Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]24.10 முழு விபரம்:[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சுடர்[/size]

[size=4]பூபாலசிங்கம் கலைவேந்தன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.2001[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]அருள்மதன்[/size]

[size=4]வேலுப்பிள்ளை ஜீவராஜ்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.2000[/size]

 

[size=4]கரும்புலி மேஜர்[/size]

[size=4]சோபிதன்[/size]

[size=4]துரைச்சாமி ஜீவகணபதி[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.2000[/size]

 

[size=4]கரும்புலி மேஜர்[/size]

[size=4]வர்மன் (மேனவன்)[/size]

[size=4]வடிவேல் தங்கத்துரை[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.2000[/size]

 

[size=4]கரும்புலி கப்டன்[/size]

[size=4]சந்திரபாபு[/size]

[size=4]குமரப்போடி லிங்கராசா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.2000[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]மாறன்[/size]

[size=4]யோகநாதன் பிரபாகர்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]அன்பரசன்[/size]

[size=4]ஆனந்தன் தினேஸ்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]நாதன் (சபாநாதன்)[/size]

[size=4]சத்தியநாதன் இதயகுமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1997[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அபிரதன்[/size]

[size=4]அழகையா குணரத்தினம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1997[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கோபிகாந்தன்[/size]

[size=4]பேரின்பராஜா தினேஸ்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1997[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இளஞ்சோழன்[/size]

[size=4]கணேஸ் இளங்கோ[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கரிகரன்[/size]

[size=4]பொன்னுத்துரை சண்டேஸ்வரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1994[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தின்னியன் (ரங்கா)[/size]

[size=4]கணபதிப்பிள்ளை கருணாநிதி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1993[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]செங்கண்ணன் (சத்தியராஜ்)[/size]

[size=4]முருகேசு திராவிடமுத்து[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1993[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]இறைகுமார் (நசார்)[/size]

[size=4]குமாரசாமி தவராசலிங்கம்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1992[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]நெடுமாறன் (குமரேஸ்)[/size]

[size=4]கிருஸ்ணபிள்ளை கிருபாகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1992[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இறையன் (ராம்குமார்)[/size]

[size=4]செல்வரட்ணம நாகேந்திரம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1992[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அன்ரனி[/size]

[size=4]அன்ரனிதாஸ்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1991[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]ஹென்றி[/size]

[size=4]ஏகாம்பரம் பன்னீர்செல்வன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1990[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]சதீஸ்[/size]

[size=4]முத்துத்தம்பி தெய்வேந்திரன்[/size]

[size=4]நாவற்காடு, வறணி, யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1988[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கரன்[/size]

[size=4]இரத்தினம் பபிகரன்[/size]

[size=4]கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1987[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]றதீஸ் (ரதி)[/size]

[size=4]நல்லதம்பி முத்தழகு[/size]

[size=4]வாழைச்சேனை, மட்டக்களப்பு.[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1987[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]லிங்கன்[/size]

[size=4]கிருஸ்ணபிள்ளை சொர்ணலிங்கம்[/size]

[size=4]குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1986[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]முகமட்[/size]

[size=4]கணபதிப்பிள்ளை சௌந்தரராசன்[/size]

[size=4]அன்புவழிபுரம், திருகோணமலை.[/size]

[size=4]வீரச்சாவு: 24.10.1985[/size]

 

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 24[/size]

 

sobithan.jpg

 

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]25.10 முழு விபரம்:[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]துரைசிங்கம்[/size]

[size=4](இயற்பெயர் கிடைக்கவில்லை)[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.2002[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]முரளீஸ்வரன்[/size]

[size=4]கலிங்கன் துஸ்யந்தன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.2000[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சங்கீதா (சுடர்வாணி)[/size]

[size=4]சின்னத்துரை ராசநாயகி[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.2000[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை கப்டன்[/size]

[size=4]தமிழரசன்[/size]

[size=4]இராசேந்திரம் குகன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.2000[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]ஈழமதி[/size]

[size=4]இராமசாமி சத்தியராணி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1999[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]ஆரணி[/size]

[size=4]சுப்பிரமணியம் அம்பிகாவதி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அகக்கலை[/size]

[size=4]இராசு இராஜேஸ்வரி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1999[/size]

