Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் மாப்பிள்ளைகள் அன்றும் இன்றும்...........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டு.. 50,000 பவுனுக்கு.. ஒரு பி எச் டியும் படிச்சு... நல்ல வீடும் வாங்கி.. காரும் வாங்கி ஓடலாம்..! இப்படி வீணடிக்கிறதிலும்..! :lol::D

பார்க்க ம்ம்ம்

  • Replies 62
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த பாக்க போறிங்க?

  • கருத்துக்கள உறவுகள்

அவைக்கு அதெல்லாம் வேண்டாமாம் நெடுக்ஸ் அண்ணா தான் வேணுமாம்.... எனக்கு தாற 50000 பற்றி கவலை இல்லையாம் நீங்க research ல இருக்கிறதால அதெல்லாம் உங்க கிட்ட இருந்தே கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கிகளாமம். :D

புரோக்கர் பீஸுலையே சுண்டல் பிழைச்சிடும் போல...! 50,000 இங்கால வெட்டி அங்கால வெட்டி.. கடைசியில.. 100,000 இழக்கப் போறது ஒரு இழிச்ச வாயனாத் தான் இருப்பான்..??! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புரோக்கர் பீஸுலையே சுண்டல் பிழைச்சிடும் போல...! 50,000 இங்கால வெட்டி அங்கால வெட்டி.. கடைசியில.. 100,000 இழக்கப் போறது ஒரு இழிச்ச வாயனாத் தான் இருப்பான்..??! :lol::D

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

புரோக்கர் பீஸுலையே சுண்டல் பிழைச்சிடும் போல...! 50,000 இங்கால வெட்டி அங்கால வெட்டி.. கடைசியில.. 100,000 இழக்கப் போறது ஒரு இழிச்ச வாயனாத் தான் இருப்பான்..??! :lol::D

:lol::D:icon_idea:

இங்க பிறந்து, வளர்ந்து, திருமணமும் முடித்து (வேற்றினத்தில்), விவாகரத்து எடுத்த பின்பும், ஒருவேளை தான் ஓரினச் சேர்க்கையாக இருக்கக் கூடுமோ என்ற எண்ணத்தில் சில வருடங்கள் வாழ்ந்த ஒருவருக்கு (கிட்டத் தட்ட 50 வயது இருக்கும்) சில வருடத்திற்கு முதல் அவரது குடும்பத்தினர் ஊரில் போய் வரன் தேடியதில் 60 லட்சம் ரூபாய், கொழும்பில் ஒரு வீடு இவற்றோடு ஒரு 23 வயது பெண் கிடைக்க கொழும்பு கில்டனில் திருமணம் நடந்ததது...

இப்படியும் இங்க நடக்குது...

Edited by குட்டி

அடப் பாவி மகளே

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் கங்காறு சாணகம் நாத்தம் தாங்கேலாதே சுண்டு .

கங்காரு சாணகம் போடுவதில்லை, கோமகன்!

ஆட்டுப் புழுக்கை மாதிரி! துப்புரவாக மணமில்லை!

kangaroo-poo-011028.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இங்க பிறந்து, வளர்ந்து, திருமணமும் முடித்து (வேற்றினத்தில்), விவாகரத்து எடுத்த பின்பும், ஒருவேளை தான் ஓரினச் சேர்க்கையாக இருக்கக் கூடுமோ என்ற எண்ணத்தில் சில வருடங்கள் வாழ்ந்த ஒருவருக்கு (கிட்டத் தட்ட 50 வயது இருக்கும்) சில வருடத்திற்கு முதல் அவரது குடும்பத்தினர் ஊரில் போய் வரன் தேடியதில் 60 லட்சம் ரூபாய், கொழும்பில் ஒரு வீடு இவற்றோடு ஒரு 23 வயது பெண் கிடைக்க கொழும்பு கில்டனில் திருமணம் நடந்ததது...

இப்படியும் இங்க நடக்குது...

பெண்ணெல்லாம் பெண்ணில்லையே குட்டி..! அவற்ற தலையில என்னத்தைக் கட்டி விட்டிச்சினமோ..???! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கங்காரு சாணகம் போடுவதில்லை, கோமகன்!

