Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

பொதா மீன்

ஆமா.. இதைத்தானே திலாப்பியா என்றும் சொல்வார்கள்? :rolleyes:

திலாப்பியா வேற. சள்ளல் / செத்தல் மீன் போன்ற தோற்றமுடையது. நல்ல ருசி, நிறைய முள்ளு.

  • Replies 700
  • Views 77k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீன் சாப்பிடமாட்டன் எண்டு சொல்லுற ஜீவாக்குத்தான் மீன் பெயர் எல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கு.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீன் சாப்பிடமாட்டன் எண்டு சொல்லுற ஜீவாக்குத்தான் மீன் பெயர் எல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கு.. :D

:D :D

கடையிலை விக்கிறனான் மாமோய் அது தான் கொஞ்சம் தெரியும். :icon_idea:

  • தொடங்கியவர்

பொதா மீன்

திலாப்பியா வேற. சள்ளல் / செத்தல் மீன் போன்ற தோற்றமுடையது. நல்ல ருசி, நிறைய முள்ளு.

நன்றி தப்பிலி வருகைக்கும் தகவலுக்கும் .

  • தொடங்கியவர்

அதல்

போட்டி விதிகளின்படி அதல் மீனுக்கான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் :) :) :) .

  • தொடங்கியவர்

[size=5]05 அரணை மீன் அல்லது தும்பிலி மீன் ( lizard fish ) .[/size]

1306497537292.jpg

1306497537292.jpg

இந்த மீனுக்கான சரியான தூயதமிழ் அரணை மீன் அல்லது தும்பிலி மீனாகும் . பலர் பல விதமாக வலைகளை வீசினாலும் , இந்த மீன் எல்லாருக்கும் தண்ணி காட்டியதே உண்மையாகும் :lol::D:icon_idea: . ஆனாலும் கருத்துகளை சொன்ன அலைமகள் , நந்தன் 26 , குமாரசாமி அண்ணை , தமிழரசு , செண்பகன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் . யாருமே சரியான பதிலைத் தரததால் பச்சைப்புள்ளி வழங்கமுடியாமைக்கு வருந்துகின்றேன் :( .

இந்த மீன் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள் :) .

http://en.wikipedia.org/wiki/Lizard_fish

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணலை மீன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ர வில்லன் :(

  • கருத்துக்கள உறவுகள்

மணலை மீன்,

இந்த மீனை சிலர் மடவை, சிறையா, என்பார்கள் இது நன்நீரும் கடல் நீரும் கலக்கும் பகுதியில் அதிகமாக காணப்படும்.

போட்டி விதிகளின்படி அதல் மீனுக்கான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் :) :) :) .

அதுசரி கோமகன் அதல் சரியா ? அதள் சரியா ? எனக்கு தெரிந்தளவில் ஊரில் அதள் என்றுதான் சொல்லுவார்கள் உங்களுக்கு இதுபற்றி தெரிந்தால் சொல்லுங்கோ :D:)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] மணலை மீன் ...........[/size]

மணலை மீன். எல்லோரும் சொல்லுறபடியால் சரியாய் தானே இருக்கும் :lol:

நான் மீன் சாப்பிடுவதில்லை

யாருக்கப்பா தெரியும் உந்த அனியாயத்தை

யாருக்கப்பா தெரியும் உந்த அனியாயத்தை

  • தொடங்கியவர்

மணலை மீன்,

இந்த மீனை சிலர் மடவை, சிறையா, என்பார்கள் இது நன்நீரும் கடல் நீரும் கலக்கும் பகுதியில் அதிகமாக காணப்படும்.

அதுசரி கோமகன் அதல் சரியா ? அதள் சரியா ? எனக்கு தெரிந்தளவில் ஊரில் அதள் என்றுதான் சொல்லுவார்கள் உங்களுக்கு இதுபற்றி தெரிந்தால் சொல்லுங்கோ :D:)

எனது அறிவுக்கு எட்டியவகையில் அதல் மீனே சரியானது . மீன்களின் பெயர்களை பல ஊர்களில் பலவகையாக அழைக்கின்றார்கள் . என்னைவிட மீன் உணவு ரசிகர்கள் இதை தெளிவு படுத்தினால் நன்றி உடையவனாக இருப்பேன் . காரணம் நான் தாவரபட்ச்சணி :) :) .

மணலை மீன். எல்லோரும் சொல்லுறபடியால் சரியாய் தானே இருக்கும்

நான் மீன் சாப்பிடுவதில்லை

யாருக்கப்பா தெரியும் உந்த அனியாயத்தை

யாருக்கப்பா தெரியும் உந்த அனியாயத்தை

ஏன் உணர்ச்சிவசப்பட்டு எக்கோவில கருத்து எழுதுறியள் :D:icon_idea: ??

கயல் மீன்போல் தெரிகிறது. நேராகப் பார்ப்பதற்கும் படத்தில் பார்ப்பதற்கும் நிரம்ப வித்தியாசம். அதல் மீன்கூட அப்படித்தான் தெரிந்தது.

  • தொடங்கியவர்

[size=4]மணலை மீன் ...........[/size]

நிலாமதி அக்காவுக்கும் நன்றிகள் :) .

