Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

  • தொடங்கியவர்

விவாதத்தில் பங்கு கொள்ளும் பேச்சாளர்களின் வாதங்களைப் பார்ந்து நாங்கள் பூரிப்படைந்து , கைகள் குறுகுறுத்து , அவர்களுக்குப் பச்சைப் புள்ளி  போடக் கைகள் நகர்ந்தாலும் , எமக்கு நாமே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகள் தடுக்கின்றன . எனவே இந்த நடுவர்களை மன்னித்துக் கொள்ளுங்கள் .

 

நடுவர்கள்

 

மொசப்பெத்தேமியா சுமேரியர்  , கோமகன் .

Edited by கோமகன்

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
நேற்றைய ரெக்காடிங்கின் தொடர்ச்சி..( http://www.yarl.com/forum3/index.php?showtopic=118693&p=873473 )
 
இசைக்கலைஞன் - காய் அலை அன்ட் சுமை...! வந்திட்டாரு மைனர் குஞ்சு என்டு நீங்கள் மைன்ட் வாய்சில் பேசுறது எனக்கு கேக்குது... 
 
அலை - இசைக்கலைஞன்..அதைவிடுங்கோ..இப்ப சொல்லுங்கோ..இண்டைக்கு வீட்டிலை என்ன கறிக்குழம்பு வச்சனியள்..? வீட்டுக்காறி சாப்பிட்டவவோ இல்லை வழமைபோல கறீக்க உப்பைக்காணேல்ல புழியைக்காணேல்ல என்டு திட்டினவவோ..?
 
சுமோ - (பாரு அவன்பாவியை..என்னமா மனிசியை வச்சுபாக்கிறான்..என்ர மனுசனும் இருக்கிறார்...ம்ம்..அந்தாளுக்கு நான் குழல்புட்டு அவிச்சே சீவனை விடப்போறன்..என்று மனசுக்குள் முணுமுணுக்கிறார் :D )
 
இசை - அலை..இண்டைக்கு வீட்டுக்கு விருந்தினர் வந்தவை..அதாலை நான் இண்டைக்கு சமையல்ல இருந்து தப்பீட்டன்..மனிசி விழுந்து விழுந்து அஞ்சாறு கறியோடை சமைச்சுது..வந்தவங்களும் உங்கடை மனுசன் குடுத்துவச்சவர் எண்டு வாயெல்லாம் பல்லாய் வாழ்த்தீட்டுபோயிட்டினம்..மனிசியும் ஒரு நமுட்டு சிரிப்போடை பெருந்தன்மையாய் அந்த வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டிச்சு.. இனி வழமைபோல நாளையில இருந்து நான் அகப்பை பிடிக்கோணும்..பாரும் அலை..பாடு படுறது ஒரு இடம் பாராட்டு வாங்கிறது இன்னொரு இடம்..இந்த உலகத்தில் நீதியே இல்லைக்கண்டீரோ..(என்று தனக்குதானே நொந்தபடி கண்ணில் இருந்து கொஞ்சமாக வந்த கண்ணீரை அலைமகளும் சுமேரியரும் பார்க்க முன்னர் தலையைக்குனிந்து மறைத்துவிடுகிறார்..)
 
அப்பொழுது சுமேரியரின் போன் றிங்பண்ணுகிறது..சிற்றுவேசன் சோங்போல சுமேரியரின் போனின் ரிங்கிங் டோன் "அடி என்னடி உலகம்..அதில் எத்தனை கலகம்" என்று அலறுகிறது..சுமோ போனை ஆன் பண்ணி காதில் வைக்கிறார்..மறுமுனையில் கலோ என்று ஒரு பெண்குரல் குரல்..
 
சுமோ - கலோ..நான் தான்..நீங்கள் ஆரு..?
 
மறுமுனை - நீங்கள் அவரா..?
 
சுமோ - ஓய்..நான் தான் எண்டு சொல்லுறன்..திரும்ப திரும்ப ஆரு மோரு எண்டால்..அடுத்த ரேடியோ புறோக்கிராமில உங்கட ரெலிபோன் நம்பரை பப்ளிக்கில கொடுத்து பசங்களை கவனிக்க சொல்லிப்போடுவன்..மானங்கெட்ட புழைப்பு..பொம்பிளைக்கு பொம்பிளை கோல் பண்ணி இந்தமாதிரி பேசுரது... மறுபடியும் கேக்கிறன் யாரு நீ..
 
