Jump to content

Recommended Posts

Posted

 வீர வணக்கங்கள்!

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2606

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1733

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

06.11- கிடைக்கப்பெற்ற 25 மாவீரர்களின் விபரங்கள்.

2ம் லெப்டினன்ட்

அறிவுமாறன்

சின்னதப்பி அருள்தாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.2003

துணைப்படை லெப்டினன்ட்

நந்தகுமார்

நல்லதம்பி நந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.2001

மேஜர்

ஓவியன்

கிருஸ்ணபிள்ளை சத்தியசுதன்

திருகோணமலை

வீரச்சாவு: 06.11.2000

எல்லைப்படை வீரவேங்கை

ரவீந்திரன்

பிரமையா ரவீந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.11.2000

கப்டன்

பதஞ்சலி

சிதம்பரப்பிளளை சுமித்திரா

கிளிநொச்சி

வீரச்சாவு: 06.11.1999

கப்டன்

புவி (விஜே)

இராசையா ரமேஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 06.11.1999

கப்டன்

பூவாசன் (பூவாசம்)

முருகன் தேவராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1999

வீரவேங்கை

சின்னமைந்தன்

தேவராசா ரகு

அம்பாறை

வீரச்சாவு: 06.11.1998

லெப்டினன்ட்

அமுதவல்லி

சிவராஜசிங்கம் சுஜீவா

கிளிநொச்சி

வீரச்சாவு: 06.11.1998

வீரவேங்கை

கிளிக்குமார்

பாலசிங்கம் நிரஞ்சன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.11.1995

மேஜர்

அழகியநம்பி (ஜனகன்)

இருதயநாதன் கொஸ்தா அன்ரன் ரவீந்திரகுமார்

மன்னார்

வீரச்சாவு: 06.11.1995

கப்டன்

கோமான்

காசுபதி யுகேந்திரராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.11.1995

கப்டன்

மதிமுகிலன்

பூராசா தர்மராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

கப்டன்

மெய்யழகன்

செல்லச்சாமி உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட்

துரைக்கண்ணன் (ஆனந்தகுமார்)

ஞானசுந்தரம் அகிலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட்

சேரமான்

இராசாமி முத்துக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

2ம் லெப்டினன்ட்

சுடரேசன்

சபாரத்தினம் கணேசலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

2ம் லெப்டினன்ட்

தட்சணாமூர்த்தி

பற்பநாதன் ஜெயச்சந்திரன்

மன்னார்

வீரச்சாவு: 06.11.1995

2ம் லெப்டினன்ட்

அரசமணி

கந்தையா பரமசிவம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.11.1995

வீரவேங்கை

பொறையாளன்

கந்தசாமி சின்னத்தம்பி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட்

சுஜி

பொன்னுத்துரை நாகஜீவா

மன்னார்

வீரச்சாவு: 06.11.1990

வீரவேங்கை

மதன்

இராயப்பு அகஸ்.ரீன் சதீஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1990

வீரவேங்கை

வேதா (பவுண்)

தில்லையம்பலம் துரைராஜசிங்கம்

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 06.11.1988

வீரவேங்கை

ஜெறோம்

சரவணமுத்து குகதாசன்

கைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 06.11.1987

கப்டன்

குமார் (அத்தான்)

செல்வநயினார் தயானந்தரூபன்

திரியாய், திருகோணமலை.

வீரச்சாவு: 06.11.1987

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

 

 

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 25 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 40 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Posted

 06.11.    இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 25 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

07.11- கிடைக்கப்பெற்ற 32 மாவீரர்களின் விபரங்கள்.

வீரவேங்கை

தமிழரசன்

கந்தையா பிரதீபன்

அம்பாறை

வீரச்சாவு: 07.11.2001

துணைப்படை லெப்டினன்ட்

மோகன்

யோகேஸ்வரன் மோகன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 07.11.2001

மேஜர்

தமிழ்ச்செல்வி

இராசையா யாழினிதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.2000

கப்டன்

கடலரசன்

மகேஸ்வரன் சுதாகரன்

அம்பாறை

வீரச்சாவு: 07.11.1999

மேஜர்

விவேகன் (விடுதலை)

வேலுப்பிள்ளை உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1999

லெப்டினன்ட்

சங்கீதன்

பழனித்தம்பி அருள்ராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.11.1999

2ம் லெப்டினன்ட்

இசைநாதன்

வடிவேல் சிவகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 07.11.1999

2ம் லெப்டினன்ட்

காரழகன்

கிருபரட்ணம் விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.11.1999

வீரவேங்கை

இசைவேந்தன்

முனுசாமி விஜயகுமார்

ஹற்றன், சிறிலங்கா

வீரச்சாவு: 07.11.1999

வீரவேங்கை

ஆத்திநம்பி

அருளானந்தம் குணாகரன்

அம்பாறை

வீரச்சாவு: 07.11.1999

லெப்டினன்ட்

பரணி

விநாயகமூர்த்தி கேதீஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 07.11.1999

லெப்டினன்ட்

பிறை

தவராஜசிங்கம் தர்மிளா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1998

மேஜர்

கார்வண்ணன் (ராஜன்)