ஆட்டுப் புழுக்கை மாதிரி! துப்புரவாக மணமில்லை!

kangaroo-poo-011028.jpg

அட புங்கை அண்ணா என்ன அரசியல் தெரியாம இருக்கிங்க சில பேர் என்ன கடிக்கிணமாம்.... இதெல்லாம் காமடியாம் அதனால unkalai வாசிச்சிட்டு சிரிச்சிட்டு போகட்டாம் :D

பெண்ணெல்லாம் பெண்ணில்லையே குட்டி..! அவற்ற தலையில என்னத்தைக் கட்டி விட்டிச்சினமோ..???! :lol::D

ஆசை ஆரைத்தான் விட்டு வைச்சது? :rolleyes:

23 வயதில 50 வயதிற்கு இவ்வளவு சீதனத்தோட அந்தப் பெண் சரி என்று சொன்னதேன்றால், கொஞ்சம் இல்லை.. நிறைய யோசிக்க வேணும்... ^_^:icon_idea:

அடப் பாவி மகளே

:rolleyes:^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகர்! எங்கடை வாலிபகுஞ்சுகள் படிக்கெவெண்டு லண்டனுக்கு வந்துட்டு சிற்ரிசன் உள்ள பெட்டையளை தேடி கோயில்குளமெண்டு அலைஞ்சு திரியிறதை....இப்ப இரண்டு மாதத்துக்குமுதலும் என்ரை கண்ணாலை கண்டனான்.....அதிலையும் கொஞ்சப்பொடியள் புளியம்கொப்பாய்ப் பாத்து அமுக்கீட்டாங்களாம்.......அண்ணாமலையிலை வாற ரஜனி மாதிரி பக்கெண்டு முன்னேறிட்டாங்களாமெல்லே :mellow: ....... :lol::D

அந்த காலத்தில லண்டன் போனவர்கள் எஞ்சினியரிங் படிக்கும் போதே எஞ்சினியர்கள் என்று பொம்பிளை எடுத்ததால் தான் அந்த கதை பாட்டெல்லாம் வந்தது.படிப்புடன் பார்ட்டைம் வேலை என்பது அப்போது எமக்கு தெரியாததொன்று.அதனால் அவர்கள் செய்யும் பார்ட் டைம் வேலையத்தான் நக்கலடிச்சு அரைவாசி பகிடிகள் .கோப்பை கழுவுகின்றதில் இருந்து சுடலைக்கு காவல் (செக்யுரிட்டி கார்ட் ) இருப்பது என்று .

ஆனால் அவர்களால் நல்ல நிலைக்கு வந்த குடும்பங்கள் எம்மில் மிக அதிகம் .ஒவ்வொருவராக படிக்க வெளியில் வந்ததும் ஊரில் இருப்பவர்கள் வெளிநாட்டு காசில் வசதியாக வாழ ஆரம்பித்ததும் .பின்னர் தான் ஜெர்மன் ,பிரான்ஸ் என்று போய் காசை அள்ளி ஊருக்கு அனுப்பினார்கள் .

எழுபத்தினாலில் லண்டனில் இருந்து வந்த அத்தான் தந்த 3D KEVIN KEEGAN இன் படமும் 75 cricket world cup பற்றிய wisden வெளியிட்ட புத்தகத்தையும் கொண்டு புழுகிதிரியாத இடமில்லை.

இப்பவும் நிலைமை அதுதான் என்று நினைக்க ஆச்சரியமாக இருக்கு .

எனது நண்பர்கள் சிலர் பேனா நண்பர்களாக மலேசியாவில் இருந்து நண்பிகளை வரவழைத்து மூன்று மாதம் லண்டன் முழுக்க அவர்களை கொண்டு சுற்றியடித்து பின்னர் பாடசாலைக் கட்டணம் கட்ட முடியாமல் அவனவனிடம் கடன் கேட்டு அலைந்ததும் நடந்தது .

கப்பலால் வந்து இறங்கி நிண்டு போன் அடித்தவர் மேயராகியதும் நடந்திருக்கு .

