Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மண்டியிடாத வீரம் !!

Featured Replies

Jaffna_Univ_021.jpg

[size=5]மண்டியிடாத வீரம் !![/size]

[size=1]

[size=4]நேற்று மாவீரர் நாள் [/size][/size][size=1]

[size=4]உலகெங்கும் நாம் நினைவில் கொண்டோம் [/size][/size][size=1]

[size=4]மாவீரர்கள் தியாகத்தை சுதந்திரமாக [/size][/size]

[size=1]

[size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size]

[size=1]

[size=4]தமிழீழமெல்லாம் அரக்கர்கள் இன்று[/size][/size][size=1]

[size=4]ஒரு பெண் மானபங்கப்பட்டால் துடித்திடுவார்கள் [/size][/size][size=1]

[size=4]எம் கவிஞர்கள் [/size][/size]

[size=1]

[size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size]

[size=1]

[size=4]அப்பெண்ணே முன்னாள் போராளி என்றால் [/size][/size][size=1]

[size=4]கேட்டிடுவார்கள் கணக்குகளை [/size][/size][size=1]

[size=4]எம் வள்ளல்கள் [/size][/size]

[size=1]

[size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size]

[size=1]

[size=4]நீரோ துணிந்து நிற்கின்றீர் [/size][/size][size=1]

[size=4]பகைவன் முன் துணிவோடு [/size][/size][size=1]

[size=4]வெறும் கையேடு [/size][/size]

[size=1]

[size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சூப்பர்

இது கவிதை ...........இதை இணைப்பதற்கும் ,அல்லது எழுதுவதற்கும் உங்களுக்கு உரிமை இருக்கு

  • தொடங்கியவர்

[size=4]இணைத்த படம் : நன்றிகள் யாழ் களம் [/size]

[size=4]கன்னிக்கவிதை எழுத தூண்டியவர் : நீலப்பறவை, அவரின் கருத்து.[/size]

நன்றி அகூதா. எம் மக்களின் வீர உணர்வுகளை வெளிக்கொணர்ந்தவர் நம் தலைவரல்லவா...அது இனி எப்போதும் எம் மக்களைவிட்டு விலகாது

  • தொடங்கியவர்

[size=4]நன்றிகள் சுண்டல், தமிழ்சூரியன், வந்தியத்தேவன் .[/size]

[size=1]

[size=4]நேற்றில் இருந்து அந்த மாணவர்களையும் அவர்களின் துணிவையும் அந்த துணிவால் அவர்கள் காயப்பட்டதையும் பார்த்தவர்களில் நானும் ஒருவன். [/size][/size][size=1]

[size=4]இலக்கத்தகடுகளை கையால் எழுதிய சிங்கள கொலைகாரர்கள் புடை சூழ காவல்துறை கண்முன்னே செய்த அநியாயத்தை பார்த்து நாம் பொங்கி எழாவிட்டாலும் துடிக்க வேண்டும். அதை செய்தோமா?..தெரியவில்லை. [/size][/size]

[size=1]

[size=4]ஆனால் நாளை இந்த மாணவர்களை அவர்கள் குடும்பத்தினரை கொடிய இராணுவம் விடப்போவதில்லை. [/size][/size]

[size=1]

[size=4]அவர்களுக்கு ஒன்று நடந்தபின் உதவ முன்னர் அவர்களுக்கு ஒன்றும் நடக்காமல் இருக்க நாம் முயற்சிக்கவேண்டும். [/size][/size]

http://world.einnews.com/pr_news/125394581/un-urged-to-send-officials-to-protect-jaffna-university-students-tgte

அகூதா உங்கள் சிறப்பான ,உண்மையான கருத்துக்களைப்போல ,கண்ணிக்கவிதையும் சிறப்பு ........சூப்பர் ....

பச்சையுடன் மீண்டும் வருவேன்

இப்படி நல்ல சிந்தனை உள்ள தேசியம் காப்பாற்றும் கவிதைகள் எழுதிய அண்ணாவிற்கு நன்றிகள் (வேறு சில கவிதை பார்த்து நான் கடுப்பில இருக்கேன் மன்னிக்கவும்)

  • தொடங்கியவர்

இப்படி நல்ல சிந்தனை உள்ள தேசியம் காப்பாற்றும் கவிதைகள் எழுதிய அண்ணாவிற்கு நன்றிகள் (வேறு சில கவிதை பார்த்து நான் கடுப்பில இருக்கேன் மன்னிக்கவும்)

[size=4]நன்றி யாழ் அன்பு.[/size]

[size=1]

