Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரியை ஆரம்பித்த தமிழ்சிறி அண்ணாவுக்கு நன்றி.

நேரம் கிடைக்கும்போது சில ஞாபகங்களை எழுதுகின்றேன்.

எனக்கு முன்னோடியாக இருந்தவரை மறந்துவிட்டீர்களே. அவர் இப்போதும் யாழில் சிறகசைத்துப் பறந்து வருகின்றாரே.

kuruvikal.jpg

Spoiler
oiseau_40.gif
  • Replies 99
  • Views 8.8k
  • Created
  • Last Reply

பழய [சு ]உறுப்பினர்களுக்கு இதயம் கலந்த வாழ்த்துக்கள்  :)  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மூத்த கள உறவுகளுக்கும் தனித்தனியாக வண்ணப் பொலிவுடன் வாழ்த்து மடல் தயாரித்து வாழ்த்தி உற்சாகப்படுத்த எனக்கு ஆசை தான்..தற்பொழுது வேலைப் பளுவால் இயலாதிருக்கிறது. :(

அத்தடங்கல் மட்டும் இல்லையென்றால் வாழ்த்து மடலால் கலக்கி விடமாட்டோமா? (இதற்காகவே ஃப்ளாஷ் அனிமேசன் மென்பொருளை பயன்படுத்த கற்று வருகிறேன்..)

பொன் வைக்கும் இடத்தில், பூவாவது வைத்து வாழ்த்த வேண்டுமென சான்றோர் கூறுவர்..

ஆகையால் இந்த எளிய மனமார்ந்த வாழ்த்து மடல் உங்களுக்கு.. :lol:

rkvvjb.gif

-ராசவன்னியன்

அழகிய...  "ஃப்ளாஷ் அனிமேசன்" மூலம் உறவுகளை வாழ்த்தியமைக்கு, நன்றி ராஜவன்னியன். :rolleyes:

வன்னியனின்,   "ஃப்ளாஷ் அனிமேசன்" னில், மூவரின் பெயரை ஏன் இவர் போட்டார், என்று நீங்கள்... கடுமையாக.... யோசிப்பீர்கள் என்று, எனக்கு வடிவாகத் தெரியும். :icon_idea:

நான்..., இப்பதிவை இணைக்கும் போது... காலை 5:50.

முதலில்.... கண்ணில், தெரிந்த பெயர்களையே இணைத்தேன்.

அதனால் தான்..... பத்து வருடங்களை, கடந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று, குறிப்பிட்டிருந்தேன்.

பின் யோசிக்க, யோசிக்க சிலரின் பெயர் ஞாபகம் வந்த போது...

அதனை திருத்தி பதிய, 6:29 ஆகிவிட்டது.

முதல் பதிவை பார்த்த, ராஜவன்னியன், "ஃப்ளாஷ் அனிமேசன்" செய்ய ஆரம்பிக்கும் போது காலம் கடந்துவிட்டது.

அதனால்...தான், மற்றவர்களின் பெயர்கள், விடுபட்டுப் போனது, என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதற்காக, ராஜவன்னியன் மீது.... வருத்தம் கொள்ளாதீர்கள்.

தவறு, என்பக்கம் தான்...  என்றும், சொல்ல முடியாது. :D

நேரப் பிரச்சினையும், இப்படியான வேலைகளை செய்ய ஆரம்பிக்கும் போது... திட்டமிட்டு செய்தால், காலம் கடந்து விடும் என்பதால்...காலையில் களத்திற்கு வந்த உடனே.. ஆரம்பிக்கப் பட்ட திரி என்பதால், நீங்கள் அதனை, கண்டு கொள்ள மாட்டீர்கள் என்று, எனக்குத் தெரியும். :lol:

அதற்கிடையில்,  கனடாவைச் சேர்ந்த இனிய உறவு ஒருவர், இவர்களும் இந்த வருடம் யாழ்களத்துக்கு வந்துள்ளார்கள் என்ற பட்டியலை, பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. அந்த உறவின், தேடலுக்கும் நன்றி. :)

முக்கியமாக... இந்தக் களத்தை ஆரம்பித்த மோகன் அண்ணாவின்,  அவதார் எனக்கு, மிகவும் பிடித்தவைகளில் ஒன்று.அதனை, தேடி எடுப்பேன். அதற்காக மட்டும், எனது  முதலாவது பதிவில் திருத்தம் செய்வேன், என்பதை முன்பே தெரிவித்துக் கொள்கின்றேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகளுக்கு நன்றிகள்! 

