Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதிக்கு 'பலஸ்தீனின் நட்சத்திரம்' விருது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10(1467).jpg
'பலஸ்தீனின் நட்சத்திரம்' எனும் பலஸ்தீனின் அதியுயர் விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீன் அரசாங்கம் இன்று வழங்கி கௌரவித்தது. "இலங்கைக்கும் பலஸ்தீன அரசுக்கும் இடையிலான உறவு தனித்துவமானது. பலஸ்தீன அரசுக்கும் நட்புறவுமிக்க பலஸ்தீன மக்களுக்கும் நாம் எப்போதும் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்" என இவ்விருது வழங்கும் விழாவின்  போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

இதேவேளை, இலங்கை மக்கள் சார்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ, முன்னால் பலஸ்தீன் ஜனாதிபதி யாசிர் அரபாத்துக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கும் 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷன' விருதினை வழங்கிவைத்தார். 

11(921).jpg

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/95874-2014-01-06-13-39-34.html

02f.jpg
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பலஸ்தீன் சென்றடைந்துள்ளார். இதன்போது ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
03(545).jpg
01(926).jpg
07(139).jpg
08(110).jpg
09(96).jpg
 
விடுதலைக்காக போராடிய ஒரு இனத்தை அழித்த ஒரு அரக்கனுக்கு நீண்ட நெடுங்காலமாக போராடிய பாலஸ்தீனியர் விருந்து கொடுத்தது வியப்பாக உள்ளது   :( 
 
விளக்குமாற்றுக்கு பட்டுகுஞ்சம் தேவைதானே ^_^:wub::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

01(926).jpg

விடுதலைக்காக போராடிய ஒரு இனத்தை அழித்த ஒரு அரக்கனுக்கு நீண்ட நெடுங்காலமாக போராடிய பாலஸ்தீனியர் விருந்து கொடுத்தது வியப்பாக உள்ளது   :( 

ராஜீவ் காந்தி கொல்லப்படலாம் என்று முன்பு பாலஸ்தீனத்தின் யாசர் அரஃபாத் எச்சரித்தார்.. :huh: (பிறகு அவரையும் மேலே அனுப்பிவிட்டார்கள் அது வேறு விடயம்..)

இன்று மகிந்தவுக்கு மலர்வளையம் வைத்து எதையோ சொல்ல வருகிறார்கள் பாலஸ்தீனத்தின் தோழர்கள்..  :D இந்தியாவின் திருவிளையாடல்கள் இவர்களுக்குத் தெரிந்தே இருக்கின்றன‌.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீனர்களுக்கு பைத்தியம் பிடிச்சிட்டுது. அவர்களுக்கு நண்பன் யார் எதிரி யார் என்று தெரியுதில்லை. அதனால் இன்னும் (ஒரு அங்கீகாரம் கிடைச்சும்).. அடிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பாலஸ்தீனத்தில் வாழும் அரபுக்கள் பாலஸ்தீனத்தின் பூர்வ குடிகள் அல்ல. யூதர்கள் சிதறடிக்கப்பட்டபோது கடற்கொள்ளையர்களாக வந்து குடியேறிய அரேபியர்களே அவர்கள். ஒட்டோமன் பேரரசும் இவர்களுக்கு உதவியது.

1948 வரை இஸ்ரேல் ஸ்டேட் ஒப் பலஸ்டைன் என்றே அழைக்கப்பட்டது. 1948இல் இஸ்ரேல் சுதந்திரம் அடைந்தபோது பாலஸ்தீனம் என்ற பெயருக்குப் பதிலாக இஸ்ரேல், யூடேயா, சீயோன் என்ற பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு ஈற்றில் இஸ்ரேல் என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே இந்த குடியேற்றவாசிகளான அரபுக்கள் தங்களை பலஸ்தீனர் என அழைக்கத் தொடங்கினர். ஆனால் உண்மையான பலஸ்தீனர்கள் யூதர்களே.

யெருசலேம் எப்போதும் யூதர் வசமே இருந்துவந்துள்ளது. தாவீது அரசர் கட்டி எழுப்பிய நகரம் அது.

வந்தான் வரத்தான்களாக யூதர்களின் நாட்டுக்குள் புகுந்து அவர்களின் நாட்டிலே சுதந்திர தாயகம் என்று ஏமாற்ற நினைக்கும் பாலஸ்தீன குடியேற்றவாத ஆக்கிரமிப்பாளர்களான அரபுக்கள் மகிந்தவை தூக்கிப்பிடிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை!

Edited by யாழ்வாலி

மிகவும் நல்ல செய்தி.

அமெரிக்காவை ஆழும் யூதரை சீண்டும் செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செய்தி.

