Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
நான் உங்களை எங்கோ பார்த்திருக்கின்றேன். :rolleyes:  :D  
 
வணக்கம் ராஜன் விஷ்வா !
 
வருக ......... வருகவென வரவேற்கின்றேன் !! 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ராஜன்!

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

Posted

வாருங்கள் அணி சேருங்கள் யாழ் களத்தில் வரலாறு படையுங்கள்

Nandri :)

நான் உங்களை எங்கோ பார்த்திருக்கின்றேன். :rolleyes::D

வணக்கம் ராஜன் விஷ்வா !

வருக ......... வருகவென வரவேற்கின்றேன் !!

Appada namaku therincha aalu oruthar irukar...

Ethum villangam endal annan pera solli samalichukuvom .... :p

muga puthagathil parthathu pol ullathu ungalai.

Varaverpirku nandri... :)

வணக்கம் வருக

nandri!

வணக்கம் வாங்கோ

nandri

வணக்கம், வாங்கோ!

nandri

வணக்கம் ராஜன்!

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

nandri.

வணக்கம் ராஜன்!

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

வணக்கம்,

nandri!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Appada namaku therincha aalu oruthar irukar... 

Ethum villangam endal annan pera solli samalichukuvom .... :p

muga puthagathil parthathu pol ullathu ungalai.

Varaverpirku nandri...  :)

 

 

அப்பட நமக்கு தெரிஞ்ச ஆளு ஒருத்தர் இருகார்... 
 
ஏதும் வில்லங்கம் எண்டால் அண்ணன் பேர  சொல்லி  சமாளிசுகுவோம் .... :p
 
முக புத்தகத்தில் பார்த்தது போல் உள்ளது உங்களை .
 
வரவேற்பிற்கு நன்றி ... :)
 
(மேலே நீங்கள் எழுதியதன் தமிழாக்கம்.)
Posted

அப்பட நமக்கு தெரிஞ்ச ஆளு ஒருத்தர் இருகார்...

ஏதும் வில்லங்கம் எண்டால் அண்ணன் பேர சொல்லி சமாளிசுகுவோம் .... :p

முக புத்தகத்தில் பார்த்தது போல் உள்ளது உங்களை .

வரவேற்பிற்கு நன்றி ... :)

(மேலே நீங்கள் எழுதியதன் தமிழாக்கம்.)

tamizhil eluthakudiya vasathi intha phonil illai. mannikkavum.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ....உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :D

Posted

வணக்கம் வாருங்கள் ராஜன்

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

nandri

வணக்கம் வாங்கோ....உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :D

Nandri :)

Posted

ராஜன் விஷ்வா, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

 

கீழுள்ள இணைப்பில் தமிழில் எப்படி ஏழுதுவது என்பது விளக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

Posted

ராஜன் விஷ்வா, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கீழுள்ள இணைப்பில் தமிழில் எப்படி ஏழுதுவது என்பது விளக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

Inaippai valangiyathar nandri inaiyavan avargale,

neengal melae kodutha inaippanathu computer valiyaga Tamil thattachu seiyavum unicode aga fontai maatruvathu patriya vali muraigal vilakka pattullathu. naan computer inaippai kondirukka villai melum profile endra tag option mattum matra therivukaludan ilai ... profile tagin valiyaga than settings matra mudium endru vilakkappattu ullathu.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாருங்கள் விஷ்வா

Posted

வாருங்கள் அணி சேருங்கள் யாழ் களத்தில் வரலாறு படையுங்கள் :rolleyes:

Posted

வரவேற்கிறோம்...! :-)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
வருக ......... வருகவென வரவேற்கின்றேன் !! 
 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து  முடிகின்றதே என்று.     வேதனையில் வெம்புவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்...ஆழமான  கருத்தாழம்...தொடருங்கள்
    • நல்ல விடயம் ...இனிமேல் சிங்கள மக்களும் ஆதர்வு ,சிங்கள பா.உக்களும் ஆதர்வு என்றால் ...தமிழரின் உரிமை பிரச்சனை தீர்ப்பது இலகுவான விடயம் ..பல ஒப்பந்தங்கள் கிழித்தெரிந்தமைக்கு காரணம் சிங்கள அரசியல்வாதிகள் என்பதை நாம் அறிவோம் ... அனுரா அரசு புது வியாக்கியானக்களை சொல்லாமல் தமிழர் தேசியத்தை நிலைநாட்டி ...சிறிலங்காவை கட்டியெழுப்ப முன் வர வேண்டும்...
    • இதை ப‌ற்றி தான் என‌து சிறு வ‌ய‌து பாட‌சாலை தோழ‌னுட‌ன் க‌தைச்சிட்டு இருந்தேன் எங்க‌ட‌ அர‌சிய‌ல் வாதிகளை ப‌டு ம‌ட்ட‌ம் த‌ட்டி க‌தைச்சான் 2009க்கு பிற‌க்கு இவ‌ர்க‌ள் செய்த‌ குள‌று ப‌டிக‌ள் சொகுசு வாழ்க்கைக்கு ம‌க்க‌ளுக்கு செய்த‌ துரோக‌த்துக்கு தான் யாழ்ப்பாண‌ ம‌க்க‌ள் இவைக்கு ந‌ல்ல‌ பாட‌ம் புக‌ட்டி இருக்கின‌ம் என்று இப்ப‌த்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் முற்றிலும் மாறி விட்டின‌ம் அண்ணா.................. அனுரா சொன்ன‌தை எல்லாம் செய்தால் அனுரா இனி வ‌ரும் தேர்த‌லில் பிர‌ச்சார‌த்துக்கு யாழ்ப்பாண‌ம்  வ‌ராம‌லே வெல்வார் அண்ணா................... 2009க்கு பிற‌க்கு எத்த‌னையோ துரோக‌ங்க‌ளை பார்த்து விட்டோம்.............அனுராவுக்கு எதிரா சில‌ர் க‌ருத்தை முன் வைத்தால் எம்ம‌வ‌ர்க‌ளே வெளிப்ப‌டையா எழுதுகின‌ம் எங்க‌டைய‌ல் செய்யாத‌ துரோக‌த்தையா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அனுரா செய்து விட்டார் என்று அவ‌ர்க‌ள் சொல்வ‌து ஒரு வித‌த்தில் ச‌ரி தான் இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று க‌ட‌சி நேர‌ம் போராட்ட‌த்தை சாட்டி கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌ங்க‌ள் இதோ துவார‌கா வ‌ருகிறா அருணா நேரில் சென்று த‌ன‌து த‌ங்கையுட‌ம் சாப்பிட்ட‌து என்று எவ‌ள‌வு அவ‌தூறுக‌ள் 2009க‌ளில்  எம்மை எம்ம‌வ‌ர்க‌ள் ஏமாற்றின‌ மாதிரி வேற்று இன‌த்த‌வ‌ன் ஏமாற்ற‌ வில்லை அண்ணா🙏..................................
    • மூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன்   அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது   நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல்   போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன்   இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன்  எனக்காக   தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து  முடிகின்றதே என்று.
    • நானும் யூடுப்பில் சில‌ காணொளிக‌ள் பார்த்தேன் அவ‌ர்க‌ள் சிங்க‌ள‌த்தில் எழுதின‌தை த‌மிழில் மொழி பெய‌ர்த்து வாசித்தேன் அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளை ப‌ற்றி ந‌ல்லாக‌ தான் எழுதி இருந்தின‌ம்.....................
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.