Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாளை திருமணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18ம‌ணித்தியாலத்தில் 28963 தரம் மக்கள் பார்த்து இருக்கினம் சீமான் அண்ணாவின் கலியாண வீட்டு காணொளியை x6v1.jpg

  • Replies 126
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கள் வீட்டுத் திருமணம்.

தம்பி சீமான் தம்பதிகள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லறத்தில் இணையும் தம்பி சீமான், கயல்விழி தம்பதியை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்

திருமண பந்தத்தில் நுழைந்திட்ட சீமானுக்கும் கயல்விழிக்கும் எனது திருமண வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் குடும்பத்துக்குள் அரசியல் புகுந்துவிடுகின்றது அல்லது அரசியலுக்குள் குடும்பம் புகுந்துவிடுகின்றது. திருமணங்களும் ஏனைய இதர நிகழ்வுகளும் அப்படியே. முடியாட்சியில் இருந்து மக்களாட்சி பிறகு மக்களாட்சியில் இருந்து முடியாட்சிபோல் குடும்ப ஆட்சி. தனிப்பட்ட வாழ்வும் பொதுவாழ்வும் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக தொடரும்போது நேர்மையான அரசியல் என்பது சாத்தியம் இல்லை. சாண் ஏற முழம் சறுக்குவதுபோல் தமிழர்களுக்கான அரசியல் என்பது எக்காலத்திலும் மேல் நிலைக்குச் செல்ல முடியாதது.

 

 

திருமண  திரிக்குள்ளும்  வந்து

வாழ்த்தாது  தூற்றி    எழுத  உங்களால்  மட்டுமே முடியும் :(  :(

 

அத்துடன்

இதற்குள்ளும்  அரசியல் பேசும்  உங்களைவிட சீமான்   எவ்வளவோ மேல். :(

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா செல்லப்பா.. ufbp.jpg

 

திருமண  திரிக்குள்ளும்  வந்து

வாழ்த்தாது  தூற்றி    எழுத  உங்களால்  மட்டுமே முடியும் :(  :(

 

அத்துடன்

இதற்குள்ளும்  அரசியல் பேசும்  உங்களைவிட சீமான்   எவ்வளவோ மேல். :(

 

எனது கருத்துக்கள் வாழ்த்தவும் இல்லை தூற்றவும் இல்லை அதற்கான அவசியமும் இல்லை. இங்கே நடப்பது இரண்டுபேரின் தனிப்பட்ட இல்லற இணைவு மட்டும் இல்லை மாறாக அரசியலை பின்னணியகாக்கொண்ட அடயாள அரசியல். அதையே நான் குறிப்பிடுகின்றேன். இது எவ்வகையிலும் அவர்களின் தனிப்பட்ட குடும்பவாழ்வுக்கு எதிரான கருத்தாகாது.

சீமான் உணர்ச்சிபெங்க பேசுவது உங்களுக்கு சுகமாக இருப்பதால் அவரை வாழ்த்துகின்றீர்கள் சுப்பிரமணியம் சாமி போன்ற ஒருவனுக்கு திருமணம் நடந்தால் தூரற்றுவீர்கள். காரணங்களை பின்னணியகாக்கொண்டு வாழ்த்துவதும் தூற்றுவதும் உங்கள் வேலை தவிர எனது கருத்து தனிப்பட்ட இருவரின் திருமண வாழ்வில் அல்லது இதர நிகழ்வுகளில் நடக்கும் தமிழ்நாட்டு அடயாள அரசியல் பற்றியது.

  • கருத்துக்கள உறவுகள்
pxoy.jpg முகப் புத்தகம்
அன்புசகோதரர் சீமான் அவர்களுக்கும் ,திருமண பந்தம் என்னும் இறைவனின் கொடையால் இணைந்த சகோதரி கயல்விழிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள் .
 
 
"'இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்"" .

சீமானின் மனைவி தமிழ்நாட்டு MLA ஆக வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு

சீமானின் மனைவி தமிழ்நாட்டு MLA ஆக வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு

 

 

தேசிய தலைவர் பிரபாகரன்  மனைவி பிள்ளைகளை போரட்டத்துக்கு கூட்டி வரவில்லை எண்டாலும் ஏசுகிறீர்கள்.  கூட்டி வந்தாலும் பிரச்சினை பண்ணுறீங்களே.  என்னையா பிரச்சினை உங்களுக்கு எல்லாம். ?  

