Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இணைப்புக்கு நன்றி கறுப்பி அண்ணா... உந்த தமில் நாட்டில் இருக்கும் காங்கிரஸ் கூட்டத்துக்கு ஈழ போராட்டத்தை பற்றி கொஞ்சமும் தெரியாது..சின்னக் குழந்தைக்கு கூட தெரிந்த விடையங்கள் அவங்களுக்கு தெரியாது.....

  • Replies 225
  • Views 30.6k
  • Created
  • Last Reply

முகவரியுடன் பாலச்சந்திரன்.முகவரியற்ற இன்னுமொரு குழந்தை.!

 

261248_10200120390145325_2088692794_n.jp

 

 

 

from facebook

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இந்த

12 வயது சிறுவன் படங்களை ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் Prof.

Derrick Pounder உடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது

சிதைந்துள்ள விதத்தையும் வைத்து சிறுவன் பாலச்சந்திரன் (விடுதலை புலிகள்

பிரபாகரன் கடைசி மகன் ) மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக்

கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்துள்ளார்.

குண்டு துளைத்த

உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாச்சந்திரன்

கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை

சுடப்பட்டுள்ளார் , A WELL PLANNED COLD BLOODED MURDER என்றும்

தெரிவித்தள்ளார்.

ஒரு தரப்பு விடுதலை புலிகள் குற்றம்

செய்ததென்பதற்காக இலங்கை அரசாங்கம் , இன படுகொலைகளை, கொடூரக் குற்றங்களைச்

செய்வது என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை.

இந்திய அரசாங்கம் ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பளம விடுக்கும் காலம் இன்னும்

சிறு காலம் தான் .ஏன் என்றால் அழுகுரலிட்டு இறந்த நாற்பதாயிரம் போர்

புரியாத சதாணர மக்கள் ஆன்மாக்கள் சாபம் சும்மா விடாது. MILLS OF GOD GRIND

SLOW BUT SURE . இப்படி தான் உலகம் முழுவதும் ஆதரங்களை அடுக்கி கொண்டே

போகும்.

இவ்வளவு சான்றுதல் பெறப்பட்ட பின்னரும் இந்திய அரசாங்கம்

இல்லை நாங்கள் SAARC ஒப்பததின் படி நாங்கள் அப்படித்தானே ராணுவ பயிற்சி

கொடுக்க வேண்டும் என்று கருதப்படுமேயானால் அதே சார்க் அமைப்பின் மற்றொரு

அமைப்பு நாட்டின் பாகிஸ்தானுக்கும் பயிற்சி கொடுங்கள் என்று கோர தானே

நாமும் வேண்டும் ?அது தானே இந்தியாவின் அமைப்பு சாரா நாட்டின் தன்மைக்கு

அழகு !

ஹிட்லர் யூதர் இனத்தை அழித்ததை காட்டிலும் இந்த ராஜபக்சே

& சகோதர்கள் செய்கை மிகவும் கொடியது . Callum macare (அசிரியர் No Fire

Zone ) சொன்னதை உங்களின் கனிவான பார்வைக்கு வைக்கிறேன் .இவரின் VIDEO LINK

நேரம் ஒதுக்கி பாருங்கள் http://nofirezone.org/trailer/

" இந்த நூற்று ஆண்டின் மிக மோசமான படுகொலை செய்த ராஜபக்சே & சகோதர்கள்

இப்போது அதிகாரத்தில் . இவர்கள் அவர்கள் நாட்டின் சிங்கள தலைமை நீதிபதி ,

சிங்கள பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இன்னும் தொடர்ச்சியாக வட மாநில வாழ்

தமிழ் மக்களை வருத்தி கொண்டு இருகிறார்கள் ,"

காங்கிரஸ்

கட்சியினருக்கு ஒரு வரலாற்று சம்பவத்தை இந்த படமும் நினவு படுத்தட்டும் .

