Jump to content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை கிடைக்குதோ இல்லையோ யாவாரம் செய்ய உந்தப் பெயர்கள் உதவும். :lol:

Link to comment
Share on other sites

  • Replies 700
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாம் உண்ணும் மீன் வகைகளில் பலவற்றின் பெயர்கள் பிறமொழியிலிருந்து (குறிப்பாக ஒல்லாந்துப் பெயர்கள்) வந்தவையாகும். கீரி-ஹெரிங்கஸ், அறுக்குளா-பரக்குடா, கொய், பாரை,சீலா, கும்பிளா, போனறவை. சில மாறுதல்களோடு அவை நமது மொழியில் வழக்கிலிருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பாவிக்கும் மீன்களின் பல பெயர்கள் பிறமொழி, குறிப்பாக ஒல்லாந்து மொழிச் சொற்களாகும் உதாரணமாக சாளை, சூடை -சாடின், சீலா, கும்பிளா, பாரை, அறுக்குளா(பரக்குடா), ஹெரிங்கஸ்-கீரி போன்றன. தமிழில் தற்போது சில மாற்றங்களுடன் பாவனையிலுள்ளன.

Link to comment
Share on other sites

திரைகடல் ஓடிய தமிழன் இந்த மீன்களுக்கு வைத்த உண்மையான பெயர்கள்தான் எவை?

Link to comment
Share on other sites

அப்பா தீவு பகுதியினைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கும் மீன் என்றால் உயிர். மீன் கடையில் இருந்து வரும் வாசத்தை சந்தனத்தின் வாசத்தை விட மிக உசத்தி என்று சொல்லும் ரகம் நான்.ஆனாலும் என்னால் இலகுவில் அடையாளம் செய்யக் கூடிய மீன்கள் என்றால்,

சூடை

கீரி

அறக்குளா (King fish)

ஒட்டி

ஓரா

விளை மீன்

பாரை

கும்பிளாப் பாரை

கலவாய் (grouper ?)

செவ்விளை

முரல்

சுறா

நெத்தலி

வெளவால்

சூரை மீன் (கெலவல்லோ- tuna)

கெளுத்தி

நகர (அல்லது நகரை- சிவப்பாக இருக்கும்- goat fish)

கிளக்கான் (பிள்ளை பெத்த தாய்மாருக்கு சக்தி கொடுக்கும் என்று இதனையும் கொடுப்பர்)

salmon

திரளி, கரும் திரளி (அக்கா தங்கை மாதிரி...உருவத்தில் ஒன்று, ஆனால் ருசியில் வேறு)

blue fish (தமிழ் தெரியாது)

..ஆனாலும் இவற்றை ஒரு படத்தின் மூலம் கண்டு பிடிப்பது கடினம் என நினைக்கின்றேன். இதனை விட, மீனின் வாசமும் மீனை எந்த வகை மீன் என்று கண்டு பிடிக்க உதவும். கோமகன் அதனையும் இணைக்க வேண்டும் :)

நிச்சயம் உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்கின்றேன் நிழல் . வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

திரைகடல் ஓடிய தமிழன் இந்த மீன்களுக்கு வைத்த உண்மையான பெயர்கள்தான் எவை?

நியாயமான சிந்திக்க வேண்டிய கேள்வி . எமது வழக்கு மீன் பெயர்களையும் , தமிழன் இந்த மீன்களுக்கு பொதுப்பெயராக என்ன பெயரைச்சூட்டினான் என்பதே இந்தப் பதிவின் இலக்கு . பச்சைப்புள்ளிக்கான முன் உரிமையும் தூய தமிழ் சொல்லைத்தரும் முதலாவது கள உறவிற்கே . உங்கள் நேரத்திற்கும் கருத்துக்களுக்கும் நன்றி இசை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் காட்டப்பட்டுள்ள மீனை தமிழ்நாட்டில் வஞ்சிரம் என்றே அழைக்கிறார்கள். இது அறுக்குளா வகையைச் சேர்ந்தது. இதனை முன்பே ஒரு களஉறவு கூறியிருப்பதால் அவரே முன்னுரிமை பெறவேண்டியவர்

