Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருப்பி அடிக்க தயாராகும் தமிழர்கள் – 20ம் திகதி பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு

Featured Replies

  • தொடங்கியவர்
1001059_477326695669695_1682898750_n.jpg
அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சொல்லும் நல்ல மனம் படைத்த (முட்டாள்) உள்ளங்களே இதையும் கொஞ்சம் பாருங்களன்...
  •  
  • Replies 53
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெயரில் புத்தன் இருந்துவிட்டால் எல்லோரும் புத்தனாகிவிடமுடியாது. விமர்சனம் செய்வோ எல்லாம் அத்துடனேயே நின்றுவிடுவர் அதற்குப்பின்பு எதாவதொரு கடையிலோ அன்றேல் உணவு விடுதியிலோ, சிறுதொழில்நிலையங்களிலோ புழுதி தேய்க்கப் போய்விடுவர்.  இங்கு யாரும் சுத்தமில்லை, முருகதாசும் முத்துக்குமாரனும் அவணோடிணைந்த பல்லாயிரம் மாவீரர்களைத்தவிர.

நன்றியுங்கோ விமர்சனத்திற்கு ....

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக சரியானதும் பிழையானதுமான செயல்பாடுகள் இடம் பெறுகின்றன.                                                                                                சரியான செயல்பாடுகள் லண்டன் காவல்துறையுடன் ஒத்துழைப்பது.                                                                                                                                                                                                                                                     சட்டப்படி வளக்கு பதி செய்தமை. முகநூல் தொடர்பான அணுகுமுறை. hate criminal லின் முகநூலை நிறுத்துவதா அல்லது வீர பிரதாபங்களைத் தூண்டும் விவாதங்களை வளரவிட்டு பயன்படுத்துவதா என்பதை வளக்கறிஞர் ஆல்லோசனையுடன் முடிவெடுப்பது நல்லது.                                                                                                                                                                                                                      

தவறான அணுகுமுறை வளக்கு தாக்கப் பட்டுள்ள நிலையில் பொலிசாருடன் ஒத்துழைக்காமல் எதிர் சண்டைக்கு முனைவது. இது பிகேகே போன்ற அமைப்புகளின் தோற்றுப்போன அனுகுமுறை. போராட்டம் வேறு என்று சிலர் இங்கு வலியுறுத்தியதை நானும் ஆதரிக்கிறேன்                                                                                                     புலிகள் இயங்குகிறார்கள் என சர்வதேசத்தைப் பார்த்துக் கூச்சல்போடும் எதிரிக்கே இது சாதகமாக அமையும். எதிரியின் கூச்சல் செயல்பாடுகளை நிறுத்துவது பற்றியதால்ல. போர்க்குற்றம் சாட்டப்பட்ட அடுத்த தரப்பு கொடி கொத்தளங்களோடு உங்கள் நாடுகளிலேயே செயல்படுகிறது நடவடிக்கை எடுங்கள் என என்று  சர்வதேச சமூகத்தின்மீது நெருக்குதலை உருவாக்குவதே ஆகும்.

ஆர்பாட்டங்கள் பற்றிய தீர்மானங்களை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் அரசிய சிவில் அமைப்புகளோடு விவாதித்து பொதுமுடிவாக எடுங்கள்.  

  • தொடங்கியவர்

992859_10152405164550656_898433725_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பி அடிக்க முடியுமென்றால், ஊரிலிருந்தே செய்திருக்கலாமே?? எதுக்கு இங்கிலாந்து வந்து.....?/?

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் சாட்டப்பட்ட அடுத்த தரப்பு கொடி கொத்தளங்களோடு உங்கள் நாடுகளிலேயே செயல்படுகிறது நடவடிக்கை எடுங்கள் என என்று  சர்வதேச சமூகத்தின்மீது நெருக்குதலை உருவாக்குவதே ஆகும்.

ஆர்பாட்டங்கள் பற்றிய தீர்மானங்களை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் அரசிய சிவில் அமைப்புகளோடு விவாதித்து பொதுமுடிவாக எடுங்கள்.  

இதில் தாங்கள் தமிழ் மக்களுக்கு புத்திமதி சொல்வதாக நினைத்துக் கொள்ளும் சிலர்.. தமிழ் மக்களிடையே அவர்களின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் விசத்தையும் கக்கி வருகின்றனர்..!

வன்னிப் போரின் போது போர்க்குற்றம் சாட்டப்பட்ட தரப்புகளில் ஒன்று தமிழர் தரப்பு என்பது போன்ற ஒரு குற்றச்சாட்டையும் அதில் கொடியையும் இழுத்து விட்டுள்ளார் இந்த மனிதர்..!

