Jump to content

யாழ் இணையப் பரிசு விழா அழைப்பிதழ். 2012

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விணுச்சகரவர்த்தி ஸ்டைலில் வேட்டியை மடிச்சுக்கட்டி கும்ஸ் தாத்ஸ் எல்லாரையும் பின்னி பெடல் எடுத்துகொண்டு நிக்க நெடுக்ஸ் அண்ணா வந்து excuse me தாத்ஸ் நான் என்ன செய்றதெண்டு கேக்க உமக்கு indaikku வேலையில்ல ஆனா நாளைக்கு நீர் தான் படம் எடுக்கிறீர்......

ஆனா மவனே வார பொண்ணுங்களா மட்டும் சுத்தி சுழண்டு படம் எடுக்காம எல்லாரையும் எடுக்கணும் சொல்லிடன்

நெடுக்ஸ்,

"பெண்கல், இரு கண்கள்" என்னும் தலைப்பில்... உரையாற்றுவார்.

  • Replies 576
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

:D

நெடுக்ஸ் அண்ணாவின் உரையை எழுதிகொடுக்க இருப்பவர்......நெருப்பு நீல மேகம் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மண்டப அலங்கார வேலைகளை முடித்த கள உறவுகள் ஒரு குட்டிதூக்கம் போட அர்ஜுன் அண்ணா வீடிற்கு புறப்பட.......

தமிழ் அரசு

காரணிகன்

வேந்தன்

பனங்காய்

பகீ

புலவர்

போன்றவர்கள் விழாவிற்கான சமையல் வேலைகளில் ஈடுபட......மரக்கறி வகைகளை விவசாயி விக்கும் மற்றும் இதர பொருட்களை சஜீவனும் வழங்கி இருந்தார்கள்.....,

P

உறவகளே யாழில் active வா இருக்கிற உறவுகளின் பெயர்களை உள்வாங்கி இருக்கின்றோம் பெயர்கள் விடுப்பட்டிருந்தால் அவர்களையும் உள் இணைத்து எழுதவும் :D

Posted

அகூதா அண்ணா, தமிழ்சிறி அண்ணா, சுண்டல் அண்ணா, சுபேஸ் அண்ணா மற்றும் நிகழ்ச்சியை நடத்தவிருக்கும் அனைவருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கும் உறவுகளுக்கும் பார்வையாளர்களுக்கும் வாழ்த்துகள். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கடா அபராஜிதனையும் வீணா வையும் காணோம்னு தேடினா இரவுரும் இசை அண்ணா வீட்டில் இருந்து இப்போது தான் அர்ஜுன் அண்ணா வீடிற்கு வந்து செந்தார்கள் சாரி சுண்டல் இசை அண்ணாவிடம் கனடாவில் தொழில் பெறுவது எப்பிடி எண்டு கேட்க வேண்டி இருந்ததால் இப்போ தான் வர முடிந்தது எண்டு சொல்லியவாறே உள்ளே சென்றனர்

Posted

விழா நடைபெறப்போகும் மண்டபத்தில் இருந்து ஒரு சிறப்பு றிப்போட்..

தமிழரசு மண்டபத்தில் தன் அண்டாக்களுக்கெல்லாம் பேரெழுதுவதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்..ஒரு அண்டா இல்லையெண்டாலும் வீட்டுக்குவரப்பிடாது உப்பிடியே கனடாவிலை அசலம் கேட்டு நிற்கவும் எண்டு மனைவி காட்டமாய் அனுப்பிய குறுஞ்செய்தியை தொடர்ந்துதான் தமிழரசு இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள்.

