Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை ஆஸியில் வரவேற்ற முக்கியஸ்தர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை ஆஸியில் வரவேற்ற முக்கியஸ்தர்கள்! camera_icon.jpeg

[Thursday, 2013-08-08 16:40:58]
shiritharan_080813-seithy-150.jpg

சமீபத்தில் அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.சிறிதரன் அவர்களை சிட்னியில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் முக்கிய பிரமுகரான திரு.நடராசா அவர்கள் வரவேற்றார். சமீபத்தில் அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.சிறிதரன் அவர்களை சிட்னியில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தற்போது அவுஸ்திரேலியா தமிழர் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான திரு.நடராசா அவர்கள் வரவேற்பதையும் அவருடன் அவுஸ்திரேலியாவின் தமிழ் முக்கியஸ்தர்கள் பலரும் உடனிருப்பதையும் படத்தில் காணலாம்.

  

 

shiritharan_080813-seithy%20%281%29.jpg

 

shiritharan_080813-seithy%20%282%29.jpg

 

shiritharan_080813-seithy%20%283%29.jpg

 

shiritharan_080813-seithy%20%284%29.jpg

நன்றி -செய்தியிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியஸ்த்தர்கள்? :D:D

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியஸ்த்தர்கள்? :D:D

 

என்ன சுண்டல் சிரிப்பு? :D அது சரி சிட்னியில் தமிழரசு கட்சி எப்ப தொடக்கம் செயல்பட தொடங்கியது?சிட்னி யில் நானும் பல கூட்டங்களுக்கு போயிருக்கிறேன் ஒன்றையும் இதுவரை இந்த கட்சியினர் வைக்கவில்லையே....கடந்த வாரம் ஒரு கூட்டம் வைத்தார்கள் அன்று யோகேஸ்வரன் எம்.பி உரையாட்டினார்...

முக்கியஸ்த்தர்கள்? :D :D

 

 

முக்கியமானவர்களைப் பார்த்து படமெடுத்து விளம்பரப்படுத்த முக்கிக்கொண்டு அல்லது முண்டியடித்துக் கொண்டு திரிபவர்களையும் முக்கியஸ்தர்கள் என்பார்களோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

அதே தான் :D

கனடாவில் தான் கனக்க முக்கியஸ்தர்கள் இருக்கினம் :D

கனடாவில் தான் கனக்க முக்கியஸ்தர்கள் இருக்கினம் :D

நீங்கள் போனால் நீங்கள் எடுக்கும் படங்களை யாழில் கொண்டுவந்து போடுங்கள். அப்போது யார் யார் முக்கிய(மான)வர்கள் என்பது தெரியும்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தான் கனக்க முக்கியஸ்தர்கள் இருக்கினம் :D

 

 

கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு கூட்டத்தில் பங்கு பற்றிய ஒரு படம் வந்ததே. அதில் பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள். சனக்கூட்டமும் சொல்லி வேலை இல்லை.அதை தானே சொல்கிறீர்கள். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு கூட்டத்தில் பங்கு பற்றிய ஒரு படம் வந்ததே. அதில் பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள். சனக்கூட்டமும் சொல்லி வேலை இல்லை.அதை தானே சொல்கிறீர்கள். :icon_mrgreen:

 

அப்பிடிப் போடுங்கள் நுணா !!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.