Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு பொதுநலவாய மாநாட்டிற்கு நிதியுதவி செய்யும் ஐரோப்பிய தமிழ் நிறுவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் தொழிலதிபர்களாக இருந்தால்... தமது இனத்துக்கு மட்டுமே.. உதவி செய்வார்கள்.
வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள், தமிழ் பகுதிகளில் அரசு மேற் கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள், விகாரை கட்டுதல் போன்றவற்றிற்கு அதிக அளவில் நிதியுதவி செய்வதை செய்திகள் மூலம் அறியலாம்.

 

தமிழ்த் தொழிலதிபர்கள்... சிங்களத்துக்கும், இந்தியாவுக்கும் உதவி செய்வார்கள்.
இதற்கு நல்ல உதாரணம் லைக்கா அல்லிராஜா, ரம்பாவை திருமணம் செய்த கனடா தொழிலதிபர் இந்திரன். 

 

அங்குள்ள மக்களுக்கு... சாந்தி அக்கா கோழிக்குஞ்சு வளர்க்கவும், பிள்ளைகளுக்கு கொப்பி, பென்சில் வாங்கவும்... கேட்பது இவர்களின் காதில் விழாது. சிங்களவன் கேட்டால்.... கோடி கோடியாக அள்ளிக் கொடுத்து... முரளிதரனுடன் நின்று போட்டோ எடுத்து விட்டு வருவார்கள்.

  • Replies 69
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=zwlxwend-Og#t=0

 

Edited by விசுகு

இதை ஏற்க கூடியதாக இல்லை. இவ்வளவு எல்லாம் கதை அளக்கும் லைக்கா எவ்வாறு  சிறிலன்கன் ஏர்லைன்ஸ் ல் விளம்பரம் போடுமளவிற்கு  செல்வாக்கு  பெற்றது?

 

கேக்கிறவன் கேன பயல் என்றால் எலி கூட ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

 

இங்க ஒரு வியாபார போட்டியும் இல்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லைக்காவின் வியாபாரத்தில் 5 சதவீதம்கூட இலங்கைக்கு செல்லும் தொலைபேசி அழைப்புகள் கிடையாது. அதை பகிஷ்கரிக்க போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு சிரிப்புதான் வரும்.

 

அவர்களது இலங்கை டார்கெட்டுகள்,5 நட்சத்திர ஹோட்டல்கள். முதலாவது ஹோட்டலுக்கான நிலம் கொடுக்கப்பட்டு விட்டது.

 

இலங்கையில் 5 நட்சத்திர ஹோட்டல்களை புறக்கணிக்க வேண்டும் என்று யாராவது தமாஷ் பண்ண மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நம்மாட்கள் இலங்கை சென்று 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் ஆட்களாக இருந்தால், பகிஷ்கரிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்... எப்பவும், காதிலை... பூ வைச்சுக் கொண்டிருக்கிற ஆக்கள் தானே....

lebara மேல் ஏதும் சர்ச்சை உள்ளதா? :)

  • கருத்துக்கள உறவுகள்

lebara மேல் ஏதும் சர்ச்சை உள்ளதா? :)

 

இதுவரை.... நான் "லபேராவை" பாவிக்காததால் சர்ச்சை எழவில்லை.

எனக்கும்... ஊரிலை... இருந்த ஆக்கள் எல்லாம்... செத்துப் போட்டினம்.

 

lebara மேல் ஏதும் சர்ச்சை உள்ளதா? :)

 

அவர்களிடமும் மகிந்த கேட்டவராம், அனாலும் பொருளாதார காரணத்தை காட்டி நழுவிட்டிணமாம்.

 

வுக்கு மகிந்த வெறும் பல சலுகைகளை தர தயாராக இருந்தாராம்.

 

ஏற்கனவே இலங்கையில் இருக்கும் எடிசலாட் நிறுவனத்திலும் ஏதோ தொடர்பாம்.

 

 

நாங்கள் டக்கிலஸ் கருணா போன்றோர் மாத்திரம் தான் துரோகிகள் என்று இருந்தோம் இன்னும் எத்தினை வந்து விழுமோ? 