கிச்சின் பக்கம் கத்தரிக்கய் வெட்டிக்கொண்டிருக்கும் ராஜவன்னியன் மனநிலை குழம்பியவராக காணப்படுகிறார்.அடிக்கடி வெளியே கார்ப்பாக்கிற்கு போவதும் வருவதுமாக இருக்கிறார்.கிட்டப்போய் ஏனெண்டு வினவியபோது பார்க்கிங்கில் விட்ட தனது ஒட்டகத்தை மண்டபத்தின் பின்னே குடித்துவிட்டு வெறிக்கூத்தாடிக்கொண்டிருக்கும் சாத்திரியார் கூட்டம் பங்குபோட்டுவிடுவார்களோ எண்டு பயந்துபோய் நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறினார்.பாவம் எங்காவது கறி ஒட்டகவாடை வீசினால் உடனே நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள் என்று ரசிகர்களை நிர்வாகம் பணிவோடு கேட்டுகொள்கிறது..போனமுறையைப் போல் இல்லாமல் இந்தமுறை குற்றவாளிகளை தப்பிக்க விடுவதில்லை என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

மண்டபத்தில் அலங்கரித்துக்கொண்டிருந்த புரட்சி மண்டப வாசலில் அகில உலக தமிழ் நெஞ்சங்களுக்கும் தொப்புள்கொடி உறவுகளுக்கும் புரட்சியின் வணக்கம் எண்டு போடப்போகிறன் எண்டு அடம்பித்தால் ஆத்திரம் அடைஞ்ச நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ் சூரியன் ஒரு கரித்துண்டைக் குடுத்து பின்னால இருந்த பாழடைஞ்ச வீட்டு மதில்லை போய் எழுதெண்டு அனுப்பி வச்சிருக்கிறாராம்.

சாந்தியும் சகாராவும் மண்டபத்தை அலங்கரிச்சுக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு இரவுச்சாப்பாட்டுக்கு புட்டுக்கொத்திக்கொண்டிருக்கிறார்கள்.மாவை அவிச்சுப்போட்டு புட்டுக்குழைக்கிறதா இல்லை குழைச்சுப்போட்டு மாவை அவிய வைக்கிறத எண்டு ரண்டு பேருக்கும் இடையில் மதியம் தொடங்கிய வாய்ச்சண்டை சற்று முன் தான் ஓய்ந்து இருவரும் ஒற்றுமையாக புட்டுக்குழைப்பதாக மண்டபத்தில் எல்லாரும் மகிழ்ச்சியாக பேசிக்கொள்கிறார்கள்.

தோரணம் கட்ட சொல்லி விட பையனும் கலைஞனும் கொஞ்ச தோரணத்தைக் கட்டிப்போட்டு ஒரு மூலையில் உக்காந்திருந்தவாறு.

பையன்: என்ன செய்ய கலைஞன்..இந்த முறை எல்லாம் மாரி நடக்குது.நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று.....

கலைஞன்: ஓம் பையா.. ஆனால்இது, விளையாட்டுத்தானே.கணிப்புகள், தவறுவது... இயற்கை தானே... பையன்.

இதுக்கெல்லாம் கவலைப் படக்கூடாது...

பையன்: விளையாட்டுத் திடல் பகுதியில அடுத்தமுறையும் பூந்து விளையாடுவம் என்ன..

கலைஞன்: சரி பையா..

இதைப்பார்த்த தமிழ்சிறி கோபத்துடன் பெட்டை தூக்கிகொண்டுவர இருவரும் நைசாக கழண்டுபோய் தோறணங்களை கட்டுவதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

இருட்டுக்கையும் கூலிங்கிளாசையும் தொப்பியையும் கழட்டமாட்டன் எண்டு அடம்பிடிச்சுக்கொண்டிருக்கும் கிருபன் அடிக்கடி ரதி இருக்கும் பக்கம் திரும்பி பாத்து ஜொள்ளுவிட்டபடி வாழைக்குலைக்கு புகை அடிச்சுக்கொண்டிருக்கிறார்.

எதையோ அழைப்பிதலில் கிறுக்கிகொண்டிருக்கும் புத்தன் பகத்தில் இருக்கும் கந்தப்புவிடம் இந்தமுறை இலங்கை அணி அவுஸ் வந்தால் கிறவுண்டுக்கை இறங்கி நாங்கள் ரண்டுபேரும் ஓடுவம் என்ன எண்டு கேட்கிறார்.பக்கத்தில் இருந்த தும்பளையான் விளையாட்டை விளையாட்டாய் பருங்கப்பா அரசியல் வேணாம் என்டு சொல்லவும் விளையாட்டு என்ற சொல்லைக் கேட்டதும் தோறணம் கட்டிக்கொண்டிருந்த பையன் அப்படியே போட்டுவிட்டு ஓடிவருகிறார்.