அமெரிக்காவை ஆழும் யூதரை சீண்டும் செயல்.

யூதன்ர வீக் பொயிண்ட்.. சிங்களவனுக்குத் தெரியும். யூதனை சரிக்கட்ட கோத்தாவை அனுப்பி வைப்பார் மகிந்த. இதில் வேடிக்கை என்னவென்றால்.. தமிழனை அழிக்க.. இவங்க எல்லாம் ஒன்று சேர்ந்து.. சிங்களவனுக்கு உதவினது தான். அதிலும் இடதுசாரி கியூபா.. வியட்நாம்.. ஓடி ஓடி சிறீலங்காவிற்கு உதவி வருகின்றன. அதேபோல்... பலஸ்தீனமும்..! இஸ்ரேல்.. வழமைபோல.. தனது ஆயுத கடைவிரிக்க.. தமிழன் என்ன.. ஏலியன் என்ன எவனை என்றாலும் கொல்ல.. யூதன் ஆயுதம் கொடுப்பான். அதுதான் அவன்ர சில்லறைத்தனம். அது சிங்களவனுக்கு நல்லாத் தெரியும். :):rolleyes:

யூதன் ஆயுதத்தை விற்று விட்டு ஏதாவது வெடி குண்டு பொதியை போனஸ் பரிசா அனுப்பிவைப்பான்.

இந்த செயல் பாலஸ்தீனத்திற்கு இறையாண்மையை கூட்டும் செயல். கட்டாயம் உறுத்தும்.

மற்றும் அமெரிக்க ஊடகத்தில் ஆட்சி செலுத்தும் யூதருக்கும் இந்த படங்கள் போனால், அடுத்தமுறை ராதிகா போய் தும்மினாலே ராஜபக்சே நஞ்சு கொடுத்து கொல்ல பார்க்கிறார் என்று செய்தி வரும்.

We need Diplomats very badly!

இன்று பாலஸ்தீனத்தில் வாழும் அரபுக்கள் பாலஸ்தீனத்தின் பூர்வ குடிகள் அல்ல. யூதர்கள் சிதறடிக்கப்பட்டபோது கடற்கொள்ளையர்களாக வந்து குடியேறிய அரேபியர்களே அவர்கள். ஒட்டோமன் பேரரசும் இவர்களுக்கு உதவியது.

1948 வரை இஸ்ரேல் ஸ்டேட் ஒப் பலஸ்டைன் என்றே அழைக்கப்பட்டது. 1948இல் இஸ்ரேல் சுதந்திரம் அடைந்தபோது பாலஸ்தீனம் என்ற பெயருக்குப் பதிலாக இஸ்ரேல், யூடேயா, சீயோன் என்ற பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு ஈற்றில் இஸ்ரேல் என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே இந்த குடியேற்றவாசிகளான அரபுக்கள் தங்களை பலஸ்தீனர் என அழைக்கத் தொடங்கினர். ஆனால் உண்மையான பலஸ்தீனர்கள் யூதர்களே.

யெருசலேம் எப்போதும் யூதர் வசமே இருந்துவந்துள்ளது. தாவீது அரசர் கட்டி எழுப்பிய நகரம் அது.

வந்தான் வரத்தான்களாக யூதர்களின் நாட்டுக்குள் புகுந்து அவர்களின் நாட்டிலே சுதந்திர தாயகம் என்று ஏமாற்ற நினைக்கும் பாலஸ்தீன குடியேற்றவாத ஆக்கிரமிப்பாளர்களான அரபுக்கள் மகிந்தவை தூக்கிப்பிடிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை!

உண்மை 100 %

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கை என்னவென்றால்.. தமிழனை அழிக்க.. இவங்க எல்லாம் ஒன்று சேர்ந்து.. சிங்களவனுக்கு உதவினது தான். அதிலும் இடதுசாரி கியூபா.. வியட்நாம்.. ஓடி ஓடி சிறீலங்காவிற்கு உதவி வருகின்றன. அதேபோல்... பலஸ்தீனமும்..! இஸ்ரேல்.. வழமைபோல.

கடந்த 30 வருடங்களாக இலங்கை தமிழருக்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர்களின் இராஜதந்திர திறமையின் விளைவு அது.

கடந்த 30 வருடங்களாக இலங்கை தமிழருக்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர்களின் இராஜதந்திர திறமையின் விளைவு அது.

30 இல்லை 60 வருடமாக

Edited by tulpen

36584_726300880713852_1426683304_n.jpg

அது போன கிழமை இது இந்த கிழமை அடுத்த கிழமை . :icon_mrgreen: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.