[size=4]கடவுள் மனிதனை படைக்கும்பொழுது இரண்டுகண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துவாரத்தை தந்தார். ஆனால் வாய், ஒன்றைத்தான் தந்தார். [/size][/size]

[size=1]

[size=4]சில தீய விடயங்களை கண்டும் காணாத மாதிரி விடுவது இரத்த அழுத்ததிற்கு நன்று. [/size][/size][size=1]

[size=4]சில அசுத்த மணத்தை ஒரு மூக்கால் எடுத்து மற்ற மூக்கால் விட்டு விடலாம். [/size][/size][size=1]

[size=4]சில தீய விடயங்களை ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் விட்டு விடலாம். [/size][/size]

[size=1]

[size=4]ஆனால் வாயால் கூறியதை திருப்பி வாங்க முடியாது. வாய் ஒன்றுதான் ![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

அகிம்சை கொண்டு

பேசிய எம்மை..

வன்முறை கொண்டு

அடக்கினாய்

ஆயுதம் கொண்டு

பேச வைத்தாய்..!

ஆயுதம் கொண்டு

பேசிய எம்மை

சுற்றம் சூழல் கூட்டி..

சூழ்ச்சியால் வீழ வைத்தாய்..!

வீழ்ந்துவிட்டது

எம் தேசம் என்றே

நீ.. நேற்று வரை கொக்கரித்தாய்..!

வீரத்தமிழர் பரம்பரையில்

வெற்றிகளும் தோல்விகளும்

சாவுகளும் பிறப்புகளும்

புதிதல்ல.. புரிந்து கொள்...!

நீ

எதை நீட்டுகிறாயோ

அதையே...

தமிழ்த்தாய் புதல்வர்

நாமும்

நீட்டுவோம்..!

வீழ்ந்தது

எம் வீரமும்

மானமும் அல்ல..

தேசம் மட்டுமே.

அதை

மீட்போம்..

உன்னை விரட்டியே..!

இப்போதே..

ஓடு

உன் தேசம் தேடி

தூர ஓடு..!

விடு

எம்மை சுதந்திரமாய்

சொந்த மண்ணில்

வாழ விடு..!

Edited by nedukkalapoovan

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள், அகூதா!

இந்தப் படத்தில் உள்ள மாணவனுக்கும், சீனாவில், தாங்கிகளை மறித்து நின்ற, அந்த மாணவனுக்கும், துணிவில், எந்த இடைவெளியும் இல்லை!

  • தொடங்கியவர்

tiananmen-square-324x205.jpg

[size=4]

கவிதைக்கு நன்றிகள், அகூதா!

இந்தப் படத்தில் உள்ள மாணவனுக்கும், சீனாவில், தாங்கிகளை மறித்து நின்ற, அந்த மாணவனுக்கும், துணிவில், எந்த இடைவெளியும் இல்லை!

[/size]

[size=4]நிச்சயமாக. [/size]

[size=1]

[size=4]சீனா உலகத்திற்கு தேவை, உலகம் கண்டுகொண்டது. [/size][/size][size=1]

[size=4]எமக்கு கூட இவர்களை கண்ணுக்குள் தெரியவில்லையே !![/size][/size][size=1]

[size=4]ஆனால் நேற்று இணைக்கப்பட்ட போண்டாவும் வடையும் கவிதைக்கு நஞ்சாகி போயினவே 1[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் அந்த அண்ணா தனது பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இவருடைய படம் வேறு வந்திருக்கு....

:( :(

  • தொடங்கியவர்

ஆனாலும் அந்த அண்ணா தனது பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இவருடைய படம் வேறு வந்திருக்கு....

:( :(

[size=1]

[size=4]#1 : இவரின் படம் இங்கே வந்தது என கவலைப்படுவது ஏன் என தெரியவில்லை. இராணுவத்திற்கு எல்லோரையும் ஏற்கனவே தெரிந்திருக்கும்.[/size][/size][size=1]

[size=4]#2 : நியாயமான கேள்வி இவர்களின் நியாயமான போராட்டத்தை உலகத்திற்கு முன்னால் கொண்டுவர நீங்களும் நானும் என்ன செய்கிறோம்? [/size][/size]

நாம் என்ன செய்கிறாரோம் என்பதை அறியாமல் நடப்பதால்தான் அவருக்கு ஆபத்து.