திரு.ராஜீவ் காந்தி அவர்களை முதலில் ஒழிக்க விரும்பியது IPKF வருகை

விரும்பாத இலங்கை அரசாங்கம் தானே .,திரு ராஜீவை துப்பாக்கி மறுமுணையால்

கொல்ல முயன்ற இந்த சிங்கள வீரர் என்ன தண்டணை பெற்றார் ? எங்கள் வரிபணத்தை

500 கோடி ருபாய் இலங்கை அரசுக்கு வாரி இழைத்து கணக்கு ஏதும் கேட்க மறந்து

போனது போல தானா இதுவும் ?

அடுத்த முறை யார் மத்திய சர்காரில் இடம்

பெற்றாலும் வெளிநாட்டு துறையை தமிழ்கள் தயவு செய்து கேட்டு வாங்கி

விடுங்கள் .அதன் பின்னர் தமிழர்கள் என்றால் என்ன என்று ஜனநாயகமுறையில் இந்த

இனபடுகொலை செய்த இலங்கை அரசுக்கு காட்டுவோம்.

நீங்கள் செலவழித்த மணி துளிகளுக்கு நன்றி!

66961_444458542288909_245958614_n.jpg
 
நன்றி : facebook

 

இந்த சிறுவனின் மரணம், ஓர் போர்க்குற்றம். அது தான் இங்கு கருப்பொருள்.

 

ஆயிரக்கணக்கான இளம் தமிழ் வீரர்களின் தியாகத்தில் மக்களின் படுகொலையில் தான் இந்த ஐ.நா. வரையான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

 

நாம் இதன் ஊடாக ஒரு ஐ.நா. சுயாதீன விசாரணைக்கு உழைப்பதே அனைத்து கொலைகளுக்கும் தியாகங்களுக்கும் செய்யும் கைமாறு.

  • கருத்துக்கள உறவுகள்

முகவரியுடன் பாலச்சந்திரன்.முகவரியற்ற இன்னுமொரு குழந்தை.!

 

261248_10200120390145325_2088692794_n.jp

 

 

 

from facebook

 

 

சில நேர‌ம் இந்தக் குழந்தை இன்னும் உயிரோடு இருக்கலாம் :unsure:

65955_534132053294293_425539202_n.jpg13919_534132283294270_1988288559_n.jpg

Edited by தமிழீழன்

பாலசந்திரனின் கொலைக்கான கட்டளை மேலிடத்திலிருந்து வந்ததற்க்கான சாத்தியம் படங்களிலிருந்து துள்ளியமாக வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. 

1. மிகப்பாதுகாப்பான சூழ்நிலையில் கவனமாக சிறுவன் சிறை வைக்கப்பட்டிருக்கிறான். அதே நேரம், வசதிகள் மறுக்கப்பட்டு  300,000 தமிழ் மக்கள் இந்த காடுகளில் உணவு தண்ணி இன்றித் தவித்தார்கள். இது ஆமி அவனின் தேவை மேலிடத்திற்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட்டிகிறது என்பதைக்காட்டுகிறது.  தேவையான இடத்து, சிறுவனை நல்ல நிலையில் கொழும்புக்கு அனுப்ப சிறுவனுக்கு தண்ணியும், உணவும் கொடுத்து ஆமி கவனித்தது என்பதைதான் இது காட்டுகிறது. 

 

2.பின்னர், இவ்வளவு முக்கியமான பொருளாக ஆமியால் கவனிக்கபட்ட சிறுவன், அநாதரவாக சூடு வேண்டி நிலத்தில் கிடக்கும் காட்சியியை பார்த்தால், ஆமி அந்த சில மணித்தாலத்திற்குள் அவனை வேண்டாத பொருளாக கணக்கு போட்டுவிட்டது என்பதை காட்டுகிறது. 

 

ஆமியின் இந்த இரண்டு நிலை மனநிலைகளுக்குமான விளக்கம், இரண்டாவது மனநிலை மேலிடத்தால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதென்பதேயாகும்.