(வர்ணனை தொடரும்..)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
:D
Posted

சூப்பர் ..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலோ நீலமேகம்

வீட்லதான் புட்டுக் கொத்துறம் என்றால் விழா நடக்கிற இடத்திலையுமா?

இப்படியெல்லாம் மகளிர் தரப்பை ஒரு வரையறைக்குள் கட்டிப்போடும் உங்கள் நிகழ்வில் பெண்களுக்கு சம உரிமை தரவேண்டும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டு நான் வெளிநடப்பு செய்கின்றேன். :lol::icon_mrgreen:

:lol: :lol: :lol:

அடேயப்பா வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று சும்மாவா சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலோ நீலமேகம்

வீட்லதான் புட்டுக் கொத்துறம் என்றால் விழா நடக்கிற இடத்திலையுமா?

இப்படியெல்லாம் மகளிர் தரப்பை ஒரு வரையறைக்குள் கட்டிப்போடும் உங்கள் நிகழ்வில் பெண்களுக்கு சம உரிமை தரவேண்டும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டு நான் வெளிநடப்பு செய்கின்றேன். :lol::icon_mrgreen:

இங்கயுமா :lol:

Posted

நீலமேகத்தின் பன்முக ஆற்றலை கண்டு அரங்கமே அதிர்ந்துபோய்நிற்கும் இந்த வேளையில்......தொடருங்கள்.... :D

Posted

விசுகர் ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்தபடி கைவிரல்களை மடக்கி மடக்கி ஏதோ கணக்கு பாத்துக்கொண்டிருக்கிறார்.பக்கத்தில் போய் விசாரிச்சபோதுதான் தெரிகிறது அவர் இண்டைக்கு இன்ரநெற்கடையிலை எவ்வளவு யாவாரம் வந்திருக்குமெண்டு இஞ்சை இருந்தபடியே மனக்கணக்கு பாத்துக்கொன்டிருக்கிறார் என்று.அத்துடன் மேலதிகமாக கிடைத்த ஒரு கொசுறுத்தகவல் நாளைக்கு குடும்பம் ஒரு கோவில் எண்ட தலைப்பிலை ஒரு சிற்றுரையையும் ஆற்ர இருக்கிறாராம்.

கனடாவின் கடுங்குளிரிலும் பனியனுடன் நிற்கும் கறுப்பி தன் உடம்பில் விதம் விதமாய் எழுதி இருப்பவற்றை வாசித்தபடி கதிரைகளை அடுக்கிக்கொண்டிருக்கிறார்..அப்பிடி என்னதான் எழுதி இருக்கிறார் என்று அருகில் போய் கேட்டபோது எங்களை முறைத்து பார்த்தவர் பின்னர் தன் உடம்பில் எங்காவது எங்கள் படத்தை பச்சை குத்தி இருக்கா எண்டு தேடிப்பார்க்கிறார்..இவர் ஏன் இப்பிடி இருக்கார் என்று பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் வாழைக்குலையில் இருந்து இடையாலை ஒரு வாழைப்பழத்தை பிடிங்கி முழுசாய் வாய்க்குள்ளை தள்ளி முழுங்கிவிட்டு முழுசிக்கொண்டு நிக்கும் நந்தனிடம் கேட்டபோது இஞ்ச காதைக்குடுங்கோ சேர் எண்டவர் அவர்தான் கஜினியப்பா..போனமுறை காக்கபோலிஸாய் வந்தவர் இந்தமுறை கஜனியாய் வந்திருக்கிறாரம் எண்டு காதுக்கை மெதுவாக குசுகுசுக்கிறார்..

