Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழப்போர் - தெரியாத நிகழ்வுகள்:..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒன்றும் ப்ழி போட்டு கதைக்கேல்ல அண்ணா நடந்ததை சொன்னேன்.நீங்கள் மேற் கோள் காட்டியவை எல்லாம் நாடுகள் ஆனால் எங்களது போராட்டம்
 
ஆமாம் என் மேலே என்ன கோபம் 

விடுதலைப்புலிகளும் கொஞ்சம் சேகுவாரா ஸ்ரைலில் போயிருந்தால் ஒட்டுமாத்தமாய் பிடிச்சிருக்கலாம்.சக்தியும் வலிமையும் இருந்தது.பாவம் பார்த்தவன் பாவியாய் போவான்...இதுதான் உண்மை.சிங்களவன் செய்த இனக்கலவரம் மாதிரி பதிலுக்கு பதில் செய்திருந்தால் இப்ப எப்பிடியெல்லாம் கதை மாறியிருக்கும்?
 
பதில் கருத்துக்கு பெயர் கோபமல்ல. :D
  • Replies 86
  • Views 5.8k
  • Created
  • Last Reply

எவ்வளவு தமிழர்களை கொன்றவர்கள் சிங்களவரை கொல்ல பாவம் பார்த்தார்களாம் .விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது உதுதான் .

அப்படி ஒரு இமேஜை தனது ஆதரவார்களுக்குள்  வளர்த்து வைத்திருந்தது உண்மை .உலகம் தெரிந்தவன் பார்த்து சிரித்த விடயமது .

ஈழவிடுதலைக்கும் சேகுவாராவிற்கும்  மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள தொடர்பு .

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுத்த துரோகிகள் பெரும்பாலும் கொல்லப்பட்டார்கள்.மக்களையும் புலிகளையும் கொன்ற  ஒட்டுக்குழுக்கள்( உங்களின் புளட் முக்கியமாக)அதுவும் ஆயுதத்தை தமக்கு எதிராக தூக்கியவர்களை கொன்றார்கள்.  நீங்கள் சொல்வது சரி. ஜே. வி.பி  மக்களை அழித்தார்கள்.அதனால் புலிகளுடன் ஒப்பிட முடியாது. மக்களை அழித்து இருந்தால் எந்த நாட்டிலும் எந்த இயக்கமும் 30 வருடம் நிலைத்து இருந்திருக்க முடியாது. 80 களீல் நாட்டை விட்டு ஓடி விட்டு நாட்டை பற்றி  வானொலி பத்திரிகைகளீல் வருவதை வைத்து ஒரு குத்துமதிப்பாக எழுதுபவர் நீங்கள். குண்டு மழைக்குள் நின்றவர்களை கேளுங்கள். கிரகியுங்கள். சிந்தியுங்கள். பின்னர் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கை பெரியாக்கள் இருக்கினம் எல்லாம் கதைச்சு வெண்டெடுப்பினம்....இவங்கள் புலியள்தான் இடையாலை வந்து எல்லாத்தையும் கெடுத்துப்போட்டாங்கள்......புலியள் இல்லாட்டி  ஒரு அழிவு அழுகுரல் இல்லாமல் பிரச்சனை எப்பவோ முடிஞ்சிருக்கும்.

காட்டிக்கொடுத்த துரோகிகள் பெரும்பாலும் கொல்லப்பட்டார்கள்.மக்களையும் புலிகளையும் கொன்ற  ஒட்டுக்குழுக்கள்( உங்களின் புளட் முக்கியமாக)அதுவும் ஆயுதத்தை தமக்கு எதிராக தூக்கியவர்களை கொன்றார்கள்.  நீங்கள் சொல்வது சரி. ஜே. வி.பி  மக்களை அழித்தார்கள்.அதனால் புலிகளுடன் ஒப்பிட முடியாது. மக்களை அழித்து இருந்தால் எந்த நாட்டிலும் எந்த இயக்கமும் 30 வருடம் நிலைத்து இருந்திருக்க முடியாது. 80 களீல் நாட்டை விட்டு ஓடி விட்டு நாட்டை பற்றி  வானொலி பத்திரிகைகளீல் வருவதை வைத்து ஒரு குத்துமதிப்பாக எழுதுபவர் நீங்கள். குண்டு மழைக்குள் நின்றவர்களை கேளுங்கள். கிரகியுங்கள். சிந்தியுங்கள். பின்னர் எழுதுங்கள்.

