Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தாக்குதல் நடாத்திய காத்தான்குடி பள்ளிவாயலுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்போறேன்...வா என்றால் வருவதற்கு கருணா ஒன்றும் வெள்ளாடு இல்லை :)

அவன் ஒரு கறுப்பாடு :)

தன்னில் பிழை என தனக்கே தெரியும். தன்னில் பிழை இல்லை என்பது பதுமனுக்கு தெரியும்.அதனால் பதுமன் போனார்.கருணா பிரதேசவாதத்தை கையில் எடுத்தார்.

  • Replies 86
  • Views 4.5k
  • Created
  • Last Reply

உங்களுக்கு சுகம் தரக்கூடிய ஒரு தலைப்பை எதிர்பார்ப்பது சுய இன்பம். அனுபவித்துப் பழகிவிட்டீர்கள்.

//தமிழர்களின் சொத்துக்களை அபகரித்த முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு// என்று தொழுகையில் ஈடுபட்டவர்களை கொன்றது சரி என்ற தொனிப்பட உங்களுக்கு செய்தி தேவைப்படுகின்றது.

நீங்கள் எதிர்பார்ப்பதை இந்த உலகம் எந்தக்காலத்திலும் ஏற்காது. இவ்வாறான செயல்களே போராட்டத்தை பயங்கரவாதமாக்கி வேரோடு அழிக்கப்பட்டும் விட்டது. உங்கள் குரல்களை எந்த காரணத்தைக்கொண்டும் எந்த நெருக்கடி நிலையிலும் கேட்கமாட்டோம் என்று இவ் உலகம் முடிவு செய்து ரொம்பநாள் ஆகிவிட்டது. அதை அனுபவரீதியில் கண்டும் விட்டோம். உங்களுக்குள்ள ஒரே ஒரு தெரிவு உங்களுக்குள் புறு புறுத்து புரணிபாடி மத சாதீய பிரதேச துவேசங்களை வளர்த்து எஞ்சியிருப்பவர்களை சாகடிப்பதுதான்.

வணக்கம் அவர் சொல்லவந்த விடயத்தில் உள்ள வீக் போய்ண்டை  மட்டும் எடுத்து கருத்தெழுதுவது அழகல்ல...............உங்கள் யதார்த்தமான பார்வைக்கு மதிப்பளிப்பதுடன் அவரின் உணர்வையும் மதிக்கிறேன் ..................... :lol:  :lol:  :D 

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சுகம் தரக்கூடிய ஒரு தலைப்பை எதிர்பார்ப்பது சுய இன்பம். அனுபவித்துப் பழகிவிட்டீர்கள்.

//தமிழர்களின் சொத்துக்களை அபகரித்த முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு// என்று தொழுகையில் ஈடுபட்டவர்களை கொன்றது சரி என்ற தொனிப்பட உங்களுக்கு செய்தி தேவைப்படுகின்றது.

நீங்கள் எதிர்பார்ப்பதை இந்த உலகம் எந்தக்காலத்திலும் ஏற்காது. இவ்வாறான செயல்களே போராட்டத்தை பயங்கரவாதமாக்கி வேரோடு அழிக்கப்பட்டும் விட்டது. உங்கள் குரல்களை எந்த காரணத்தைக்கொண்டும் எந்த நெருக்கடி நிலையிலும் கேட்கமாட்டோம் என்று இவ் உலகம் முடிவு செய்து ரொம்பநாள் ஆகிவிட்டது. அதை அனுபவரீதியில் கண்டும் விட்டோம். உங்களுக்குள்ள ஒரே ஒரு தெரிவு உங்களுக்குள் புறு புறுத்து புரணிபாடி மத சாதீய பிரதேச துவேசங்களை வளர்த்து எஞ்சியிருப்பவர்களை சாகடிப்பதுதான்.

ஜெனிவாவில் இதே உலகு தான் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களித்தது. ஆகவே பெரிதாக அலட்டிக்கொள்ள தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பின்வருமாறு வைத்திருக்கலாம்;
 
"தமிழின துரோகி முரளிதரன் தாக்குதல் நடத்திய காத்தான்குடி பள்ளிவாயலுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்"
 
இப்படி எழுதி இருந்தால் யாழில் எல்லோருக்கும் பிடித்திருக்கும்

எந்த பத்திரிகையாவது யாழ் நூலகத்தை குறிப்பிடும் போது சிறில் மத்தீயூவால் அல்லது காமினி திசநாயக்காவால் எரிக்கப்பட்ட நூலகம் என அடை மொழி போட்டு எங்காவது எழுதியுள்ளார்களா என்பது தான் உங்களுக்கும் அஎஜுனுக்கும் சண்டமாருதனுக்குமான கேள்வி.
 
அல்லது கிழக்கில் முஸ்லிம்களால் விரட்டப்பட்ட தமிழர்களின் கிராமத்தின் பெயரை குறிப்பிடும் போது "முஸ்லிம்களால்  அடித்து துரத்தப்பட்ட" என்ற அடைமொழியை ஒரு பத்திரிகை எழுதியுள்ளதா என எழுதுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுவைதையெல்லாம் கேட்க முன்பு ஒரு கூட்டம் இருந்தது உண்மை .

