Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர் பிரச்னை பின்னணியில் பிரபலங்கள்! சுப்ரமணிய சாமியின் அடுத்த 'குண்டு'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணி இதுவரை கையிலெடுத்த எந்த பிரச்சனைக்காவது ஒரு சுமூகமான முடிவு கிடைத்திருகிறதா? இல்லை... அது தான் தமிழ்நாட்டில் துரத்தி அடிகிறார்கள்......

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கொல்ல வெளிக்கிட்டது புலிகள் மீனவர்கள் போல் வந்து தாக்கிய படியாலும்...புலிகளுக்கு அவர்கள் எரிபொருள், மருந்து கடத்தலில் ஈடுபட்டதாலும்.....அதை நாம் ஏற்று கொள்ள மாட்டோமே.....

நல்லதொரு  கருத்து

6 வருடமாகுது

புலிகளின் காலம் முடிஞ்சு..

ஆனால் இன்னும் சிங்களம் ஞாபகம் வைச்சு பழிவாங்குதாம்

அது சரியாம்...

அது சரி ராகினி  என்றொருவரை புலிகள் போட்டதற்காக

நாங்கள் தமிழ்ச்சனம   முழுவதையும் அழிச்சதை சரி என்று சொல்பவர்கள் அல்லே.. :(  :(  :( 

இந்த கொரிய, சீனப் படகுகள் எல்லாம் வந்து மீன் பிடிப்பது புலிகளின் மறைவுக்குப்பின். இப்போது உங்களின் நிலைமை புலிகள் வந்தால்தான் மீன்களும் தப்பும். இது எப்பிடி இருக்கு.. :icon_mrgreen:

புலிகளின் காலம் தொட்டே அவர்கள் பிடிகிறார்கள்...அவர்கள் கரைகளுக்கு வருவதில்லை....

நல்லதொரு  கருத்து

6 வருடமாகுது

புலிகளின் காலம் முடிஞ்சு..

ஆனால் இன்னும் சிங்களம் ஞாபகம் வைச்சு பழிவாங்குதாம்

அது சரியாம்...

அது சரி ராகினி  என்றொருவரை புலிகள் போட்டதற்காக

நாங்கள் தமிழ்ச்சனம   முழுவதையும் அழிச்சதை சரி என்று சொல்பவர்கள் அல்லே.. :(  :(  :( 

புலிகள் அழிந்து விட்டபிறகு...எத்தனை இந்தியமீனவர்கள் இறந்தார்கள்?

புலிகள் இருக்கும் பொழுது இறந்தது 550

அதற்க்கு பிறகு ஒரு ஐந்து கூட வராது (அதுவும் 2010க்கு முதல்)

(....சட்டத்தை..கடல் எல்லையை... மீறுகிறார்கள் என்று கைது செய்யப்படுவதை ..ஒன்றும் செய்ய முடியாது..இலங்கையும் இந்திய அரசும் ஒரு ஒப்பந்த்தத்துக்கு வரும் மட்டும்- அதற்கு இந்திய மீனவர்கள் அவர்களது அரசை தான் குற்றம் சுமத்தவேண்டும்...)

பல விடயங்களில் எம்மவர் நுனிப்புல் மட்டுமே மேய்ந்து விட்டு நல்லாத்தான்  மெல்லுகின்றார்கள் .பி பி சி யில் பெட்டகம் என்று ஒரு நிகழ்வு நடந்தது கடைசி அதையாவது கேட்டிருக்கலாம் . :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல விடயங்களில் எம்மவர் நுனிப்புல் மட்டுமே மேய்ந்து விட்டு நல்லாத்தான்  மெல்லுகின்றார்கள் .பி பி சி யில் பெட்டகம் என்று ஒரு நிகழ்வு நடந்தது கடைசி அதையாவது கேட்டிருக்கலாம் . :(

ஐயா.. நாம ஜாலியாக போராட்டம் நடத்துகிறோம். இதற்குள்  பெட்டகம், பொட்டகம் என்றுகொண்டு... நம்ம ரேஞ்சே வேறு அப்பனே..  அம்புலிமாமா இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை பொய் சரி பிழை என்று ஒன்று உண்டு .வெறும்போலிகளுக்கு அது விளங்காது .போராட்டம் என்றவுடன் ஓடி வந்து விட்டு போடத்தொடங்கிய வேஷம் அது .