 

[size=4]எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கிருபா[/size]

[size=4]மதுரைவீரன் காளிதாஸ்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1999[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]இறைவண்ணன்[/size]

[size=4]மாசிலாமணி தெய்வேந்திரன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1999[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]சுருதி[/size]

[size=4]செல்லத்துரை உமாதேவி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கடலரசன்[/size]

[size=4]மகேந்திரன் கபிலன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1999[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]தமிழ்நம்பி (அன்ரனி)[/size]

[size=4]குமாரசாமி சிவஞானம்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1997[/size]

 

[size=4]கடற்கரும்புலி மேஜர்[/size]

[size=4]தில்லையன் (நளினன்)[/size]

[size=4]தெய்வேந்திரன் யோகேஸ்வரன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1996[/size]

 

[size=4]கடற்கரும்புலி கப்டன்[/size]

[size=4]ஜெயராஜ் (பெரியதம்பி)[/size]

[size=4]கந்தசாமி கோபாலகிருஸ்ணன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1996[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]மதன்[/size]

[size=4]நாகராசா குகதாசன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1996[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]திருமகன் (விஜேய்)[/size]

[size=4]நவரட்ணராஜா நாகராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1996[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]கவியரசன்[/size]

[size=4]கிருஸ்ணபிள்ளை ஜோசப் இளங்கோ[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]நிசாந்தன்[/size]

[size=4]சீத்தாராமன் ரமேஸ்பாபு[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சுகந்தன்[/size]

[size=4]சுப்பிரமணியம் சுபேந்திரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]புதியவன் (அன்ரனி)[/size]

[size=4]இரத்தினம் ரதிகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]இலக்கியன் (சேனாதிபதி)[/size]

[size=4]தியாகராசா ஆனந்தன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தமிழ்வேந்தன் (ரவீந்திரகுமார்)[/size]

[size=4]மாணிக்கம் ரவிச்சந்திரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1993[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]யோகவதி[/size]

[size=4]ஜெயராசா யூடிற்றஐனி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1992[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]ராம்கி[/size]

[size=4]கி.மோகன்ராஜ்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1991[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தவநாதன்[/size]

[size=4]த.மகேந்திரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1991[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சித்தாத்தன்[/size]

[size=4]சிறிஸ்காந்தராசா சிறிதரன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1991[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]வெற்றி[/size]

[size=4]சோமசுந்தரம் சுபாகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1990[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சேரன்[/size]

[size=4]பெருமாள் நாகேந்திரம்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1990[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]திலீப்[/size]

[size=4]அப்புக்குட்டி வரதன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1990[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]மகான்[/size]

[size=4]இராசதுரை சுதாகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1990[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கமல்[/size]

[size=4]செல்லக்குட்டி இளங்கோ[/size]

[size=4]குமுழமுனை, மணலாறு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1987[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]லலித்[/size]

[size=4]நடேசு இராஜேந்திரன்[/size]

[size=4]முள்ளியவளை, முல்லைத்தீவு.[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1985[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஜீவன் (குதிரைவீரன்)[/size]

[size=4]தம்பிஐயா இரத்தினசாமி[/size]

[size=4] வெற்றிலைக்கேணி, முள்ளியான், யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1985[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]லோறன்ஸ்[/size]

[size=4]மருதலிங்கம் சிவலிங்கம்[/size]

[size=4]கொக்குத்தொடுவாய், மணலாறு[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1985[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சபா[/size]

[size=4]கந்தையா சிவமூர்த்தி[/size]

[size=4]கொக்குத்தொடுவாய், மணலாறு.[/size]

[size=4]வீரச்சாவு: 25.10.1985[/size]

 

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 35[/size]

 

nalinan.jpg

 

lawrence1.jpg

 

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

வீர வணக்கங்கள்

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]26.10 முழு விபரம்:[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]பூவிழி[/size]

[size=4]கணபதிப்பிள்ளை றோகினி[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.2001[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]அகத்தியன்[/size]

[size=4]துரைசிங்கம் நகுலேந்திரன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.2001[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]நீலவாணன்[/size]

[size=4]சுப்பிரமணியம் ராஜிக்கண்ணன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.2001[/size]

