Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விநாயகம் பிரான்ஸில் கைது :

Featured Replies

வன்முறையை கோஷ்டிக்கு அழிவு வைத்துவிட்டுத்தான் வந்தனாங்கள் .ஓடிவந்து ஒரு கஷ்டமும் படாமல் நீங்கள் இன்று புலிகளுக்கு வக்காலத்து வாங்குவது போல் நாங்களும் இருந்திருந்தால் அவர்கள் அழிந்திருக்க மாட்டார்கள் .நல்ல வள்ளிசாக புலம் பெயர்ந்து வாழ்ந்துகொண்டு வன்முறைக்கு ஆதரவு போனதால் தான் நாட்டில் தமிழன் அழிந்தான் என்பதையும், அதை புலம் பெயர்ந்தும் அவர்கள் தொடர்வதும் உங்கள் போல ****** தான் என்பதும் இப்போ வெளிச்சம் ஆகின்றது .குறிப்பாக கனடாவில் பலர் பொத்திக்கொண்டு திரிகின்றார்கள் .

அப்ப புளட்டை நீங்க தான் அழிச்சீன்களா சொல்லவே இல்லை . இவ்வளவு பெரிய வேலைய செய்த உங்களை யாரும் கவுரவிக்கவில்லையே? காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதைதான். தேசதிட்க்காக போராடிய புலிகளை ஆதரிக்காமல் சாப்பாடிற்கு சண்டை பிடித்தவர்கலையா ஆதரிக்க முடியும்

[size=1]நியானி: மேற்கோள் தணிக்கை[/size]

Edited by நியானி

  • Replies 100
  • Views 6.9k
  • Created
  • Last Reply

[size=4]

அதனால அங்கை இல்லை ஏன்டா உடன அத வெளிநாடிர்க்கும் இறக்குமதி செய்திட்டிங்களா?

[/size]

[size=4]நான் கூறியது, வன்முறை எங்கும் உள்ளது. ஆனால் சட்டம் தான் தனது வேலையை ஒழுங்காக செய்யவில்லை பல நாடுகளில் , குறிப்பாக இலங்கையில். பெரிய காரணம் - இன வாதம் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையை கோஷ்டிக்கு அழிவு வைத்துவிட்டுத்தான் வந்தனாங்கள் .ஓடிவந்து ஒரு கஷ்டமும் படாமல் நீங்கள் இன்று புலிகளுக்கு வக்காலத்து வாங்குவது போல் நாங்களும் இருந்திருந்தால் அவர்கள் அழிந்திருக்க மாட்டார்கள் .நல்ல வள்ளிசாக புலம் பெயர்ந்து வாழ்ந்துகொண்டு வன்முறைக்கு ஆதரவு போனதால் தான் நாட்டில் தமிழன் அழிந்தான் என்பதையும், அதை புலம் பெயர்ந்தும் அவர்கள் தொடர்வதும் உங்கள் போல - தான் என்பதும் இப்போ வெளிச்சம் ஆகின்றது .குறிப்பாக கனடாவில் பலர் பொத்திக்கொண்டு திரிகின்றார்கள் .

நான் புலம்பெயர்ந்து வந்தவன்... என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லாம். ஆனால், புலிகளைப் பற்றிக் கதைக்க என்ன *** யோக்கியம் இல்லை. எம்மைப் பற்றிக் குறை பேசுவதற்குரிய உரிமையைப் புலிகள் பற்றிக் கதைப்பதற்கான உரிமையாகச் சில நரிகள் சிந்தித்துக் கொள்கின்றார்கள். வன்முறை பற்றிக் கதைக்கின்ற நீங்கள் சிங்கள அரசின் அரச பயங்கரவாதம் பற்றி மூச்சுக்காட்டாதபோதே தெரிகின்றது தானே உங்களின் இலட்சணம் எப்படியானது என்று. வன்முறை என்பதற்கும், ஒரு இனத்தில் போராட்டம் என்பதற்கும் வேறுபாடு தெரியாத உங்களுக்கு எல்லாம் என்னதிற்கு ஒரு இயக்கம்... **********.... குறிப்பு் நான் கல்வியைக் காட்டித் தான் வெளிநாடு வந்ததேன்..ஆதனால் புலிகளைக் சொல்லிக் குடியுரிமை பெறவில்லை...