ஒரு கத்திரிக்கோலையும் கொஞ்ச சோடனைக் கடுதாசிப்பேப்பரையும் வச்சுக்கொண்டு எப்பிடி வெட்டுவதெண்டு தெரியாமல் தூனொண்டுக்கு பக்கத்தில் ஒருத்தர் பம்மிக்கொண்டு நிக்கிறார்..கிட்டப்போய் பார்த்தபோது அட அது நம்ம நுணாவிலான்..சும்மா இருந்தவனிட்ட கத்திரிக்கோலை குடுத்து விட்டிருக்கிறாங்கள் துலைவார்.எங்கை இருந்து தொடங்கிறது எங்கை போய் முடிக்கிறதெண்டு தெரியாமல் மனிசர் திகைச்சுபோய் நிக்கிறம் எண்டு அழாக் குறையாக எங்களிடம் குறைப்பட்டுக்கொண்டார்..

தன்ர பசுமாட்டுக்கு புண்ணாக்கு வாங்கித்தரச்சொல்லி உடையார் அண்ணை தமிழ்சிறியிடம் சண்டை பிடிச்சுகொண்டிருக்கிறார்..புண்ணாக்கெல்லாம் இங்கை வாங்கமுடியாது வேணுமெண்டால் புளிஞ்ச தேங்காய்ப்பூ தெல்லாம் தண்ணீல கரைச்சுக்கொண்டுபோய் மாட்டுக்கு வைக்க சொல்லி அட்வைஸ் சொல்லிய தமிழ்சிறியிடம் உடையார் தன் சலங்கையை அவிட்டு காட்டியபடி நாங்கள் யார் சலங்கை கட்டி..எண்டு சொல்லவும் தமிழ்சிறியர் காதைப்பொத்திக்கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு ஓட்டமெடுக்கிறார்..அப்படி என்னதான் சொல்ல வந்தனியள் உடையார் என்று உடையாரை நாங்கள் தனியே அனுகி கேட்டபோது சலங்கை கட்டி பிறந்த பரம்பரை எண்டதைத்தான் சொல்லவந்ததாக சொன்னார்.உடையாரின் வாயில் இருந்து ஏதாவது ஏடாகூடமாய் பொறுக்கலாம் எண்டு எங்கள் கூட வந்த சுண்டல் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்..

நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லாரிடமும் ஒருத்தர் ஓடி ஒடி மின்னஞ்சல் ஜடி வாங்கிக்கொண்டிருந்தார்.இவர் யார் என்று கேட்டபோது அவர்தான் கலைஞருக்கே தந்தி அனுப்பிய அகூதா எண்டு எங்களுக்கு சுண்டல் அவரை அறிமுகப்படுத்திவைத்தார்.அவரை தனியே தள்ளிக்கொண்டுபோன நிழலி அமலாபாலின் மின்னஞ்சல் இருக்குதோ என்டு பிடுங்கிப் பிடுங்கி விசாரிச்சுகொண்டிருக்கிறார்..

ரதி மண்டபத்தில் இருந்த அரைக்கண்ணாடி போதாது முழுக்கண்ணாடி கொண்டுவாங்கோ அப்பதான் நான் வடிவாய் மேக்கப் போட்டு நாளைக்கு விழாவுக்கு வருவன் எண்டு தகறாறுபண்ணியதால் ஆத்திரமான தமிழ்சிறியர் றதியின் மேக்கப் பாக்கை தூக்கி எங்கையோ ஒளித்துவிட்டாராம்..றதி மேக்கப் பாக் இல்லாமல் ஒரு அடி நகரமாட்டன் எண்டு மண்டபத்துக்கு நடுவிலை உட்காந்திருக்கார்..நெடுக்கர் போய் ரதியை சமாதனப் படுத்தும் வகையில் வெளி அழகெல்லாம் அழகல்ல உள் அழகே உண்மை அழகு எண்டு சொல்லி கூட்டிக்கொண்டுபோய் யாயினியின் மேக்கப் செற்றில் இருந்து முக்கியமான லிப்றிக்ஸை களவெடுத்து குடுத்திருக்கார்..என்னோட இப்பிடி சண்டை பிடித்தாலும் இவ்வளவு அன்பா எண்டு றதி அசந்து போய் இருக்காவாம்..