சென்னை எனக்கு பிடித்த நகரம் தமிழ் நாட்டு மக்கள் எமக்கு பெரிதாக உதவினார்கள் என்பதற்காக அவர்கள் வந்து எமது கடல் பரப்பில் மீன்களை அள்ளிக்கொண்டு செல்வதை சரி என்று சொல்லுவதா?

உங்கள் அறிவு அந்த அளவு தானா ?

புலிகள் விட்ட பிழைகளையும் சரி என்று கொண்டு சிறீலங்கா அரசு செய்யும் ஒரு சில நல்லவற்றையும் பிழை என்று சொல்ல நான் இங்கு உள்ள பலர் போல வேஷதாரி இல்லை .

சிறீலங்கா அரசு செய்யும் செயல் தமிழ் மீனவர்களுக்காகவா...அல்லது சிறீலங்கா மீனவர்களுக்காகவா என்பதை சற்று விழங்கப்படுத்தவும்...

மீனவர் பிரச்சனை தீர்க்கப் பட வேண்டியதுதான். அதற்கான பேச்சுவார்த்தைகளில் அந்த மீனவர்களில் உண்மையான அக்கறை உடையவர்கள் ஈடுபடுவது முறை. சுப்பிரமணி போன்ற சகுனிகள் இந்த பிரச்சனையில் குளிர்காயாமல் இருக்காமல் பார்ப்பது எல்லோருக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்களில் எம்மவர் நுனிப்புல் மட்டுமே மேய்ந்து விட்டு நல்லாத்தான்  மெல்லுகின்றார்கள் .பி பி சி யில் பெட்டகம் என்று ஒரு நிகழ்வு நடந்தது கடைசி அதையாவது கேட்டிருக்கலாம் . :(

அப்படியா?

பெட்டகம் பார்த்தா

சுட்டுக்கொல்லணும் என்ற  முடிவுக்கு வந்தீர்கள்??

உலகத்தில்  ஒரு உயிரைக்கொல்ல உங்களுக்கு  யார் உரிமை தந்தது...??

லட்சக்கணக்கான  தமிழக நண்பர்கள் பார்க்கும்  யாழில் இவ்வாறு எழுதுவதுற்கும்

பெட்டகத்தின் தாக்கம் தான் காரணமா??

  • கருத்துக்கள உறவுகள்

இயந்திரப் படகுகள் மூலம் மீன் பிடிக்கும் போது கடல்வளம் அழிக்கப்படுகின்றது.அதனால் நீண்ட கால நோக்கில் பாதிப்படையப் போவது எமது மீனவர்கள் தான்.அதை தடுப்பதை விட்டுட்டு தமிழ்நாட்டு மீனவர்கள் தானே மீன் பிடிக்கினம்!.பிடிக்கட்டும்.அதனால் லாபம் அடைவது தமிழ்நாட்டு மீனவர்கள் என கொஞ்சப் பேர் சொல்லினம்.அவர்களுக்கு தெரியவில்லை இதனால் லாபம் அடைவது தனிய தமிழ்நாட்டு முதலாளிமார் மட்டும் தான்.நீண்ட கால நோக்கில் பாதிப்படையப் போவது எமது மீனவர்கள் என்பது.நிழலி சொன்ன மாதிரி என்ன சொல்லப்படுகின்றது என்பதை பார்ப்பதில்லை யார் சொல்கின்றோம் எனப் பார்த்தே எதிர்க்கிறார்கள்.அதற்கு சப்பை காரணங்களும் சொல்கிறார்கள்

அப்படியா?

பெட்டகம் பார்த்தா

சுட்டுக்கொல்லணும் என்ற முடிவுக்கு வந்தீர்கள்??

உலகத்தில் ஒரு உயிரைக்கொல்ல உங்களுக்கு யார் உரிமை தந்தது...??

லட்சக்கணக்கான தமிழக நண்பர்கள் பார்க்கும் யாழில் இவ்வாறு எழுதுவதுற்கும்

பெட்டகத்தின் தாக்கம் தான் காரணமா??

நீங்க போங்க சார் சுட்டு கொல்லுறது யார் எண்டத வைச்சுதான் நாம் முடிவெடுப்போம். இங்க புலிகளின் கை இருக்கு எண்டு ஒரு சின்ன செய்தி வந்திருந்தா இங்க நடக்கிறதே வேற. ஜனநாயகம் , வன்முறை ஒழி, படுகொலை அப்படின்னு நாம பின்னி எடுத்திருக்க மாட்டம். ஆனால் இங்க சுட்டது சிங்கள கடற்படை இல்லையா. அதனால சுட்டு தள்ளனும் என்று முழங்கியிருக்கோம். சுடுவது யார் எண்டத வைச்சு தான் எங்க மனிதாபிமானம் வேலை செய்யும்.

