Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்கள் அடிவாங்கத்தான் வேணும் அப்பதான் புத்தி வரும்!: - சமூகன்

Featured Replies

முஸ்லீம்கள் அடிவாங்கத்தான் வேணும் அப்பதான் புத்தி வரும்!

muslimssl.png

இது தான் இன்று தமிழர் மத்தியில் பரவலாக இருக்கும் பொது புத்தி கருத்து." நாங்கள் அடிவாங்கும் போது பார்த்துகொண்டிருந்தவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள், அரசாங்கத்துடன் கூடி கும்மாளம் போட்டவர்கள், ஏன் புலிகள் அழிக்கப்பட்ட பின்பும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் எதிரான 18வது சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள். தமிழர்கள் வாங்கிய அடியை வாங்கிப் பார்க்கட்டும்!" எங்களை அடிப்பவன் யார் என்பதல்ல பிரச்சனை அடிவாங்குவதில் சமத்துவம் மிக முக்கியம். என்ன பெருந்தன்மை எம் தமிழர்களுக்கு!


சரி முஸ்லீம்கள் மட்டும்தான் தறுசெய்தார்களா? முஸ்லீம் இனத்தையே வடக்கில் இருந்து விரட்டியடித்த எம் தமிழர்களின் இன ஒடுக்குமுறையை என்னவென்று சொல்வது? கேட்டால், அதற்கு தான் மன்னிப்பு கேட்டுவிட்டோமே என்றொரு வியாக்கியானம்! விரட்டியடித்ததற்கு காரணம் காட்டிக்கொடுத்தார்களாம்! என்னய்யா கதையிது? முஸ்லீம்கள் காட்டிகொடுத்து புலிகள் இழந்த போராளிகள் எத்தனை? தோல்வியடைந்த தாக்குதல்கள் எத்தனை?. கருணா, கேபி,பிள்ளையான், டக்கிளஸ் செய்யாத துரோகத்தை, காட்டிக்கொடுப்பையா முஸ்லீம்கள் செய்து விட்டார்கள்?. இன்றும் அவர்களை தொப்பி பிரட்டி, சோனி,முக்கால் என்று இனவாதம் பேசி இழிவுபடுத்தி பேசி வருவதில் நாம் காணும் இன்பம் என்ன? சிங்கள மக்கள் தமிழர் மேல் இனவாதம் காட்டுகிறார்கள் என்று முறையீடு செய்யும் நாம் முதலில் முஸ்லீம் மக்கள் மீது காட்டும் எமது இனவாததில் இருந்து வெளியே வருவோம்!

கிழக்கில் இருக்கும் தமிழ், முஸ்லீம் முரண்பாடு என்பது ஒரு பிரதேசத்தில் வாழும் இரு இன மக்களிற்கிடையே உள்ள பிரச்சனைகள். இவை பொது தளத்தில் உருவாகும் தமிழ், முஸ்லீம் முரண்பாட்டின் தன்மையை பொறுத்து மாறுபடும். இதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இலங்கையில் உள்ள மொத்த முஸ்லீம்களில் 65% -70% தெற்கிலும் 30%-35% வடகிழக்கிலும் வாழ்கிறார்கள்(கீழுள்ள அட்டவணைப்படி) . தெற்கில் வாழும் அந்த மக்களில் அனேகமானவர்கள் வர்த்தகர்கள் முழுக்க முழுக்க சிங்கள தேசத்தின் சந்தையை நம்பி வாழ்பவர்கள். அந்த பேரினவாத தேசத்தில் பரவலாக, சிறிய சமூகங்களாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்பவர்கள்(அருகிலுள்ள இலங்கை படத்தின் படி ). இவ்வாழ்நிலைமூலம் இலங்கை முழுவதும் தமிழை பேசி அதை வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றி வருபவர்கள். சிங்கள பெளத்த அரசுடன் இணக்கமான அரசியல் என்னும் அந்த 65-70% வீத முஸ்லீம்களின் தேர்வை தமிழர்களாகிய நாம் எப்படி கேள்விக்குள்ளாக்க முடியும்!

