Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • தொடங்கியவர்

அட சீ ..................... எல்லாரும் கரையிலை நிண்டு ஊரி பொறுக்கினம் :lol: .

  • Replies 700
  • Views 77.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேரா மீன்.இந்தமுறை பச்சை எனக்குத்தான்

தீரா மீன் (தோல் பாரை)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=5]கோமகன் பிழையான தீர்ப்பு [/size][/size]

[size=4]சரியான மீன் பெயர் இதுதான் தொப்பை, யமனேறிக் கெண்டை, கூராக் கெண்டை என்று வெவ்வேறு பெயர்களில் அழைப்பார்கள். [/size]

[size=4]இதற்க்கான ஆதாரம் [/size]

[size=4]http://www.spiceindi...names_in_tamil/[/size]

[size=4]https://www.google.c...aMem90QWUg4GoDg[/size]

[size=4][size=3]55 கெண்டை – தொப்பை, யமனேறிக் கெண்டை, கூராக் கெண்டை[size=4] catla[/size][/size][/size]

[size=4]Catla_catla.JPG[/size]

[size=5]எனக்கு இந்த மீனின் பெயர் தெரியும், பிழையான தீர்ப்பு சொன்னதால் நான் இந்த திரியில் கலந்து கொள்வது இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளேன். :([/size]

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்

[size=5]எனக்கு இந்த மீனின் பெயர் தெரியும், பிழையான தீர்ப்பு சொன்னதால் நான் இந்த திரியில் கலந்து கொள்வது இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளேன். :([/size]

வணக்கம் தமிழரசு ,

நீங்கள் இந்தப்பதிவில் கலந்து கொள்வது விடுவது உங்களது சொந்த விருப்பம் . மேலும் , நான் போட்ட படமான கெண்டைமீன் அல்லது ஆங்கிலத்தில் கட்லா என்று அழைக்கப்படும் மீனுக்குரிய முழு விபரமும் அந்த மீன் படத்திற்கு கீழே இணைத்துள்ளேன் இணைப்பு பின்வருமாறு http://www.yarl.com/...c=108150&st=240 . மேலும் , நீங்கள் தந்த இணைப்பையும் சென்று பார்த்தேன் . அதில் கெண்டை மீன்களுக்குரிய பலபெயர்கள் உள்ளன .உதாரணமாக .............

44 கெண்டை – கட்லாகெண்டை, கங்கைக் கெண்டை, கங்கைக் கெண்டை Catla, Katla, Theppumeen Indian Major Carps Gibelion catla இந்தியப் பெருங்கெண்டை இன மீன்களில் ஒன்று. ( இது தான் நான் போட்ட கட்லா கெண்டை மீன் )

45 கெண்டை – ரோகு, லோகு, கண்ணாடி கென்டை Rohu, Kannadi kendai Indian Major Carps Labeo rohita This is considered as the tastiest of Carps.

46 கெண்டை – மிர்கால் Mrigal Indian Major Carps Cirrhinus cirrhosus

47 கெண்டை – வெள்ளிக்கெண்டை Hypophthalmichthys molitrix

48 கெண்டை – சாதா கெண்டை kendai – satha Common carp (Chinese Carps)

49 கெண்டை – சிலேபி கெண்டை, திலாப்பியா, கரி, நெய் மீன் Jilabi-kendai, Kari, Neyi, Neyyi Tilapia Introduced from East Coast of Africa. This is a good edible fish, e.g : Oreochromis mossambicus

50 கெண்டை – புல் கெண்டை, புல்லுக் கெண்டை Kendai – Pul kendai Grass carp (Chinese Carps) Ctenopharyngodon idella

51 கெண்டை – வெள்ளிக் கெண்டை Kendai – Velli kendai Silver carp (Chinese Carps)

52 கெண்டை – கோலாக்கெண்டை grease carp, reba carp

53 கெண்டை – வெண்கெண்டை white carp

54 கெண்டை – துள்ளுக்கெண்டை fin bream fish

[size=5]55 கெண்டை – தொப்பை, யமனேறிக் கெண்டை, கூராக் கெண்டை catla [/size][size=5]( இதுதான் நீங்கள் தந்த பதில் ) .[/size]

56 கெண்டை – பளிஞ்சா, செத்தைக் கெண்டை pearl spot, green chromide

57 கெண்டை – பனையேறிக் கெண்டை, சென்னல் climbing perch

58 கெண்டை – பால் கெண்டை milk fish

59 கெண்டை – மடவைக் கெண்டை blue spot mullet

http://www.spiceindi...names_in_tamil/

அதில் கட்லாவும் ஒன்று . நான் போட்ட படமும் கெண்டைமீனில் இந்தியாவில் காணப்படும் கட்லா என்கின்ற வகையையே . இதை விக்கப்பீடியா உறுதிப்படுத்துகின்றது ( http://upload.wikime...Catla_catla.JPG) . எனவே நீங்கள் , இசைகலைஞன் சொல்லியிருந்தாலும் , மல்லையூரானே கெண்டை என்று ஆங்கிலப்பெயரையும் குறிப்பிட்டிருந்தார் . ஆனால் அதில் கெண்டைக்குப் பதிலாக கென்டை என்று பதில் அளித்தார் . எனவே அவரே வெற்றி பெற்றவராகின்றார் . மேலும் நீங்களே இந்தப் போட்டியில் அதிக பரிசில்களை பெற்றிருக்கின்றீர்கள் . நீங்கள் எனது பதிவையும் , போட்டி நிபந்தனைகளையும் முழுதாக வாசிக்காது எழுந்தமானத்தில் கருத்து எழுதுவது மிகவும் வருந்தத் தக்கதே .