 

[size=4]கடற்கரும்புலி லெப்.கேணல்[/size]

[size=4]அமுதசுரபி[/size]

[size=4]சின்னப்பு நந்தினி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.2001[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]நம்பிமகன்[/size]

[size=4]நடராசா தர்மதேவன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.2000[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]பாமகன்[/size]

[size=4]செல்லத்துரை சதீஸ்குமார்[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1999[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தமிழினியன்[/size]

[size=4]தங்கராஜா ஜீவராஜா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1998[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]இளவரசி[/size]

[size=4]திருஞானசம்பந்தமூர்த்தி ரஞ்சினி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1997[/size]

 

[size=4]லெப்.கேணல்[/size]

[size=4]நாதன்[/size]

[size=4]கந்தையா பேரின்பநாதன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1996[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]கஜன்[/size]

[size=4]கந்தையா கஜேந்திரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1996[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]நகைமுகன் (வதனன்)[/size]

[size=4]நல்லையா சதீஸ்குமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1996[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]யசோதரன்[/size]

[size=4]முருகன் சந்திரசேகரன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1995[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]உலகன்[/size]

[size=4]இந்திரலிங்கம் ஜீவமோகன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]லீலா[/size]

[size=4]வேலுப்பிள்ளை கண்மணி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]நீலவர்ணன்[/size]

[size=4]ஐயம்பிள்ளை மனோகரன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]நிரோஜ்[/size]

[size=4]உதயகுமார் றஞ்சித்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1992[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சசிக்குமார்[/size]

[size=4]பிலிப்ஸ்டயஸ் தியோனிஸ்டயஸ்[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1992[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]இறையனார்[/size]

[size=4]பேதுறு செபமாலை[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1992[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]குமாரதாஸ்[/size]

[size=4]காளிராஜா ஞானசேகரம்[/size]

[size=4]லிங்கநகர், திருகோணமலை.[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1987[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]குட்டி[/size]

[size=4]கனகராசா பிறேமன்ராஜ்[/size]

[size=4]யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1987[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பயஸ்[/size]

[size=4](இயற்பெயர் கிடைக்கவில்லை)[/size]

[size=4](முகவரி கிடைக்கவில்லை)[/size]

[size=4]வீரச்சாவு: 26.10.1986[/size]

 

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 21[/size]

 

Lt%20Col%20Amuthasurabi.jpg

 

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]27.10 முழு விபரம்:[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சாந்தினி[/size]

[size=4](இயற்பெயர் கிடைக்கவில்லை)[/size]

[size=4]முகவரி அறியப்படவில்லை[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1999[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]குமாரவேல்[/size]

[size=4]சிவக்கொழுந்து இராஜேஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1999[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]வடிவேல் ஜெகன்[/size]

[size=4]கணபதிப்பிள்ளை வடிவேல்ஜெகன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1997[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]செழியன்[/size]

[size=4]வைரமுத்து திருமால்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1997[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]நிலாந்தன்[/size]

[size=4]செல்வராசா நித்தியானந்தன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1997[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]யமுனா[/size]

[size=4]குணசேகரம் உமா[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1997[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]தமிழ்மறவன் (அன்ரன்)[/size]

[size=4]கணபதிப்பிள்ளை சித்திரவேல்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1996[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சின்னத்தம்பி (அன்புமணி)[/size]

[size=4]மாணிக்கன்போடி திருத்தனி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1996[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]புவியழகன் (பரமசோதி)[/size]

[size=4]பூபாலனிள்ளை சௌந்தரராஜன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1996[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]நரசிங்கம் (வரதன்)[/size]

[size=4]கதிரவேல் அரியன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1996[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கண்ணபிரான்[/size]

[size=4]ஆள்வாப்பிள்ளை சிதம்பரசோதிலிங்கம்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]இளவரசன்[/size]

[size=4]சீனிவாசகன் லவலோகன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இன்பன்[/size]

[size=4]சதானந்தம் சற்குணராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தரிசனகுமார்[/size]

[size=4]பசுபதி கிருஸ்ணஉதயகுமார்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]மதிவண்ணன்[/size]

[size=4]பசுபதி சிவநாதன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அறிவமுதன் (சசிரூபன்)[/size]

