Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2607

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1734

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

27.05- கிடைக்கப்பெற்ற 51 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

கப்டன் தமிழ்முகிலன்

சண்முகவேல் பிரதாப்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.05.2001

 
 

துணைப்படை லெப்டினன்ட் தீபன்

வீரபத்திரர் நாகராசா

திருகோணமலை

வீரச்சாவு: 27.05.2001

 
 

2ம் லெப்டினன்ட் இசையாளன்

தவராசா ரவீந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.2000

 
 

வீரவேங்கை அமுதினி

ரங்கசாமி சிவகுமாரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 27.05.1998

 
 

லெப்டினன்ட் மிருணாளினி

சுப்பிரமணியம் சசிகலா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1998

 
 

கடற்கரும்புலி மேஜர் அன்பு

முத்துவேல் ரவிச்சந்திரன்

மன்னார்

வீரச்சாவு: 27.05.1997

 
 

கடற்கரும்புலி மேஜர் இளமகன்

தர்மலிங்கம் திருகணேசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1997

 
 

கடற்கரும்புலி மேஜர் வலம்புரி

கைலாசப்பிள்ளை புஸ்பவதி

அநுராதபுரம், சிறிலங்கா

வீரச்சாவு: 27.05.1997

 
 

கடற்கரும்புலி மேஜர் வினோதா

தேவசிகாமணி விஐயகுமாரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.05.1997

 
 

கடற்கரும்புலி மேஜர் சந்திரா

தம்புசெபஸ்ரியான் மறியகொரற்றி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.05.1997

 
 

கடற்கரும்புலி கப்டன் சுதாகரன்

கனகசபை அருள்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1997

 
 

கடற்கரும்புலி கப்டன் அருளரசன்

தங்கராசா தியாகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1997

 
 

கடற்கரும்புலி கப்டன் சித்தா

பாலசிங்கம் சிற்றூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.05.1997

 
 

லெப்டினன்ட் மில்லரசன்

சண்முகம் கணேஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1996

 
 

2ம் லெப்டினன்ட் சிறைவாணன் (அலைக்சான்டர்)

கந்தசாமி விஜயகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 27.05.1996

 
 

வீரவேங்கை றமேஸ்றாஜ்

பேரின்பம் கணேசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1996

 
 

வீரவேங்கை தம்பிப்பிள்ளை

மாரிமுத்து யோகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1996

 
 

வீரவேங்கை சின்னக்குமரன்

வேலாயுதம் சசிக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1996

 
 

கப்டன் செழியன் (செல்லையா)

தம்பிராயா செல்வேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.05.1996

 
 

மேஜர் கோமகன்

அந்தோனிப்பிள்ளை யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் நாதகோபால்

முத்துக்கிருஸ்ணன் விஸ்ணுவர்த்தன்

அம்பாறை

வீரச்சாவு: 27.05.1995

 
 

கப்டன் பிரதீபன் (ஜேம்ஸ்)

காசுபதி முரசொலிமாறன்

அம்பாறை

வீரச்சாவு: 27.05.1995

 
6397.jpg

லெப்.கேணல் வினோதன்

தம்பிப்பிள்ளை பத்மநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

கப்டன் ராஜபாலன் (குகதீஸ்)

பொன்னம்பலம் பாபு

அம்பாறை

வீரச்சாவு: 27.05.1995

 
 

லெப்டினன்ட் சத்தியராஜ் (சத்தியவான்)

வீரையா சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

லெப்டினன்ட் அலோகீதன்

தம்பியையா வாமதேவன்

அம்பாறை

வீரச்சாவு: 27.05.1995

 
 

லெப்டினன்ட் திலகராஜ்

பாக்கியராசா சுவேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் ரகுவரன்

காத்தமுத்து மயில்வாகனம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் சுயரூபன் (ரட்ணம்)

சின்னத்தம்பி சிவலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் மாந்தீபன் (சிவானந்தம்)

மாணிக்கம்பிள்ளை சிவானந்தம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் மன்மோகன்

கதிர்காமப்போடி பகீரதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் சர்வமாறன் (லிங்கநாதன்)