Link to comment
Share on other sites

[size=4]வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே ![/size]

[size=4]ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . [size=4]நான் ஒரு மீனின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த மீனுக்கான தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட மீன் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே சிக்கிய மீன்கள் என் கையில் , சில்லெடுத்த பெயர்கள் உங்கள் கையில் ..............[/size]

[size=4]நேசமுடன் கோமகன்[/size][/size]

[size=4][size=4]********************************************************************************[/size][/size]

[size=5]01 வஞ்சிரம் , அறக்குளா ([/size][size=5][size=4]kingfish[/size],seer fish ,Spanish ) .[/size]

[size=4][size=4]851.jpg[/size][/size]

http://img.tradeindi...p/0/275/851.jpg

இந்த மீனைப் பிடிக்க முயற்சி செய்த நிழலி , குட்டி , தப்பிலி , அர்ஜுன் , சஜீவன் , கரு இசைக்கலைஞன் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் . இந்த மீனின் தூயதமிழ் " வஞ்சிரம் " ஆகும் . எங்களிடையே " அறக்குளா " என்றே பெயர் பெற்றது . தப்பிலி , கரு , ஆகியோர் எங்களது பாவனையில் உள்ள பெயரையும் , செம்பகன் தூயதமிழைத் தந்தாலும் , இழுவைப் படகில் உங்கள் எலோரையும் முந்திப்போய் மடிப்பு வலையை வீசி சுடச்சுட வஞ்சிரத்தைப் பிடிச்சது எங்கடை எல்லாள மகாறாஜாதான் :lol: :lol: :D :D . எனவே அவருக்கே போட்டிவிதியின்படி சிறப்புப் பரிசாக பச்சைப் புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் :) :) .

இந்த மீனைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்துங்கள்.

http://en.wikipedia....c_king_mackerel

Link to comment
Share on other sites

வஞ்சிரம்

எல்லாள மகாறாஜா!!!!!!!!!!!!! தூயதமிழான வஞ்சிரம் என்ற மீனை பிடித்ததிற்காக (கருத்து இலக்கம் 5 ற்கு) சிறப்புப் பரிசாக உங்களிற்கு ஒரு பச்சைப்புள்ளி வழங்கிக் கௌரவிக்கின்றேன் . வஞ்ஜிரம் பிரியாணி செய்து சாப்பிடுங்கோ .

Link to comment
Share on other sites

எல்லாள மகாறாஜா!!!!!!!!!!!!! தூயதமிழான வஞ்சிரம் என்ற மீனை பிடித்ததிற்காக (கருத்து இலக்கம் 5 ற்கு) சிறப்புப் பரிசாக உங்களிற்கு ஒரு பச்சைப்புள்ளி வழங்கிக் கௌரவிக்கின்றேன் . வஞ்ஜிரம் பிரியாணி செய்து சாப்பிடுங்கோ .

எல்லாளனுக்கா :o

Link to comment
Share on other sites

[size=5]02 அகலை அல்லது கானாங்கெளுத்தி ( RASTRALLIGER KANAGURTA or indian mackerel )[/size]

Frozen_Indian_Mackerel-Rastrelliger_Kanagurta.jpg

p_0017.jpg

இந்த மீனின் தூய தமிழ் [size=5]" அகலை " [/size]ஆகும் . இது தமிழ் நாட்டில்[size=5] " கானாங்கெளுத்தி " [/size]என்றே அழைக்கப்படுகின்றது . அந்தவகையில் உடையார் வழக்கில் உள்ள பெயரைத் தந்நு பச்சைப்புள்ளியை பெறுகின்றார் .