[size=4]செபஸ்ரியான்பிள்ளை பிரான்சிஸ்அமலதாஸ்[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]காந்தன்[/size]

[size=4]தெய்வநாயகம் மாசிலாமணி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1993[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]பாலா[/size]

[size=4]சுப்பிரமணியம் நாகப்பன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1991[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]நிலா[/size]

[size=4]நிர்மலாதேவி கிருஸ்ணபிள்ளை[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1991[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அகஸ்ரின்[/size]

[size=4]சம்சுதீன் அபுல்கசன்[/size]

[size=4]அக்கரைப்பற்று, அம்பாறை.[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1988[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சுதா[/size]

[size=4]கனகசூரியர் திருச்செல்வம[/size]

[size=4]கல்முனை, அம்பாறை.[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1988[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]குமார்[/size]

[size=4]முருகேசு உதயகுமார்[/size]

[size=4]அக்கரைப்பற்று, அம்பாறை.[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1988[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கணேஸ்[/size]

[size=4]பொன்னுத்துரை தர்மலிங்கம்[/size]

[size=4]செல்வபுரம், உரும்பிராய், யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1987[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தருமன்[/size]

[size=4]முருகையா ஜெயமுகுந்தன்[/size]

[size=4]உப்புவெளி, திருகோணமலை.[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1987[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ஞானம்[/size]

[size=4]சின்னையா கிறிஸ்துராஜா[/size]

[size=4]கட்டைபறிச்சான், திருகோணமலை.[/size]

[size=4]வீரச்சாவு: 27.10.1986[/size]

 

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 25[/size]

 

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]29.10 முழு விபரம்:[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]அகாந்தி[/size]

[size=4]தர்மலிங்கம் தீபன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]மிருணன் (ரூபராஜ்)[/size]

[size=4]குருநாதன் ரகுநாதன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]சந்திரமதி[/size]

[size=4]குமாரசாமி செல்வி[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]மறைவாணி[/size]

[size=4]இராமச்சந்திரன் துஸ்யந்தினி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை கப்டன்[/size]

[size=4]சண்முகநாதன்[/size]

[size=4]காளிமுத்து சண்முகநாதன்[/size]

[size=4]கண்டி, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்[/size]

[size=4]இன்பராசா[/size]

[size=4]தம்பு இன்பராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ராஜன்[/size]

[size=4]சாமித்தமபி ராஐன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]சந்திரகுமார்(மணி)[/size]

[size=4]கனகு சந்திரகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]கமல்[/size]

[size=4]குண்டுமணி கமலதாஸ்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]மூர்த்தி[/size]

[size=4]இலட்சுமணன் மயில்வாகனம்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]பாபு[/size]

[size=4]சந்திரன் பாபு[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]திருச்செல்வம்[/size]

[size=4]கதிரேசு திருச்செல்வம்[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]யசோ[/size]

[size=4]தர்மலிங்கம் யசோதரன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]மகேந்திரன்[/size]

[size=4]பொன்னையா மகேந்திரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]மாவலன்[/size]

[size=4]இரத்தினம் கஜேந்திரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]மண்ணரசன்[/size]

[size=4]தர்மலிங்கம் பிரதீபன்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]இறைமகன்[/size]

[size=4]ஞானசுந்தரம் சயந்தன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கோணேஸ்[/size]

[size=4]மாசிலாமணி கருணாநந்தன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]பாவரசன்[/size]

[size=4]ஆனந்தராசா ரூபீந்திரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கோவீரன்[/size]

[size=4]இராசையா விக்கினேஸ்வரன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.2000[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கர்ணன்[/size]

[size=4]அருமைத்துரை கங்கேஸ்வரன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1999[/size]

 

[size=4]கரும்புலி மேஜர்[/size]

[size=4]செங்கதிர்வாணன்[/size]

[size=4]நடராசா நடேஸ்வரன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1999[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]அன்புக்கினியன்[/size]

[size=4]சுப்பிரமணியம் காந்தரூபன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1999[/size]

 

[size=4]லெப்.கேணல்[/size]

[size=4]பௌத்திரன்[/size]

[size=4]இராசலிங்கம் வியஜேந்திரன்[/size]