நாகாண்டப்போடி கோவேந்திரராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் சுவேந்திரன்

சாமித்தம்பி வீரக்குட்டி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் ஈழக்குமரன் (இளங்குமரன்)

தங்கராசா சின்னராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் சஞ்சீவி

வேலுச்சாமி ஜெயசீலன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் மானிக்கபதி (விஜிகரன்)

கிருஸ்ணபிள்ளை கேதாரலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் கலாநிதி

அழகையா ரவிந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
6412.jpg

லெப்.கேணல் அசுரன்

இராமசாமி ராமச்சந்திரன்

மன்னார்

வீரச்சாவு: 27.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் முல்லைச்செழியன்

கணேஸ் நந்தகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 27.05.1995

 
 

லெப்டினன்ட் செவ்வண்ணன் (றியாஸ்)

அழகையா ஜெயச்சங்கர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

லெப்டினன்ட் மதன்

நடேசன் சுதாகரன்

அம்பாறை

வீரச்சாவு: 27.05.1995

 
 

லெப்டினன்ட் இளந்தமிழன் (லக்மன்)

காமினி சத்தியசீலன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.05.1995

 
 

வீரவேங்கை செந்தூரன்

உமாபதி சத்தியகுமார்

யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.05.1989

 
 

வீரவேங்கை விஜி

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

திருகோணமலை.

வீரச்சாவு: 27.05.1988

 
 

வீரவேங்கை நேசன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

காரைதீவு, அம்பாறை.

வீரச்சாவு: 27.05.1988

 
 

வீரவேங்கை றொசான்

உலகசேகரம் பத்மநாதன்

சல்லித்தீவு, காரைதீவு, அம்பாறை.

வீரச்சாவு: 27.05.1988

 
 

வீரவேங்கை புறொப்ளர்

சிவயோகராசா குணராசா

கச்சாய், கொடிகாமம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.05.1988

 
 

வீரவேங்கை முரளி

நவரத்தினம் ஜெயக்குமார்

செல்வநாயகபுரம், திருகோணமலை.

வீரச்சாவு: 27.05.1987

 
 

வீரவேங்கை கசன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முத்தையன்கட்டு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 27.05.1987

 
595.jpg

2ம் லெப்டினன்ட் யூசி

செல்லச்சாமி பிறேமானந்தன்

மானாங்கானை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.05.1987

 
594.jpg

வீரவேங்கை தாசன்

இராசையா உதயகுமார்

கற்சிலைமடு, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு

வீரச்சாவு: 27.05.1987

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 51 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

28.05- கிடைக்கப்பெற்ற 38 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

கப்டன் தூயநம்பி

பாலசுப்பிரமணியம் கமலநாதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 28.05.2003

 
 

எல்லைப்படை லெப்டினன்ட் சீலன்

மாணிக்கம் சத்தியசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.2001

 
 

லெப்டினன்ட் பிரபாகினி

வீரசிங்கம் வசந்தா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.05.2001

 
 

வீரவேங்கை கோபு

இராசையா ராஜ்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 28.05.2001

 
 

வீரவேங்கை சேரவாணி (தயானி)

சிவசுப்பிரமணியம் தயாளினி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.05.2001

 
 

மேஜர் சர்வேஸ்

பிலோமநாதர் எட்வேட்செல்வராஜன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.2000

 
 

மேஜர் ஜெகதாரணி

முத்துத்தம்பி லோகேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.2000

 
 

மேஜர் நிறஞ்சன்

தனபாலசிங்கம் சுரேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.2000

 
 

மேஜர் தமிழ்வேந்தன்

பாலசிங்கம் தனபாலசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.2000

 
 

கப்டன் கானகன்

அம்பலவாணர் அங்கயன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.2000

 
 

கப்டன் தீபன் (சுவர்ணதீபன்)

சாம்பசிவம் சிறிகாந்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.2000

 
 

லெப்டினன்ட் புரட்சிமாறன்

அருளன் கருணாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் யூட் (பன்னீர்ச்செல்வன்)

வேலன் சுமன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.2000

 
 

