Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்கிளாயில் தனியார் காணியில் விகாரை அமைக்கும் பணி தீவிரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியில் பேரீச்சைமரங்களை நடலாம் என்றால் ஏன் கொக்கிளாயில் அரசமரத்தை நடமுடியாது.?? :rolleyes: குறைந்தபட்சம் இது ஒரு உள்ளூர்மரம்.. :D

அது தானே

ஒன்று அடித்து விரட்டும்

அடுத்தது

அரவணைச்சு விரட்டும்... :(

  • Replies 55
  • Views 3.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் வருத்தப்பட்டால் வருத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். சிங்களவன் ஐநா, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து என்று யாருடைய சொல்லையும் கேட்கமாட்டான். ஒரே ஒரு ஆக்களின்ர சொல்லுக்குத்தான் பயப்படுவான். :rolleyes:

அதாவது சீனாக்காரரின்ர சொல் எண்டு சொல்லவந்தன்.. :D

கோல்பேசில.. பனங்காய் மரம் நட முடியும் என்றால்.. கொக்கிளாயில் ஏன் புத்த விகாரை கட்டப்படாது.. என்ற பெரிய நியாயத்தை எடுத்து வைச்சிருக்கிறார் அண்ணன்.. பனங்காய். வாஸ்வதம் தான். ஆனால் உந்த புத்த விகாரையில்.. அண்ணன் பனங்காய் தான் தினமும் பிரித் ஓத வேண்டி இருக்கும்..! இல்ல.. நாலைஞ்சு பெளத்த சிங்களவர்களை சுற்றிவர அண்ணன் குடிமயர்த்த வேண்டும். :icon_mrgreen::icon_mrgreen:

ட்ரோல் எண்டால் ஒருவரின் கருத்துக்கு வேண்டுமெண்டே முரன்பாடாக அதுவும் சம்பந்தாசம்பந்தமில்லாமலும் குதர்த்தமாகவும் மற்றும் வெறுப்புடனும் பதில் எழுதி.. பதிலுக்கு எல்லோரிடமும் ஏச்சு வாங்குவது சிலருக்கு பொழுதுபோக்கு.. மாறிவரும் உலகில் தனிமை காரணமாக சிலர் இன்டெர்னெட்டில் ட்ரோல் செய்வது ஒரு மனநிலைசார்ந்த சமுகவியல் சம்பந்தப்பட ஒரு வியாதியாகும். இது மருத்துவத்தினால் ஏற்ருக்கொள்ளப்ட்டதுமில்லாமல் இதற்ற்க்கு மருந்துகளும் உள்ளன. இதுக்கு தமிழர்களும், யாழ்களமும் விதிவிலக்கெல்ல. Troll/Trolling / ட்ரோல் :- விசர்க்கூத்தாடுவது. வெருளித்தனம். மட்டுருத்துனர்கள் கவனத்துக்கு, சமுகப்பிரச்சினை ஒண்டை விளங்கப்படுத்தும் இந்தக்கருத்தி தயவு செய்து நீக்க வேண்டாம்.. தேவையென்னில் திருத்தப்படலாம்..

Edited by Panangkai

  • தொடங்கியவர்

இதுக்கெல்லாம் வருத்தப்பட்டால் வருத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். சிங்களவன் ஐநா, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து என்று யாருடைய சொல்லையும் கேட்கமாட்டான். ஒரே ஒரு ஆக்களின்ர சொல்லுக்குத்தான் பயப்படுவான். :rolleyes:

அதாவது சீனாக்காரரின்ர சொல் எண்டு சொல்லவந்தன்.. :D

10426254_964840383533458_267618809690770

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
புத்தனுக்கும் புத்த கோவில்களுக்கும் நாம் எதிரிகள் அல்ல. ஆனால் அவசியமில்லாத இடங்களில் புத்த விகாரைகள் எதற்கு? ஏன்? யாருக்காக?
 
இங்கே இத்திரியில் யாவும் கற்றறிந்த மாமேதைகளாக காட்டிக்கொள்ளும்  ஒருசிலர் பதிலளிக்கட்டும்.
உ+ம் -:-#9/ #13 
  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதன் கருத்துக்கு, ருல்பன் லைக் போட்டிருக்கு..
சம் திங் ரோங்....

  • கருத்துக்கள உறவுகள்

குசா,

மாமேதைகள் பிஸி போல கிடக்கு. இடைல நான் சைக்கில் ஓடுறன் .

புத்த விகாரைகள் அநாவசியமில்லா இடங்களில் எழுவது

1) பெளத்தர்களுக்காக

2) அவர்கள் இனிமேல்தான் குடியேற்ற படப் போகிறார்கள்

3) இவ்வாறு குடியேற்றி வடக்கின் இனப்பரம்பலை, திருமலை அம்பாறையில் செய்தது போல், மாற்றுவதே அரசின் நீண்ட காலத்திட்டம்.

