Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம் மக்களின் உரிமைப்போரில் அனைவரும் இணைந்து கொள்வோம்: புதிய திசைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

br>

எம்மைப் போல் இலங்கையில் ஒடுக்கப் படும் இன்னொரு இனமாக இருக்கும் முஸ்லிம்களின் போராட்டங்களிற்கு நாம் ஆதரவு வழங்கப் போகிறோமா அல்லது வேடிக்கை பார்க்கப் போகிறோமா என்பதை முடிவெடுக்கும் காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம்.

 

எங்கன்ட போராட்டத்தையே வேடிக்கை பார்த்த நான் .......நிச்சயமாக முஸ்லிம் மக்களின் போராட்டத்தையும் வேடிக்கை பார்ப்பேன் என்பது எனது அபிப்பிராயம்.....

Edited by putthan

  • Replies 84
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எந்த அணி நடந்தாலும் இதை நடத்துபவர்களை பிரித்தானிய தமிழர் அடையாளம் கண்ட பின்னர். கக்கீமுக்கு குடை பிடித்து ஜெனிவாவில் போராட்டம் நடத்தாதவர்களாயின். தாயகத்தில் கூட்டமைப்புடன் இணங்கி நடப்பவர்களாயின்.

 

நீங்கள் எப்படி தொடந்து உரையாட்டபோகிறீர்கள்? நீங்கள் முஸ்லீம் இல்லையென்றால், நாங்கள் அங்கே போய் நிற்கும் போது எங்களை அவர்கள் சந்தேகித்தால் என்ன பண்ணா? ஏனையா உங்களுக்கு இந்த தேவையில்லாத துளாவரம்?

இந்தப் பேரணியை நடத்துபவர்கள் ஜெனிவாவில் மகிந்தவைக் காப்பாற்றும் வேலையைச் செய்யாதவர்களாக இருக்க வேண்டுமென்பதில் நானும் உடன்படுகிறேன்,

ஏற்பாட்டாளர்களுடன் நீங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். இவ்வாறான போராட்டங்களில் பங்களிப்பு செய்வது தேவையில்லாத வேலை என்று முடிவெடுக்கப் போகிறவர்கள் நீங்களோ நானோ இல்லை; பரந்து பட்ட தமிழ் மக்களே முடிவெடுப்பார்கள். இதனது சாதக பாதக அம்சங்களை நேர்மையான முறையில் பகிரங்கமாக ஆராய்வதில் எந்தத் தவறுமில்லை.

p> 

சேர்ந்து போராட வேண்டுமென்பது என் கருத்து.

வரும் வாய்ப்பை தவறவிடகூடாது.

இதில் பாதிக்கப்பட்ட சிங்கள ஊடகதினரையும் உள்வாங்கி போராடினால் இன்னும் நல்லா இருக்கும். சிங்கள மக்களையும் செய்திகள் தணிப்பை தாண்டியும் சென்றடையும்.

 

இது நடந்தால் ஈழத் தமிழன் என்று ஒரு இனம் இருந்ததற்கு உரிய எந்த ஒரு அடையாளமும் இல்லம்ல் போய், முழுத் தமிழ் ஒஇனமும் இஸ்லாமிய ம்யமாகி அழிந்து விடும், சீலை கட்டிய பெண்கள் போய் முகமூடி அணிந்த பெண்கள் தான் அங்கு இருப்பார்கள், நல்லுரில் கந்தன் மேல் புல்டோசர் பாயும், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் உத்தியோக பூர்வமாக குண்டு வைத்து தக்ர்க்கப்படுவா, நல்லை ஆதீனருக்கு மரண தண்டனை வழங்கப் படும், யாழ் இந்துக் கல்லூரி மத்சராவாக மாற்றப்படும், இது தான் உங்களுக்கு வேண்டுமானால் உங்களுடைய இஸ்லாமிய/தமிழ் பேசும் இஸ்லாமிய/இஸ்லாம் மதம் பின்பற்றும் தமிழர்/வேற என்ன கோதாரியோ சேர்ந்து நின்று போராடுங்கோ 5000 வருட தமிழன் வரலாற்றை வெறும் 5 வருடங்களில் இல்லாமல் பண்ணி போடுவாங்கள், உங்களுடைய அரசியல் அறிவீலித்தனதை நினைக்கும் போது கவலை தான் வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்

பொது பலசேன‌ ஒரு இனவாதக்குழு அல்ல. அவர்களுக்கு தாங்கள் மதத்தை பாதுகாக்க உரிமை உண்டு. மேலும் பொது பலசேனவின் எல்லா செயல்களையும் எல்லா பொளத்தர்களும் ஆதரிப்பது இல்லை.