லெப்டினன்ட் மணியன்

இராமலிங்கம் சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் நந்தினி

ஜயம்பிள்ளை றஞ்சனாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் வேந்தன்

ருணாசலம் சிவராசா

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 28.05.2000

 
 

எல்லைப்படை கப்டன் லோறன்ஸ் (இளந்தென்றல்)

கோபால்எட்வேட் லோறன்ஸ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.05.2000

 
 

வீரவேங்கை கடம்பரசன் (குடிலரசன்)

விசுவலிங்கம் பவர்லிங்கம்

மன்னார்

வீரச்சாவு: 28.05.1999

 
 

வீரவேங்கை நிரோயன் (கார்மல்லன்)

கோபாலகிருஸ்ணன் கிரிதரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 28.05.1999

 
 

கப்டன் அருணன்

அரியகுட்டி காந்தன் செல்வராசா செல்வசாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.1999

 
 

லெப்டினன்ட் ஜனுதரன்

பாலச்சந்திரன் உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் நிலவழகன்

பாலகிருஸ்ணன் ஜஸ்ரின் கோபிநாத்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 28.05.1998

 
 

வீரவேங்கை நங்கைமணி

சோமராசா காந்திமதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.1998

 
 

கப்டன் மதன் (அப்பன்)

கந்தசாமி சிவநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.1996

 
 

கப்டன் வண்ணன் (விக்கிரம்)

முத்தையா சிறிகணேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.1996

 
 

லெப்டினன்ட் புனிதன் (சுவர்ணன்)

சுப்பிரமனியம் சூரியகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.05.1995

 

லெப்டினன்ட் கிள்ளிவளவன் (லவன்)

தட்சனாமூர்த்தி கோணேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 28.05.1994

 
 

வீரவேங்கை வீரச்செல்வன் (வதனன்)

பாலசிங்கம் சின்னப்பு யோசப்எடிசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.1992

 
 

வீரவேங்கை ஆவுடையான் (ஆனந்தன்)

சிவகுரு ஞானேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.1992

 
 

வீரவேங்கை இசைவாணன் (வசந்தன்)

இராசலிங்கம் கணேசதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.1992

 
 

வீரவேங்கை தங்கப்பன் (கேதீஸ்)

பொன்னையா திருலோகநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.1992

 
 

வீரவேங்கை இலக்கியன்

சிவதாசபிள்ளை கிருஸ்ணானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.1992

 
 

வீரவேங்கை பவளன்

மகேந்திரராசா நந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.1992

 
 

வீரவேங்கை சிவகுமாரன்

சர்வானந்தம் ஜெயானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.1992

 
 

வீரவேங்கை துரோணர்

கோகுலசிங்கம் கோடீஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 28.05.1992

 
 

வீரவேங்கை விவேகன்

பாஸ்கரன் சிவனேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.05.1992

 
 

வீரவேங்கை பாண்டியன்

வேலாயுதம் தவராசா

திருகோணமலை

வீரச்சாவு: 28.05.1991

 
 

கப்டன் சுஜி

நவரட்ணம் இராசரத்தினம்

அரியாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.05.1986

 

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 38  வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

29.05- கிடைக்கப்பெற்ற 56 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மேஜர் சுவர்ணன்

விக்ரர் ஜெயசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.2000

 
 

லெப்டினன்ட் கமலாகரன்

கந்தவனம் கமலநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் அறிவமுதன்

நடராசா வினோதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் ரதி

அரசரத்தினம் யசோதா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் ஜீசமலர் (கஸ்தூரி)

தவராசா தனலட்சுமி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.2000

 
 

கப்டன் ரவிகுலன்

சுப்பிரமணியம் நிசாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் கௌரியாளன்

சண்முகம் விநாயகமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.2000

 
 

கப்டன் ஆழிக்குமரன்

மாடசாமி சிவகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 29.05.2000

 
 

கப்டன் கரன்

வெங்கடசாமி சந்திரகுமார்

வவுனியா

வீரச்சாவு: 29.05.2000

 

கப்டன் இசைவாணி

கந்தையாப்பிள்ளை ஜீவநாயகி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.2000

 
 

லெப்டினன்ட் சாமந்தி

நவரட்ணராசா கலைப்பிரியா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 29.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வி