[size=1]நியானி: சீண்டல் சொல்லாடல்கள் தணிக்கை[/size]

Edited by நிழலி

அரிசுனை விட்டிடுங்கோ. அவர் இங்கே வந்தது திசை திருப்ப.

அவர் எழுதுவது, அட 50,000 அவங்களுக்கு மட்டும்தானே கொடுக்கிறார்கள். எனக்கு ஒன்றும் இல்லையே என்ற ஆதங்கத்தில்.

அரிசுனை விட்டிடுங்கோ. அவர் இங்கே வந்தது திசை திருப்ப.

அவர் எழுதுவது, அட 50,000 அவங்களுக்கு மட்டும்தானே கொடுக்கிறார்கள். எனக்கு ஒன்றும் இல்லையே என்ற ஆதங்கத்தில்.

[size=4]இதை மறுதலிக்கின்றேன். அவர் அப்படியானவர் அல்ல.எமது இனத்தின் மீது பாசம் கொண்டவர் என்பதே எனது நிலைப்பாடு. [/size]ஆனால் முதலாவது பகுதி உண்மை.

வன்முறையை கோஷ்டிக்கு அழிவு வைத்துவிட்டுத்தான் வந்தனாங்கள் .ஓடிவந்து ஒரு கஷ்டமும் படாமல் நீங்கள் இன்று புலிகளுக்கு வக்காலத்து வாங்குவது போல் நாங்களும் இருந்திருந்தால் அவர்கள் அழிந்திருக்க மாட்டார்கள்

அவர் என்னதான் கொளுத்தி போட்டாலும் "இந்தாங்கோ பழை பில் பேய்மெண்ட்" என்று ஒரு சதம் காசும் அனுப்பி வைக்க மாட்டாங்கள்.

[size=4]இதை மறுதலிக்கின்றேன். அவர் அப்படியானவர் அல்ல.எமது இனத்தின் மீது பாசம் கொண்டவர் என்பதே எனது நிலைப்பாடு. [/size]ஆனால் முதலாவது பகுதி உண்மை.

:lol:

Edited by மல்லையூரான்

நீங்கள் விரும்புகின்ற மாதிரி எல்லாம் பத்திரிகைகள் இணையங்கள் வைத்து நீங்கள் சொல்லுற மாதிரி எழுதிட்டு இருக்க முடிய துளசி அக்கா நீங்க தான் சொந்த இணையம் வைச்சு எழுதணும் தில் இருந்தா செய்தி போட்ட இணைந்யங்கள் மீது பிரெஞ்சு காவல் துறையில் புகார் கொடுக்கவும் :D

[size=1]நியானி: மேற்கோள் தணிக்கை[/size]

நான் சொல்லுற மாதிரி அவங்க எழுத வேணும்னு சொல்லலை. ஆனால் அவங்க எழுதுவதை எல்லாம் நாம் நம்பணும்னு இல்லை. எது உண்மையோ அதை காவல்துறை வெளிப்படையாக அறிவிக்கும் வரை அமைதியாக இருப்பம்.

[size=4]இதை மறுதலிக்கின்றேன். அவர் அப்படியானவர் அல்ல.எமது இனத்தின் மீது பாசம் கொண்டவர் என்பதே எனது நிலைப்பாடு. [/size]ஆனால் முதலாவது பகுதி உண்மை.