தமிழர்கள் தெற்கில் இருக்கும் போது சிங்களவர்கள் வடக்கில் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.

தமிழர்கள் ஜெர்மன் சுவிஸ் கனடா இங்கிலாந்து என உலகில் உள்ள அனைத்து இனங்களுக்கிடையிலும் வாழ்கின்றார்கள் தெற்கில் சிங்களவர்களுடனும் வாழ்கின்றார்கள் இந் நிலையில் வடக்கில் குடியேறும் சிங்களவர்களுடன் ஏன் வாழ முடியாது? தமிழர்களின் பூர்வீகம் பறிபோய்விடும் அடயாளம் அழிந்துவிடும் என்று சப்பையாக ஒரு கருத்தை சொன்னால் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேறும் போது மட்டும் பூர்வீகம் அழிந்துவிடாதா? தமிழன் இந்துவாக கிருத்துவனாக இஸ்லாமியனாக இருக்க முடியும் என்றால் பௌத்தனாகவோ சமணனாகவோவும் இருக்க முடியும். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே பௌத்தத்தில் அதிக உரிமை உண்டு. ஆங்கிலம் பிரஞ்சு யெர்மன் டொச்சு என்று தமிழர்கள் கற்றுக்கொள்வதைப்போல சிங்களத்தையும் கற்றுக்கொள். மதத்தை மதமாகப் பார் மொழியை மொழியாகப்பார் ஆனால் தமிழனாக இரு. இவ்வாறு ஒரு முடிவை எடுக்காவிட்டால் தமிழினத்தின் இருத்தல் என்பது இலங்கையில் நடமுறைக்குச் சாத்தியம் இல்லை. விகாரை வந்ததும் கொக்கரிப்பது குடியேற்றம் வந்ததும் கொக்கரிப்பது போன்றவற்றால் இவற்றை தடுக்கவா முடியும்? அப்படி தடுக்க முடியும் என்றால் திருமலை அம்பாறை வெலியோயாவான மணலாறு எல்லாம் தடுக்கப்பட்டிருக்கும். இக் கொக்கரிப்புகள் எல்லாம் "என்னைக் கொல்" என்று சீண்டுவது. உன்னால் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு இனத்துடன் தமிழனாக தொடர்ந்து வாழ முடியும் என்றால் அது எப்படி என்று சிங்களவர்கள் மத்தியில் வாழும் தமிழர்களுக்கு சொல்லிக்கொடு. உன்னால் முடியாததை அடுத்தவனைக்கொண்டு முயற்சிக்காதே.

உதை வாசிக்க. நான் விசரனா?

உதை வாசிக்க. நான் விசரனா?

எங்களை அப்படி நினைத்துக் கொண்டு தான் எழுதுகிறார், எல்லாம் வடக்கையும் முஸ்லீம் மயப்படுத்த முன் ஏற்ப்பாடுகள் தான், 1827ம் ஆண்டு திருகோணமலையில் தமிழர் 81% முஸ்லீம் 16 % ஆனால் இப்போது முஸ்லீம் 40 % தமிழன் 32%, இறுதியில் முழு வடக்கு பகுதிக்கும் இது தான் நிலை, சுன்னத் செய்யத் தெரிந்தால் நல்லா சம்பாதிக்கலாம், ஆனால் ஒன்று எங்கட தமிழ் ஆக்களுக்கு சுன்னத் செய்து பணம் சம்பாதிக்காலாம் என்று தெரிந்தால் அவர்களே முன் நின்று எல்லாத் தமிழரையும் முஸ்லீமாக மாற்றுவார்கள்

தமிழர்கள் தெற்கில் இருக்கும் போது சிங்களவர்கள் வடக்கில் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.

