Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசு, on 28 Apr 2013 - 09:04 AM, said:snapback.png

28.04- கிடைக்கப்பெற்ற 18 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட் தமிழினி

தியாகராசா விஜயலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.04.2001

 
 

லெப்டினன்ட் இசைப்பிரியா

பஞ்சாட்சரம் வேணுகா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.04.2001

 
 

லெப்டினன்ட் செம்பிறை

நாராயணசாமி வசந்தராணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 28.04.2001

 
 

லெப்.கேணல் நிர்மலா

ஞானாந்தன் மேரிசாந்தினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.04.2001

 
 

மேஜர் பாவரசி (மதுவந்தி)

தவராசா சசிகலா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 28.04.2000

 
 

லெப்டினன்ட் மலையரசன்

கணேஸ் ராஜக்கோன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.04.2000

 
 

லெப்டினன்ட் இசைக்குமரன்

முத்தையா கிறிஸ்நேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.04.2000

 
 

கப்டன் சொற்கோ

மலியதாஸ் பற்ரிக்றொபின்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.04.2000

 
 

வீரவேங்கை செந்தமிழமுதன்

ஜீவரத்தினம் செந்தூர்ச்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.04.1999

 
 

லெப்டினன்ட் ஒளிவாணன் (வொனி)

தங்கராஜா புவனேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.04.1996

 
 

கப்டன் வேணிலான் (தயான்)

கிருஸ்ணப்பிள்ளை பாஸ்கரன்

அம்பாறை

வீரச்சாவு: 28.04.1996

 
 

மேஜர் செங்கோலன் (காமினி)

பெரியசாமி நிரஞ்சன்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.04.1995

 
 

வீரவேங்கை றெஜினோல்ட்

பாலசிங்கம் கண்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.04.1991

 
 

லெப்டினன்ட் ஆனந்தன்

கிருஸ்ணராசா சந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் விசுவாசம்

பொன்னுத்துரை சுதாகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 28.04.1991

 
 

வீரவேங்கை சுவித் (சுஜித்)

இராசரட்ணம் சிவசுப்பிரமணியம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.04.1991

 
 

மேஜர் நரேன்

நல்லைநாதன் ஜனார்த்தனன்

யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.04.1988

 
572.jpg

கப்டன் குட்டி (தினேஸ்)

முகமது அலிபா முகமது ஹசன்

பேராறு, கந்தளாய், திருகோணமலை.

வீரச்சாவு: 28.04.1987

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 18 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே.......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

29.04- கிடைக்கப்பெற்ற 16 மாவீரர்களின் விபரங்கள்.

 

கப்டன் ஆனந்தன்

சிவலிங்கம் மயூரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.04.2001

 
 

கப்டன் மணிமொழி (வென்சி)

சிவசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 29.04.1998

 
 

கப்டன் சைலன் (சுஜீதன்)

மார்கண்டு விக்கிணேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 29.04.1998

 
 

கப்டன் வேங்கை

சிங்கராசா பாக்கியராஜ்

வவுனியா

வீரச்சாவு: 29.04.1997

 
 

வீரவேங்கை இளங்கீரன்

முத்தையா இந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.04.1996

 
 

லெப்டினன்ட் தமிழினியன்

பாலையா ஜெயச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.04.1994

 
 

மேஜர் பாலையா

தாசன் வின்சன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 29.04.1994

 
 

கப்டன் சர்வானந்தன் (மில்ரன்)

சுப்பிரமணியம் உதயகுமார்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 29.04.1994

 
 

லெப்டினன்ட் புலித்தேவன் (பதி)

சின்னையா தெய்வேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.04.1993

 
 

2ம் லெப்டினன்ட் யோகராசா

நடராஜா புவனேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.04.1992

 
 

லெப்டினன்ட் ஆனந்தன்

பத்மநாதன் கமலநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.04.1991

 
 