வன்னிப் போரின் போது ஐநா அறிக்கையில் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றம் செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடி..தமிழீழக் கோரிக்கை.. தமிழ் மக்கள் போர்க்குற்றம் செய்ததாகச் சொல்லப்படவில்லை.

மேலும் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டை அவர்கள் தமக்கு சரியான வழிமுறைகளைச் செய்து தந்தால் அந்த விசாரணைகளைச் சந்தித்து உண்மைகளை சர்வதேசத்தின் முன் சொல்லவும் தயார் என்று கூறிவிட்டார்கள்.

எனவே இன்றைய போராட்டத்தில்.. தமிழீழத் தேசியக் கொடியை தாங்குவதோ..தமிழீழ தேச விடுதலையை முன்னிறுத்துவதோ..  தமிழ் மக்கள் தமது உரிமைக் குரலை எழுப்புவதோ.. எல்லை தாண்டிய சிங்களப் பயங்கரவாதத்தை.. அதன் இனப்படுகொலைகளை அது தொடரும் தமிழின அழிப்பை வெளிக்கொணர்வதோ பிரச்சனைக்குரிய விடயங்கள் அல்ல. சிறீலங்காவை சர்வதேச மக்கள் புறக்கணிக்கக் கோருவதோ பிரச்சனைக்குரிய விடயங்கள் அல்ல. இவை என்றுமே பிரச்சனைக்குரியவை அல்ல. மாறாக இவற்றை முன் வைத்து எமது ஒற்றுமையைக் காட்டுவதன் மூலம் சர்வதேசம் எமது விருப்பை நிர்வர்த்திக்கத் தூண்டும் செயலாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

ஆனால் சில விசமிகள்.. வன்முறை கூடாது என்ற போர்வையில் நச்சுத்தனமான கருத்துக்களை விதைப்பதை மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டியதும் அவசியம். :icon_idea::)

மேலும் இந்தப் போராட்டத்தை நடத்தும் இளையோர் அமைப்பினர் மற்றும் அமைப்பினர் ஆணித்தரமாக ஒரு விடயத்தைக் கூறிவிட்டனர். வன்முறைக்கு அங்கு இடமில்லை என்று. பிரிட்டனில்.. அதற்கான தேவையும் தமிழர்களுக்கு இல்லை. இதில் புதிசாக இவர்கள் என்ன சொல்ல வேண்டி இருக்கோ தெரியல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பி அடிக்க தயாராகும் தமிழர்கள்

இதை ஏன் வன்முறைக்குள் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை

இதைப்பார்த்ததும்

அதிக கூட்டத்தைக்கூட்டி சிங்களவனுக்கு எமது வலுவைக்காட்டப்போகின்றார்கள் என்றுதான் நான் எடுத்துக்கொண்டேன்

ஆனால் இங்கு பார்த்தால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக வன்முறைக்கு வகுப்பெடுத்தபடி.

யாரிடம் வன்முறை உள்ளது என்பதை இதை வாசித்தாலே புரிந்து கொள்ளமுடியும்.

ஆகா என்ன வீரம் லண்டனில் சிங்களவனை அடிப்பது!! அகதி அடிச்ச மாதிரி!!

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் gap பில என்னை நக்கல் அடிக்கின்ற மாதிரி தெரியுது.. :icon_mrgreen:

ஏனப்பு இந்த சந்தேகம் ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பு இந்த சந்தேகம் ? :lol:

தொப்பியைத்தூக்கி  தானே போடுகின்றார்.....

நிமிர்ந்து நில்

துணிந்து நில்

தோல்வி  கிடையாது தம்பி............

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைக்கிள் gap பில என்னை நக்கல் அடிக்கின்ற மாதிரி தெரியுது.. :icon_mrgreen:

 no no அவ்வளவத்துக்கு நான் என்ன இரக்கமில்லாதவனா? :lol:

ஆர்ப்பாட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக சரியானதும் பிழையானதுமான செயல்பாடுகள் இடம் பெறுகின்றன.                                                                                                சரியான செயல்பாடுகள் லண்டன் காவல்துறையுடன் ஒத்துழைப்பது.                                                                                                                                                                                                                                                     சட்டப்படி வளக்கு பதி செய்தமை. முகநூல் தொடர்பான அணுகுமுறை. hate criminal லின் முகநூலை நிறுத்துவதா அல்லது வீர பிரதாபங்களைத் தூண்டும் விவாதங்களை வளரவிட்டு பயன்படுத்துவதா என்பதை வளக்கறிஞர் ஆல்லோசனையுடன் முடிவெடுப்பது நல்லது.                                                                                                                                                                                                                      