பிற்குறிப்பு :

கள உறவுகள் யாராவது தகுந்த ஆதாரங்களுடன் நான் எடுத்த முடிவு பிழை என்று சுட்டிக் காட்டினால் நான் இந்தப்பதிவிலிருந்து ஒதுங்குகின்றேன் .

நன்றி வணக்கம்

Edited by கோமகன்

[size=4]Catla_catla.JPG படத்தை கூகுளில் தேடிபார்த்தால் நான் போட்ட பதில்தானே சரியாக வருகின்றது நீங்கள் குறிப்பிட்டதில் குறிப்பிட்ட படம் வரவில்லையே [/size]

[size=5]இந்தமீனை விக்கிபீடியாவில் தேடும்போது கென்டை அல்லது தோப்பு.(ஆங்கிலம் "கட்டலகட்டல") இந்த பதில் எங்கு வருகின்றது ?[/size]

  • தொடங்கியவர்

என்ன இது மீனுக்கு கண் பிழையான இடத்தில இருக்கு? :D

ஒருவேளை மாறுகண்ணாய் இருக்குமோ :unsure::icon_mrgreen: ??? யோ...... மீனுக்கு பக்கத்திலதானே கண் இருக்கும் :lol: :lol: . முன்னாலேயே இருக்கும் . ( மீனுக்குட்டி தவிர ) :D :D :icon_idea: :icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இது சாப்பிடஉதவாத மீன் ......... :D[/size]

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]எங்கட ஊர்ச் சந்தையில உப்பிடியான மீன் விக்கிறதில்லை.[/size]

[size=5]தமிழரசு கோமகனின் பதில் சரியானதே.நானும் தேடித் பார்த்தேன்.[/size][size=5]http://www.tamilcube.com/res/fish_names_tamil.html இதில் பாருங்கள்.[/size]

[size=5]படம் மாற்றியமையால் நன்றாக இருக்கிறது.[/size]

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

நான் தரவெடுத்த இணையம் 10 வெவ்வேறு பெயர்களால் catla catla வை அழைக்கிறது. போட்டி தொடர்வதால் இணையத்தை நான் இங்கே தரமுடியாது. இது கோமகனுக்கு கொடுக்க பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் தேடி எடுத்து பதில் சொல்பவர்களுக்கு பரிசு வழங்கக்கூடாது கனம் கோர்ட்டார் அவர்களே..! :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]எங்கட ஊர்ச் சந்தையில உப்பிடியான மீன் விக்கிறதில்லை.[/size]

[size=5]தமிழரசு கோமகனின் பதில் சரியானதே.நானும் தேடித் பார்த்தேன்.[/size][size=5]http://www.tamilcube...ames_tamil.html இதில் பாருங்கள்.[/size]

[size=5]படம் மாற்றியமையால் நன்றாக இருக்கிறது.[/size]

[size=5]நீங்கள் இணைத்த இணைப்பில் எங்கே உள்ளது உண்மையில் இந்த இணைப்பை பார்த்தீர்களா ? [/size]

[size=4]Catla_catla.JPG [/size][size=5]இந்த இணைப்பை அழுத்துங்கள் இதில உள்ள மீன்தானே கோமகன் இணைத்தது இந்த இணைப்பில் உள்ள பெயரை விக்கிபீடியாவில்(தமிழில்) [/size]hhttp://www.spiceindi...names_in_tamil/ [size=5]ttps://www.google.c...aMem90QWUg4GoDg [/size][size=5]தேடுங்கள் என்ன பெயர் வருகின்றது பாருங்கள் பதில் தெரியும்.[/size]

[size=5]இப்பவும் சொல்லுகின்றேன் எனது விடை சரியானது. [/size]

[size=5]55 கெண்டை – தொப்பை, யமனேறிக் கெண்டை, கூராக் கெண்டை catla [/size]

[size=5]இதுதான் மீனின் பெயராகும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. :unsure:

தமிழரசுவுக்கு ரெண்டு தொப்பை.. :rolleyes: மல்லைக்கு ரெண்டு கெண்டை.. :D இதுதான் நாட்டாமை தீர்ப்பு.. :wub:இதோடை பஞ்சாயத்து கலையுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ttp://akilaskitchen.blogspot.co.uk மன்னிக்கவும் தமிழரசு நான் மாறிப் போட்டுவிட்டேன் இதில் பாருங்கள்

பக்கத்து மேசைக்கு தலைநீட்டி பார்த்தெழுதிய பழக்கம் இப்பவும் இருக்கிறதா, குதிரை ஓடினவர்களும், பார்த்து எழுதினவர்களும் பரிசுவேண்டிக்கொண்டு போக சொந்த முயற்சிசெய்தனாங்க தூங்கிக்கொண்டிருப்பதா,? கனம் கோட்டார் அவர்களே இதற்கும் சரியான தீர்பு வேண்டும். சட்டத்துக்குள் நிறை ஓட்டை . :rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் பதிவு, பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றது!

