Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தந்தையர் தின வாழ்த்துக்கள்

Featured Replies

எனக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் அதிலை பாருங்கோ இண்டைக்கெண்டாலும் கொஞ்சம் ஓய்வெடுப்பம் எண்டு பாத்தால் மனுசிகாரி சொல்லுறா. . பிள்ளைகள் சந்தோஷமா இருக்க எதாவது ஸ்பெலா சமையல் செய்யுங்கோ எண்டு எப்பதான் இந்த குசினி வேலைக்கு விடிவு வருகுதோ தெரியேலை.........

தம்பி தூயவன் என்ன இன்னும் புரமோசன் கிடைக்கேலை போல கிடக்குது (அது சரி வேலை கிடைச்சாதானே புரமோசன் கிடைக்கிறதுக்கு)

களத்தில் தந்தையராக இருக்கும் குளம்,மதன்,தூயவன்,இளஞ்சன்,சுண
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் அதிலை பாருங்கோ இண்டைக்கெண்டாலும் கொஞ்சம் ஓய்வெடுப்பம் எண்டு பாத்தால் மனுசிகாரி சொல்லுறா. . பிள்ளைகள் சந்தோஷமா இருக்க எதாவது ஸ்பெலா சமையல் செய்யுங்கோ எண்டு எப்பதான் இந்த குசினி வேலைக்கு விடிவு வருகுதோ தெரியேலை.........

தம்பி தூயவன் என்ன இன்னும் புரமோசன் கிடைக்கேலை போல கிடக்குது (அது சரி வேலை கிடைச்சாதானே புரமோசன் கிடைக்கிறதுக்கு)

அச்சச்சோ பொன்ஸ்.. இப்படி வாட்டிறியளா வெல்டன்...

:):lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதுதான் இந்தப்பக்கம் வந்தேன். தமிழ்ப்பாடசாலை, அமைதிப்பேரணி என்று இன்று கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தது. அதனால்தான் வரமுடியவில்லை.

எல்லோரும் என்னை மறந்துவிட்டீர்கள். முகத்தார் நீங்கள் கூடவா?

நானும் இப்போ கொஞ்ச நாட்களாக குசினிப்பக்கம் சாப்பிட மட்டும்தான் செல்வேன். அதாலை மனைவியாருக்கு சிறிது கோபம். வேறொன்றுமில்லை ஜேர்மெனியில் உதைபந்தாட்டம் தொடங்கியநாள் தொடக்கம்தான் அப்படி. அது முடிந்தபின்னர் வழமைபோல் வந்து உதவி செய்வேன் என்று சொல்லிவைத்திருக்கின்றேன்.

களத்திலுள்ள அப்பாக்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல தியாகங்களின் உன்னதங்கள் எம் தந்தையர்கள்! தந்தையர் தினத்தில் மட்டுமல்ல என்றென்றும் அவர்கள் போற்றுதல்களுக்குரியவர்கள்.

தந்தையர்கள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னையர் தின நிகழ்வு ஒன்றிற்கு சென்று திரும்பிய சோனாரா ஸ்மாட் டொட் அம்மையாரின் எண்ணத்தில் 1909 இல் உருவாகிய எண்ணமானது 1910 ஜுன் 19ம் திகதி அன்று ஸ்போகன், வாஷிங்ரன் இனில் தந்தையர் தினமாகக் கருத்திலெடுக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் Calvin Coolidge தந்தையர் தினத்திற்கான தனது ஆதரவினை 1924 இல் வழங்கினார். தந்தையர் தினம் 1966 அதிபர் Lyndon Johnson அதிகாரபூர்வமாக யூன் மாதத்தின் மூன்றாவது ஞயிற்றுக்கிழமை என அறிவிக்கப்பட்டது; ஆயினும் அவ்வருடத்திற்கு மட்டுமாகவே இருந்தது. பின்னர் ஏப்ரல் 24, 1972 இல் அமெரிக்க அதிபர் Richard Nixon ஒவ்வொரு வருடமும் நினைவுகூரத்தக்கதாக அறிவிக்கப்பட்டது.