பதிலில் ராஜபக்ச குடும்பத்துடனான வியாபாரத் தொடர்புகள் பற்றி எதுவுமே கூறப்படவில்லை. எனது நண்பர் ஒருவரின் உறவினர் இவர்களுடன் சென்றுள்ளார். அவர் அதிரடிப்படையின் பாதுகாப்பில் சென்றத்தையும் சிறிலங்கா இராணுவ வாகனங்கள் பாதுகாப்பு வழங்கியதையும் உறுதிப்படுத்தினார். தமது தவறான வழி முறைகளை ஒரு சில உதவிகள் மூலம் மறைக்கிறார்கள்.இவர் செய்வதும் கருணா கேபி செய்வதும் ஒன்று தான். சிறிலங்கா அரச உதவியில் மேலும் பணம் சேர்ப்பதே இவர்களின் ஒரே நோக்கம். சிறிய எதிர்ப்பாயினும் தமிழர்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும். தமிழச் சமூகத்தில் இருந்தும் தனிமைப் படுத்தப்பட வேண்டியவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
நான் (LYCA MOBILE) லைக்கா மொபைல் வாடிக்கையாளன் இந்தவிடயம் அறிந்ததில் இருந்து புறகணிக்க தொடங்கிவிட்டேன் அத்தோடு நின்றுவிடாது நான் அறிமுகப்படுத்திய வாடிக்கையாளர்களையும் புறக்கனிக்கும்படியும் கேட்டுள்ளேன்.
 
எதிரியை மன்னித்தாலும் மன்னிப்பேன், துரோகியை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்.     
  • கருத்துக்கள உறவுகள்

lku3.jpg
 

 

 

 

இலங்கை அரசுடன் லைக்கா மொபைல் கூட்டு சேரவில்லை என்ற செய்திக்கு மறுப்பு. லைக்கா மொபைல் நிறுவனம்...

கேக்கிறவன் கேனப்பயல் என்றால் எலி கூட ஏரோப்பிளேன் ஓட்டுமாம். 

தெரியுமா...

உங்கள் வீட்டில் ஒரு பாலச்சந்திரனும் ஒரு இசைப்பிரியாவும் சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டு இருந்தால் அந்த வலி தெரிந்திருக்கும்.

இந்த கருத்தை இந்த துரோகிகளுக்கு சொல்வதால் நான் வெட்கபடவில்லை.

தான் பிறந்த நாட்டை அந்நியவனுக்கு காட்டி கொடுப்பவன் தன்னை ஈன்ற MOTHER தன்னுடைய WIFE அடுத்தவர்களுக்கு கூட்டி கொடுப்பதற்க்கு சமம் என்று கூறுவார்கள் அது போல் உள்ளது உங்கள் இருவரின் செயற்பாடுகளும்...

நான் lebara, lyca sim தான் பயன்படுத்துவதுண்டு. iphone ல lyca sim போட்டிருக்கிறேன். இன்னொரு phone ல lebara போட்டிருந்தேன். அந்த போன் வேலை செய்யாமல் போய் கன நாளாகி விட்டது. வேறு போன் வாங்கவில்லை. அதை iphone ல போடுவதானால் அதற்கேற்ப sim ஐ சிறிதாக்க வேண்டும்.

அனைத்து இடங்களுக்கும் lyca number ஐ கொடுத்துள்ளேன். மாற்றுவதானால் அனைத்து இடங்களுக்கும் புதிய இலக்கம் வழங்க வேண்டும். எனவே ஒரே நாளில் மாற்றுவது எனக்கு கடினம். (இன்னும் மாற்றவில்லை.) விரைவில் முயற்சிக்கிறேன்.

 

இந்த திரி ஏற்கனவே வாசித்து விட்டேன். அதன் பின்னர் நான் lyca number க்கு காசு போடவில்லை. விரைவில் மாற்ற முயற்சிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் lebara, lyca sim தான் பயன்படுத்துவதுண்டு. iphone ல lyca sim போட்டிருக்கிறேன். இன்னொரு phone ல lebara போட்டிருந்தேன். அந்த போன் வேலை செய்யாமல் போய் கன நாளாகி விட்டது. வேறு போன் வாங்கவில்லை. அதை iphone ல போடுவதானால் அதற்கேற்ப sim ஐ சிறிதாக்க வேண்டும்.

அனைத்து இடங்களுக்கும் lyca number ஐ கொடுத்துள்ளேன். மாற்றுவதானால் அனைத்து இடங்களுக்கும் புதிய இலக்கம் வழங்க வேண்டும். எனவே ஒரே நாளில் மாற்றுவது எனக்கு கடினம். (இன்னும் மாற்றவில்லை.) விரைவில் முயற்சிக்கிறேன்.