கார்த்திகேசு வில்வராஜன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1998

லெப்டினன்ட்

சுக்கிரீபன்

உருத்திரமூர்த்தி சந்திரகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 07.11.1997

லெப்டினன்ட்

தேவகுமார்

தேவராசா ஜெகதீஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 07.11.1997

கப்டன்

அறிவுமணி (விக்னா)

குமாரசாமி பாஸ்கரன்

திருகோணமலை

வீரச்சாவு: 07.11.1996

லெப்டினன்ட்

சத்துருக்கன்

கணபதி சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.11.1996

லெப்டினன்ட்

கிருபா

கதிரவேலு சுபாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1996

வீரவேங்கை

தென்றல் (கார்வண்ணன்)

தவராசா சதீஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1996

வீரவேங்கை

குமாரவேல்

சுந்தரலிங்கம் சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1996

லெப்டினன்ட்

சதீஸ்குமார் (கங்கா)

அழகுராசா சதானந்தமூர்த்தி

அம்பாறை

வீரச்சாவு: 07.11.1995

2ம் லெப்டினன்ட்

கஜவதனன் (லெஜிற்)

குமாரரட்ணம் தவக்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 07.11.1995

வீரவேங்கை

ராஜதித்தன்

மதுவேல் ரமேஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.11.1993

2ம் லெப்டினன்ட்

இராஜேந்திரகுமார் (ஆதவன்)

சண்முகம் தயாலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.11.1993

லெப்டினன்ட்

யோகன்

விஸ்வாநாதன் சிவபாலன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 07.11.1991

வீரவேங்கை

மது

வடிவேல் ஆனந்தசிவம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.11.1990

வீரவேங்கை

ஆழ்வார்

நாகராசா கனகசுந்தரம்

நீலியாமோட்டை, செட்டிகுளம், வவுனியா.

வீரச்சாவு: 07.11.1989

கப்டன்

சத்தியராஜ்

பார்போன் கிறிஸ்ரி

உயிலங்குளம், மன்னார்.

வீரச்சாவு: 07.11.1989

வீரவேங்கை

நிசாந்தன்

இராசேந்திரன்

பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 07.11.1985

வீரவேங்கை

நெல்சன்

சின்னத்துரை உதயகுமார்

கல்முனை, அம்பாறை.

வீரச்சாவு: 07.11.1985

வீரவேங்கை

அசிஸ்

பரமலிங்கம் தவநேசன்

இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 07.11.1985

வீரவேங்கை

சத்தியன்

பரமசாமி கிருபாகரன்

குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 07.11.1985

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

வீர வணக்கங்கள்

Posted

 07.11.    இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 25 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரவேங்கைகளிற்கு வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

08.11- கிடைக்கப்பெற்ற 32 மாவீரர்களின் விபரங்கள்.

கப்டன்

நிவேதன்

நவரத்தினம் மதிகிருஸ்ணராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.2003

துணைப்படை வீரவேங்கை

சத்திவேல்

சின்னையா சத்திவேல்

நுவரெலியா, சிறிலங்கா

வீரச்சாவு: 08.11.2001

லெப்டினன்ட்

அருமைநிலா

செல்லத்துரை சிவரஞ்சனி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.2000

வீரவேங்கை

கலையொளி

முத்துராசா சிறீசர்மிலா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.11.2000

மேஜர்

மோகன்

இராசையா ஜெயசீலன்

வவுனியா

வீரச்சாவு: 08.11.2000

2ம் லெப்டினன்ட்

சடாட்சரம்

இராமலிங்கம் புலேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.11.1999

2ம் லெப்டினன்ட்

குலமாறன் (வாசன்)

தம்பிராசா கஜேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.11.1999

2ம் லெப்டினன்ட்

ஆர்மதி

புவனேந்திரன் சின்னத்தம்பி

அம்பாறை

வீரச்சாவு: 08.11.1999

வீரவேங்கை

லிங்ககாந்தன்

மயில்வாகனம் கிருபைராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.11.1999

லெப்.கேணல்

தூயவன் (திலக்)

செல்லத்துரை நிமலேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1999

லெப்டினன்ட்

ஜனார்த்தனன்

பாலசிங்கம் மயூரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1999

கப்டன்

அறிவண்ணன்

யசோதரமூர்த்தி கிருபாகரன்

நுவரெலியா, சிறிலங்கா

வீரச்சாவு: 08.11.1999

2ம் லெப்டினன்ட்

காவியநாயகன்

பரமலிங்கம் திலீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1997

மேஜர்

தென்னவன் (நந்தன்)

முருகேசு நந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1996

கப்டன்

வெண்ணிலவன் (சந்திரன்)

மார்க்கண்டு சந்திரசேகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1996

கப்டன்

முடியரசன்

வீரசிங்கம் பாபு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1996

கப்டன்

விக்னம்

லோகநாதன் கோபாலகிருஸ்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1995

வீரவேங்கை

கரிகாலன்

தியாகராஜா விமலேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1995

2ம் லெப்டினன்ட்

சங்கர்

குணம் ஜெனன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1995

லெப்டினன்ட்

வினோதினி

மாணிக்கராசா கஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1995

கடற்கரும்புலி மேஜர்

வித்தி (வேதமணி)