Edited by tulpen

அறிவு பெட்டகங்களுக்கு பெட்டகம் பற்றி எழுதியது எனது தப்பு .(அது இந்திய மீனவர் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பது பற்றி அனைத்து தரப்பையும் பி பி சி பேட்டி கண்ட ஒரு நிகழ்சி)

அரசியல் அறிவு உலக அறிவுதான் இல்லை சற்று பொது அறிவாவது வேண்டாமா ?

சுட்டு தள்ளவேண்டும் என்பதன் பொருள் அவ்வளவு கோவம் என்பதுதான் ,உண்மையில் இப்போ யாழுக்கு வர எனக்கு சற்று வெட்கமாக இருக்கின்றது அருவரி பிள்ளைகள் போல பலர் கேள்வி கேட்கின்றார்கள் பின்னோட்டம் இடுகின்றார்கள் .

யாராவது உண்மயில் அங்கு என்னதான் நடக்கின்றது என்று ஆக்கபூர்வமாக எழுதுங்கள் பார்க்கலாம் .

அண்னை கொந்தளிக்காதேங்கோ!
 
நீங்களெல்லாம் முதல்லை ஊரிலை என்ன நடக்குதெண்டதை கவனியுங்கோ..பொட்டகத்தை பிறகு பாப்பம். :icon_idea:
 
அண்ணை யாழ்மாவட்டத்திலை மட்டும் 6 தமிழ் கிராமங்களை காணேல்லை.
எல்லாம் சிங்கள கிராமமாகிட்டுது.புத்த கோயிலும் முளைக்க வெளிக்கிட்டுதாம். தோட்டம் துரவெல்லாத்தையும் அவையள் தான் முன்னுக்கு நிண்டு செய்யினமாம்.ஒருத்தன் வாயை திறக்கேலாதாம்.

அரசியல் அறிவு, உலக அறிவு, பொது அறிவு தொடர்பில் வகுப்புக்களை அறிவாளிகளிடம் எடுக்கவே எல்லோரும் விரும்புவர். அதையே நானும் விரும்புகிறேன். விதிவிலக்காக தம்மை மட்டும் அறிவாளிகளாக நினைக்கும் அறிவிலிகளும் இந்த வகுப்புக்களை எடுக்க முனைவதுண்டு. எது எப்படி இருப்பினும் சுப்பிரமணியை எடை போடுவதற்கு சாதாரண அறிவே போதுமானது. அதன் பழைய ஒரு சில நடவடிக்கைகளை பார்த்தாலே அது எமது மக்களுக்கு சிறு நன்மை கிடைக்கக்கூடிய வித்த்தில் சிந்திக்காது என்பதை சாதாரண ஆற்றல் உள்ள மனிதர்களே இலகுவாக புரிந்து கொள்வர்.

ஆகவே இரு பகுதி மீனவர்களிலும் அக்கறை கொண்ட நல்மனம் படைத்த புத்திஜீவிகள் குழு இப்பிரச்சினையை நீதியான முறையில் தீர்த்து வைக்க உதவலாம். இதற்கு இந்திய அரச தரப்பில் இருந்து சிறந்த ஒத்துழைப்பும் சீரிய பார்வையும் மிக மிக அவசியம்

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மூதாட்டி ஔவையார் காலத்தில் ஊரூராகவே சென்று உலகை அறிய முடிந்தது. தற்போது உலகமே காலடியில். இன்று ஔவையார் இருப்பாரேயானால் 'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்' என்பதற்குப் பதிலாக உலகத்துடன் பகைக்கின் வேருடன் கெடும் என்று பாடியிருப்பார். உலகத்துடன் ஒத்துவாழவேண்டிய நிர்ப்பந்தமே இன்றைய யதார்த்தம். அதர்மத்தையும், அக்கிரமங்களையும், அநியாயங்களையும் வேதங்களாகக் கொண்ட பலரே இன்று உலகை ஆட்சிபுரிபவர்களாக உள்ளனர். இவர்களை அரவணைத்ததாலேயே மகிந்த அரசால் தமிழர் படையையும் மக்களையும் அழிக்க முடிந்தது.
 