 

இஸ்லாமிய சமயம் பெரும்பான்மையாக உள்ள எந்த நாட்டில் இஸ்லாமியர்கள் ஏனைய சமயத்தித்தவர்களுக்கு சமவுரிமை கொடுத்துள்ளார்கள்?  (உ+ம் மலேஷியா, மாலைதீவு)

 

சிறுபான்மைபான்மை சமயத்தினரை மிகவும் மோசமான அடக்குமுறைக்குல் வைத்திருப்பவர்கள் இஸ்லாமியரே. இதை இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து பார்த்தால் தெரியும். 


p> 

 


இது நடந்தால் ஈழத் தமிழன் என்று ஒரு இனம் இருந்ததற்கு உரிய எந்த ஒரு அடையாளமும் இல்லம்ல் போய், முழுத் தமிழ் ஒஇனமும் இஸ்லாமிய ம்யமாகி அழிந்து விடும், சீலை கட்டிய பெண்கள் போய் முகமூடி அணிந்த பெண்கள் தான் அங்கு இருப்பார்கள், நல்லுரில் கந்தன் மேல் புல்டோசர் பாயும், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் உத்தியோக பூர்வமாக குண்டு வைத்து தக்ர்க்கப்படுவா, நல்லை ஆதீனருக்கு மரண தண்டனை வழங்கப் படும், யாழ் இந்துக் கல்லூரி மத்சராவாக மாற்றப்படும், இது தான் உங்களுக்கு வேண்டுமானால் உங்களுடைய இஸ்லாமிய/தமிழ் பேசும் இஸ்லாமிய/இஸ்லாம் மதம் பின்பற்றும் தமிழர்/வேற என்ன கோதாரியோ சேர்ந்து நின்று போராடுங்கோ 5000 வருட தமிழன் வரலாற்றை வெறும் 5 வருடங்களில் இல்லாமல் பண்ணி போடுவாங்கள், உங்களுடைய அரசியல் அறிவீலித்தனதை நினைக்கும் போது கவலை தான் வருகிறது

 

 

அருமை

p>

இது நடந்தால் ஈழத் தமிழன் என்று ஒரு இனம் இருந்ததற்கு உரிய எந்த ஒரு அடையாளமும் இல்லம்ல் போய், முழுத் தமிழ் ஒஇனமும் இஸ்லாமிய ம்யமாகி அழிந்து விடும், சீலை கட்டிய பெண்கள் போய் முகமூடி அணிந்த பெண்கள் தான் அங்கு இருப்பார்கள், நல்லுரில் கந்தன் மேல் புல்டோசர் பாயும், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் உத்தியோக பூர்வமாக குண்டு வைத்து தக்ர்க்கப்படுவா, நல்லை ஆதீனருக்கு மரண தண்டனை வழங்கப் படும், யாழ் இந்துக் கல்லூரி மத்சராவாக மாற்றப்படும், இது தான் உங்களுக்கு வேண்டுமானால் உங்களுடைய இஸ்லாமிய/தமிழ் பேசும் இஸ்லாமிய/இஸ்லாம் மதம் பின்பற்றும் தமிழர்/வேற என்ன கோதாரியோ சேர்ந்து நின்று போராடுங்கோ 5000 வருட தமிழன் வரலாற்றை வெறும் 5 வருடங்களில் இல்லாமல் பண்ணி போடுவாங்கள், உங்களுடைய அரசியல் அறிவீலித்தனதை நினைக்கும் போது கவலை தான் வருகிறது

அண்ணா,

இங்கு நான் தமிழீழ போராட்டத்தை இசுலாமிய மயமாக்க கேட்டேனா?

அவர்கள் செய்யும் போராட்டத்தில் நாமும் கலந்து வலு சேர்ப்பது பல விதத்தில் உதவும். நாம் இஸ்லாமிய சகோதரங்களுடன் சேர்ந்து போராடினால் யாழ்பாணம் சவூதி ஆகிவிடும் என்பது மிகைபடுத்தபட்டது.

ராஜதந்திரத்தில் நாம் பின் தங்கியுள்ளோம்.

சிங்களவனோ புலி தளபதிகள், இசுலாமியர் என்று சேர்த்து வைத்து எம்மினங்களுக்கே கண்ணுக்குள் குத்துகிறான்.

அவ்வளவிற்கு அறிவு வளர இன்னும் 66 வருடங்கள் பிடிக்கும்.

அதற்குள் யாப்ப பட்டுண.கொம் வந்துவிடும்.

  • தொடங்கியவர்

பொது பலசேன‌ ஒரு இனவாதக்குழு அல்ல. அவர்களுக்கு தாங்கள் மதத்தை பாதுகாக்க உரிமை உண்டு.

நன்கு திட்டமிட்ட வகையில் இலங்கையில் ஒரு மோசமான மதக் கலவரத்திற்குத் தூபம் போடுகிறார்கள் பௌத்த இனவாதிகள். இதற்கு பொது பல சேன ஒரு கருவியாகப் பயன் படுத்தப் படுகிறது. இந்த மதவெறியர்கள் முஸ்லிம்களுக்கெதிராக மட்டுமல்ல கிறிஸ்தவர்களுக்கெதிராகவும் ஏற்கனவே விஷமத் தனமான பிரச்சாரங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். நடக்கவிருக்கும் மோசமான அழிவு எந்தவகையிலும் இலங்கையில் வாழும் சிறுபான்மையினருக்கு உதவப் போவதில்லை மாறாக எஞ்சியிருக்கும் சொற்ப உரிமைகளையும் பறித்தெடுக்கவே வழிவகுக்கும்.

அண்ணா,

இங்கு நான் தமிழீழ போராட்டத்தை இசுலாமிய மயமாக்க கேட்டேனா?

அவர்கள் செய்யும் போராட்டத்தில் நாமும் கலந்து வலு சேர்ப்பது பல விதத்தில் உதவும். நாம் இஸ்லாமிய சகோதரங்களுடன் சேர்ந்து போராடினால் யாழ்பாணம் சவூதி ஆகிவிடும் என்பது மிகைபடுத்தபட்டது.