[size=4]மொனறாகலை, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1999[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]திலீப்[/size]

[size=4]பாலசுந்தரம் கார்த்திகேசு[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1997[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]கலைச்செல்வன்[/size]

[size=4]இரத்தினராசா நிர்மலரூபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1997[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சுதன்[/size]

[size=4]செபஸ்தியான் நிக்ஸன்பிரகாஸ்[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1996[/size]

 

[size=4]கரும்புலி கப்டன்[/size]

[size=4]சிறைவாசன் (திலீப்)[/size]

[size=4]நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]கரும்புலி கப்டன்[/size]

[size=4]அகத்தி[/size]

[size=4]இராமநாதன் நடராசா[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]கரும்புலி கப்டன்[/size]

[size=4]ஜீவன் (தினகரன்)[/size]

[size=4]கணபதிப்பிள்ளை இராமணேஸ்வரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]கரும்புலி கப்டன்[/size]

[size=4]ஈழவன்[/size]

[size=4]திருச்செல்வம் ரொபேட்சன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]கரும்புலி லெப்டினன்ட்[/size]

[size=4]வேணுதாஸ்[/size]

[size=4]கந்தப்பொடி தர்மன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]கரும்புலி லெப்டினன்ட்[/size]

[size=4]நளினன் (கோவிந்தன்)[/size]

[size=4]திசநாயகம் உதயதாசன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]கரும்புலி லெப்டினன்ட்[/size]

[size=4]கலைச்செல்வன்[/size]

[size=4]ஆறுமுகம் சந்திரகுமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]கரும்புலி லெப்டினன்ட்[/size]

[size=4]தொண்டன்[/size]

[size=4]இராசரத்தினம் கிருஸ்ணராஜ்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]கரும்புலி லெப்டினன்ட்[/size]

[size=4]தங்கத்துரை (ராகுலன்)[/size]

[size=4]சீவரட்ணம் காந்தரூபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]கரும்புலி லெப்டினன்ட்[/size]

[size=4]சசிக்குமாரன்[/size]

[size=4]செல்வராசா ரொபின்சன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]கரும்புலி 2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]இசைச்செல்வன்[/size]

[size=4]நாகராசா சண்முகசீலன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சேது[/size]

[size=4]பாலசிங்கம் முரளிதரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]றீகபரதன்[/size]

[size=4]கந்தசாமி அருந்தவராசா[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சுதாகரன்[/size]

[size=4]சின்னத்தம்பி புவனேந்திராசா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]இளஞ்செழியன்[/size]

[size=4]இராசேந்திரம் ஸ்பெல்மன்எமில்ராஜ்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]மிருணா[/size]

[size=4]செல்வநாயகம் வானதி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]வைதேகி[/size]

[size=4]செய்யது லைதா[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தமிழரசன்[/size]

[size=4]குணரட்ணம் குணசீலன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]பண்டிதர்[/size]

[size=4]பொன்னம்பலம் அருழளகன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]முகுந்தன்[/size]

[size=4]வீரத்திப்பிள்ளை ஜெயந்தன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சிவபாலன்[/size]

[size=4]சுப்பிரமணியம் குணானந்தராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தமிழ்வேந்தன்[/size]

[size=4]வீராசாமி நிரஞ்சன்குமார்[/size]

[size=4]கொழும்பு, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கலையழகன்[/size]

[size=4]காசிராசலிங்கம் ஞானலிங்கம்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]வனமோகன் (கணேசன்)[/size]

[size=4]சின்னதம்பி சிறிநாதன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]குருநாதன் (தம்பி)[/size]

[size=4]தங்கவேல் ஆனந்தராசா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கதிரொளி[/size]

[size=4]தினகரம்பிள்ளை தர்மராஜா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]உதயன்[/size]

[size=4]செல்லையா செந்தில்நாதன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]பாவரசன்[/size]

[size=4]வீரசிங்கம் சுதாசீலன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]வசந்தி[/size]

[size=4]துரைராசா சுகந்தினி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]பதுமநிதி (அஜந்தா)[/size]

[size=4]இராசரத்தினம் கோகிலரஜனி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]இசையரசன்[/size]

