Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் மதிவதனி யாழ்ப்பாணத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரன் மதிவதனி யாழ்ப்பாணத்தில்
ஜூன் 15, 2013
 
  z_p17-fresh5.jpg
பிரபாகரன் மதிவதனி என்ற பெயருடைய ஒருவருக்கு நேற்று யாழ்ப்பாணத்தில் அரச நியமனம் வழங்கப்பட்டது. அந்தப் பெயரை நியமனத்திற்காக அழைத்தபோது ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியும் வடக்கு ஆளுநருமான சந்திரசிறியும் அச்சமடைந்தனர்.
 
வடக்கு மாகாண சபையின் கீழுள்ள திணைக்களங்களில் சிற்றூழியர்களாக பணியாற்றிய 300 வரையானோருக்கு நேற்று சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்போது பிரபாகரன் மதிவதனி என்னும் பெயருடைய பெண்மணியொருவருக்கும் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
 
குறித்த பெண்ணின் பெயரை ஒலிவாங்கியில் அழைத்தபோது ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் அச்சமடைந்தார். அந்தப் பெண் நியமனக் கடிதத்தைப் பெறுவதற்காக மேடைக்கு நடந்து வந்துகொண்டிருந்தபோது குறித்த கடிதத்தை ஆளுநர் சந்திரசிறிக்கு காட்டிய டக்ளஸ் ஏதோ கூறினார். இதன்போது சந்திரசிறி பேயறைந்தவர் போலானார்.
 
குறித்த பெயரைப் பார்த்த ஒட்டுக்குழுவின் உறுப்பினரும் யாழ். மாநகர மேயருமான யோகேஸ்வரி மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் ஆகியோர் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் மனைவியின் பெயர் மதிவதனி. இதனாலேயே அமைச்சர் டக்ளஸீம் சந்திரசிறியும் அச்சமடைந்தனர்.  
  • கருத்துக்கள உறவுகள்
ஐயோ, ஐயோ.
 
இந்த பத்திரிகையாளர்களும் அவர்களது போலி சந்தோசங்களும்.
 
எதுக்குதான் 'அச்சமடைந்தார்கள்' என்று போடுகிறார்களோ தெரியவில்லை.
 
உண்மையில் அந்த பெயருடன் வந்த பெண் அல்லவா, இந்த கிராகதர்களைப் பார்த்து பயந்து இருப்பார்.
 
விவஸ்தை இல்லாத எழுத்து. 

சேடமிழுக்கும் தேசீய ஊடகங்களுக்கு தெளிவுதண்ணிபோல் டக்ளஸ் இருக்கின்றார். அந்தாளை வைத்து உயிர்பிழைக்கமுடியும் என்பதற்கு இந்த செய்தி நல்ல உதாரணம். அடுத்த செய்தி வரும் சாள்ஸ் அந்தோணி என்ற பெயரை கேட்டதும் "இரண்டுமுறை ஒண்டுக்குப்போனார்" என்பது குறிப்பிடத்தக்கது என்று. எத்தனை மனித வெடிகுண்டுகளை கடந்துவந்தவர் பெயரைகேட்டு அச்சப்படுகின்றாராம் !!

இப்போ அவர்களுக்கு இருக்கும் ஒரே சந்தோசம் இப்படியான எழுத்துக்கள் தான் .

தட்டி பாராட்டுவோம் :icon_mrgreen:

அப்பட்டமான அரசின் ஊடக எதிர்ப்பு நடவடிக்கை.

சேடமிழுக்கும் மாற்றுக்கருத்துகளுக்கு தேசிய ஊடகங்கள் தெளிவுதண்ணீர்.

உதயன் மீது நடக்கும் தாக்குதல், வன்னி ஆர்ப்பாட்டம், கோட் கேசுகள்.... எல்லாம் சேடமிழுக்கும் ஒட்டுக்குழுக்களும்,  செயலில்லாத நாய்களும் தங்களின் திருகுதாளங்களை மறைக்கும் கடைசி உயிர்நாடி.

யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர்,.   பொலிசு கைது செய்ய மறுத்த விபச்சாரிகளையும், அவர்களின் பிம்புகளையும் பிடித்த போது நடந்தது என்ன என்பது தெரியும். 