மறுமுனை - நான் தான் மன்மதன் விட்ட அம்பை மார்பில் ஏந்தியவள்...இப்பொழுது தேம்ஸ் நதிக்கரையில் தேவாரம் பாடுகிறேன்...
 
சுமோ - ஓ..நம்ம ரதியா...சொல்லுங்கோ ரதி..உங்களை போனமுறை சந்திப்பில் காணப்போறார் எண்டு தன்ட பாடியை நந்தன் சாப்பிடாமல் இருந்து பாதி மெலிச்சு கொண்டெல்லோ வந்தவர்...இப்பிடி ஏமாத்திப்போட்டியள் அந்தாளை..பாவம் மனுசன்..நந்தனின் ஏமாற்றத்தை தாங்கேலாமல் சாத்திரியர் தான் அடிச்ச பெக்கோடை ரண்டு பெக் கூட எல்லோ அடிச்சிட்டார்... :D 
 
ரதி - கலோ சுமோ..என்ன இப்பிடி சிம்பிளாய் சொல்லிபோட்டீர்..என்னை ஒபாமா கூப்பீட்டாகூடா போகமாட்டன்..உள்ளூர் பாமா கூப்பிட்டு போயிடுவனா..?ஆனால் பாரும் சுமோ..நான் எல்லாருக்கும் டிமிக்கி குடுக்கிறன்..இந்த கிருபன் எனக்கே டிமிக்கி கொடுக்கிறார்..
 
சுமோ- சரி ரதி..கவலைப்படாதைங்கோ..கால நேரம் சரி வந்தால்..சுமேரியாவின் சுடுகாட்டிலும் மண்டை ஓடுகள் பூப்பூக்கும்.. :D 
 
ரதி - சுமோ..உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி..எல்லாம் இருக்கட்டும்...உங்க பட்டிமன்றம் என்ன நிலமையில இருக்கு..? பட்டிமன்றகாரரிடம் நெடுக்கர் எதிரணியிலும் கிருபன் எனது அணியிலும் வேணுமெண்டு வருவாங்கள் எண்டு நம்பி ஒரு பிட்டை போட்டன்... .கடைசியில் ரெண்டு பேரும் கைவிட்டிட்டாங்கள்..பாவியள்...(என்று சுமோவிடம் தொலைபேசியில் மூக்கை சிந்துகிறார் ரதி)
 
சுமோ- நோ கிறையிங்..வீ கப்பி பேபி...பட்டிமன்றத்தை பொட்டுக்காலையாவது வந்து பார்க்கலாமே..? பார்த்தால் உங்கள் கவலை பறந்துவிடும்...
 
ரதி - ஓம் சுமோ..நான் மாறுவேடத்திலதான் வந்துஇருக்கிறன்..இப்ப உள்ளை இருந்துகொண்டுதான் அப்பப்ப திண்ணையிலை சிமைலி போடுறமாதிரி உங்களுக்கு சும்மா கோல் எடுத்தன் பொழுது போகுது இல்லை எண்டு.. 
 
சுமோ - (இவவின்ர ரைம்பாசுக்கு நாங்களோ ஊறுகாய்..என்று மனதுக்குள் திட்டியபடி போனை ஆப் பண்ணுறார்..அப்பொழுது சுமேரியரின் மைண்ட் வாய்சை புரிந்துகொண்ட இசைக்கலைஞன்..இவ மட்டும் என்னவாம் என்று மனதுக்குள் நினைத்தபடி..மளமளவென்று சுமோவின் போனை எட்டிபார்த்து வந்த நம்பரை பதிவு செய்ய முயற்சிக்கிறார்..)
 
சுமேரியர் - என்ன இசைக்கலைஞன் அவசர அவசரமாய் ஆருக்கு மெசேஜ் பண்ணுறியள்..? ரெம்ப சீரியசோ..?
 