ஆம். இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அவர் புலிகளுக்கெதிராக கருத்து தெரிவித்தாலும் எம்மக்களுக்காக கையொப்பம் இட்டிருந்தார். :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரது தொலைபேசிகளும் பதிவில் உள்ளன

எவருடனும் தொடர்பு கொண்டு இது போன்ற விடயங்களை பேசமுடியாது. அதுவும் வதந்திகளை நாமே பரப்புவதாகவும் காவல்துறையை திசை திருப்புவதாகவும் அமையலாம்.

மற்றும் பருதியண்ணாவின் இழப்பு வீட்டில் செய்தி புடுங்கும் மனநிலை இல்லை. அவரை சூழ உள்ளோரும் அதற்கு தயாராக இல்லை.

உண்மை

தர்மம்

வெளிவரும்.

அதுவரை..........

நன்றி விசுகு.

இன்று சனிக்கிழமை பல, அண்டங் காக்கைகள் பறக்கின்றன... கவனப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. விநாயகத்தின் அரசியல் எதிரிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப்பாவித்து அவர்மேல் சந்தேகம் இருப்பதாகக் காவல் துறைக்குத் தெரிவித்தால் காவல்துறையினர் அவர் மீதும் ஒரு சந்தேகக்கண் வைத்திருப்பார்கள் .ஆனால் சரியான ஆதாரம் கிடைக்கும் வரை பொறுத்திருப்பார்கள்.சிலவேளை அவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தும் இருக்கலாம்.நீதி மன்றத் தீர்ப்பு வரும்வரை நாம் யாரையும் எழுந்தமானமாகக் குற்றஞ்சாட்ட முடியாது.எதற்கும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விடக்கூடாது.

[size=4]ஒரு பொறுப்பான பத்திரிகையான வீரகேசரி கேள்விக்குறியுடன் தான் தலையங்கத்தை வரைந்துள்ளது என்பது கவனிக்கப்படவேண்டும்.[/size]

[size=5]

பரிதி கொலை வழக்கு: வி.பு. இயக்கத்தின் பிரான்ஸ் பிரிவு தலைவர் விநாயகம் கைது[size=6]?[/size]
[/size]
  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை மூடி மறைத்து எதுவும் ஆக போவதில்லை உண்மையில் பலருக்கு இந்த சம்பவத்தை பற்றி தெரியும் ஆனாலும் நாட்டின் நலன் கருதி நானும் இந்த தலைப்பில் இருந்து escape

ஆனால் ஓன்று நன்கு திட்டமிட்டு மிக அழகாக நேர்த்தியாக பலர் இதில் சிக்க வைகப்பட்டிருக்கின்றார்கள் அது மட்டும் உண்மை

Edited by SUNDHAL

செய்தியை மூடி மறைத்து எதுவும் ஆக போவதில்லை உண்மையில் பலருக்கு இந்த சம்பவத்தை பற்றி தெரியும் ஆனாலும் நாட்டின் நலன் கருதி நானும் இந்த தலைப்பில் இருந்து escape

ஆனால் ஓன்று நன்கு திட்டமிட்டு மிக அழகாக நேர்த்தியாக பலர் இதில் சிக்க வைகப்பட்டிருக்கின்றார்கள் அது மட்டும் உண்மை

உண்மை நானும் அதுபோலவே எஸ்கேப்

தமிழனை யாராலும் திருத்த முடியாது. எமது கொள்கைகளையாவது நாம் சரியாக திட்டமிட்டால் எமது இனம் கொஞ்சமாவது உருப்படும். இல்லை எண்டால் மொக்கு கொள்கையால் நாம் அழிவது நிட்சயம்

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]விநாயகம் கைது இல்லை என்று தலைமைச்செயலக அணியினர் தெரிவிப்பு[/size]

[size=3]

[size=4]vinaayakam.jpg[/size]

[size=4]தலமைச்செயலகம் என்று தன்னிச்சையாக அறிவித்து செயற்பட்டு வரும் அணியின் தலைவராக உள்ள விநாயகம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இன்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.[/size]

