Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி.

islam%20%20aarpattam%201.jpg

islam%20aarpattam%202.jpg

islam%20aarpattam%203.jpg

islam%20aarpattam%204.jpg

islam%20aarpattam%205.jpg

islam%20aarpattam%206.jpg

islam%20aarpattam%207.jpg

islam%20aarpattam%208.jpg

islam%20aarpattam%209.jpg

islam%20aarpattam%2010.jpg

islam%20aarpattam%2011.jpg

islam%20aarpattam%2012.jpg

islam%20aarpattam%2013.jpg

islam%20aarpattam%2014.jpg

islam%20aarpattam%2015.jpg

isalm%20aarpattam%2016.jpg

islam%20aarpattam%2017.jpg

islam%20aarpattam%2018.jpg

islam%20aarpattam%2019.jpg

islam%20aarpattam%2020.jpg

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் சென்னையிலும் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.

காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்ற இப் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப் பட்டனர்.

போக்குவரத்து 2 மணி நேரம் ஸ்தம்பித்தது. பொது மக்கள் அலுவலகங்களை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. அருகே இதுவரை இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை என்கிறார்கள்.

அந்த அளவிற்கு நடைபெற்ற போராட்டத்தின்போது டூவிலர்கள் கொளுத்தி விடப் பட்டன. கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக் காரர்களை கலைத்தனர்.

நன்றி நக்கீரன்.

மற்றைய மாநிலத்தில் வசிக்கும் முஸ்லீம்களும், பல‌ முஸ்லீம் நாடுகளும் அமைதியாக இருக்க.... தமிழக முஸ்லீம்கள் ஏன்... இவ்வளவு உணர்ச்சி வசப்படுகின்றனர்.

Edited by தமிழ் சிறி

  • Replies 60
  • Views 4k
  • Created
  • Last Reply

இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி.

மற்றைய மாநிலத்தில் வசிக்கும் முஸ்லீம்களும், பல‌ முஸ்லீம் நாடுகளும் அமைதியாக இருக்க.... தமிழக முஸ்லீம்கள் ஏன்... இவ்வளவு உணர்ச்சி வசப்படுகின்றனர்.

[size=4]கொழும்பில உள்ள இந்திய தூதரகத்தில் வேலைசெய்யும் ஒருவரை, அவர் பாகிஸ்தான் இராணுவத்திற்கு தகவல்களை வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் ஒரு தமிழக முஸ்லீமே.[/size]

[size=1]

[size=4]இவற்றை பார்க்கும்பொழுது ஐ.எஸ்.ஐ. ஆழமாக கால் பாதித்துவிட்டதோ என எண்ணத்தோன்றுகின்றது. [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கொழும்பில உள்ள இந்திய தூதரகத்தில் வேலைசெய்யும் ஒருவரை, அவர் பாகிஸ்தான் இராணுவத்திற்கு தகவல்களை வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் ஒரு தமிழக முஸ்லீமே.[/size]

[size=1][size=4]இவற்றை பார்க்கும்பொழுது ஐ.எஸ்.ஐ. ஆழமாக கால் பாதித்துவிட்டதோ என எண்ணத்தோன்றுகின்றது. [/size][/size]

முஸ்லீம்கள் கணிசமாக வசிக்கும்... பக்கத்து மாநிலமான கேராளா அமைதியாக இருக்கின்றது.

தமிழகம் துள்ளிக் குழிப்பதை பார்க்க, நீங்கள் கூறிய படி... பாகிஸ்தானின், பின் புல விளையாட்டாக இருக்கலாம்.

ஊரிலை உள்ள சண்டை எல்லாத்தையும், கொண்டு வந்து தமிழர் நிலத்தில் செய்ய அனுமதித்த, திராவிடர் கட்சிகளும்... ஒரு வகையில் குற்றவாளிகளே...