யாழ் களம் 'பாமினி' எழுத்துருவில் இயங்கும்பொழுது இணைந்தேன். 

அப்போது, இணையத்திற்கு வெளியே சஞ்சிகைகளிலும் வானொலிகளிலும் எனக்கு அறிமுகமான சந்திரவதனா செல்வகுமாரன், நளாயினி தாமரைச்செல்வன், சாந்தி வவுனியன் போன்றோர் இங்கே கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.  :D

அவர்களில் தற்போது சாந்தி வவுனியன் இக்களத்தில் எனது 'சீனியர்' என நினைக்கிறேன்.  :o

யுனிக்கோட் எழுத்துருவில் வெளிவந்த இரண்டாவது யாழ் களம் இது என நினைக்கிறேன்.

இதிலே திரும்ப இணைந்தோம். அப்படி இணைவதில் ஏற்பட்ட பதிவுத் திகதிகளையே இன்கே வாழ்த்துவதற்கு கணக்கில் எடுத்தாலும், அது உண்மை இல்லை.

எனினும்....

உண்மை இல்லாவிடினும் அதில் தப்பும் இல்லை. 

வாழ்த்தும் மனங்கள்தான் முக்கியம்.  :o  :lol:

யாழ் இணையத்தில் பெற்ற அனுபவங்கள் பல.

சில என்னை எங்கோ எல்லாம் இழுத்துச் சென்றிருக்கின்றன. அவற்றை அவ்வப்போது சூடுசுரணை இன்றி யாழிலும் பகிர்ந்திருக்கிறேன்.

ஏனெனில், இங்கே வரும்போது எனது முகமூடிகளைக் கழற்றிவிட்டு வருவதால்..!!

மீண்டும் அவ்வப்போது எனது யாழ் இணையத்துடனான அனுபவங்களை துளித் துளியாகவாவது பகிர விளைகிறேன்.

:o  :D  :o

மோகன் அண்ணாவிற்குப் பிறகு,  உங்களது பெயரைத்தான் களம் காட்டுகின்றது, சோழியான். :)

சாந்தியா... நீங்களா, சீனியர் என்று.... நீங்களே, ஒரு முடிவுக்கு வாருங்கள். :lol:

உங்களது, பழைய அனுபவங்களை ரசித்து வாசித்தேன்.

"ஆசை ஆரை, விட்டது", இன்னும்.... எதிர்பார்க்கின்றேன். :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணா,

பழைய களம் 2 இல் மோகன் அண்ணாவின் படம் இருக்கின்றது. கவனிக்கவில்லையா!

mohan.jpg

  • கருத்துக்கள உறவுகள்

shutterstock_150583733-copy.jpg

யாழ் களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள்.

மோகன் அண்ணா.  14.04.2003.

av-16.gif?_r=0 சோழியான்.  23. 04.2003

photo-67.jpg?_r=1409508863 சாந்தி.  08.07.2003.

photo-321.jpg?_r=1368301074  கிருபன். 06.03.2004

  சபேஷ். 25.08.2004.

photo-829.gif?_r=0 குமாரசாமி அண்ணா.  25.11.2004

எமது... முன்னோடிகளான, மூத்த உறுப்பினர்களான...

மோகன் அண்ணா, சோழியான், சாந்தி, கிருபன், சபேஷ், குமாரசாமி அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். :wub:

உங்களை... நினைக்க, பெருமையாக உள்ளது. :rolleyes:  :)

வாழ்க வளமுடன்..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த பத்து வருடங்களுக்கு முன்னர் யாழில் சேர்ந்த பழைய உறுப்பினர்கள் இவர்கள். இப்போது வருவதில்லை. வந்தாலும் எதுவும் எழுதுவதில்லை என்று நினைக்கின்றேன்.