தமிழர்கள் ஜெர்மன் சுவிஸ் கனடா இங்கிலாந்து என உலகில் உள்ள அனைத்து இனங்களுக்கிடையிலும் வாழ்கின்றார்கள் தெற்கில் சிங்களவர்களுடனும் வாழ்கின்றார்கள் இந் நிலையில் வடக்கில் குடியேறும் சிங்களவர்களுடன் ஏன் வாழ முடியாது? தமிழர்களின் பூர்வீகம் பறிபோய்விடும் அடயாளம் அழிந்துவிடும் என்று சப்பையாக ஒரு கருத்தை சொன்னால் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேறும் போது மட்டும் பூர்வீகம் அழிந்துவிடாதா? தமிழன் இந்துவாக கிருத்துவனாக இஸ்லாமியனாக இருக்க முடியும் என்றால் பௌத்தனாகவோ சமணனாகவோவும் இருக்க முடியும். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே பௌத்தத்தில் அதிக உரிமை உண்டு. ஆங்கிலம் பிரஞ்சு யெர்மன் டொச்சு என்று தமிழர்கள் கற்றுக்கொள்வதைப்போல சிங்களத்தையும் கற்றுக்கொள். மதத்தை மதமாகப் பார் மொழியை மொழியாகப்பார் ஆனால் தமிழனாக இரு. இவ்வாறு ஒரு முடிவை எடுக்காவிட்டால் தமிழினத்தின் இருத்தல் என்பது இலங்கையில் நடமுறைக்குச் சாத்தியம் இல்லை. விகாரை வந்ததும் கொக்கரிப்பது குடியேற்றம் வந்ததும் கொக்கரிப்பது போன்றவற்றால் இவற்றை தடுக்கவா முடியும்? அப்படி தடுக்க முடியும் என்றால் திருமலை அம்பாறை வெலியோயாவான மணலாறு எல்லாம் தடுக்கப்பட்டிருக்கும். இக் கொக்கரிப்புகள் எல்லாம் "என்னைக் கொல்" என்று சீண்டுவது. உன்னால் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு இனத்துடன் தமிழனாக தொடர்ந்து வாழ முடியும் என்றால் அது எப்படி என்று சிங்களவர்கள் மத்தியில் வாழும் தமிழர்களுக்கு சொல்லிக்கொடு. உன்னால் முடியாததை அடுத்தவனைக்கொண்டு முயற்சிக்காதே.

நீங்கள் சொல்லுற எல்லா வெங்காயமும் எங்களுக்கும் தெரியும்...

திருகோணமலையிலை சிங்களவன் தமிழர்களிடம் காணிகளை வாங்கி கொண்டு குடிவருகிறான்... அதையாரும் குறை சொல்லவில்லை... வவுனியாவிலையும் விலைக்கு வாங்கி தானாக குடியேறுகிறான் அதையும் யாரும் குறை சொல்லவில்லை...

குடியேற்ற படுவதுக்கும் குடிவருவதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது... அறப்படிச்ச உங்களுக்கு விளங்காதது அதிசயமே...!!

இதை உங்களுக்கு விளங்குற மாதிரி எங்கட பிரச்சினையை கேக்கிறம்...!!

ஒரு பெண் ஒரு ஆணும் விரும்பி உறவு கொள்வதையும் வன்புணர்வு செய்யப்படுவதையும் நீங்கள் ஒண்றாக தான் பார்ப்பீர்களோ...?? அந்த பெண்ணோ ஆணோ அதை விரும்பி இன்பம் அனுபவிக்க பழக வேண்டும் எண்று இதே போல அறிவுரை சொல்வீர்களோ....??

Edited by தயா

என்னை வண்புணர் என்று ஆடையின்றி அம்மணமாக நிற்கின்றது தேசம்.

கொடிய மிருகங்களுக்கு முன்னால் ஆயதங்களற்று பலவீனமாக நிற்கின்றார்ககள் அதில் எஞ்சியவர்கள்.

தேசத்தின் ஆடையாக இருப்பது மக்களே. மக்கள் புலம்பெயர்ந்தும் சிங்களப்பகுதிகளில் அனுசரித்து வாழும் நிலையில் தேசம் அம்மணமாகின்றது. பலம் என்பது ஒற்றுமையுடன் தேசத்தில் ஓரணியில் நிற்பது. நாம் தான் நமக்குள் கடிபட்டு ஆழையாள் தின்று திசைக்கொருபக்கமாக புளிச்சல் ஏவறை விட்டுத்திரிகின்றோம்.

வன்புணர்வுக்குரிய சூழ்நிலை என்ன? காரணிகள் என்ன? அவற்றை உருவாக்குவதில் அக புற நிலைப் பங்கு என்ன என்று சிந்தித்தால் மட்டுமே இந்த விசயத்தில் ஏதாவது பிரயோசனம் இருக்கும்.

வன்புணர்வை தடுக்கும் பலம் அதலிருந்து தப்பும் சூழல் இல்லாத போது ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படும் போது அவள் உயிர்பிழைக்க என்ன வழி என்று பார்பதே முக்கியம். இங்கு பலர் தமிழர்களது கையில் இயந்திரதுப்பாக்கினபோன்று எதோ ஒரு அதிகாரம் இருப்பதாக ஒரு மாயையில் இருக்கின்றார்கள். அந்த மாயையால் வன்புணர்பவனை எதுவும் செய்ய முடியாது. இவ்வாறான ஒர நெருக்கடியை கடந்து உயிர்வாழ்தல் குறித்து சிந்திப்பவனை தாக்க முற்படுகின்றார்கள்.

