Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்காவற்துறை முடிவுகள் மகிழ்ச்சியாய் இருக்கிறது.டக்ளஸ் ஒன்றும் புடுங்க முடியாது.அப்பாடா திங்கள் கிழமை நிம்மதியாய் வேலைக்குப் போகலாம்.

  • Replies 392
  • Views 31.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியைக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களப் படை தாக்குதல்.....????

ஆத்திரகாரர்களுக்கு புத்தி மட்டாம்  

முகனூலிலும் யாழிலும் சில ஆனந்த சங்கரிகளின் தொல்லை கூடி போச்சு எப்ப தான் கடவுள் இதுகளை திருத்துவரோ யாம் அறியோம் பரா பரமே  :huh:

 

திருந்தினா பிழைப்புக்கு என்ன வழி :icon_idea:

மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

 

இலங்கை தமிழரசுக் கட்சி    28,210    86.57%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    3,898    11.96%

Independent Group 6    109    0.33%

United National Party    88    0.27%

Independent Group 3    62    0.19%

Democratic Unity Alliance    54    0.17%

Democratic Party    35    0.11%

Independent Group 1    33    0.10%

Independent Group 7    19    0.06%

Sri Lanka Mahajana Pakshaya    17    0.05%

United Socialist Party    14    0.04%

People's Liberation Front    9    0.03%

Socialist Equality Party    8    0.02%

Independent Group 8    7    0.02%

Independent Group 2    6    0.02%

Independent Group 4    6    0.02%

Independent Group 5    4    0.01%

Jana Setha Peramuna    3    0.01%

Independent Group 9    2    0.01%

Sri Lanka Labour Party    1    0.00%

செல்லுபடியான வாக்குகள்    32,585    92.79%

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    2,531    7.21%

அளிக்கப்பட்ட வாக்குகள்    35,116    67.89%

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    51,722*    

 

இவை கூட்டமைப்பு கட்டாயம் செல்ல வேண்டும் என்று சாத்திரியார் போட்ட வாக்குகள். :Dஅதனால்த்தான் மானிப்பாய் இதுவரையில் கூட்டமைப்புக்கு அதி கூடிய வெற்றி வீத்த்தை காட்டுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

சரி அண்ணா...என்ற ஊர் ஏழாலை...இந்த ஊர தெரியுமா எங்கை இருக்கு என்று :D

பையா, பேராசிரியர் கனகசபாபதி, எனது 'குரு'! :icon_idea:

வவுனியாவின் முடிவு

 

தமிழரசுக் கட்சி 40324

அரசு கட்சி 16310

முஸ்லீம் காங்கிரஸ் 1967

ஐதேக 1704

  • கருத்துக்கள உறவுகள்

கிணறு ............சும்மா கேட்டன் பையா உண்மையா இளவலை பக்கமா :rolleyes:

பலாலிக்கு கீழ‌

கிணறு  :D  :rolleyes: 

பையா, பேராசிரியர் கனகசபாபதி, எனது 'குரு'! :icon_idea:

சரி அண்ணா...

வட்டுக்கோட்டைக்கான முடிவு

 

இலங்கை தமிழரசுக் கட்சி    23,442    84.52%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    3,763    13.57%
ஐக்கிய தேசியக் கட்சி    173    0.62%
Independent Group 7    86    0.31%
Independent Group 3    50    0.18%
Democratic Unity Alliance    43    0.16%
Sri Lanka Mahajana Pakshaya    38    0.14%
Independent Group 6    27    0.10%
Socialist Equality Party    26    0.09%
Independent Group 1    19    0.07%
United Socialist Party    18    0.06%
Democratic Party    14    0.05%
Independent Group 9    8    0.03%
People's Liberation Front    7    0.03%
Independent Group 8    7    0.03%
Jana Setha Peramuna    6    0.02%
Independent Group 2    5    0.02%
Independent Group 4    2    0.01%
Independent Group 5    2    0.01%
Sri Lanka Labour Party    0    0.00%
செல்லுபடியான வாக்குகள்    27,736    91.67%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    2,521    8.33%
அளிக்கப்பட்ட வாக்குகள்    30,257    66.95%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    45,195*    

 

 

Edited by மின்னல்

இன்று கருத்துக்களால் வேறுபட்டிருந்தாலும்  ஒவ்வொரு தமிழனதும் பதிவுகளை ,ஆதங்கத்தை இங்கே பார்க்கும்போது உண்மையில் ஓர் உண்மை மட்டும் தெரிகிறது .எமக்கு வெற்றி தேவை ..........நாம் தோற்றுபோனவர்கள் என்று எதிரி உளவியல் மூலமாக குழப்பினான் .நாமும் குழம்பியிருந்தோம் ....ஆனால் அது எவ்வளவு தவறு என்பதை இந்த பிரியோசனம் இல்லாத தேர்தல் காட்டி நிற்கிறது .......இந்த சிறு துளியை  பேரு வெள்ளமாக மாற்றுவது எம் ஒவ்வொருவர் கரங்களிலும் தங்கியுள்ளது .............

