீரவேங்கை
தேசிகா
அருள்நாயகி செபஸ்தியாம்பிள்ளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.12.1990
 
வீரவேங்கை
நிறஞ்சனா
பாக்கியதேவி குஞ்சுத்தம்பி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1990
 
வீரவேங்கை
பிரசாத்
அமரசிங்கம் பேரின்பராசா
எருவில், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 19.12.1989
 
வீரவேங்கை
அலெக்ஸ்
சின்னத்துரை குணசேகரம்
கச்சாய், கொடிகாமம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.12.1988
 
வீரவேங்கை
அருணன்
வீரச்சாமி அருளம்பலம் தேவதாஸ்
நீர்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.12.1987
 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 25 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீலம்   - வ.ஐ.ச.ஜெயபாலன்   தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன். தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.
    • மட்டக்களப்பு, தொப்பிக்கல்லுக்கு அண்மையாக இருந்த புலிகளின் மருத்துவமனையில் அறுவை வைத்தியத்தின் போது   நான்காம் ஈழப்போர்    
    • பெண் மருத்துவப் போராளிகள் முதன்மை மருத்துவ நிலையொன்றில் கடமையில் ஈடுபட்டுள்ளனர் நான்காம் ஈழப்போர்        
    • அறுவைப் பண்டுவம் ஒன்றின் பின்னர் படைய மருத்துவர்  பிரியவதனா, படைய மருத்துவர் மலரவன், ?? 1/4/2008      
    • நாங்களும் தான் ஒரு நூறு வருடங்கள் முன் வரையும் ஒரு பழங்குடியாகவே இருந்தோம். மூட நம்பிக்கைகளை இறுக்கமாகவே பின்பற்றிக் கொண்டிருந்தோம். பகுத்தறிவு என்று ஒன்று பரவலாக வந்தது பாரதியின் பிறப்பின் பின்  தானே.............. சமூகத்தில் எதையும் நேர் கொண்ட பார்வையுடன் கேள்வி கேட்கலாம் என்ற துணிவை அவர் கொடுத்த பின் தான் சிலர் கேட்கத் துணிந்தனர். அங்கிருந்து தான் இங்கு வந்து நிற்கின்றோம். இதுவே தான் உலகெங்கும் நியதி. ஐரோப்பியர்கள் சில நூற்றாண்டுகள் முன்னரேயே சிந்திக்கத் தொடங்கினர். மத்திய கிழக்கு மக்கள் அந்த வகையில் சிறிது பின்தங்கிவிட்டனர். ஆனால் அதற்காக இன்றைய ஒன்றுக்கு ஒன்று மிகவும் நெருக்கமாக தொடர்புபட்ட நவீன உலகில் ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு குழுவையோ இப்படியான மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரங்கள் இல்லாத ஒரு கொடிய அடக்குமுறையில் ஆட்சி செய்வதை சகமனிதர்கள் பார்த்துக் கொண்டு வீணே இருக்கமுடியாது. இன்றைய நெருக்கமான தொடர்புகளால் விளைவுகள் எங்கும் பரவுகின்றது. அடிப்படைவாதங்கள் மட்டும் பரவவில்லை, அதன் பெயரில் நடக்கும் மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் பரவுகின்றன. உதாரணமாக, எங்கிருந்து போதைப் பொருட்கள் வருகின்றன............ சிரியாவில் கூட அது தான் அசாத்தின் கடைசி வருமானமாக இருந்தது. எல்லை நாடுகள் அசாத்தை கைவிட இதுவும் ஒரு காரணம். அடிப்படைவாதம், நம்பிக்கைகள் என்ற போர்வையில் சிலர் தங்களின் ஏகபோக வாழ்க்கைகளுக்காக எந்த எல்லைவரையும் போகின்றனர். இவற்றை எந்த வகைகளில் என்றாலும் நீக்க முடியுமா என்று தான் பார்க்கவேண்டும். 'அவர்கள் அப்படித்தான்.................' என்று அப்படியே விட்டுவிட முடியாது.           
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.