சின்னத்தம்பி கொஞ்சம் உலக வரலாறு படிக்கவேண்டும் .சதாமும் கடாபியும் எவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தார்கள் .

ஆயுதங்கள் பேசும்போது மக்கள் மௌனமாகி விடுவார்கள் அதுதான் உலக வரலாறு .

  • கருத்துக்கள உறவுகள்

சின்னத்தம்பி கொஞ்சம் உலக வரலாறு படிக்கவேண்டும் .சதாமும் கடாபியும் எவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தார்கள் .

ஆயுதங்கள் பேசும்போது மக்கள் மௌனமாகி விடுவார்கள் அதுதான் உலக வரலாறு .

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது தமிழ் பெண்கள் நடுஇரவிலும் சுதந்திரமாக நடமாட முடிந்தது. இதனை அங்கு வாழ்ந்த யாரை கேட்டாலும் சொல்வார்கள். எப்படி புளட்டின் அரசியல் பிரிவுக்கு சதாமோடு வன்னி ஆட்சியை ஒப்பிட முடிந்தது. வேண்டுமானல் புளட்டின் உட்கட்சி கொலைகளை ஒப்பிடலாம் உலகின் எந்த கீழ்தரமானவர்களுடனும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னத்தம்பி கொஞ்சம் உலக வரலாறு படிக்கவேண்டும் .சதாமும் கடாபியும் எவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தார்கள் .

ஆயுதங்கள் பேசும்போது மக்கள் மௌனமாகி விடுவார்கள் அதுதான் உலக வரலாறு .

இப்ப அங்கை என்னநடக்குதெண்டு தெரியுமோ?????
 
ஒவ்வொரு நாளும் அங்கை 60 போட்டுது.....இஞ்சை 80 போட்டுது  எண்டு பிபிசி சிஎன்என் போட்டிபோட்டுக்கொண்டு நியூஸ் வாசிக்கிறங்கள். ஏதோ கரைவலையிலை வகைதொகையாய் மீன் பிடிபட்டமாதிரி சனம் செத்ததை சொல்லுறாங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பொர் - தெரியாத நிகழ்வுகள்:..
 
ஈழப்போராட்டத்தில் நடந்த பல நிகழ்வுகள் எமது விடுதலைபோராட்டத்தை பாதித்திருப்பதை நாம் அறிவோம். ஆணால் அந்த நிகழ்வுகள் பலருக்கு, பொதுவாக போராட்டத்துக்கு ஆதரவு குடுத்த மக்களுக்கு தெரியாது. நான் பலமுறை  இது பற்றி நாழில் கிண்டியபோதும், தேசிய நலன் கர்தி யாழ் இதுக்கு அனுமதிக்கவில்லை.. இன்று எமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.. கடந்த முப்பது வரிடங்களாக நடந்த எமக்குதெரியத, அரைகுறையாக தெரிந்த விடையங்களி இங்கு அலச விரும்புகிறேன்... 
 
தெரிந்தவர்களிடம், எனது முத கேள்வி சூசை பற்றியது.. யாருக்கு என்ன தெரியும்.. நடந்தது உண்மையிலையே படகு விபத்தா?
 
பனங்காய்

எதிரிகளின் தளத்தில் சூசையின் மனைவி சத்தியதேவி சொல்லியுள்ளார் தனது மகனின் இறப்பு திட்டமிட்ட கொலை அல்லவென.

5 வயது பிள்ளையை ஆயுத testing க்கு கூட்டிக்கொண்டு போகலாமா...

accidents எல்லாம் சகஜம்

இது விபத்தில்லை அப்பட்டமான கொலை முயற்சி.பாவம் அதில் அவரது மகன் தான் இறந்து போய் விட்டார்.பேசாமல் அவர்களை அப்பவே இந்தியா போக விட்டு இருக்கலாம்.கருணாவின் பிரிவோட எத்தனை பேர் போக வெளிக்கிட்டவை அப்ப அவ்வளவு பேரையும் மிரட்டி,அடக்கி வைத்து மு.வாய்க்காலில் பலி கொடுத்தது தான் மிச்சம்.அடக்கு முறையால் எதையும் பெற முடியாது என்பதற்கு புலிகளே சிறந்த உதாரணம்

தாயே இப்படி சொல்கிறார்.  தேம்சில் இருந்து எப்படி அடித்து கூறுகிறீர்கள்??