வல்லுறவை கற்பளிப்பு என்று கருதி பெண்களை கொலை செய்த காட்டுமிராண்டி இனமாயைல் அதைக்கடந்து வாழ்தல் குறித்து சிந்தித்துப் பழக்கமில்லை. உங்கள் சிந்தனை முறை எப்போதும் முற்றுப்புள்ளிகளை கொண்டது எனது சிந்தனை முறை அப்படியில்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.

Edited by சண்டமாருதன்

நீங்கள் சொல்லுற எல்லா வெங்காயமும் எங்களுக்கும் தெரியும்...

திருகோணமலையிலை சிங்களவன் தமிழர்களிடம் காணிகளை வாங்கி கொண்டு குடிவருகிறான்... அதையாரும் குறை சொல்லவில்லை... வவுனியாவிலையும் விலைக்கு வாங்கி தானாக குடியேறுகிறான் அதையும் யாரும் குறை சொல்லவில்லை...

குடியேற்ற படுவதுக்கும் குடிவருவதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது... அறப்படிச்ச உங்களுக்கு விளங்காதது அதிசயமே...!!

இதை உங்களுக்கு விளங்குற மாதிரி எங்கட பிரச்சினையை கேக்கிறம்...!!

ஒரு பெண் ஒரு ஆணும் விரும்பி உறவு கொள்வதையும் வன்புணர்வு செய்யப்படுவதையும் நீங்கள் ஒண்றாக தான் பார்ப்பீர்களோ...?? அந்த பெண்ணோ ஆணோ அதை விரும்பி இன்பம் அனுபவிக்க பழக வேண்டும் எண்று இதே போல அறிவுரை சொல்வீர்களோ....??

அவரும் என்ன செய்வார், இனிமேலும் வன்னிப் பகுதியில் நடக்கப் போகும் நில ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த வேண்டுமே அதுக்கு தான் இவர் உந்த வகையான நியாயபடுத்தலை மேற்கொள்கிறார், இவரது பதிவுகளை கவனித்தால் விளங்கும், தமிழனுக்கு ஈழம் சொந்தம் இல்லை,என்ற ரீதியில் எழுதுவார், தமிழனுக்குள் இல்லாத பிரிவினை எல்லாம் இருப்பதாக எழுதுவார், ரிசாத் பதிறுதீன் பிடித்து வைத்து இருக்கும் 18,000 ஏக்கர் காணி பற்றி அறிந்து இருபீர்கள் என நினைக்கிறேன்

சண்டமாருதம்...

நடக்கும் அடாவடிகளுக்கு தலைவணங்கி போங்கள் எண்டு அறிவுரை சொல்லவும், யாரும் யாருக்கும் அடிமையாக போகவேண்டும் எண்டு பட்டயம் எழுதி வைக்கவும் உரிமை கிடையாது... !!

கொடிய ஒரு நிலையிலை இருக்கும் மக்கள் அப்படியே இருக்க விரும்புகிறார்கள் எண்றோ இல்லை அவர்கள் அந்த நிலையில் இருந்து வெளிவரவே முடியது. எண்று சொல்லும் அளவுக்கா அவர்கள் நிர்கதியான நிலையில் இருக்கிறார்கள்...?? அப்படி நீங்கள் சொல்வது போலா நிலை இருக்கிறது... ??

அப்படி ஒரு நிர்கதியான அரசியல் நிலையில் இண்று தமிழ் மக்கள் இல்லை என்பதை சர்வதேச அரசியலை உற்று பார்க்கும் ஒரு பால்குடிக்கு கூட விளங்கும்...

தலைவணங்கிப்போ என்று சொல்லவில்லை மாறாக தமிழனாக தப்பிப்பிழைத்தல் பற்றித்தான் சொல்கின்றேன். அது பௌத்தமதம் விகாரை குடியேற்றம் மொழித்திணிப்பு எந்த நெருக்கடியையும் கடந்து நிற்றல் என்று எனது கருத்துக்களில் தெளிவாக சொல்லியுள்ளேன். நீங்களோ தலைவணங்காதே மலையே வந்தாலும் தலையைகொடுத்து சாவு என்கின்றீர்கள். அதுவும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருந்துகொண்டு பாதுகாப்பற்றம் பலவீனமாகவும் சிங்கள ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் மக்களை சொல்கின்றீர்கள்.

சண்டமாருதம்.. 

மனிதன் தனது தனித்துவதை தொலைத பிறகு அவனுக்கு தமிழன் எண்டு கொட்டை எழுத்துக்களில் பெயர் பலகை மாட்டி விடலாம் எனும் உங்கட ஆலோசனை  சகிக்கவில்லை....

சுயத்தை தொலைத்த பிறகு இருக்கும் பிணகளுக்கு எல்லாம் நல்ல பாடமாக தான் நீங்கள் எடுக்கிறீர்கள்...   