 

இந்த திரி ஏற்கனவே வாசித்து விட்டேன். அதன் பின்னர் நான் lyca number க்கு காசு போடவில்லை. விரைவில் மாற்ற முயற்சிக்கிறேன்.

இன்னும் ஒரு கைத்தொலைபேசி நிறுவனத்துக்கு உங்களின் இப்போதைய நம்பரை எடுத்து செல்ல முடியும் 

 

Your PAC code will be valid for 30 calendar days from the date of request, so make sure you don't delay too long once you start the process.

Overall, this ruling should speed up the switching process, which can only be a good thing for consumers.

How do I switch network providers and keep my number?
  1. Contact the Customer Services Department of your current provider and ask for a PAC. This must be issued immediately over the phone or within 2 hours via text. Your PAC is likely to be a 9-digit code and is valid for 30 days (after this time you must request a new PAC).
  2. Research your options and choose the best plan and provider for your needs.
  3. Give your PAC to your new provider and they will take it from here.

It should take no longer than 1 working day from the day you provide your PAC code to your new network for the transfer to complete and you to be up and running. In the interim, all calls on your phone will continue to be made via your old network.

Providers now have to pay reasonable compensation to customers if numbers are not ported within 1 working day, or if there is an abuse of the porting system.

What is the switching process for each carrier?

Once you have sorted out a new phone and contract with your new provider you are ready to move your number. Your new phone should come with a temporary number so you can make/receive calls while waiting for the switch.

N.B. Your new phone or SIM needs to be in the UK on the day of transfer for the port to be successful.

நன்றி தமிழரசு அண்ணா. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் (LYCA MOBILE) லைக்கா மொபைல் வாடிக்கையாளன் இந்தவிடயம் அறிந்ததில் இருந்து புறகணிக்க தொடங்கிவிட்டேன் அத்தோடு நின்றுவிடாது நான் அறிமுகப்படுத்திய வாடிக்கையாளர்களையும் புறக்கனிக்கும்படியும் கேட்டுள்ளேன்.
 
எதிரியை மன்னித்தாலும் மன்னிப்பேன், துரோகியை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்.     

 

 

 

வணக்கம் தமிழ் அரசு

 

முன்பு பல திரிகளில்

லைக்கா  பற்றி  எழுதும்போது

அந்த நிறுவனத்தின்  நேர்மையற்ற வியாபாரம் பற்றி  எழுதியிருக்கின்றேன்.

அது வேறு விடயம்

தற்பொழுது எடுத்துக்கொண்ட விடயம் வேறு.

 

நாம் விரும்பியோ விரும்பாமலோ

லைக்கா  நிறுவனம் சர்வதேச அளவில் மிகவும் வளர்ந்து முன்னணியில்  உள்ளது.

இதனுடைய  சர்வதேச  தொடர்புகளை  ஆராயாமல்

தனியே  சிறீலங்கா  தொடர்பை  மட்டும் எடுத்துக்கொண்டு

அதைப்பகைப்பது சரியா?

அல்லது

அதன் உரிமையாளர்களது கருத்துப்படி  தாம் அப்படி எதுவும் செய்வில்லை

விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் பேசலாம் என்பதை எடுத்துக்கொண்டு

அவர்களது  தொடர்புகளை  எடுத்துக்கொண்டு

அதனூடு நகர்தல் சரியா?  என்பதே எனது கேள்வி.

 

மில்லியன் கணக்காக எமது மக்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது

கிடைக்கக்கூடிய  இடங்களை  விட்டுவிட்டு

அவர்களை  தேவையற்று பகைத்துவிட்டு

சுமைகளை  எப்படி சுமக்கப்போகின்றோம்??

அதற்கான திட்ட வரைபுகள் என்ன???

 

 

அந்த மக்களுக்கு கிடைக்கும் சோற்றை  தட்டிவிடும் எந்த காரியங்களிலும் நான்  ஈடுபடமாட்டேன்.

தொலைத்தொடர்பு  வழியாக

பொருளாதார வழியாக

கல்வி  சார்ந்து தாயக  மக்கள் வளரணும் முதலில்.