Godwin's law (also known as Godwin's Rule of Nazi Analogies or Godwin's Law of Nazi Analogies[1][2]) is an assertion made by Mike Godwin in 1990[2] that has become an Internet adage. It states: "As an online discussion grows longer, the probability of a comparison involving Nazis or Hitler approaches 1."[2][3] In other words, Godwin said that, given enough time, in any online discussion—regardless of topic or scope—someone inevitably makes a comparison to Hitler or the Nazis.

இதிலை இப்ப ராஜபக்சவையும், சிங்கள பௌத்தர்களையும் இணைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

<p>

ஈழவிடுதலைக்கும் சேகுவாராவிற்கும் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள தொடர்பு .

அர்யுன் எந்த சேகுவாரா பற்றி சொல்லுறீங்கள்.....சிறிலன்கா செகுவாரா புரட்சியை(?????) பற்றி சொல்லுறீங்களா,கியுபா செகுவாரா புரட்சியை பற்றி சொல்லுறீங்களா?அல்லது போலிவியா சேகுவரா புரட்சியை பற்றி சொல்லுறீங்களா?ஆனால் இறுதி முடிவு சேகுவாராவுக்கும் ,பிரபாகரனுக்கும் ஒரெ மாதிரிதான் ...அமேரிக்காவும் போலிவியாஇராணுவமும் சேர்ந்து செகுவாராவையும் அவரது போராளிகளையும் அழித்தார்கள்...அதே போல் இந்தியாவும் சிறிலங்கா இராணுவமும் சேர்ந்து பிரபாகரனையும் அவரது போராளிகளையும் அழித்தார்கள்.....அதாவது உங்கள் பாசையில் சொல்வதானால் அமேரிக்கா,இந்திய எகாதிபத்திய நாடுகள்கூட்டுசேர்ந்து போராளி அமைப்புக்களை அழித்திருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அறிஞ்சவை.. உதுகளை புலிகள் இருக்கேக்கையே சொல்லி தலைவருக்கு ஒரு சேர்பிரைஸ் கொடுத்திருக்கலாமே..! சூசை அண்ணனும்.. பிறரும்.. உந்தச் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டியதில்லையே.

அதுசரி.. ஏன் பனங்காய் உதில தொடங்கினவர். கிட்டு மாமாக்கு கிரனேட் எறிஞ்சதில இருந்து சந்தேகத்தை.. வதந்திகளை கிளப்பி இருந்தால்.. எல்லாம் அறிஞ்சவை.. (அடுப்படியில இருந்து அப்பட்டியே கிளம்பி.. லண்டனுக்கும் கனடாக்கும் பறந்தவை).. நல்ல விளக்கங்கள் தருவினமே...!!!

யாரோ போராடினான். யாரோ மாண்டான். யாரோ அவர்களைச் சாட்டி தப்பி ஓடிட்டு.. தின்று தினவெடுத்து.. ஊர் வம்பளந்து திரிகிறார்கள். இதனை இத்தனை பக்கங்களுக்கு நீட்ட விசமத்திற்கு சிலர் எழுதுகிறார்கள். நாங்களும் மதி கெட்டு... அதற்குப் பதில் எழுதிக்கிட்டு இருக்கிறம்.

சூசை அண்ணா சொன்னதில நம்பிக்கை இல்லை. புலிகள் சொன்னதில் நம்பிக்கையில்லை. எவனோ.. எவளோ சொல்லுறதை வைச்சு எங்களோடு வாழ்ந்து வீழ்ந்த போராளிகளை சாடை மாடையா சந்தேகிக்கிறம். அதனால தான் இப்படியான தலைப்புக்கள் இங்கும் நீளுது..! என்னே மக்கள்.  :):rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சின்னத்தம்பி கொஞ்சம் உலக வரலாறு படிக்கவேண்டும் .சதாமும் கடாபியும் எவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தார்கள் .

ஆயுதங்கள் பேசும்போது மக்கள் மௌனமாகி விடுவார்கள் அதுதான் உலக வரலாறு .

உலக அரசியல் தெரிஞ்ச அண்ணைக்கு இப்ப ஈராக்கும் லிபியாவும் சதாம் கடாபி இருந்ததைவிட இன்னும் கேவலமா இருக்கு

நாள் ஒரு குண்டு வெடிப்பும்

தினம் ஒரு கலவரமும் என்று மக்கள் நூற்று கணக்கில் செத்துக்கொண்டு இருக்கினம்....