:D

தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Super auper

:D

Posted

சூப்பர் தலிவா ...........இவ்வளவு நாளும் இந்த திறமையை எங்கே புதைத்து வைத்திருந்தீர்கள் .........உண்மையில் ஒரு அறிவிப்பாளருக்குரிய

தகுதி உங்களிடம் உண்டு சார்............தொடர்க.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தன்னுடைய லிப்ஸ்டிக்கை காணேல்ல எண்டு அழுதுகொண்ட வந்த யாயினியின் வாய்க்குள் ஒரு Lollypop ஒன்றை திணித்து நிலா அக்கா சமாதான படுத்திட்டு இருக்கா யாயினியும் இது என்ன strawberry ஆ இல்ல cola வா என்று Lollypop ஐ புரட்டி புரட்டி பாத்திட்டு இருக்க அதை பாத்த தமிழினி அத பறிச்சிட்டு ஓட மீண்டும் அழ தொடங்கிறா யாயினி

அத தூரத்தில இருந்து பாத்திட்டு இருந்த தமிழ் சூரியன் அண்ணா தன்னுடைய பாக்கெட் க்குள் இருந்து எண்ணி இரண்டு தோடம்பழ இனிப்புகளை யாயினியிடம் கொடுக்க யாயினி துள்ளி குதித்துக்கொண்டு ஓடுகின்றார்....

தோடம்பழ இனிப்பை பாத்ததும் பரிமளம் அக்காவை தோடம்பழ இனிப்பை கொடுத்து கவர் பண்ணின பழைய நினைவுகளில் மூழ்கி போகின்றார் குமாரசாமி தாத்தா....

யாயினி துள்ளி ஓடுவதை பார்த்த ரதி அக்கா ஏன் யாயினி ஓடுரா எண்டு பின்னால ஓட யாயினி ரதி அக்கா தன்னோட இனிப்பை பறிக்க வாறா எண்டு வேகமாக ஓட நந்தன் அண்ணா சாப்பிட்டு விட்டு போட்ட வாழைப்பழ தோலில் சறுக்கி விழுகின்றார்......ரதி அக்காவும் பிரேக் போட முடியாம விழ எல்லாரும் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஓடுகின்றார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Hey what happened yaar என்று தூக்க வந்த நெடுக்ஸ் அண்ணாவை இருவரும் முறைக்க...... நான் ஒரு ராசி இல்லா raajaa என்று பாடியவாறு சமையல் அரிய நோக்கி போகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினியை ஓட வைச்ச சுண்டுவுக்கு நன்றிகள்.:)

Posted

தன்னுடைய லிப்ஸ்டிக்கை காணேல்ல எண்டு அழுதுகொண்ட வந்த யாயினியின் வாய்க்குள் ஒரு Lollypop ஒன்றை திணித்து நிலா அக்கா சமாதான படுத்திட்டு இருக்கா யாயினியும் இது என்ன strawberry ஆ இல்ல cola வா என்று Lollypop ஐ புரட்டி புரட்டி பாத்திட்டு இருக்க அதை பாத்த தமிழினி அத பறிச்சிட்டு ஓட மீண்டும் அழ தொடங்கிறா யாயினி

அத தூரத்தில இருந்து பாத்திட்டு இருந்த தமிழ் சூரியன் அண்ணா தன்னுடைய பாக்கெட் க்குள் இருந்து எண்ணி இரண்டு தோடம்பழ இனிப்புகளை யாயினியிடம் கொடுக்க யாயினி துள்ளி குதித்துக்கொண்டு ஓடுகின்றார்....

தோடம்பழ இனிப்பை பாத்ததும் பரிமளம் அக்காவை தோடம்பழ இனிப்பை கொடுத்து கவர் பண்ணின பழைய நினைவுகளில் மூழ்கி போகின்றார் குமாரசாமி தாத்தா....

யாயினி துள்ளி ஓடுவதை பார்த்த ரதி அக்கா ஏன் யாயினி ஓடுரா எண்டு பின்னால ஓட யாயினி ரதி அக்கா தன்னோட இனிப்பை பறிக்க வாறா எண்டு வேகமாக ஓட நந்தன் அண்ணா சாப்பிட்டு விட்டு போட்ட வாழைப்பழ தோலில் சறுக்கி விழுகின்றார்......ரதி அக்காவும் பிரேக் போட முடியாம விழ எல்லாரும் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஓடுகின்றார்கள்....