Paranee

இளைஞன்

kuruvikal

சோழன்

Aalavanthan

AJeevan

வலைஞன்

E.Thevaguru

shanmuhi

பிரபா

anpagam

சனியன்

aathipan

Mathan

tamilini

இராவணன்

sWEEtmICHe

kavithan

வெண்ணிலா

shiyam (இவர் சாத்திரியின் முந்தைய அவதாரம் என்று நினைக்கின்றேன், கவிதைகளோடு மினக்கட்டவர்)

Nellaiyan

nirmalan

Jude (இப்போதும் எழுதுபவர்)

hari

Nitharsan (இன்றும் எழுதினார்)

கறுணா

Vasampu (மறைந்துவிட்டார்)

இவோன்

aswini2005

Bond007

MEERA

ஊமை

Double (யாருடைய டபிளோ தெரியாது!)

சின்னப்பு

Eswar

சிறி (இப்போதும் வருபவர்)

Vaanampaadi

KULAKADDAN

Danklas

இன்னும் பலர் இருப்பார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரியை ஆரம்பித்த தமிழ்சிறி அண்ணாவுக்கு நன்றி.

நேரம் கிடைக்கும்போது சில ஞாபகங்களை எழுதுகின்றேன்.

எனக்கு முன்னோடியாக இருந்தவரை மறந்துவிட்டீர்களே. அவர் இப்போதும் யாழில் சிறகசைத்துப் பறந்து வருகின்றாரே.

kuruvikal.jpg

Spoiler
oiseau_40.gif

ஞாபக மூட்டியமைக்கு, நன்றி கிருபன்.

எமக்கும், அந்தச் சந்தேகம் இருந்தாலும்.... நீங்கள் குறிப்பிட்ட அந்த (ண்)பர், தான் வெளிப்படையாக அறிவிக்காத வரை, அதனை நாம் பகிரங்கப் படுத்தினால்,  சட்டப் பிரச்சினையை,  கொண்டு வருவார்.

அதை வெல்ல.... ஜீ.ஜீ. பொன்னம்பலமும், ராம் ஜெத்மலானியும் வந்து  வாதாடி கூட.... ஜெயிக்க முடியாது.JC_idea.gif:D

"குருவிகள்" தனது முகத்துடன்  இந்த வருடம், களத்திற்கு வந்திருந்தால், அவரின் பெயரை இணைப்பதில், தயங்க மாட்டோம். JC_hurrah.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணா,

பழைய களம் 2 இல் மோகன் அண்ணாவின் படம் இருக்கின்றது. கவனிக்கவில்லையா!

mohan.jpg

ஆஹா... மோகன் அண்ணாவின், படத்திற்கும்,

உங்கள் தேடலுக்கும்.... நன்றி கிருபன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த பத்து வருடங்களுக்கு முன்னர் யாழில் சேர்ந்த பழைய உறுப்பினர்கள் இவர்கள். இப்போது வருவதில்லை. வந்தாலும் எதுவும் எழுதுவதில்லை என்று நினைக்கின்றேன்.

Paranee

இளைஞன்

kuruvikal

சோழன்

Aalavanthan

AJeevan

வலைஞன்

E.Thevaguru

shanmuhi

பிரபா

anpagam

சனியன்

aathipan

Mathan

tamilini

இராவணன்

sWEEtmICHe

kavithan

வெண்ணிலா

shiyam (இவர் சாத்திரியின் முந்தைய அவதாரம் என்று நினைக்கின்றேன், கவிதைகளோடு மினக்கட்டவர்)

Nellaiyan

nirmalan

Jude (இப்போதும் எழுதுபவர்)

hari

Nitharsan (இன்றும் எழுதினார்)

கறுணா

Vasampu (மறைந்துவிட்டார்)

இவோன்

aswini2005

Bond007

MEERA

ஊமை

Double (யாருடைய டபிளோ தெரியாது!)

சின்னப்பு

Eswar

சிறி (இப்போதும் வருபவர்)

Vaanampaadi

KULAKADDAN

Danklas

இன்னும் பலர் இருப்பார்கள்

கிருபன்,

கருத்துக் களத்தை, தனது கருத்தால் அலங்கரித்த... மறைந்த வசம்பு அவர்களுக்கு இந்தத் திரியில் இடம் கொடுப்பதை, எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று, நிச்சயம் நம்புகின்றேன்.