கோமகன், கூறும் பெயர்கள், பல எங்களுக்குப் புதுமையாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை!

நாங்கள், ஊரில் மீன்களை, அழைக்கும் பெயர்கள், இடத்துக்கிடம் வேறு படுகின்றது என்பதைத் தான் இந்தப் பதிவுகள் எடுத்துக் காட்டுகின்றன!

அனேகமாக, இணையத்தில் காணப் படும் மீன்களின் பெயர்கள், தமிழ் நாட்டில் மீன்களை, அழைக்கும் விதமாக இருக்கலாம்!

மற்றது நிலாமதியக்கா கூறியுள்ள மாதிரி, சில மீன்களை, எங்கள் ஊரில், கரைக்குக் கொண்டு வருவதில்லை. சுவை குறைந்த படியால், கடலுக்குள்ளேயே பிடித்தவுடன், எறிந்து விடுவார்கள்!

ஆரம்பத்தில் நிழலி கூறியது போலச் சில மீன்களை, நேரில் பார்த்தால் மட்டுமே, அவற்றைத் தெளிவாக அடையாளம் காண முடியும், என்று நினைக்கின்றேன்!

ஊரில் இதை 'தோறா' என்று அழைப்பார்கள்.

கெட்ட காரணங்களாலும் சிலரை 'தோறை' என்று அழைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இதை 'தோறா' என்று அழைப்பார்கள்.

கெட்ட காரணங்களாலும் சிலரை 'தோறை' என்று அழைப்பார்கள்.

யோவ் வாயில வருது :D

ஊரில் இதை 'தோறா' என்று அழைப்பார்கள்.

தோரா என்று தான் நானும் நினக்கிறேன். எனக்கு அதன் ஆங்கில பேயரை சரியாக கண்டுபிடிக்க முடியாததால் போட்டிக்குள் போகவில்லை.

தோரா மீன் என்றால் பச்சை கிடைக்கிறவை எனக்கும் ஒரு பங்கு தாங்கோ.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இதை 'தோறா' என்று அழைப்பார்கள்.

கெட்ட காரணங்களாலும் சிலரை 'தோறை' என்று அழைப்பார்கள்.

இதை நியானி காணவில்லையா? :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் இணையத்தளத்தில பாத்ததை பாத்த்தபடி ஒத்துக்கொள்கிறோம்.ஆனா பாத்தும் பாக்காத மாதிரி நல்லவை மாதிரி நடிக்கிரவையை என்ன செய்யிறது :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=5] [/size][size=5]எனக்கு ஒன்றுமட்டும் புரிகின்றது, கோமகனின் இந்த திரியில் எனக்கு நியாயம் கிடைக்கப்போவது இல்லை நியாயம் அற்ற திரியில் தொடர்ந்து பயணிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை தேவை இல்லாத மன அழுத்தம்தான் வரும் என்பதனால் இந்த திரியை விட்டு மிகுந்த வருத்தத்துடன் விலகுகிறேன். :([/size]

தமிழரசு ஏனையா விலகிறீங்க... கலகம் பிற்நதால்தானே நியாயம் பிறக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]எனக்கு ஒன்றுமட்டும் புரிகின்றது, கோமகனின் இந்த திரியில் எனக்கு நியாயம் கிடைக்கப்போவது இல்லை நியாயம் அற்ற திரியில் தொடர்ந்து பயணிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை தேவை இல்லாத மன அழுத்தம்தான் வரும் என்பதனால் இந்த திரியை விட்டு மிகுந்த வருத்தத்துடன் விலகுகிறேன். :([/size]

எனக்கு பெயர்கள் அதுவும் தமிழில் தெரியாததால்தான் அதற்குள் வருவதில்லை.

ஆனால் இதை நடாத்துவதென்பது மிகவும் சுமையானதும் கடினமானதும் நேரத்தை செலவளிக்கக்கூடியதுமானது.

அதை கோ மிகவும் அழகாகவும் தொடர்ச்சியாகவும் செய்கிறார். :icon_idea:

எனவே அவரை குற்றம் சொல்லி விலத்துதல் நல்லதல்ல.

பெரிது படுத்தாது தொடர்ந்து பயணிக்க வேண்டுகின்றேன். :)

  • தொடங்கியவர்

வலைகளை பரவி விரித்துக் காத்திருக்கும் ஜீவா , இசைக்கலஞன் , புங்கையூரான் , தமிழரசு , நந்தன் 26 , அலைமகள் , செம்பகன் , மொசப்பத்தேமியா சுமேரியர் , தப்பிலி , நிலாமதி அக்கா , உடையார் , விசுகர் ஆகியோருக்கு மிகவும் நன்றிகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.