செல்லத்துரை ஜெயநாயகி

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 29.05.2000

 
 

லெப்டினன்ட் புகழினி

மரியாம்பிள்ளை மேரிகொன்சலின்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.2000

 
 

கரும்புலி மேஜர் அரசப்பன்

மயில்வாகனம் அருட்செல்வன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1999

 
 

வீரவேங்கை எழிற்கொடி

தருமகுலசிங்கம் மாலதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.1999

 
 

மேஜர் உதயராஜன்

தேவப்போடி கணபதிப்பிள்ளை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1998

 
 

மேஜர் புலியூர்மைந்தன்

சிறிஸ்கந்தராசா சதீஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.1998

 
 

கப்டன் இளங்குமரன்

சின்னத்துரை அன்ரனிரெனோட்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 29.05.1998

 
 

கப்டன் சபேசன்

ஜெயசிங்கம் கஜேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.1998

 
 

லெப்டினன்ட் வண்ணநிலவன் (விஜி)

சிவசுப்பிரமணியம் சிவகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 29.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் தாசன்

பொன்னையா வேலாயுதம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் தேன்மொழியன்

கோணேஸ்வரன் பிறேமகாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் மதிமுகன்

கந்தையா கமல்ராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் இன்பநேசன்

சின்னத்துரை புவிதரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1998

 
 

வீரவேங்கை நவஜோதி

கணேஸ் நளினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.1998

 
 

வீரவேங்கை சீலன்

நடேசன் சாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் சண்டேஸ்

சிவலிங்கம் கணேசலிங்கம்

அம்பாறை

வீரச்சாவு: 29.05.1998

 
 

லெப்.கேணல் ஜெரி

கார்த்திகேசு விஜயபாலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.1998

 
 

மேஜர் இளங்குமரன் (அசோக்குமார்)

மகேஸ்வரநாதன் விஜயானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.1997

 
 

லெப்டினன்ட் குலம்

சிவசுப்பிரமணியம் சிவசங்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.1997

 
 

வீரவேங்கை கலைநேசன் (வில்வம்)

மூத்ததம்பி செல்வரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1995

 
 

வீரவேங்கை அழகுராஜ்

மோகனசுந்தரம் ராஜனிகாந்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் இளங்குமரன்

ஜீவரத்தினம் சயந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.1995

 
 

வீரவேங்கை ஈழக்குமார்

அழகிப்போடி தயாபரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1993

 
 

கப்டன் சிதம்பரநாதன் (முகுந்தன்)

குழந்தைவேல் கோவிந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1992

 
 

லெப்டினன்ட் பாலச்சந்திரன்

வேல்முருகு கணேசமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் வனிதன் (புவி)

தங்கையா சுந்தரராஜன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் ராமன் (டினோ)

கணபதிப்பிள்ளை சிவயோகநாதன்

அம்பாறை

வீரச்சாவு: 29.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் சாந்தன்

இரத்தினசிங்கம் ஐங்கரன்

அம்பாறை

வீரச்சாவு: 29.05.1992

 
 

வீரவேங்கை ஜெயசுதானந்தன் (ஜெயசுதன்)

பாலசிங்கம் ரவீந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 29.05.1992

 
 

வீரவேங்கை பாலமோகன் (மோகன்)

இராசதுரை கனகரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1992

 
 

வீரவேங்கை ஜெயகுலன் (கோடீஸ்)

இளையதம்பி மகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1992

 
 

வீரவேங்கை ராகவன்

மனுவல் ஜெயராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1992

 
 

வீரவேங்கை சௌந்தரலிங்கம் (கோகுலவரதன்)

கார்த்திகேசு பாஸ்கரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.05.1992

 
 

லெப்டினன்ட் மறவன் (ரஞ்சித்)

பரமசிங்கம் தவபாலன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 29.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் நாயகன் (கபில்)

கதிரமலை கேதீஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 29.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் நந்தன்

கனகலிங்கம் சுதர்சன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 29.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் பாணன் (ரவிச்சந்திரன்)

நடேசலிங்கம் உதயமோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.1992

 
 