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக! வைகோ அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்டளவு பேரை அவரை நம்பிப் போனார்கள். ஏதோ ஒரு எதிர்பார்ப்பு அவர் மீது இருந்தது.

ஆனால் அவர் நேச சக்திகளை நோக்கி தன்னுடைய ஆயுதத்தை திருப்பினார். அவைகளை பலவீனப்படுத்தும் வேலைகளை தொடங்கினார். இன்றைக்கு அவர் பலவீனப்பட்டுப் போய் நிற்கின்றார்.

 

உங்களின் இதப் புலம்ப‌லுக்கு காலம் தான் பதில் சொல்லும்.... நாம் தமிழர் கட்ச்சி இப்ப எந்த நிலையில் நிக்கிது என்பதை நான் நன்ங்கு அறிவேன்...உங்களை பாராட்டாமல் என்னால் இருக்க முடிய வில்லை...ஒரு பயணத்தோடை தமிழ் நாட்டு அரசியல் நிலவரங்களை தெரிந்து கிட்டு வந்திங்க பாருங்கோ பிரமாதம்....நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்ச்சியில் இணையும் இளைஞர் கூட்டத்தை உங்களால் கணிப்பிட முடியுமா....அரசியல் கலத்தில் நிக்கப் போறது சீமான் அண்ணா தானே.. ஆனால் உங்களுக்கு தான் அதிகம் வேர்க்கிது இப்பவே....கட்ச்சி ஆரம்பிச்சு மூன்று வருடத்தில் இவளவு வளர்சி அடைவார் என்று கள்ளக் கூட்டங்கள் கொஞ்சமும் எதிர் பார்த்து இருக்க மாட்டினம்....கருணாநிதி சீமான் அண்ணாவை பெரிய ஆளை வரக் கூடாது என்று அப்பவே வெளிக்கிட்ட ஆள் ஆனால் இன்று அந்த நரி எதிர் கச்சியாய் கூட இல்லாமல்..மருத்துவமனையில் மென்டல்கள் புலம்புவது போல புலம்பி கொண்டு இருக்குது......தமிழ் நாட்டில் சின்ன வயதில் கட்ச்சி ஆரம்பிச்சு உள்ளதை அப்படியே பயப்பிடாமல் சொல்லி கட்ச்சி நடத்திற தில் சீமான் அண்ணாவுக்கு மட்டுமே உண்டு..எத்தனையோ மேடை பேச்சில் கருணாநிதியை மண் கவ்வ வைச்சவர்...சுருக்கமாய் ஒன்றை சொல்லிட்டு முடிக்கிறேன் madras cafe படத்தை தமிழ் நாட்டில் ஓட விட மாட்டேன் என்று போராட்டத்தில் குதிச்சு அதில் வெற்றியும் கண்டவர்...அவரின் பலம் போக்க போக்க தெரியும்...

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கு உள்ள பிரச்சனை, சீமான் தமிழ்த் தேசியம் என்ற கொள்கையைக் கையில் எடுத்ததும், அதனால் கன்னடரான பெரியார் இடம் இல்லாமல் போய்க் கொண்டிருப்பதும் தான். திராவிடத்தின் கடைசி எச்சமான கருணாநிதியின் காலத்திற்குப் பின்னர், திராவிடம் என்ற பிதற்ற எவரும் இல்லாததால், கருணாநிதியை இப்போதும் துாக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார். சீமான் திராவிடம் என்ற நயவஞ்சகத்தைப் புறந்தள்ளியதும், சபேசன் அதன் ஆற்றாமையில் கோபப்படுகின்றார், எதிர்க்கின்றார், மனம் வெதும்புகின்றார், கண்ணீர் வடிக்கின்றார்.....