லோலி பப்புடன் யாயினி குதூகலம் :lol: :lol: :D :D .

lollipop-girl-sweet-candy-thumb14437881.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் உறவுகளே

எனது வரவேற்புரைஎத்தனை மணிக்குத்தருவீர்கள் என்று காத்திருந்தேன்.

இனி நான் புறப்படும் நேரம்.

நாளை நான் வர தாமதமாகலாம்.

நான் வராதவிடத்து

எனவே எனது சார்பாக வல்வை சகாரா அவர்களை வரவேற்புரை வழங்குமாறு கேட்டக்கொள்கின்றேன்( என்னை மேடையில் இருந்து இழுத்து விழுத்த இருந்தவரை வேறு யாராவது விழுத்தமாட்டார்களா?)

மேலும் இந்த விழா சிறக்கவும்

சிரித்து சிரித்து எல்லோரும் வைத்தியசாலைக்கும்

வீட்டிலிருந்து வெளியிலும் கலைக்கப்படவும்

வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்து விடை பெறுகின்றேன். நன்றி :icon_idea:

வணக்கம்.

Posted

விசுகர் ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்தபடி கைவிரல்களை மடக்கி மடக்கி ஏதோ கணக்கு பாத்துக்கொண்டிருக்கிறார்.பக்கத்தில் போய் விசாரிச்சபோதுதான் தெரிகிறது அவர் இண்டைக்கு இன்ரநெற்கடையிலை எவ்வளவு யாவாரம் வந்திருக்குமெண்டு இஞ்சை இருந்தபடியே மனக்கணக்கு பாத்துக்கொன்டிருக்கிறார் என்று.அத்துடன் மேலதிகமாக கிடைத்த ஒரு கொசுறுத்தகவல் நாளைக்கு குடும்பம் ஒரு கோவில் எண்ட தலைப்பிலை ஒரு சிற்றுரையையும் ஆற்ர இருக்கிறாராம்.

கனடாவின் கடுங்குளிரிலும் பனியனுடன் நிற்கும் கறுப்பி தன் உடம்பில் விதம் விதமாய் எழுதி இருப்பவற்றை வாசித்தபடி கதிரைகளை அடுக்கிக்கொண்டிருக்கிறார்..அப்பிடி என்னதான் எழுதி இருக்கிறார் என்று அருகில் போய் கேட்டபோது எங்களை முறைத்து பார்த்தவர் பின்னர் தன் உடம்பில் எங்காவது எங்கள் படத்தை பச்சை குத்தி இருக்கா எண்டு தேடிப்பார்க்கிறார்..இவர் ஏன் இப்பிடி இருக்கார் என்று பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் வாழைக்குலையில் இருந்து இடையாலை ஒரு வாழைப்பழத்தை பிடிங்கி முழுசாய் வாய்க்குள்ளை தள்ளி முழுங்கிவிட்டு முழுசிக்கொண்டு நிக்கும் நந்தனிடம் கேட்டபோது இஞ்ச காதைக்குடுங்கோ சேர் எண்டவர் அவர்தான் கஜினியப்பா..போனமுறை காக்கபோலிஸாய் வந்தவர் இந்தமுறை கஜனியாய் வந்திருக்கிறாரம் எண்டு காதுக்கை மெதுவாக குசுகுசுக்கிறார்..

ஒரு கத்திரிக்கோலையும் கொஞ்ச சோடனைக் கடுதாசிப்பேப்பரையும் வச்சுக்கொண்டு எப்பிடி வெட்டுவதெண்டு தெரியாமல் தூனொண்டுக்கு பக்கத்தில் ஒருத்தர் பம்மிக்கொண்டு நிக்கிறார்..கிட்டப்போய் பார்த்தபோது அட அது நம்ம நுணாவிலான்..சும்மா இருந்தவனிட்ட கத்திரிக்கோலை குடுத்து விட்டிருக்கிறாங்கள் துலைவார்.எங்கை இருந்து தொடங்கிறது எங்கை போய் முடிக்கிறதெண்டு தெரியாமல் மனிசர் திகைச்சுபோய் நிக்கிறம் எண்டு அழாக் குறையாக எங்களிடம் குறைப்பட்டுக்கொண்டார்..