பாணமையில் ஒரு தமிழ் பிக்குதான் இலங்கையில் எல்லா இந்து கோவில்களையும் இடிக்க முயல்வதாக காட்ட முயன்றது ஒருவருக்கும் விளங்காது என்று நினைப்பு.

இது எல்லாம் ஊடகங்களை விட பிரச்சார செய்திகள் முதலில் வந்து கிடைப்பவர்கள் எழுதியவை. அதை நாம் மறந்து போகவில்லை.

இவற்றில் பல அரச ஊடகங்களில் கூட வாராத செய்திகள். இந்தப் பொய்களை அவர்கள் எழுதும் போது  யாழ் "ஆதாரமில்லாத கருதுத்கள்" என்று கூறி நீக்குவதில்லை.  ஆனால் நாம் விளக்கங்களுடன் எழுதும் போது நீக்குகிறது.

இல்லைத்தான், ஊருலகமெல்லாவற்றையும் அடித்து தனது உலையில் போடும் இந்த ஆளை வைத்து ஒருதன் பிழைத்தால் அது தவறா? 

தமிழ் செல்வனின் மனைவி வன்னி சென்றதை மறந்தவர்களா அல்லது நடிக்கிறார்களா?

மதிவதனி என்ற பெயரை கேட்டுப் பயப்படாதவர்கள் தாம் இயல்பாக நடந்து கொள்ள வேண்டியதுதானேபெதற்கா பிள்ளைகளின் பெயர்களை மாற்ற வேண்டும்? மனிதனுக்கு பயப்படும் இந்த நச்சு பாம்புகள் அப்பாவிகளை தொடர்ந்து கொலை செய்கின்றன. அடியோடு அழிக்கப்படவேண்டியவைகள் இந்த நச்சுப்பாம்புகள்.  

இப்போ அவர்களுக்கு இருக்கும் ஒரே சந்தோசம் இப்படியான எழுத்துக்கள் தான் .

தட்டி பாராட்டுவோம் :icon_mrgreen:

எதிலை தட்டினாலும் அருமையான கோவில் மேளம் தான். சபாஷ்தான்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமெண்டமாதிரி.......பிரபாகரன் எண்ட பெயரைக்கேட்டால் உங்கை சிலபேருக்கு சட்டைநனையத்தான் செய்யும்....இருக்கிறார் இல்லையெண்டது இரண்டாம்பட்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமெண்டமாதிரி.......பிரபாகரன் எண்ட பெயரைக்கேட்டால் உங்கை சிலபேருக்கு சட்டைநனையத்தான் செய்யும்....இருக்கிறார் இல்லையெண்டது இரண்டாம்பட்சம்.

காச்சட்டையைச் சொல்லுறீங்க போல கிடக்கு, கு.சா அண்ணை! :D  :lol:  :D

புலி ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் இருக்குறார்கள் காரணம் இருக்கு. குத்திக்காக குத்தி முறிபவர்கள் அங்கு சென்று கொலைக்கரனுடன் இணைந்து அரசியல் செய்யலாமே எதுக்கு இங்கு நின்று வக்காலத்து வாங்குகிறார்கள் 

7.jpg

Edited by யாழ்அன்பு

இலங்கையின் மிகப் பெரிய philanthropist  இராமநாதனை , இலங்கையின் மிகப்பெரிய *** குடி, கொள்ளைக்குடிமேட்டுக்குடி, ஓட்டுக்குடி, காட்டுக்குடி நாய் அகங்களோடு சேர்த்துப்பேசினால், தமிழர் அல்லாத அவர்களுக்கு தமிழர் சரித்திரம் தெரியாது. எல்லோரும் அப்படியா?

ஒரு கிழமை கூட இல்லை வடை வடையாய் வாய்க்குள் வைத்து அதக்கிக்கோடு தான் அரசரைச் சந்தித்து வெட்டி விழுத்தபோவதாக கூறிய ஒளிபேழை வெளியாகி. சந்தர்ப்பங்கள் போன போது யார் பதவியில் இருந்தார் இன்று யார் இருக்கிறார்கள் என்பதை பகிரங்க மேடை ஒன்றில் விவாதிக்க இந்த நாய் அகங்களால் சிறிதரனை, சுரேசை .... கூடமைப்பிலிருந்து யாரையாவது வரசொல்லி அழைக்க முடியுமா?