இசை - இல்லை சுமோ..இரவைக்கு மனுசிக்கு என்ன சாப்பாடு விருப்பம் எண்டு கேட்டு மெசேஜ் அனுப்புறன்...பெரிய சாப்பாடு ஏதேணும் எண்டால் வேளைக்கே போய் சமைக்கவேணும்...
 
அலை - இசை..உங்கள் கடமை உணர்ச்சிக்கு எல்லையே இல்லை...இன்ரில் இருந்து எனது கணவருக்கும் உங்களைபற்றி எடுத்துசொல்லி ஒரு மனிசனாக்காப் பாக்கிறன்..
 
சுமோ - என்ன அலை..ஏற்கனவே அவர் இடியப்பம் புட்டெல்லாம் அவிக்கிறார் என்று அரசல் புரசலாய் கதைக்கினம்...நீங்கள் இப்பிடி சொல்லுறியள்.. :D 
 
(அப்பொழுது கோபத்துடன் இசைக்கலைஞன்...)
 
இசை - என்ன விளையாடுறீங்களா..? ஆணுக்கு பெண் சமம் இந்த உலகத்தில்..அதாலை ஆர் குத்தினால் என்ன..அரிசியானால் சரி..இதிலென்ன அரசல் புரசலாக கதை வேண்டி இருக்கு..? எந்த காட்டெருமை அப்படிக்கதைத்தது.. :D ? என் கையில் சிக்கினால்..கரட்டை கட்பண்னுவதுபோல் கட் பண்ணிவிடுவேன்..ப்ளடி ராஸ்கல்..என்ன பேச்சு பேசி இருக்கான்.. :D (என்று கண்களில் கோபம் கொப்பளிக்க..பல்லை நெருமுகிறார்..இதனால் பயந்துபோன சுமேரியரும் அலைமகளும் உங்கள் மனைவியைப்போல் யாரோ உள்ளே போகிறார்கள் என்று சொல்லவும்..இசைக்கலைஞன் பரபரப்புடன் வேகமாக அந்த இடத்தவிட்டு நகர்ந்து மறைகிறார்.. :D )
 
 
மிகுதி ரெக்காடிங் தொடரும்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

CCPhoto.jpg

 

உங்களிடம் கணனி இல்லையா? கவலை வேண்டாம். இன்றே வாருங்கள்... விசுகு கணனி மையம்.

முதல் ஒரு மணித்தியாலம் கணனிச் சேவை இலவசமாக வழங்கப் படும். இரண்டாவது... மணித்தியாலத்திலிருந்து, பண‌ம் கட்டினால் போதும்.

 

எனது கடைக்கு  விளம்பரம் மட்டுமல்ல

எனது தேசிய நிறங்களையும் :icon_idea: சேர்த்து இணைத்த சிறிக்கு எப்படி நன்றி  சொல்லப்போகின்றேனோ தெரியவில்லை......

நன்றி  ஐயா

 

(இடையில் வந்ததற்கு மன்னிக்கவும் பட்டிமன்ற பெருமக்களே)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சமையலின் அரிவரியே தெரியாத எனக்கு இவ்வளவு பெரிய பில்டப்பா?? :lol: அப்பிடியே மெய்ன்ரெய்ன் பண்ணுங்கோ சுபேஸ்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சமையலின் அரிவரியே தெரியாத எனக்கு இவ்வளவு பெரிய பில்டப்பா?? :lol: அப்பிடியே மெய்ன்ரெய்ன் பண்ணுங்கோ சுபேஸ்.. :D

 

விசயம்.. வெளில தெரியப்படாதென்று.. ரெம்ப கஸ்டப்படுற மாதிரி தெரியுது..!!! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசயம்.. வெளில தெரியப்படாதென்று.. ரெம்ப கஸ்டப்படுற மாதிரி தெரியுது..!!! :D:lol:

சமையல் தெரியும் எண்டால் பெருமைதானப்பா.. :D ஓசியில பெயர்.. கசக்குமா?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ட்டி மன்றத் தலைவி என்று கூட ஒரு மட்டு மரியாதை இல்லாமல் நானும் அலையும் கதைத்ததை ஒட்டுக் கேட்டது மட்டுமில்லாமல் இப்பிடி நாலுபேர் பாக்கிறமாதிரி எழுதின சுபேசை என்ன செய்யலாம்?????? தோசைச் சட்டி சூடாத்தான் இருக்குது இன்னும்.... சந்தர்ப்பம் பாத்து  வெளியில எறியிற மாதிரி சுபேசுக்கு எறிஞ்சிட வேண்டியதுதான்.