 

இதில் கொலைச் செய்த ஆமியை காட்டிலும் கொலைக்கு கட்டளை கொடுத்த மேலிட்டம்தான் கவனிக்கப்படவேண்டும் என்பதைதான் நான்கு படங்களையும் ஒன்றாக போடும் போது வரத்தக்க முடிவு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரன் மகன் படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை: சல்மான் குர்சித்

 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் உயிருடன் பிடித்து வைத்துக் கொல்லப்பட்ட ஒளிப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று இந்திய வெளிவிவகாரsalman-ranjith.pngதெரிவித்துள்ளார்.நேற்று ஊடகங்களில் வெளியான பாலச்சந்திரனின் ஒளிப்படங்கள் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளையமகனின் ஒளிப்படங்களைப் பார்த்தேன். ஆனால் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.

 

இலங்கை ஒரு முக்கியமான அயல்நாடு, நண்பன். எல்லாத் துறைகளிலும் இலங்கையுடன் இந்தியா உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. அதேவேளை, மனித உரிமைகள் நிலை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.

 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கும் ஆதரவளித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஜீவா மச்சி காணொளியை புள்ளா பார்த்தேன்...இதில் பொய் என்ர இடத்துக்கே கதை இல்லை..... எல்லாம் உண்மையை தான் அவர் சொல்லி இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளைக் குழி தோண்டிப் புதைத்தாலும் ஒரு காலத்தில் வெளிவந்துதான் ஆகும். முக்கியமான போர்க்குற்ற ஆதாரங்கள் இருந்தும் தமிழர்களுக்கு பலம் வாய்ந்த சர்வதேச நாடுகளின் ஆதரவு போதிய அளவு இல்லை என்பதால் சிங்கள அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்கமுடியாமல் உள்ளது. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சாதகமான முடிவுகள் எடுக்கப்படுமா என்பதைச் சொல்லமுடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

65955_534132053294293_425539202_n.jpg13919_534132283294270_1988288559_n.jpg

 

நான் உங்களின் படத்தை மாற்றி இப்படி செய்து இருக்கிறேன் lsle2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள் தோழர்களே ......

இங்கே வீழ்ந்து கிடக்கும் ....ஒரு வேங்கையின் மைந்தனை பாருங்கள்.......!!

அவன் வீழ்வதற்கு முன் அவன் விழிகளை பாருங்கள்...

அவன் பார்க்கும் திசையில்தான் நம் தமிழ் தேசம் இருந்திருக்க கூடும்.

தொலைக்க கூடாததை தொலைத்து விட்டோமா?..

இழக்க கூடாததை இழந்து விட்டோமா......?

விடை தெரிய வில்லையே........???

தோழர்களே......

அங்கே மாண்டு கிடப்பது அவன் அல்ல......
நம் தமிழ் உணர்வு.......!!

அங்கே மாண்டு கிடப்பது அவனல்ல........
ஒரு வீர வரலாறு.....!!

அவன் ஐயோ என்றானோ?
அப்பா என்றானா....? அம்மா என்றானா....?

தெரியவில்லையே தோழர்களே.......!!

சிங்கள நாய்களுக்கு மத்தியில் அவன் கதறி........துடித்திருப்பானே......!!

நமக்கு கண்கள் இருந்தும் என்ன பயன் .......!!

நமக்கு கைகள் இருந்தும் என்ன பயன்....!!

உணர்வுகளற்ற சடலங்களாக வாழ்வதை காட்டிலும் ......!!
அவன் வயதிலேயே மரணத்தை தழுவியிருக்கலாம்!!

மங்கிப்போன மான உணர்வோடு மானங்கெட்டு
வாழ்வதை காட்டிலும் மாண்டு விடுவதையே ..மனம் விரும்புகிறது...!!

வீரம் விளைந்த வீட்டு பிள்ளை ...வீழ்ந்துகிடக்கும் வேதனையை பார்க்கையில் ......!!