சென் ஜோன்ஸ் அதிபர் கொலை ,ரஜனி கொலை ,முஸ்லீம்கள் வெளியேற்றம் ,மாத்தையா கொலை அமிர் கொலை .இப்படி எத்தனை கதை கேட்டனாங்கள் .

எங்களுக்கு எப்பவும் உண்மை என்னவென்று தெரிந்துதான் இருந்தது பலருக்கு விசுவாசம் கண்ணை மறைத்துவிட்டது .

இனி நாட்டில் போய் ஏதும் கதை கதைத்தால் சனம் காறித்தான் துப்பும் அக்கா .

சனம் எங்களை காறிதுப்பும்.....ஆனால் அதே சனத்தில் இருந்து பிரபாகரன்களும்,உமா மகேஸ்வரங்களும்,சுரேஸ் பிரமசந்திரங்களும்,சம்பந்தன்களும்,மாவை சேனாதிகளும்.......அர்ஜுன்கள் எல்லாம் உருவாகத்தான் போகின்றார்கள்.......சிறிலங்காவில் சிங்கள இனவாத ஆட்சி தொடரும் வரை.........

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டில் ஜன நாயகம் வேணுமென்று உலகம் ஏன் கவலைப்படுகிறது தெரியுமா அர்ஜுன் அந்த நாட்டின் வழங்களை சூரையாடத்தான் சமீபத்திய உதாரணம் மியன்மார் ஆளாளுக்கு போட்டி போட்டு வழங்களை சுரண்டுகிறார்கள்.கடும்போக்காளர்கள் அதற்கு தடைக்கற்கள் இதுதான் சூட்சுமம்

 சிறில்மத்யூ எப்படி தமிழர்களுக்கு இனவாதியோ அதே போல் நீங்கள் புலி எதிர்ப்பு வாதி. உங்களுக்கு நன்மை தீமைகளை அலசும் அறிவை ஆண்டவன் கொடுக்கவில்லை. ஏனோ தெரியாது.

அர்ஜுன் மீண்டுமா??  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பத்திரிகையாவது யாழ் நூலகத்தை குறிப்பிடும் போது சிறில் மத்தீயூவால் அல்லது காமினி திசநாயக்காவால் எரிக்கப்பட்ட நூலகம் என அடை மொழி போட்டு எங்காவது எழுதியுள்ளார்களா என்பது தான் உங்களுக்கும் அஎஜுனுக்கும் சண்டமாருதனுக்குமான கேள்வி.
 
அல்லது கிழக்கில் முஸ்லிம்களால் விரட்டப்பட்ட தமிழர்களின் கிராமத்தின் பெயரை குறிப்பிடும் போது "முஸ்லிம்களால்  அடித்து துரத்தப்பட்ட" என்ற அடைமொழியை ஒரு பத்திரிகை எழுதியுள்ளதா என எழுதுங்கள்.

சிங்களவர்கள் பெரும்பான்மையினர்,முஸ்லிம்கள் சிறுபான்மையினர்....தமிழர்களாகிய நாங்கள் நடுநிலையினர் ஆகவே இருவரின் ஆசாபாசங்களையும் அனுசரித்து நடந்தால் மட்டுமே சிறிலங்காவில் தமிழர்களாகிய நாம் நிலைத்து நிற்கமுடியும் ....நாங்கள் எதிலும் நடுநிலையினர் அதாவது நாங்கள் முற்றும் துறந்த முனிவர்களாக வாழவேண்டும் .....சும்மா இருந்து சுகம் காணவேண்டும்....சாதியம்,பிரதேசவாதம்,இனவாதம்,மொழிவாதம் ,சுய நிர்னய உரிமை வாதம் போன்ற முடக்குவாதங்களை துறக்க வேண்டும் ... :D :D

  • கருத்துக்கள உறவுகள்

 சிறில்மத்யூ எப்படி தமிழர்களுக்கு இனவாதியோ அதே போல் நீங்கள் புலி எதிர்ப்பு வாதி. உங்களுக்கு நன்மை தீமைகளை அலசும் அறிவை ஆண்டவன் கொடுக்கவில்லை. ஏனோ தெரியாது.

அர்ஜுன் மீண்டுமா??  :icon_mrgreen:  :icon_mrgreen:

மாற்றுக்கருத்து சக்கரவர்த்திகள் கட்டபொம்மன்,பன்டாரவன்னியன் ,பிரபாகரன் காலம் வரை தொடர்கிறது ஆகவே இனியும் தொடரும்....ஆனால் சகிப்புதன்மையை இறைவன் எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பத்திரிகையாவது யாழ் நூலகத்தை குறிப்பிடும் போது சிறில் மத்தீயூவால் அல்லது காமினி திசநாயக்காவால் எரிக்கப்பட்ட நூலகம் என அடை மொழி போட்டு எங்காவது எழுதியுள்ளார்களா என்பது தான் உங்களுக்கும் அஎஜுனுக்கும் சண்டமாருதனுக்குமான கேள்வி.
 
