Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவி உட்டபட அணமையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

சுவி உட்பட அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

சுவிப்பெரியப்பாவுக்கு பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்............. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாணக்கியனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted

இன்று தனது (38) அகவையை கொண்டாடும்..சாணக்கியன் அண்ணாவிற்கு,ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நன் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறேன்.. :)

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சாணக்கியன் அண்ணாவுக்கும்.. வாழ்த்தத் தவறிய எல்லா உறவுகளுக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். :)

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாணக்கியனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாணக்கியன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சாணக்கியன் அண்ணாவிற்கு எங்கள் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :rolleyes:

Posted

சாணக்கியன் ,அவர்களுக்கு

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Posted

வணக்கம் சாணக்கியன் அண்ணா

உங்களுக்கு எமது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Posted
:rolleyes: சாணக்கியன், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவி அண்ணா, சாணக்கியன், மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அணைவருக்கும் எனது பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

Posted

இன்று தனது (90) அகவையில் காலடி எடுத்து வைக்கும் குந்தல் மன்னன் கந்தப்பு தாத்தாவிற்கு..ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் :blink: .இன்று போல் என்றும் குஞ்சாச்சியிடம் அடி வாங்கி கொண்டு இருக்க நான் வாழ்த்துகிறேன் நம் தாத்தாவை.. :unsure:

அது சரி கந்தப்பு தாத்தா..நாளைக்கு எந்த போத்தல் உடைக்கிறியள்..ள்..(ஏமாத்திபோடா

தையுங்கோ).. :icon_mrgreen:

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கந்தப்புவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :D

இனியாவது குஞ்சாச்சியிடம் சாத்துப்படி வாங்காமலிருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன்.

"மூக்கும் மண்டையும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது"

"கணவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் பல்லுடைக்கப்பட்டு"

"சமைத்தாலும் வடித்தாலும் துவைத்து காயவைத்து மடித்தலும் வல்லது கணவன்"

Posted

கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துச்சொன்ன யமுனா, யாழ்கவி, குமாரசாமி, தூயா ஆகியோருக்கு நன்றிகள். கு.சாவின் கவிதை நல்லாய் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted (edited)

கந்தப்பு தாத்தா இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் பொல்லூண்டி வாழ வாழ்த்துகிறேன் :D

Edited by இன்னிசை
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கந்தப்பு தாத்தா இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் பொல்லூண்டி வாழ வாழ்த்துகிறேன் :D

நன்றிகள் பூட்டி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பு எத்தனை வயசு இப்ப.பிறந்த நாள் வாழ்த்துகள் பதினாறும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பு எத்தனை வயசு இப்ப.பிறந்த நாள் வாழ்த்துகள் பதினாறும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க. :lol:

நன்றி புத்தன். அதுசரி 16 என்றால் என்ன? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

16 பிள்ளைகள் இல்லை தாத்தா. :D

இவை தான் அந்த 16

1.நன்மக்கள்.

2.செல்வம்.

3.அழகு.

4.நோயின்மை.

5.இளமை.

6.கல்வி.

7.வாழ்நாள்.

8.நல்வினை.

9.பெருமை.

10.துணிவு.

11.வலிமை.

12.வெற்றி.

13.நல்லுணர்வு.

14.புகழ்.

15.நுகர்ச்சி.

16.நல்ல நண்பன்/ நல்ல கணவன்/ நல்ல மனைவி.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.