தவறான அணுகுமுறை வளக்கு தாக்கப் பட்டுள்ள நிலையில் பொலிசாருடன் ஒத்துழைக்காமல் எதிர் சண்டைக்கு முனைவது. இது பிகேகே போன்ற அமைப்புகளின் தோற்றுப்போன அனுகுமுறை. போராட்டம் வேறு என்று சிலர் இங்கு வலியுறுத்தியதை நானும் ஆதரிக்கிறேன்                                                                                                     புலிகள் இயங்குகிறார்கள் என சர்வதேசத்தைப் பார்த்துக் கூச்சல்போடும் எதிரிக்கே இது சாதகமாக அமையும். எதிரியின் கூச்சல் செயல்பாடுகளை நிறுத்துவது பற்றியதால்ல. போர்க்குற்றம் சாட்டப்பட்ட அடுத்த தரப்பு கொடி கொத்தளங்களோடு உங்கள் நாடுகளிலேயே செயல்படுகிறது நடவடிக்கை எடுங்கள் என என்று  சர்வதேச சமூகத்தின்மீது நெருக்குதலை உருவாக்குவதே ஆகும்.

ஆர்பாட்டங்கள் பற்றிய தீர்மானங்களை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் அரசிய சிவில் அமைப்புகளோடு விவாதித்து பொதுமுடிவாக எடுங்கள்.  

எத்தனயோ திரிகள் போன போது வந்து கருத்து தெரிவிக்கும் படி அழைத்திருந்தோம்.

ஆனால் சில மனிதரின் வாழ்க்கை "ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரைக்கும் வாடி இருக்கும் கொக்கு போன்றது." 

காற்று புக முடியாத இடைவெளிகளுக்குள்ளாள் புகுந்து "தமிழர் வன்முறையாளர்கள் தான்" என பட்டம் கட்டும் தமிழ்க் கோடரிக்காம்புகளாக இருந்து விடுகிறார்கள்.

நயீப் மயீத்தை ஆதரிக்க வேண்டும் என்று அறிக்கை விட்ட இதே அரசியல் வாதிகள் புதிய தலைமுறயில் 13ம் திருத்த்தை இந்தியா தமிழர் மீது திணிக்கவேண்டும் என்று வாதிட்டவர்களும் கூட. இன்று தேவானந்தா , பிள்ளையான், கக்கீம் போன்றவர்களே 13ம் திருத்தத்தை அழைக்கும் திருத்தங்களை எதிர்க்கும் போது இந்த நயீப் மசிர் மட்டும் பதவில் தூங்குவதற்காக அதை எதிர்க்கவில்லை. அந்த கேணைக்கு, தான் முதல் அமைச்சராக இருக்கும் மாகாண சபை, 13ம் திருத்தத்தை விட இலங்கையில் வேறு எங்கும் சொல்லி இல்லை என்பது கூட உணர்வில்லாமல் 13ம் திருத்ததை எதிக்ர்கிறார்.  மரதிலிருந்து வேரை வெட்டும் முட்டாள்.

இன்று தமிழருக்கு போதனை வைத்து தமிழ்ரை வன்முறையாளர்களாக காட்ட முயலும் இவர்கள், தமிழ் நாட்டில் டீ வி பணத்துக்காக 13ம் திருத்தத்தை விவாதிக்கும் இவர்கள், தமிழருக்கு எதிராக செயல்ப் பட தாயாராக இருக்கும் முஸ்லீம்களுல் முதன்மையானவர்களுல் ஒருவராக இருக்கும் நயீப் மயீத்தை கூட்டமைப்பு ஆதாரிக்க வேண்டும் அறிக்கை விட்ட இவர்கள், இன்று 13ம் திருத்தத்தை காப்பாற்ற இத்தாலிய சகரவர்த்தினி சோனியாவின் காலில் போய் விழுந்திருக்கும் கூட்டமைப்பை, நயீப் மயீத் ஆதரிக்க வேண்டும் என்று அறிக்கை விடுவாரா? ய்ல்லையேல் இவர்கள் 13ம் திருத்தம் பற்றி பேசுவதேன்? அதன் பின்னர் நயீப் மயித்தையும் ஆதரிக்க வேண்டும் என்று முரணாக பேசுவதும் ஏன்? கூட்டமைப்பால்  இன்று செய்வதற்கு மேலாக இவரின் பக்க அரசியலை இனி ஒரு தடவையும் செய்ய முடியாது என்பதை தெரிந்த இவர் அதில் சின்ன ஒரு ஆதரவு தந்து தமிழரை ஆதரிக்க சொல்லி அந்த மயீத்திடம் கேட்பாரா?