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் அமோக வெற்றி மச்சி....நல்லூர் கந்தசாமி மூடி இருந்த‌ கண்ண திறந்து விட்டார் :D

 

நல்லூர் எங்கடை... தொகுதி.

அந்த மக்களுக்கு, தலை வணங்குகின்றேன். :rolleyes:

Edited by தமிழ் சிறி

வவுனியா மாவட்டத்திற்கான விரிவான முடிவுகள்

 

இலங்கை தமிழரசுக் கட்சி    40,324    66.08%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    16,310    26.73%
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்    1,967    3.22%
ஐக்கிய தேசியக் கட்சி    1,704    2.79%
Democratic Unity Alliance    170    0.28%
People's Liberation Front    158    0.26%
Independent Group 6    155    0.25%
Independent Group 3    45    0.07%
Independent Group 5    34    0.06%
Independent Group 1    32    0.05%
Democratic Party    29    0.05%
Independent Group 4    26    0.04%
United Socialist Party    23    0.04%
Independent Group 7    21    0.03%
Independent Group 2    8    0.01%
Eksath Lanka Podujana Pakshaya    6    0.01%
Sri Lanka Labour Party    3    0.00%
Eksath Lanka Maha Sabha    2    0.00%
Jana Setha Peramuna    2    0.00%
செல்லுபடியான வாக்குகள்    61,019    93.29%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    4,391    6.71%
அளிக்கப்பட்ட வாக்குகள்    65,410    69.11%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    94,644*    
 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கருத்துக்களால் வேறுபட்டிருந்தாலும்  ஒவ்வொரு தமிழனதும் பதிவுகளை ,ஆதங்கத்தை இங்கே பார்க்கும்போது உண்மையில் ஓர் உண்மை மட்டும் தெரிகிறது .எமக்கு வெற்றி தேவை ..........நாம் தோற்றுபோனவர்கள் என்று எதிரி உளவியல் மூலமாக குழப்பினான் .நாமும் குழம்பியிருந்தோம் ....ஆனால் அது எவ்வளவு தவறு என்பதை இந்த பிரியோசனம் இல்லாத தேர்தல் காட்டி நிற்கிறது .......இந்த சிறு துளியை  பேரு வெள்ளமாக மாற்றுவது எம் ஒவ்வொருவர் கரங்களிலும் தங்கியுள்ளது .............

சரியா சொன்னீங்கள் அண்ணா......
 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கருத்துக்களால் வேறுபட்டிருந்தாலும்  ஒவ்வொரு தமிழனதும் பதிவுகளை ,ஆதங்கத்தை இங்கே பார்க்கும்போது உண்மையில் ஓர் உண்மை மட்டும் தெரிகிறது .எமக்கு வெற்றி தேவை ..........நாம் தோற்றுபோனவர்கள் என்று எதிரி உளவியல் மூலமாக குழப்பினான் .நாமும் குழம்பியிருந்தோம் ....ஆனால் அது எவ்வளவு தவறு என்பதை இந்த பிரியோசனம் இல்லாத தேர்தல் காட்டி நிற்கிறது .......இந்த சிறு துளியை  பேரு வெள்ளமாக மாற்றுவது எம் ஒவ்வொருவர் கரங்களிலும் தங்கியுள்ளது .............

 

உண்மை! உண்மை! உண்மை! உண்மை! உண்மை! உண்மை! உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய தேசிய கட்சி கட்சியை கலைத்து விட்டு போறது நல்லது பாவம் எத்தின தேர்தல தான் தோல்வி அடையிறது :D

வட்டுக்கோட்டைக்கான முடிவு

 

இலங்கை தமிழரசுக் கட்சி    23,442    84.52%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    3,763    13.57%

ஐக்கிய தேசியக் கட்சி    173    0.62%

Independent Group 7    86    0.31%

Independent Group 3    50    0.18%

Democratic Unity Alliance    43    0.16%

Sri Lanka Mahajana Pakshaya    38    0.14%

Independent Group 6    27    0.10%

Socialist Equality Party    26    0.09%

Independent Group 1    19    0.07%

United Socialist Party    18    0.06%

Democratic Party    14    0.05%

Independent Group 9    8    0.03%

People's Liberation Front    7    0.03%

Independent Group 8    7    0.03%

Jana Setha Peramuna    6    0.02%

Independent Group 2    5    0.02%

Independent Group 4    2    0.01%

Independent Group 5    2    0.01%

Sri Lanka Labour Party    0    0.00%

செல்லுபடியான வாக்குகள்    27,736    91.67%

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    2,521    8.33%

அளிக்கப்பட்ட வாக்குகள்    30,257    66.95%

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    45,195*    

 

அமோக வெற்றி வாழ்த்துக்கள்.