எத்தகய பாதகம் செய்யும் சிங்களனையும் சிங்களவர் காட்டிக்கொடுக்க முனைவதில்லை. அதற்காகத் தமிழனும் பாதகவழிகளைத் தேர்வு செய்யவேண்டும் என்பதல்ல. தமிழன் இயற்கையிலேயே தர்மவழிகளைப் பின்பற்றுபவன் அவன் தவறினாலும் திருந்திவிடும் சந்தர்ப்பம் உள்ளது. ஆகவேதான் மீனவர் பிரச்சனையில் தமிழர்களைக் காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பதற்காகக் கருத்தெழுதினேன். 
 
அறிவு பெட்டகங்களுக்கு பெட்டகம் பற்றி எழுதியது எனது தப்பு .(அது இந்திய மீனவர் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பது பற்றி அனைத்து தரப்பையும் பி பி சி பேட்டி கண்ட ஒரு நிகழ்சி)

அரசியல் அறிவு உலக அறிவுதான் இல்லை சற்று பொது அறிவாவது வேண்டாமா ?

சுட்டு தள்ளவேண்டும் என்பதன் பொருள் அவ்வளவு கோவம் என்பதுதான் ,உண்மையில் இப்போ யாழுக்கு வர எனக்கு சற்று வெட்கமாக இருக்கின்றது அருவரி பிள்ளைகள் போல பலர் கேள்வி கேட்கின்றார்கள் பின்னோட்டம் இடுகின்றார்கள் .

யாராவது உண்மயில் அங்கு என்னதான் நடக்கின்றது என்று ஆக்கபூர்வமாக எழுதுங்கள் பார்க்கலாம் .

அறிவை பற்றி எல்லாம் நீங்கள் பேசுவது ஆச்சரியம் அண்ணை... !!  அடைப்படையான  எதுக்கு பதில் தெரியாமல் ...கேட்ட எந்த கேள்விக்கும் விடை தெரியாமல்...    சும்மா இலங்கை அரசு ஈழத்தமிழ் மீனவர்களுக்கு நல்லது செய்யுது எண்டு குதுகலிக்கிறீயள்...  

எங்களுக்கு தெரியாதா வெள்ளடு நனையுது எண்டு நரிகள் எல்லாம் ஏன் தேம்பி தேம்ப் அழுகிறீர்கள் எண்டு...?? 

உங்கட பெட்டகத்திலை  ஏன் ஈழத்தமிழ்  மீனவர்கள்  இந்திய தமிழ் மீனவர்களுக்கு ஈடான படகுகளை பாவிக்க முடியவில்லை எண்று சொல்ல இல்லையா... ??   

தமிழக மீனவர்கள்  பிடிக்கும் படகுகளில் இருக்கும்  எந்த உபகரணம் ஈழத்தமிழ் மீனவர்களின்  வாழ்வாதரத்துக்கு பாதிப்பாக இருக்கிறது எண்டாவது தெரியுமா...??    நிச்சயமாக படகுகள் இல்லை...   !! 

சிங்கள மீனவர்களின்  றேளர்கள்  வடமராட்ச்சி கிழக்கு வரைக்கும் வந்து  ஈழத்தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறார்களே அதுகளை பற்றி ஏதும் நீங்கள் அறிந்து இருக்கிறீர்களா...??  இல்லை பெட்டகம் ஒண்டை தன்னும் கேட்ட ஞாபகம் இருக்கிறதா...??  

இல்லை அங்கு ஈழத்தமிழ் மீனவர்களுக்கு நன்மை செய்யும்  உங்களின் சிங்கள அரசு  ஏதாவது நன்மை செய்கிறதா...??

முதலிலை பாக்கு நீரிணை எண்டு சொல்லப்படும் சேது சமுத்திர பகுதியில் இலங்கை அரசின் நலனையும் அதை நிலை நாட்ட வேண்டிய தேவையையும் அறிய முற்படுங்கள்...

