Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து அமோக வெற்றி,நேர பைனல் தான்

 

இங்கிலாந்தின் விளையாட்டை நான் பார்க்கவில்லை

 

இத்தாலி உருகுவே விளையாட்டி மிகவும் சுவாரசியமாக இருந்தது

இத்தாலி வீரருக்குச்  சிவப்பு அட்டை அணியின் உதவியாளர் ஒருவரும் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

10 வீரர்களுடனும் இத்தாலி கடைசி வரை போராடியும் அவர்களால் ஒரு கோலை அடிக்க முடியவில்லை.

ஜேர்மனியர்களுக்கு மிகப் பெரும் சந்தோசம். அவர்களுக்கு இத்தாலியுடன் விளையாடுவது என்பது மரண விளையாட்டு எப்பவும் தோற்பார்கள்

இங்கிலாந்து இத்தாலி ஸ்பெயின் என மூன்று பெரும் ஐரோப்பிய அணிகள் வெளியேற்றம்

இதுவரை எக்குவாடோரைத் தவிர அனைத்துத் தென் அமெரிக்க அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தெரிவு. தென் அமெரிக்காவில் இதுவரை எந்த ஐரோப்பியரும் கிண்ணத்தைக் கைப்பற்றவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

 

  • Replies 561
  • Views 31k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பையில் 100–வது கோலை அடித்த நெய்மர்:



உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மரின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. பிரேசிலை சேர்ந்த 22 வயதான அவர் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்தார். மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் கோல் அடிக்கவில்லை. அந்த அணியின் கோல் கீப்பர் பல வாய்ப்புகளை தடுத்துவிட்டார்.

கேமரூனுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து நெய்மர் முத்திரை பதித்தார். அவரது இந்த கோல்கள் பிரேசிலின் அபார வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

இதன் மூலம் நெய்மர் இந்த உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். 3 ஆட்டத்தில் விளையாடி 4 கோல்கள் அடித்துள்ளார். தாமஸ் முல்லர் (ஜெர்மனி), கரீம் பென்சிமா (பிரான்ஸ்), வான்பெர்சி, ரோபன் (நெதர்லாந்து), ஹலன்சியா (ஈக்வடார்) ஆகிய 5 வீரர்கள் தலா 3 கோல் அடித்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

நெய்மர் நேற்று முதல் கோலை அடித்தது இந்த உலக கோப்பையின் 100–வது கோலாகும். 36 ஆட்டத்தில் மொத்தம் 108 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. சராசரி 3 ஆகும்.

கடந்த உலக கோப்பை போட்டியில் 36 ஆட்டத்தில் 77 கோல்கள்தான் அடிக்கப்பட்டன.47 ஆட்டத்தில்தான் 100 கோல்கள் அடிக்கப்பட்டன. இந்த உலக கோப்பையில் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால்தான் 36 ஆட்டங்களில் 100 கோல்களை எடுக்க முடிந்தது.
மாலைமலர்
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://www.youtube.com/watch?v=-5-YpFRzF3s
 
மரடோனா எதிர் ஆர்ஜெண்டீனிய உதைபந்தாட்டச் சங்கத் தலைவர்
 
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

WM-Song 2014

 

  • கருத்துக்கள உறவுகள்
 

இதன் மூலம் நெய்மர் இந்த உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். 3 ஆட்டத்தில் விளையாடி 4 கோல்கள் அடித்துள்ளார். தாமஸ் முல்லர் (ஜெர்மனி), கரீம் பென்சிமா (பிரான்ஸ்),வான்பெர்சி, ரோபன் (நெதர்லாந்து), ஹலன்சியா (ஈக்வடார்) ஆகிய 5 வீரர்கள் தலா 3 கோல் அடித்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

 

 

 

 

PO60025.jpg
James Rodríguez
col.png

75  per goal

225  played

3Goals scored

2 Assists

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளைக்கு முக்கியமான கூத்து  இருக்கு :)  ஜேர்மனும் அமெரிக்காவும் விளையாடுது..........இதிலை யார் வென்றாலும் ஜேர்மன் மண்ணுக்குத்தான் வெற்றி... :icon_idea: germany-flag-waving-smile-animated.gif