ராஜதந்திரத்தில் நாம் பின் தங்கியுள்ளோம்.

சிங்களவனோ புலி தளபதிகள், இசுலாமியர் என்று சேர்த்து வைத்து எம்மினங்களுக்கே கண்ணுக்குள் குத்துகிறான்.

அவ்வளவிற்கு அறிவு வளர இன்னும் 66 வருடங்கள் பிடிக்கும்.

அதற்குள் யாப்ப பட்டுண.கொம் வந்துவிடும்.

 

நீங்கள் வேண்டுமானால் முஸ்லீமுடன் இணைந்து தமிழரின் உரிமைகளை பெறலாம் என்று நினைக்கிறீர்கள், ஆனால் அவர்கள் அப்படி நினைப்பார்களா ? இல்லை எப்படி மதம் மாற்றலாம், எப்படி தமது கலாசாரத்தை திணிக்கலாம் என்பது தான் இவர்களது குறியாக இருக்கும், இவர்களுடைய வரலாற்றை பார்த்தால் தெரியும் எவ்வளவு மோசமாக அழிக்கப்பட்ட நாகரீகங்கள் எத்தனை என்று !! இந்தோனெஷ்யா,மலேஷியா,காஷ்மிர்,ஆப்கானிஸ்த்தான்,பாக்கிஸ்த்தான்,பங்களாதேச்ஷ், ஈழத்தின் கிழக்கு பகுதி, உங்களுக்கு உள்ள பிரச்சனை எனவென்றால் முஸ்லீம் எப்படி எல்லம் நுணுக்கமாக எமது இனத்தை அழிப்பன் என்று விழங்காது இது புரிந்தால் உங்க்களுக்கு முஸ்லீம் பக்கம் கூட போக மாட்டீர்கள், அதை விட பொது பல செனாவின் தாக்கம் சிங்கள பிரதேசத்தில் மட்டும் தான், தமிழர் தாயகத்தில் இல்லை, இதனால் முஸ்லீம் தனது இஸ்லாமிய மயப்படுத்தலை சிங்க்ள பைரதேசத்தில் செய்ய முடியாது விட்டால் அதை தமிழர் பகுதி நோக்கியே நகர்த்துவான்

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் தலைமைகள் அரசு சார்பு நிலையெடுத்திருந்தார்கள் என்பதும் இன்று வரை அவர்களில் பெரும்பான்மையினர் அரசுடன் தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. முஸ்லிம் மக்களும் தமிழர்களும் ஒன்றாக இணைந்து கொள்ளத் தடையாக இருந்த இருபக்கத் தவறுகளையும் உணர்ந்து திருத்திக் கொள்வதே இன்றைய எமது கடமையாக இருக்கும். இதில் எமது பக்கத் தவறுகளை நியாயமாக ஏற்றுக் கொள்ள நாம் தயாரா?

 

 

ஏற்பாட்டாளர்களுடன் நீங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். இவ்வாறான போராட்டங்களில் பங்களிப்பு செய்வது தேவையில்லாத வேலை என்று முடிவெடுக்கப் போகிறவர்கள் நீங்களோ நானோ இல்லை; பரந்து பட்ட தமிழ் மக்களே முடிவெடுப்பார்கள். இதனது சாதக பாதக அம்சங்களை நேர்மையான முறையில் பகிரங்கமாக ஆராய்வதில் எந்தத் தவறுமில்லை.

 

ஐயா நீங்கள் யார் என்பதை ஏன் மறைக்கிறீர்கள். தாங்கள் இங்கே தூக்கி பிடிக்கும் காணொளிகளின் பொருள்யாது? இந்த  நாதாரிகளின் காட்டிக்கொடுப்பால் குடலை குடலையாக தங்கள் பிள்ளைகளினதும் சகோதரங்களினதும் இரத்தங்களையும் சதைகளையும் அள்ளிக்கொண்டு திரிந்த எமது உறவுகளின் அவலங்களின் காணொளிகள் எங்கே? இசைப்பியாவை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற காணொளி எங்கே? எதற்காக  ஐயா திருட்டு வேலை?

 

எத்தனை தமிழரின் போராட்டங்களின் போது தாங்கள் பங்கு பற்றி அந்த படங்களை இங்கே இணைத்தீர்கள்?

 

நான் அவர்கள் யார் என்று கேட்டால் நான் தான் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும் என்கிறீர்கள். உங்களுக்கு இயல்பான ஒற்றர் புத்தி போக வில்லை. முண்டியடித்துக்கொண்டு அதுதான் பதிலாக வருகிறது. நாம் ஏன் யார் இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று தேடவேண்டும்? அதை இன்று செய்வதற்கு நமக்கு இது வரையில் வராத என்ன புது வலி வந்ததது? இந்த அமைப்புக்கள் யாழில் அல்லது நான் எழுதும் இடங்களில் இந்த கூட்டங்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தால் மட்டும் பதில் எழுதித்தான் முடிப்போம். 

Edited by மல்லையூரன்

ஐயா நீங்கள் யார் என்பதை ஏன் மறைக்கிறீர்கள். தாங்கள் இங்கே தூக்கி பிடிக்கும் காணொளிகளின் பொருள்யாது. இந்த  நாதாரிகளின் காட்டிக்கொடுப்பால் குடலை குடலையாக தங்கள் பிள்ளைகளினதும் சகோதரங்களினதும் இரத்தங்களையும் சதைகளையும் அள்ளிக்கொண்டு திரிந்த எமது அவலங்களின் காணொளிகள் எங்கே. இசைப்பியாவை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற காணொளி எங்கே? எதற்கா ஐயா திருட்டு வேலை?

