Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, nunavilan said:

 

crow-rides-eagle-bird-photography-phoo-c

கிருஸ்ணனுக்குப் பதிலாக காகம்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: sky, outdoor and nature

அதிக நீரை  குடிப்பதாக.... அவுஸ்திரேலியாவில் 10,000 ஒட்டகங்களை  சுட்டுக் கொல்கிறார்கள். 😥

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Pongal-9-720x405.jpg

யாழ்ப்பாணத்தில்... மாவிலை தட்டுப்பாடா?

வெளிநாட்டில இருக்கிறவன் எல்லாம்,  மாவிலை தேடி எடுத்து... 
பொங்கல் பானையில் கட்டி, பொங்கிறான். 
யாழ்ப்பாணத்தில்... பானையில் மாவிலை மாதிரி பெயிண்ட் அடிச்சு விக்கிறான். 

Prashanthan Navaratnam

 

ஒருவேளை யாழ்பாணத்திலிருந்த மாவிலையையெல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பிட்டாங்களோ??😂😂😂😂😂😂😂

Prashanthan Navaratnam

 

வெளிநாட்டு காசில் வர வர பஞ்சி பிடிச்ச சமூகமா மாறிட்டு வருதாம் யாழ்ப்பாணம்.

Seran Karunaharan 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image may contain: text

உலகம், மனிதர்களுக்கு மட்டுமே...  சொந்தமாம்.  😡

Edited by தமிழ் சிறி
  • 2 weeks later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 9 people

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, nedukkalapoovan said:

Image may contain: 9 people

Résultat de recherche d'images pour "yogi babu comedy gif"

கொரோனாவால்தான் எமது பழக்க வழக்கங்கள் மீண்டு வருமெண்டால் அதை எவராலும் தடுக்க முடியாது.....!   😂

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 2 people, people smiling, text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மாடு வளர்ப்பை அரசு தொழிலாக்குவேன் என்ற சீமானை மாட்டுப்பயல் என்றவங்க.. இப்ப மாடுகளை கொண்டாடும் சுவிஸை என்னென்னு திட்டுவாங்க..??!

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/25/2020 at 8:27 PM, nedukkalapoovan said:

மாடு வளர்ப்பை அரசு தொழிலாக்குவேன் என்ற சீமானை மாட்டுப்பயல் என்றவங்க.. இப்ப மாடுகளை கொண்டாடும் சுவிஸை என்னென்னு திட்டுவாங்க..??!

 

Viehaustrieb der "Damenkapelle" im Harz | Duda.news

இங்கை ஜேர்மனியிலையும் கொண்டாடுவார்கள்.
தமிழ்நாட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவார்கள்.
ஆனால் மாடு மேய்ப்பதை கேவலமாக பார்ப்பார்கள். ஏன் இலங்கையிலும் அந்த கேவலப்பார்வை இருக்கவே இருக்கின்றது.

  • Thanks 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, sitting

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: plant, outdoor, food and nature

கொரானாவின் விளைவுகளில் இதுவும் ஒன்று

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

94424590_2879133585508709_5843352260892950528_o.jpg?_nc_cat=106&_nc_sid=730e14&_nc_ohc=zz0Kwj7q7AgAX_LdBdD&_nc_ht=scontent-frt3-1.xx&oh=113f557f1623c274ac44cdd8bea31f76&oe=5EC9FB6F

"கொரோனா  வைரஸ்" பாதுகாப்பு உடைகளை... ஒரு வைத்தியர் கழட்டும் போது,
அவரின் உடலை பாருங்கள். அந்த உடையுடன்.. எவ்வளவு  சிரமப் பட்டிருப்பார். 😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 3 people, text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: ocean, sky, plant, outdoor, water and nature

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Logging, fires take a hidden toll on Amazon rainforest

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: outdoor and nature

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரத்தோடு மரமாகி விடடார்களோ ?




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.