Jump to content

Recommended Posts

Posted (edited)

பிறந்தநாள் கொண்டாடும் யாழ்டபொடிஈழவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

:P :P :P :P

Edited by sinnappu
  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் ஈழவன், யமுனா, யாழ்பாடி!.

அடப்பாவிகளா, :angry: என் பிறந்தநாள் கூட கிட்டடியில் தானே வந்திச்சு? யாரவது வாழ்த்து சொன்னிகளா? :(

எல்லாமே கேட்டு தான் வாங்க வேனும் போல இருக்கு? :D

Posted

கறுப்பி அக்காவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

bdaybsktxd7.jpg
Posted (edited)

மூக்கி அக்கா, கறுப்பி அக்கா இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Edited by YARLVINO
Posted (edited)

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - மூகி! :o

வேறு:

( நகைச்சுவை உணர்வை- எல்லா இடமும் பயன்படுத்தலாமா?- தெரியல- வேணாமே)

Edited by வர்ணன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பிக்கு எனது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

:P :o:lol::lol: ;)

யோவ் சின்னப்பு சார் இதென்ன எனக்கு பிறந்தநாள் எண்டு ஏண் புரளியை கிளப்பிவிட்டிங்க.

நல்லாத்தான் போட்டு விட்டு புலம்புறிங்க :lol:

Posted

யோவ் சின்னப்பு சார் இதென்ன எனக்கு பிறந்தநாள் எண்டு ஏண் புரளியை கிளப்பிவிட்டிங்க.

நல்லாத்தான் போட்டு விட்டு புலம்புறிங்க :o

அக்கி என்ன இது சின்னப்புவின் புரளியா? ஆகா ஆகா :lol::lol::lol::lol:

Posted (edited)

வேறு:

( நகைச்சுவை உணர்வை- எல்லா இடமும் பயன்படுத்தலாமா?- தெரியல- வேணாமே)

பறவாயில்லை விடுங்கள் வர்ணன் சின்னப்புவை மன்னித்து விடுவம். அது Advance வாழ்த்தாக இருக்கட்டும்.

Edited by YARLVINO
Posted

நன்றிகள் சின்னப்பு தத்தா

யாழ்வினோ மர்றும் முக்கி அக்கா

  • 2 weeks later...
Posted

34 வது பிறந்த நாளை கொண்டாடும் மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாப்பிள்ளைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்

:( :P :D:D:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாப்பிள்ளைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்

Posted

மாப்பிள்ளைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கறுப்பி மூக்கிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Posted

உங்கள் அனைவரினதும் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களிற்கு மிகவும் நன்றி!

கொடிய சிங்களப்படை இன்று வாகரைப்பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளதை நினைக்கத்தான் கவலையாக உள்ளது!

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்பாடி, ஈழவன்85, மூகி, கறுப்பி, மாப்பிள்ளை ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Posted

கந்தப்பு ஐயா, சேகவனுக்கு மனமார்ந்த நன்றிகள்!

பிறந்த நாளை வருடத்திற்கு ஒரு முறைதான் நாம் கொண்டாடினாலும், நான் கேள்வியுற்ற ஒரு சுவாமியாரின் கருத்துப்படி, ஒவ்வொரு தடவையும் நாம் மூச்சை உள்ளே எடுக்கும் போது நாம் ஒவ்வொரு தடவையாக புதிதாகப் பிறப்பதாக அவர் கூறுகின்றார். எமது மூச்சுத்தான் வாழ்க்கையெனக் கூறுகின்றார். மேலும், எங்கோ நான் வாசித்த தமிழ்ச்சித்தர்களின் நூலின்படி, நாம் இழுத்துவிடும் மூச்சின் கால அளவே எமது ஆயுளின் கால அளவை, அதாவது நாம் எவ்வளவு காலம் உயிர்வாழப் போகின்றோம் என்பதை தீர்மானிக்கின்றது எனக் கூறப்படுகின்றது. எனவே நாம் எல்லோரும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னுணர்வுடன் இருந்து எமது பிறப்புக்களை, எமது பிறந்த நாளை ஒவ்வொரு நொடிப்பொழுதும் கொண்டாடுவோமாக!

(இந்தச் சித்தர்களின் நூலைப் பற்றி குமாரசாமி அண்ணாவிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். ஏனென்றால் எந்நேரமும் ஞானமுக்தி நிலையில் அவர் காண்ப்படுவதால் அவருக்குத்தான் இவற்றைபற்றி கூடுதலாகத் தெரிந்திருக்க வேண்டும். :huh: )

Posted

ஈழவன்85, மூகி, கறுப்பி, மாப்பிள்ளை ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

முகி,கறுப்பி,யாழ்பாடி,மாப்பிளை ஆகியோரை,

அப்பா,அம்மா,அண்ணா,அக்கா,தம்பி,

Edited by குமாரசாமி



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.