காச்சட்டையைச் சொல்லுறீங்க போல கிடக்கு, கு.சா அண்ணை! :D  :lol:  :D

.போராட போனவன் எவனுமே உயிருக்கு பயப்படபோவதில்லை .அப்படி பயந்திருந்தால் டக்கிலஸ் எப்பவோ நாட்டை விட்டு ஓடியிருப்பார் .

தலைவர் மேல் இப்படி ஒரு மாயையைத்தான் இருபது வருடமாக விதைத்தார்கள் .அதை எங்கட ஆட்கள் பலர் நம்பி விட்டார்கள் .பிரபாகரன் பெயரை கேட்டால் சிங்களவனுக்கு மூத்தா போகும் என்று. கடைசியில் அவன் பிரிச்சு மேய்ந்துவிட்டான் .அந்த மாயையில் இருந்தவர்கள் இன்னமும் நம்ம முடியாமல் இருக்கின்றார்கள் .அவரும் ஒரு சாதாரண மனிதர் தான் என்பதை உணர தவறிவிட்டார்கள் .ஆனால் அவர் வலு விளக்கமாக இருந்ததால் தான் அவ்வளவு பாதுகாப்பு வைத்து பங்கருக்குள் ஒழித்திருந்தார்.

அவர் தான் ஒழித்து திருந்தாரே ஒழிய மற்றவன் எவரும் அவருக்கு பயப்படவில்லை .

இன்று டக்கிலஸ் திரிவது மாதிரி அவரால் ஒரு போதும் திரிந்திருக்க முடியாது .

அருமையான கதை. ஆனால் தமிழ் சிறி வாழைப்பழக்கதையை பதிந்த நேரம்  பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகியவற்றில் எது போனது என்று தெரியாது. 

தேவானந்த துணிச்சலாக வெளியில் திரிகிறார் என்றால் அது பச்சை. உண்மையில் இந்த கதை இந்த மனிதருக்கும் யாழ்பாணத்துக்கும் என்றுமே தொடர்பு இருந்தத்தில்லை என்றதைத்தான் சொல்கிறது. இவர் யாழ்ப்பாணத்தவர்கள் அல்ல. இவர்களுக்கு அந்த சரித்திரமே தெரியாது.

150,000 ஆமியை வடக்கில் வைத்துகொண்டு அவன் பிரிச்சு மேஞ்சான் என்பது மஞ்சள் கதை. அவனுக்கு தான் பிரிச்சு மேஞ்சானா அல்லது என்ன நடந்தது என்று DNA செய்துபார்க்க தன்னும் பயப்படுகிறான்.

தலவர் விளக்கமாக இருந்ததினால் பங்கருக்குள் இருந்தார் என்றது சிவப்புக்கதை. மகிந்தா எங்கை இருக்கிறார் என்றதை சொன்னால் அவருக்கும் விளக்கம் இருக்கா இல்லை என்றதை சொல்ல முடியும். தனிய தலைவருக்கும் மட்டும்தான் விளக்கம் இருந்ததால் பாதுகாப்பாக இருந்தார் எனபது பாது காப்பில்லாமல் தெருவில் அலையும் மகிந்தாவை மோடையாவாக்க போகுது.

மகிந்தா இப்போது புலிகளின் விமான ஓடுதளத்தில் இறங்கி நிற்கின்றான்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

.போராட போனவன் எவனுமே உயிருக்கு பயப்படபோவதில்லை .அப்படி பயந்திருந்தால் டக்கிலஸ் எப்பவோ நாட்டை விட்டு ஓடியிருப்பார் .

தலைவர் மேல் இப்படி ஒரு மாயையைத்தான் இருபது வருடமாக விதைத்தார்கள் .அதை எங்கட ஆட்கள் பலர் நம்பி விட்டார்கள் .பிரபாகரன் பெயரை கேட்டால் சிங்களவனுக்கு மூத்தா போகும் என்று. கடைசியில் அவன் பிரிச்சு மேய்ந்துவிட்டான் .அந்த மாயையில் இருந்தவர்கள் இன்னமும் நம்ம முடியாமல் இருக்கின்றார்கள் .அவரும் ஒரு சாதாரண மனிதர் தான் என்பதை உணர தவறிவிட்டார்கள் .ஆனால் அவர் வலு விளக்கமாக இருந்ததால் தான் அவ்வளவு பாதுகாப்பு வைத்து பங்கருக்குள் ஒழித்திருந்தார்.