வேடிக்கை பார்த்து வெட்கமில்லாமல் வாழ்வதை காட்டிலும்......
செத்து தொலைந்திருக்கலாம்...!!


Facebook

Edited by பையன்26

அறுபது வருடங்களுக்கு மேலாக தொலைத்த சுதந்திரத்தை வேண்டி நாம்

தனித்தே போராடினோம்.

 

இன்று எம்முடன் சேர்ந்து சில நாடுகளும் போராட ஆரம்பித்துள்ளன.

 

காரணம் ஆழ அகல இந்து சமுத்திரத்தில் கால் பாதிக்கும் சீனா.

 

ஒபாமா ஆட்சியில் உள்ள நான்கு வருடங்களில் ஆசியா அவரின் முக்கிய வெளிவிவகார கொள்கை அரசியல் இலக்காக உள்ளது. அதேவேளை இந்தியாவின் அணுகுமுறையில் கூட தாமதமான மாற்றங்கள் வர ஆரம்பித்துள்ளன.

ஒரு சிங்களவன் கூட இதுபற்றி எந்த அறிக்கையும் விடவில்லையே ....... அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றார்கள் நாங்கள் மட்டும் அவனுக்கு ஆதரவாக இருப்போம்.

இந்த குழந்தையின் முகத்தைக்கூட பார்த்து இரங்காத ஈனப்பிறவிகள் காட்டுமிராண்டி சிங்களவன்.

பல சிங்களவர்களின் பதிவுகளை வாசித்து வருகின்றேன். ஒருவர் தன்னும் ஒரு "சரணடைந்த சிறுவனை கொன்றது பிழை" என சொல்வார்கள் இல்லை :icon_mrgreen:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்களவன் கூட இதுபற்றி எந்த அறிக்கையும் விடவில்லையே ....... அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றார்கள் நாங்கள் மட்டும் அவனுக்கு ஆதரவாக இருப்போம்.

இந்த குழந்தையின் முகத்தைக்கூட பார்த்து இரங்காத ஈனப்பிறவிகள் காட்டுமிராண்டி சிங்களவன்.

 

அவர்களை  ஏன் எதிர் பார்க்கின்றீர்கள்??

 

எம்மவர்கள் எல்லோரும் இது பற்றி கவலைப்படுகின்றார்களா?

ஏன் இங்கு யாழில் உள்ள  எல்லோரும் இது பற்றி  எழுதினார்களா????

 

தகப்பன் செத்தது என்று படம் காட்டினால் நம்பகிறார்களில்லை

மகன் செத்தது என்று படத்தை அதே ஆட்கள் போட்டால் நம்புகிறார்கள்

கொதிக்கிறார்கள் என்று தானே அரசியல் செய்கிறார்கள்

எங்கே போய் முட்ட.............???

  • கருத்துக்கள உறவுகள்

எனது இரணடு சிங்கள் முகப்புத்தக நண்பர்கள் இருவர் பாலச்சந்திரன்பற்றிய எழுதிய கவிதைகள்..அவற்றின் கீழே கண்ணீர்விட்டு பின்னூட்டமிட்டிருக்கின்றனர் பல சிங்களவர்கள்..அத்துடன் கொழும்பில் இருந்தபடியே துணிவுடன் எழுதும் இந்த இருவரையும் உயிர்ப்பாதுகாப்பில் கவனமாக இருங்கள் புத்தா என்று கவலைப்பட்டு எழுதி இருக்கிறார்கள்..இப்படி சில நுறு சிங்களவர்களும் இருக்கிறார்களும்..ஆனால் மேலே விசுகண்ணா சொல்லியதுபோல்..எம்மவரில் அப்படிப்பட்ட இதயமற்றவர்களும் இருக்கிறார்கள்..தமிழன் தலைவிதி.. :(

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

482547_296273773834457_1662825936_n.jpg

 

 

- මගේ පොඩි සඳ ' බාලචන්ද්‍රන් ' -

හබුන් කටයි බත් දෙකටයි
අනුහස දස අත පැතිරෙයි
පාරම්පරික ආඩම්බරය
සාඩම්බර ද ? සිහළුනේ ...