வீரவேங்கை தமிழன்

சிவராசா புவனேந்திரராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.05.1992

 
 

கப்டன் துரைக்கண்ணா (சரத்)

அந்தோனிப்பிள்ளை சகாயரெக்னோ

வவுனியா

வீரச்சாவு: 29.05.1992

 
 

வீரவேங்கை சயந்திரன்

அடைக்கலம் சிவகுமார்

மலையகம், சிறிலங்கா

வீரச்சாவு: 29.05.1992

 
 

வீரவேங்கை பல்லவன்

மகாதேவன் இராசலிங்கம்

திருகோணமலை

வீரச்சாவு: 29.05.1991

 
 

வீரவேங்கை உதயன்

சுப்பிரமணியம் தவராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 29.05.1991

 
 

கப்டன் சீலன்

முருகன் ஜெயச்சந்திரன் (ஜெகன்)

தொட்டமானாறு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.05.1988

 
599.jpg

வீரவேங்கை பாபு

நாகராசா சிதம்பரநடராசன்

அல்வாய், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.05.1987

 
598.jpg

வீரவேங்கை குபேரன் (குமார்)

இராசரத்தினம் உதயகுமார்

அரியாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.05.1987

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 56  வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

30.05- கிடைக்கப்பெற்ற 55 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

வீரவேங்கை கனிமொழி

விக்கினேஸ்வரன் விஜிதா

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.05.2003

 
 

2ம் லெப்டினன்ட் விவேகானந்தி

விநாயகமூர்த்தி சுதாஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.2000

 
 

லெப்டினன்ட் புரட்சி

விஸ்வநாதன் விமல்ராஜ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.05.2000

 
 

லெப்டினன்ட் தமயந்தி

அந்தோனிப்பிள்ளை அன்னராக்கினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.05.2000

 
 

கப்டன் திலகேஸ் (திலகன்)

விஸ்வநாதன் சிவசங்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1999

 
 

மேஜர் சாரதி

சிவலிங்கம் யோகராசா

வவுனியா

வீரச்சாவு: 30.05.1999

 
 

துணைப்படை 2ம் லெப்டினன்ட் மில்லர் ஐயா

கந்தசாமி இராமச்சநதிரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1999

 
9819.jpg

லெப்.கேணல் சுகந்தன்

கணபதிப்பிள்ளை உகயகாந்தன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.05.1997

 
 

கப்டன் அசோகன் (அசோக்)

எலியாஸ் மரியமைக்கல்

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.05.1997

 
 

வீரவேங்கை தனகோபாலன்

சோமசுந்தரம் திருச்செல்வம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.05.1997

 
 

வீரவேங்கை கிருஸ்ணாகரன் (கிருஸ்ணா)

சங்கரப்பிள்ளை மனோகரராஜா

அம்பாறை

வீரச்சாவு: 30.05.1997

 
 

வீரவேங்கை வீரயன்

அந்தோனிப்பிள்ளை ஜஸ்ரின்அமலதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1995

 
 

வீரவேங்கை வன்னியன்

தங்கதுரை ஜோன்சன்

திருகோணமலை

வீரச்சாவு: 30.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் குலேந்திரன்

ஜோசப்வல்லதாசா நிக்சன்

அம்பாறை

வீரச்சாவு: 30.05.1995

 
 

வீரவேங்கை தயாளினி

சீவரட்ணம் கலைச்செல்வி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1995

 
 

வீரவேங்கை வேல்மாறன் (சுதா)

ஐயாத்துரை மனோகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1995

 
 

லெப்டினன்ட் ரவிக்குமார்

சிவகுரு யுகராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.05.1993

 
 

ஜர் பிறேமச்சந்திரன்

அழகையா தவேந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 30.05.1992

 
 

லெப்டினன்ட் ராஜன்

அன்னலிங்கம் மதியழகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1992

 
 

கப்டன் நந்தன்

செல்லையா சந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.05.1992

 
 

கப்டன் குட்டி (அன்பு)

ஐயம்பிள்ளை சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1992

 
 

லெப்டினன்ட் மகிந்தன் (மைந்தன்)