தமிழன் தப்பி பிழைக்க தனது வீடு வாசலை , மொழியை , கலாச்சாரத்தை எல்லாம் குடுத்தால் போல சிங்களம் பாவம் எண்டு விட்டு விடும் எண்டு சொல்லும் நீங்கள் தானே தூர நோக்கு கொண்டவர்... ?? 

இதே சாதித்துவம் பேசும் நீங்கள்...  நீங்கள் சொல்லும் சகிப்பு தன்மை கொண்ட விட்டுக்கொடுப்பை அடக்கு முறை கொண்டவர்களிடம் கடைப்பிடிக்க அறிவுரை சொல்வீர்களோ...??   ஏன் இந்த மாறாட்டம்...?? 

அதோடை நீங்கள் இன்னும் 5 வருடங்கள் பிந்தங்கிய நிலையிலேயே தமிழ் மக்களின் நிலையை எடை போட்டு வைத்து கொண்டு இருக்கிறீர்கள்....

Edited by தயா

தலைவணங்கிப்போ என்று சொல்லவில்லை மாறாக தமிழனாக தப்பிப்பிழைத்தல் பற்றித்தான் சொல்கின்றேன். அது பௌத்தமதம் விகாரை குடியேற்றம் மொழித்திணிப்பு எந்த நெருக்கடியையும் கடந்து நிற்றல் என்று எனது கருத்துக்களில் தெளிவாக சொல்லியுள்ளேன். நீங்களோ தலைவணங்காதே மலையே வந்தாலும் தலையைகொடுத்து சாவு என்கின்றீர்கள். அதுவும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருந்துகொண்டு பாதுகாப்பற்றம் பலவீனமாகவும் சிங்கள ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் மக்களை சொல்கின்றீர்கள்.

தமிழர்கள் தெற்கில் இருக்கும் போது சிங்களவர்கள் வடக்கில் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.

தமிழர்கள் ஜெர்மன் சுவிஸ் கனடா இங்கிலாந்து என உலகில் உள்ள அனைத்து இனங்களுக்கிடையிலும் வாழ்கின்றார்கள் தெற்கில் சிங்களவர்களுடனும் வாழ்கின்றார்கள் இந் நிலையில் வடக்கில் குடியேறும் சிங்களவர்களுடன் ஏன் வாழ முடியாது? தமிழர்களின் பூர்வீகம் பறிபோய்விடும் அடயாளம் அழிந்துவிடும் என்று சப்பையாக ஒரு கருத்தை சொன்னால் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேறும் போது மட்டும் பூர்வீகம் அழிந்துவிடாதா?

குடியேறும் சிங்களவனுக்கும் குடியேற்றப்படும் சிங்களவனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமலே இண்று வரை இருக்கிறீர்கள்...?? இது தான் நான் கேட்ட கேள்வி...???

கொழும்பிலும் தமிழர் வாழ முடியும் , இங்கிலாந்து சுவிஸ் அவுஸ், கனடா எல்லாம் வாழ முடியும் எங்கும் அவர்கள் ஆக்கிரமிக்கவில்லை... தாங்களாக குடியேறினார்கள் உழைக்கிறார்கள் ...

அதே போல தமிழர் நிலங்கள் அபகரிக்கபட்டு சிங்களவருக்கு மட்டும் ஏன் பகிர்ந்து அளிக்க படுகிறது எண்று நாங்கள் கேள்வி கூட கேக்க படாது உயிர் வாழ்வுக்கு ஆகாது எண்றால் எப்படி...??

Edited by தயா

தனித்துவம் என்று நீங்கள் எதைச் சொல்கின்றீர்கள் என்று புரியவில்லை.

இந்த தனித்துவத்தை புலம்பெயர்ந்த தமிழனும் என்னும் புலம்பெயர துடித்துக்கொண்டிருக்கும் தமிழனும் எவ்வாறு பாதுகாக்கின்றான் என்பதையும் சொல்லுங்கள்.

தமிழனின் வீடு வாசல் மொழி கலாச்சாரம் நிலம் எல்லாத்தையும் சிங்கள இனம் எடுத்துக்கொண்டிருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்பட்ட நிலையில் எப்படி தப்பிப்பிழைப்பது என்பதே இங்கு எனது கருத்தின் நிலைப்பாடு.

நான் ஐந்து வருடம் பின்தங்கி நிற்பது பெரியவிசயமில்லை ஆனால் நீங்கள் பத்துவருடத்துக்கு முன்பு துப்பாக்கியோடு இருந்த மாயையில் இருக்கின்றீர்கள் அதுதான் என்னும் சகிக்கக் கஸ்டமானது.