அல்லது கிழக்கில் முஸ்லிம்களால் விரட்டப்பட்ட தமிழர்களின் கிராமத்தின் பெயரை குறிப்பிடும் போது "முஸ்லிம்களால்  அடித்து துரத்தப்பட்ட" என்ற அடைமொழியை ஒரு பத்திரிகை எழுதியுள்ளதா என எழுதுங்கள்.

நியாயமான கேள்வி நுணாவிலான்.

ஏன்... இந்தச் சில தமிழர் மட்டும் மற்றவனுக்கு, வக்காலத்து வாங்கி... நாய்ப் பிழைப்பு பிழைக்கிறார்கள் என்ற கவலையும் ஏற்படும்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு தீக்குளிப்பு நடத்த விரும்பும் சத்தியவான்களே சாவித்திரிகளே.. நீங்கள் எத்தனை காலமும் காத்திருக்க வேண்டாம்.. இந்தத் தலைப்பு உண்மையில்.. யதார்த்தத்தை தழுவி எழுதப்பட வேண்டின் இப்படி அமைவதே சிறப்பு..

"கல்முனை முஸ்லீம்களின் தமிழ் மக்கள் மீதான படுகொலைக்கு பழிவாங்கலாக நடத்தப்பட்ட காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைக்கு.. முஸ்லீம் பெண்களின் மொக்காடுகளை அவிழ்த்த பிரான்ஸ் அரசின் தூதுவர் விஜயமுன்னு" தானே செய்தி வந்திருக்கனும். நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க.. இப்படி அமைவது தானே சரி.

அதுசரி காத்தான்குடியாருக்குத் தெரியல்லப் போல.. மொக்காடு அவிழ்த்த செய்தி..! அல்லது தெரிஞ்சும்.. அது அல்லாவுக்கு அப்பாற்பட்ட விசயம் அதைப் பற்றி பேசுறது கறாம்.. என்று விட்டிட்டினமோ என்னமோ..??! :lol:

சிரியாவின் நச்சு வாயுப் பாவனைக்கு ஆதாரம் தேடும் பிரான்ஸ் முள்ளிவாய்க்காலில் அவை பாவிக்கப்பட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகச் சிறீலங்கா சிங்கள அரசு.. அறிவிச்ச போது ஆராவாரம் செய்தது தானே. அதையே மிக விரைவில் சிரியாவில் ஆசாத் செய்வார். அப்போ பிரான்ஸ் என்னத்தைப் புடுங்குது என்றும் பார்க்கலாம். பிரான்ஸ் மாலி போல எங்கினையன்.. குடிசைகள் வழிய உள்ள முஸ்லீம்களோடு மட்டும் தான் சண்டை போட முடியும். காத்தான்குடியில் அதைச் செய்ய ஏலுமோ..???! காத்தான்குடியில் மொக்காட்டில கை வைக்க முடியுமோ..???! ஏன் வைக்கனும்.. அது தமிழன் சொத்துத் தானே. எவன் கொண்டு போனால் பிரான்ஸுக்கு என்ன வலியா வதையா..??! :icon_idea:

இப்ப சீனாக்காரனுக்கும் சரி.. இந்தியாக்காரனுக்கும் சரி.. அவுஸ்திரேலியாக்காரனுக்கும் சரி.. அமெரிக்கனுக்கும் சரி.. ரஷ்சியனுக்கும் சரி.. பிரிட்டிஸ் காரனுக்கும் சரி.. பிரான்ஸ்காரனுக்கும் சரி.. சவுதிக்காரனுக்கும் சரி.. ஈரான் காரனுக்கும் சரி.. தமிழர் முதுகில சவாரி செய்யுறது என்றது ஒட்டுக்குழுக்கள்.. சிங்களப் பேரினவாதிகள் ரேஞ்சுக்கு.. ஜாலியா ஆச்சுது..! புலிகள் இருந்த வரை.. எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பாங்க.. இப்படிச் சவாரி செய்ய முடியேல்லையே என்று..!  :D:lol:

Edited by nedukkalapoovan

ஒரு நாட்டில் ஜன நாயகம் வேணுமென்று உலகம் ஏன் கவலைப்படுகிறது தெரியுமா அர்ஜுன் அந்த நாட்டின் வழங்களை சூரையாடத்தான் சமீபத்திய உதாரணம் மியன்மார் ஆளாளுக்கு போட்டி போட்டு வழங்களை சுரண்டுகிறார்கள்.கடும்போக்காளர்கள் அதற்கு தடைக்கற்கள் இதுதான் சூட்சுமம்