சமீபத்தில் முஸ்லீம்கள் மீது நிகழ்ந்த திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் தங்களுக்கு தெரிந்த வழிமுறைகளில் போராடினார்கள். தமது இனமக்களை அழிவில் இருந்து காப்பாற்ற எந்த மொழியில் கத்தமுடியுமோ கத்தினார்கள்.

முதலில் அந்த மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக குரல் கொடுப்பதை விட்டு விட்டு தமிழ், சிங்கள தரப்பில் இருந்து வந்த கேள்விகளும், விளக்கங்களும் வரலாற்றில் குறிக்கப்பட வேண்டியவை! "முஸ்லீம் என்பது தனி இனமா?முஸ்லீம் என்பவர் இஸ்லாமியத்தமிழர், முஸ்லீம் தேசியம் மதத்தேசியம், தமிழர்கள் இலங்கையர்கள் முஸ்லீம்கள் வந்து குடியேறிகள், உலக இஸ்லாத்துடன் அடையாளம் காட்டும் இலங்கை முஸ்லீம்கள் விதேசிகள்" என்று வலது, இடது பாரபட்சம் இன்றி ஆராய்சியில் இறங்கினர்.

ஒடுக்கப்படுபவனுக்கு ஆதரவாகவும் ஒடுக்குபவனுக்கு எதிராகவும் குரல் கொடுக்காமல் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் ஆராய்சி யாருக்கு வேண்டும் அய்யா? முஸ்லீம் மக்களின் போராட்டத்தின் மூலம் நாம் அனைவரும் கண்டறிந்த மிகப்பெரிய விடயம் என்னவென்றால்! மார்க்சியர்கள், இடதுசாரிகள் என்று சொல்லிக்கொண்டு மார்க்சியத்தை கொச்சைப்படுத்தி திரியும் பலர் உண்மையில் பேரினவாதிகள், இனவாதிகள், குறுந்தேசிய வாதிகள் என்பதைத்தான். முஸ்லீம் மக்களின் போராட்டம் முன்னோக்கி வருவதைக்கண்ட இவர்கள் எங்கே தாம் தனிமைப்பட்டு விடுவோமோ என்று பயந்து, துடக்கு கழித்துக் கொண்டு போராட வந்திருக்கிறார்கள். சிலர் தாரை தம்பட்டத்துடன் கிளம்பிவிட்டார்கள். இன்னும் சிலர் முஸ்லீம் என்னும் துடக்கை எப்படி கழிக்கலாம் என்று ஆராய்சியுடன் தமக்குள் புலம்பித்திரிகின்றனர்.

"அது சரி என்னதான் இருந்தாலும், சிங்கள பெரியண்ணை, தமிழ் சின்னண்ணைமாரை தாண்டி இந்த தம்பி முஸ்லீம் போகலாமோ? இத நாங்கள் விடலாமோ?" என்ற எண்ணம் இன்று பல சிங்கள, தமிழ் பிரிவுகளுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்காகத்தான் இன்று பலரும் பல பல அமைப்பு வடிவங்களில் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவு என்று சொல்லி போராட வருவதன் அடிப்படை. முஸ்லீம் மக்களின் போராட்டம் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை தந்ததோ இல்லையோ பலரின் முற்போக்கு வேசம் கலைய காரணமா இருந்திருக்கு.

தமிழரையும், முஸ்லீம்களையும், மலையக மக்களையும் ஒடுக்குவது சிங்கள பெளத்த பேரினவாதமப்பா! ஒடுக்கப்படும் நாம் எமக்குள் ஒன்று படாது ஒருவரை ஒருவர் பழிவாங்கும் மனப்பாங்குடன் இருந்தால் அனைவரின் அழிவுதான் மிஞ்சும். முஸ்லீம் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைக்கெதிராக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் சில தமிழ்,சிங்கள எதிர்ப்பு குரல்களும், அரசியல் ரீதியான ஆதரவு அணுகுமுறைகளும் சற்று மகிழ்ச்சி தரும் விடயம்தான்.