சுபேஸ் நீங்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டியள். சிரிச்சுக் களைச்சுப் போனன்.
:lol: :lol: :lol:

 

 

 

 

தம்பி யாழ்வாணன் நீங்கள் கிட்டடியில லண்டன் பக்கம் வருவியளே ????? :lol: :lol:

 

 

 

 

  • தொடங்கியவர்

ட்டி மன்றத் தலைவி என்று கூட ஒரு மட்டு மரியாதை இல்லாமல் நானும் அலையும் கதைத்ததை ஒட்டுக் கேட்டது மட்டுமில்லாமல் இப்பிடி நாலுபேர் பாக்கிறமாதிரி எழுதின சுபேசை என்ன செய்யலாம்?????? தோசைச் சட்டி சூடாத்தான் இருக்குது இன்னும்.... சந்தர்ப்பம் பாத்து  வெளியில எறியிற மாதிரி சுபேசுக்கு எறிஞ்சிட வேண்டியதுதான்.

சுபேஸ் நீங்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டியள். சிரிச்சுக் களைச்சுப் போனன். :lol: :lol: :lol:

 

 

 

 

தம்பி யாழ்வாணன் நீங்கள் கிட்டடியில லண்டன் பக்கம் வருவியளே ????? :lol: :lol:

 

அப்பன் வந்து போடாதையும் . சேதாரம் கூடவாய் இருக்கும் :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணா அடுத்து எமது அணி சார்பில் பகலவன் அவர்களை அழைக்கலாம்.

எமதணியிலிருந்து அடுத்து வரப்போகிறவர்களிடம் வாங்கிக் கட்டும்போது தெரியும் சைக்கிள் காப்.  :lol:  :lol:  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பக்கத்தில் இருந்து சற்று முன்பு 'நெத்தியடி' என்று ஒரு வார்த்தை அடிக்கடி வந்தது!

 

நானும் அந்த வார்த்தையின் அர்த்தத்தைத் தேடிப்பார்த்தேன்!

 

விடை கிடைத்தது, இன்று விடிகாலையில்......

 

தம்பி ஜீவாவின் வடிவில்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

சீறும் சிங்கம்.. ஜீவாவின் அதிரடியைக் கண்டு எதிரணியினர் விவாதத்தைக் கைவிடுவார்கள் போல் இருக்கிறது..  :icon_mrgreen:  பொறுத்திருந்து பார்ப்போம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கட்சிக்காரர்களின் சொல்லடிகள் ஒவ்வொன்றும்...பூநகரியில் இருந்து போராளிகள் பலாலிக்கு அடித்த செல்லடிபோல் இருக்கும்...எதிரணியினர் இனிமேல் தப்பிக்க தரைவழிப்பாதையே இல்லை... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சிங்கம் போல சீறி சென்றிருகின்றார் ஜீவா, பாராட்டுக்கள் எங்கே பகலவன் அண்ணாவின் பல்குழல் எறிகணைத்தாக்குதல் எப்பிடி இருக்க போகின்றது என்று பார்ப்போம்

இப்பொழுது பட்டி மன்ற ஏற்பாடு குழு சார்பாக மேடையில் அமர்திருக்கும் அனைவருக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து விசேடமாக தருவிக்கப்பட்ட "அண்ணா கோப்பி" வழங்கப்படும்........அவற்றுடன் பட்டி மன்றில் பேசும் ஆண்கள் கட்டாயம் வேட்டி கட்டிக்கொண்டு வரவேண்டும் என்று சொன்னதால் நீங்கள் கட்டி வந்திருக்கும் அந்த வாடகை வேட்டிகளை தோய்த்து கொடுக்க உங்களுக்கு "மில்க் வைட்" சோப்பும் வழங்கப்படுகின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பியுடன் லட்டும் கிடைக்குமா என்று அர்ஜுன் அண்ணா கேட்பதால் நீங்கள் எல்லாம் மேடையில் உற்சாகமாக இருக்க லட்டுக்கு பதில் சுண்டல் brand சிட்டுக்குருவி லேகியம் வழங்கப்படுகின்றது.........