නොහොඳ ඉවතට දැමූ
ඉතිහාසගත සතුරා දැවූ
වීරෝධාර ධීර වීර උත්තම පුතුන්
" හොඳම දේ " දරුවෙකුට දුන්නා

කළු මසෙහි දුක - තළු මර මරා රහ කෙරූ 
" ලෝකයේ උතුම් රට " නම් දැරූ 
" සංවේදීම ජාතියක් "
නොදන්නවා වගෙ උන්නා

අපෙත් මැරුවා මෙච්චරක්
තොපෙත් මරනවා එච්චරක්
ඉතිහාසෙ නම් පුකට ද ?
" ඉල්ලුවොත් එහෙම අයිතිය "
දන්නවනේ .....

බය හිතිලද වෙඩි තිබ්බේ පොඩි සඳට
ණය නැහැ පුතු - රතු ගගනත පුර සඳට
පය විතරද එසවෙන්නේ දෙමළුනට
ළය පැලිලා මැරියං තොපි එක පෙළට !

- කසුන් මහේන්ද්‍ර හීනටිගල -

Kasun Mahendra Heenatigala

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

539753_450579315013960_1464713151_n.jpg

 

 

බාලචන්ද්‍රන් ප්‍රභාකරන්ගේ බාල පුතා

 

ලෙයින් පිසගෙන කිරිබත්

තලුමරා අනුභව කළ,

අධිවේගයෙන් ගැස්සුන

දෙමළ හෘදස්පන්දන

රතිඥ්ඥාවට කැටිකළ,

මානුෂික රටේ ජනයිනි,

 

මරණය ලාබ යුගයක වුව

සිඟිති සඳකට වෙඩි තැබු

විලස් දැක මහද නැවතුණි

 

ළපැටි මොළකැටි අතකට

විස්කෝතු දී කන්නට

බලා එල්ලය හරියට

ගිනි බින්ඳා ද හදකට

වෙඩි තිබ්බාද සඳකට

 

මින් මනත කිසි දිනෙක

කිසිවක් කිසිදාක

උපමා කළ හැකි ද සඳකට?

 

"බාල චන්ද්‍ර පටු නළල" ගැන

එමියුරු නදැති අමරස්වර

විඳිය හැකි වේද යළි කිසි දින?

 

කිසි දිනෙක නොහැකිය මිත!

 

කවියෙකු වන්ට පළමුව මිනිසෙකු බැවිනි මා මිත

ඇට සම් මස් නහර සිඳ, ඇට මිඳුළු තෙක් නිබඳ වේදනා දෙන

පුතු සෙනෙහෙ හද රැඳි මා ද පියෙකිය මා පුත!

 

සඳුන් ප්‍රියංකර විතානගේ

Sandun Priyankara Vithanage 

 

 

 

 

 

மகிந்தா போட்ட தலைவரின் படத்தை நம்புவதாக நடித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

மக்ரே போட்ட மகனின் படத்தை நம்ப மறுப்பது போல நடித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

 

பணம் பலதும் செய்யும். பலதும் செய்விக்கும். பிணத்தையும் வாய்திறக்க வைக்கும்.

 