 

 

எங்கள் ஒரு சிலரது(தமிழர்கள்)  அறிவிக்காத புறக்கணிப்பு

லைக்காவுக்கு தெரியவே வராது

அதைவிட

இது பற்றி  அவர்களுக்கு அறிவிப்பது பயன் தரக்கூடும்

நன்றி

வணக்கம் விசுகு,

 

ஏன் நேசக்கரம் போன்ற தமிழர் அமைப்புக்களுக்கு ஊடாக லைக்கா செய்ய வேண்டியதைச் செய்யலாம் தானே? வட மாகாண சபை பாடசாலை பழைய மாணவர்கள் சங்கங்கள் கோவில்கள் பாதிரிமார்கள் என பல அமைப்புக்கள் இருக்கின்றன செய்வதற்க்கு. இவர்கள் சென்றதன் முழு முதல் நோக்கமும் வியாபாரமே அன்றி வேறு அல்ல.அதற்கான கவசமே இந்த உதவி செய்யச் சென்றோம் என்னும் நாடகம். தமிழர்களின் புறக்கணிப்பு அவர்களுக்கு பொருளாதார நட்டத்தை வழங்காவிட்டாலும், தமது சமூகத்தின் புறக்கணிப்பு அவர்களை அனாதைகள் ஆக்கும். அவர்களுக்கும் தமிழச் சமூகத்தில் நண்பர்கள் உறவினர்கள் இருக்கிறார்கள்.அதானால் தான் அதிர்வினூடாகப் பதில் சொல்கிறார்.அவர்களுக்கும் பணம் கொடுக்கிறார்கள்.தமிழ் அமைப்புக்களுக்கும் பணம் கொடுக்கிறார்கள்.இவை மூலம் எல்லோர் வாயையும் அடைத்து விட்டு, சிறிலங்கா ராஜபக்ச் குடும்பத்துடன் வியாபார ஒப்பந்த்தங்கள் செய்கிறார்கள்.இதனை எப்படியும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாம் கேபி கருணா டக்கிளசு போன்ரோரின் நடவைக்கைகளையும் அங்கீகரிக்க வேண்டி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகு,

 

ஏன் நேசக்கரம் போன்ற தமிழர் அமைப்புக்களுக்கு ஊடாக லைக்கா செய்ய வேண்டியதைச் செய்யலாம் தானே? வட மாகாண சபை பாடசாலை பழைய மாணவர்கள் சங்கங்கள் கோவில்கள் பாதிரிமார்கள் என பல அமைப்புக்கள் இருக்கின்றன செய்வதற்க்கு. இவர்கள் சென்றதன் முழு முதல் நோக்கமும் வியாபாரமே அன்றி வேறு அல்ல.அதற்கான கவசமே இந்த உதவி செய்யச் சென்றோம் என்னும் நாடகம்.

 

1- தமிழர்களின் புறக்கணிப்பு அவர்களுக்கு பொருளாதார நட்டத்தை வழங்காவிட்டாலும், தமது சமூகத்தின் புறக்கணிப்பு அவர்களை அனாதைகள் ஆக்கும். அவர்களுக்கும் தமிழச் சமூகத்தில் நண்பர்கள் உறவினர்கள் இருக்கிறார்கள்.அதானால் தான் அதிர்வினூடாகப் பதில் சொல்கிறார்.அவர்களுக்கும் பணம் கொடுக்கிறார்கள்.தமிழ் அமைப்புக்களுக்கும் பணம் கொடுக்கிறார்கள்.இவை மூலம் எல்லோர் வாயையும் அடைத்து விட்டு, சிறிலங்கா ராஜபக்ச் குடும்பத்துடன் வியாபார ஒப்பந்த்தங்கள் செய்கிறார்கள்.இதனை எப்படியும் அனுமதிக்க முடியாது.

 

2- அவ்வாறு செய்தால் நாம் கேபி கருணா டக்கிளசு போன்ரோரின் நடவைக்கைகளையும் அங்கீகரிக்க வேண்டி இருக்கும்.

 

 

1-  நீங்கள் பலருடனும் லண்டனில் தொடர்பில்  உள்ளவர்.  உங்களது கருத்தை  ஏற்கின்றேன். அதேநேரம் அவர்களுடன் பேசுங்கள் என்றும் கேட்கின்றேன்.

எனது எதிர்ப்பை  வைக்கும் போது அதை நிச்சயம் ஒரு குழுமமாக வைப்பேன்.  அதற்கு ஆதாரங்கள் போதாது.

 

2- இவர்களது அரசியல் நடவடிக்கைகள் பற்றியே  எனது எதிர்ப்பு.  மக்கள்   சேவை  பற்றியல்ல.

உங்கள் பதிலுக்கு நன்றி.