 

எத்தனை தமிழரின் போராட்டங்களின் போது தாங்கள் பங்கு பற்றி அந்த படங்களை இங்கே இணைத்தீர்கள்?

 

நான் அவர்கள் என்று கேட்டால் நான் தான் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும் என்கிறீகள். உங்களுக்குஇயல்பான ஒற்றர் புத்தி போக வில்லை. முண்டியடித்துக்கொண்டு பதிலாக வருகிறது. நாம் ஏன் யார் இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று தேடவேண்டும்? அதை இன்று செய்வதற்கு நமக்கு இது வரையில் வராத என்ன புது வலி வந்ததது? இந்த அமைப்புக்கள் யாழில் அல்லது நான் எழுதும் இடங்களில் இந்த கூட்டங்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தால் மட்டும் பதில் எழுதான் முடிப்போம். 

 

மல்லை, சில காலங்களுக்கு முன்னர் "இஸ்லாமியர் சிஙளவௌக்கு எதிராக நடத்தப்படு போரட்டத்தில் தம்மை இனைப்பது மூலம் ய்கான் தமிழன் தந்து உரிமையை பெறலாம் என்ற விஷம் மிக்க கருத்து விதைக்கப்பட்டது, அது இப்பொது சிறிய செடியாகி உள்ளது விரைவில் அது ஆலமரமாகி நல்லூர் கந்தசாமி மீது புல்டோசர் பாயும், அபோது தான் எமது புலம் பெயர் அரசியல் அற்வாளிகளுக்கு புத்தி வரும், இது தான் தமிழனின் சோகமான நிலைமை

  • கருத்துக்கள உறவுகள்

நாம்  ஒரு அடக்குமுறைக்கு எதிராக

ஒடுக்கப்பட்ட இனம் என்றவகையில்

நீதியான  போராட்டத்தை நடாத்தினோம்

அதில் எல்லோரையும் பங்காளிகளாக 

தோழர்களாக

தமது இனத்தின்  விடுதலைக்கு குரல் கொடுப்பவர்களாக.......

அணி  திரளுமாறு  கேட்டபடியே  இருந்தோம்

விளக்கங்களை  கொடுத்தோம்

ஒத்துழைப்புக்களை  நல்கினோம்

கெஞ்சினோம்

மன்றாடினோம்.............

நாளை  இது உங்களுக்கும் வரும் என எதிர்வு கூறிநின்றோம்.....

 

ஆனால் அத்தனையையும் மறுத்தது மட்டுமல்லாது

அக்கிரமத்துக்கு அதரவு கொடுத்து

அதில் சந்தோசமும் பட்டுவிட்டு

இன்று பேரினவாதம் தமது கதவுகளைத்தட்டும்  போது

சுயநலத்தக்காக மட்டும் தமிழரைப்பாவிப்பதை

எச்சரிக்கையுடன் தான் நோக்கமுடியும்....

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலில் தமிழன், பின்புதான் இசுலாமியன்... நான் பிறந்தவுடன் எனக்கு முதலில்"அம்மா"என்றுதான் சொல்லிகொடுத்தர் கள்"அஸ்ஸலாமு அலைக்கும்"என்று சொல்லிகொடுக்கவி ல்லை. எனது மொழிதான் எனக்கு அடையாளம் - இயக்குனர் அமீர்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க அரிசி கொண்டு வருவியலாம்,நாங்க உமி கொண்டு வருவமாம் ரெண்டையும் ஒண்டாப் போட்டு கலக்கிப்போட்டு ஊதி ஊதி ரெண்டுபேரும்சாப்பிடுவமா என்டு கேக்கிறமாதிரி இருக்கு உங்கட டீலிங்

  • தொடங்கியவர்

நான் அவர்கள் யார் என்று கேட்டால் நான் தான் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும் என்கிறீர்கள். உங்களுக்கு இயல்பான ஒற்றர் புத்தி போக வில்லை. முண்டியடித்துக்கொண்டு அதுதான் பதிலாக வருகிறது. நாம் ஏன் யார் இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று தேடவேண்டும்? அதை இன்று செய்வதற்கு நமக்கு இது வரையில் வராத என்ன புது வலி வந்ததது? இந்த அமைப்புக்கள் யாழில் அல்லது நான் எழுதும் இடங்களில் இந்த கூட்டங்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தால் மட்டும் பதில் எழுதித்தான் முடிப்போம்.

ஏற்பாட்டாளர்களின் தொலைபேசி விபரங்கள் இந்த வலைப் பக்கத்தில் உள்ளன.

http://www.sonakar.com/?p=18090

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா... ஒரு மாதிரி இலங்கையில இனப்பிரச்சனை இல்லை... மதப்பிரச்சனை என்டு கொண்டுவந்திட்டம்... அமெரிக்க தீர்மானம்.. நோட் திஸ் பாயின்ட் மை லாட் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எம் குரல் 

ஏன் அய்யா தனிய நிண்டு 

தர்ம அடி வாங்குறீங்கோ 

அதான் முதலிலேயே சொல்லி விட்டோமே  :blink:

ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம்   :D 

 

ஆனா பாவம் அண்ணை 

இவளவு சொல்லிரதால நாம போனா போகுதென்று 
பொது பல சேனாவுக்கு ஆதரவு குடுக்கலாம் போல படுகுது 

Edited by Atonk

நாம்  ஒரு அடக்குமுறைக்கு எதிராக

ஒடுக்கப்பட்ட இனம் என்றவகையில்

நீதியான  போராட்டத்தை நடாத்தினோம்

அதில் எல்லோரையும் பங்காளிகளாக 

தோழர்களாக

தமது இனத்தின்  விடுதலைக்கு குரல் கொடுப்பவர்களாக.......

