Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Featured Replies

சரி யாருப்பா எதிர் கட்சி ??

  • Replies 474
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கலைச்சேவைக்கு நான் ரெடி நீ ரெடியா ரம்மு

 

ரம்யா இல்லேன்னா என்ன... இவங்க இருக்காங்க... :D 

10376264_1488313644732675_37369555789202

சண்டிகர் தொகுதியில் பிரபல நடிகையும் பா.ஜ.க.வின் வேட்பாளருமான கிரோன் கேர் 69,642 வாக்குகள் பெற்று வெற்றி.

மோடியீன் வெற்றியை வைத்து ஈழ விடயம் குறித்து அதீத கற்பளையை வளர்த்துக் கொள்வது ஏமாற்றத்தையே கொண்டு வரும். 

சுஸ'மா சுவராஜ், சுப்பிராமணிய சாமி உள்ளிட்டவர்களும் அந்தக் கட்சிக்குள் இருக்கிறார்கள். அதிகாரிகள் மட்டத்தில் இருக்கின்ற சலுகைகளுக்கு விலைபோயுள்ளவர்கள் தொடர்ந்தும் இருப்பார்கள். (ஓரிருவர் மாற்றப்பட்டாலும் கூட).

என்றாலும் தமிழக மத்திய அரசுகளுடன் தமிழர் தரப்பு தொடரச்சியாக தொடர்புகளைப் பேணுவதை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்..

தமிழ்நாட்டு கவர்னரா சு ..சாமி வந்தா நல்ல இருக்கும் பையிட் பார்க்க  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

கங்கிரஸ் கவின்டு கொட்டுன்டது சந்தோசம் ! :D

 

வை. கோ வென்றிருக்கலாம்..., கொங்சம் சறூக்கீட்டுது. ( விருதுநகர் தொகுதியே அப்படித்தான், சரியான நேரத்தில சரியான நபரைக் காலை வாரி விட்டுடுவாங்கள்.) :mellow:

 

தமிழகத்தில் நாந்தான், என்னாலைதான் என்று திரிந்த அத்தனைபேற்ர ஆணவமும் கழன்டு போச்சுது. அதிஸ்டமோ  தூரதிஸ்டமோ அத்தனையும் அம்மா தலையில ஏறீட்டுது. சும்மாவே பறந்து திரியிறவ..இனி...!! :)

  • கருத்துக்கள உறவுகள்
மண்ணைக் கவ்விய தமிழகத்து விஐபி வேட்பாளர்கள்...!
 
தமிழக தேர்தல் களத்தில் மண்ணைக் கவ்விய தலைவர்கள் பட்டியல்
 
16-vaiko-new-2-600.jpg
 
1. வைகோ (விருதுநகர்) 2. திருமாவளவன் (சிதம்பரம்) 3. தயாநிதி மாறன் (மத்திய சென்னை) 4. டாக்டர் கிருஷ்ணசாமி ( தென்காசி) 5. ஆ. ராசா (நீலகிரி) 6. எல்.கே.சுதீஷ்- (சேலம்) 7. காரத்திக் சிதம்பரம் ( சிவகங்கை) 8. எச்.ராஜா (சிவகங்கை) 9. திருநாவுக்கரசர் (இராமநாதபுரம்) 10. மணிசங்கர் ஐயர் (மயிலாடுதுறை) 11. ஈவிகேஎஸ். இளங்கோவன் (ஈரோடு) 12. இல.கணேசன் ( தென் சென்னை) 13. டி.ஆர். பாலு ( தஞ்சை) 14. பாரி வேந்தர் ( பெரம்பலூர்).

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/vip-candidates-who-bite-the-dust-lse-201190.html

10305029_580694718713138_273803097614665

  • கருத்துக்கள உறவுகள்
india_election.png
  • கருத்துக்கள உறவுகள்

பா ஜ க வை.. தமிழக மக்களே நம்பல்ல. இதில பா ஜ க ஆட்சி தமிழர்களுக்கு விடிவை தரும் என்று எப்படி ஈழத்தமிழங்க நம்புவாங்கன்னு எதிர்பார்க்கிறது. எல்லாம் எதிர்கால.. காய் நகர்த்தல்களின் விளைவாக பெற வேண்டிய நலன்களாகவே உள்ளன.