  • கருத்துக்கள உறவுகள்

german%20(2).gifஇன்று மாலை ஐரோப்பிய நேரம் ஆறு மணிக்கு.....
ஜேர்மனி - அமெரிக்கா உதைபந்தாட்டம் காணத் தவறாதீர்கள்.
பின்னங்கால்... பிடரியில் பட, அமெரிக்கா ஓடப் போவது நிச்சயம்.german_w.gif

  • கருத்துக்கள உறவுகள்

smiley1939.gifஜேர்மனி -5 :::::: அமெரிக்கா-1smilie_flag_006.gif

smiley1939.gifஜேர்மனி -5 :::::: அமெரிக்கா-1smilie_flag_006.gif

இதிலை  சமநிலையிலை வாறதுதான் இரண்டு அணிகளுக்கும் நல்லது... 

 

மற்ற அணிகளான போத்துக்கல் வெற்றி பெற்றால் பிரச்சினை இல்லை ஆனால் கானா மூண்றுக்கு மேற்பட்ட கோல்களை போட்டு வெண்றால்   மேலை தோற்கிறவர்  வெளியாலை தான்... 

  • கருத்துக்கள உறவுகள்

 9227915-deutschland-sport-fan-mit-flaggeஉங்களை நம்பி தூக்கிப்போட்டன் நாத்திப்போடாதையுங்கப்பா  :unsure:  :lol:

Edited by சுவைப்பிரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

43 வயதில் விளையாடி கொலம்பிய வீரர் சாதனை


ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் 85–வது நிமிடத்தில் கொலம்பிய கோல் கீப்பர் டேவிட் ஓஸ்பினாவுக்கு பதிலாக மாற்று கோல் கீப்பராக பாரிட் மோன்ட்டிராகன் களம் இறக்கப்பட்டார். இதன் மூலம் 84 ஆண்டு கால உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக வயதில் பங்கேற்றவர் என்ற அரிய பெருமையை மோன்ட்டிராகன் பெற்றிருக்கிறார்.

இவருக்கு தற்போதைய வயது 43 ஆண்டு 3 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்பு 1994–ம் ஆண்டு உலக கோப்பையில் கேமரூன் வீரர் ரோஜர் மில்லா தனது 42 வயது 39 நாட்களில் கலந்து கொண்டதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

இன்னும் சில சிறப்புகளும் மோன்ட்டிராகன் வசம் வந்து சேர்ந்துள்ளது. இவர் ஏற்கனவே 1994–ம் ஆண்டு மற்றும் 1998–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். 16 ஆண்டுகள் கழித்து இந்த உலக கோப்பையில் காலடி எடுத்து வைத்திருப்பதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக கோப்பையில் ஆடியவர் பெருமையும் கிடைத்துள்ளது.

அத்துடன் ஒரு வீரராக நீண்ட காலம் உலக கோப்பையில் ஆடியவர் (1994 முதல் 2014–ம் ஆண்டு வரை மொத்தம் 20 ஆண்டுகள்) என்ற சாதனையும் இனி அவரது பெயரில் இருக்கும்.


மாலைமலர்

  • கருத்துக்கள உறவுகள்

smiley1939.gifஜேர்மனி -5 :::::: அமெரிக்கா-1smilie_flag_006.gif

 

குரு போன முறையும் இப்படி தான் சொன்னீங்கள்...ஆனால் நிலமை வேர.... ஜந்து கோல் ஜேர்மன் அடிக்கும் என்று நான் நினைக்க வில்லை....அப்படி அடித்தால் சந்தோஷம்

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை  சமநிலையிலை வாறதுதான் இரண்டு அணிகளுக்கும் நல்லது... 