அணி  திரளுமாறு  கேட்டபடியே  இருந்தோம்

விளக்கங்களை  கொடுத்தோம்

ஒத்துழைப்புக்களை  நல்கினோம்

கெஞ்சினோம்

மன்றாடினோம்.............

நாளை  இது உங்களுக்கும் வரும் என எதிர்வு கூறிநின்றோம்.....

 

ஆனால் அத்தனையையும் மறுத்தது மட்டுமல்லாது

அக்கிரமத்துக்கு அதரவு கொடுத்து

அதில் சந்தோசமும் பட்டுவிட்டு

இன்று பேரினவாதம் தமது கதவுகளைத்தட்டும்  போது

சுயநலத்தக்காக மட்டும் தமிழரைப்பாவிப்பதை

எச்சரிக்கையுடன் தான் நோக்கமுடியும்....

இதை நடைமுறைபடுத்தும்  படிதான் கடந்த இருபதுவருடங்களாக தமிழர்களும் சர்வதேசமும் விடுதலை புலிகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்கள் .இதில் ஒன்றைதானும் அவர்களால் நடைமுறைப்படுதமுடியவில்லை .செவிடன் காதில் ஊதிய சங்காக மட்டுமே அது இருந்தது 

கடைசியில் முடிவு நான் எழுததேவை இல்லை.

எம்குரல் அவர்களே அழைப்பிற்கு நன்றி. அதற்கு முதல் நீங்கள் செய்யவேண்டியது. முஸ்லீம் மக்களுக்கு நடந்து வரும் கொடுமைகளை ஆதரங்களுடன் முஸ்லீம் நாடுகளுக்கு தெரியப்படுத்தி இலங்கைக்கு ஆதரவு இல்லாமல் செய்யுங்கள்.முதலில் இதனை செய்து பாருங்கள் ஒவ்வொரு நாடகா(சவுதி,அபுதாபி,பாகிஸ்தான், மலேசியா, ஈரான் இப்படி ஒவ்வொரு நாடாக இலங்கையரசின் ஒத்துழைப்புடன் இனவெறியர்களின் அட்டகாசங்கள், பள்ளிவாசல் உடைத்தல், வாங்கு ஒலிபரப்பி தடை இப்படி பலவிடையங்கள் எப்போது, எங்கு யாரால் என்பன வீடியோ, புகைப்படம் பத்திரிகை ஆதாரங்களுடன் சொல்லுங்கள். அத்துடன் தமிழர்களுக்கும் இப்படிதான் இவ்வளவுகாலமும் நடந்துகொண்டு இருக்கு.. அத்துடன் புலிகளும் இவர்களை பாதுகாக்கதான் ஆயுதபோரட்டம் நடத்தினார்கள் என்று சொல்லிவையுங்கள்(சொல்வீர்களா?) இவ்வளவும் செய்து முடியுங்கள் அதன் பின்னர் தமிழர் ஆதரவு எப்போதும் இருக்கும்.

தட்டுங்கள் முஸ்லீம் தூதரங்களின் வாசல்களை, கேளுங்கள் இலங்கையில் முஸ்லிம் பாதுகாப்பை கேளுங்கள் கிடைக்குமென்றார் வழிகாட்டி...கேளுங்கள் கிடைக்குமென்றார் வழிகாட்டி..

  • தொடங்கியவர்

எம் குரல் [/size]

ஏன் அய்யா தனிய நிண்டு 

தர்ம அடி வாங்குறீங்கோ 

அதான் முதலிலேயே சொல்லி விட்டோமே

அது பரவாயில்லை. நாம் இங்கே தனிப்பட்ட தாக்குதல் எதுவும் செய்யவில்லை தானே. ஒவ்வொருவரும் தமது சந்தேகங்களையும் கருத்துக்களையும் தமது பாணியில் வைக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம் சம்பந்தமான படங்கள் வெளிவந்திருக்கின்றன.

musprotest2.jpg

mulsprotest4.jpg

mulimsprotest6.png

 

சிங்களத்தலைமைகள் 1940கள் 1950 களில் செய்தவற்றை முஸ்லீம் தலைமைகள் 1990 களில் 2000 களில் தமிழருக்கு செய்தார்கள். இதனால் மொழி- மத  அடிப்படையில் இந்துக்குகள்-கிறிஸ்தவர்கள்  ஒதுக்கப்பட்டார்கள். அரசுடன் இணைப்பில் இருக்கும் முஸ்லீம் தலைமைகளால் மத அடிப்படையில்  இந்துக்கள் - கிறிஸ்தவர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்.  