அட ஊத்தைக்குள் கெட்ட ஊத்தைக் கருணா ஒருதடவையாவது தனது உற்ற நண்பனும், தலவனுமாக இருந்த ஒருவரின் பிள்ளையை நானா கொலை செய்ய சொன்னேன் என்று ஒப்புக்குத்தன்னும் கேட்டு ஒரு அறிக்கைவிடவில்லை. கருணாதான் கொலை செய்ய சொன்னான் என்று கதை அளப்பது இப்படி பட்ட ஒரு விடையத்தில் கூட  கருணா மாதிரி புலிகள் எவ்வளவு பொல்லாதவர்கள் என்று காட்ட. அதை ஏற்றுக்கொள்வது மாதிரி இந்த துரோகி மௌனமாக இருக்கிறான். பின்னர் தான்னும் அரசுடன் சேர்ந்து மனிதாபிமான போர் செய்தாக நடிக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியவில்லை என்ன மயி***கு இந்த தமிழ் ஊடக்கபுடுங்கிகள் சிலரும் ஊடகங்களும் ஒட்டுக்குழுக்கள்தான் பாலசந்திரனை கொன்றதாக திரும்ப திரும்ப எழுதி மகிந்த கும்பலை காப்பாற்ற நிற்கிறார்களோ புரியலை..இவர்கள் எல்லாம் மனிதர்களா..? ஒட்டுக்குழுக்கள்தான் கொன்றால்கூட சிங்கள அரசாங்கத்தை முதலில் உலகின் முன் நிறுத்தவேண்டியதுதான் நாம் செய்யவேண்டியது..ஒட்டுக்குழுக்களை சாட்டுவது சிங்கள் அரசாங்கம் செய்ய நினைப்பது..அதை எம்மவரே செய்து சிங்கள பேரினவாதிகளை காப்பற்ற நினைக்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் அப்படி போடுகின்றார்கள் என்று எனக்கும் புரியவில்லை, 
ஒட்டுக்குழுக்கள் தனியாக இயங்கவில்லை அவர்களையும் அரச பயங்கரவாதிகளே இயக்குகின்றார்கள் அப்படி இருக்கையில் ஏன் ஒட்டுக்குழுக்கள் என்று செய்தி போடுவது தவறு சிங்கள அரசு என்றுதானே தலைப்பிட்டு செய்திகள் போடவேண்டும் அதைவிட்டுவிட்டு ராஜபக்சாக்களையோ இராணுவத்தினரையோ காப்பாற்றும் விதமாக ஏன் தனியே ஒட்டுக்குழுக்கள் என்று எழுதவேண்டும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்தச் சந்தேகம் இருக்கின்றது. ஏன் ஒட்டுக்குழுக்களைக் குற்றம் சாட்டிக் கோத்தபாயாவைத் தப்ப வைக்க இவர்கள் முயன்று கொண்டிருக்கின்றார்கள் எனப் புரியவில்லை. ஏதோ நேரே நின்று பார்த்து விட்டு வந்து சொல்வது போல கதை அளக்கின்றார்கள். கூட நின்றே குழி பறித்தவர்கள் தான் அதிகம் என்பதால், இந்தக் கட்டுரை எழுதுபவர்கள் தொடர்பாகவும் அவ்வாறே சந்தேகிக்க வேண்டியுள்ளது.

எதிரியைக் காப்பாற்ற முயலாதீர்கள். தண்டிக்கப்பட வேண்டிய ஒவ்வொரு தருணமும் எதிரி மீதே குறி இருக்க வேண்டும். அதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடம் இருக்குமாயின், உங்களையும் சந்தேகிக் வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

cartoon.jpg

அனமைக்காலங்களில் போர்குற்றம் புரிந்தவர்கள் என உலகநாடுகளால் அழைக்கப்பட்டவர்களில் அநேகமானவர்கள் ஆபிரிக்க ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள்.
 
ஆனால், இவர்கள் அனைவருக்குமே யாரோ ஆயுதம் கொடுத்தவர்கள் தான்.

உதாரணத்திற்கு இலிபியாவின் கடாபி. இல்லை ஆபிரிக்காவின் சியரலியோனின் சார்ள்ஸ் டேய்லர். எனவே உதவி ஆலோசனை வழங்கினார்கள் என்பதற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்  என்று இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
போர்க்குற்றத்தில் சிறிலங்காவை இந்தியா ஆதரித்தாலும் சரி என்கிறீர்களா??
 
80 கோடி தமிழர்களுக்கு இந்தியா துரோகம் செய்ததாக நினைக்கவில்லையா?? ஸீரா லியோனையும், லிபியாவையும் இந்தியாவுடன் ஒப்பிட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.