அவர் செய்வதெல்லாம் மாணவர்களின் பாதுகாப்பை தேடும் அகிம்சை நடவடிக்கை. அது சர்வதேசத்திலும் அங்கீகரிக்கபட்ட போராட்டமுறை. உதயன் பத்திரிகை ஆசிரியர், சரவணபவன் போன்றோர் அரசியல் நடவடிக்கையின் போது தாக்கபட்டார்கள் என்ற பின்னரும் அவர் அகிம்சை போராடத்தை முன்னெடுத்தார் என்பதுதான் அவரின் சிறப்பியல்பான துணிச்சல்.

பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக அகிம்சை போராடத்தை நடத்த இப்போது சர்வதேசம் அவர்களுக்கு உரிமை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அவர்கள் கேட்பது மாணவர்களின் பாதுகாப்பு. இதில் அவர்கள் எந்தவகையான அரசியலையும் இழுக்கவில்லை.

இதை நாம் சிக்காலாக்காமல் இருக்க பழக வேண்டும். அப்போது அவர்களின் போராட்டங்கள் சர்வதேச நாடுகளால் கவனிக்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

பி.கு:

நான் இதை எழுதிய பின்னர் பார்த்த பதிவை இதில் இணைத்துவிடுகிறேன்.

நீங்கள் இதை எவ்வளவில் சிக்கல் ஆக்க கூடியவர்கள் என்பதை யாழில் பலர் சோதிக்க பலர் காத்திருகிறார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112022&#entry829867

Edited by மல்லையூரான்

கவிதைக்கு நன்றிகள் அகூதா அண்ணா, நெடுக்ஸ் அண்ணா. தமது எழுத்துகளை தமிழீழத்துக்கும் மக்களுக்கும் பயன்படுத்தும் இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.

இப்படி நல்ல சிந்தனை உள்ள தேசியம் காப்பாற்றும் கவிதைகள் எழுதிய அண்ணாவிற்கு நன்றிகள் (வேறு சில கவிதை பார்த்து நான் கடுப்பில இருக்கேன் மன்னிக்கவும்)

உங்கள் கருத்தை வாசித்த பிறகு தான் என்ன கவிதை அது என்று போய் பார்த்தன். யார் எழுதியது என்பதை பார்த்ததுமே கவிதையின் உள்ளடக்கம் எதுவாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். ஆனாலும் ஒரு நபரை வைத்து கவிதையையும் அப்படி எண்ணக்கூடாது என்று கள உறவுகள் அடிக்கடி சொல்வதால் முழு கவிதையையும் வாசித்து உறுதிப்படுத்திக்கொண்டேன். ஏற்கனவே ஓரளவு தெரிந்து கொண்டு சென்றதால் உங்களளவுக்கு நான் கடுப்பாகவில்லை.

[size=1][size=4]சீனா உலகத்திற்கு தேவை, உலகம் கண்டுகொண்டது. [/size][/size]

[size=1][size=4]எமக்கு கூட இவர்களை கண்ணுக்குள் தெரியவில்லையே !![/size][/size]

[size=1][size=4]ஆனால் நேற்று இணைக்கப்பட்ட போண்டாவும் வடையும் கவிதைக்கு நஞ்சாகி போயினவே 1[/size][/size]

எவர் எவர் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ அது தான் வெளிவரும்.

  • தொடங்கியவர்

கவிதைக்கு நன்றிகள் அகூதா அண்ணா, நெடுக்ஸ் அண்ணா. தமது எழுத்துகளை தமிழீழத்துக்கும் மக்களுக்கும் பயன்படுத்தும் இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.

[size=4]கத்தியை கையில் எடுத்து ..[/size]

[size=4]அதை கொலைக்காக பாவிப்பது குற்றம்.[/size]

[size=4]ஆனால் தற்பாதுகாப்பிற்கு பாவிப்பது கடமை.[/size]

[size=4]கத்தியை கையில் எடுத்து ..[/size]

[size=4]அதை கொலைக்காக பாவிப்பது குற்றம்.[/size]

[size=4]ஆனால் தற்பாதுகாப்பிற்கு பாவிப்பது கடமை.[/size]

ஆம், ஆனால் அது உங்களுக்கு புரிந்தது போல் எல்லோருக்கும் புரியவில்லை என்பது தான் கவலைக்கிடமானது.

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna_Univ_021.jpg

அந்த மாணவனின்... துணிவுக்கு முன்,

நாம் கால் தூசும்... பெறமாட்டோம்.

இந்த வருடம் எடுத்த சிறந்த‌ படங்களில்.. இந்தப் படமும், நிச்சயம் இடம் பெறும்.

தமிழ் கூட்டமைப்பினர் இதில் தலையிட்டு அவர்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்தவேண்டும் .

இந்த வீரத்தை யார் விதைத்தது எங்கள் உணர்வில் அது எங்கள் தேசியத்தலைவர் அல்லவா .

