Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினமும் செக்ஸ் உறவு கொள்ள 10 நல்ல காரணங்கள்

Featured Replies

10-reasons.jpg
 
1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும்
 
தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும்.
 
இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளும் போது அது மன அழுத்தத்தை அதிகரிக்கும், யாரும் பார்த்துவிடுவார்களோ, யாருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே செக்ஸ் உறவும் திருப்தியாக இல்லாமல், மன அழுத்தத்தையும் இருவருக்கும் கூட்டிவிடும்.
 
2) நல்ல உடற்பயிற்சி
 
வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
 
3) இரத்த அழுத்தத்தை குறைக்கும்
 
செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.
 
4) சளிபிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்
 
தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இம்மோனோகுளோபின் என்ற வேதிப்பொருளில் செக்ஸ் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்
 
5) தினம் செக்ஸ் உறவு உங்களை இளமையாக வைத்திருக்கும்
 
6) ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 45% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் குறைவாக உள்ளதாம்
 
7) மைக்ரேன் தலைவலி, உடல்வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல செக்ஸ் உறவு கொண்டால் போதும் நிவாரணம் கிட்டும், முதுகுவலி இருந்தால் நல்ல டாக்டரை பார்க்கவும், மிஷனரி தவிர வேறு பொசிஷன்களில் முதுகு வலி இருப்பவர்கள் முயற்சித்தால் வலி அதிகமாக வாய்ப்புள்ளது.
 
8) தினமும் துணையுடன் செக்ஸ் உறவு கொள்வதால் துணையுடன் நெருக்கமும் காதலும் உருவாகும், இது நீடித்த சுவாரசியமான உறவை பாதுகாக்கும்
 
9) மாதத்திற்கு 21 முறை செக்ஸ் உறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட்(Prostate) கேன்சர் தாக்கும் அபாயம் இல்லையாம்
 
10)தினமும் உடலுறவு கொள்வதினால் பழைய விந்தணுக்குள் போய் தினமும் புதிய விந்தணுக்கள் சுரக்கும், இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும், மேலும் பழைய விந்தணுக்குள் சேர்வதினால் டி.என்.ஏக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் பிறக்கும் குழந்தைக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
கனபேர் ரெண்டாம் ரவுண்ட், ஆட்டம் தொடங்குறத பற்றி யோசிக்க போகினம். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
 
10)தினமும் உடலுறவு கொள்வதினால் பழைய விந்தணுக்குள் போய் தினமும் புதிய விந்தணுக்கள் சுரக்கும், இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும், மேலும் பழைய விந்தணுக்குள் சேர்வதினால் டி.என்.ஏக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் பிறக்கும் குழந்தைக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

 தினமும்"இறைக்கிற கிணறு தான்,  ஊறும். இறைக்காத கிணறு நாறும்." என்று ஒரு பழமொழியெ இருக்கு. :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
 
அப்படி என்றால்  வீட்டில் உடற்பயிற்சி செய்யமுடியாதர்கள் தானோ ஜிம்முக்கு அலையினம் :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சனம் வரிசையிலை வர வெளிக்கிட்டுது........நாம நடையை கட்டுவம்..... :icon_mrgreen:

எங்க? சோலி பார்க்கவோ ? :icon_idea: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதம் (ஜூலை) கழிந்து ஆகஸ்ட் துவங்கி அடுத்த ஆண்டு ஜூலை முடிவதற்குள் ஆகக் குறைந்தது 150 மைல்களாவது நடக்கவேணும் :D

இளமையின் இரகசியம் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் தவறான தகவல்.

ஒரு மனித ஆணில்.. விந்து அணுக்கள் (கலங்கள்) முழு வளர்ச்சி அடைய குறைந்தது 72 மணி நேரங்கள் அவசியம்.

அதுமட்டுமன்றி மனிதப் பெண் 24/7 புணர்ச்சிக்கு தயாராக இருப்பவள் அல்ல.

இவ்வாறான தகவல்கள் மக்களை தவறாக வழி நடத்துவதோடு.. பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்பட வழி வகுக்கலாம்..! யாழ்களம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட இவற்றை ஊக்குவிக்கக் கூடாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

கலியாணம் கட்டாத, இவர் சொல்லுறதை நம்பாதீங்க.

தினமும்... நாம் இதை, அனுபவ பூர்வமாக நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம். :D

  • கருத்துக்கள உறவுகள்

கெடு குடி.. சொல் கேளாது. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மிகவும் தவறான தகவல்.