அன்று உன்னை அடிக்கும் போது நான் சிரித்தேன்! இன்று என்னை அடிக்கும் போது நீ சிரிக்கிறாய்! நாளை நாம் அடிபடும் போது அவன் சிரிப்பான்! பின்பு நீ சிரிப்பதும், நீ அழுவதும் கூட அவன் குரலிலேயே இருக்கும்.

- சமூகன்

http://www.kural.co.uk/muslimssamookan

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் அடிவாங்கத்தான் வேணும் அப்பதான் புத்தி வரும்!

muslimssl.png

 

100% சரியான.... தலைப்பு,  எம்குரல்.

  • கருத்துக்கள உறவுகள்

விரட்டியடித்ததற்கு காரணம் காட்டிக்கொடுத்தார்களாம்! என்னய்யா கதையிது?

 

இறுக்கமான முஸ்லீம் சமூகத்துக்குள் இருந்து யார் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று வெளியே தெரியவரவில்லை. இயக்கத்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கள் ஊருக்கு அருகில் கூரையில் walkie talkie மூலம் பேசிக்கொண்டிருந்த ஒருவர் பிடிபட்டார். சில வருடங்களின் பின் எல்லோரும் சேர்த்து அனுப்பப்பட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் மதத்தினைக் கடைப்பிடிக்கும் தமிழினச் சகோதரர்களான முஸ்லீம்கள் எனக்கூறப்படுவோருடன் எனக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவுமில்லை.

 

அவர்களில் எவரும் எம்மீது தனிப்பட்ட வெறுப்பினிலும் இல்லை. ஆனால் யாழ் குடாவிலிருந்து அவர்களை வெளியேற்றப்பட்ட பின்பு எக்காலத்திலும் ஒன்றுசேர முடியாத இருசமூகங்களாகப் பிளவுபட்டுவிட்டது என்பது நூறுவிகித உண்மை.

 

யூதர்கள் சபதமெடுத்ததுபோல் விடுதலைப்புலிகளை இல்லாதொழிக்கவேண்டும் என பகிரங்கமாக இல்லையேனும் தங்களுக்குத் தாங்களே சுயமாக மனதினில் நினைத்துவிட்டதும் அந்நினைப்பை எடுத்தெறிந்துவிடாதபடிக்கு மிகவும் ஆழ வேரோடிப் புரையோடிப்போயிருந்ததும் உண்மை.

 

தமிழீழ விடுதலைப்புலிகளது ஆயுதப்போராட்டமானது தோல்விகண்டதற்கான பல காரணங்களில் முஸ்லீம்களது செயற்பாடும் உள்ளடக்கியது உண்மை.

 

இனிவரும்காலங்களில் எக்காலத்திலும் இரு சக்திகளும் ஒன்றிணைந்து பொதுவான அரசியற் பாதையிலோ அன்றேல் வேலைத்திட்டங்களிலோ பயணிக்கவோ, ஒன்றுபடவேமுடியாது. இதற்கான முயற்சி சாணேற முழம் சறுக்கும் வண்ணமாகவே இருக்கும்.

 

தமிழர்கான விடுதலையை தமிழர்களே முன்னெடுத்துச் செல்லவேண்டும் என தலைவிதியாகிவிட்டது. இதில் மாற்றம் எதையுமே காண்முடியாது.

 

இவ்விடையத்தில் இனியொரு மாற்றத்தை இன்னுமொரு நபிகள் நாயகம் வந்தாலும் ஏற்படுத்த முடியாது.

 

அவர்களை அவர்கள் வழிக்கே விட்டுவிடுவதே நல்லது. அன்றேல் எந்த முயற்சியும் விழலுக்கிறைத்த நீராகவே போகும். 

 

இலங்கைத்தீவில் இஸ்லாமியர்கள் தவிர்த்துக்கொள்ளமுடியாத பிறிதொரு அரசியல் சக்தியாகப் பரிணமித்துவிட்டார்கள் இனிமேல் அவர்கள் தமிழர்தரப்பை ஏறெடுத்தும்பார்க்கமாட்டார்கள் என்பது இன்னுமொறு விடையம். அவர்களது வாழ்வாதரத்தை அமைத்துக்கொள்ள மிகப்பெரிய பிரதேசங்களே தேவைப்படுமளவுக்கு எண்ணிக்கையிலும் பெருகிவிட்டார்கள்.