Edited by தூயவன்

பையன்! சீமான் சின்ன வயதில் ஒன்றும் கட்சி ஆரம்பிக்கவில்லை. இந்த நவம்பர் மாதத்தில் அவருக்கு 50 வயது. அத்துடன் ஒரு பயணத்தில் இவை எல்லாம் பார்த்து வரவில்லை. நீண்ட கால அவதானிப்பின் அடிப்படையில் சீமான் பற்றிய என்னுடைய கருத்தை பல மாதங்களாகவே சொல்லி வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் திராவிடத்தை துக்கிப் பிடிக்கிறதைப் பார்த்தால் அவர் ஒரு தெலுங்கர் அல்லது கன்னடராக இருக்க வேணும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிப்பீடியாவை நம்ப முடியாது.. சீமானின் பிறப்புச் சான்றிதழைப் பெற்று இங்கு இணைக்க களுதை அவர்கள் தயாரா..? :D

  • கருத்துக்கள உறவுகள்

பையன்! சீமான் சின்ன வயதில் ஒன்றும் கட்சி ஆரம்பிக்கவில்லை. இந்த நவம்பர் மாதத்தில் அவருக்கு 50 வயது. அத்துடன் ஒரு பயணத்தில் இவை எல்லாம் பார்த்து வரவில்லை. நீண்ட கால அவதானிப்பின் அடிப்படையில் சீமான் பற்றிய என்னுடைய கருத்தை பல மாதங்களாகவே சொல்லி வருகிறேன்.

 

 

உங்களுடைய கட்டுரைகள் 

ஆராய்சிகள் போலவே

இவையும் தங்களுக்கு பிடிக்காதவர்களை

அவர்கள் இளம் பெண்ணை  மணந்தார் என்று இழிவு படுத்தவதற்காக

வேண்டுமென்றே அவரது வயதை  அதிகப்படுத்தி (தெரியாது என்று சொல்லக்கூடாது தமிழகம போய் ஆராய்ந்து வந்தது பொய் ஆகாது)

உங்களை  நீங்களே தாழ்த்தியுள்ளீர்கள்.

தொடருங்கள்

இன்னும் கீழிறங்க  நிரம்ப இடமிருக்கு.............

 

orn 30 November 1969 (age 43)

Sivagangai districtTamil Nadu,India Occupation Film directorActorComedian,PoliticianWriterSinger, Known for Founder of Naam Tamilar Katchi Religion Atheist Spouse(s) K Kayalvizhi Website

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற  தேர்தலில்  தாத்தாவை  மிரட்டி  66 சீட்  வாங்குனாங்க , இன்னைக்கு  தாத்தா  மிரட்டுறாரு . இது  எதனால்  நல்ல  நிலையில்  இருக்குறனலையா ?  திமுக,காங்கிரேஸ் ,பாமக ,தேமுதிக etc  எல்லாரும்  சேர்ந்தால்  காங்கிரஸ் 'க்கு  எதனை  சீட்  தாத்தா  குடுப்பார் , 7 அல்லது  8 அதுலையும் எத்தனை'இல்  வெற்றி  பெறுவார்கள்  2 அல்லது 3 அதுவும் சந்தேகம்தான்.

 

 

ஓரிரு வாரங்களில் தமிழ் நாட்டு அரசியலையே கரைத்துக் குடிக்க கூடிய ஆள் நம்மாள் சபேசன். :icon_mrgreen:

உதுல பிழையாக உள்ளது சபேசன். எதுக்கும் சீமானிட்ட கேளுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு வாரங்களில் தமிழ் நாட்டு அரசியலையே கரைத்துக் குடிக்க கூடிய ஆள் நம்மாள் சபேசன். :icon_mrgreen:

 

சொல்பவர் சொன்னால்

கேட்பவருக்கு மதி  என்னாச்சாம்.......??? :D

  • கருத்துக்கள உறவுகள்

 

 

http://en.wikipedia.org/wiki/Seeman_(director)

 

எது உண்மை என தமிழ் நாட்டு உறவுகள் தான் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

http://en.wikipedia.org/wiki/Seeman_(director)

 

எது உண்மை என தமிழ் நாட்டு உறவுகள் தான் சொல்ல வேண்டும்.

 

ஏன்

தமிழ் நாட்டு அரசியலையே கரைத்துக் குடிச்ச ஆளில்  நம்பிக்கை  இல்லையோ??? :lol:  :D  :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.