 

மற்ற அணிகளான போத்துக்கல் வெற்றி பெற்றால் பிரச்சினை இல்லை ஆனால் கானா மூண்றுக்கு மேற்பட்ட கோல்களை போட்டு வெண்றால்   மேலை தோற்கிறவர்  வெளியாலை தான்... 

 

அண்ணோய் போத்துக்களின்ட விளையாட்டு சொல்லும் படியாய் இல்லை....அமெரிக்காவை கூட வெல்ல முடிய வில்லை போத்துக்கள் அணியால் ஜேர்மன் கூட நாலுக்கு பூச்சியம் என்று தோல்வி...கானா ஜேர்மன் கூட விளையாடி சமன் செய்தது......தூர நோக்குடன் பார்த்தால் என்று கானா போத்துக்களை வெல்லும் போல தான் இருக்கு பொறுத்து இருந்து பாப்போம்.....கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த தொடரில் இன்னமும் ஒரு கோலும் அடிக்க வில்லை கவலை அளிக்கிறது அவரின் விளையாட்டு....ரியல் மாட்ரிட் கிளப்பில் நல்லா விளையாடுவார்...தாய் நாட்டுக்கு விளையாடும் போது என்னமோ தெரியல அவரின் விளையாட்டு அப்படியும் இப்படியும் தான்....கால் காயமும் அவரின் விளையாட்டை பாதிச்சு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.........

  • கருத்துக்கள உறவுகள்

RrJek.jpg

நல்ல ஒரு கால் பந்து விளையாடு வீரன்...ஆனால் இவரிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு எதிர் அணி வீரர்களை கடிப்பது.....இவர் இத்தாலி வீரரை கடிக்கும் போது 1997ம் ஆண்டு mike tyson holyfieldட்டின் காதை கடித்தது தான் நினைவுக்கு வருது

fM0Ez.jpg

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14926118.jpg   

 
பல்லு பதிச்ச இடம்....  :o
 

 

590697.jpg

 

இனிமேல் இப்பிடித்தான் விளையாட விடவேணும்  :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பல் அடையாளத்தை casting எடுத்து சுவாரஸ் மீது வழக்குப் போடலாம்..  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா சொல்வதுதான் சரி, ஆனால் கடிக்காதவங்களுக்கும் சேர்த்துக் கடிவாளம் போட்டுடுவாங்கள்...! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரஸ் 9 ஆட்டங்கள் அல்லது 4 மாதங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

Germany003.gif
 

இன்னும், 10 நிமிடங்களில்.... ஜேர்மன் கழுகுகளின் ஆட்டம்,
அமெரிக்க கழுகுகள் மேல்... பறந்து,  பாய்ந்து அடிக்க இருக்கிறது. :D

LaOlaGermany.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரஸ் 9 ஆட்டங்கள் அல்லது 4 மாதங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.

 

இவர் கொஞ்சம் கிறுக்கு பிடித்த வீரர் ...இதுக்கு முதலும் எதிர் அணி வீரர்களை கடித்து இருக்கிறார்......உலக கோப்பையில் எப்படி செயல் பட வேனும் என்று இவருக்கும் போத்துக்கள் பீப்பிக்கும் சுத்தமா தெரியாது....இவர் இல்லாதது உருக்குவாய் அணிக்கு பெரிய இழப்பு தான்...2010 உலக கோப்பையில் கையால் பந்தை அடித்து சிவப்பு மட்டை வேண்டி வெளிய போனவர்.....இவர் கையால் அடித்ததால் கானாவின் வெற்றி வாய்ப்பு பறி போனது என்று கூட சொல்லலாம் டங்கு........

  • கருத்துக்கள உறவுகள்

ஜந்து கோல் அடிப்பார்கள் என்று சொன்ன ஆளையும் காண வில்லை...கோலையும் காண வில்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

ger 1

  • கருத்துக்கள உறவுகள்

smiley1670.gifsmilie_flag_188.gifsmiley1670.gif ball_76.gifball_76.gif 

juchu.gifsmiley1939.gif LaolaKlein.gif

GermanySmily009.gifsmiley1558.gif

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

fahne-deutschland_4.gif

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.