வீரவேங்கை பரமானந்தன்

க.மனோகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் கோணேஸ்

பிரான்சிஸ் சிவகுமார்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 29.04.1991

 
 

வீரவேங்கை றோஜன்

முருகேசு இராஜகிருஸ்ணன்

மன்னார்

வீரச்சாவு: 29.04.1991

 
 

லெப்டினன்ட் ஜீவன்

மதியழகன்

திருகோணமலை

வீரச்சாவு: 29.04.1988

 
256.jpg

கப்டன் லிங்கம்

சிங்காரவேல் செல்வகுமார்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.04.1986

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 16 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

30.04- கிடைக்கப்பெற்ற 59 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் மோகன்

வாசுதேவன் சந்திரமோகன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.04.2000

 
 

மேஜர் செங்குட்டுவன்

இராமச்சந்திரன் தினேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.2000

 
 

கப்டன் மோகவாணன்

தம்பையா வசந்தகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.04.2000

 
 

லெப்டினன்ட் குசலன்

கணபதிப்பிள்ளை சிறி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.04.2000

 
 

லெப்டினன்ட் வீரமணி

மயில்வாகனம் யோகராசா

திருகோணமலை

வீரச்சாவு: 30.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் நதிமகள்

கிறிஸ்ரி கிறீசில்டாயூட்சி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் செந்தமிழ்

நடராசா பிரதீபன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.04.2000

 
 

வீரவேங்கை கயல்விழி

ஏகாம்பரநாதன் தனேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.04.2000

 
 

வீரவேங்கை வாசுகி

நாகமுத்து அருந்ததி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.2000

 
 

வீரவேங்கை அறிவுச்சோலை

அருளப்பு மேரிகிறிஸ்ரின்

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.04.2000

 
 

எல்லைப்படை வீரவேங்கை ரமேஸ்குமார்

ரங்கசாமி ரமேஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.2000

 
 

லெப்டினன்ட் பிறைசூடி (டயஸ்)

அல்பிரட் றுஸ்கீன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.2000

 
 

மேஜர் அன்புமாறன்

நடராசா கோடீஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 30.04.2000

 
 

மேஜர் வண்ணன்

செல்வராசா சுரேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் அரசின்பன்

தர்மலிங்கம் ஜெகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.2000

 
 

கப்டன் தவநிதி

சின்னத்தம்பி சிவலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.04.1998

 
 

லெப்டினன்ட் அகிலன்

நாகராசா சாம்பசிவம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.04.1998

 
 

லெப்டினன்ட் வேங்கைமாறன்

கதிரவேல் சாமிநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 30.04.1998

 
 

வீரவேங்கை வீரசூரி

தெய்வநாயகம் முத்துக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.04.1997

 
 

கப்டன் கிளி

முத்துலிங்கம் சிறிதரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.04.1995

 
 

லெப்டினன்ட் மாமூலன் (அன்ரன்)

ஜோர்ஜ் அன்ரன்ரமேஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 30.04.1993

 
 

2ம் லெப்டினன்ட் இளந்தேவன் (தவபாலன்)

தர்மலிங்கம் ராஜேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1992

 
 

கப்டன் அறவாணன் (தவம்)

வேலாயுதம்பிள்ளை தவக்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.04.1992

 
 

கப்டன் செந்தில்

செல்லத்துரை ஈஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1992

 
 

2ம் லெப்டினன்ட் கார்வண்ணன் (ரமணன்)

கனகலிங்கம் கருணதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1992

 
 

வீரவேங்கை நீலன் (சசி)

சுந்தரலிங்கம் சசிலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1992

 
 

வீரவேங்கை வல்லவன்

வைரவப்பெருமாள் பாலசிங்கம்

வவுனியா

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை தீசன்

ப.யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை குணசீலன்

பா.கணேசமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை ராம்குமார்

புவனநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை விக்னேஸ்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை குமார்

கார்த்திகேசு குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை பபீந்திரன்

திருநாவுக்கரசு பபீந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை மதியழகன் (அழகன்)