முருகேசப்பிள்ளை சிறிதரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.05.1992

 
 

லெப்டினன்ட் மாறன்(சுலோஜன்)

பாக்கியதுரை தயாளசீலன்

திருகோணமலை

வீரச்சாவு: 30.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் சடையன் (சுதா)

குருசாமி யோகபாலன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் சிவம்

துரைசாமி இராஜேந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 30.05.1992

 
 

வீரவேங்கை வெற்றி

செல்வசீலன் புண்ணிராஜ்

வவுனியா

வீரச்சாவு: 30.05.1992

 
 

வீரவேங்கை முல்லைவேந்தன்

அந்தோனிப்பிள்ளை அன்ரன் ஜெயக்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.05.1992

 
 

வீரவேங்கை குலேந்திரன்

கனகரத்தினம் சாந்தகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.05.1992

 
 

வீரவேங்கை நற்குணன் (நிறோஜன்)

சண்முகநாதன் யோகநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1992

 
 

மேஜர் எழிலமுதன் (சுதன்)

நமசிவாயம் உமாசுதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1992

 
 

கப்டன் வீரத்தேவன் (பியூஸ்மாக்)

துரைராஜா சிவலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1992

 
 

கப்டன் பாவாணன் (கெனடி)

பத்மநாதன் மயூரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1992

 
 

கப்டன் செல்வன்

செல்லத்துரை தெய்வசபாநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1992

 
 

லெப்டினன்ட் புகழேந்தி (லம்பா)

பொன்னுத்துரை மதனசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1992

 
 

லெப்டினன்ட் நித்தி (புகழேந்தி)

சிவசுப்பிரமணியம் சம்பூரணநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1992

 
 

லெப்டினன்ட் இறையன்பன் (யோன்சன்)

திருச்செல்வம் ரவிச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1992

 
 

வீரவேங்கை நெடியவன் (வாசன்)

இரட்ணம் சுதாகர் திருகோணமலை

வீரச்சாவு: 30.05.1992

 
 

வீரவேங்கை வெற்றியரசன் (ஜெயந்தன்)

கிருஸ்ணபிள்ளை நாகலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1992

 
 

வீரவேங்கை இன்பன்

கணேசபிள்ளை துஸ்யந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1992

 
 

கப்டன் பிரகாஸ்

இலங்கேஸ்வரன் சங்கர்

வவுனியா

வீரச்சாவு: 30.05.1991

 
 

லெப்டினன்ட் நவம் (மாஸ்ரர்)

தம்மையா தயாபரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.05.1991

 
 

வீரவேங்கை மயூரன்

பத்மநாதன் சந்திரநாதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 30.05.1991

 
 

மேஜர் சுருளி

கந்தசாமி சிறிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 30.05.1991

 
 

வீரவேங்கை அசோக்

கந்தசாமி ஜெயந்தன் அராலி,

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.05.1989

 
 

வீரவேங்கை சிவநேசன்

சபாரட்ணம் சிவநேசன்

நீர்வேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.05.1989

 
 

வீரவேங்கை தரன்

குணரத்தினம் ஞானசேகரம்

ஆதிகோயிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.05.1989

 
 

வீரவேங்கை கஜன்

கனகசபை தர்மராசா

கரணவாய், கரவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.05.1989

 
 

லெப்டினன்ட் முத்து

சுந்தரலிங்கம் ஞானவேல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.05.1989

 

வீரவேங்கை விரளி (ஹரி)

வீரக்குட்டி பேரின்பநாதன்

மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 30.05.1988

 
602.jpg

வீரவேங்கை கஜன்

ரவி செல்வக்குமார்

பண்டத்திரப்பு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.05.1987

 
603.jpg

வீரவேங்கை வடிவு (லோகன்)

கனகசபை லோகேஸ்வரன்

பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 30.05.1987

 
601.jpg

2ம் லெப்டினன்ட் வாசன்

நடராசா சிறீகாந்த்

சின்னபண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்.