 

சிங்களத் தலைமைகள் செய்தவற்றால் தமிழர்கள் ஒதுக்கப்பட்டர்கள். முஸ்லீம் தலைமைகள் செய்தவற்றால் தமிழர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்.  1949 இல் இந்திய பாகிஸ்தானிய வாக்குரிமை சட்டம் வந்த போது அது "இந்தியர்களுக்கு தானே" என்று செல்வா இருந்துவிடவில்லை. அரசாங்கத்தை எதிர்த்துப் பதவி விலகி வந்து புதிய கட்சி ஆரம்பித்தார். அவர் தேர்தலில் தோற்றார். மேடைகளில் வைத்து அவரின் கட்சியின் அங்கத்தவர்கள் வேட்டி உரியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார்கள். கட்சி இரண்டு அங்கத்தவர்களை பாராளுமன்ற அனுப்ப சிரமப்பட்டது. அவமானத்தை வேதனைகளையும் தமிழருக்காக ஏற்றார் செல்வா. செல்வா 1949 ல் பதவியை விட்டு விலகி வந்து தனது உடமைகளை விற்று, தனது முது சொம்மான மலேசிய தனது ரப்பர் தோட்டங்களை விற்று தோல்விக்கு மேல் தோல்விகளைச் சந்தித்து தமிழரசுக்கட்சியை கட்டி எழுப்பினார். . 

 

செல்வா, இந்திய பாகிஸ்தானிய சட்டத்தை கொண்டுவந்த UNP விட்டு விலக மறுத்த "இலங்கை (கவனிக்கவும்- "இலங்கை" மட்டுமே அந்த கட்சியின் கொள்கை-  இந்திய அல்ல) தமிழ் காங்கிரசை" விட்டு வந்து தமிழ் அரசு கட்சி ஆரம்பித்தார். (கவனிக்கவும் இந்து-கிறிஸ்தவ அரசுக்கட்சி அல்ல). கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு முஸ்லீமையும் தமிழர் என் உணரவைக்க முயன்றார். முடிவு பதியுதின் தமிழருக்கு தரப்படுதலை கொண்டுவந்தார். பதியுதின் தரப்படுத்தால் மட்டுமே தமிழ் மாணவர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு, விடுதலை இயக்கங்கள் தோன்றின.  இதில் யாரிடம் தமிழர் எதற்கு மன்னிப்பு கேடக வேண்டும். பதியுதினின் நடவடிக்கையால் தோன்றிய இயக்கங்கள் எப்படி மன்னிப்பு கேட்க வேண்டி வருகிறது? 

 

செல்வாவை விட்டு பிரிந்து போன முஸ்லீகள் தங்கள் நிலைமையினை உணர்ந்து நிபந்தனை இல்லாமல்திரும்பி வந்து தங்களின் அடையாளம் தமிழர் விடுதலை கூட்டமைப்பு என்று மாற்றிக்கொள்ளட்டும். கறையான் புற்று எடுத்திருக்குதானே நாமும் அங்கே சுகமாக தூஙகுவோம் என்ற திருட்டு தனத்துடன் யாழில் வந்து எழுத வேண்டாம். இனியும் கிழக்கு மாகாணத்தேர்தலின் பின்னர் செய்தது மாதிரி "கூட்டமைப்பு  கூடத்தந்தால் கூட்ட்டமைப்பு, அரசு கூடத்தந்தால் அரசுடன் போவோம். ஆனால் இந்த முறை கூட்டமைப்பு நாங்கள் கேட்டதை தரவில்லை ஆகையால் அரசுடன் போகிறோம்" என்ற ஏமாற்றுக்களை நிறுத்துங்கள். உங்களுக்கு போராடத்தில் இறங்க வேண்டிய தேவை இருக்கா இல்லையா?, நீங்கள் தமிழரா இல்லையா என்றதை வெளிப்படையாக கூறுங்கள். 

 

முஸ்லீம்கள் சகலரும் பராளுமன்றத்தில் பதவிகளில் இருந்து உல்லாசம் பண்ணிக்கொள்ளும் போது அவர்களுக்குப் படிப்பிக்க முயலாத ஒற்றுமையை எதற்கு யாழில் வந்து தமிழருக்கு எழுதுவான்? எதற்கு வந்து தமிழரிடம் ஏமாற்று ஒற்றுமை பேசுகிறீர்கள். பதியுதின் தனது தரப்படுத்தல் நேரம்தான் பதவி விலகவில்லை, கக்கீம் ஜெனிவாவுக்கு போன நேரமாவது செல்வா மாதிரி "அரசு எனது சகோதர இனத்துக்கு இன்னல் செய்ததால் நான் பதவி விலகுகிறேன்" என்று விலகியிருக்க வேண்டாம்? முஸ்லீம் மக்கள் "தமிழர்" என்ற ஒரு குடைக்கு கீழ் இணைய விரும்பினால் கூட்டமைப்பில் வந்து இணைய வேண்டும். அதுதான் தமிழர் சகலருக்கும் தனது சொத்துப்பத்துக்களை விற்று கட்சி ஆரம்பிக்கும் போது செல்வா சொன்ன செய்தி. அதை தவறி வேறு ஏதாவது முஸ்லீம் தலைமைகள் சொத்து சேர்க்கும் ஏமாற்றுக்களுக்கு கூட்டமைப்பு சோரம் போனால், கூட்டமைப்பை புலம் பெயர் மக்கள் திருத்துவார்கள். அப்படியான திருத்தம் ஒன்றை கூட்டமைப்புக்கு செய்ய தாயக மக்களால் இன்று முடியாது என்பதால் அதை புலம் பெயர் மக்கள் செய்ய தயங்கவும் கூடாது. கூட்டமைப்பு செல்வா காட்டிய பாதையில் போகாவிட்டால் அதை தண்டிக்க புலம் பெயர் மக்கள் தயங்க கூடாது.