ஆக தனக்கொரு நாடு என்று அலைந்தவன் தான் நடுவீதியில் விடப்பட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

26 வயது, படித்த, கறுத்த, கலியாணம் முடித்து பிள்ளை இல்லாத, வேலை செய்யும் கட்டுடல் அவுஸ் மணமகனையும் மாக்கட்டில் போடலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தங்களை விட 10,15 வயசு கூடின ஆண்களை கட்டலாம் எனச் சொல்லும் ஆண்களே! பெண்கள் தங்களை விட 10,15 வயது குறைந்த பெடியங்களை கட்டுவதை பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விசுகு அண்ணா.. 50 வயது தமிழ் பெண்மணி 23 வயது வெளிநாட்டுப் பையனை காதலித்து திருமணம் செய்யும் நிலை இருக்கிற இந்தக் காலக்கட்டத்தில்... 10.. 12 வயசுக்காரங்க.. திருமணம் செய்வது தப்பா..???! அதுவும் கொழும்பில நடந்திருக்குது..!!!

ரதி அக்கா இதை வாசிக்கல்லைப் போல..! :lol:

Edited by nedukkalapoovan

பெண்கள் தங்களை விட 10,15 வயசு கூடின ஆண்களை கட்டலாம் எனச் சொல்லும் ஆண்களே! பெண்கள் தங்களை விட 10,15 வயது குறைந்த பெடியங்களை கட்டுவதை பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

இருவரும் ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் அன்பு உண்மையானது என்றால், எதற்கும் தடை இல்லை ரதி..

தமிழ் சமூகத்திலேயே வயது கூடிய பெண்கள், வயது குறைந்த ஆண்களைத் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து பேரப்பிள்ளைகள் வரை கண்டவர்களும் உள்ளார்கள்.. (இரண்டு மூன்று வயது வித்தியாசத்தில் பல தலைமுறைகளுக்கு முன்னால் இருந்தே உள்ளது..)

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா இதை வாசிக்கல்லைப் போல..! :lol:

அந்த இளைஞர் அப் பெண்ணது சொத்துக்காக கட்டினாரோ தெரியாது :unsure:

இருவரும் ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் அன்பு உண்மையானது என்றால், எதற்கும் தடை இல்லை ரதி..

தமிழ் சமூகத்திலேயே வயது கூடிய பெண்கள், வயது குறைந்த ஆண்களைத் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து பேரப்பிள்ளைகள் வரை கண்டவர்களும் உள்ளார்கள்.. (இரண்டு மூன்று வயது வித்தியாசத்தில் பல தலைமுறைகளுக்கு முன்னால் இருந்தே உள்ளது..)

குட்டி எங்கட தமிழ்ப் பெண்கள் எனக்குத் தெரிந்து ஒரு,இரு வயசு வித்தியாசத்தில் தங்களை விட வயதில் குறைந்தவரைக் கட்டி சந்தோசமாக இருப்பதை நான் கண்டு இருக்கிறேன் ஆனால் 10,15 வயசு வித்தியாசத்தில் கட்டினதைக் காணவில்லை :) அவ்வளவு வயசு வித்தியாசத்தில் கட்டி எப்படி சந்தோசமாக இருக்கலாம் எனவும் தெரியவில்லை :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கலியாணம் முடித்த இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான கனடா வாழ் தமிழ் கட்டளழகனுக்கு மார்கட்டில் இப்ப என்ன ரேட்?

முன் பக்கமா?

பின் பக்கமா?

  • கருத்துக்கள உறவுகள்

26 வயது, படித்த, கறுத்த, கலியாணம் முடித்து பிள்ளை இல்லாத, வேலை செய்யும் கட்டுடல் அவுஸ் மணமகனையும் மாக்கட்டில் போடலாமோ?