 

இதில் மகிழ்ச்சி என்பது எங்களுக்கு வலியையை தந்த காங்கிரஸும்.. தி மு கவும்.. அவற்றின் வாய்சவடால்களுக்கு மத்தியிலும்.. படுதோல்வியை சந்திக்க தமிழக மக்கள் நாம் தமிழர் என்ற உணர்வோடு வாக்களித்தது தான். அது தான் தமிழர்களுக்கு ஆறுதலான விடயம். :icon_idea:

Edited by nedukkalapoovan

21பதவி ஏற்பு ..

 

10322780_10203953875350019_3248960310196

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம்...

 

சீமான் மூலமாக என்பதை விட சீமான் எடுத்துச் சொன்ன கருத்துக்களை தமிழக மக்கள் செவியில் வாங்கி கொண்டதும்.. இவர்களின் தோல்விக்கு காரணம். இது தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்பு. அதற்கு கெளரவம் அளிக்க வேண்டியது எமது கடமை. இதற்குள்.. பா ஜ க.. மோடி.. அரசியலை புகுத்துவது சரியல்ல. சீமான் ஆதரவை திணித்துப் பார்ப்பது அழகல்ல. !!!! :icon_idea:

 

Edited by nedukkalapoovan

இந்தியாவெங்கும் பா.ஜ.க பட்டையை கிளப்புது...
 
அங்கேயும் தமிழகம் கெத்து காமிக்குது!
  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம்...

 

சீமான் மூலமாக என்பதை விட சீமான் எடுத்துச் சொன்ன கருத்துக்களை தமிழக மக்கள் செவியில் வாங்கி கொண்டதும்.. இவர்களின் தோல்விக்கு காரணம். இது தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்பு. அதற்கு கெளரவம் அளிக்க வேண்டியது எமது கடமை. இதற்குள்.. பா ஜ க.. மோடி.. அரசியலை புகுத்துவது சரியல்ல. சீமான் ஆதரவை திணித்துப் பார்ப்பது அழகல்ல. !!!! :icon_idea:

 

ஆம்

2016 இல் சீமான் மறுதலிக்கப்படமுடியாத  சக்தியாக தமிழகத்தில் இருப்பார் என்பதை  தற்பொழுதே எழுதி  வைத்துக்கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தியாவெங்கும் பா.ஜ.க பட்டையை கிளப்புது...
அங்கேயும் தமிழகம் கெத்து காமிக்குது!

 

அதுதான் தமிழர்களின் தனித்துவம்.. :)

 

1977ல் நாடு முழுவதும் ஜனதா அலை வீசிய போது தமிழகம் விலகி தனித்தே நின்றது.

ஆம்

2016 இல் சீமான் மறுதலிக்கப்படமுடியாத  சக்தியாக தமிழகத்தில் இருப்பார் என்பதை  தற்பொழுதே எழுதி  வைத்துக்கொள்ளுங்கள்.

எங்க சரத்துக்குமார் மாதிரியா அண்ணே  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

மோடிக்கு மகிந்த வாழ்த்து: இலங்கை வருமாறும் அழைக்கிறார்-

  • கருத்துக்கள உறவுகள்

10363597_10152513117572009_1863826746955

 

இவர் எதுக்கு போன்.. ருவிட்டர்.. பேஸ்புக் என்று முக்கிறாரு.