இந்த மீனைப் பெரும்பாடு பட்ட புங்கையூரான் , செம்பகன் , உடையார் , அலைமகள் , மற்றும் கரையில நிண்டு விடுப்பு பாத்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் :lol::D . கட்டுமரத்தோடை எல்லோருமே போனீர்கள் . ஆனால் உடையாரே நடுக்கடல் வரைபோய் இந்த மீனைப் பிடித்தார் . அவருக்கே சிறப்பு பரிசாக பச்சைப்புள்ளியை வழங்கிக் கௌவரவிக்கின்றேன் :) . இந்த மீனைப்பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே நுளையுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Rastrelliger_kanagurta

Link to comment
Share on other sites

பரிசு வழங்கிய முறையை நான் ஆட்சேபிக்கிறேன். பரிசில் பாதியாவது எனக்குத் தந்திருக்க வேண்டும்.

பொருட்களையும் சில உணவு வகைத் தாவரங்;கரளையும்தான் வெளிநாட்டார் எமது தேசத்துக்கு கொண்டுவந்தார்கள். மீனையும் கொண்டுவந்து விட்டார்களா????

வெளிநாட்டார் வருகைக்கு முன்னர் இந்தவகை மீன்கள் இந்து சமுத்திரத்தில் இல்லையா!!!!

Link to comment
Share on other sites

பரிசு வழங்கிய முறையை நான் ஆட்சேபிக்கிறேன். பரிசில் பாதியாவது எனக்குத் தந்திருக்க வேண்டும்.

பொருட்களையும் சில உணவு வகைத் தாவரங்;கரளையும்தான் வெளிநாட்டார் எமது தேசத்துக்கு கொண்டுவந்தார்கள். மீனையும் கொண்டுவந்து விட்டார்களா????

வெளிநாட்டார் வருகைக்கு முன்னர் இந்தவகை மீன்கள் இந்து சமுத்திரத்தில் இல்லையா!!!!

பச்சைப் புள்ளி பெறுமதி வாய்ந்தது . அதற்காகத்தான் போட்டி விதிமுறையில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கின்றேன் . முதலாவதாக சரியான தூயதமிழைச் சொல்லும் கள உறவுக்குப் பச்சைப்புள்ளி என்று . அந்தவகையில் க இலக்கம் 5 சரியான பதிலை தந்திருந்தார் . அதற்காக நீங்கள் எந்தவிதத்திலேயும் குறைந்து விடவில்லையே செம்பகன் :):D:icon_idea: ?

Link to comment
Share on other sites

எல்லாள மகாறாஜா!!!!!!!!!!!!! தூயதமிழான வஞ்சிரம் என்ற மீனை பிடித்ததிற்காக (கருத்து இலக்கம் 5 ற்கு) சிறப்புப் பரிசாக உங்களிற்கு ஒரு பச்சைப்புள்ளி வழங்கிக் கௌரவிக்கின்றேன் . வஞ்ஜிரம் பிரியாணி செய்து சாப்பிடுங்கோ .

நன்றி கோ.. வஞ்சிரம் பிரியாணி..? எப்படிச்செய்வது.? செய்முறை போட்டு விடுங்கள்? ரீல் இல்லைத்தானே?

எல்லாளனுக்கா :o

வாகை சூட சிலரும் ...ஹா..ஹா. :D :D . வாயை பிளக்க சிலரும்.. ஹூய் ஹூய்.. :blink: :blink:

பரிசு வழங்கிய முறையை நான் ஆட்சேபிக்கிறேன். பரிசில் பாதியாவது எனக்குத் தந்திருக்க வேண்டும்.

பொருட்களையும் சில உணவு வகைத் தாவரங்;கரளையும்தான் வெளிநாட்டார் எமது தேசத்துக்கு கொண்டுவந்தார்கள். மீனையும் கொண்டுவந்து விட்டார்களா????

வெளிநாட்டார் வருகைக்கு முன்னர் இந்தவகை மீன்கள் இந்து சமுத்திரத்தில் இல்லையா!!!!