அங்கால கதை தெரிஞ்சுது மவனே முட்டை வாங்கி கட்டுபடியாகாது :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி எங்கட தமிழ்ப் பெண்கள் எனக்குத் தெரிந்து ஒரு,இரு வயசு வித்தியாசத்தில் தங்களை விட வயதில் குறைந்தவரைக் கட்டி சந்தோசமாக இருப்பதை நான் கண்டு இருக்கிறேன் ஆனால் 10,15 வயசு வித்தியாசத்தில் கட்டினதைக் காணவில்லை :) அவ்வளவு வயசு வித்தியாசத்தில் கட்டி எப்படி சந்தோசமாக இருக்கலாம் எனவும் தெரியவில்லை :unsure:

நாம் கவனித்த அளவில்.. சிறிய வயது வித்தியாசத்தில் கட்டினவை.. பலர்.. வயதான காலத்தில் முதுமையில்.. ஒருவரை ஒருவர் கவனிக்க முடியாமல்.. பிரிந்து.. தனித்து வாழ்வதையும் காண்கிறோம். அதிக முதியோர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள வயதானவர்களின் குற்றச்சாட்டே இதுவாகத்தான் உள்ளது. அதேநேரம்.. ஒரே வயதில் திருமணம் செய்தவை அநேகரில் ஈகோ பிரச்சனையும் அதிகம்..! இதனால் விவாகரத்தும் அதிகம்..!

ஆனால் கூடிய வயது வித்தியாசம் உள்ள இடத்தில் ஆண்.. பெண்ணின் மீது கூடிய அக்கறையும் கருசணையும் செய்வதைக் காண முடிகிறது..!

இன்றைய காலக்கட்டத்தில் இதனால் தான் என்னவோ.. நடுத்தர வயதுப் பெண்கள் கூட இளம் ஆண்களை திருமணம் செய்கின்றனர். அதேபோல்.. ஆண்களும்.

முன்னோரும் கூட.. இந்த விடயத்தில் கவனமாகவே இருந்திருக்கினம்..!

இதில் சந்தோசம் என்பது ஆளாளுக்கு வேறுபடும். அக்கா என்னத்தை சந்தோசம் என்று கருதிறாவோ.. யார் அறிவார்..! ஒரே சோறை அவிச்சுப் போடச் சாப்பிட்டு.. சதா.. வேலைக்கு போய் உழைச்சுகிட்டு.. கார் ஓடுற ரைவரா வேற இருந்து.. பிள்ளை குட்டி ஒரு டசினுக்கு பெத்துக்க உதவிக்கிட்டு.. வாழ்வது தான் சந்தோசமுன்னா.. அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது..!

அந்த வகையில்.. இந்த விடயத்தில் இதுதான் திறம் என்று எவரும் வரையறுக்க முடியாது. அவரவர் விரும்பிற படிக்கு அமைய வாழ்வதே சிறப்பு..! அதனைத் தான் இங்கு முன்னிறுத்த முடியுமே தவிர.. ஒன்றிரண்டு வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வது சிறப்பு மற்றது அப்படி இல்லை என்பது தவறு..! அது செய்பவர்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் பொறுத்தது ஆகும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரிந்தே பல புலம் பெயர் நாட்டிலிருக்கும் பெண்கள் ( ஆண்கள் )

தற்பொழுது படிக்கவென்று லண்டன் வந்து விசா முடிவடைந்து நாட்டுக்கு திரும்பிச்செல்ல வேண்டிய நிலையை சமாளிப்பதற்காக பல பெண்களை இன்ரநெற் மூலமாக ஏமாற்றி திருமணம் வரை கொண்டுள்ளதை கண்டுள்ளேன்.

மாத்தி விடுங்கோ விசுகு.

இதுதான் இப்ப மார்க்கற்றில நிக்குது . சனம் திருந்திறபாடாய் தெரியேல . புலத்திலையே ஆள் ஆளுக்கு ஆப்படிக்கினம் . வாழ்துக்கள் விசுகர் .

நன்றி கோ

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் பிழை திருத்தத்திற்கும்.

கண் முன்னே நடப்பவற்றை கண்டும் காணாது போவது கூட ஒரு குற்றச்செயல் தானே. அதையே இங்கு பதிந்தேன். ஏதோ எம்மால் முடிந்தவற்றை வலு உள்ளவரை செய்வோம்.

ஏற்கனவே கலியாணம் முடித்த இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான கனடா வாழ் தமிழ் கட்டளழகனுக்கு மார்கட்டில் இப்ப என்ன ரேட்?