சுப்பிரமணியம் மதியழகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை சிறிதரன்

டெவிற்பாலகிருஸ்ணன் சிறிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை டேவிற்

லோரன்ஸ் தோமாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1991

 
 

லெப்டினன்ட் அப்பா

சுந்தரலிங்கம் குமாரகுலசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை காமினி

செல்வம் காமினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை சிவநேசன்

ஆறுமுகம் சிவநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை சிறீக்காந்

சிவப்பிரகாசம் சிறிக்காந்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை ஸ்.ரீபன்

அல்வீனப்பா தர்மன்ஸ்.ரீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை ஆனந்தராஜ்

செலஸ்.ரீன் ஆனந்தராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை நாகேஸ்

பெரியசாமி நாகேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1991

 
 

வீரவேங்கை வசந்தன் (சங்கர்)

வசந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.04.1989

 
 

கப்டன் கண்ணாடி (ராஜன்)

இராசதுரை ஜெயக்குமார்

நீர்வேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.04.1989

 
 

கப்டன் வரதப்பா

சீவரத்தினம் சிறீபாஸ்கரன்

தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.04.1989

 
 

வீரவேங்கை ஆனந்தன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 30.04.1988

 
 

வீரவேங்கை சாள்ஸ்

குமாரகுலசிங்கம் வேலவன்

மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.04.1988

 
573.jpg

வீரவேங்கை சுதா

பாக்கியநாதர் பவளத்துரை

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.04.1987

 
 

வீரவேங்கை திலகன்

நாகராசா கிருஸ்ணானந்தன்

குமுழமுனை, மணலாறு.

வீரச்சாவு: 30.04.1986

 
 

வீரவேங்கை லோகன்

மு.லோகேஸ்வரன்

குமுழமுனை, மணலாறு.

வீரச்சாவு: 30.04.1986

 
 

வீரவேங்கை நிமல்

தியாகராசா செல்வராசா

சிலாவத்தை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.04.1986

 
260.jpg

வீரவேங்கை ஜெயந்தன்

பொன்னையா அமிர்தலிங்கம்

வற்றாப்பளை, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 30.04.1986

 
261.jpg

வீரவேங்கை நாகேந்திரன்

நாகராசா சின்னத்தம்பி

வற்றாப்பளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.04.1986

 
262.jpg

வீரவேங்கை வில்வன்

பொன்னுத்துரை சிவபாலசுப்பிரமணியராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.04.1986

 
263.jpg

வீரவேங்கை சிவகுமார்

இரத்தினசிங்கம் கேதீஸ்வரன்

முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.04.1986

 
264.jpg

வீரவேங்கை இலங்கேஸ்

தம்பிராசா அன்ரன் இராசரத்தினம்

வற்றாப்பளை, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 30.04.1986

 
265.jpg

வீரவேங்கை அலிஸ்ரன்

மதுரநாயகம் அலிஸ்ரன்

உடுவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.04.1986

 
266.jpg

வீரவேங்கை ரமேஸ்

யெராட் யோகராசா

சில்லாலை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.04.1986

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 59 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

59 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள்

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

01.05- கிடைக்கப்பெற்ற 37 மாவீரர்களின் விபரங்கள்.

 

மேஜர் நேசராஜ்

தாமோதரம் சூரியா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.05.2004

 
 

கடற்கரும்புலி மேஜர் அறிவுச்செல்வன் (வசந்தன் )

வைரமுத்து வினோதரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.05.2002

 
 

கடற்கரும்புலி மேஜர் சூரி (சூரியன்)

நாகேந்திரன் கமலேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.2002

 
 

கடற்கரும்புலி மேஜர் அச்சுதன் (வாகீசன்)

கணேசன் விஜயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.2002

 
 

கடற்கரும்புலி மேஜர் பாண்டியன்

முத்துக்குமார் கணபதிப்பிள்ளை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.05.2002