அவர் தான் ஒழித்து திருந்தாரே ஒழிய மற்றவன் எவரும் அவருக்கு பயப்படவில்லை .

இன்று டக்கிலஸ் திரிவது மாதிரி அவரால் ஒரு போதும் திரிந்திருக்க முடியாது .

இப்ப யாரை மொக்கு கூட்டம் என்று சொல்வது என்பதை நீங்கள் சொல்லுங்கோ அண்ணை? பிரபாகரன் பங்கருக்குள் ஒழித்தார் என்கிறீர்கள்.வேறொருவரும் அவருக்கு பயப்படவில்லை என்கிறீர்கள்.நீங்கள் பத்திரிக்கை வாசிக்கிறீர்களோ இல்லையோ என ஐமிச்சம் உண்டு. சந்திரிக்கா காலத்தில் தேர்த்தல் பிரச்சாரத்தின் போது நாய்க்கூடு மாதிரி ஒன்றில் நின்று பேசியது நினைவில் உள்ளதா? :lol:  :lol:  நான் நினைக்கிறேன் (உங்களின் கருத்துப்படி) அவர் தான் நாய் என நினைத்து நாய் கூட்டில் நின்று பேசியுள்ளார்.புலிகளுக்கு பயந்தில்லை. :icon_mrgreen:  :icon_mrgreen:

சந்திரிக்காவுக்கு ராஜீவின் ஞாபகம் வந்திருக்கும்

ஆனானபட்ட அமெரிக்கன் ஜனதிபதிகளே தங்களது தனிபட்ட பாதுகாப்புப்படைகளுடன்
திரியும் போது ..இதெல்லாம் ஒரு பிரச்சனியா

சந்திரிக்காவுக்கு ராஜீவின் ஞாபகம் வந்திருக்கும்

ஆனானபட்ட அமெரிக்கன் ஜனதிபதிகளே தங்களது தனிபட்ட பாதுகாப்புப்படைகளுடன்

திரியும் போது ..இதெல்லாம் ஒரு பிரச்சனியா

வலதுகை கொடுப்பதை இடதுகை திருப்பி வாங்குகிறதாம். சந்திரிக்காவுக்கு ரஜீவின் ஞாபகம் வர நியாயம் உண்டு. வினை விதைத்தவர்கள் அறுக்கவும் வேண்டும்.

ஆனாப்பட்ட அமெரிக்கன் ஜனாதிபதிக்கும் பங்கர் கட்டி வைத்திருக்கு. ஒழிக்கச் சொல்லும் பொது பங்கருக்குள்தான் ஒழிக்க இருக்கிறார் என்பது ஒன்றும் இரகசியமில்லை.  வெள்ளை மாளிகையிலிருந்த புஸ்  மீது தாக்க விமானம் சென்ற போது டிக் சேனி எங்கு ஒழிதிருந்தவர் என்ற இரகசியம் இன்னும் வெளியே சொலஸ்ப்பட்டத்தாக நான் அறிய வில்லை. 

அரிச்சுன் மொக்குக் கூட்டம் என்று அழைப்பது தான் எழுதுபவையை படிக்காதவர்களை மட்டுமே. அந்த வகையில் அவரின் எழுத்தை படிக்காத நீங்களும் அவர் கூறும் மொக்குக்கூட்டத்தில் அடக்கம்.