ஜனநாயகத்தால் சுரண்டப்பட்ட நாடுகள் மாதிரியா போரில் மேற்குநாடுகளால் முழுவதாக வெல்லப்பட்ட யப்பான், ஜேர்மனி காணப்படுகின்ற்ன. இதில் மேர்கும் ஜேர்மனிக்கும் கிழக்கு ஜேர்மனிக்கும் இடையில் இருந்த பொருளாதார வித்தியாசம் மறந்தா போய்விட்டது. சீன ஆக்கிரமிப்புக்கு கீழ் உள்ள் வட கொறிய முன்னேறி அணுக்குண்டுவரை செய்துவிட்ட்டது. மேற்கு நாடுகளின் நண்பன் தென் கொரியா அணுவாயுதத்தை கண்டு பிடிக்காததால் இன்னமும் வட கொறியா மிரட்டி வைத்திருகென்றீர்களா. சீனாவின் கீழ் மியன்மார் என்ன முன்னேற்றம் கண்டது,  மியன்மாரின் ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து  GDP எதில் இருந்து  இன்று எதுவரைக்கும் வளர்ந்திருக்கு என்று கூற முடியுமா?

இலங்கையில் எதற்காக மின்சாரம் கட்டணம் 87% வீதம் அதிகரித்தது. நல்ல ஒரு முதலீடு  என்றால் எதற்காக நுரைசோலைக் கடன் கட்ட முடியாமல் சீனாவுக்கு கொடுக்க வேண்டிவந்தது. இதற்கு பெயர் சுரண்டல் இல்லாமல் வேறு என்ன?அம்பாந்தோடை துறைமுகம் அரசால் கடன் கட்டி முடிக்க முடியாத முதலீடு. அதே போல்த்தான் விமான நிலையம். இவை இரண்டையும் சீனாவும் இலங்கையும் வேண்டுமென்றே பூர்த்தி செய்யாமல் வைத்திருக்கின்றன. அருகில் எங்காவது அமேரிக்கா தளம் அமைத்தால் அல்லது இந்தியா இன்னொரு பூமலை தொடக்கினால் இவை இரண்டும் பூர்த்தி செய்யபடும் போது இராணுவத் தளங்களாக் பூர்த்தி செய்யபட்டு சீனாவுக்கு போகும்.

இப்ப சீனாக்காரனுக்கும் சரி.. இந்தியாக்காரனுக்கும் சரி.. அவுஸ்திரேலியாக்காரனுக்கும் சரி.. அமெரிக்கனுக்கும் சரி.. ரஷ்சியனுக்கும் சரி.. பிரிட்டிஸ் காரனுக்கும் சரி.. பிரான்ஸ்காரனுக்கும் சரி.. சவுதிக்காரனுக்கும் சரி.. ஈரான் காரனுக்கும் சரி.. தமிழர் முதுகில சவாரி செய்யுறது என்றது ஒட்டுக்குழுக்கள்.. சிங்களப் பேரினவாதிகள் ரேஞ்சுக்கு.. ஜாலியா ஆச்சுது..! புலிகள் இருந்த வரை.. எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பாங்க.. இப்படிச் சவாரி செய்ய முடியேல்லையே என்று..!   :D  :lol:

தொழிலாலித்துவமோ முதலாழிதத்துவமோ ஜனநாயகமோ எல்லாமே சுரண்டல் தான் ஆனால் பெயர்தான் வித்தியாசம் உதாரணம் டக்லஸ்,வரதராஜப்பெருமாள்,கருணா பெயர்தான் வேறு ஆனால் தொழில்  ஒன்றே காட்டிக் கொடுப்பது அதேபோல தான் இதுவும் 

சனம் எங்களை காறிதுப்பும்.....ஆனால் அதே சனத்தில் இருந்து பிரபாகரன்களும்,உமா மகேஸ்வரங்களும்,சுரேஸ் பிரமசந்திரங்களும்,சம்பந்தன்களும்,மாவை சேனாதிகளும்.......அர்ஜுன்கள் எல்லாம் உருவாகத்தான் போகின்றார்கள்.......சிறிலங்காவில் சிங்கள இனவாத ஆட்சி தொடரும் வரை.........

உண்மைதான் .அதே நேரம் போராட்டமென்றவுடன் ஓடிப்போறவர்களும் வரத்தான் போகின்றார்கள் .

ஆனால் வரவே வரமாட்டாது  "படிக்காத ஒரு தலைமை" . நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்று  சர்வதேசத்திடம் வாங்கிய அடி காணும் சனத்திற்கு .

  • கருத்துக்கள உறவுகள்

அடடா படிச்ச மேதைகள் மாலைதீவில் வாங்கிக் கட்டினது.. உள்ளூர் சிங்காரிகளிடமாக்கும். படிக்காதவை தான் சர்வதேசத்திடம் வாங்கினதாமில்ல. மேதைகள் சொல்கிறார்கள்..! கடவுளே எத்தினை விதமான மேதைகள் உலகில். தமக்குத் தாமே தகுதி போட்டுக் கொள்ளும்.. சிறுமைகள் எல்லாம் மேதைகள் என்று.. கற்பனை உலகில்..! :D:lol:

Edited by nedukkalapoovan

உண்மைதான் .அதே நேரம் போராட்டமென்றவுடன் ஓடிப்போறவர்களும் வரத்தான் போகின்றார்கள் .