சந்தனம் யோகேஸ்வரன்

மாத்தறை, சிறிலங்கா

வீரச்சாவு: 08.11.1994

கப்டன்

செந்தில்

சுப்பிரமணியம் குலஞானேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1990

லெப்டினன்ட்

சிரஞ்சீவி

கனகசபாபதி ஐங்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1990

வீரவேங்கை

கோட்டை (சுக்ளா)

கதிரிப்பிள்ளை சிறீநந்தகுமாரன்

சிறுப்பிட்டி, நீர்வேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.11.1988

2ம் லெப்டினன்ட்

கிரிசாந்தன்

யோகராசா அருளானந்தம்

செம்மலை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.11.1987

மேஜர்

பசிலன்

நல்லையா அமிர்தலிங்கம்

3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 08.11.1987

வீரவேங்கை

ஜெயம்

இராஜேந்திரம் ஜெயக்குமார்

வலித்தூண்டல், கீரிமலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.11.1987

2ம் லெப்டினன்ட்

மயூரன்

சங்கரப்பிள்ளை லோகேஸ்வரன்

களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.11.1987

கப்டன்

நாதன்

சிற்றம்பலம் பிரபாகரன்

தும்பனை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.11.1987

வீரவேங்கை

இன்பு (வசந்தன்)

கிரிஸ்தோப்பர் இசிதோர்இன்பராசா

புலோலி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.11.1987

வீரவேங்கை

சிறி

சொக்கலிங்கம் சாந்தலிங்கம்

குடத்தனை, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.11.1987

2ம் லெப்டினன்ட்

ஜான்

சங்கரலிங்கம் இதயகுமார்

கணுக்கேணி, முள்ளியவளை, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 08.11.1986

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 
வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 32 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Posted

 வீரவணக்கங்கள்..

Posted

 08.11.    இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 32 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

09.11- கிடைக்கப்பெற்ற 31 மாவீரர்களின் விபரங்கள்.

கடற்கரும்புலி மேஜர்

வளவன்

முருகேசு உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.2001

கப்டன்

மதி

மார்க்கண்டு மோகனதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1999

2ம் லெப்டினன்ட்

சின்னக்கோபி

பசுபதிப்பிள்ளை இராசகுமார்

வவுனியா

வீரச்சாவு: 09.11.1999

கடற்கரும்புலி லெப்.கேணல்

வள்ளுவன் (பாண்டியன்)

கௌரிசாமி திலக்மோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

பவளரட்ணம்

யோசப் கணேஸ்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

முடியரசி

தங்கராசா கலைமதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

செங்கண்ணன்

சண்முகம் சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

துமிலன் (வானரசன்)

நாகூரான் இராஜேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

உதயச்செல்வி (சுதா)

குமாரவேலு தீபா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

தர்சனா

சண்முகரட்ணம் விஜயகலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

கனிவளவன்

கறுப்பையா யோகராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.11.1998

மேஜர்

மருதவாணன்

லோகச்சந்திரன் சதீஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

மேஜர்

உலகப்பன்

மரியதாஸ் றொசான்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

மேஜர்

கார்வேந்தன்

தம்ராசா வரதகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

உமா

சிங்கராசா இதயமலர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

திருவேலன் (ஈசன்)

முத்துக்குமாரசாமி சிவறஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1998

லெப்டினன்ட்

ராஜதரன்

சுவைக்கின் பற்றிக்

மன்னார்

வீரச்சாவு: 09.11.1998

கப்டன்

அஜந்தன்

பத்மநாதன் பிரபாகரன்

வவுனியா

வீரச்சாவு: 09.11.1997

2ம் லெப்டினன்ட்

சிவலோகநாதன் (சத்தியா)

நல்லதம்பி பரமேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.11.1994

லெப்டினன்ட்

ஆதிரை

சிவஞானம் கவிதா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.11.1994

2ம் லெப்டினன்ட்

அறிவழகன் (தயானந்தன்)

இராமையா மனோகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.11.1992

கப்டன்

மதியழகன் (மகளன்)

நடராசா ரஜீஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1992

2ம் லெப்டினன்ட்

குட்மன்

தமோதரம்பிள்ளை பிரபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

ஜஸ்ரின்

தியாகராசா சிறீகந்தராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

லோலோ

உடையார் மகாராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

அலெக்ஸ்

கிட்டினர் சுகந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

ரவாஸ் (நாவஸ்)

இராசரத்தினம் சீதானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

வல்லவன்

சுப்பிரமணியம் அனுஸாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

பழனி

கனகரட்னம் கேதீஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.11.1990

வீரவேங்கை

பஞ்சன்

செல்வநாயகம் பஞ்சரத்தினம்

உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 09.11.1987

லெப்டினன்ட்

நகுலன்

செல்லத்துரை சூரியப்பிரதாபன்

புலோப்பளை மேற்கு, பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.11.1987

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

 

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 31 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Posted

வீர வணக்கங்கள் 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.