[size=4]ஆறுமுகராசா திருக்கேதீஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]குரலமுதன்[/size]

[size=4]பாலசுந்தரம் மணிக்கன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]புவியழகன்[/size]

[size=4]பெருமாள் ராமனேஸ்வரன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]விமலேந்திரன்[/size]

[size=4]சிறிசேன தர்மசேனா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பாண்டித்துரை[/size]

[size=4]மயில்வாகனம் சங்காரவேல்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கோபிநாதன்[/size]

[size=4]கணபதிப்பிள்ளை நவரத்தினம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]திருமலைச்செழியன்[/size]

[size=4]மாரிமுத்து யோகலிங்கம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கலியுகராஜன்[/size]

[size=4]சேனாதிராசா மகேந்திரன்[/size]

[size=4]பொலநறுவை, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அறவன்[/size]

[size=4]முத்துலிங்கம் இலங்கேஸ்வரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கண்ணபிரான்[/size]

[size=4]கோவிந்தசாமி ராம்ராஜ்[/size]

[size=4]கண்டி, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கீரன்[/size]

[size=4]அரியராசா அருட்செல்வன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கலையமுதன்[/size]

[size=4]வீரகத்தி ஜெயரூபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]துரைச்சாமி (நிதர்சன்)[/size]

[size=4]ஐயாசாமி ஜீவகலேந்திரன்[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]திருவருள்[/size]

[size=4]வைத்திலிங்கம் கருணாகரன்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பூவேந்தன்[/size]

[size=4]மரியதாஸ் யூட்டீன்[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]மித்திரன் (சசி)[/size]

[size=4]மயில்வாகனம் சாந்தகுமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இசைவாணன்[/size]

[size=4]அந்தோனியப்பு அன்ரன்ரூபசிங்கம்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]வெண்மதி[/size]

[size=4]வடிவேல் வளர்மதி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ரூபிகா[/size]

[size=4]நடராசா மல்லிகாதேவி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சுதா[/size]

[size=4]சூரியகுமார் மனோரஞ்சினி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]செந்தமிழ்ச்செல்வி[/size]

[size=4]இராசரத்தினம் ஞானாம்பிகை[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ஈஸ்வரி[/size]

[size=4]சின்னத்தம்பி உதயகுமாரி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சுதர்சினி[/size]

[size=4]இரசதுரை கௌரி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இசையாளன்[/size]

[size=4]இராமச்சந்திரன் வசந்தகுமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கோபு[/size]

[size=4]வெற்றிவேல் வர்மிலன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]வீரத்தேவன்[/size]

[size=4]நல்லையா வரதராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அன்பழகன்[/size]

[size=4]சுப்பிரமணியன் செந்தூரன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]மறைமலை (பியூஸ்)[/size]

[size=4]நல்லையா நாகரத்தினம்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1995[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]ரகுமான் (பிரான்சிஸ்)[/size]

[size=4]கந்தசாமி மோகன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1994[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]காண்டீபன்[/size]

[size=4]இராசலிங்கம் சிவபாலசுப்பிரமணியம்[/size]

[size=4]சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 29.10.1989[/size]

 

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 87[/size]

 