[size=4]சென்னையில் உள்ள துணை தூதுவராலய 'விசா' பிரிவும் நூலகமும் கூட பூட்டப்பட்டுள்ளன. [/size]

[size=5]Consulate Closed Thru Wednesday; Visa Section, Library Closed Thursday[/size]

[size=3]

[size=5]The visa section will be closed for appointments on Monday, September 17 through Thursday, September 20. Persons with appointments are being notified for rescheduling dates.[/size][/size][size=3]

[size=5]The American Library will be closed from Monday, September 17 through Thursday, September 20.[/size][/size][size=3]

http://chennai.usconsulate.gov/holidaynotice.html[/size]

[size=4]இராஜாங்க செயலாளர் ஹிலரி சென்னை வந்து ஜெயலலிதாவை சந்தித்ததும், அமெரிக்காவின் வாகன துறை உட்பட்ட பல துறைகளில் சென்னை வளருவதும் கூட பலருக்கும் பிடிக்கவில்லை. [/size]

[size=1]

[size=4]இந்த நடவடிக்கைகள் அவற்றுக்கு எதிரானவை [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை மீது சிட்னியில் நடை பெற்ற ஆர்பாட்டத்திலும் கை வைத்து அவர்களுக்கும் அவர்கள் உடைமைகளுக்கும் சேதம்.... எல்லாரையும் வீடியோ ல பாத்து பிடிச்சு உள்ள தூக்கி போட்டாச்சு...... ஒரு மிக மிக சிறுவன் கையில் இருந்தது அல்லாவை கொச்சைபடுதியவர்கள் தலையை சீவுங்கள் எண்டு எல்லா பத்திரிகையிலும் அந்த படம் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை எத்தனையோ... போராட்டங்கள், சென்னை அமெரிக்க துணைத் தூதகரத்துக்கு முன்னால் நடாத்தப்பட்டிருக்கின்றது.

அதனால்... தூதகரத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால்... முஸ்லீம்கள் நடாத்திய போராட்டத்தில்... அமெரிக்கத் தூதரகம் தாக்கப்படும் அளவுக்கு நடந்துள்ளதை.... எந்தத் தமிழனும், இலகுவில் எடுக்கமுடியாது. அமெரிக்காவின் கோவத்தை தமிழர்கள் மேல்... திருப்பிவிட ஸ்ரீலங்காவும், இந்த முஸ்லீம்களை வைத்து பின்னணியில் இயங்கலாம்.

[size=4]உதயகுமாரை தேடித்திரியும் காவல்துறைக்கும், ஈழ ஆதரவாளர்களை மணந்து கொண்டிருக்கும் கருப்பு பூனைகளுக்கும் இதற்கெல்லாம் நேரம் இல்லை :icon_mrgreen:[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வீதிகளை வேற அசிங்கபடுத்தி வைச்சு இருக்காங்கா

எதிர்ப்பை காட்டுவதும், ஊர்வலங்கள் செய்வதும் ஒன்றும் தப்பில்லை ......அது அவரவர் உரிமை சம்பந்தமான விடயம்...........ஆனால் அவற்றை

எந்த முறையில் காட்ட வேண்டும் என்பதை தமிழர்களாகிய எங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.................[ உலகமும் ,மக்களும் புரிந்துகொள்வார்களா..... ]

அழகான தமிழ் மொழியை பேசிக்கொள்ளுங்கள் ..ஆனால் எங்களை தமிழரை அந்நியன் போல் பாருங்கள் ...............

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் ஏன்டா தமிழ் நாட்டில எந்த அரசும் கை வைக்கா அவளவு பயம் :D. வாக்கு வங்கி வேற தேவை

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் திரிபாதி திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் இன்று மாலை நடந்த வரலாறு காணாத இஸ்லாமியர்களின் போராட்டம் காரணமாக திரிபாதியின் பதவி பறிபோயுள்ளது.

சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து இன்று இரவு திடீரென திரிபாதி மாற்றம் செய்யப்பட்டு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியான ஜார்ஜ் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றப்பட்ட திரிபாதி, சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பின்னணி என்ன?

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு சென்னை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டவர் திரிபாதி. சென்னையில் கடந்த சில நாட்களாக அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் நாள் போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகத்துக்கு போதுமாக போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் போராட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். போலீஸ் பூத்களையும் உடைத்து நொறுக்கினர். இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது.

இந்நிலையில் இன்றும் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான பேரணியை இஸ்லாமிய அமைப்புகள் நடத்தின.இதனால் சென்னை நகரின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும் பெரும் பரபரப்பையும், சென்னை நகரின் போக்குவரத்தையும் இந்தப் போராட்டம் ஸ்தம்பிக்க வைத்து விட்டது.

சென்னை அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தி தங்களது உணர்வை வெளிப்படுத்தியிருந்தன்.