மகிந்தா இப்போது புலிகளின் விமான ஓடுதளத்தில் இறங்கி நிற்கின்றான்.... :)

ஏதொ ஒட்டுக்குழுக்களுக்கு தாம் வேண்டாம் என்றாலும் பிரச்சார சேதிகள் வந்துதான் தீர்கிறது. இலவச யாழில்தன்னும் போட்டு உங்கள் வருமானத்தைக் காப்பாற்றிக்கொளுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்காவுக்கு ராஜீவின் ஞாபகம் வந்திருக்கும்

ஆனானபட்ட அமெரிக்கன் ஜனதிபதிகளே தங்களது தனிபட்ட பாதுகாப்புப்படைகளுடன்

திரியும் போது ..இதெல்லாம் ஒரு பிரச்சனியா

விளங்குகிறது தானே. பிறகு ஏன் பிரபாகரன் பங்கருங்குள் இருந்தார் என கேனைத்தனமான கேள்விகள் கேட்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
80 களின் பிற்பகுதியில் யாழ் சிறுவர்கள் மத்தியில் பிரபலமான ஒரு பாடல்.
 
காத்து அடிக்குது, மழை அடிக்குது
காரைநகரில EP (EPRLF) அடிக்குது,
போற வழியில TELO அடிக்குது,
வாற வழியில புலி அடிக்குது,
வயிறு முட்ட PLOTE அடிக்குது.
 
எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவனவன் போராடினான், வென்றான், தோத்தான், வீரம் போற்றினான்,  மறைந்தான்.
 
சோத்துப் பாசல் அடித்து மறைந்தவர்கள் தம் அனுதாபிகள் கதைக்கலாமோ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலதுகை கொடுப்பதை இடதுகை திருப்பி வாங்குகிறதாம். சந்திரிக்காவுக்கு ரஜீவின் ஞாபகம் வர நியாயம் உண்டு. வினை விதைத்தவர்கள் அறுக்கவும் வேண்டும்.

ஆனாப்பட்ட அமெரிக்கன் ஜனாதிபதிக்கும் பங்கர் கட்டி வைத்திருக்கு. ஒழிக்கச் சொல்லும் பொது பங்கருக்குள்தான் ஒழிக்க இருக்கிறார் என்பது ஒன்றும் இரகசியமில்லை.  வெள்ளை மாளிகையிலிருந்த புஸ்  மீது தாக்க விமானம் சென்ற போது டிக் சேனி எங்கு ஒழிதிருந்தவர் என்ற இரகசியம் இன்னும் வெளியே சொலஸ்ப்பட்டத்தாக நான் அறிய வில்லை. 

அரிச்சுன் மொக்குக் கூட்டம் என்று அழைப்பது தான் எழுதுபவையை படிக்காதவர்களை மட்டுமே. அந்த வகையில் அவரின் எழுத்தை படிக்காத நீங்களும் அவர் கூறும் மொக்குக்கூட்டத்தில் அடக்கம்.

பல அரசியல்விவரணபடங்களில் சொல்லப்பட்டு விட்டது
 
இருந்தாலும்.....பிரபாகரன் கிடங்குக்கை படுத்திருந்தவர்.........மற்றவர் எழுதிக்கொடுத்ததை பார்த்து வாசிக்கிறார்...என்று நக்கலடிப்பவர்கள் தயவுசெய்து இனியாவது உலக அரசியலை கொஞ்சம் எட்டிப்பாருங்கள்.

பார்க்கிறது பாதி. பார்த்தை விளங்கிக் கோள்வது பாதி. கும்பலில் கோவிந்தா போடாமல் மேலே எழுதி இருப்பவர்கள் எல்லோருடைய கருத்த்துக்களையும்  சேர்த்து வாசிக்கவும். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்க்கிறது பாதி. பார்த்தை விளங்கிக் கோள்வது பாதி. கும்பலில் கோவிந்தா போடாமல் மேலே எழுதி இருப்பவர்கள் எல்லோருடைய கருத்த்துக்களையும்  சேர்த்து வாசிக்கவும். 

அட இது இவ்வளவுகாலமும் எனக்கு தெரியாமல் போச்சு....சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா.

இருந்தாலும்.....பிரபாகரன் கிடங்குக்கை படுத்திருந்தவர்.........மற்றவர் எழுதிக்கொடுத்ததை பார்த்து வாசிக்கிறார்...என்று நக்கலடிப்பவர்கள் தயவுசெய்து இனியாவது உலக அரசியலை கொஞ்சம் எட்டிப்பாருங்கள்.

எனக்கு இது இவ்வளவு காலமும் தெரியாமல் போய்விட்டது. நன்றி ஐயா. 