சிங்கள அதிகாத்துக்குள்ளாகவே தமிழ்த்தேசீயம் இலங்கையில் தனது இருப்பை தக்கவைக்கமுடியும். தக்கவைப்புக் குறித்துதான் இங்கு பேசபபடுகின்றது தவிர சிங்கள அதிகாரத்துடன் மல்லுக்கட்டுவது குறித்து இல்லை. அதற்கான பலமும் இல்லை அதற்கான சாத்தியமும் தற்போதைக்கு இல்லை.

ஒரு விகாரையை இல்லை குடியேற்றத்தை தடுக்கும் பலம் புலம்பெயரந்த தமிழனிடமோ இல்லை தாயகத்தில் இருக்கும் தமிழனிடமோ இருக்கின்றதா? இல்லை அதுதான் நடமுறைக்குச் சாத்தியமா? இல்லை என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தபின்பும் ஒரு விகாரை அமைத்ததை வைத்து புலம்பெயர் நாட்டில் இரண்டு தமிழர்கள் தங்களுக்குள் தாங்கள் சொறிந்துகொள்வது. அதில் விகாரைக்கு எதிராக கதைப்பவர் தன்னை ஒரு தேசியவாதியாக அடயாளம் தேடிக்கொள்வார். இங்க மல்லுக்கட்டுறதுக்கு அங்கபோய் கடப்பாரை எடுத்து விகாரையை இடிக்கவேண்டியதுதானே?

குடியேறும் சிங்களவனுக்கும் குடியேற்றப்படும் சிங்களவனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமலே இண்று வரை இருக்கிறீர்கள்...?? இது தான் நான் கேட்ட கேள்வி...???

கொழும்பிலும் தமிழர் வாழ முடியும் , இங்கிலாந்து சுவிஸ் அவுஸ், கனடா எல்லாம் வாழ முடியும் எங்கும் அவர்கள் ஆக்கிரமிக்கவில்லை... தாங்களாக குடியேறினார்கள் உழைக்கிறார்கள் ...

அதே போல தமிழர் நிலங்கள் அபகரிக்கபட்டு சிங்களவருக்கு மட்டும் ஏன் பகிர்ந்து அளிக்க படுகிறது எண்று நாங்கள் கேள்வி கூட கேக்க படாது உயிர் வாழ்வுக்கு ஆகாது எண்றால் எப்படி...??

உங்களுக்கு என்ன பிரச்சனை என்றே எனக்குப் புரியவில்லை.

ஏன் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களவர்களுக்குக் கொடுக்கின்றாய் என்று மகிந்தனையும் கோத்தாவையும் பார்த்து கேளுங்கள். அதை யாரும் தடுக்கவில்லை. தாராளமாகக் கேளுங்கள். அவர்களும் நிச்சயமாக நியாமாக உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். நீங்கள் பிற்க்க முதல் இருந்தே இப்படியான கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. அதை தொடருங்கள்.

புலம்பெயரந்தவனுக்க இவ்வாறான கேள்விக்கு அருகதையோ தகுதியோ இல்லை.

தாயகத்தில் இருப்பவன் தனது வாழ்வுக்காக இதை தொடர்ந்து கேட்கவேண்டிய தேவை இருக்கின்றது.

அதற்கு அவன் வாழ்க்கை நிலைத்திருக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன்.

தனித்துவம் என்று நீங்கள் எதைச் சொல்கின்றீர்கள் என்று புரியவில்லை.

ஒரு விகாரையை இல்லை குடியேற்றத்தை தடுக்கும் பலம் புலம்பெயரந்த தமிழனிடமோ இல்லை தாயகத்தில் இருக்கும் தமிழனிடமோ இருக்கின்றதா? இல்லை அதுதான் நடமுறைக்குச் சாத்தியமா? இல்லை என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தபின்பும் ஒரு விகாரை அமைத்ததை வைத்து புலம்பெயர் நாட்டில் இரண்டு தமிழர்கள் தங்களுக்குள் தாங்கள் சொறிந்துகொள்வது. அதில் விகாரைக்கு எதிராக கதைப்பவர் தன்னை ஒரு தேசியவாதியாக அடயாளம் தேடிக்கொள்வார். இங்க மல்லுக்கட்டுறதுக்கு அங்கபோய் கடப்பாரை எடுத்து விகாரையை இடிக்கவேண்டியதுதானே?

சரியான கருத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு என்ன பிரச்சனை என்றே எனக்குப் புரியவில்லை.

ஏன் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களவர்களுக்குக் கொடுக்கின்றாய் என்று மகிந்தனையும் கோத்தாவையும் பார்த்து கேளுங்கள். அதை யாரும் தடுக்கவில்லை. தாராளமாகக் கேளுங்கள். அவர்களும் நிச்சயமாக நியாமாக உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். நீங்கள் பிற்க்க முதல் இருந்தே இப்படியான கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. அதை தொடருங்கள்.