பல்கலைகழக மாணவர்கள் நடாத்திய போராட்டங்களை முளையிலேயே கிள்ளியவர்கள் புலிகள் .மாணவர் சங்க தலைவராக இருந்த பலரை கொலைவேறு செய்தார்கள் .தமிழ் மாணவர்களின் ஜனநாய வழி போராட்டம் எதையும் அவர்கள் நம்பவில்லை வன்முறை மட்டுமே அவர்களுக்கு தெரிந்த ஒன்று .

  • தொடங்கியவர்

[size=4]

பல்கலைகழக மாணவர்கள் நடாத்திய போராட்டங்களை முளையிலேயே கிள்ளியவர்கள் புலிகள் .மாணவர் சங்க தலைவராக இருந்த பலரை கொலைவேறு செய்தார்கள் .தமிழ் மாணவர்களின் ஜனநாய வழி போராட்டம் எதையும் அவர்கள் நம்பவில்லை வன்முறை மட்டுமே அவர்களுக்கு தெரிந்த ஒன்று .

நாங்கள் இன்று இந்தக்கவிதையில் விமர்சிப்பது புலிகள் பற்றி அல்ல. [/size][size=1]

[size=4]புலிகள் உட்பட்ட சகல அமைப்புக்களும் எந்த மனித உரிமை போராட்டத்திற்காக ஆயுதம் தூக்கினார்களோ அந்த மனித உரிமையை பற்றி. [/size][/size]

[size=1]

[size=4]நேற்று அம்னெஸ்டி பற்றி கூகிளில் தேடி இணைத்த உங்களுக்கு நிச்சயம் மனித உரிமைகள் பற்றி தெரிந்திற்குக்கும். கடித உதவியும் கேட்டிருந்தேன், முடிந்தால் எழுதி இணைக்கவும்.[/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைகழக மாணவர்கள் நடாத்திய போராட்டங்களை முளையிலேயே கிள்ளியவர்கள் புலிகள் .மாணவர் சங்க தலைவராக இருந்த பலரை கொலைவேறு செய்தார்கள் .தமிழ் மாணவர்களின் ஜனநாய வழி போராட்டம் எதையும் அவர்கள் நம்பவில்லை வன்முறை மட்டுமே அவர்களுக்கு தெரிந்த ஒன்று .

என்னிடம் இருக்கிறது.. நிறைய ஆதாரங்கள். நேற்றில் இருந்து அன்று வரை ஒட்டுக்குழுக்களால் தான் எல்லாம் என்பதை நிரூபிக்க. விடுதலைப்புலிகள் வன்முறையை யாருக்கும் எதிராக அவர்களாகப் பாவிக்கவில்லை. அவர்கள் மீதும் மக்கள் மீதும் எவர் வன்முறையை ஆயுதமாக்கினார்களோ அவர்களை நோக்கியே புலிகள் மக்களின் ஆணைக்கு ஏற்ப அதனைப் பாவித்தனர். அதில் எந்தத் தவறும் இல்லை. அதுவே மக்கள் ஆணையும் கூட..!

ஆதாரங்களில் ஒன்று.. மக்கள் கருத்து..

நேற்றும்.. ஒட்டுக்குழுக்களால் தான்.. பிரச்சனை பூதாகாரமாக்கப்பட்டது.

ஒன்றில் எதிரிக்கு உழைக்கும் ஒட்டுக்குழுக்களை முற்றாக அழிக்கனும்.. இல்ல நீங்களா மக்களை விட்டு.. விலகிப் போகனும். இல்லாமல் தமிழ் மக்களுக்கு தாயகத்தில்.. விடுதலை மிகச் சிரமமான ஒன்றாகவே இருக்கும். ஒட்டுக்குழுக்களும்.. தமிழ் தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும் செய்யும் செயல்களோ தாய் விரோதச் செயல்கள்..! :icon_idea:

அர்ஜீன் அண்ணா.. நீங்கள் போர் துயரம் அறியாத ஒருவர். 1983 க்கு முன்னரே நாட்டை விட்டு ஓடிய ஒருவர். உங்கள் கருத்துக்கள் நேற்று.. இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்..என்று செய்தி வாசிக்கிற சினிமா காமடி போலத்தான் அதிகம் அமைந்திருக்கின்றன..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

.மாணவர் சங்க தலைவராக இருந்த பலரை கொலைவேறு செய்தார்கள் ..

மாணவ சங்கத்ததலைவர்கள் பலரையா? விபரமா பெயர் சொல்ல முடியுமா அர்ஜூன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.