 

தேவையெனில் கவிஞர் யெயபாலன் இக்கட்டுரை வரைந்தோர் போன்றோர் அவர்களுடன் தேனிலவு கொண்டாடலாம். ஆனால் மேற்கூறிய விடையங்களே யதார்த்தம்.

 

தவிர விடுதலைப்புலிகளது ஆழுமை வடக்குக்கிழக்கில் இருக்கும்வரைக்கும் தமிழர்மீது ஓரளவு வெறுப்பையும் மீறிய மதிப்பும் இருந்தது. இப்போது எம்மீது ஒருவித ஏளனப்பார்வையே மிஞ்சியுள்ளது. எமது தலைவிதியை மாற்றுவதற்காக மிகப்பெரிய அரசியல் வேலைத்திட்டங்களை நாம் எடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

 

 

 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

-----

விடுதலைப்புலிகளது ஆழுமை வடக்குக்கிழக்கில் இருக்கும்வரைக்கும் தமிழர்மீது ஓரளவு வெறுப்பையும் மீறிய மதிப்பும் இருந்தது. இப்போது எம்மீது ஒருவித ஏளனப்பார்வையே மிஞ்சியுள்ளது. எமது தலைவிதியை மாற்றுவதற்காக மிகப்பெரிய அரசியல் வேலைத்திட்டங்களை நாம் எடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

 

சரியான... கருத்து, எழுஞாயிறு.

இதனை புரிவதற்கு, பல்லாயிரக் கணக்கான... தமிழ் உயிரை பலி கொடுத்தும்....

சிலருக்கு... இன்னும், புத்தி வராதது வேதனையே....

அவர்களுக்கு அடிவாங்கினால் புத்திவரும் ஆனால் தமிழர்களுக்கு அடி அடி என்று அடித்தாலும் மிதித்தாலும் புத்தி வரவே வராது. இந்நிலையில் எப்படி ஏதோ புத்தி வந்தவர்கள் போல் பினாத்துகின்றார்?

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு அடிவாங்கினால் புத்திவரும் ஆனால் தமிழர்களுக்கு அடி அடி என்று அடித்தாலும் மிதித்தாலும் புத்தி வரவே வராது. இந்நிலையில் எப்படி ஏதோ புத்தி வந்தவர்கள் போல் பினாத்துகின்றார்?

 

இது, என்ன... கோதாரியாய் கிடக்கு, :o 

நான்....  எழுதிய கருத்து,  சண்டமாருதனுக்கு... பினாத்துவது போல் உள்ளதா?

அப்போ, உங்கடை... கருத்து,  திருவள்ளுவர் மாதிரி...  என்ற, நினைப்பு?

நினைப்புத்தான்... பலருக்கு, பிழைப்பை கெடுத்திருக்கு,

என்பதை, மறந்து விடாதீர்கள், "மிஸ்டர்" சண்டமாருதன். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுடன் சேர்ந்து முஸ்லிம்கள் போராட்டம் நடாத்தியிருந்தால் வரலாறே மாற்றப்பட்டிருக்கும்:முஸம்மில்.........................அண்ணை சமூகன்  இதைப் போய் ஒருக்கா வாசித்துவிட்டு...மிச்சத்தை எழுதுங்கோ........நாய் வாலை நிமிர்த்த முடியாதூ பாருங்கோ

இது, என்ன... கோதாரியாய் கிடக்கு, :o 

நான்....  எழுதிய கருத்து,  சண்டமாருதனுக்கு... பினாத்துவது போல் உள்ளதா?

அப்போ, உங்கடை... கருத்து,  திருவள்ளுவர் மாதிரி...  என்ற, நினைப்பு?

நினைப்புத்தான்... பலருக்கு, பிழைப்பை கெடுத்திருக்கு,

என்பதை, மறந்து விடாதீர்கள், "மிஸ்டர்" சண்டமாருதன். :D  :lol:

 

நான் உங்கள் கருத்துக்கு பதிலிடவில்லை.

இந்தக் கட்டுரையின் தலைப்பிற்குத்தான் நான் எனது கருத்தை எழுதினேன்.