உடுப்பிட்டிக்கான முடிவு

 

தமிழரசுக் கட்சி 18855

அரச கூட்டணி 2424

ஐதேக 57

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய தேசிய கட்சி கட்சியை கலைத்து விட்டு போறது நல்லது பாவம் எத்தின தேர்தல தான் தோல்வி அடையிறது :D

2003ம் ஆண்டோட‌ அவர்களின் கதை முடிந்து போய் விட்டது மச்சி...குள்ள நரி ரணில் செய்தத துரோகத்துக்கு....இப்ப இருந்து அனுபவிக்கிறான் :D

உடுப்பிட்டி தொகுதியில் விரிவான முடிவுகள்

 

இலங்கை தமிழரசுக் கட்சி    18,855    87.65%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    2,424    11.27%
ஐக்கிய தேசியக் கட்சி    57    0.26%
Independent Group 1    54    0.25%
Independent Group 6    35    0.16%
Democratic Unity Alliance    27    0.13%
Jana Setha Peramuna    13    0.06%
United Socialist Party    11    0.05%
Independent Group 3    9    0.04%
Sri Lanka Mahajana Pakshaya    6    0.03%
Independent Group 9    6    0.03%
Democratic Party    3    0.01%
Socialist Equality Party    3    0.01%
Independent Group 2    3    0.01%
Independent Group 4    2    0.01%
People's Liberation Front    1    0.00%
Independent Group 7    1    0.00%
Independent Group 8    1    0.00%
Sri Lanka Labour Party    0    0.00%
Independent Group 5    0    0.00%
செல்லுபடியான வாக்குகள்    21,511    92.46%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    1,755    7.54%
அளிக்கப்பட்ட வாக்குகள்    23,266    61.35%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    37,926*    
 

வட்டுக்கோட்டைக்கான முடிவு

 

இலங்கை தமிழரசுக் கட்சி    23,442    84.52%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    3,763    13.57%

ஐக்கிய தேசியக் கட்சி    173    0.62%

Independent Group 7    86    0.31%

Independent Group 3    50    0.18%

Democratic Unity Alliance    43    0.16%

Sri Lanka Mahajana Pakshaya    38    0.14%

Independent Group 6    27    0.10%

Socialist Equality Party    26    0.09%

Independent Group 1    19    0.07%

United Socialist Party    18    0.06%

Democratic Party    14    0.05%

Independent Group 9    8    0.03%

People's Liberation Front    7    0.03%

Independent Group 8    7    0.03%

Jana Setha Peramuna    6    0.02%

Independent Group 2    5    0.02%

Independent Group 4    2    0.01%

Independent Group 5    2    0.01%

Sri Lanka Labour Party    0    0.00%

செல்லுபடியான வாக்குகள்    27,736    91.67%

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    2,521    8.33%

அளிக்கப்பட்ட வாக்குகள்    30,257    66.95%

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    45,195*    

அமோக வெற்றி வாழ்த்துக்கள்.

 

இன்று கருத்துக்களால் வேறுபட்டிருந்தாலும்  ஒவ்வொரு தமிழனதும் பதிவுகளை ,ஆதங்கத்தை இங்கே பார்க்கும்போது உண்மையில் ஓர் உண்மை மட்டும் தெரிகிறது .எமக்கு வெற்றி தேவை ..........நாம் தோற்றுபோனவர்கள் என்று எதிரி உளவியல் மூலமாக குழப்பினான் .நாமும் குழம்பியிருந்தோம் ....ஆனால் அது எவ்வளவு தவறு என்பதை இந்த பிரியோசனம் இல்லாத தேர்தல் காட்டி நிற்கிறது .......இந்த சிறு துளியை  பேரு வெள்ளமாக மாற்றுவது எம் ஒவ்வொருவர் கரங்களிலும் தங்கியுள்ளது .............

 

ஆறுகள் பல சென்று அடைவது கடல்தானே இலக்கு குறி ஒன்றுதான் தமிழ்தேசியம் .

இவை கூட்டமைப்பு கட்டாயம் செல்ல வேண்டும் என்று சாத்திரியார் போட்ட வாக்குகள். :Dஅதனால்த்தான் மானிப்பாய் இதுவரையில் கூட்டமைப்புக்கு அதி கூடிய வெற்றி வீத்த்தை காட்டுகிறது

மல்லை அண்ணா மானிப்பாய் விக்கினேஸ்வரனின்  சொந்த ஏரியா அதான் நீங்க வேற காமெடி பண்ணிக் கிட்டு  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு என்ன மச்சி எல்லாம் மகிந்தா செய்து கொடுக்கிறார் சந்திரிக்கா காலத்திலையே அவர் வாங்கப்பட்ட ஒருவர்

  • தொடங்கியவர்

Vavuniya TNA 4 Seats & UPFA 2 seats

வவுனியா மாவட்டத்தின் ஆறு இடங்களில்

 

நான்கு தமிழரசுக் கட்சிக்கும்

இரண்டு அரச கட்சிக்கும்

 

கிடைத்துள்ளது.

 

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 23442

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3763

ஐக்கிய தேசியக் கட்சி - 171

 

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 27,736

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,521

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 30,257

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 45,195

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.