ஒரு மனித ஆணில்.. விந்து அணுக்கள் (கலங்கள்) முழு வளர்ச்சி அடைய குறைந்தது 72 மணி நேரங்கள் அவசியம்.

அதுமட்டுமன்றி மனிதப் பெண் 24/7 புணர்ச்சிக்கு தயாராக இருப்பவள் அல்ல.

இவ்வாறான தகவல்கள் மக்களை தவறாக வழி நடத்துவதோடு.. பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்பட வழி வகுக்கலாம்..! யாழ்களம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட இவற்றை ஊக்குவிக்கக் கூடாது. :icon_idea:

முழு வளர்ச்சி அடையவேண்டிய அவசியம் எமக்கு தேவையில்லை.....தண்ணீர் இல்லாத குளத்தில்  நீச்சலடிக்கக்கூடிய வல்லமை  எம்மிடம் இருக்கின்றது..... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

10-reasons.jpg
 
1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும்
 
தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும்.
 
இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளும் போது அது மன அழுத்தத்தை அதிகரிக்கும், யாரும் பார்த்துவிடுவார்களோ, யாருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே செக்ஸ் உறவும் திருப்தியாக இல்லாமல், மன அழுத்தத்தையும் இருவருக்கும் கூட்டிவிடும்.
 
2) நல்ல உடற்பயிற்சி
 
வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
 
3) இரத்த அழுத்தத்தை குறைக்கும்
 
செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.
 
4) சளிபிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்
 
தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இம்மோனோகுளோபின் என்ற வேதிப்பொருளில் செக்ஸ் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்
 
5) தினம் செக்ஸ் உறவு உங்களை இளமையாக வைத்திருக்கும்
 
6) ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 45% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் குறைவாக உள்ளதாம்
 
7) மைக்ரேன் தலைவலி, உடல்வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல செக்ஸ் உறவு கொண்டால் போதும் நிவாரணம் கிட்டும், முதுகுவலி இருந்தால் நல்ல டாக்டரை பார்க்கவும், மிஷனரி தவிர வேறு பொசிஷன்களில் முதுகு வலி இருப்பவர்கள் முயற்சித்தால் வலி அதிகமாக வாய்ப்புள்ளது.
 
8) தினமும் துணையுடன் செக்ஸ் உறவு கொள்வதால் துணையுடன் நெருக்கமும் காதலும் உருவாகும், இது நீடித்த சுவாரசியமான உறவை பாதுகாக்கும்
 
9) மாதத்திற்கு 21 முறை செக்ஸ் உறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட்(Prostate) கேன்சர் தாக்கும் அபாயம் இல்லையாம்
 
10)தினமும் உடலுறவு கொள்வதினால் பழைய விந்தணுக்குள் போய் தினமும் புதிய விந்தணுக்கள் சுரக்கும், இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும், மேலும் பழைய விந்தணுக்குள் சேர்வதினால் டி.என்.ஏக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் பிறக்கும் குழந்தைக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
இதில் முள்ளை  முள்ளால் எடுக்கும் தந்திரம் ஏதும் இருக்கிறதா ?? 
இதுக்கு சப்போர்ட் பண்ணி  எழுதும் குடும்பஸ்தர்கள் விளக்கம் தந்தால் என்னை போன்ற எதிர்கால குடும்பஸ்தர்களுக்கு உதவியாக இருக்கும் 
  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் தவறான தகவல்.

ஒரு மனித ஆணில்.. விந்து அணுக்கள் (கலங்கள்) முழு வளர்ச்சி அடைய குறைந்தது 72 மணி நேரங்கள் அவசியம்.

அதுமட்டுமன்றி மனிதப் பெண் 24/7 புணர்ச்சிக்கு தயாராக இருப்பவள் அல்ல.

இவ்வாறான தகவல்கள் மக்களை தவறாக வழி நடத்துவதோடு.. பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்பட வழி வகுக்கலாம்..! யாழ்களம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட இவற்றை ஊக்குவிக்கக் கூடாது. :icon_idea:

நீங்கள் பிள்ளை பெறுவது கர்ப்பம் அடைவது பற்றி பேசுகின்றீர்கள் போல் இருக்கிறது.
 