தன்ர பசுமாட்டுக்கு புண்ணாக்கு வாங்கித்தரச்சொல்லி உடையார் அண்ணை தமிழ்சிறியிடம் சண்டை பிடிச்சுகொண்டிருக்கிறார்..புண்ணாக்கெல்லாம் இங்கை வாங்கமுடியாது வேணுமெண்டால் புளிஞ்ச தேங்காய்ப்பூ தெல்லாம் தண்ணீல கரைச்சுக்கொண்டுபோய் மாட்டுக்கு வைக்க சொல்லி அட்வைஸ் சொல்லிய தமிழ்சிறியிடம் உடையார் தன் சலங்கையை அவிட்டு காட்டியபடி நாங்கள் யார் சலங்கை கட்டி..எண்டு சொல்லவும் தமிழ்சிறியர் காதைப்பொத்திக்கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு ஓட்டமெடுக்கிறார்..அப்படி என்னதான் சொல்ல வந்தனியள் உடையார் என்று உடையாரை நாங்கள் தனியே அனுகி கேட்டபோது சலங்கை கட்டி பிறந்த பரம்பரை எண்டதைத்தான் சொல்லவந்ததாக சொன்னார்.உடையாரின் வாயில் இருந்து ஏதாவது ஏடாகூடமாய் பொறுக்கலாம் எண்டு எங்கள் கூட வந்த சுண்டல் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்..

நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லாரிடமும் ஒருத்தர் ஓடி ஒடி மின்னஞ்சல் ஜடி வாங்கிக்கொண்டிருந்தார்.இவர் யார் என்று கேட்டபோது அவர்தான் கலைஞருக்கே தந்தி அனுப்பிய அகூதா எண்டு எங்களுக்கு சுண்டல் அவரை அறிமுகப்படுத்திவைத்தார்.அவரை தனியே தள்ளிக்கொண்டுபோன நிழலி அமலாபாலின் மின்னஞ்சல் இருக்குதோ என்டு பிடுங்கிப் பிடுங்கி விசாரிச்சுகொண்டிருக்கிறார்..

ரதி மண்டபத்தில் இருந்த அரைக்கண்ணாடி போதாது முழுக்கண்ணாடி கொண்டுவாங்கோ அப்பதான் நான் வடிவாய் மேக்கப் போட்டு நாளைக்கு விழாவுக்கு வருவன் எண்டு தகறாறுபண்ணியதால் ஆத்திரமான தமிழ்சிறியர் றதியின் மேக்கப் பாக்கை தூக்கி எங்கையோ ஒளித்துவிட்டாராம்..றதி மேக்கப் பாக் இல்லாமல் ஒரு அடி நகரமாட்டன் எண்டு மண்டபத்துக்கு நடுவிலை உட்காந்திருக்கார்..நெடுக்கர் போய் ரதியை சமாதனப் படுத்தும் வகையில் வெளி அழகெல்லாம் அழகல்ல உள் அழகே உண்மை அழகு எண்டு சொல்லி கூட்டிக்கொண்டுபோய் யாயினியின் மேக்கப் செற்றில் இருந்து முக்கியமான லிப்றிக்ஸை களவெடுத்து குடுத்திருக்கார்..என்னோட இப்பிடி சண்டை பிடித்தாலும் இவ்வளவு அன்பா எண்டு றதி அசந்து போய் இருக்காவாம்..

:D

தொடரும்...

மேக்கப்போட்டபின்பு ரதியக்காவின் களையான தோற்றம் :lol: :lol: :D .

PDVD_020.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் உறவுகளே

எனது வரவேற்புரைஎத்தனை மணிக்குத்தருவீர்கள் என்று காத்திருந்தேன்.