பிறகு எங்களுக்கு அறிவு இருக்க இல்லையா எண்டு தண்ணியை போட்டு விட்டு யோசிக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களுக்கும் தாயக மீனவர்களுக்குமான பிரச்சினை பேசித் தீர்க்கவேண்டும்.கண்டிpப்பாக றோலர்களில் வந்து மீன் பிடிப்பது தடைசெய்யப்பட வேண்டும்.அடுத்த விடயம் சிங்களவக் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களைத்தாக்குவது வடக்குத் தமிழமக்களின் மீதான அதீத கரிசனையினால் அல்ல.அவர்களும் தமிழர்கள் என்பதால்தான் அவர்களைக் கூசாமல் கொலை செய்கிறார்கள்.தற்போது இந்த மீன் வளத்தைச் சிங்கள மீனவர்களும் கொளையிட ஏதுவாகவே தமிழக மீனவர்களைத் தாக்குகிறார்கள்.சிங்களவர்களின் நோக்கமாகிய தமிழர்களின் நீர்நிலம் எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும்செயற்பாட்டின் ஒரு விளைவே இது.சிங்கள இராணுவம் தமிழர்களின் நிலங்களில் விவசாயம் செய்து உழைக்ப்பதும் சிங்கள வியாபாரிகள் தமிழர் பகுதிகளில் அடாத்தாக வந்து வியாபாரத்தில் ஈடுபடுவதும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒருபகுதியே ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிவை பற்றி எல்லாம் நீங்கள் பேசுவது ஆச்சரியம் அண்ணை... !!  அடைப்படையான  எதுக்கு பதில் தெரியாமல் ...கேட்ட எந்த கேள்விக்கும் விடை தெரியாமல்...    சும்மா இலங்கை அரசு ஈழத்தமிழ் மீனவர்களுக்கு நல்லது செய்யுது எண்டு குதுகலிக்கிறீயள்...  

எங்களுக்கு தெரியாதா வெள்ளடு நனையுது எண்டு நரிகள் எல்லாம் ஏன் தேம்பி தேம்ப் அழுகிறீர்கள் எண்டு...?? 

உங்கட பெட்டகத்திலை  ஏன் ஈழத்தமிழ்  மீனவர்கள்  இந்திய தமிழ் மீனவர்களுக்கு ஈடான படகுகளை பாவிக்க முடியவில்லை எண்று சொல்ல இல்லையா... ??   

தமிழக மீனவர்கள்  பிடிக்கும் படகுகளில் இருக்கும்  எந்த உபகரணம் ஈழத்தமிழ் மீனவர்களின்  வாழ்வாதரத்துக்கு பாதிப்பாக இருக்கிறது எண்டாவது தெரியுமா...??    நிச்சயமாக படகுகள் இல்லை...   !! 

சிங்கள மீனவர்களின்  றேளர்கள்  வடமராட்ச்சி கிழக்கு வரைக்கும் வந்து  ஈழத்தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறார்களே அதுகளை பற்றி ஏதும் நீங்கள் அறிந்து இருக்கிறீர்களா...??  இல்லை பெட்டகம் ஒண்டை தன்னும் கேட்ட ஞாபகம் இருக்கிறதா...??  

இல்லை அங்கு ஈழத்தமிழ் மீனவர்களுக்கு நன்மை செய்யும்  உங்களின் சிங்கள அரசு  ஏதாவது நன்மை செய்கிறதா...??

முதலிலை பாக்கு நீரிணை எண்டு சொல்லப்படும் சேது சமுத்திர பகுதியில் இலங்கை அரசின் நலனையும் அதை நிலை நாட்ட வேண்டிய தேவையையும் அறிய முற்படுங்கள்...

பிறகு எங்களுக்கு அறிவு இருக்க இல்லையா எண்டு தண்ணியை போட்டு விட்டு யோசிக்கலாம்...

நீங்கள்  இதுக்காக

இவ்வளவு நேரத்தை சேதாரமாக்கவேண்டாமே..??

பிரச்சினை  எங்கே இருக்கிறது என்றால்..

நாங்கள் சாதாரண  மக்கள்

எனவே எம்மக்களிடமிருந்தும் எமது உறவுகளிடமிருந்தும்

அவர்களுடைய  அனுபவம்  மற்றும் எமது வரலாற்றிலிருந்து  தகவல்களைப்பெற்றுக்கொள்கின்றோம்..

அவர் ஒபாமாவிடமிருந்தும்

பிபிசியிடமிருந்தும் தகவல்களைப்பெற்றுக்கொள்கிறார்

பெற்றுக்கொள்ளும் நிலையிலிருக்கிறார்

இதைப்புரிந்து கொண்டால்

அவருடன் நேரத்தை வீணாக்கமாட்டீர்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.