மேலும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் இதுவரை இப்படி ஒரு போராட்டத்தையும், தாக்குதலையும் சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

சர்ச்சைக்குரிய ஜார்ஜ்

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜார்ஜின் கை எப்பொழுதுமே ஓங்கித்தான் இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போதும் சரி, தமிழக மக்கள் உணர்வுப் பூர்வமாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போராடிய போது அவர்களை கண்மூடித்தனமாக ஒடுக்கியதிலும் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதிலும் சரி ஜார்ஜின் பங்கு "அளப்பரியது". இப்பொழுது சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Topics: police commissioner, chennai, சென்னை, காவல்துறை ஆணையர்

Share What You R

Thatstamil

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வீதிகளை வேற அசிங்கபடுத்தி வைச்சு இருக்காங்கா

ஒரு தமிழ் காவல்துறை பெண் அதிகாரியை... எவ்வளவு மோசமாக தாக்கியுள்ளார்கள் பாருங்கள்.

இதனையே... ஒரு முஸ்லீமுக்கு செய்தால்.... என்ன, குதி குதித்திருப்பார்கள்.

முஸ்லீம்களின் ஆதிக்கம் ஈழத்திலும் சரி, தமிழகத்திலும் சரி.... தமிழ்மக்களிடையே... அதிகரித்துச் செல்வது, எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

islam%20aarpattam%207.jpg

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்ஸ் வந்து பொண்ணுங்க எண்டாலே கேவலமா தான் பாபங்க.....அவங்க மனைவி மாரையே மதிக்கிறேள்ள

ுஇந்த George ஓரு மலையாளி

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா மொட்டாக்கு போட்டு கொண்டு தான் திரியனும் :D

Religionen in Kerala Religion Prozent

  56,2 % Hinduismus

  24,7 % Islam

  19,0 % Christentum

  0,1 % Andere

கேரளாவின் முஸ்லிம் தொகை 24.7வீதம்

தமிழ்நாடு முஸ்லிம் தொகை 5.6 வீதம்

Religionen in Tamil Nadu

Prozent

Religion

  88,1 % Hinduismus

  6,1 % Christentum

  5,6 % Islam

  0,2 Andere

மற்ற முஸ்லிம்களுக்கு இனப்பற்று அதிகம் தமிழ் முஸ்லிம்களுக்கு மதப்பற்று அதிகம்.

என்ன செய்வது எல்லாம் எங்கள் விதி

Edited by யாழ்அன்பு

Religionen in Kerala Religion Prozent

  56,2 % Hinduismus

  24,7 % Islam

  19,0 % Christentum

  0,1 % Andere

கேரளாவின் முஸ்லிம் தொகை 24.7வீதம்

தமிழ்நாடு முஸ்லிம் தொகை 5.6 வீதம்

Religionen in Tamil Nadu

Prozent

Religion

  88,1 % Hinduismus

  6,1 % Christentum

  5,6 % Islam

  0,2 Andere

மற்ற முஸ்லிம்களுக்கு இனப்பற்று அதிகம் தமிழ் முஸ்லிம்களுக்கு மதப்பற்று அதிகம்.

என்ன செய்வது எல்லாம் எங்கள் விதி

உண்மை அன்பு...... என்ன செய்வது எங்களின் சாபக்கேடு .....................

  • கருத்துக்கள உறவுகள்

சாபக்கேட்டுக்குக் காரணம் தமிழ்ஸ் எல்லாம் இழிச்சவாய்.. :unsure: மற்றவனிட்டை வாலாட்டினால் ஒட்ட நறுக்கி ஓரமா உட்கார வச்சிடுவான்.. :rolleyes:

சிறி அண்ணா இந்த வசனத்தை அப்படியே ஆங்கிலத்திற்கு மாற்றி கூகுல்ல போட்டு விடுவமா? :D

பிறகு தமிழ்சிறிக்கு எதிரா ஜிகாத் அறிவிப்பினம்.. :icon_idea: தேவையா? :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த வீடியோவை நேற்றுவரை பார்க்கவில்லை. நேற்றுத்தான் அலுவலகத்தில் மற்றவர்கள் பார்த்தபோது பார்த்தேன். சும்மா தேவையில்லாமல் முஸ்லீம்களுடன் சுரண்டுவதட்கென்றே செய்த வேலை இது. உலகத்தில அவனவனுக்கு எத்தினையோ தீர்க்க வேண்டிய பிரச்சனை இருக்க அமெரிகனுக்கும் இஸ்ரேல் காரனுக்கும் கையை காலை வச்சுக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அதற்காக முஸ்லீம்கள் செய்வதை சரி என்று சொல்லவில்லை ஆனால் இப்படியான கீழ்த்தரமான வீடியோவை செய்தவர்களை என்ன என்று சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த வீடியோவை நேற்றுவரை பார்க்கவில்லை. நேற்றுத்தான் அலுவலகத்தில் மற்றவர்கள் பார்த்தபோது பார்த்தேன். சும்மா தேவையில்லாமல் முஸ்லீம்களுடன் சுரண்டுவதட்கென்றே செய்த வேலை இது. உலகத்தில அவனவனுக்கு எத்தினையோ தீர்க்க வேண்டிய பிரச்சனை இருக்க அமெரிகனுக்கும் இஸ்ரேல் காரனுக்கும் கையை காலை வச்சுக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அதற்காக முஸ்லீம்கள் செய்வதை சரி என்று சொல்லவில்லை ஆனால் இப்படியான கீழ்த்தரமான வீடியோவை செய்தவர்களை என்ன என்று சொல்வது.