வீரச்சாவு: 30.05.1987

 
600.jpg

வீரவேங்கை நிசாந்தன்

நடராசா இராசகுலேந்திரன்

குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 30.05.1987

 
 

வீரவேங்கை குமார்

நடராசா கிருஸ்ணகுமார்

இருதயபுரம், மட்டக்களப்பு

வீரச்சாவு: 30.05.1985

 
 

வீரவேங்கை வசந்த்

இராசேந்திரம் அருளானந்தராசா

அமிர்தகழி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 30.05.1985

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 55 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

 

வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

31.05- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சந்திரன்

இராசலிங்கம் ரவிச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.05.2001

 
 

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை பெரியதம்பி

மார்க்கண்டு திருநாவுக்கரசு

திருகோணமலை

வீரச்சாவு: 31.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் குழல்வாணி

அன்ரன் குயின்மேரி

வவுனியா

வீரச்சாவு: 31.05.2000

 
 

லெப்டினன்ட் இளந்தேவி

முத்தையா நாகேஸ்வரி

வவுனியா

வீரச்சாவு: 31.05.2000

 
 

வீரவேங்கை தமிழரசன்

சடையாண்டி ஈசன்

வவுனியா

வீரச்சாவு: 31.05.2000

 
 

லெப்டினன்ட் ஜெனார்த்தனன்

இராசலிங்கம் சிவநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.05.1998

 
 

மேஜர் கலையரசன் (நேதாஜி)

நல்லையா லிங்கபாலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.05.1996

 
 

லெப்டினன்ட் அருளரசன்

முத்துலிங்கம் ராதாகிருஸ்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.05.1996

 
 

லெப்டினன்ட் மதி

சோமபாலா புவனேந்திரராசா

வவுனியா

வீரச்சாவு: 31.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் மலையரசன் (கைலாஸ்)

குமாரசிங்கம் கெங்காதரன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.05.1994

 
 

லெப்டினன்ட் கந்தப்பெருமாள் (நிலான்)

சண்முகம் யோகராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 31.05.1993

 
 

லெப்டினன்ட் காவலன் (ஜெக்சன்)

கந்தையா சுப்பிரமணியம்

வவுனியா

வீரச்சாவு: 31.05.1993

 
 

லெப்டினன்ட் விற்கொடியன் (வினு)

தனபால் கயேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 31.05.1993

 
 

லெப்டினன்ட் தேவமணி (பரிசான்)

கந்தையா சக்திவேல்

வவுனியா

வீரச்சாவு: 31.05.1993

 
 

வீரவேங்கை அறிவொளி

நாகரத்தினம் கிருபா

கிளிநொச்சி

வீரச்சாவு: 31.05.1992

 
 

வீரவேங்கை முகிலன்

பாலசிதம்பரனேசன் தேவராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 31.05.1992

 
 

வீரவேங்கை பாண்டியன்

ஆறுமுகம் தயாளன்

திருகோணமலை

வீரச்சாவு: 31.05.1992

 
 

வீரவேங்கை ராகுலன்

குமாரசாமி குகானந்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 31.05.1991

 
 

வீரவேங்கை சூரி

கறுப்பையா செல்வகுமார்

தாழையடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 31.05.1989

 
 

லெப்டினன்ட் சுலக்சன்

கணபதிப்பிள்ளை சிறிரங்கநாதன்

தாழையடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 31.05.1989

 
 

வீரவேங்கை நாதன்

இளையதம்பி பாக்கியராசா

காரைதீவு, அம்பாறை.

வீரச்சாவு: 31.05.1985

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 21 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

01.06

சங்கர் லோகேஸ்வரி 

கிளிநொச்சி 

வீரச்சாவு: 01.06.2000

காவல்துறை ஜெயபிரகாஸ் 

நாகேஸ்வரன் ஜெயபிரகாஸ் 

திருகோணமலை 

வீரச்சாவு: 01.06.2000

மேஜர் விஜயரஞ்சன் 

கிஸ்ணபிள்ளை சுதாகரன் 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 01.06.2000

வீரவேங்கை தவம் 

கனகரட்ணம் றீகன் 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 01.06.1998

2ம் லெப்டினன்ட் இசைமுத்து 

கனகசிங்கம் சந்திரகுமார் 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 01.06.1998