ரெட் புல் குடிச்சா பறப்பிங்க

சுண்டலின் லேகியம் சாப்பிட்டா சும்மா சுத்தி சுத்தி அடிப்பிங்க......(சொல்லால தான்)

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்சிறி அண்ணா..பால்கோப்பி..வீட்டுக்காறி ஊத்திதருவதுபோல்..நல்ல ஸ்றோங்காய் இருக்கவேணுமாம்..இல்லை எண்டால்..நடுவர் பக்கமாய் கோப்பியை வீசிஅடிப்பேன் எண்டு மேடைக்குப்பக்கத்தில் நின்று அடம்பிடிப்பதால்..நியானி அவரை கைத்தாங்கலாய் மண்டபத்தின் பின்புறம் அழைத்து செல்கிறார்.. :lol:
  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தான் நடுவர்கள் இருவரும் தலைக்கவசம் மாட்டி இருக்கினமா?

சரி கோப்பியால தானே அடிப்பன் எண்டு சொல்லி இருக்கார் அசிட் எண்டு சொல்லலியே? :D

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை நிறச் சேலை  பச்சை நிறசட்டை பச்சை நிற செருப்பு பச்சை  நிற தோடு  மாலை எல்லாமே பச்சைக்கலரில் அணிந்தபடி தலையில் ஒரு பச்சை குழையை செருகியபடி  கனடா மார்க்கம் பகுதியில் இருந்து  ஒரு மார்கக்மாகவே நடந்து வந்து கொண்டிருந்த தமிழிச்சியை புலநாய் மடக்கியது.


புலநாய். காய் தமிழிச்சி என்ன பச்சையாய்  கிளி மாதிரியே கிழம்பியிருக்கிறீங்கள்.என்ன விசேடம்.


தமிழிச்சி. பச்சைக் கண்ணாயை  சரி செய்தபடி ஓ....அதுவா நான் பச்சை மன்றம்  சே.... பட்டி மன்னறத்தில் கதைக்கப் போறேன்.


புலநாய். அதுக்கு எதுக்கு இப்பிடி ஒரே பச்சை கலரிலை ??


தமிழிச்சி. காடு பச்சை .மலை பச்சை .இலை பச்சை .குளை பச்சை .புல் பச்சை .பூண்டு பச்சை  இயற்கை எல்லாமே பச்சை . அதனால்தான் எமது அணியினரின் வாதங்களையும் பச்சையாக வைக்க சொல்லி எமது அணித்தலைவர்  இசைக்கலைஞன் அழைத்திருக்கிறார். எனது வாதங்களை பச்சை நிறத்தில் வைக்கப் போகிறேன்.


புலநாய்.  (விழுந்து  விழுந்து  சிரித்தபடி..)சை..சை .... நோ..சே..சே.. இலைக் கலைஞன்  யமகாதக பயல் வாதத்தை பச்சையா வைக்கச்சொல்லி வேறை ஏதாவது அர்தத்திலை சொல்லியிருப்பார் அது விழங்காமல் பாவம் ஒரே கலரிலை சேலை செருப்பு எண்டு  செலவு பண்ணிட்டிங்கள்.


தமிழிச்சி. உனக்குத்தான்  இப்பிடி குறுக்கு புத்தி ஓடும் இசை அண்ணா அப்பிடியில்லை றெம்ப நல்லவர்...


புலநாய்.வவ்வ்வ்வ்....................


தமிழிச்சி. அதை விட நான் சாப்பிடுறதே ஒன்லி பயோ..ஓட்டு போடுறது கூட கிறீன் பாட்டிக்குத்தான். எங்கும் கிறீன்  எவர் கிறீன்.நான் பச்சை தமிழிச்சியாக்கும்.


புலநாய்.  அப்பிடிங்களா  தமிழிற்கு கலர் வேறை இருக்கா ??நல்லது ஆமா காய் கறியை  அவிச்சு  சாப்பிடுவீங்களா அல்லது அதுவும் பச்சைவே மேய்ஞ்சிடுவீங்களா??