 

பொறுங்கப்பு.. தேர்தல் முடிவு முழுசா வரட்டும். மோடி பதவி ஏற்கட்டும். என்ன அவசரம். அதுதா.. சுப்புவும்..சுஷ்மாவும் இருக்கினமில்ல.!! அப்புறம்.. என்ன. அவங்களும் ஏதேதோ காரணங்களுக்காக பல்டி அடிச்சிடுவாங்க என்று பயப்பிடுறியளோ..! அது இப்போதைக்கு நடக்காது. பதறாதேங்க. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்களனுக்கு பயிற்சி... இலங்கை நட்பு நாடு.... காமன்வெல்த் போட்டியில் ராஜபக்ஷே கு அழைப்பு..... காமன்வெல்த் மாநாட்டுக்கு கொழும்புல ஆதரவு..... ஐக்கிய நாட்டு சபைல சிங்களனுக்கு ஆதரவு.... கொலை செய்யப்பட தமிழக மீனவனைப் பார்த்து நக்கல்... சாகுங்கடா....!

/////
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம் நிதித்துறை மற்றும் பொருளாதாரத்துறை. தமிநாட்டில் காங்கிரஸ் புதைக்கப்பட்டதற்கு காரணம் அயலுறவுத்துறை!///////

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் சீமான் மறுதலிக்கப்படமுடியாத  சக்தியாக தமிழகத்தில் இருப்பார் என்பதை  தற்பொழுதே எழுதி  வைத்துக்கொள்ளுங்கள்.

 

இது கொஞ்சம் மிகைபடுத்துதல் மாதிரி தெரிகிறது.

 

ஈழ விடயம் மட்டுமே இந்த தேர்தலில் வாக்காளர்களின் வாக்குகளை முடிவு செய்யும் விடயமாக தோன்றவில்லை.

 

ஆனால் ஈழவிடயமும் அதில் ஒன்று.

 

கொஞ்சம் பொறுங்க எங்க கிளம்பியிடிங்க? இன்னும் முடிய இல்லை

sonia_gandi.jpg

 

 

போறாளே பொண்ணு தாயி ... பொல பொலன்னு கண்ணீர் வீட்டு

பிஸ்ஸாவும் வைனும் தேடிக் கிட்டு

பின்னாலை சிங்கு.. அவர் பின்னால் கிங்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எங்க சரத்துக்குமார் மாதிரியா அண்ணே  :D  :D

 

உங்கள்  கருத்துக்கு நன்றி

காலம் பதில் சொல்லட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

போறாளே பொண்ணு தாயி ... பொல பொலன்னு கண்ணீர் வீட்டு

பிஸ்ஸாவும் வைனும் தேடிக் கிட்டு

பின்னாலை சிங்கு.. அவர் பின்னால் கிங்கு.

ஆக மொத்தம் ஊதிட்டாங்க சங்கு  :D

  • கருத்துக்கள உறவுகள்

துறை முருகன் மகன்:

அப்பா அப்பா இந்தாப்பா ஸ்வீட் எடுத்துக்கோ........

துரைமுருகன்:

ஏன் டா உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிடிச்சா.....நீ தான் சீட்டு கேட்டும் அவங்க கொடுக்கலியே.......

மகன்:

அதுக்கு தான் பா சுவீட்டு எடுத்துக்கோ.......நினைச்சுப்பாரு....நான் போட்டியிட்டு இருந்தா என்ன ஆகி இருக்கும்.....

துரைமுருகன்:

என்ன பெத்த ராசா சமத்து....அப்பிடியே ஒரு லட்ட தூக்கி என் வாயில போடு......உனக்கு சீட்டு கொடுக்க மறுத்த தலிவர் வாயில மண்ண போடு.....

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் மிகைபடுத்துதல் மாதிரி தெரிகிறது.

 

ஈழ விடயம் மட்டுமே இந்த தேர்தலில் வாக்காளர்களின் வாக்குகளை முடிவு செய்யும் விடயமாக தோன்றவில்லை.

 

ஆனால் ஈழவிடயமும் அதில் ஒன்று.

 

 

எது மிகைப்படுத்தல்????

2016 இல் சீமான் மறுதலிக்கப்படமுடியாத  சக்தியாக தமிழகத்தில் இருப்பார் என்பதா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.