 

தாடியும் ஓலையும் எழுதுகோலும் வைத்திருக்கும் திருவள்ளுவர் எங்கே பிஞ்சில பழுத்து வாயில் பீடியுடன் இருக்கும் சிறுவன் எங்கே? திருவள்ளுவர் மேல் உங்களுக்கு ஏன் இந்தக் கொலை வெறி என்று புரியவில்லை.

 

58ல் சிங்களவன் அடித்தான் 83 ல் அடித்தான் கண்ணை நோண்டி உயிரோடு எரித்து செய்யாததெல்லாம் செய்தான் என்னென்ன விதமா எல்லாம் தமிழனுக்கு அடிபோட்டான் ஆனாலும் தமிழன் கொழும்பை நாடித்தான் சொன்றுகொண்டிருந்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் ஆனால் தமிழனுக்கு அடிமேல் அடிவிழுந்தாலும் அண்டிப்பிழைக்கும் குணம் மாறுவதில்லை. அதனால் தான் இத்தலைப்புக்கு எனது கருத்தை எழுதினேன். வேறு ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உங்கள் கருத்துக்கு பதிலிடவில்லை.

இந்தக் கட்டுரையின் தலைப்பிற்குத்தான் நான் எனது கருத்தை எழுதினேன்.

 

தாடியும் ஓலையும் எழுதுகோலும் வைத்திருக்கும் திருவள்ளுவர் எங்கே பிஞ்சில பழுத்து வாயில் பீடியுடன் இருக்கும் சிறுவன் எங்கே? திருவள்ளுவர் மேல் உங்களுக்கு ஏன் இந்தக் கொலை வெறி என்று புரியவில்லை.

 

58ல் சிங்களவன் அடித்தான் 83 ல் அடித்தான் கண்ணை நோண்டி உயிரோடு எரித்து செய்யாததெல்லாம் செய்தான் என்னென்ன விதமா எல்லாம் தமிழனுக்கு அடிபோட்டான் ஆனாலும் தமிழன் கொழும்பை நாடித்தான் சொன்றுகொண்டிருந்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் ஆனால் தமிழனுக்கு அடிமேல் அடிவிழுந்தாலும் அண்டிப்பிழைக்கும் குணம் மாறுவதில்லை. அதனால் தான் இத்தலைப்புக்கு எனது கருத்தை எழுதினேன். வேறு ஒன்றுமில்லை.

 

போன பத்து பேரை வைத்து கதைக்கின்றீர்கள். போகாமல் இருந்த மீதியை மறந்தே விட்டீர்கள். வளமான நாக்கும் தாராள தமிழும் இருந்தால் மட்டும் போதாது.மனிதனுக்கு தூய சிந்தனை மிக முக்கியம்.

போன பத்து பேரை வைத்து கதைக்கின்றீர்கள். போகாமல் இருந்த மீதியை மறந்தே விட்டீர்கள். வளமான நாக்கும் தாராள தமிழும் இருந்தால் மட்டும் போதாது.மனிதனுக்கு தூய சிந்தனை மிக முக்கியம்.

 

உண்மையில் போகாமல் நின்றது தான் பத்துபேர் போனது 90

 

நாங்கள் (புலம்பெயர்ந்தவர்கள்) இந்த 90 க்குள் அடங்கும்.

 

எல்லாத்துக்கும் பொருளாதராத்தை காரணம் காட்டுகின்றோம்.

 

போகாமல் நின்றவன் தோற்று மாண்டதற்கும் போன 90ம் தான் காரணம்.

 

தூய்மைவாதம் தூய சிந்தனையை என்பதே ஒரு மாயை.

  • கருத்துக்கள உறவுகள்

58ல் சிங்களவன் அடித்தான் 83 ல் அடித்தான் கண்ணை நோண்டி உயிரோடு எரித்து செய்யாததெல்லாம் செய்தான் என்னென்ன விதமா எல்லாம் தமிழனுக்கு அடிபோட்டான் ஆனாலும் தமிழன் கொழும்பை நாடித்தான் சொன்றுகொண்டிருந்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் ஆனால் தமிழனுக்கு அடிமேல் அடிவிழுந்தாலும் அண்டிப்பிழைக்கும் குணம் மாறுவதில்லை. அதனால் தான் இத்தலைப்புக்கு எனது கருத்தை எழுதினேன். வேறு ஒன்றுமில்லை.