  • தொடங்கியவர்

[size=5]05 [/size] [size=5]ஓங்கில் மீன் அல்லது ஓவாய் கடற்பன்றி ( Dolphin )[/size]

Dolphin-Leaping.jpg

http://2.bp.blogspot...600/Dolphin.jpg

இந்த மீனுக்கான தூயதமிழ் ஓங்கில் மீன் அல்லது ஓவாய் கடற்பன்றி ஆகும் . உண்மையில் மல்லையூரான் இந்த சிக்கெடுத்த பெயரை தீர்ப்பதில் தனது கருத்துகளால் எனக்கு மிகவும் உதவி செய்துள்ளார் . அவருக்கு எனது நன்றிகள் . எனது தேடுதல்கள் , சான்றோரின் அறிவுரை அடிப்படையில், நந்தன்26 முதலாவது ஆளாக " ஓங்கில் மீன் " என்று பதில் தந்ததால் அவருக்கே சிறப்புப் பரிசான பச்சைப்புள்ளியை வழங்கி கௌவுரவிக்கின்றேன் . ஏனேனில் நன் இந்தப் பதிவைத் தொடங்கியதன் முக்கிய நோக்கம் , தமிழையும் அதன் பொருளையும் இளையவர்கள் எல்லோருக்கும் போய்ச்சேரச்செய்ய வேண்டும் என்பதே . உண்மையில் ஓங்கில் மீன் என்று சொல்லப்பட்டாலும் இந்த மீனுக்கு இலக்கியத்தில் " ஓவாய் கடற்பன்றி " என்றே வரையறை செய்யப்பட்டுள்ளது . ஓவாய் என்பது ஓங்கில் மீனின் நீண்ட கூரிய மூக்கைக் குறிக்கும் . கடற்பன்றி ஓங்கிலை ஒத்து இருந்தாலும் கூரிய மூக்கு அதாவது ஓவாய் இல்லை . எங்களால் " டொல்பின் மீன் " என்றே அறியப்பட்ட மீனுக்கு ஒரு நல்ல தமிழ் பெயர் கிடைத்தது மகிழ்ச்சி தானே . எனவே ஒரளவுக்கேனும் இனங்காட்டிய நந்தன்26 ன் ஆர்வத்தைப் பாராட்டியே இந்தப் பச்சைப் புள்ளியை கொடுக்கின்றேன் . மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்புகளுக்குச் செல்லுங்கள் .

http://ta.wikipedia....rg/wiki/ஓங்கில்

http://ta.wikipedia..../wiki/கடற்பன்றி

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த டொல்பினுக்கு தமிழ்ப் பெயர் என்ன ?

  • தொடங்கியவர்

இந்த டொல்பினுக்கு தமிழ்ப் பெயர் என்ன ?

அதைத்தானே நானும் கேக்கிறன் நண்டர் :lol::D:icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

கடற்பன்றி ,ஓங்கில்,ஆவுள், ஆவுளி , ஓங்கி இதில எது அண்ணா ????????????????

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]கடற்பசு............கடற்பன்றி.......[/size]

கடல் பன்றி என்றால் ஓவாய் என்ற அடை பாவிக்க வேண்டிய தேவையை விக்கிபீடியா காட்டுகிறது. ஓங்கிலுக்கு அப்படி தேவை இல்லை போலிருக்கு. மேலும் டொல்பினை தேடி ஓங்கிலை அடைய முடிகிறது, ஆனால் ஓங்கிலை தேடி எந்த சங்க இலக்கியத்தையும் அடைய முடியவில்லை.

தமிழில் ஓங்கில் என்றழைக்கப்படும் மீன் டால்பின் தானா?--சிவகுமார் \பேச்சு 11:58, 21 மார்ச் 2008 (UTC) ஆம், அப்படித்தான் பி.எல். சாமி தன் "சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்" என்னும் நூலில் எழுதியுள்ளார். புத்தக்கம் தற்பொழுது என்னிடம் இல்லாததால், பக்கத்தைக் குறிப்பிட முடியவில்லை.--செல்வா 15:01, 25 மார்ச் 2008 (UTC) River dolphin என்பதற்கு ஆற்று ஓங்கில் என ச. முகமது அலி அவர்களும் மலைகள் சார்ந்த கானகங்கள் என்ற கட்டுரையில் (கீற்று இதழில் வெளியாகியுள்ளது) குறிப்பிட்டுள்ளார்.--சிவக்குமார் \பேச்சு 10:39, 9 டிசம்பர் 2008 (UTC)

கடற்பன்றி

ஓங்கில் கடற்பன்றி அன்று. கடற்பன்றியைப் போன்றது. இரண்டிற்கும் வாயின் வடிவத்தை வைத்து வகைப்பாட்டியல்படி வேறுபடுத்துவர். எனவே தான் ஒவாய் என்று, டால்ஃபினை அழைக்கின்றனர். எனவே, ஒவாய் கடற்பன்றி என்பதே பொருத்தமானதும், சரியானப் பெயரும் ஆகும்.17:49, 4 ஆகத்து 2011 (UTC)

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

கடல் பன்றி என்றால் ஓவாய் என்ற அடை பாவிக்க வேண்டிய தேவையை விக்கிபீடியா காட்டுகிறது. ஓங்கிலுக்கு அப்படி தேவை இல்லை போலிருக்கு. மேலும் டொல்பினை தேடி ஓங்கிலை அடைய முடிகிறது, ஆனால் ஓங்கிலை தேடி எந்த சங்க இலக்கியத்தையும் அடைய முடியவில்லை.

உண்மைதான் மல்லையூரான் . நானும் இந்த மீனால் மிகவும் நொந்து போனேன் :lol: :lol: . இந்த சில்லெடுத்த மீன் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு மிகவும் நன்றிகள் :) .

அறிவுமீன்Dolphin-Leaping.jpg

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஓங்கில்[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.