சில நாடுகளுக்கும் சில மக்களுக்கும் சர்வாதிகாரம் தான் சரி அண்ணே....

அப்ப சிங்களவனுக்கு கீழேயே இருந்துக்கலாம் தானே ? ஏன் விடுதலைப்போராட்டம் .

உலகத்திலேயே உன்னதமான விடயம் சுதந்திரம் தான் .அதை மற்றவர்களுக்கு கொடுக்கவிரும்பாதவர்கள் அடக்கி ஆளத்தான் நினைப்பார்கள் .

ஆப்கானுக்கு போய் அங்கு உள்ள மக்களிடம் கேட்க வேண்டும் இப்போ எப்படி இருக்கின்றீர்கள் என்று ? சர்வாதிகாரம் என்பது எவர்க்கும்  எவனாலும் நியாயபடுத்த முடியாத ஒரு விடயம் .

இங்கு நிறைய பேருக்கு தமிழ் சர்வாதிகாரிக்கு கீழ் இருந்தால் சந்தோசம்... :)

 தமிழேன்டா

இங்கு நிறைய பேருக்கு தமிழ் சர்வாதிகாரிக்கு கீழ் இருந்தால் சந்தோசம்... :)

 தமிழேன்டா

"இங்கு நிறைய பேருக்கு தமிழின விரோத சிங்கள அரச கொலைகாரர்களுடன் இயங்கும் தமிழ் சர்வாதிகாரிக்கு கீழ் கைக்கூலிகளாக இருந்தால் சந்தோசம்..."  என்று எழுதினதை கொஞ்சம் தெளிவா எழுதினால் எல்லாருக்கும் சுலபமாக விலங்கியிருக்கும் எல்லோ!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நிறைய பேருக்கு தமிழ் சர்வாதிகாரிக்கு கீழ் இருந்தால் சந்தோசம்... :)

 தமிழேன்டா

உங்களைப் பொறுத்த வரை உங்கள் தவறை தட்டிக் கேட்கும்.. அதற்காக தண்டிக்கும் உங்க அப்பாவும் சர்வாதிகாரி தான்.

ஆனால் உங்கட குடும்பத்தை கொன்று புதைக்கிறவன்.. ஜனநாயகவாதி.

இதைச் சொல்ல.. சேகுவரா அவற்றர் வேற..! :lol::D

அந்த வகையில் தமிழன் எவ்வளவோ உசத்தி..! :icon_idea:

எவ்வளவு தமிழர்களை கொன்றவர்கள் சிங்களவரை கொல்ல பாவம் பார்த்தார்களாம் .விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது உதுதான் .

அப்படி ஒரு இமேஜை தனது ஆதரவார்களுக்குள்  வளர்த்து வைத்திருந்தது உண்மை .உலகம் தெரிந்தவன் பார்த்து சிரித்த விடயமது .

ஈழவிடுதலைக்கும் சேகுவாராவிற்கும்  மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள தொடர்பு .

புலியை பற்றி கதைக்க உங்களுக்கு தகுதியே கிடையாது அண்ணோய்....    

உங்களை நம்பி வந்த பெடியளை துரோகிகள் எண்டு நீங்களே போட்ட போது உங்களை துரோகி எண்டு புலி போட கூடாது எண்டதுதான் உங்கட வாதம்... !   உங்கட இயக்கத்தையே  சரியான பாதையிலை இட்டு செல்ல முடியாத நீங்கள் புலிகளுக்கு  அறிவுரையும் சொல்லவோ மட்டம் தட்டவோ தகுதி இருக்கு எண்டுறீயளோ...?? 

புலிகளை பயங்கரவாதிகளாக்கி தடை செய்த   யார் நல்லவை எண்டதை ஒருக்கா சொல்லுங்கோவன்...  ???  

இதை சவாலாகவே கேக்கிறன்... ???  

அப்ப சிங்களவனுக்கு கீழேயே இருந்துக்கலாம் தானே ? ஏன் விடுதலைப்போராட்டம் .

உலகத்திலேயே உன்னதமான விடயம் சுதந்திரம் தான் .அதை மற்றவர்களுக்கு கொடுக்கவிரும்பாதவர்கள் அடக்கி ஆளத்தான் நினைப்பார்கள் .