சிங்களவன் காலால் ஒரு தமிழ் பெண்ணை தெருவில் வைத்து அடித்தால் அதில் யாருக்கும் கோபம் வரும். அதில் "பார் பார் இவர்களுக்கு கோபம் வருகிறது ,தமிழருக்கும் கோபம் வருகிறதே" என்பவர்கள் பின்வழத்தால் சிங்களரை தமிழருக்கு கோபம் வரத்தக்கதாக அடி என்று தூண்டுவிடத்தக்கவர்களே. இவர்கள் தான் "ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரைக்கும் வாடி" இருந்து விட்டு தமது சந்தர்ப்பம் கிடைத்து விட்டதாக நினைத்து யாழில் பாய் அடித்துக்கொண்டு வந்து தொடர்ந்து ஒருதலைப் பக்க கருத்து எழுதுபவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டைப்பந்தாட்ட மைதானத்தில் புலிக்கொடியோடு புகுந்த தமிழ் மறவர்கள்…!
பிரிட்டனில் உள்ள கார்டிப்பில் நடந்து வரும் சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (ICC Champions Trophy 2013) இலங்கைக்கு எதிரான 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகின்றது. போட்டியின் இறுதி ஓவரில் புலிக்கொடியோடு தமிழர்கள் மைதானத்தில் புகுந்து வலம் வந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னர் புலிகொடியோடு மைதானத்தில் வலம் வந்த வீரர்கள் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

-facebook-

தமிழ் பெண்ணை தெருவில் வைத்து அடித்து, ஐக்கிய தேசிக்கட்சி அங்கத்தவர்கள் இந்த காடைத்தனம் புரிந்ததிற்கு தலைவர் விக்கிரசிங்கா பெண்கள் அமைப்புக்கும், தமிழருக்கும், இந்த பெண்ணின் குடுபத்துக்கும் மன்னிப்புக் கோரிக்கை அனுப்ப வேண்டும். இவ்வளவு தோல்வியை சந்தித்த ஐ.தே.க  ஜே.ஆர்  1983ல் தமிழர் வீடுகள் எரிந்து, உயிர் பறி போனபோது, போர் என்றால் போர் என்ற வெறித்தன வசனங்கள் பேசிய மமதைகளை இனித்தன்னும் மாற்றி தாக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

1002430_552974534748320_1303848007_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

1371542393-tamil-supporters-call-for-boy

1371542397-tamil-supporters-call-for-boy

1371542395-tamil-supporters-call-for-boy

1371542399-tamil-supporters-call-for-boy

1371542402-tamil-supporters-call-for-boy

1371542400-tamil-supporters-call-for-boy

  • தொடங்கியவர்

ஆர்ப்பாட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக சரியானதும் பிழையானதுமான செயல்பாடுகள் இடம் பெறுகின்றன.                                                                                                சரியான செயல்பாடுகள் லண்டன் காவல்துறையுடன் ஒத்துழைப்பது.                                                                                                                                                                                                                                                     சட்டப்படி வளக்கு பதி செய்தமை. முகநூல் தொடர்பான அணுகுமுறை. hate criminal லின் முகநூலை நிறுத்துவதா அல்லது வீர பிரதாபங்களைத் தூண்டும் விவாதங்களை வளரவிட்டு பயன்படுத்துவதா என்பதை வளக்கறிஞர் ஆல்லோசனையுடன் முடிவெடுப்பது நல்லது.                                                                                                                                                                                                                      

தவறான அணுகுமுறை வளக்கு தாக்கப் பட்டுள்ள நிலையில் பொலிசாருடன் ஒத்துழைக்காமல் எதிர் சண்டைக்கு முனைவது. இது பிகேகே போன்ற அமைப்புகளின் தோற்றுப்போன அனுகுமுறை. போராட்டம் வேறு என்று சிலர் இங்கு வலியுறுத்தியதை நானும் ஆதரிக்கிறேன்                                                                                                     புலிகள் இயங்குகிறார்கள் என சர்வதேசத்தைப் பார்த்துக் கூச்சல்போடும் எதிரிக்கே இது சாதகமாக அமையும். எதிரியின் கூச்சல் செயல்பாடுகளை நிறுத்துவது பற்றியதால்ல. போர்க்குற்றம் சாட்டப்பட்ட அடுத்த தரப்பு கொடி கொத்தளங்களோடு உங்கள் நாடுகளிலேயே செயல்படுகிறது நடவடிக்கை எடுங்கள் என என்று  சர்வதேச சமூகத்தின்மீது நெருக்குதலை உருவாக்குவதே ஆகும்.