அவர்கள் உடல் பயிற்சி உடல் ஆரோக்கியம் பற்றி பேசுகிறார்கள்.
இந்த விசர்கதைகளை விட்டுவிட்டு ........... சோறு சாப்பிட்டி விட்டு சும்மா இருக்காமல்.
ஒரு நல்ல ஜிம்மாய் பார்த்து உடல்பயிட்சியில் கவனம் எடுங்கள்.
இந்த தேவை இல்லாத விடயங்களில் கவனம் எடுக்க பின்பு நேரம் இருக்காது 

அப்ப பெண்களை இவர்கள்.. ஜிம் சென்ரர்கள் போல பாவிக்கிறார்கள் என்கிறீர்கள்.

அந்தளவுக்கு பெண் பிரசுகளை நினைக்க நமக்கு மனசு வருகுதில்ல. அதுங்களும் மனிசர் தானே. :lol::icon_idea:

சக்தி + சிவன் = முழுமை 
 
ஒருவரை ஒருவர் புறக்கணித்தோ. ஒருவரை ஒருவர் தாழ்த்தியோ முழுமையை காணமுடியாது.
மூச்சை உள் இழுப்பதால் மட்டும் உயிர்வாழ முடியாது . வெளி தள்ளவும் வேண்டும்.
 
ஆண்மை பெண்மைக்கு அருகில்தான் இனம் காணப்படும். பெண்மை இலாத உலகில் ஆண்மையை காணமுடியாது. ஆண்மை இல்லாத உலகில் பெண்மையை காணமுடியாது.
 
இரண்டும் வேறு வேறானவை. ஆனால் ஒன்றானவை. ஒன்றை ஒன்றிடம் இருந்து பிரித்தால் வெறுமை மட்டுமே எஞ்சும். அது பொருள்தரா வாழ்வு.
 
நீங்கள் லண்டனை விட்டு விலகுவதுதான் நல்லதுபோல் தெரிகிறது.
இங்கு வாருங்கள் (அமெரிக்கா) முழுமையை காணுங்கள்.
வாழ்கையில் ஜோதியை காணுங்கள்.
 
கொடுக்கும்போதுதான் பெறுவதற்கான இடத்தை எமக்குள்ளே உருவாக்க முடியும். பெறும்போதுதான் ஜோதி தெரியும். 
  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கும்போதுதான் பெறுவதற்கான இடத்தை எமக்குள்ளே உருவாக்க முடியும். பெறும்போதுதான் ஜோதி தெரியும். 

அப்படியே நெருப்பை மூட்டிட்டு அதற்குள் பாய்ந்தாலும்.. ஜோதி தெரியும்..! அமெரிக்காவில்.. இந்தக் கூண்டோடு ஜோதி காணும்.. தேவாலயத் தற்கொலைகள் நடந்துள்ளன.. அறிந்ததுண்டா..! :lol::icon_idea:

back-pain-photos.jpg

lower-back-pain.jpg

  • கருத்துக்கள உறவுகள்

செயல்முறையை மாத்துங்க ஈசன்

சரி..

20060715b-24.gif

20060715b-22.gif

2_8_1228437729.jpg  :wub:  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே நெருப்பை மூட்டிட்டு அதற்குள் பாய்ந்தாலும்.. ஜோதி தெரியும்..! அமெரிக்காவில்.. இந்தக் கூண்டோடு ஜோதி காணும்.. தேவாலயத் தற்கொலைகள் நடந்துள்ளன.. அறிந்ததுண்டா..! :lol::icon_idea:

அது வெறும் ஜோதி. ஐயோ வாழ்கையில் இப்படி சோகத்திலும் இருப்பதா? 
இது னி என்ற ஓசையுடன்  முடியும் ஜோதி.

ஆமா செக்சு செக்சு என்டுரியலே அப்பிடின்னா என்ன.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா செக்சு செக்சு என்டுரியலே அப்பிடின்னா என்ன.

கட்டிலில், படுத்திருந்து செய்யும்... உடற்பயிற்சி.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இதில் பெண்ணடிமை என்று ஒன்றும் இல்லை.இரண்டு பேருக்கும் உடற்பயிற்சி . ஜிம்முக்குப் போனா ஒருவருக்கு மட்டும்தான் உடற்பயிற்சி.மிசினுக்கு உடற்பயிற்சி குடுக்க முடியாது.தேய்மானம்தான்.பழுதாயும் போயிடும்.

கட்டிலில், படுத்திருந்து செய்யும்... உடற்பயிற்சி.

இன்னும் தான் இந்த குசும்பு உங்களை விட்டு போகவில்லை.

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.