ஆப்கானுக்கு போய் அங்கு உள்ள மக்களிடம் கேட்க வேண்டும் இப்போ எப்படி இருக்கின்றீர்கள் என்று ? சர்வாதிகாரம் என்பது எவர்க்கும்  எவனாலும் நியாயபடுத்த முடியாத ஒரு விடயம் .

அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டை நிர்வகிப்பவர்களால், அங்கீகரிக்கப்பட சட்டதிட்டங்களை துஸ்பிரயோகம் செய்து அப்பாவிப் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடும்  அடக்குமுறைகளை தான் சர்வாதிகாரம் என்று சொல்வார்கள். ஹிட்லர் போன்றவர்கள் இந்த வரிசையில் தான் சர்வாதிகாரிகளாக கணிக்கப்பட்டனர்.

சுதந்தித்துக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இயக்கத்தின் கடுமையான நிர்வாகக் கட்டுப்பாடுகளையோ, அல்லது அந்த இயக்கம் திருடர்கள் - கொலைகாரர்கள் - பாலியல் வன்முறையாளர்கள் - கைக்கூலிகள் - அந்த இனத்துக்கு எதிரான விரோதிகளுடன் கைகோர்த்து செயற்படுபவர்கள்  போன்றவர்களை தண்டிப்பதை சர்வாதிகாரம் என்று சொல்பவர்கள் அரசியல் மூடர்களாகத்தான் இருப்பார்கள். மூளை உள்ளவர்களுக்கு இதில் துளியும் சந்தேகம் வராது.

இந்த அடிப்படையில் ராஜபக்ச கும்பல், IPKF  போன்ற அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்கள் அங்கீகரிக்கப்பட சட்டதிட்டங்களை துஸ்பிரயோகம் செய்து அப்பாவிப் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடும்  அடக்குமுறைகளை  சர்வாதிகாரம் என்று சொல்லலாம்.

இதை வெளிப்டையாக சொல்ல வக்கிலாத பலர் இங்கு வந்து அரசியல் கதைப்பது வேடிக்கையானது. இவர்கள் நிச்சயம் திருடர்கள் - கொலைகாரர்கள் - பாலியல் வன்முறையாளர்கள் - கைக்கூலிகள் - அந்த இனத்துக்கு எதிரான விரோதிகளுடன் கைகோர்த்து செயற்படுபவர்கள்  போன்ற ஒன்றுக்குள் இருப்பார்கள்.

இங்கு நிறைய பேருக்கு தமிழ் சர்வாதிகாரிக்கு கீழ் இருந்தால் சந்தோசம்... :)

 தமிழேன்டா

அண்ணோய்  நீங்கள்  உரிமை எண்டு நினைக்கிற பலவிடயங்களான   வல்லுறவு, பாலியல் வதை,  அதிக போதை, களவு ,   கந்து வட்டி , வரி ஏய்ப்பு ,  நிதிச்சுறண்டல் ,  போண்ற நல்ல விடயங்களை புலிகள் உங்களுக்கு தராததை இட்டு மிகவும் கவலை அடைகிறேன்...  

Edited by தயா

எங்கட அறிவை எந்த நாடு கெளரவமா நடத்தி அதனைப் பயன்படுத்துதோ முதலில் அந்த நாட்டில் உள்ள மனிதர்களுக்கு சேவை செய்யனும். அப்பதான் அந்த அனுபவத்தை... ரிஸ்க் உள்ள நாடுகளில் உள்ள மக்களுக்கு பாவிக்கலாம்.

முதலில் அடித்த அசைலத்தில் என்னென்ன பொய்களைச் சொன்னேன் என்று சொல்லி.. பிரித்தானிய..ராணியிடம் பொய் சத்தியம் செய்து  பெற்றுக் கொண்ட பிரஜா உரிமையை உண்மைகளைச் சொல்லி.. கையளித்து விட்டு வாருங்கள்.. சாகுவாசமாக விடுப்புக் கதைக்க வசதியா இருக்கும்..!

முதலில நீங்கள் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை சொறிந்து கொட்டப் பாருங்கள்.. 

