Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க படையினருக்கு சவேந்திர சில்வா பயிற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

shavendra--US-Marine-corps01.jpg
-சுபுன் டயஸ்


பயங்கரவாதத்தை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது தொடர்பில் அமெரிக்க கடற்படையினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் பயிற்சிக் கருத்தரங்கொன்று அளிக்கப்பட்டுள்ளது.
  
'பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வது' என்ற தலைப்பில் அமெரிக்காவிலுள்ள கடற்படை பயிற்சிப் பல்கலைக்கழகத்தில் இந்த பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59434-2013-02-22-15-55-58.html

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியிது இல்லை  :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

எது அரசியல்? எது சாதாரணம்?

  • கருத்துக்கள உறவுகள்

shavendra--US-Marine-corps01.jpg

 

இவர்கள்தான் உண்மையான கூட்டு..! :rolleyes:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் கதை விடுகிறமாதிரி இருக்கு, எப்போதோ எதற்காகவோ எடுத்த போட்டோ இப்போது சந்தர்ப்பத்துக்கு போட்டமாதிரி இருக்கு ......

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் கதை விடுகிறமாதிரி இருக்கு, எப்போதோ எதற்காகவோ எடுத்த போட்டோ இப்போது சந்தர்ப்பத்துக்கு போட்டமாதிரி இருக்கு ......

 

நீங்க சொன்னது சரிதான் தமிழரசு!

 

அமெரிக்கப் படைகள் பின்னணியில், Windows XP இருப்பதையும் அவதானியுங்கள்! :D

சவேந்திரா ஐ.நா தூதுவராக இப்பொழுதும் இருக்கிறாரா? அப்படி இருந்தால் அந்த மாதிரி பயிற்சிகளை தவிர்க்க முடியாது. சில முன்னேறிய நாடுகளுக்கும், பின்தங்கிய நாடுகளுக்கும் ஐ.நா தனது பயிற்சிகளை தனது அதிகாரிகள் மூலம் அளிக்கும். இதுவெல்லாம். சகஜம்.

 

யார் ஒழிந்திருந்துவிட்டு இப்படி அரசின் சுய விளம்பரச் செய்திகளைக் கண்டுவிட்டு நல்லகாலம் பிறந்தாக நினைத்து ஓடி வந்தாலும், ஐ.நாவிடம் மெல்ல இலங்கை மாட்டிகொண்டு போவது பின்னோக்கிச் செல்லும் போலத்தெரியவில்லை. அந்தக்கரை அரசியலும் சகஜமாகத்தான் போய்கொண்டிருக்கு போலிருக்கு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க படையினருக்கு சவேந்திர சில்வா பயிற்சி

 

கைகாலெல்லாம் எனக்கு இப்பவே நடுங்குது  :lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதேதான்....வடிவாக கவனித்துவிட்டு எழுதுறதை எழுதுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

இதில அவர் ஒன்றும் கற்றுக்கொடுக்கேல்ல.. இன்று மனித உரிமைகள் என்று முழங்கும் அமெரிக்கா.. பிரிட்டன்.. தான் அன்று இவருக்கு வன்னியில நின்று பாடம் எடுத்ததை மறந்திட்டீங்கள் போல. தங்கட மாணவன் எப்படி எல்லாம் சித்து விளையாட்டுக் காட்டி இருக்கிறான் என்று அமெரிக்கா தங்கட பொடிசுகளுக்கு காட்டுது போல..!

 

20081217_EP03.jpg

 

Visit of 'strategic partners'

 

[TamilNet, Thursday, 18 December 2008, 12:19 GMT]

The Defense Advisers/Attaches of seven countries, USA, UK, Japan,
India, Pakistan, Bangladesh and Maldives were taken on a one day tour to
Vanni by the Colombo government on Monday.

 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=27771

 

அமெரிக்காவின் கழுகுப் புத்திக்கால தான் நாங்கள் எங்களின் இரையை மீட்க வேண்டிய கட்டாயம்... என்ன செய்வது.. எங்கட காலம் அப்படியா இருக்குது. :(:rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் மக்களை குழப்ப செய்யும் சதி இது..... ஏதோ ஒரு நிகழ்ச்சில எடுத்த படம் போல இருக்கு....!! எல்லா அமெரிக்கன் army இணைய தளம் புள்ளா தேடி பார்த்தேன் இந்த செய்தி என்ர கண்ணில் பட்ட மாரி இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்பவோ எடுத்த படமாய் இருக்கும்...

இது எப்பவோ எடுத்த படமாய் இருக்கும்...

 

உங்கள் கணிப்பு சரியாக இருக்கலாம்.

 

வேறு இடங்களில் இந்த செய்தி இல்லை. இருந்தால் மத்தியூ லீ அவர்களுக்கு நான் அனுப்புவேன்.

எனவே கண்டால் இணைக்கவும்.

இன்று பான்  கி மூன் சிங்களத்தின் ஐ.நா. பிரதிநிதி கொகன்னவையும் நாலு நாடுகளின் ஐ.நா. பிரதிநிகளையும் ஒரு அமெரிக்க பல்கலைக்கழக பிரதிநிதியையும் சந்தித்துள்ளார்.

 

அதில் ஒருவரான பங்காள தேசத்தின் பிரதிநிதி சவெந்திர சில்வா ஐ.நா .விற்கு அதன் படையணிகளுக்கு ஆதராவாக வேலைசெய்வதை எதிர்ப்பவர்.

 

http://www.innercitypress.com/sriban1whitewash022213.html

ஏன்? ஆங்கிலப்பதிப்பில் இந்த செய்தி வரவில்லை.

 

http://dailymirror.lk/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன்? ஆங்கிலப்பதிப்பில் இந்த செய்தி வரவில்லை.

 

http://dailymirror.lk/

நானும் தேடிப்பார்த்தனான் வரவில்லை அதனால்தான் நம்ப முடியுதில்லை ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.