அட இது இவ்வளவுகாலமும் எனக்கு தெரியாமல் போச்சு....சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா.

என்ன நடந்தது தீடீரென. கோடைக்கு ஜெர்மனியிலை உச்சியைப் பிளக்கிற வெய்யில் அடிக்குதோ?

அல்லது நாகேசின்ரை படங்கள் அங்கைதிரும்பவும் ஓடத்தோடங்கியிருக்கோ?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இது இவ்வளவு காலமும் தெரியாமல் போய்விட்டது. நன்றி ஐயா. 

என்ன நடந்தது தீடீரென. கோடைக்கு ஜெர்மனியிலை உச்சியைப் பிளக்கிற வெய்யில் அடிக்குதோ?

அல்லது நாகேசின்ரை படங்கள் அங்கைதிரும்பவும் ஓடத்தோடங்கியிருக்கோ?

சீ...அதொண்டுமில்லை....நான் வந்து பள்ளிக்கூடம் போய் நாலெழுத்து ஒழுங்காய் படிக்கேல்லை....ஒரு விசயமெண்டால் அடியும் தெரியாது நுனியும் தெரியாது எழுந்தமானத்திலை எழுதுறது சரிவந்தால் அஞ்சாறு பச்சை கிடைக்கும் இல்லையெண்டால் பெரிய ஜாம்பவான்களிட்டை செவிட்டடி வாங்கிக்கொண்டு ஒண்டும் நடக்காதமாதிரி சிவனேயெண்டு கம்மெண்டு இருக்கிறனான்...வடலியை சுத்துற கேஸ் என்னைப்போய்......

.போராட போனவன் எவனுமே உயிருக்கு பயப்படபோவதில்லை .அப்படி பயந்திருந்தால் டக்கிலஸ் எப்பவோ நாட்டை விட்டு ஓடியிருப்பார் .

தலைவர் மேல் இப்படி ஒரு மாயையைத்தான் இருபது வருடமாக விதைத்தார்கள் .அதை எங்கட ஆட்கள் பலர் நம்பி விட்டார்கள் .பிரபாகரன் பெயரை கேட்டால் சிங்களவனுக்கு மூத்தா போகும் என்று. கடைசியில் அவன் பிரிச்சு மேய்ந்துவிட்டான் .அந்த மாயையில் இருந்தவர்கள் இன்னமும் நம்ம முடியாமல் இருக்கின்றார்கள் .அவரும் ஒரு சாதாரண மனிதர் தான் என்பதை உணர தவறிவிட்டார்கள் .ஆனால் அவர் வலு விளக்கமாக இருந்ததால் தான் அவ்வளவு பாதுகாப்பு வைத்து பங்கருக்குள் ஒழித்திருந்தார்.

அவர் தான் ஒழித்து திருந்தாரே ஒழிய மற்றவன் எவரும் அவருக்கு பயப்படவில்லை .

இன்று டக்கிலஸ் திரிவது மாதிரி அவரால் ஒரு போதும் திரிந்திருக்க முடியாது .

மொக்கு, மொக்கு என்று யாரைச் சொல்வார்கள் என்று இவ்வளவு காலமும் விளங்காமல் இருந்துது.

இப்ப அசல் மொக்கு யார் என்பதை தெளிவாக உணர்த்திவிட்டீர்கள். நன்றி.

80 களின் பிற்பகுதியில் யாழ் சிறுவர்கள் மத்தியில் பிரபலமான ஒரு பாடல்.
 
காத்து அடிக்குது, மழை அடிக்குது
காரைநகரில EP (EPRLF) அடிக்குது,
போற வழியில TELO அடிக்குது,
வாற வழியில புலி அடிக்குது,
வயிறு முட்ட PLOTE அடிக்குது.
 
எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவனவன் போராடினான், வென்றான், தோத்தான், வீரம் போற்றினான்,  மறைந்தான்.
 
சோத்துப் பாசல் அடித்து மறைந்தவர்கள் தம் அனுதாபிகள் கதைக்கலாமோ?

அது தான் சமிக்காமல் இன்றைக்கும் வேலை வெட்டியில்லாமல் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகிறார்களோ?

அசலும்  நகலும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.