2ம் லெப்டினன்ட் சிவலோகேஸ்வரன் 

சவுந்தரராயா அரவிந்தராயா 

அம்பாறை 

வீரச்சாவு: 01.06.1996

வீரவேங்கை சிவபாசம் 

கந்தசாமி ஜெயப்பிரகாஸ் 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 01.06.1996

கப்டன் எல்லாளன் 

முத்துராசா றோமியோஜுலியட் 

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 01.06.1995

கப்டன் மகோதரன் (கிறிஸ்ரி) 

இன்னாசி கிருபைராசா 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 01.06.1992

2ம் லெப்டினன்ட் மயூரன் (இடியாம்பி)

இராசலிங்கம் ஆனந்தராசா 

முல்லைத்தீவு 

வீரச்சாவு: 01.06.1992

லெப்டினன்ட் அருண் (பெணாட்) 

அழகையா தங்கராசா 

மட்டக்களப்பு 

வீரச்சாவு: 01.06.1992

லெப்டினன்ட் பதுமன் (பியாப்) 

வேலுப்பிள்ளை இராஜேந்திரன் 

மாத்தளை, சிறிலங்கா 

வீரச்சாவு: 01.06.1992

2ம் லெப்டினன்ட் கோமளன் 

சபாரட்ணம் சுரேஸ்குமார் 

திருகோணமலை 

வீரச்சாவு: 01.06.1992

2ம் லெப்டினன்ட் கதிரவேல் (கோபு) 

ஈஸ்வரன் நாகராசா 

வவுனியா 

வீரச்சாவு: 01.06.1992

2ம் லெப்டினன்ட் அமிர்தலிங்கம் (வெலிங்டன்) 

ஆனந்தராசா சிவபாலன் 

கிளிநொச்சி 

வீரச்சாவு: 01.06.1992

2ம் லெப்டினன்ட் அறிவொளி (கஜன்) 

கதிரவேலு விக்கினேஸ்வரன் 

வவுனியா 

வீரச்சாவு: 01.06.1992

2ம் லெப்டினன்ட் தியாகு 

இராசையா சிவகுமார் 

முல்லைத்தீவு 

வீரச்சாவு: 01.06.1992

2ம் லெப்டினன்ட் விசுவாசம் 

ஐயம்பிள்ளை ஜெயக்குமார் 

கிளிநொச்சி 

வீரச்சாவு: 01.06.1992

2ம் லெப்டினன்ட் கணேசன் (நிக்கலஸ்) 

பாலச்சந்திரன் ரகுதாஸ் 

கிளிநொச்சி 

வீரச்சாவு: 01.06.1992

2ம் லெப்டினன்ட் யோகமூர்த்தி (வாணன்) 

வெள்ளைக்கண்டு விஐயகுமார் 

கிளிநொச்சி 

வீரச்சாவு: 01.06.1992

2ம் லெப்டினன்ட் விஜிதரன் (விஜித்) 

மகேந்திரன் கருணகுமார் 

கிளிநொச்சி 

வீரச்சாவு: 01.06.1992

வீரவேங்கை கிருஸ்ணமூர்த்தி 

சிவராசா பரமநாதன் 

முல்லைத்தீவு 

வீரச்சாவு: 01.06.1992

வீரவேங்கை யேசுநேசன் 

பொன்னம்பலம் செந்தமிழ்ச்செல்வன் 

மன்னார் 

வீரச்சாவு: 01.06.1992

வீரவேங்கை அமுதன் 

சிவபாலன் அமுதன் 

முல்லைத்தீவு 

வீரச்சாவு: 01.06.1992

வீரவேங்கை இளங்குமணன் (தயாளன்) 

இரவீந்திரன் வேந்தன் 

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 01.06.1992

வீரவேங்கை தீபன் 

சி;க்கநாதன் 

சின்னவத்தை, அம்பாறை. 

வீரச்சாவு: 01.06.1988

லெப்டினன்ட் மனோ 

காத்தமுத்து சின்னராசா 

ஆரையம்பதி, மட்டக்களப்பு. 

வீரச்சாவு: 01.06.1988

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 27  வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Edited by விசுகு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து   மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.