 

முஸ்லீம் தலைவர்கள் ஏமாற்றுக்களை விட்டு விட்டு அதிரடியாக கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்புக்கு தங்கள் ஆதரவை வழங்கி கூட்டமைப்பின் அரசை நிறுவ வேண்டும்.  பாராளுமன்றத்தில் அரசை விட்டு விலகி வந்து கூட்டமைப்பின் கீழ் இணைய வேண்டும். இதை ஒவ்வொரு முஸ்லீம் பத்தி எழுத்தாளரும் தூய்மையான மனச்சம்மத்துடன் தங்கள் பத்திரிகைகளில் எழுத வேண்டும். இன்னொரு தடவை கிழக்கு மாகணத்தில் ஏமாற்றிய மாதிரி தமிழர்களை அழைத்து நிபந்தனை போட்டு பேரம் பேசி விட்டு அதைக்காட்டி அரசிடம் போய் அவிப்பாகம் கேட்டு வாங்கும் தந்திரத்தை இங்கு வந்து மானம் மதிப்பென்ற சொல் இல்லாமல் செய்து காட்ட வேண்டாம்.

 

 
திருட்டு பேரம் பேசும் அரசியலை விட்டுவிட்டு.இனி தன்னும் தமிழரின் அரசியல் முதிர்ச்சிக்கு மதிப்பளியுங்கள்.  இல்லையேல் நீங்கள் அரசுடன் பேசும் திருட்டு பேர பாட்டை பார்த்துக்கொள்ளூங்கள். தமிழர் தங்கள் பாதையில் போவார்கள். 
 

 

முதலில் உங்கள் உண்மையை வெளிகாட்ட விரும்பினால், சென்னைக் குண்டு வெடிப்பில் ஆரம்பியுங்கள்.  சென்னை தமிழ் மக்களிடம், இலங்கை முஸ்லீம்கள் சிங்கள் அரசின் ஆயுதமாக இருந்து  அங்கேயேயும் இந்து- முஸ்லீம் பிரிவினை வாதத்தை தூண்டுவதற்காக வைக்கப்பட்ட குண்டுக்கு பகிரங்க மன்னிப்பு எழுதி பிரசுரியுங்கள். பின்னர் அதை கொண்டுவந்து யாழிலிலும் பதியுங்கள். 

 

உங்களுக்கு தமிழருடன் ஒற்றுமை வேண்டுமா? ஏமாற்று பேரங்கள் இனியும் பேசாதீர்கள். இனியும் நீங்கள் செய்த காட்டிக்கொடுப்புகளுக்கு தமிழர் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிறு பிள்ளைத்தனமாக வாதாடாதீர்கள். தமிழர் மனத்தில் நம்பிக்கை வரத்தக்க ஏதாவது செய்யுங்கள். உடனடியாக நிபந்தனை இல்லாமல் அரசை விட்டு விலகி வந்து கூட்டமைப்பின் கீழ் இணையுங்கள். இதை தொடர் பிரச்சாரமாக எல்லா முஸ்லீம் பத்திரிகைகளிலும் பிரசுரியுங்கள். 

 

இவற்றை யாழுக்குள்ளேயே வைத்திருங்கள் வெளியில் போய் சொன்னால் சந்தி சிரித்துவிடும் .

சுதந்திரத்திற்கு முதல் நடைபெற்ற 1947 இல் தேர்தலில் இலங்கை தமிழர்கள் 12 பிரதிநிதிகள் இந்திய வம்சாவளியினர் 7 பிரதிநிதிகள் பாராளுமன்றம் சென்றனர் .இலங்கை சுதந்திரம் அடைய அதுவரை இந்திய பிரஜைகள் வாக்குரிமை பற்றி வாய் திறவாது இருந்த டி எஸ் சேனநாயக்கா சுதந்திரம் கிடைத்ததும் 1948 ஆகஸ்ட்டிலே அவர்களின் வாக்குரிமையில்  கை வைத்தார் .அதற்கு தமிழ் முஸ்லிம் இந்திய தமிழ் பிரதிநிதிகள் ஆதரவு அளித்தனர் .(ஜி ஜி ,அடங்கா தமிழன் சுந்தரலிங்கம் ,கனகரட்னம், நல்லையா ,எதிர்மனசிங்கம் ராமலிங்கம் ,தம்பிஐயா ,இஸ்மாயில் ,சின்னலேப்பை ,ஐயாவு )

 

அதை எதிர்த்தவர்களில்  செல்வநாயகம் ,வன்னியசிங்கம் தொண்டைமான் முக்கியமானவர்கள் .

இது நடந்தது 1948 ,

பின்னர் 1970 இல் சிறிமா சுதந்திர கட்சி இடதுசாரிகளுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது .இந்த ஆட்சியில் தான் பதியுதீன் கல்வி அமைச்சராக வந்தார் .

1948 -1070 இருபத்தியிரண்டு வருடங்கள் எத்தனையோ அரசியல் மாற்றங்களுடன் ஓடியிருக்கு .பண்டா அரசியல் பிரவேசம் ,தனி சிங்களசட்டம்,சிங்கள சிறி சட்டம் ,பண்டா கொலை .