 

நான் பல்வேறு அமைப்புக்களில் உள்ளவர்களுடனும் கதைத்தேன்.அனேகருக்கு இவர்கள் பண உதவி செய்திருக்கிறார்கள் . பண உதவியை முன் வைத்து நாம் எமது அரசியலைச் செய்ய முடியாது.

நாட் செல்லச் செல்ல இவர்கள் பற்றி மேலும் தகவல்கள் வெளிவரலாம். ராஜபக்சே குடும்பம் இவர்களை அணுகி இருப்பதற்கு நிச்சயமாக அவர்கள் நலன் சார்ந்த பின் புலம் இருக்கிறது. பிரித்தானிய ஆளும் கட்சியுடன் அது சம்பந்தப்பட்டது. மக்கள் சேவை என்னும் போர்வை போர்த்தப்படி, தமிழர்களின் அரசியல் நடவைக்கைகள் காவு கொள்ளப் படுவதை அனுமதிக்க முடியாது.

என்னுடைய கணிப்பின்படி லைக்கா நிறுவனம் ஐரோப்பாவில் மாத்திரம் ஒரு ஆயிரம் ஈழத் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. சில வேளை இது அதிகமாகக் கூட இருக்கலாம்.

புறக்கணிக்கக் கோருபவர்கள் இவர்களுக்கு ஏதாவது மாற்றுவேலை ஒன்றை ஏற்பாடு செய்தால் நல்லது

லைக்கா எட்டமுடியாத உயரத்திற்கு சென்றுவிட்டது .வெறும் வியாபாரிகளாக மட்டும் இருக்காமல் நாட்டில் பாதிக்கப்பட மக்களுக்கு பல உதவிகள் செய்துவருகின்றார் .

புலம் பெயர்ந்தவர்கள் மகிந்தாவை உள்ளுக்க போட்டு நாடு பிடிக்க மட்டும் காத்திருந்தால் நாட்டில் ஒரு தமிழனும் மிஞ்சமாட்டான் .

என்னுடைய கணிப்பின்படி லைக்கா நிறுவனம் ஐரோப்பாவில் மாத்திரம் ஒரு ஆயிரம் ஈழத் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. சில வேளை இது அதிகமாகக் கூட இருக்கலாம்.

புறக்கணிக்கக் கோருபவர்கள் இவர்களுக்கு ஏதாவது மாற்றுவேலை ஒன்றை ஏற்பாடு செய்தால் நல்லது

 

ஏன் புலத்தில லைக்கா வரமுன்னம் யாரு வேலை குடுத்தது சபேசன் ?

லைக்காவின் வியாபாரத்தில் 5 சதவீதம்கூட இலங்கைக்கு செல்லும் தொலைபேசி அழைப்புகள் கிடையாது. அதை பகிஷ்கரிக்க போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு சிரிப்புதான் வரும்.

 

அவர்களது இலங்கை டார்கெட்டுகள்,5 நட்சத்திர ஹோட்டல்கள். முதலாவது ஹோட்டலுக்கான நிலம் கொடுக்கப்பட்டு விட்டது.

 

இலங்கையில் 5 நட்சத்திர ஹோட்டல்களை புறக்கணிக்க வேண்டும் என்று யாராவது தமாஷ் பண்ண மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நம்மாட்கள் இலங்கை சென்று 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் ஆட்களாக இருந்தால், பகிஷ்கரிக்கலாம்.

 

உங்கள் தரவு பிழையானது. .தமிழர்கள் கூடுதலாக பாவிக்கும் தொலை பேசி அட்டைகள் லைக்காவுக்கு சொந்தமானவை.

 

லைக்கா மொபைல் பல தமிழர்களிடம் இருக்கின்றது. ஏனெனில் லைக்காவில் இருந்து லைக்கா வுக்கு தொடர்பு ஏற்படுத்தினால் இலவசம்.. கட்டணம் இல்லை.

 

கொப்றா கார்ட் பாவிக்காத தமிழர்களே இல்லை.  இலண்டன் கடைகளில் தமிழர் ஒருவர் வந்து போன் கார்ட் கேட்டால் உடனே கொடுக்கப்படும் கார்ட் கொப்றா.

பல காலம் சேவையில் உள்ளது. அவர்களுக்கு பெருத்த வருமானம்.

எல்லா தமிழரிடமும் இப்போ  லைக்கா அல்லது  லேபறா மைபைல் கார்ட் தான்  தாயக உறவுகளுடன் தொடர்புக்காக வைத்துள்ளார்கள்.