வழமையாக தந்தையார் உயிருடன் இருப்பின் சிவப்பு நிற றோசாவும், தந்தையார் மறைந்து விட்டால் வெள்ளை நிற றோசாவும் தந்தையர் தினம் அன்று அணிவார்கள். தந்தையர் தின உணவை தந்தையே சமைத்துப் பரிமாறுவது இத்தினத்தின் மற்றுமோர் சிறப்பாகும்.

Countries that observe Father's Day on the third Sunday of June include Argentina, Canada, Chile, Colombia, Cuba, France, Hong Kong S.A.R., India, Pakistan, Ireland, Japan, Macao S.A.R., Malaysia, Malta, Mexico, the Netherlands, Peru, the Philippines, Singapore, Slovakia, South Africa, Turkey, the United Kingdom, the United States, and Venezuela.

Countries with other celebration dates:

Austria: second Sunday of June

Australia: first Sunday of September

Belgium: St Joseph's day (March 19), and the second Sunday of June (Secular)

Brazil: second Sunday of August

Bulgaria: June 20

Denmark: June 5 (also Constitution Day)

Dominican Republic: last Sunday of July

Estonia: second Sunday of November

Finland: second Sunday of November

Germany: Ascension Day

Italy: March 19

Lithuania: first Sunday of June

New Zealand: first Sunday of September

Norway: second Sunday of November

Poland: June 23

Portugal: March 19

Russia: February 23 (Defender of the Fatherland Day, a military holiday, seen by many as a men's day)

South Korea: May 8 (Parents' Day)

Spain: March 19

Sweden: second Sunday of November

Thailand: December 5 (birthday of King Bhumibol Adulyadej)

Taiwan: August 8

தந்தையர் தினம் கொண்டாடும் அனைத்து தந்தைமாருக்கும் எனது வாழ்த்துக்கள்.

:P :) :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி தூயவன் என்ன இன்னும் புரமோசன் கிடைக்கேலை போல கிடக்குது (அது சரி வேலை கிடைச்சாதானே புரமோசன் கிடைக்கிறதுக்கு)

என்ன செய்வது முகத்தார்! இப்போது அடிக்கடி நரைமுடியை பெற்றோர் வாற நேரம் பார்த்து புடுங்கிக் காட்டுகின்றேன். அவர்கள் சத்துக் குறைபாடு என்று தான் நினைக்கினம். எனி புதிய வியுூகம் அமைக்க வேணும் போல கிடக்குது! :oops: :oops: :cry: :cry:

செல்வமுத்து ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்! :P

  • கருத்துக்கள உறவுகள்

செல்வமுத்து ஆசிரியருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

தந்தைமார் அனைவருக்கும் எனது இனிய தந்தையார் தின வாழ்த்துக்கள்

யாழ்கள தந்தையர்கள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

815611jk.gif

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து தந்தை மார்களுக்கும் வாழ்த்துக்கள்.

தூயவன்..இப்படி ஒரு நிலமையா?? ம்ம்ம் கவலைக்கிடம் தான் :P

தந்தையர்கள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் :P ( தாமதமாக வாழ்த்தியமைக்காக மன்னிக்கவும்)

தந்தையர்கள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் ( தாமதமாக வாழ்த்தியமைக்காக மன்னிக்கவும்)

தந்தையர் தினத்தில் அனைத்து தந்தையர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(நித்திலா பயப்பிடாதையுங்யோ எனி உங்களை மன்னிச்சிடுவாங்க. கவனம் எல்லாம் என் மீது திரும்பப்போகுது)

நன்றி சுஜிந்தன் உங்களுக்கும் வாழ்த்துகள்

தந்தையர்களுக்கு என்னோட பிந்திய வாழ்த்துக்கள்..

தந்தையர் தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை...சேர்ச்சுக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.