ஆனால் வரவே வரமாட்டாது  "படிக்காத ஒரு தலைமை" . நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்று  சர்வதேசத்திடம் வாங்கிய அடி காணும் சனத்திற்கு .

வேண்டாம் இதற்கு நான் எழுதி எனது புதுக்கணணிக்குள் வைரசை புகுத்தவிரும்பல ............. :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய கம்பனி ஒன்று மேற்கு ஆபிரிக்காவில் 200 மில்லியன் செலவில் புகையிரத பாதை அமைக்கிறது அந்த கம்பனி பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது ஆனாலும் அதற்கு மேலாக இந்த செலவில் ஈடுபடுகிறது. அதற்கு காரணம் அந்த நாட்டில் உள்ள அக்கறையில் இல்லை செறிவூட்டப்பட்ட இரும்புத்தாதுக்களை மலிவான விலையில் பெறலாம் இரும்பு சுரங்கத்தில் இருந்து அதற்கு தரைப்பாதை பாதுகாப்பு அற்றது என்பதால் புகையிரத பாதை இடுகிறது. அதுவல்லாமல் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவும் என்பதால் அல்ல. இராணுவ ஆட்சி நல்லதோ கெட்டதோ அல்ல அவர்களின் பிரச்சனை அவர்கள் விரும்புவது கேட்டது கிடைத்தால் அவர்களுடனும் சுமுகமாக போவார்கள் என்பதற்கு மேற்கு ஆபிரிக்கா நல்ல உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

வசி சொல்வதில் நிறைய உண்மைகள் உள்ளன.. கனிமவள முதலாளிகள், எண்ணை முதலாளிகள் சுரண்டுவதையே தொழிலாகக் கொண்டவர்கள்..! சோழியன் குடுமி சும்மா ஆடாது.. :D

அவுஸ்திரேலிய கம்பனி ஒன்று மேற்கு ஆபிரிக்காவில் 200 மில்லியன் செலவில் புகையிரத பாதை அமைக்கிறது அந்த கம்பனி பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது ஆனாலும் அதற்கு மேலாக இந்த செலவில் ஈடுபடுகிறது. அதற்கு காரணம் அந்த நாட்டில் உள்ள அக்கறையில் இல்லை செறிவூட்டப்பட்ட இரும்புத்தாதுக்களை மலிவான விலையில் பெறலாம் இரும்பு சுரங்கத்தில் இருந்து அதற்கு தரைப்பாதை பாதுகாப்பு அற்றது என்பதால் புகையிரத பாதை இடுகிறது. அதுவல்லாமல் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவும் என்பதால் அல்ல. இராணுவ ஆட்சி நல்லதோ கெட்டதோ அல்ல அவர்களின் பிரச்சனை அவர்கள் விரும்புவது கேட்டது கிடைத்தால் அவர்களுடனும் சுமுகமாக போவார்கள் என்பதற்கு மேற்கு ஆபிரிக்கா நல்ல உதாரணம்.

அந்த ஆபிரிக்க நாட்டின் 50 அரச நிறுவனங்களின் கணனிகளை கக் பண்ணி நுரைசொலையை கை அடக்குவது மாதிரி செய்ய ஒன்றும் அந்த ஆஸ்திரேலிய கமபனியால் செய்ய முடியாது தானே.

மேலும் முதலாளித்துவ பொருளாதாரம் எங்கே இலாபகரமாக, சுதந்திர வியாபரம் செய்ய முடியும் என்பதில்தான் தங்கி உள்ளது. அமெரிக்காவில் ஒரு மென்பொருள் உற்பத்தியாளரை வேலைக்கு அமர்த்த வேண்டுமாயின் வருடம் $75,000 கொடுக்க வேண்டும். இதனுடன் ஒப்பிடும் போது மிக மலிவில் அதை இந்தியாவில் செய்து கொள்ளலாம் என்பதாலேயே பல கம்பனிகள் இந்த்தியாவில் கிளைகளை திறக்கின்றன.

மலிவில் பெற்று கொள்வது திருட்டல்ல. காலையில் ஒரு காப்பி குடிப்பதற்கு பலசரக்கு கடையில் சென்று செய்து எடுத்துக்கொண்டால் .50 சதம். ஸ்டார் பக்கில் வாங்கினால் $5.00. சுதந்திரமான நாட்டில் விரும்பிய இடத்தில் வாங்கிக் கொள்ளலாம். விலை கொடுத்து ஸ்டார் பக்கில்மட்டும்தான் வாங்க வேண்டும் என்று சட்டம் இல்லை.  