உங்கள் கருத்து மிகத்தவறானது. அந்த வீடியோவில்.. முஸ்லீம்கள் செய்யாத என்ன விடயம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைச் சொல்வீர்களா.. அல்லது சுட்டிக்காட்டுவீர்களா..??!

மதத்தை முன்னிலைப்படுத்தி முஸ்லீம்கள் செய்யும் மனிதத் தன்மையற்ற செயற்பாடுகளுக்கு இந்த உலகில் எப்போதுதான் முடிவு வருவது..??!

அந்த வகையில்.. உலகில் கொஞ்சம் என்றாலும் மனிதாபிமானத்தை கதைக்கும் அமெரிக்கனுக்கும் இஸ்ரேல் காரனுக்கும்.. இஸ்லாம் மதத்தின் மனித இனத்திற்கே விரோதமான.. தீவிர பக்கங்களை சுட்டிக்காட்ட குறைந்தளவு தகுதியாவது உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் கடுமையான மதவெறி கொள்கையே இவர்கள் அழிவதற்கு வழி வகுக்கும்.

யாரோ இருவர் தங்கள் மதத்தைப் பற்றி மோசமாக திரைப்படம் எடுத்ததற்காக, உலகமெல்லாம் இந்தக் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் தேவைதானா? அன்பைப் போதிக்கத்தான் மதங்கள்.

இநது, கிறிஸ்தவ மதங்களைப் பற்றியெல்லாம் எவ்வளவு அவதூறாக எல்லாம் எழுதுகிறார்கள். யாராவது ஆத்திரம் கொள்கிறார்களா? ஒருவரும் அலட்டிக் கொள்வதில்லை. கடவுள் மீது உண்மையான நம்பிக்கை உள்ளவர்கள் இப்படியான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

முஸ்லிம் முதலில் காடு மிராண்டி தனங்களை விட வேண்டு. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயற்பாடுகள் நிறுத்த வேண்டும். உங்கள் கையில் அணு வந்தால் ஆபத்து என்று அடிக்கடி நிருபிக்கிறிங்க.

அரபு நாடுகளில் களவு எடுத்தால் கையை காலை வெட்டுரிங்க. உலகம் பூரா களவில யாரு பெஸ்ட் எண்டா அது முஸ்லிம். அரபு பெண்ணை யாராவது பார்த்தா தலைய வெட்டுரிங்க. ஆனா பெண்களை மனிதரா கூட மதிக்காத சமூகம் அரபு,முஸ்லிம் சமூகம். வட ஆபிரிக்க, தென் ஆசிய முஸ்லிம்கள் எவ்வளவு வறுமையில் இருக்குறார்கள் இத்தகு பணத்திமிரில் இருக்கும் அரபு,முஸ்லிம்கள் அவர்களுக்கு அடிப்படை வசதிகளுக்கு ஆவது உதவி செய்யலாம். உலக பயங்கரவாததிட்கு உதவும் அரபு முஸ்லிம் முதலைகள் இந்த ஏழை முஸ்லிம்களுக்கு உதவலாமே. படம் எடுத்தவனை விட்டு விட்டு எதற்கு வீண் கலவரங்களில் மக்கள் சொத்துக்களை அநியாயமாக்குகிரிர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் தம்பியுள்ளவன்

நாளை இந்த உலகை ஆளப்போறவன்

ஆட்டம் போடுகின்றான்

உங்களுக்கெல்லாம் பொறாமை

அதனால்தான் மூக்கால் அழுகின்றீர்கள்............. :D:icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப்பேரினவாதத்திற்கு சற்றும் குறைவில்லாதது முஸ்லீம்களின் மதவாதம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.