இப்படியே நில்லுங்கள் அடுத்த பச்சையும் போகப் போகின்றது... :icon_mrgreen: :icon_mrgreen:

Frozen_Indian_Mackerel-Rastrelliger_Kanagurta.jpg

கும்பிளா பாரை அல்லது பாரை

நன்றி நிழலி :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

கோமகன் அண்ணை ,

நோர்வேகாரன் வந்து சீ-நோர் போட்டது எங்கட சந்தியிலை, அப்பதான் முதன் முதன் அறக்குளா தெரியும் ,அதைவிட கனடாவில் பொரிப்பதற்கு நான் வாங்குவதும் அறக்குளாதான் .

அதெல்லாம் பென்னாம் பெரிசு ,ஒரு சூடை அளவில் மீனின் படத்தை போட்டுவிட்டு அறக்குளா என்பது அளாப்பி ஆட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கானாங்கெளுத்தி- Indian mackerel

உடையார்! மக்கறல் முடிந்து விட்டது!

இப்ப நடக்கிறது, வேற மீனுக்கு!!!

Frozen_Indian_Mackerel-Rastrelliger_Kanagurta.jpg

உடையார், மன்னிக்கவும்!

நீங்க, பின்னால இருக்கிற மீனுகளைச் சொல்லுறீங்க, போல!!!

Link to comment
Share on other sites

கோமகன் அண்ணை ,

நோர்வேகாரன் வந்து சீ-நோர் போட்டது எங்கட சந்தியிலை, அப்பதான் முதன் முதன் அறக்குளா தெரியும் ,அதைவிட கனடாவில் பொரிப்பதற்கு நான் வாங்குவதும் அறக்குளாதான் .

அதெல்லாம் பென்னாம் பெரிசு ,ஒரு சூடை அளவில் மீனின் படத்தை போட்டுவிட்டு அறக்குளா என்பது அளாப்பி ஆட்டம் .

ஐயோ........ நான் அளாப்பி ஆடேல ராசா :o:lol: . என்ரை வலையில மாட்டின அறக்குளாவைத்தானே போடலாம் :):D .

உடையார்! மக்கறல் முடிந்து விட்டது!

இப்ப நடக்கிறது, வேற மீனுக்கு!!!

Frozen_Indian_Mackerel-Rastrelliger_Kanagurta.jpg

உடையார், மன்னிக்கவும்!

நீங்க, பின்னால இருக்கிற மீனுகளைச் சொல்லுறீங்க, போல!!!

புங்ஸ் ஒண்டு நெடுக்கு பாட்டில இருக்கு :lol: . மற்றது குறுக்கு பாட்டில இருக்கு :lol: . உள்ளுடன் ஒண்டுதான் சாமி :D :D .

கும்பிளா.Frozen_Indian_Mackerel-Rastrelliger_Kanagurta.jpg

பார்க்கலாம் செம்பகன் வருகைக்கு நன்றிகள் .

Link to comment
Share on other sites

கானாங்கெளுத்தி- Indian mackerel

உடையார் உங்களுக்கு சிறப்புப் பரிசாக பச்சைப் புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் :) .

Link to comment
Share on other sites

[size=5]03 அயிரை அல்லது நொய் ( LOACH ).[/size]

Karper_59326.jpg

Karper_59326.jpg

இந்த மீனுக்குரிய தூயதமிழ் " அயிரை மீன் " ஆகும் இதனை " நொய் மீன் " என்றும் சில இடங்களில் அழைக்கின்றார்கள் . மேலதிக தகவலுக்கு பின்வரும் இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Cypriniformes

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மீன் சாப்பிடாததாலை ஒன்டு,ரெண்டைத்தவிர வேறை தெரியாது. நிலமையைப்பார்த்து கூகிள் ஆண்டவரைக்கேட்க வேண்டியது தான். :rolleyes:

Link to comment
Share on other sites

தூண்டிலில் பிடிபடும் 'கார்ப்பர்' மீன். ஆற்றில் பிடித்து மீண்டும் விடவேண்டும். இதை உண்பது இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.