நன்றி நிழலி

நேரத்திற்கும் ஏக்கத்துக்கும்........ :lol:

கட்டழகன் என்பதற்கு சாட்சி மட்டும என்னால் சொல்லமுடியும்.

ஏதோ நம்மால் முடிந்தது அவ்வளவு தான். :D :D

ஒரு வீடும் அம்பதினாயிரம் பவுன்ஸ் உம் அதில ஒரு சூடுமாம்.

நிழலி தயாரா ?

நன்றி

கருத்துக்கும நேரத்திற்கும்

முதல் தரம் தான் பயமாக இருக்கும்

அவர் சவூதிப்பக்கமிருந்து வந்தவர்.

எனவே பலமுறை வாங்கியிருக்கலாம். எனவே காய்ச்சுப்போயிருக்கும்.......... :lol::D :D

திருமணம் முடிந்து பிள்ளைகள் பெற்ற பின்பு வாழ்க்கை அலுத்துப் போனவர்களின் புரோபைல்கள்தான் இப்போது வரன்கள் தேடும் பக்கங்களை நிரப்புகின்றன. அதுவும் திருமணமாகாதவர்கள் என்ற வகையறாக்குள். இன்ரநெட் மூலம் வரன்கள் தேடுபவர்கள் மிகவும் அவதானமாக இருங்கள். எதையும் நேரடியாகத் தீர விசாரித்த பின்பே முடிவெடுங்கள்.

நன்றி தமிழச்சி

இதற்காகத்தான் இந்த திரியைத்தொடங்கினேன்.

நன்றி கருத்துக்கும் எச்சரிப்புக்கும் நேரத்திற்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தமிழ் ஆக்கள் தங்களுக்க ஒரு சர்வாதிகார விதி சமைச்சு வாழாமல்.. அவரவர் விருப்புக்கு ஏற்ப வாழப் பழகவும் தெரிந்திருக்கவும் வேண்டும்...

இப்படியான விடயங்களில் பிற மக்கள் மக்கள் சொல்லும் கருத்துக்களையும் நம்மவர்கள் கேட்டறிந்து கொள்வது நல்லது..!

பரந்துபட்ட திறனாய்வுக்கு உதவும்..! சுத்த bias ஆக இருப்பதிலும்..!

What Is the Best Age Difference for Husband and Wife?

Men marry younger women and women prefer to marry older men, in general. But is it culture, genetics or the environment that drives such a choice—and is there an optimal age difference? New research shows that, at least for the Sami people of preindustrial Finland, men should marry a woman almost 15 years their junior to maximize their chances of having the most offspring that survive.

"We studied how parental age difference at marriage affected [families'] reproductive success among Sami people who married only once in their lifetime," says ecologist Samuli Helle of the University of Turku in Finland. "We found that marrying women 14.6 years younger maximized men's lifetime reproductive success—in other words, the number of offspring surviving to age 18."

Ultimately, it is the age at which the woman begins bearing children that is the biggest factor in survival, the paper in Biology Letters suggests: Younger women, in general, bear more healthy children. Marrying an older woman or much older man proved the most detrimental to reproductive success.

Other research in modern day Sweden has shown that the ideal reproductive match is for a man to marry a woman six years his junior. But the cultural constraints on marriage may have changed. "Wealth was the most important factor in a [sami] marriage," Helle notes. "Love played almost no role in it."

http://www.scientifi...usband-and-wife

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் application போடுற நேரம் பாத்து இதை போட்டது ரொம்ப ரொம்ப தப்பு என்னோட புளைப்புல மண்ணை அள்ளி போட்ட விசு அண்ணாவை வன்மையா கண்ணடிக்கிறன். :D

சரி சரி விசு அண்ணா சொல்லி இருக்கிறது London மாப்ஸ் பற்றி நான் Aussie எண்டதால ஓகே :D

நன்றி தம்பி சுண்டல்

நேரத்திற்கும் அழுகைக்கும்

கடலை போடுபவர் என்பதால் தங்கள் கவலை ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

ஆனால் எங்களை மாதிரி சிலதுகளை நீங்கள் கடந்து தான் கடலை போடணும். அது தங்கள் விதி. :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படிக்க என்று வாறதுகள் படிக்குதுகள்.. படிப்பைச் சாட்டி வாறதுகள்.. அசைலக் கேசுகள் போலத் தான்.. இரண்டும் பொய் பித்தலாட்டம் செய்து வாழப் பார்க்குதுகள்.. இதில் யார் உசத்தி என்று பார்ப்பது..???!

