Jump to content

அறிமுகம் - copied and pasted


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

i am nedukkalapoovan joining in this group

will you all welcome me and my posts.

very difficut to write in tamil will soon write in tamil here like you all.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Posted

வாருங்கள் நண்பரே வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Thanks buddy. soon will write in tamil sorry buddy

Posted

வணக்கம் வாங்கோ வாங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் நெடுக்காலபோவான்.

வரெக்கையே பிரதி பண்ணி ஒட்டி விளையாட்டக்காட்டீட்டிங்கள் :lol: . (கோவம் வச்சு நான் சுவிஸ் வரேக்க அல்ப்ஸில இருக்கிற தொடரூந்து குகைக்குள்ள தழ்ழி விடுரேல்ல சரியா) :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்

Posted

அட..இது என்ன புதுப் பெயார கிடக்கு...

என்ன ராசா இது தெமிழ் பெயரே....???

ஏதோ...வாங்கோ....வாங்கோ...

வந்து கலக்குங்கோ....

நல்ல காலம் நாய் பிடி காறன் எண்டு வரல....

நன்றி

வன்னி மைந்தன்

Posted

வணக்கம் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்!

தமிழில் எழுத www.suratha.com/vanni.zip என்ற இந்த லிங் மூலம் கீமோன் தரவிரக்கம் செய்து தமிழில் எழுதலாம். அல்லது http://www.thozhi.com/tamiltyping.htm இந்த தளமுகவரியில் இருப்பதை பார்க்கவும்.!

http://www.yarl.com/forum/viewtopic.php?t=20

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாருங்கள்!

தமிழில் எழுத www.suratha.com/vanni.zip என்ற இந்த லிங் மூலம் கீமோன் தரவிரக்கம் செய்து தமிழில் எழுதலாம். அல்லது http://www.thozhi.com/tamiltyping.htm இந்த தளமுகவரியில் இருப்பதை பார்க்கவும்.!http://www.yarl.com/forum/viewtopic.php?t=20

hi priya i just tried to write in tamil using keyman 6.0 but letters won't appear here.why? look at previous post.

anyway big thanks for your interest.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்ஸ்.................வாங்க...

Posted

வணக்கம் வாரும்! வாரும்! நெடுக்கு

நான் கிளைக்கால போறவன் வரவு சொல்கிறன்.

உள்ளே வாரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Thanks for warm welcome. still i got problem to write in tamil. sorry gals ad guys.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாருங்கள் வரவேற்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வரவேற்றவங்களுக்கு நன்றிகள்.

Thanks for Warm Welcome.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்

Posted

வணக்கம் வாருங்கள். களத்தின் பல இடங்களிலும் உங்கள் கருத்துக்களை பார்த்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.