[size=4]இதையடுத்து விநாயகம் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகங்களும் செய்திவெளியிட்டிருந்தன.[/size]

[size=4]இந்த நிலையில் விநாயகம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்தியை தலைமைச்செயலக குழுவில் உள்ளவர்கள் மறுத்துள்ளதோடு அது பொய் என்று அடித்துக்கூறுகின்றனர்.[/size]

[size=4]ஆனால் இதுவரையில் தலைமைச்செயலகம் என்று கூறி அறிக்கை விடும் நபர்கள் இந்த செய்தியை மறுத்து எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=17431:2012-11-17-17-57-21&catid=1:aktuelle-nachrichten&Itemid=50[/size][/size]

விடுதலைப்புலிகளின் மாற்றுக்குழுவின் தலைவரான வினாயகம் என்பவர் நேற்று பிரான்ஸ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச்செய்தியை அனைத்துத் தளங்களும் ஏன் இருட்டடிப்பு செய்தனர் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.இச்செய்தியை நான் தொலை பேசின் மூலம் உறுதி செய்து விட்டுத்தான் இங்கு இடுகிறேன்.பருதியின் கொலை தொடர்பான விசாரணைக்காகத்தான் இவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்.இந்த தகவல்களை சிங்கள இனையத்தளங்கள் தான் முக்கியமாக வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.ஆகவே நாம் அமைதிகாக்காது உடனடியாக களத்திலிறங்கி எதிரியின் வாயை அடைக்க வேண்டும்.

வினாயகம் கொலையாளி அல்ல!

பொலிஸார் துப்பு துலக்குவதற்காக விசாரணைக்கு கூட அழைத்திருக்கலாம்,ஆகவே கண்டதுகளையும் எழுதி நீங்கள் முடிவுக்கு வந்து விடாதீர்கள்.

http://www.lankaweb....unit-yesterday/

http://news.silobrea...106671870771273

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

நெருடல் இணையத்திற்கு தடையிருக்கோ தெரியாது அப்படி தடையிருந்தால் என்னை தடைசெய்யாமல் செய்தியை தூக்கிவிடுங்கோ.

தளபதி விநாயகம் கைது என்ற செய்தியில் உண்மையில்லை

54640309-Sekarapillai-Vinayakamoorthy-150x120.jpgதளபதி விநாயகம் கைது என்ற செய்தியில் உண்மையில்லை ஆனால் ஒரு சிலரால் காட்டிக்கொடுப்பும் துரோகப்பட்டம் வழங்குவதும் தொடர்கிறது….

ஒற்றுமையுடன் பொது எதிரியான சிங்கள தேசத்தை நோக்கியதான வேலைகளை சிந்திப்பதை விடுத்து 300 Pounds பெறுமதியான Laptop கணணிக்குள் 30 வருட கால போரட்டாட்டத்தை அடக்கி இருக்கும் சில இணையத்தளங்களை நாம் கருத்தில் கொள்ளாது விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தின் கீழ் அனைவரும் போராட்டத்தை வழிநடத்தக்கூடிய அர்பணிப்புள்ள போராளிகள் பொறுப்பாளர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு செயற்பட வேண்டுவதுடன் ஒரு சில பொறுப்பற்றவர்கள் போராளிகளையும் பொறுப்பாளர்களையும் துரோகிகள் போன்றும் காட்டிக்கொடுப்பவர்கள் போன்றும் கீழ்மட்டச் செயற்பாட்டாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நச்சுத்தனமாக அடிமனதில் விதைப்பத்தால் அவர்களும் ஒன்றும் அறியாமல் அவற்றை நம்பி கருத்துக்களையும் பொய்யான வதந்திகளையும் பரவ விட முற்படுத்தப்படுகின்றார்கள். எனவே தயவு செய்து உண்மை நிலைமையை புரிந்து கொண்டு ஒற்றுமையுடன் தேசியத்தலைவரின் சிந்தனைக்கமைய அவரது கடந்த கால வழிகாட்டல்களை முன்னிலைப்படுத்தி தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்தை அடையும் வரை ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம்.