இனி நான் புறப்படும் நேரம்.

நாளை நான் வர தாமதமாகலாம்.

நான் வராதவிடத்து

எனவே எனது சார்பாக வல்வை சகாரா அவர்களை வரவேற்புரை வழங்குமாறு கேட்டக்கொள்கின்றேன்( என்னை மேடையில் இருந்து இழுத்து விழுத்த இருந்தவரை வேறு யாராவது விழுத்தமாட்டார்களா?)

மேலும் இந்த விழா சிறக்கவும்

சிரித்து சிரித்து எல்லோரும் வைத்தியசாலைக்கும்

வீட்டிலிருந்து வெளியிலும் கலைக்கப்படவும்

வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்து விடை பெறுகின்றேன். நன்றி :icon_idea:

வணக்கம்.

வரவேர்புர்ரையை இப்பொழுதே தந்திட்டு போங்களன் அண்ணா

Posted

நெருப்பு

சூப்பரா இருக்கு. :lol: தொடருங்கள்.

Posted

மேக்கப்போட்டபின்பு ரதியக்காவின் களையான தோற்றம் :lol: :lol: :D .

PDVD_020.jpg

அழகே நீ பிறந்தது இவளிடம் தானா ........... :D

wow...........nice

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சேர் என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில் குறித்த விசாரணைகளுக்கு அமைய, தங்களது சமர்ப்பணங்களை யாழ். நீதவான் நீதிமன்றில் பொலிஸார்  முன்வைத்துள்ளனர். இந்நிலையில்   இலங்கையில் வைத்தியத்துறையானது முன்னைய காலங்களில் பலராலும் பேசப்பட்டு வந்ததாக இருந்தாலும் தற்போது பலரது எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலே வைத்தியத்துறை மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் பிரித்தானியாவில் பணியாற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சதானந்தன் ஆகியோர் இன்றைய லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், https://tamilwin.com/article/what-happen-srilanka-free-medical-sector-udaruppu-1734869196
    • 23 DEC, 2024 | 09:55 AM   பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை (23) முதல் முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், வாகன சாரதிகள் மது  போதையில் வாகனத்தை செலுத்துவது தொடர்பில்  சிறப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி,  பஸ் சாரதிகளின் கவனக்குறைவு , அதிவேகமாக வாகனம் செலுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்துதல், பொருத்தமற்ற நிலையில் உள்ள டயர்கள் அல்லது கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் உள்ள வாகனங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்வாறான, குறைப்பாடுகளுடன் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 119 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது அந்தந்த பிரிவுகளுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.   இதேவேளை,வாகனங்களை சோதனையிடுவதற்கு 24 மணிநேரமும் நாடு முழுவதும் போக்குவரத்து அதிகாரிகளை சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/201927
    • பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்! யாழ்  மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால் நேற்று முன்தினம்  திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்பட்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” யாழ்ப்பாணம் கடந்த காலங்களில்  மிகவும் தூய்மையான நகரமாக இருந்தது. எனினும்  தற்போது  மிகவும் மோசமாக காட்சியளிக்கின்றது. எனவே யாழ்ப்பாணத்தைத்  தூய்மையான அழகான நகரமாக மாற்றியமைக்கும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இந்த மீன் சந்தை மிகவும் கஷ்டப்பட்டுக்  கட்டியதாகக் கூறினார்கள். இதை எப்படி நாங்கள் பயன்படுத்தப்போகின்றோம் என்பதில்தான் எமது  வெற்றி தங்கியிருக்கின்றது. இது உங்களுக்குரிய கட்டிடம். இதை தூய்மையாக வைத்துப் பராமரிப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு. நீங்கள் அவ்வாறு பராமரிப்பீர்களாக இருந்தால் அதிகளவு நுகர்வோர்கள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது” இவ்வாறு  ஆளுநர்  தெரிவித்தார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413554
    • இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றமை மற்றும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமை என்பன அவர்களின் வாழ்வாதாரத்தை  கேள்விக்குறியாக்கியுள்ளது. குறித்த மீனவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகின்றமையினால் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்குக் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314028
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.