Jump to content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்


Recommended Posts

[size=5]18 காரல் ( Silver Belly Fish or[/size][size=5] Pony Fish [/size][size=5]) .[/size]

Silver_belly_photos_NMNSF00413.jpg

http://showyourfishes.com/fish_breed_photos/Silver_belly_photos_NMNSF00413.jpg

இந்த படத்திற்கான தூயதமிழ் " காரல் மீனாகும் " . இந்த மீனை களிகாரல், காரைபொடி, கூட்டுக் காரை, சுதுப்புனம் காரை, நாமாகாரல் என்று பல பெயர்களிலும் அழைக்கின்றார்கள் . இதற்கு எமது வழக்கில் உள்ளபெயரை தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை . எல்லோருமே சரியான பதிலைச் சொல்லியிருந்தாலும் , தப்பிலியே முதலாவதாகக் காரல் மீனை எமக்கு அறிமுகப்படுத்தினார் . ஆகவே போட்டி விதிப்படி தப்பிலிக்கு சிறப்புப்பரிசான பச்சைப்புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இந்த மீன் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள்

http://en.wikipedia.org/wiki/Ponyfish

Link to comment
Share on other sites

  • Replies 700
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சல்லி ...........மீன் [/size]

Link to comment
Share on other sites

காரல் மீன்

சொதி வைக்க நன்றாக இருக்கும் . பொரிக்கலாம். பெரிதாக சதையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரல் காரை காவல் காரல் பொடி காரப்பொடி எனப் பல பெயர் இருக்குதாம்.எனக்கு முதல் மல்லையூரானும் தப்பிலியும் இன்டநெட்டில பாத்துச் சொல்லியாச்சு. என்னசெய்யிறது அடுத்தமுறை பாப்பம்.

Link to comment
Share on other sites

காரல் காரை காவல் காரல் பொடி காரப்பொடி எனப் பல பெயர் இருக்குதாம்.எனக்கு முதல் மல்லையூரானும் தப்பிலியும் இன்டநெட்டில பாத்துச் சொல்லியாச்சு. என்னசெய்யிறது அடுத்தமுறை பாப்பம்.

மெஸ்சு,

இது ஊரில சமைச்ச மீன்களை ஞாபகம் வைத்துச் சொன்னது. :D

Link to comment
Share on other sites

காரல்மீன் சொதி அந்தமாதிரி இருக்கும்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீனின் தலைக்குள் பெரிய கல்லொன்று இருக்கும்!

சல்லி மீன் அல்லது கல்லு மீன்! :D

Link to comment
Share on other sites

தமது வள்ளங்களை ஓட்டிக்கொண்டிருக்கும் நிலாமதி அக்கா , தப்பிலி , மல்லையூரான் , செம்பகன் , நந்தன் 26 , மொசப்பத்தேமியா சுமேரியர் , இசைக்கலைஞன் , புங்கையூரான் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

இந்த மீனின் தலைக்குள் பெரிய கல்லொன்று இருக்கும்!

சல்லி மீன் அல்லது கல்லு மீன்! :D

நான் நினத்தேன் நிறைய சல்லி கொண்டுவரத்தக்க மீன் என்பதால் மீனவர் இதை சல்லி மீன் என்று கூப்பிடுகிறார்கள் என்றும் சாப்பிடுவோர் நிறைய சல்லியை இதில் செலவழிப்பதால் அவர்கள் சல்லி மீன் எங்கீறார்கள் என்றும்.

Link to comment
Share on other sites

இந்த மீனின் தலைக்குள் பெரிய கல்லொன்று இருக்கும்!

சல்லி மீன் அல்லது கல்லு மீன்! :D

இதென்ன சிப்பியோ ஊத்தையளை உள்ளுக்கு வைச்சு முத்து வளர்க்க ? எனக்கு உதெல்லாம் தெரியாது சரியான மீனை பிடியுங்கோ :lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

காரல் மீன் அல்லது காரை மீன்

காரல் சொதியும் குழல் புட்டும் அந்தமாதிரி :D :D

Link to comment
Share on other sites

[size=5]காரல் மீன்[/size]

சொதி வைக்க நன்றாக இருக்கும் . பொரிக்கலாம். பெரிதாக சதையில்லை.

போட்டிவிதிப்படி சிறப்புப் பரிசான பச்சைப் புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தப்பிலி :) :) .

Link to comment
Share on other sites

[size=5]19 கிளாத்தி, அல்லது கிழாத்தி ( triggerfish) [/size]

Triggerfish-CH.jpg

Triggerfish-CH.jpg

இந்தப் படத்திற்குரிய தூயதமிழ் " கிளாத்தி மீன் அல்லது கிழாத்தி மீன் " ஆகும் . பலர் மீனைப்பிடிக்க முயன்ற போதும் , மல்லையூரானிடமே இந்த மீன் வசமாக மாட்டியது . எனவே போட்டிவிதிகளின்படி அவருக்கே சிறப்புப்பரிசான பச்சைப்புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இந்தமீனை பற்றி மேலும் அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Triggerfish

Link to comment
Share on other sites

கிளாத்தி

Triggerfish

தீவுக் கடல்ல இந்தமீன் இல்லாதபடியால் இது செல்லாது :)

தமிழீழ கடலில் இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளாத்தி

Triggerfish

தமிழீழ கடலில் இருக்கிறது

நாங்க தனிநாடு கேக்கிறதுதான் நல்லது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க தனிநாடு கேக்கிறதுதான் நல்லது :D

எப்போ

அவர்கள் உங்களை சேர்த்துக்கொண்டார்கள்

நீங்கள் இப்போ பிரிந்து போக........... :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போ

அவர்கள் உங்களை சேர்த்துக்கொண்டார்கள்

நீங்கள் இப்போ பிரிந்து போக........... :( :( :(

நீங்களும் நானும் ஒண்டுதானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் நானும் ஒண்டுதானே :D

இந்தியாவுக்கு ஒரு நூலை எறிந்து பார்ப்பமா??

:lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு ஒரு நூலை எறிந்து பார்ப்பமா??

:lol::D :D

ரிஜக்ட் ....நீங்க இப்பவும் நூல் விடுறதிலதான் நிக்கிறியள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஜக்ட் ....நீங்க இப்பவும் நூல் விடுறதிலதான் நிக்கிறியள் :lol:

ஏனப்பா

புரிந்து கொள்கின்றீர்களில்லை

திரி

வலை பற்றியது என்பதால்

வெட்டு வாங்காமலிருக்க இது தானே வழி

அத்துடன் திரிக்காறனும் தன்ர திரிக்குள்ள என்ன விளையாட்டு என்று எதிரா வோட்டுப்போட்டுவிட்டால்....??? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை பாவம் வேறு யாரும் பரிசெடுக்கட்டும் அதனால நான் மீன் பெயர் சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.