நன்றி

புலனாய்வுத்துறை தளபதி விநாயகம் சார்பாக புலனாய்வுத்துறைப் போராளி வர்மன்

[size=5]http://nerudal.com/2012/11/17/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வினாயகம் கைது செய்யப்படவில்லை என்பது உறுதியான தகவல். எமது இணையத்தளங்கள் மக்களை குளப்பவென்றே இப்படியான செய்திகளை வெளியிடுகிறார்கள்.

Edited by sathiri

வினாயகம் கைது செய்யப்படவில்லை என்பது உறுதியான தகவல். எமது இணையத்தளங்கள் மக்களை குளப்பவென்றே இப்படியான செய்திகளை வெளியிடுகிறார்கள்.

நன்றி சாஸ்திரி! இப்போ தான் ஒருவனை விதைக்கின்றோம்.இதுவும் காணாது என்று இன்னும் ஏன் குழப்புகிறார்கள்.கெட்ட கூட்டங்கள்.இனிமேல் தமிழன் என்ற சொல்லே இருக்க கூடாது என்று எண்ணும் பச்சை துரோகக் கூட்டம்.அது சரி MD ஜாம் இல்லாவிட்டால் உங்கள் குழந்தைகள் இறந்து விடுவார்கள் .அப்போதே உங்களை விலத்தியிருந்திருக்க வேண்டும்.எங்கே கேட்டார்கள்?திருந்தச்சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்றார்கள்.ஆனால் நாய்வாலை நிமிர்த்த முடியாதென்கிறார்கள் இந்தக்கூட்டம்

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் கைது நடந்திருந்தால் செய்தி காதை எட்டியிருக்கும். :unsure: அப்படி நடந்திருந்தால் இந்தியாவில் கோடிக்கணக்கான இந்துக்கள் கிளர்ந்து எழுந்திருப்பார்கள்..! :blink: பின்னை.. பிள்ளையாரைக் கைது செய்யிறதெண்டால் சும்மாவா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப் பட்ட வினாயகம். விசாரணை நடக்கின்றது. அதனை படம் பிடித்து முகப் புத்தகத்தில் இணைத்த சபேசனிற்கு நன்றிகள்.

598376_432454156803086_282770740_n.jpg

Edited by sathiri

என்னதாம்பா நடக்குது இங்க?

ஐ.நா விலை நம்பியார் இருந்தாலை முடிஞ்சுது. பிரான்சின் பொலிஸ் மலையாளிகள் ஊடுருவாவிடால், இலங்கைகயால் முள்ளி வாய்க்காலில் செய்த 146,000 கொலைகளை, புலிகள் கேடயபிடியில் இருந்து தப்பும் போது சுட்டுக்கொன்றது என்ற வகையில் இலகுவில் கதையை மாற்ற முடியாது. யாழில், நிர்வாகம் வெட்டும் வரைக்கும் பருதியை கொன்றது உட்கட்சி என்று நிரூபணம் வந்தது. பின்னர், விநாயகத்தை போட்டு கொடுத்தாயிற்று அவர் இனி உள்ளே என்று கிழமைக்கணக்க காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் வர, இனி பரிசில் வைத்து அவிழ்ப்பது ஆபத்து என்று, இலண்டனில் வைத்து விநாயகத்தின் கதையை அவிழ்த்தார்கள்.

இப்போ அந்த கதை நகைப்புகிடமான தாக மாற்றபட்டிருக்கிறது.

இதில் பிராசின் பொலிஸ் சேவைக்கு சொல்லவேண்டியதில்லை கோழி திண்ட கள்ளர்களுடன் சேர்ந்து தேடி உண்மை வெளிவராது என்பது .