தமிழிச்சி ..செருப்பு பிஞ்சிடும்.


புலநாய். ஏன் அளவு பாக்காமல் வாங்கிட்டிங்களோ  எதுக்கும் கழற்றி கையிலையே கொண்டு போங்கோ அம்மணி.


குனிந்து செருப்பை எடுக்கிறார்.

 

Funny+Dog-03.jpg

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே இந்த இடைவேளையில் கன்னி பெண்களை உற்சாகப்படுத்த கன்னிப்பெண்களின் கனவு நாயகன் பவர் ஸ்டார் அவர்களை அழைத்து வந்து ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட வைக்க சுபேஷ் அவர்கள் பேச்சுவாரத்தை நடாத்தி இருந்தார்.....

சுபேஷ் பவர் வருமா?

இந்த பட்டி மன்றத்தை பார்க்கும் கன்னி பெண்கள் மனதில் ஒரு உற்சாகம் வருமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா வாதம் தூக்கல்..! வாலி அணிக்கு இதை வெட்டியாட... வாதம் நீளனும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

ட்டி மன்றத் தலைவி என்று கூட ஒரு மட்டு மரியாதை இல்லாமல் நானும் அலையும் கதைத்ததை ஒட்டுக் கேட்டது மட்டுமில்லாமல் இப்பிடி நாலுபேர் பாக்கிறமாதிரி எழுதின சுபேசை என்ன செய்யலாம்?????? தோசைச் சட்டி சூடாத்தான் இருக்குது இன்னும்.... சந்தர்ப்பம் பாத்து  வெளியில எறியிற மாதிரி சுபேசுக்கு எறிஞ்சிட வேண்டியதுதான்.

சுபேஸ் நீங்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டியள். சிரிச்சுக் களைச்சுப் போனன். :lol: :lol: :lol:

 

 

 

 

தம்பி யாழ்வாணன் நீங்கள் கிட்டடியில லண்டன் பக்கம் வருவியளே ????? :lol: :lol:

 

என்னது தோசை சட்டி சூடாயிருக்கா ??? :o :o கவனம் யாராவது  தோசை சுட்டுட போறாங்கள் :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

புலி பதுங்குவது, பாய்வதற்கு என்பதை... அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். :D  :rolleyes:  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே இந்த இடைவேளையில் கன்னி பெண்களை உற்சாகப்படுத்த கன்னிப்பெண்களின் கனவு நாயகன் பவர் ஸ்டார் அவர்களை அழைத்து வந்து ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட வைக்க சுபேஷ் அவர்கள் பேச்சுவாரத்தை நடாத்தி இருந்தார்.....

சுபேஷ் பவர் வருமா?

இந்த பட்டி மன்றத்தை பார்க்கும் கன்னி பெண்கள் மனதில் ஒரு உற்சாகம் வருமா?

பவர் வாருவதற்கு கேட்ட தொகையை கேட்டு..நடுவர்கள் மயக்கம்போடாத குறையில் இருக்கிறார்கள்....சுண்டல்.. :D

  • தொடங்கியவர்

என்னது தோசை சட்டி சூடாயிருக்கா ??? :o :o கவனம் யாராவது  தோசை சுட்டுட போறாங்கள் :lol:

 

 

முருகா .......................... :lol: :lol: :D:icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள வரலாறு காணாத வகையில் பட்டி மன்றம் மற்றும் அதன் நிகழ்வுகள் சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றது நல்ல திறமை உள்ள பேச்சாளர்கள் அவர்களை வழிநடத்தும் நடுவர்கள் நிகழ்வுகளை உற்சாகமாக கருத்துகளோடும் நகைச்சுவைகலோடும் களமாடிக்கொண்டிருக்கும் எமது கருத்துக்கள கண்மணிகள் என்று சூப்பர்.

இந்த பட்டி மன்றம் முடிய இன்னும் காலம் இருக்கு என்றாலும் கூட இந்த பட்டி மண்டர்த்திலே பங்கு பெற்றாத ஒரு கள உறவு மிகவும் முக்கிய பணியாம் நன்றி உரைக்கு தேவைப்படுகின்றார் அந்த பொறுப்பை யார் எடுத்து செய்ய வாருகின்றிர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.