Jump to content

‘குண்டு ஆன்ட்டி’ ஆனார் குட்டி குஷ்பு : தீவிர எடைக்குறைப்பில் ஹன்ஷிகா


Recommended Posts

தொடர்ந்து பெருத்துக் கோண்டே போகும் உடம்பால் அப்செட்டாகியிருக்கும் ஹன்ஷிகா மோத்வானி தற்போது தீவிர எடைக்குறைப்பில் இருக்கிறாராம்.

எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் படங்களில் நடித்தபோது அநியாயத்துக்கு பெருத்துப் போயிருந்தார் நடிகை ஹன்சிகா. அந்த குண்டு உடம்பே அவருக்கு ப்ளஸ்ஸாக இருக்கும் என்று பலரும் சொன்னதால், உடம்பை அப்படியே பராமரித்து வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கூட அவரைப் பார்த்த எல்லோரும் ‘குட்டி குஷ்பு’ போல இருக்கிறார் என்று சொல்ல ரொம்பவே குஷியான ஹன்ஷிகா அந்த சந்தோஷத்திலேயே உடம்பை இன்னும் கொஞ்சம் பெருக்க வைத்தார்.

ஆனால் அதைப்பார்த்த சில டைரக்டர்கள் இப்போ உங்களைப் பார்த்தா ‘குட்டி குஷ்பு’ மாதிரி இல்ல.., ‘குண்டு ஆன்ட்டி’ மாதிரி இருக்கீங்க என்று அவரிடம் நேரடியாகவே சொல்லத்தொடங்கி விட்டார்களாம். இதனால் தனது உடல் எடை பெருத்து விட்டதை புரிந்து கொண்ட ஹன்சிகா, தற்போது சில மாதங்களாக சாப்பாட்டில் கட்டுப்பாடு, ஜிம்முக்குச் சென்று தீவிரமாக உடற்பயிற்சி என்று தொடர்ந்து உடல் எடைக்குறைப்பில் கவனமாக இருக்கிறாராம்.

அதனாலோ என்னவோ சுமார் 5 கிலோ வரை உடல் எடையை குறைத்து சூர்யாவுடன் சிங்கம்-2 படத்தில் நடித்திருக்கிறார் ஹன்ஷிகா. சிங்கம் 2 படத்தில் ஹன்சிகாவை, சூர்யா அலேக்காக தூக்கிக்கொண்டு ஸ்கூல் கிரவுண்டில் ஓடி வருவது போல் ஒரு காட்சியை படமாக்கினாராம் டைரக்டர் ஹரி. ஆனால், ஹன்சிகா உயரத்திற்கேற்ற நல்ல வெயிட்டான உடல்வாகு கொண்டவர் என்பதால், அவரை தூக்குவதற்கு ரொம்பவே சிரமப்பட்டாராம் சூர்யா. என்றாலும், இப்போது நான் முன்பை விட எடையைக் குறைத்து விட்டேன் என்று ஹன்ஷிகா சொன்னதால கஷ்டப்படாமல் அவரை தூக்கிக் கொண்டு ஓடினாராம் சூர்யா.

இனியும் நம்மோடு ஹீரோவாக நடிக்கும் எந்த ஹீரோவுக்கு இந்தமாதிரியான ஒரு பிரச்சனை வரக்கூடாது என்று யோசித்த ஹன்ஷிகா தற்போது மீண்டும் ஒரு 5 கிலோ வரை எடையைக் குறைக்க திட்டமிட்டு வருகிறாராம்.

அப்படியே உங்க சம்பளத்தையும் கொறைச்சீங்கன்னா ஒரு நாலு புரொடியூசர்ஸ் நல்லாருப்பாங்க...மேடம்http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15581:bomb-anti-became-a-petty-khushboo-hansika-in-extreme-etaikkuraip&catid=39:cinema&Itemid=107

Link to comment
Share on other sites

ஹன்சிகா எடைக்குறைப்பின் முன்.. :D
 

Hansika-Motwani-Wallpaper-41.jpg

 

ஹன்சிகா எடைக்குறைப்பின் பின்.. :icon_idea:

 

Hansika-Motwani-Photo-Gallery-11-61.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்.. :lol:  :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹன்சிகாவின் எடைக்குறைப்பு அப்பிடியே தெரியுது :D தூங்கினவனை எழுப்பி விட்டமாதிரி :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹன்சிகாவுக்கு சப்பியான உடம்புதான் அழகு..! :lol:

Link to comment
Share on other sites

ஹன்சிகாவின் எடைக்குறைப்பு அப்பிடியே தெரியுது :D தூங்கினவனை எழுப்பி விட்டமாதிரி :icon_idea:

தூங்கினவனா அல்லது தூங்கியவர்களா? :unsure: நான் உங்களையும், வி. அண்ணாவையும் சொன்னன்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடை குறைஞ்ச  மாதிரித் தெரியேல்ல , உடைதான் ஏமாத்துது ! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடை குறைஞ்ச  மாதிரித் தெரியேல்ல , உடைதான் ஏமாத்துது ! :lol:

 

உங்கட அளவுக்கு கணக்குப்போட இங்கு எவரால் முடியுமண்ணா

 

. :lol:  :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவோ இவாளல நம்ம நமீதாவின் வாழ்க்கை இப்படி கேள்வியாய் போனதுதான் ஒரு துன்பியல் நிகழ்வு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நயன்தாரா, நமீதா ஆனதுக்கு நீண்ட வருத்தத்தையும் கவலையும் தெரிவித்து கொள்ளுகிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.