ஏன் விசுகு அண்ணா.. 50 வயது தமிழ் பெண்மணி 23 வயது வெளிநாட்டுப் பையனை காதலித்து திருமணம் செய்யும் நிலை இருக்கிற இந்தக் காலக்கட்டத்தில்... 10.. 12 வயசுக்காரங்க.. திருமணம் செய்வது தப்பா..???! அதுவும் கொழும்பில நடந்திருக்குது..!!!

10.. 12 வயசு வித்தியாசத்தில கலியாணம் செய்தால்... அவருக்கு 70 வயசா இருக்கேக்க.. அவாக்கு.. 60.. 58 வயசு..! இதில.. தப்பு....??! இல்ல தெரியாமல் தான் கேக்கிறன்.. நாங்களே எங்களுக்க ஒரு விதி சமைச்சு வைச்சு.. காதலின்னு காதலிக்கிறது.. காதலா வியாபாரமா..????!

சம வயதில் அல்லது.. 2.. 3 வயசு வித்தியாசத்தில கலியாணம் செய்தவை எல்லாம் நல்ல சந்தோசமா இருக்கினம் என்பதை எப்படி உறுதி செய்து கொள்ளுறீங்க. குறிப்பாக வயதான நிலையில்.. ஆளை ஆள் கவனிக்க முடியாமல்.. 3 ம் தரப்பை நம்பி வாழ்க்கையை ஓட்டும் தம்பதிகள் பலர்.

இப்போது வெளிநாடுகளில் கூட நடுத்தர வயதுப் பெண்கள்.. 20 பதுகளில் உள்ள ஆண்களை மணம் முடிக்கிறாங்க..! நாங்க தான்.. இன்னும்.. கட்டுப்பெட்டிக் கலியாணம் செய்துக்கிட்டு போலியா ஒரு வாழ்க்கை வாழிறம். 10.. 12 டோ.. ஒருவரை ஒருவர் உண்மையாகவே விரும்பினா அவை திருமணம் செய்து கொண்டு வாழ்வதில் என்ன தப்பு. அப்படிச் செய்யக் கூடாது என்று ஒரு சட்டம் உலகில் எங்கும் இல்லையே..! ஏன் நாங்களா எங்களுக்க.. அப்படி ஒரு விதி சமைக்கனும்..!

ஏமாத்தி திருமணம் செய்வது தவறு. ஆனால்.. ஒருவரை ஒருவர் வயதைக் கடந்து காதலித்து நிஜமாவே மனம் ஒருமித்து.. திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது..?????! :icon_idea::)

நன்றி நேரத்திற்கும் கருதத்துக்கும் ஆலோசனைக்கும்

நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் எழுதியுள்ளீர்கள் நெடுக்கு

நான் பார்த்த 3 பெண்களும் மிகவும் வயது குறைந்தவர்கள். அத்துடன் படித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு இவர்களை நேரில் சந்திக்கும்வரை..........

1- இவர்களுக்கு இத்தனை வயது என்று தெரரியாது

2- இவர்களுக்கு விசா இல்லை என்று தெரியாது

3- படிப்பும் அப்படி இப்படித்தான் என்பதும்தெரியாது

இதைத்தான் நான் இங்கு எச்சரிக்கை செய்தேன்.

அப்புறம் பெட்டைகளிலும் பிழை இருக்குத்தானே என்றும் எனக்குத்தெரியும்.

ஆனால் இந்த ஏமாற்றம் குடும்பத்துக்கு ஆகாது. ஒரு நாள் வெடித்துக்கிளம்பும்.

வாழ்க்கை என்பதை பொய்களில் ஆரம்பிக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.