 

30 வருடமாக நின்று அடிபட்டு இறந்தவர்களும் தமிழர்கள்தான்.....இதற்கு உங்களுடைய பதில் இதுவாகதான் இருக்கும்......இறந்தவன் எல்லாம் யாழ்ப்பாணத்தன் இல்லை..வ்ன்னியானும் மட்டக்களப்பாணுமென்று :D

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதன்,
எம்மால்..... திரும்ப, திரும்ப....  ஒரே .... கதையையை...
உங்களைப் போன்ற, விளக்கம் குறைந்தவர்களுக்கு, விளங்கப்படுத்த முடியாது.
 

"புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்."
 

சண்டமாருதன்,

எம்மால்..... திரும்ப, திரும்ப....  ஒரே .... கதையையை...

உங்களைப் போன்ற, விளக்கம் குறைந்தவர்களுக்கு, விளங்கப்படுத்த முடியாது.

 

"புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்."

 

 

தமிழ் ஸ்ரீ போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராடுங்கள்.... :)

அடிக்க அடிக்க ஆமியும் நகரும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஸ்ரீ போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராடுங்கள்.... :)

அடிக்க அடிக்க ஆமியும் நகரும்

 

இதுவரை.... காட்டிக் கொடுத்து,  இரண்டு லட்சம் தமிழ் பலியானது உங்களுக்கு தெரியாதா?

அதனை சொல்வதற்கு,

உங்களுக்கு, என்ன தகுதி உண்டு?

அடுத்த... கட்ட,  நகர்வில்..... ஒட்டுக் குழுக்களும்,  முஸ்லிம் சமூகமும்....

பதில் தர வேண்டும். :)

இதுவரை.... காட்டிக் கொடுத்து,  இரண்டு லட்சம் தமிழ் பலியானது உங்களுக்கு தெரியாதா?

அதனை சொல்வதற்கு,

உங்களுக்கு, என்ன தகுதி உண்டு?

அடுத்த... கட்ட,  நகர்வில்..... ஒட்டுக் குழுக்களும்,  முஸ்லிம் சமூகமும்....

பதில் தர வேண்டும். :)

 

நான் சொன்னது மனம் தளராமல் போராடி சண்டமாருதனுக்கு விளங்கப்படுத்துங்கள் என்று தான்......

நீங்கள் சொல்லுவது என்ன என்றே விளங்க வில்லை.. :)

 

ஆனால் நீங்கள் சொல்லும் 2லட்சத்துக்கும் தலைவரே பொறுப்பு....உலகை பற்றி தெரியாமல் முட்டாள் தனமாக 20000 ஆயிரத்தோடு முடியவேண்டியதை இரண்டு லட்சம் ஆக்கியது.....

 

இப்போது அவுஸ்திரேலியாவை பார்க்கவில்லையா...தங்களக்கு ஆபத்து என்றவுடன்....அகதிகளாக வருபவர்களை கடலிலேயே வைத்து கலைத்து விடுவதை.... :) :) (மேற்கு நாடுகளை நம்பி இந்தியாவின் கையையும் கடித்து தமிழருக்கு கொல்லி வைத்ததே உங்களது ராஜதந்திரம் :)  )

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது மனம் தளராமல் போராடி சண்டமாருதனுக்கு விளங்கப்படுத்துங்கள் என்று தான்......

நீங்கள் சொல்லுவது என்ன என்றே விளங்க வில்லை.. :)

-----

 

 விளக்கு மாறுகளுக்கு,  குஞ்சம்  கட்டி அழகு பார்ப்பது என், வேலை அல்ல.

உங்கடை.... மயிர் புடுங்க்கிற, விளையாட்டை.... ஒரிஜினல் சிங்களவனுடன்,

அல்லது  முஸ்லிமுடன் வைத்துக்கொள்ளவும்.