ஆனால் நுரைசோலையை அரச நிறுவனங்களின் கணனிகளை தாக்கி மிரட்டி பெற்றுக்கொள்வது அப்படமான திருட்டு. சுரேந்திரன் மக்கள் சப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கும் போது நடந்து கொழும்பில் இருந்து யாழ்பாணம் போக விரும்புகிறார்களா அல்லது 4 மணித்தியாலக கைவேயில் போக விரும்புகிறார்களா என்பதை தாம் தீர்மானிக்க வழிவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.  மேற்குநாடுகளுக்கு வந்தவுடன் நாம் எல்லோரும் கார் இல்லாமல் கடும் குளிரில் பஸ்சுக்கு நின்று விறைத்த நாட்கள் தொலைவில் இல்லை. அந்த நேரத்தில் நாம் அரசு தெருக்கட்டணங்களை உயர்த்தி பஸ்கட்டணத்தை குறைக்கட்டும் என்று எதிர்பார்த்தோம். இன்று கார் வைத்திருப்பத்தால் பஸ்கட்டங்களை உயர்த்தி தெருக்கட்டணங்களை குறைக்கட்டும் என்று எதிர்பார்கிறோம். எந்த வகை பயணம் யாழ்ப்பாணத்திற்கு சரி என்பதை பெரும்பாலான மக்கள் எத்றகு முடியுமாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தது. 

அவூஸ்ரேலியா மலிவாக கிடைத்தால் மூலப்பொருள்களை வாங்கத்தயாராக இருக்கிறது. ஆனல் அதை விலை கூட மற்ற இடங்களில் விற்க முடியுமாயின் சுதந்திர வர்தகத்தில் அந்த நாடு அவுஸ்திரேலியாவுக்கு விற்கபோவத்தில்லை. ஆனால் மகிந்த சர்வதேச விமான நிலையத்தில் மிக மலிவான விலையில் கூட யாரும் விமானங்களை இறக்க விரும்பவில்லை. அதனால் சர்வதேச விமான நிலையம் ஒன்று அரச குடும்பம் ஊருக்கு போய்வர மட்டும் பாவிக்கப்படுகிறது. கப்பல்கள் அம்பாந்தோட்டையில் நங்கூரமிட மறுப்பத்தால் கொழும்பு துறைமுகத்திற்கு தீவைக்கபட்டத்தாக சொல்லப்படுகிறது. இதை அவுஸ்திரேலிய கம்பனி ஆபிரிக்காவில் செய்ய முடியாதுதானே.

என்னப்பா பள்ளிவாசல் இவ்வளவு நீளுது?

எந்த பத்திரிகையாவது யாழ் நூலகத்தை குறிப்பிடும் போது சிறில் மத்தீயூவால் அல்லது காமினி திசநாயக்காவால் எரிக்கப்பட்ட நூலகம் என அடை மொழி போட்டு எங்காவது எழுதியுள்ளார்களா என்பது தான் உங்களுக்கும் அஎஜுனுக்கும் சண்டமாருதனுக்குமான கேள்வி.

அல்லது கிழக்கில் முஸ்லிம்களால் விரட்டப்பட்ட தமிழர்களின் கிராமத்தின் பெயரை குறிப்பிடும் போது "முஸ்லிம்களால்  அடித்து துரத்தப்பட்ட" என்ற அடைமொழியை ஒரு பத்திரிகை எழுதியுள்ளதா என எழுதுங்கள்.

காமினி எரித்த நூலகம் என்ற அடைமொழியை விட காமினியை கொன்ற தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதமாக பார்க்கப்படுகின்றது.

அமைதிப்படைகள் செய்த படுகொலைகளை விட ராஜீவ் கொலையை பயங்கரவாதமாகப் பார்க்கப்படுகின்றது.

இஸ்லாமியர்கள் கிழக்கில் தமிழர்மீது தொடுத்த வன்முறையை விட ஒரே நாளில் யாழில் இருந்து அகதிகளாக்கப்பட்ட தும் இஸ்லாமியத் தமிழர்களை படுகொலை செய்ததும் பயங்கரவாதமாகப் பார்க்கப்படுகின்றது.

இவ்வாறுதான் மாற்று இயக்கங்களின் செயற்பாடும் அத் தலமைகளை அழித்த நிகழ்வும். அரசியல் தலமைகளின் செயற்பாடும் அத் தலமைகளை அழித்த நிகழ்வும் பார்க்கப்படுகின்றது.

போராட்டம் என்பது பதிலடிகளாலும் பழிவாங்கல்களாலும் இலக்கை அடையமுடியாது மாறாக போராட்டம் பயங்கரவாதமாக்கப்பட்டு முடிவு கட்டப்படும். இது நடந்து முடிந்த வரலாறு. உங்கள் ஆதங்கங்களை கேட்கவும் உங்கள் நியாயங்களை ஏற்றுக்கொள்ளவும் உலக ஜனநாயகம் ஒன்றும் அறம் தர்மம் நேர்மை என்ற கோட்பாட்டில் இல்லை. உங்கள் வாதங்களை கேட்பதற்கு பசுவின் கன்றை கொன்றதுக்காக மகனை கொன்ற மனுநீதி சோழனும் சிம்மாசனத்தில் உயிர்விட்ட பாண்டியனும் முல்லைக்கு தேர்கொடுத்த பாரியும் மதுரையை எரித்த கண்ணகியுமா இந்த உலகத்தை ஆழ்கின்றார்கள்?