கொலை நடந்த நேரம் தொடக்கம் திசை திருப்பம் ஏன் சர்வதே ரீதில் முயற்சிக்கப்படுகிறது என்றதை பிரான்சின் புலநாய்வு கண்டுபிடிக்காவிட்டால் இந்த கொலைகள் தொடந்து நடக்க போகிறது. பிராசின் அரசு உணர வேண்டியது இப்படி ஒரு சர்வதேச வலையமைப்பான பாரிய புல்டோசரை இயக்கி எடுத்து ஆரமபித்திருக்கும் முயறசியை, தனிய பருதியை கொன்றது போன்ற ஒருபிடி மணகிள்ளும் முயற்சியாக தட்டிக்கழித்துவிடக்கூடாது என்பது.

எமாற்று புலநாய்வுகளை யாரும் எழுதலாம், பிரான்சு அரசு InterPol யை வைத்து சர்வதேச பரிமாணத்தில் சல்லடை போட்டு தேடவேண்டும்.

ஆனால் 1600 களில் பொலிஸ்சை கண்டு பிடித்து உலகெங்கும் அறிமுகம் செய்த பிரான்ஸ்சு அரசாங்கம் மலையாளிகள் மாதிரி பெரிய காய்கள் தன்னும் இல்லாமல் சுத்தும் இந்த சின்ன சுத்துக்களில் எளிதில் மயங்கிவிடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்த இலக்கத்துக்கு யாராவது பேனடியுங்கப்பா பிரான்சிலையே எட்டு இலக்கம் வைத்திருக்கிறது புலனாய்வு பிரிவு மட்டும்தான் எல்லாரையுமே கேனையன் ஆக்கிறாங்களோ?? பிரெஞ்சு புலனாய்வு துறையே லிபரா மெபைல்தான் பாவிக்கிறாங்கள் பாவம்.

[size=1]மேற்கோள் செய்தி மறைக்கப்பட்டுள்ளது. நுணா.[/size]

Edited by nunavilan

அப்ப அந்த இலக்கத்துக்கு யாராவது பேனடியுங்கப்பா பிரான்சிலையே எட்டு இலக்கம் வைத்திருக்கிறது புலனாய்வு பிரிவு மட்டும்தான் எல்லாரையுமே கேனையன் ஆக்கிறாங்களோ??

காதைப்பொத்தி போடவேணும் இந்த இணையம் நடத்துற கே.கு வெளிய வந்திச்சு என்றால்.(பி.குறிப்பு.இந்தக் கருத்துக்கு நானே பொறுப்பு.இணைய ஓனர் என் விபரங்கள் கேட்டால் தருகிறேன்.சந்திக்கலாம்.)

Edited by வண்டுமுருகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//கொலை நடந்த நேரம் தொடக்கம் திசை திருப்பம் ஏன் சர்வதே ரீதில் முயற்சிக்கப்படுகிறது என்றதை பிரான்சின் புலநாய்வு கண்டுபிடிக்காவிட்டால் இந்த கொலைகள் தொடந்து நடக்க போகிறது. பிராசின் அரசு உணர வேண்டியது இப்படி ஒரு சர்வதேச வலையமைப்பான பாரிய புல்டோசரை இயக்கி எடுத்து ஆரமபித்திருக்கும் முயறசியை, தனிய பருதியை கொன்றது போன்ற ஒருபிடி மணகிள்ளும் முயற்சியாக தட்டிக்கழித்துவிடக்கூடாது என்பது//.

Sri Lankan state terrorism spreads to Paris, France

http://www.lankastandard.com/2012/11/former-ltte-cadre-gunned-down-in-paris-by-sri-lankan-govt-alleges-hr-outfit/

With deep sadness and grief we, TCHR, publish this press release on the assassination carried out by the Sri Lankan military intelligence on a Tamil activist, a French citizen in Paris, France – Nadarajah Mathinthiran alias Parithi, nom de guerre Regan.