 
 

லெப்டினன்ட் காவலன்

இளையதம்பி இராமச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.2000

 
 

வீரவேங்கை இன்மதி

சீவரத்தினம் சிவரஞ்சினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 01.05.2000

 
 

கப்டன் இளங்கீரன் (ரூபன்)

நல்லதுரை ஞானசீலன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 01.05.2000

 
 

கப்டன் சுடர்மணி

தேவராஜா ஜீவதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.2000

 
 

லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்)

முத்துக்குமார் கலைஞானசேகர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.1999

 
 

மேஜர் குணசீலன்

மார்க்கண்டு கந்தசாமி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.05.1999

 
 

மேஜர் இமையகாந்தன்

சண்முகம் சத்தியசேகர்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 01.05.1999

 
 

கப்டன் பருதி

சின்னத்தம்பி ஜெகதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.1999

 
 

கப்டன் புதியவன்

நித்தியானந்தம் உதயகுமாரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.1999

 
 

கப்டன் ஈழமைந்தன்

நவரட்ணம் நவதீபன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.05.1999

 
 

கப்டன் வான்கவி

குமாரசாமி செல்வரஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.1999

 
 

லெப்டினன்ட் காண்டீபன் (ஈழவன்)

அன்ரனிதாஸ் றொனால்ட்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 01.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் தமிழீழவள்

சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் எழில்வள்ளி

அற்புதலிஙகம் சுகிர்தா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.1999

 
 

வீரவேங்கை மலையரசி

காந்தீபராசா சகுந்தலாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.1999

 
 

லெப்.கேணல் விமல் (அப்பன்)

ஆறுமுகம் பரமேஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் நரேந்திரன்

இராமச்சந்திரன் மதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.05.1998

 
 

கப்டன் மணிவாசகன்

இராமலிங்கம் ரவிச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.1997

 
8146.jpg

லெப்.கேணல் விஜயகாந்

வேலாயுதம் யோகானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.05.1996

 
 

மேஜர் விமலச்சந்திரன் (பரந்தன்)

நவரட்னம் விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.05.1996

 
 

வீரவேங்கை தவப்புதல்வன்

சுப்பிரமணியம் நந்தகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 01.05.1995

 
 

கப்டன் புகழேந்தி (தாமு)

கணபதிப்பிள்ளை தவராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.1995

 
 

கப்டன் பூங்குன்றன் (மயூரன்)

குமாரவேல் ஜெயசூரியன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 01.05.1995

 
 

லெப்டினன்ட் சிங்காரம்

சுந்தரராசா ஜெயக்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 01.05.1995

 
 

கப்டன் தொல்காப்பியன் (திலீபன்)

சண்முகராசா சோமசுந்தரம்

திருகோணமலை

வீரச்சாவு: 01.05.1993

 
 

கப்டன் செல்லத்தம்பி (நளன்)

யோகராசா சுபாஸ்கரன்

திருகோணமலை

வீரச்சாவு: 01.05.1993

 
 

வீரவேங்கை பாலக்குமார்

குணரத்தினம் கிரிதரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 01.05.1991

 
 

வீரவேங்கை பெனா

தில்லையம்பலம் தியாகராசா

கள்ளியடி, இலுப்பைக்கடவை, மன்னார்.

வீரச்சாவு: 01.05.1989

 
 

வீரவேங்கை வெள்ளை (சிறி)

வடிவேலு சிறீதரன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 01.05.1989

 
 

லெப்டினன்ட் ரம்போ

தணிகாசலம் ஜெகநேசன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 01.05.1989

 
 

கப்டன் மொறிஸ்

தியாகராசா பரதராஜன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 01.05.1989

 
 

2ம் லெப்டினன்ட் சைமன்

கபிரியேல் அந்தோனிப்பிள்ளை

தாமரைக்குளம், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 01.05.1988

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 37 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Thanks
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.