நான் இங்குள்ளவர்களை குஷிப்படுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் தமிழர்களுக்கு கொடுமை செய்தார்கள் அதனால் புலிகள் இஸ்லாமியர்களை கொன்றார்கள் கொலைக்கு கொலை கொடுமைக்கு கொடுமை சரியாப்போச்சு என்று எழுதவேணும்? நீங்கள் திருப்திப்படுவதை தவிர இதனால் என்ன பயன்?

இன்று ஒரு லட்சம் வரையிலான தமிழர்களை கொன்றுவிட்டு ராஜபக்சவும் கோத்தபாயவும் அசைக்முடியாத சக்திகளாக நிர்கின்றார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் அவர்கள் தொடுத்த போர் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற போர்வையில். போராட்டம் பயங்கரவாதமாகியது தமிழர் தரப்பின் நிதானமற்ற காரியங்களால். அதில் நியாயப்படுத்த எதுவும் இல்லை. அதனால் பிரயோசனமும் இல்லை.

D10146546461.jpg

மாடறுப்பதை தடை செய்தமைக்கு பாராட்டு விழா

கண்டி நகரில் மாடறுப்பதை தடை செய்தமைக்காக கண்டி நகர பிதா மகேந்திர ரத்வத்த பாரட்டி கௌரவிக்கப்பட்டார்.

கண்டி நகரை பாதுகாக்கும் இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு கண்டி புஸ்பதாக மண்டபவத்தில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய மகேந்திர ரத்வத்த,

பௌத்தர் மாட்டு இறைச்சியை மாத்திரம் அல்லாது ஏனைய விலங்குகளின் மாமிசங்களையும் உண்ணுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் கண்டியில் இருந்த மாடறுக்கு மடுவம் மூடப்பட்டது. இதற்கு முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட கண்டியில் உள்ள எவரும் எதிர்ப்புக்களை தெரிவிக்கவில்லை என்றார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=5102

கக்கீம் விட்ட பயங்கரவாதங்களை நியாப்படுத முடியாமல் போனதல் நடந்தது இது.

தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப்பிழையாகட்டும் என்று நடந்துகொண்டதால் வந்தது இது. கிழக்கு மாகாணதேர்தலில் கூட்டமைப்பை விழுத்த தனித்து சென்றதால் வந்தது இது. முஸ்லீகள் தமிழரின் அழிவில் நலம் பெறலாம் என்று நினைத்து முடிந்த போன புலிகளை பழிவாங்க கக்கீம் அரசுடன் சேர்ந்ததால் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

காமினி எரித்த நூலகம் என்ற அடைமொழியை விட காமினியை கொன்ற தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதமாக பார்க்கப்படுகின்றது.

அமைதிப்படைகள் செய்த படுகொலைகளை விட ராஜீவ் கொலையை பயங்கரவாதமாகப் பார்க்கப்படுகின்றது.

இஸ்லாமியர்கள் கிழக்கில் தமிழர்மீது தொடுத்த வன்முறையை விட ஒரே நாளில் யாழில் இருந்து அகதிகளாக்கப்பட்ட தும் இஸ்லாமியத் தமிழர்களை படுகொலை செய்ததும் பயங்கரவாதமாகப் பார்க்கப்படுகின்றது.

இவ்வாறுதான் மாற்று இயக்கங்களின் செயற்பாடும் அத் தலமைகளை அழித்த நிகழ்வும். அரசியல் தலமைகளின் செயற்பாடும் அத் தலமைகளை அழித்த நிகழ்வும் பார்க்கப்படுகின்றது.

போராட்டம் என்பது பதிலடிகளாலும் பழிவாங்கல்களாலும் இலக்கை அடையமுடியாது மாறாக போராட்டம் பயங்கரவாதமாக்கப்பட்டு முடிவு கட்டப்படும். இது நடந்து முடிந்த வரலாறு. உங்கள் ஆதங்கங்களை கேட்கவும் உங்கள் நியாயங்களை ஏற்றுக்கொள்ளவும் உலக ஜனநாயகம் ஒன்றும் அறம் தர்மம் நேர்மை என்ற கோட்பாட்டில் இல்லை. உங்கள் வாதங்களை கேட்பதற்கு பசுவின் கன்றை கொன்றதுக்காக மகனை கொன்ற மனுநீதி சோழனும் சிம்மாசனத்தில் உயிர்விட்ட பாண்டியனும் முல்லைக்கு தேர்கொடுத்த பாரியும் மதுரையை எரித்த கண்ணகியுமா இந்த உலகத்தை ஆழ்கின்றார்கள்?