ஆர்பாட்டங்கள் பற்றிய தீர்மானங்களை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் அரசிய சிவில் அமைப்புகளோடு விவாதித்து பொதுமுடிவாக எடுங்கள்.  

'விளையாட்டை அரசியலாகப் பார்க்க வேண்டாம்' என்று, கொழும்பில் வசிக்கும் இசுலாமிய சகோதரர் ஒருவர், முகநூலில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இன வெறிக்கெதிராக தென்னாபிரிக்காவில் போராட்டம் நடைபெற்றபோது எப்படிப் பார்த்தோம்?

தேசிய இனங்களை ஒடுக்கும் ஒரு அரசைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழுவினை எப்படிப் பார்ப்பது?.

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களத்தின் கொடூரங்களை, உலகிற்கு வெளிப்படுத்துவதில் என்ன தவறு?

அரசியல் கலவாத எதுவுமே இவ்வுலகில் இல்லை.

Seelan Ithayachandran

  • தொடங்கியவர்

தமிழனுக்கு அடித்த சிங்களவன் இவன் தான்

https://www.facebook.com/nipul.thewarapperuma

62639_520735721317306_1707351823_n.jpg

425295_311874165536797_1934092506_n.jpg

969593_4805045531964_1673907532_n.jpg

187174_1071677315_126065728_q.jpg
வெறி பிடிச்ச சிங்களவரின்  முகனூல் பின்னூட்டங்களை  பாரீர்

Kavindu Thewerapperuma
 
Nipul Thewarapperuma Proud of You Bro... Well Done... !!!
Lankan Pride in my mind

Lankan blood is my kind

So step aside and let us through

Cuz its all about the Lankan crew

Sinha pataiya ;p

969593_4805045531964_1673907532_n.jpg
14 நபர்கள் இதை விரும்புகிறார்கள்

தலையங்கத்தை பார்த்ததும் மைதானத்திற்கு வெளியே இண்டைக்கு சிங்களவன் சரி என்று நினைத்தன் .

Edited by arjun

இலவச பேருந்து சேவை .எங்கயோ உதை கீதூ

 தலைப்பை பார்த்து விட்டும் மறந்து போனதால் எழுத ஒன்றும் இருக்க இல்லை.

தலையங்கத்தை பார்த்ததும் மைதானத்திற்கு வெளியே இண்டைக்கு சிங்களவன் சரி என்று நினைத்தன் .

தலைப்பை பார்த்தும் எழுத ஒன்றும் இல்லை என்றதையும் மறந்து போனதால்.

அரிசுன் என்ன எழுதினாலும் நான் ஒன்றை மட்டும் உறுதியாக நம்புகிறேன். சிலர் தமிழரின் வீழ்சியில்தான் ஆர்வமாக யாழுக்கு வருகிறார்கள். அர்ச்சுன் தமிழரின் வாழ்வில் உள்ள ஆரவத்தால்தான் யாழுக்கு வருபவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தாத்தனும் இடையிலை ஒரு புலுடா கருத்து விட்டவர். அவரின் வாரிசுகளும் இங்கே உலாவுகிறார்கள் தானே.

வருசத்திற்கு இரண்டு மூன்று முறை உந்த திருவிழாக்கள் நடப்பது வழக்கம் தானே .

அடுத்த திருவிழா எப்ப நுணா ?

  • தொடங்கியவர்

வருசத்திற்கு இரண்டு மூன்று முறை உந்த திருவிழாக்கள் நடப்பது வழக்கம் தானே .

அடுத்த திருவிழா எப்ப நுணா ?

கோவிலே வேண்டாம்  என்று இப்பவனுக்கு திருவிழா பற்றி என்ன கவலை?

வருசத்திற்கு இரண்டு மூன்று முறை உந்த திருவிழாக்கள் நடப்பது வழக்கம் தானே .

அடுத்த திருவிழா எப்ப நுணா ?

அடுத்த திருவிழாவிற்கு உங்க  ஊரு சின்னமேளத்த கூப்பிடப்போறீங்க போலும் ..................அப்படியே இந்த முறை சிங்களத்து  சின்னக்குயிலே என்ற பாடலையும் பிறக்ரிஸ் பன்னசொல்லுங்க. :D  :D  :icon_mrgreen: ................ஆதரவு தேவையெனின் லண்டனில் நிறையப்பேர் உள்ளாங்க ...அவங்களையும் சேருங்க ................[ உணர்வுள்ள லண்டன் உறவுகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்] 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.