இவ்வளவும் இடையில் நடந்திருக்கு மல்லை தரப்படுத்தலை இதற்குள் எப்படி செருகினார் என்று விளங்கவில்லை ,

அதைவிட பெரும்பகிடி சிறிமா அரசு கொண்டுவந்த தரப்படுத்தலை கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் தலையில் போடுவது .தரப்படுத்தலை கொண்டுவந்தது சிறிமா அரசா ?அல்லது பதியுதீன் என்ற முஸ்லிம் அமைச்சரா?

ஒரு சிங்கள அமைச்சர் கல்வி அமைச்சராக இருந்திருந்தால் தரப்படுத்தல் வந்திருக்காதா ?

 

இவை எல்லாவற்றையும் விட பெரும் பகிடி இது "

 

பதியுதின் தரப்படுத்தால் மட்டுமே தமிழ் மாணவர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு, விடுதலை இயக்கங்கள் தோன்றின. "

 

சிங்களவன் ரொம்ப நல்லவன் .சிங்கள அரசுக்கு அடக்குமுறை என்றால் என்னவென்று தெரியாது .பதியுதீனின் தரப்படுத்தல் மட்டுமே விடுதலை இயக்கங்களை தோற்றுவித்தது .

 

நிறைய எமது போராட்ட வரலாற்று புத்தகங்கள் இருக்கு வாங்கி படியுங்கள் .சுதந்திரத்திற்கு முன்னரே எமது மூதாதையார் செய்த போராட்டங்களும் துரோகங்களும் பதிவில் இருக்கு .

அர்ஜுன் அண்ணா,

இசுலாமிய சகோதரங்களுடன் சேர்ந்து போராடுவது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கட்டா விடட்டா? :D :D

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் லண்டனில் போராட்டம்:-
05 மே 2014
 
 இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த மத அமைப்புக்களால் தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, இங்கு பிரிட்டனில் இருக்கும் முஸ்லிம்களால் ஒரு கண்டன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
 
இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு என்ற இயக்கத்தின் தலைமையில், பல சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டார்கள்.
 
பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக கோசமிட்டு ஆர்பாட்டை ஆரம்பித்த முஸ்லிம்கள், அங்கிருந்து ஊர்வலமாக இலங்கை தூதரகத்தை நோக்கிச் சென்றனர்.
 
பொதுபலசேனா உட்பட சில அமைப்புக்களின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலும், சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதிச் செய்யக் கோரியும் சில பாதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.
 
இந்த போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களின் பேச்சாளரான எம் . பௌசர்  இந்த ஆர்ப்பாட்டம் பற்றிக் கூறுகையில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக சர்வதேச சமூகத்தையும், இலங்கை அரசாங்கத்தையும் கோரும் வகையில் தமது இந்த முதலாவது போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறினார்.
  
அதேவேளை, இந்த போராட்டத்துக்கும் தமக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று இலங்கை உலமாக்கள் சபையும், இலங்கையில் உள்ள முஸ்லிம் கவுன்ஸில் என்ற அமைப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. குறைகள் இருப்பின் முஸ்லிம்கள் பிரிட்டனுக்கான இலங்கை தூதுவரிடம் அது குறித்து முறைப்பாடு செய்யலாம் என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
 
ஆனால், கடந்த காலங்களில் தம்மால், இலங்கை தூதரிடம், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்படுகின்ற அநீதிகள் குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எந்த விதமான பலனும் கிட்டாத காரணத்தினாலேயே, இந்த போராட்டத்தை தாம் ஏற்பாடு செய்ததாக இலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர் அமைப்பின் தலைவரான எஸ். நசீர் கூறினார்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106501/language/ta-IN/article.aspx
  • கருத்துக்கள உறவுகள்

அதேவேளை, இந்த போராட்டத்துக்கும் தமக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று இலங்கை உலமாக்கள் சபையும், இலங்கையில் உள்ள முஸ்லிம் கவுன்ஸில் என்ற அமைப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. குறைகள் இருப்பின் முஸ்லிம்கள் பிரிட்டனுக்கான இலங்கை தூதுவரிடம் அது குறித்து முறைப்பாடு செய்யலாம் என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
 
ஆனால், கடந்த காலங்களில் தம்மால், இலங்கை தூதரிடம், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்படுகின்ற அநீதிகள் குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எந்த விதமான பலனும் கிட்டாத காரணத்தினாலேயே, இந்த போராட்டத்தை தாம் ஏற்பாடு செய்ததாக இலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர் அமைப்பின் தலைவரான எஸ். நசீர் கூறினார்.

 

 

சிலவேளை பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் புதிய முனைப்பாக இருக்குமோ? m1703.gif

 

அர்ஜுன் அண்ணா,

இசுலாமிய சகோதரங்களுடன் சேர்ந்து போராடுவது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

இலக்கு எதிரி மட்டுமே .

எமக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் என்று பார்த்தால் பட்டியல் மிக நீளம் .இவர்கள் எல்லோரையும் வெறுத்து எதையும் இன்று நாம் சாதித்துவிடமுடியாது .

நம்ப நட நம்பி நடவாதே என்று இருந்திருந்தால் எவருடனும் பிரச்சனை படதேவையில்லை ,இன்னொருவரை நம்பி நாம் போராட்டம் நடத்தமுடியாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.