நான் இங்குள்ளவர்களை குஷிப்படுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் தமிழர்களுக்கு கொடுமை செய்தார்கள் அதனால் புலிகள் இஸ்லாமியர்களை கொன்றார்கள் கொலைக்கு கொலை கொடுமைக்கு கொடுமை சரியாப்போச்சு என்று எழுதவேணும்? நீங்கள் திருப்திப்படுவதை தவிர இதனால் என்ன பயன்?

இன்று ஒரு லட்சம் வரையிலான தமிழர்களை கொன்றுவிட்டு ராஜபக்சவும் கோத்தபாயவும் அசைக்முடியாத சக்திகளாக நிர்கின்றார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் அவர்கள் தொடுத்த போர் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற போர்வையில். போராட்டம் பயங்கரவாதமாகியது தமிழர் தரப்பின் நிதானமற்ற காரியங்களால். அதில் நியாயப்படுத்த எதுவும் இல்லை. அதனால் பிரயோசனமும் இல்லை.

சண்டமாருதன்.. கண்டபாட்டுக்கு தமிழர் தரப்பில் பிழைபிழைபிடிபபது இலகு.. நீங்கள் சொன்ன பதில் தாக்குதல்கள்தான் நாம் எமது இலக்கை அடையாமைக்குக் காரணம் என்றால், சாந்த சொரூபமே வடிவமாகக் கொண்டு போராடும் தலாய் லாமா திபெத் விடுதலைப் போராட்டத்தை ஒரு அங்குலமாவது முன்னகர்த்தியிருக்க வேண்டும்.. :D ஆனால் அது நடக்கவில்லை..

சீனாவுக்குப்போன ஒபாமா திபெத் சீனாவுக்குரியது என்று சொல்லிவிட்டு வந்ததுதான் நினைவில் உள்ளது. அகிம்சைக்கு வந்த இம்சையைப் பார்த்தீர்களா? :blink:

ஆனானப்பட்ட இந்திய அகிம்சைப் போராட்டமே ஒரு நூற்றாண்டுகாலம் இழுபட்டது.. இரண்டாம் உலகப்போர் என்கிற புறச்சூழ்நிலை பிரித்தானியாவைப் பாதிக்காதிருந்தால் தெற்காசிய நாடுகள் தோன்றியிருக்குமா? பின்னொருநாளில் தோன்றியிருக்கக்கூடும்.. ஆனால் 1947 மற்றும் 1948 இல் அந்த நிகழ்வுகள் நடந்திருக்கவேண்டிய சூழ்நிலைகள் நிச்சயம் தோன்றியிராது..

ஆனால் இங்கே கவனிக்கப்படவேண்டிய பொருள் ஒன்று உள்ளது.. புறச்சூழ்நிலைகள் ஏகாதிபத்தியத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நாட்களில் விடுதலைக்கான தேவையை போராடும் மக்கள் உரத்துச்சொல்லியிருக்கிறார்களா என்பதுதான் கேள்வியாக இருக்கும்.. இந்திய விடுதலைப் போராட்டம் சொல்லியிருந்தது.. அண்மையில் விடுதலைபெற்ற சில நாடுகறின் வரலாறுகளிலும் இவற்றைக் காணமுடியும்..

எமது போராட்டமும் முன் நகர்த்தப்பட்டு பார்வையில் உள்ளது.. ஆனால் தலாய்லாமாவின் அகிம்சைக் கோப்பு ஒரு ஓரமாகத் தூங்குகிறது.. :D

ஏதாவது ஒரு வகையில் புறச்சூழ்நிலைகள் மாற்றம் காணும்போது எமது போராட்டமும் அதன் இலக்கைச் சென்றடையும்.. அந்த மாற்றம் இயல்பானதாகவும் இருக்கலாம்.. அல்லது வலிந்ததாகவும் இருக்கலாம்.. அவ்வாறான நிகழ்வு ஒன்றின்பின் இதே ஊடகங்கள் எல்லாம் தமிழர் போராட்ட வரலாற்றை இன்னொரு தொனியில் வர்ணித்துக் கொண்டிருப்பார்கள்.. :D

இசை: நீங்கள் சொல்வது கொஞ்சம் சிறு பிள்ளை தனமாக இருக்கிறது.
அகிம்சை முறை இழுபறி பட்டாவது ஒரு வெற்றியை தந்தது 100 வருடம் கழித்தாவது ..
ஆயுதபோராட்டம் ஒரு 20 வருடத்திலேயே அழிதோழிக்கப்பட்டுவிட்டது .. இலங்கை இராணுவம் உயிருக்கு பயந்து முகாம்களை விட்டு வெளியேறாமல் இருந்த மட்டும் தான் புலிகளுக்கு வெற்றி ..எப்போது இலங்கை இராணுவம் முகாமில் இருந்தாலும் சாவு ..வெளியில் வந்தாலும் சாவு என்ற நிலைக்கு வந்து முன்னேற வெளிக்கிட்டாணோ ..அன்று எங்களின் ஆயுத போராட்டத்துக்கு சங்கு ஊதப்பட்டுவிட்டது :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.