புலம்பெயரந்தவனுக்க இவ்வாறான கேள்விக்கு அருகதையோ தகுதியோ இல்லை.

தாயகத்தில் இருப்பவன் தனது வாழ்வுக்காக இதை தொடர்ந்து கேட்கவேண்டிய தேவை இருக்கின்றது.

அதற்கு அவன் வாழ்க்கை நிலைத்திருக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன்.

புலம்பெயராமல் அரசியல் ரீதியாக தன்னுரிமை கேட்ட ஈழத்தவனுக்கு என்ன நடந்தது?
 
புலம்பெயராமல் ஆயுத ரீதியாக தன்னுரிமை கேட்ட ஈழத்தவனுக்கு என்ன நடந்தது?
 
புலம்பெயர்ந்தவனுக்கு ஜனநாயக ரீதியாகவாவது தன் மக்களின் நியாய கோரிக்கைகளை பெற்றெடுக்க  வாய்ப்புள்ளது.  :icon_idea:
 
ஆனால் அங்கு.....விக்கியரே சாப்பிடுறதுக்கு மட்டும்தான் வாயை திறக்கிறாராம். :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருகதை எமக்கு மட்டும்தான் இருக்கின்றது.....சண்டமாருதன். 

தேவை யாருக்கோ அவர்களுக்குத்தான் அதைப்பெற்றுக்கொள்ளும் அவசியம் இருக்கின்றது. அந்தவகையில் புலம்பெயர்ந்தவனுக்கு தாயகம் என்பது விருப்பம் தவிர தேவை இல்லை.

தாயக மக்களைப் பெறுத்தவரையில் தாயகமே அவர்களின் வாழ்வாதாரம். எனவே அவர்களுக்கு தாயகம் தேவை சார்ந்தது.

தேவைப்படுபனால் செய்ய முடியாததை விருப்பப் படுபவன் செய்து முடிப்பதென்பது நடமுறைக்குச் சாத்தியமற்றது.

தேவைசார்ந்தனை பலப்படுத்துவது ஒன்றே புலம்பெயர்ந்தவனின் தெரிவு.

விக்கிக்கு சாப்பாட்டைத் தவிர வேறு ஒன்றுக்கும் வாய்திறக்க (நிற்க சம்பந்தருக்கு விக்கியை விட பெயரி வாய்) முடியவில்லையாயின் வாயிலேயே அடித்துவிடுவார்கள் என்று பயம். அப்படி அடித்தால் நாங்கள் ஏன் என்று கேட்போம் என்ற தயிரியத்தை நடைமுறையில் கொடுப்பதே புலம்பெயர்ந்தவனின் பணி. அதை விடுத்து விக்கி மாகாண அமைச்சு என்றால் உது எங்களுக்கு பத்தியப்படாது எங்களுக்கு தனி அரசும் அதற்கொரு பிரதமரும் என்று உருத்திராவை சுட்டிக்காட்டிப்போட்டு சும்மா இருப்பதுக்கு எமக்கு அருகதை தாராளமாக இருக்கின்றது. அதைத்தானே கடந்த ஐந்துவருடமா செய்றம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தெற்கில் இருக்கும் போது சிங்களவர்கள் வடக்கில் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.

பலாத்காரமாக குடியேறுவதற்கும் வந்து இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் அளப்பரியது. இதனை விளங்க முடியவில்லையா.? யாராவது தமிழர் அல்லது முஸ்லிம் அநுராதபுரத்தில் சிங்களவர்கள் வடக்கில் குடியேறுவது போல் குடியேறினால் என்ன நடக்கும்?

தமிழர்கள் ஜெர்மன் சுவிஸ் கனடா இங்கிலாந்து என உலகில் உள்ள அனைத்து இனங்களுக்கிடையிலும் வாழ்கின்றார்கள் தெற்கில் சிங்களவர்களுடனும் வாழ்கின்றார்கள் இந் நிலையில் வடக்கில் குடியேறும் சிங்களவர்களுடன் ஏன் வாழ முடியாது? தமிழர்களின் பூர்வீகம் பறிபோய்விடும் அடயாளம் அழிந்துவிடும் என்று சப்பையாக ஒரு கருத்தை சொன்னால் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேறும் போது மட்டும் பூர்வீகம் அழிந்துவிடாதா?

எப்படி தமிழர்கள் அம்பாறையில் சிறுபான்மை ஆக்கப்பட்டார்கள் என்பது இதற்கு சிறந்த உதாரணம். தமிழர்களை சிறிலங்கா முழுவதும் சிறுபான்மை ஆக்கி விட்டால்  சிங்களவர்களால் தமிழர்கள் அடக்கி ஆளலாம் என்பது சிங்களத்தின் நீண்ட கால திட்டம். 

