-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ராசவன்னியன் · Posted
இந்த உலகத்திலேயே பிடிக்காத உணவு எதுவெனில், இந்த "புட்டு" or "பிட்டு" தான். 🤬 கண்ணிலே கண்டால், காத தூரம் ஓடி விடுவேன்..! 😷 -
மேற்கு ஊடகங்கள் தான் சொல்கின்றன, இந்த குழந்தைகள் ஏற்கனவே பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்கள் என்று. ஆகவே, மேற்கு ஊடகங்களும் ஜோக் அடிகின்றன.
-
அப்படியென்றால் நல்லதுகளை கிரகித்துக்கொள்கின்ற வயதுதான் Goshan. கவனத்தில் கொண்டமைக்கு நன்றி. எப்போதும் வாதிடவோ, நியாயம் கதைக்கவோ, நாம் வாழும் சமூகம் ஒரு நீதிமன்றம் இல்லை.ஒவ்வொருவரும் தாம் செய்வது சரி என்று நினைத்துதான் செய்கிறோம். சிலர் தாம் செய்தது சில பிழை என்பதை பின்பு உணர்ந்து திருத்திக்கொள்ளவாரக்ள். மற்றும் சிலர் திருந்தாமலேயே போய்சேர்ந்துவிடுவார்கள். கட்டாயம் எழுதுகிறேன் Goshan.
-
நீங்கள் ரசியாவை கேள்வி கேட்டால் அதுவும் இங்கே சாத்தியமே.
-
Recommended Posts