இரண்டும் ஒன்றுதான். வெட்கமே இல்லை இதை உங்களுக்கு சொல்ல. நாலு பந்தியில நாற்பது குடும்ப பெருமைகளை புழுகி ஏதோ புத்திசாலித்தனமாக எழுதிவிட்டீர்கள் என்று நினைப்புபோல. என்ன அகதியாக வந்தவர்கள் யாரும் மாணவர்களாய் வந்தவர்களைப்பார்த்து படிப்பை சாட்டி வெளிநாட்டுக்கு உழைக்க வந்தனியள் எண்டு யாழில் எழுதுவதில்லை. அதனால் நீங்களும் அவர்களை வம்புக்கிழுக்காமல் ஒதுங்கி உங்கள் கவுரவத்தை காப்பாற்றிக்கொள்வதே நல்லது.

ஈழப்பொர் - தெரியாத நிகழ்வுகள்:..
 
ஈழப்போராட்டத்தில் நடந்த பல நிகழ்வுகள் எமது விடுதலைபோராட்டத்தை பாதித்திருப்பதை நாம் அறிவோம். ஆணால் அந்த நிகழ்வுகள் பலருக்கு, பொதுவாக போராட்டத்துக்கு ஆதரவு குடுத்த மக்களுக்கு தெரியாது. நான் பலமுறை  இது பற்றி நாழில் கிண்டியபோதும், தேசிய நலன் கர்தி யாழ் இதுக்கு அனுமதிக்கவில்லை.. இன்று எமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.. கடந்த முப்பது வரிடங்களாக நடந்த எமக்குதெரியத, அரைகுறையாக தெரிந்த விடையங்களி இங்கு அலச விரும்புகிறேன்... 
 
தெரிந்தவர்களிடம், எனது முத கேள்வி சூசை பற்றியது.. யாருக்கு என்ன தெரியும்.. நடந்தது உண்மையிலையே படகு விபத்தா?
 
பனங்காய்

யாரிடம் இதைகேட்கிறீர்கள். இங்கு யாழில் இதற்கு சாட்சிகளும் இல்லை சம்பந்த பாட்டவர்களும் இல்லை. இங்கிருக்கும் புழுகர்களிடம் வெட்டிபந்தா பேசுபவர்களிடம் இதைகேட்க நினைக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ரைம்பாசுக்கும் புலிகள் பற்றிய ஊகம்களை கட்டுக்கதைகளை கேட்பதிலும் இருக்கும் ஆர்வம்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் ஒன்றுதான். வெட்கமே இல்லை இதை உங்களுக்கு சொல்ல. நாலு பந்தியில நாற்பது குடும்ப பெருமைகளை புழுகி ஏதோ புத்திசாலித்தனமாக எழுதிவிட்டீர்கள் என்று நினைப்புபோல. என்ன அகதியாக வந்தவர்கள் யாரும் மாணவர்களாய் வந்தவர்களைப்பார்த்து படிப்பை சாட்டி வெளிநாட்டுக்கு உழைக்க வந்தனியள் எண்டு யாழில் எழுதுவதில்லை. அதனால் நீங்களும் அவர்களை வம்புக்கிழுக்காமல் ஒதுங்கி உங்கள் கவுரவத்தை காப்பாற்றிக்கொள்வதே நல்லது.

எந்த நாடும் அசைலத்தையும் கல்வியையும் ஒன்றாக விற்பனை செய்வதில்லை. கல்வி அந்தந்த நாடுகளின் வருவாய்.. மூளைசாலிகளின் தேவைக்கு ஏற்ப கையாளப்படும் விடயம்.

அசைலம்.. மனிதாபிமானம்.. மற்றும் அடிப்படை மனித வலு போன்ற விடயங்கள் சார்ந்து எடுக்கப்படும் விடயம்.

இரண்டிற்கும் பல வேறுபாடுகள் உண்டு..! அதனை உணராமல் இருப்பது அவரவர் தவறே அன்றி அரசுகளினதோ எமதோ அல்ல..! :icon_idea:

மேலும் தமிழர்களில் பலர் உண்மையான அகதிகளும் இல்லை. அவர்களில் பலர் பொருண்மியம் தேட போராட்டத்தை அடகு வைத்து காட்டிக் கொடுத்து பிழைத்துக் கொண்டோர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்கான பிராச்சித்தத்தை தேட வேண்டிய தார்மீகப் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சூசை அண்ணாவே இது எப்படி நடந்தது என்பது பற்றி ஒரு பேட்டியில் தெளிவாக விளங்கப்படுத்தி இருந்தார். அந்த சமயத்தில் தன் மகன் எவ்வாறு தவறிப்போனார் என்பது தொடர்பாகவும் விளக்கம் கொடுத்திருந்தார். அது எங்காவது இணையத்தளத்தில் காணோளியாகக் கிடைக்கக்கூடும். எனவே சந்தேகங்கள் கிளப்புவர்கள், கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பாக அக்கறை செலுத்துவது நன்று.