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கம்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காதல் என்னும் ஆற்றினிலே ........ ஜெமினி & சரோஜாதேவி .......!  😍
    • நண்பன்  1  : ஹை  மச்சான் என்னடா பண்ணுற ? நண்பன்2   :   நுளம்பு அடிக்கிறேண்டா  நண்பன் 1 :   எத்தனைடா   அடிச்சாய் ? நண்பன் 2  :  3   பெண் நுளம்பு   2 ஆண் நுளம்பு  நண்பன் 1  :    எப்புடிடா  கரெக்ட்டா சொல்கிறாய் ?   நண்பன்  2  :  3 கண்ணடி அருகே இருந்துச்சு                               2  பீர் பாட்டில் அருகே இருந்துச்சு  நண்பன் 1 : 😄😄😄 ....
    • கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது.
    • விளிம்பில் கறுப்பாக தெரிவது கருக்கு என்று சொல்வோம் அண்ணை.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெற்றிகரமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறுவதற்கு முன்பு பல முறை அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் முடிவுகள் தெரிவித்துள்ளன. புதிய மரபணு ஆராய்ச்சி, நவீன மனிதர்கள் உயிர் வாழ நியாண்டர்தால் மனிதர்கள் முக்கியமான பங்கு வகித்தனர் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய பிறகு ஆரம்பகால ஐரோப்பிய மக்களே உலகில் ஆதிக்கம் செலுத்தும் மனித இனமாக நீண்ட காலத்திற்கு கருதப்பட்டது. ஆனால் நியாண்டர்தாலுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்ட மனித இனத்தால் மட்டுமே செழித்து வாழ முடிந்தது, மற்ற மனித இனங்கள் அழிந்துபோயின என்று இந்த புதிய ஆய்வுகள் கூறுகின்றன. உண்மையில், நாம் இதற்கு முன்பு எதிர்கொள்ளாத புதிய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க நியாண்டர்தால் மரபணுக்கள் முக்கியமானதாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. 48,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஹோமோ சேபியன்ஸ் (இன்றைய மனிதர்கள்), நியாண்டர்தாலுடன் குறுகிய காலத்திற்கு இனச்சேர்க்கையில் ஈடுபட்டதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதன் பிறகு இந்த மக்கள் உலகம் முழுவதும் சென்று வாழத் தொடங்கினர். "ஹோமோ சேபியன்ஸ் அதற்கு முன்பும் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் அந்த மக்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை. நியாண்டர்தாலுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட பின்பு தான் அவர்களால் வெற்றிகரமாக உலகம் முழுவதும் சென்று வாழ முடிந்தது" என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் பரிணாம உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியர் ஜோஹன்னஸ் கிரவுஸ், பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில், நவீன மனிதர்களின் வரலாறு இனி மாற்றி எழுதப்பட வேண்டும் என்று கூறினார். "நாம் நவீன மனிதர்களை ஒரு பெரிய வெற்றிக் கதையாகப் பார்க்கிறோம், 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, உலகெங்கும் சென்று வாழ்ந்து, இந்த கிரகத்தின் மிகவும் வெற்றிகரமான உயிரினமாக மாறியுள்ளோம். ஆனால் ஆரம்பத்தில் இது போன்ற நிலை இல்லை, நமது இனம் பல முறை அழிந்து போயிருக்கிறது.", என்று அவர் கூறினார். கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 திண்டுக்கல்: தனியார் மருத்துவமனை தீ விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் பலி - நடந்தது என்ன?13 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,DAVID GIFFORD / SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, மனித இனத்தின் வரலாற்றை மாற்றி மீண்டும் எழுதப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் நீண்ட காலமாக, நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் புதைபடிவ எச்சங்களின் வடிவங்களை ஆராய்ந்து, அந்த மக்களின் உடற்கூறியல் காலப்போக்கில் எவ்வாறு மெதுவாக மாறியது என்பதை கவனித்ததன் மூலமும், எப்படி ஒரே ஒரு மனித இனம் உயிர் பிழைத்து, பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை தெரிந்துகொள்ளமுடிந்தது. இந்த புதைபடிவ எச்சங்கள் அரிதானவை மற்றும் பெரும்பாலும் சேதமடைந்த நிலையில் மட்டுமே கிடைக்கும். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான எலும்புகளிலிருந்து மரபணு குறித்த தரவுகளை பற்றி செய்த ஆராய்ச்சி, மனித இனத்தின் மர்மமான கடந்த காலத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. புதைபடிவங்களில் உள்ள மரபணுக்கள் மூலம், அந்த மக்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு இடம்பெயர்ந்தனர் என்பதை பற்றிய கதைகளை நமக்கு கூறுகிறது. நியாண்டர்தாலுடன் இந்த மக்கள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்த பிறகும், ஐரோப்பாவில் உள்ள இந்த மக்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. நியாண்டர்தாலுடன் வெற்றிகரமாக இனச்சேர்க்கை செய்த முதல் நவீன மனிதர்கள் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் சந்ததியினர் உலகம் முழுவதும் சென்று பரவி வாழத் தொடங்கியதற்கு முன்பு, ஐரோப்பாவில் முற்றிலும் அழிந்து போயினர். ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு உடல்நலனை பேண உதவுகிறதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?13 டிசம்பர் 2024 அமேசானின் 'கொதிக்கும் நதி': மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக ஆய்வாளர்கள் கருதுவது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SPL படக்குறிப்பு, நியாண்டர்தால் மண்டை ஓடு நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியே வந்த பிறகு நியாண்டர்தால்கள் ஏன் இவ்வளவு விரைவாக அழிந்துபோயினர் என்பதற்கான புதிய கண்ணோட்டத்தையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது. இது ஏன் நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், நம் மனித இனம் அவர்களை வேட்டையாடி அழித்தது அல்லது நாம் அவர்களைவிட எப்படியாவது உடல் ரீதியாகவோ அல்லது அறிவு ரீதியாகவோ மேம்பட்டவர்கள் என்ற கோட்பாடுகளிலிருந்து புதிய ஆதாரங்கள் நம்மை வேறு பக்கம் திருப்புகின்றன. மாறாக, நியாண்டர்தால்களின் அழிவு சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்பட்டது என்று பேராசிரியர் க்ராஸ் கூறுகிறார். "அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் ஐரோப்பாவில் ஹோமோ சேப்பியன்ஸ், நியாண்டர்தால் ஆகிய இரு மனித இனங்களுமே எண்ணிக்கையில் குறைந்து வந்துள்ளன. இன்றும் வெற்றிகரமாக இருக்கும் நமது இனமே( ஹோமோ சேப்பியன்ஸ்) அந்த பகுதியில் முழுமையாக அழிந்துவிட்ட நிலையில், அதைவிட குறைந்த எண்ணிக்கையில் இருந்த நியாண்டர்தால்கள் அழிந்து போனதில் பெரிய ஆச்சரியம் இல்லை," என்று அவர் கூறினார். அந்தக் காலத்தில் காலநிலை மிகவும் நிலையற்றதாக இருந்தது. சில சமயங்களில் இன்று இருப்பதைப் போலவே அப்போது சூழல் வெப்பமாக இருந்திருக்கலாம் அல்லது திடீரென கடுங்குளிராக மாறியிருக்கலாம், என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் ஸ்ட்ரிங்கர் கூறுகிறார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கண்காட்சி. "நியாண்டர்தால் மக்களின் இறுதி காலகட்டத்தில் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அவர்களுடன் வாழ்ந்த நவீன மனிதர்களை (ஹோமோ சேப்பியன்ஸ்) விட அவர்கள் மரபணு ரீதியாக குறைவான வேறுபாடு கொண்டவர்கள். இதனால் அவர்கள் அழிவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை என்று இந்த ஆய்வு காட்டுகிறது", என்று அவர் கூறினார். "நியாண்டர்தால்களிடம் இருந்து நவீன மனிதர்கள் சில முக்கிய மரபியல் பண்புகளை பெற்றிருந்ததாக ஆய்வு கூறுகிறது. அது அவர்களுக்கு ஒரு பரிணாம நன்மையை அளித்திருக்கலாம்" என்று சயின்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு மரபணு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. ஒன்று அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடையது. ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றிய போது, அவர்கள் இதுவரை சந்தித்திராத புதிய நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்பட்டனர். நியாண்டர்தாலுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்டதே அவர்களின் சந்ததியினருக்குப் பாதுகாப்பைக் கொடுத்தது. "ஒருகட்டத்தில் நியாண்டர்தால் மரபணுவை பெற்றதன் மூலம் இந்த மனிதர்களால் ஆப்பிரிக்காவிற்கு வெளியே சென்று சிறந்த வாழ்க்கையை வாழ ஏதுவாக இருந்தத்து", என்று பேராசிரியர் ஸ்டிரிங்கர் கூறினார். "நாம் ஆப்பிரிக்காவில் உருவானோம், அதேநேரம் நியாண்டர்தால்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பரிணாம வளர்ச்சியடைந்தனர்". என்றும் அவர் தெரிவித்தார். "நியாண்டர்தால்களுடன் இனச்சேர்க்கை செய்ததன் மூலம் நமது நோயெதிர்ப்பு சக்தி வலுவானது". என்பது அவரது கருத்து. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/ceqlg03wg9wo
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.