 

சிங்களவரின்  டயலொக் வந்தது.  தமிழரின் அல்லது அவர்கள் எதிர் பார்த்த  ஆதரவு கிடைக்காததால்  பிரபல்யம் இல்லாமல் போய் விட்டது.. இப்போதும் கடைகளில் வாங்கலாம். தமிழர் பெரிதாக அந்த கார்ட்டை கேட்பதில்லை.

 

லைக்கா வளர்வதே  தமிழரின் பங்களிப்பினால் தான். இலண்டனில்   70வீதம் விற்பனைகடைகள்   தமிழர்களுடையது.

கார்ட், பவுச்சர் விற்று    90 வீதம் பங்காற்றுவது இக்கடைகள் தான்.

 

பத்து வாடிக்கையாளர்களுக்கு   கார்ட் விற்பதில்லை என்று ஒரு நாள் சொல்லி பார்த்தால்   தமிழரின் பங்களிப்பு எவ்வளவு என்பதை  லைக்காவே உணரும்.

மாதத்திற்கு  இரு தடவை  லைக்கா முகவர்கள்  கடைக்கு வருகிறார்கள். தங்களது சந்தைப்படுத்தலை ஊக்க படுத்து வதற்காக.

ஒரு லைக்கா போஸ்டர் ஒட்டு வதற்கே  மாதம் 30 பவுன்ட் தரு கிறார்கள்.  மற்றைய நிறுவனங்களுக்கு அந்த இடத்தை  கொடுக்க வேண்டாம் என்பதற்காக.

லைக்காவுக்கும் அதன் வளர்ச்சிக்கும் தமிழரின் பங்கு   மிக மிக அவசியமானது இலண்டனை பொறுத்தவரை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கணிப்பின்படி லைக்கா நிறுவனம் ஐரோப்பாவில் மாத்திரம் ஒரு ஆயிரம் ஈழத் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. சில வேளை இது அதிகமாகக் கூட இருக்கலாம்.

புறக்கணிக்கக் கோருபவர்கள் இவர்களுக்கு ஏதாவது மாற்றுவேலை ஒன்றை ஏற்பாடு செய்தால் நல்லது

 

ஒரு உதாரணத்துக்கு, பாலியல் தொழிலை நிறுத்த வேண்டும் என்று போராடினால், சபேசனின் எதிர்வாதம் என்னவாக இருக்கும்? :rolleyes:

 

"இருக்கும் கோடிக்கணக்கான பாலியல் தொழிலாளர்களுக்கு முதல்ல வேலை குடுங்க.." :D

லைக்கா எட்டமுடியாத உயரத்திற்கு சென்றுவிட்டது .வெறும் வியாபாரிகளாக மட்டும் இருக்காமல் நாட்டில் பாதிக்கப்பட மக்களுக்கு பல உதவிகள் செய்துவருகின்றார் .

புலம் பெயர்ந்தவர்கள் மகிந்தாவை உள்ளுக்க போட்டு நாடு பிடிக்க மட்டும் காத்திருந்தால் நாட்டில் ஒரு தமிழனும் மிஞ்சமாட்டான் .

அங்க ஒன்றும் எட்ட முடியாத  உயரத்துக்கு  போகேல்ல. 

 

மொபைல் ஓட்டம்  கவின்டாலும் என்டு தான் பல இடங்களில் வியாபாரங்களை திறக்கினம்.

 

அதுதான் லக்காபிளைட்.  அது சிரிலன்கன் ஏர்லன்ஸ் ன் உற்ற நண்பன் என்டு தான் விளம்பரம் கொடிக்கினம்.  அந்த பிளைட் ஒன்டுக்கு தான் ஏஜென்டா  கொம்பனி நடாத்துகினம்.

 

இதெல்லாம் நாட்டில பாதிக்க பட்ட மக்களுக்கு செய்கிற சேவை தானுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

1456562_254147011405999_274866051_n.jpg

 

1472783_254146998072667_1901442524_n.jpg

 

1393274_254147028072664_609072607_n.jpg

 

1467475_254147008072666_1189730937_n.jpg

 

1450178_254147038072663_2004958243_n.jpg

 

-fb-

 

1472996_717912621554045_1862827685_n.jpg

 

 

என்ன லைக்கா மொபைல் சனத்தையும் முரளியையும் கூட்டி வைச்சு தமிழர்களின் தலையை பந்தாடினமோ..????!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.