 

பிற்குறிப்பு: நான் தமிழன். :)  :D

 விளக்கு மாறுகளுக்கு,  குஞ்சம்  கட்டி அழகு பார்ப்பது என், வேலை அல்ல.

உங்கடை.... மயிர் புடுங்க்கிற, விளையாட்டை.... ஒரிஜினல் சிங்களவனுடன்,

அல்லது  முஸ்லிமுடன் வைத்துக்கொள்ளவும்.

 

பிற்குறிப்பு: நான் தமிழன். :)  :D

 

தமிழன் என்றால் யார்? தமிழ் என்னும் ஒரு மொழி பேசுபவர்...உங்களுக்கு நாடு ஒன்று இருக்கா? 

தமிழர் என்றால் என்ன???? தமழர் என்று ஏதாவது புடுங்க முடியுமா???? (இப்போ அகதியாக கூட போக முடியாது...அவ்வ்வ்வவ்)

முஸ்லீம்களுக்கு அடிப்பதே சரி....

 

(வலையில் இருந்து சுட்டது மனிகண்டன் என்பவரின் தளத்தில் AAR என்பவர் பதிந்தது...)

 

 

As long as the Muslim population remains around 1% of any given country they will be regarded as a peace-loving minority and not as a threat to anyone. In fact, they may be featured in articles and films, stereotyped for their colorful uniqueness:

United States — Muslim 1.0%

Australia — Muslim 1.5%

Canada — Muslim 1.9%

China — Muslim 1%-2%

Italy — Muslim 1.5%

Norway — Muslim 1.8%

At 2% and 3% they begin to proselytize from other ethnic minorities and disaffected groups with major recruiting from the jails and among street gangs:

Denmark — Muslim 2%

Germany — Muslim 3.7%

United Kingdom — Muslim 2.7%

Spain — Muslim 4%

Thailand — Muslim 4.6%

From 5% on they exercise an inordinate influence in proportion to their percentage of the population.

They will push for the introduction of halal (clean by Islamic standards) food, thereby securing food preparation jobs for Muslims. They will increase pressure on supermarket chains to feature it on their shelves — along with threats for failure to comply. (United States ).

France — Muslim 8%

Philippines — Muslim 5%

Sweden — Muslim 5%

Switzerland — Muslim 4.3%

The Netherlands — Muslim 5.5%

Trinidad &Tobago — Muslim 5.8%

At this point, they will work to get the ruling government to allow them to rule themselves under Sharia, the Islamic Law. The ultimate goal of Islam is not to convert the world but to establish Sharia law over the entire world.

When Muslims reach 10% of the population, they will increase lawlessness as a means of complaint about their conditions ( Paris –car-burnings) . Any non-Muslim action that offends Islam will result in uprisings and threats ( Amsterdam – Mohammed cartoons).

Guyana — Muslim 10%

India — Muslim 13.4%

Israel — Muslim 16%

Kenya — Muslim 10%

Russia — Muslim 10-15%

After reaching 20% expect hair-trigger rioting, jihad militia formations, sporadic killings and church and synagogue burning:

Ethiopia — Muslim 32.8%

At 40% you will find widespread massacres, chronic terror attacks and ongoing militia warfare:

Bosnia — Muslim 40%

Chad — Muslim 53.1%

Lebanon — Muslim 59.7%

From 60% you may expect unfettered persecution of non-believers and other religions, sporadic ethnic cleansing (genocide), use of Sharia Law as a weapon and Jizya, the tax placed on infidels:

Albania — Muslim 70%

Malaysia — Muslim 60.4%

Qatar — Muslim 77.5%

Sudan — Muslim 70%

After 80% expect State run ethnic cleansing and genocide:

Bangladesh — Muslim 83%

Egypt — Muslim 90%

Gaza — Muslim 98.7%

Indonesia — Muslim 86.1%

Iran — Muslim 98%

Iraq — Muslim 97%

Jordan — Muslim 92%

Morocco — Muslim 98.7%

Pakistan — Muslim 97%

Palestine — Muslim 99%

Syria — Muslim 90%

Tajikistan — Muslim 90%

Turkey — Muslim 99.8%

United Arab Emirates — Muslim 96%

100% will usher in the peace of ‘Dar-es-Salaam’ — the Islamic House of Peace — there’s supposed to be peace because everybody is a Muslim:

Afghanistan — Muslim 100%

Saudi Arabia — Muslim 100%

Somalia — Muslim 100%

Yemen — Muslim 99.9%

Of course, that’s not the case. To satisfy their blood lust, Muslims then start killing each other for a variety of reasons.