மேலும் தமிழர்களில் பலர் உண்மையான அகதிகளும் இல்லை. அவர்களில் பலர் பொருண்மியம் தேட போராட்டத்தை அடகு வைத்து காட்டிக் கொடுத்து பிழைத்துக் கொண்டோர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதேதான் மாணவர்கள் பலரிலும் நடக்கு. இந்தியா மற்றும் இலங்கையில் இருந்துவரும் மாணவர்களில் பல்லாயிரம்பேர் போலிமாணவர்கள் என்பதை இங்கிலாந்து அரசாங்கமே ஒத்துக்கொண்டிருக்கிறது.பல போலிக்கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. பலர் பொய்யாக மாணவர் விசாவை கல்லூரிகளுக்கு காசை கொடுத்து கடிதம் எடுத்து நீடித்து நீடித்து ஒரு பத்து பதினைந்து வருடம் இருந்தால் பேர்மனன்ட் ரெசிடென்ற் எடுக்கலாம் என்பதால் வருடக்கணக்காக பிளக்கில் வேலை செய்துகொண்டு கல்லூரிக்கும் போகாமல் தங்கி இருந்திருக்கிறார்கள். போலிகள் எங்குதான் இல்லை? உண்மையான அகதிகள் மத்தியிலும் பல போலி பொருளாதாரம் தேடி வந்த அகதிகள் இருக்கலாம். எனவே உங்கள் அகதிகளை நோக்கிய சீண்டல்களை நிறுத்திக்கொள்ளுங்கள்.

உண்மையான மாணவர்களுக்கும் திறமை அடிப்படையில்.. எவ்வளவோ வழிகளில் குடியேற அனுமதியுள்ளது. அவற்றை அறிந்து கொள்ளாமல்.. ஏன் கள்ளவழியில் கடத்தல் வழியில்.. வரும் அகதிகள் போலவே போலி மாணவர்களைப் பற்றியே அதிகம் அறிந்து கொண்டிருக்கிறீர்கள்.

போலி மாணவர்களைக் கட்டுப்படுத்தும் பொறிமுறை அவுஸி முதல் கனடா வரை ஏலவே எடுக்கப்பட்டாயிற்று. இங்கிலாந்திலும் 2009 இல் இருந்து அது அமுலுக்கு வந்துள்ளது. இப்பதான் உங்களுக்கு அது தெரிய வருகிறது போலும்.

ஆனாலும்.. அதைக் கூட துஷ்பிரயோகம் செய்து அகதிகளாக பதிபவர்களே எம்மவர்களில் அதிகம்...! காரணம் அகதி அந்தஸ்தில்.. படிப்போ.. அறிவோ இன்றி.. சுலபமாக வாழ்க்கையைக் கொண்டு போகலாம் என்ற காரணமாகும்.

இதுவே எம் தேசத்தை அனாதையாக்கி விட்டு போலிப் பொய் குற்றச்சாட்டுக்களோடு பலர் வெளிநாடுகளுக்கு ஓடி வரக் காரணமாகும்..! இந்தத் தொகை தாயகத்தில் இருந்து வரும் போலி மாணவர் தொகையோடு ஒப்பிடும் போது மிக மிக அதிகமாகும்..!

உண்மையான அகதிகள் தாயகத்தில் இன்னும் வறுமையிலும்.. துன்பத்திலும்.. சிறைகளிலும் உள்ளனர்.! ஏன் அவர்களைப் பற்றி யாரும் கருத்துச் சொல்வதில்லை. கேட்பதில்லை..???! :icon_idea:

Edited by nedukkalapoovan

உண்மையான அகதிகள் தாயகத்தில் இன்னும் வறுமையிலும்.. துன்பத்திலும்.. சிறைகளிலும் உள்ளனர்.! :icon_idea:

இந்தக்கருத்துக்களில் எனக்கு எள்ளளவுகூட மறுகருத்து இல்லை நெடுக்காலபோவான். முற்றிலும் உண்மை. ஆனால் நீங்கள் இங்கிருக்கும் எல்லோரையும் பார்த்து போலி அகதி என்பதுதான் எந்தவிதத்தில் நியாயம் என்று புரியவில்லை எனக்கு? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.