பூர்வீக மண்ணை விட்டு வெளியேறுவதால்  பூர்வீகம் அழியும் எனில் ஜேர்மனை விட்டு வெளியேறி அகதிகளாக ஆர்ஜன்ரீனா, சிலி போன்ற நாடுகளுக்கு ஜேர்மனியர்கள் அகதிகளாக சென்றார்கள். இன்று ஜேர்மனிய பூர்வீகம் அழிந்து விட்டதா??

தமிழன் இந்துவாக கிருத்துவனாக இஸ்லாமியனாக இருக்க முடியும் என்றால் பௌத்தனாகவோ சமணனாகவோவும் இருக்க முடியும். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே பௌத்தத்தில் அதிக உரிமை உண்டு. ஆங்கிலம் பிரஞ்சு யெர்மன் டொச்சு என்று தமிழர்கள் கற்றுக்கொள்வதைப்போல சிங்களத்தையும் கற்றுக்கொள். மதத்தை மதமாகப் பார் மொழியை மொழியாகப்பார் ஆனால் தமிழனாக இரு. இவ்வாறு ஒரு முடிவை எடுக்காவிட்டால் தமிழினத்தின் இருத்தல் என்பது இலங்கையில் நடமுறைக்குச் சாத்தியம் இல்லை.

இன்று சிலாபம் போன்ற பகுதிகளில் உள்ளவர்கள் நீங்கள் சொல்வதனையே செய்தார்கள். இவர்கள் தம்மை இப்போ சிங்களவர்கள் என்றே சொல்லிக்கொள்கின்றனர். "பிள்ளை" எனப்படும் அமைச்சர் ஞாபகத்தில் இருக்கும் என நினைக்கிறேன்.

விகாரை வந்ததும் கொக்கரிப்பது குடியேற்றம் வந்ததும் கொக்கரிப்பது போன்றவற்றால் இவற்றை தடுக்கவா முடியும்? அப்படி தடுக்க முடியும் என்றால் திருமலை அம்பாறை வெலியோயாவான மணலாறு எல்லாம் தடுக்கப்பட்டிருக்கும். இக் கொக்கரிப்புகள் எல்லாம் "என்னைக் கொல்" என்று சீண்டுவது. உன்னால் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு இனத்துடன் தமிழனாக தொடர்ந்து வாழ முடியும் என்றால் அது எப்படி என்று சிங்களவர்கள் மத்தியில் வாழும் தமிழர்களுக்கு சொல்லிக்கொடு. உன்னால் முடியாததை அடுத்தவனைக்கொண்டு முயற்சிக்காதே.

சிங்களம் நாலு சுவற்றுக்குள் வைத்து தமிழரை அடித்த காலம் மலை ஏறி விட்டது. ஐ.நா உறுப்பினர்கள் போன்றோரை அனுப்பி விட்டு யாருக்கும் தெரியாமல் தமிழர்களை கொல்லலாம் என கனவு கண்டது. சொந்த ராணுவமே படமெடுத்து ஆதாரங்களை உலகுக்கு தெரியப்படுத்தும் என யாரும் நினைத்தார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பவுத்த தர்மம் நல்லதுதான் ஆனால் ஸ்ரீலங்காவைப் பொறுத்த வரையில் அது சிங்களப் பேரினவாதத்தின் அதியுச்ச அடையாளமாக விளங்குகின்றது. இங்கு வருணச்சிரமத்தைத் தனது முக்கிய கோட்பாடாகக் கொண்டுள்ள் இந்து தர்மத்தை எதிர்ப்பதாகக் கருதிக்கொண்டு தமிழர் தாயகத்தில் பவுத்தம் பரவுவதை ஆதரிப்பது புத்திசாலித்தனமாகாது. சிங்களப் பவுத்த பேரினவாதமனது சிங்களக் கிறிஸ்தவர்களைக்கூட அடக்க முற்பட்டு நிற்கின்றது. (அது மட்டுமல்லாமல் ஒரு சிங்களக் கிறிஸ்தவன் ஶ்ரீலங்காவின் அதிபராக வரமுடியாது). தமிழர் தாயகத்தின் முழுமையான விடுதலையின் பின்னர் பவுத்தம் முற்றாகப் போதிக்கப்படுவதில் தவறிருக்கப்போவதில்லை. அதுவரையில் பவுத்த தர்மமும் விகாரைகளும் ஆக்கிரமிப்பின் சின்னங்களாகவே தமிழர் தாயகத்தில் கருதப்படும். போதிமாதவனுங்கூட அவ்வாறே தமிழர்களால் எண்ணப்படுவான்!

Edited by வாலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.