There is no doubt that this assassination was carried out by the Sri Lankan military intelligence which is directly under the Sri Lanka President Mahinda Rajapaksa and his brother Gotabaya Rajapaksa, the Defence Secretary.

In the recent past, the Sri Lankan government transferred a few Sri Lankan military intelligence officials to European countries. Located outside Sri Lankan embassies, they maintain surveillance on Tamil activists who are working round the clock in foreign countries. It is believed that Pakistani military intelligence officials assist them.

We have personally seen in Paris, especially in the La Chapelle/Gare du Nord area, many Urdu-speaking men in gangs following Tamil activists and observing the movements of Tamils who go shopping there.

During the UPR process on Sri Lanka, delegates were surprised to hear the Minister, Mahinda Samarasinghe pass the Sri Lankan military off as saints.

He said during the aforementioned speech, “From May 2009 to October 2012, the Army has constructed 4,652 permanent new houses; 6,171 semi-permanent houses and has renovated 7,454 houses, through their initiative and efforts. It has constructed 73 schools, renovated nearly 500 old school buildings and has constructed 23 school playgrounds…”

Now we understand why Sri Lanka is portraying the military as saviour and saints! It is so obvious that they are trying to disguise their real intentions, on the one hand, their colonisation programme on the island and on the other hand their international programme of repression.

All these indicators are enough to prove that Sri Lankan State terrorism has spread to a European capital, Paris and there are fears of impending similar incidents in other European countries. The assassination of Nadarajah Mathinthiran alias Parithi/Regan was organised and carried out by the Sri Lankan military intelligence probably with the help of Pakistan’s intelligence. We understand that Pakistan’s official who worked in Colombo has been posted to Paris, France in the recent past.

The international community has grappled with finding solutions to state terrorism in Iraq, Afghanistan, Tunisia, Egypt and Libya. These countries also had elections, but democracy and rule of law never prevailed.

Today it is the same with Sri Lanka. What is the response of the International Community, when it clearly sees Sri Lankan state terrorism is on its door step?

We take this opportunity to convey our heartfelt condolences to Parithi’s wife, daughter, parents and others.

“Those grieving Parithi can consider his assassination to be a step forward towards Tamils’ destiny”

[size=5]புலிகள் தளபதி விநாயகம் கைது செய்யப்படவில்லை! - பிரெஞ்ச் போலீஸ்[/size]

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி விநாயகம் கைது செய்யப்படவில்லை என பிரெஞ்ச் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

[size=3][size=4]விடுதலைப் புலிகளின் முத்த தளபதி பரிதி படுகொலை தொடர்பாக விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.[/size][/size]

[size=3][size=4]தளபதி பரிதி படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.[/size][/size]

[size=3][size=4]இந்த நிலையில், இந்த கொலையில் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலரை தொடர்புபடுத்தி செய்தி வெளியானது.[/size][/size]

[size=3][size=4]இதற்கு விளக்கமளித்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு, "பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு எமது அமைப்பைத் தொடர்புபடுத்தி சில விஷமிகளால் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த எவருமே இக்கொலையோடு தொடர்புபடவில்லை என்பதையும் எமது அமைப்பைச் சேர்ந்த எவருமே பிரான்சில் கைது செய்யப்படவில்லை என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் தெளிவுபடுத்துகின்றோம்," என தலைமைச் செயலக அறிக்கை தெரிவித்தது.

இந்த சூழலில்தான் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியான விநாயகத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததாக தகவல் வெளியானது.[/size][/size]

[size=3][size=4]இது பரிதியின் படுகொலையை வைத்து பரபரப்பு ஏற்படுத்தும் நோக்கில் உண்மைக்கு புறம்பாக வந்துள்ள செய்தி என புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்ச் போலீசும் இதனை மறுத்துள்ளது.[/size][/size]

http://tamil.oneindi...ice-164851.html

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.