‘Before I was nine I had learned the basic canon of Arab life. It was me against my brother; me and my brother against our father; my family against my cousins and the clan; the clan against the tribe; and the tribe against the world and all of us against the infidel.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=2Y7tsFZzvlA

 

இந்தப் பாடலை........ ஐந்து நிமிடம் அமைதியாக கேளுங்கள்,
அதற்குப் பிறகு, சிங்களவனிடம்...., பிச்சை எடுத்தும்,...... 

இங்கு வந்து புலம்ப வேண்டி... இருக்கு  என்று  யோசிப்பீர்கள்.

எலுனயிறு சொன்னது கிட்டத்தட்ட சரியாத்தான் எனக்குப்படுது.

Naanathaan,

 

Size does matter.   :D

 

இறுக்கமான முஸ்லீம் சமூகத்துக்குள் இருந்து யார் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று வெளியே தெரியவரவில்லை. இயக்கத்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கள் ஊருக்கு அருகில் கூரையில் walkie talkie மூலம் பேசிக்கொண்டிருந்த ஒருவர் பிடிபட்டார். சில வருடங்களின் பின் எல்லோரும் சேர்த்து அனுப்பப்பட்டார்கள்.

இதே போல் எத்தனையோ தடவை தெற்கில் புலிகள் இயங்கித் தாக்குதல்களையும் நடத்தியிருந்தார்கள். இதற்காக இலங்கையரசு தெற்கில் வாழ்ந்த தமிழர்களை விரட்டியிருந்தால் ஏற்றுக் கொண்டிருப்போமா?

  • கருத்துக்கள உறவுகள்

இதே போல் எத்தனையோ தடவை தெற்கில் புலிகள் இயங்கித் தாக்குதல்களையும் நடத்தியிருந்தார்கள். இதற்காக இலங்கையரசு தெற்கில் வாழ்ந்த தமிழர்களை விரட்டியிருந்தால் ஏற்றுக் கொண்டிருப்போமா?

 

ஆரவாரம் செய்து  ஏற்றுக்கொண்டிருப்போம்

நான் அங்கிருந்து அடிவாங்கிக்கலைக்கப்பட்டுத்தான் புலியானேன்.......

ஏதோ சிங்களவன் செய்ததே இல்லை  என்பது போலிருக்கு உங்கட கதை....

அவன் மண்ணில் மட்டுமல்ல

எமது மண்ணிலும் அவன் எம்மை நிம்மதியாக இருக்கவிட்டதில்லை :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இதே போல் எத்தனையோ தடவை தெற்கில் புலிகள் இயங்கித் தாக்குதல்களையும் நடத்தியிருந்தார்கள். இதற்காக இலங்கையரசு தெற்கில் வாழ்ந்த தமிழர்களை விரட்டியிருந்தால் ஏற்றுக் கொண்டிருப்போமா?

கோத்தா ஒருமுறை எல்லாரையும் ஏத்தி வவுனியாவரை அனுப்பியவர்தான். மறந்துவிட்டதா??

காடையர்களைத் தூண்டிவிட்டு பலமுறை தமிழர்களை அரசாங்கமே விரட்டியடித்தது. மறந்துவிட்டதா?

புலிகள் ஒருமுறை அந்தத் தவறை செய்தார்கள். அதைச் செய்யாமல் விட்டிருந்தால் போராட்டம் தொண்ணூறுகளிலேயே முடிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

Naanathaan,

 

Size does matter.   :D

 

நீங்கள் எதை பற்றி சொல்லுகிறீர்கள்?

 

(நான் போட்ட அந்த முஸ்லீம்களின் சனத்தொகை விவரத்தை பற்றியதா?)

 

இல்லை என்றால்...

"செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு.... :):lol: )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.