வசம்பு, அரசியல் கருத்துக்களில்.... மாற்றுக் கொள்கையாக இருந்தாலும்,

மற்றைய திரிகளில், சிறந்த நகைச்சுவை மன்னன்.

மற்றும் படி, இணைந்த உறவுகள்.... இந்த வருடம், ஒரு முறையாவது... களத்திற்கு வந்திருக்க வேண்டும் என்பது குறைந்த பட்சமாக எதிர் பார்க்கின்றோம்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

photo-652.gif?_r=0  வசம்பு. 16.10.2004.

வசி_சுதா எனும் கள உறவும் 2003 ஆம் ஆண்டில் இருந்து 2011 வரைக்கும் எழுதி வந்தார். இடையில் ஆளைக் காணவில்லை. இப்ப திடீரென்று என் புரைபைலை (Profile) இனை கடைசியாக பார்தவரின் பட்டியலில் அவர் தான் முதல் நிற்கின்றார். டிசம்பர் 2 அன்றும் வந்து எட்டிப் பார்த்து விட்டு போயிருக்கின்றார் :)

அடிக்கடி உங்களை மட்டும் தேடுறதைப் பார்த்தால், கடன் கிடன் ஏதும் வாங்கிப்போட்டு மறந்து போட்டியளோ தெரியாது, நிழலி! :o

கொடுத்தவன் ஒரு நாளும் மறக்க மாட்டான்! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பதிவை 2014 இல் போட்டிருந்தவர்கள் என்று பார்த்தால் இவர்கள்தான் உள்ளார்கள்.

Paranee

Aalavanthan

E.Thevaguru

பிரபா

சனியன்

aathipan

nirmalan

Jude (இப்போதும் எழுதுபவர்)

sayanthan

hari

Nitharsan (இன்றும் எழுதினார்)

MEERA

Double

சிறி (இப்போதும் வருபவர்)

KULAKADDAN

இதிலும் சிலர் ஒன்றிரண்டு பதிவுகளுக்கு மேல் போடவில்லை என்றுதான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா,கலைஞன்,சுண்டல்,தூயவன் எல்லாம் இதற்கு பிறகு வந்த ஆட்களா

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசி_சுதா எனும் கள உறவும் 2003 ஆம் ஆண்டில் இருந்து 2011 வரைக்கும் எழுதி வந்தார். இடையில் ஆளைக் காணவில்லை. இப்ப திடீரென்று என் புரைபைலை (Profile) இனை கடைசியாக பார்தவரின் பட்டியலில் அவர் தான் முதல் நிற்கின்றார். டிசம்பர் 2 அன்றும் வந்து எட்டிப் பார்த்து விட்டு போயிருக்கின்றார் :)

உண்மைதான்.... நிழலி,

இப்படி நாம், சேர்ந்து தேடும் போது....

எம்மை, அறியாமலே.... பல மூத்த உறுப்பினர்கள் களத்தில், எங்களை கண்காணித்துக் கொண்டும்...

கருத்துக்களை வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்னும் போது.....

இன்னும் மகிழ்ச்சியாக... உள்ளது.LiebeFreunde%20(36).gif

நீங்கள்... நிர்வாகம் சார்பாக, அவர்களை மீண்டும் வரவழைக்க...

மடல் அனுப்ப முடியுமா?  என்று பாருங்களேன். :)

நீங்கள்... நிர்வாகம் சார்பாக, அவர்களை மீண்டும் வரவழைக்க...

மடல் அனுப்ப முடியுமா?  என்று பாருங்களேன். :)

இப்படி பலமுறை யோசித்து உடனே செய்வம் என்று முடிவும் எடுத்து இருக்கின்றோம். ஆனால் நேரப் பிரச்சனையால் அது இதுவரைக்கும் நடக்கவில்லை.  10 வருடங்களாக இருப்பவர்களில் அதிகம் எழுதி பின் இன்று எழுதாமல் இருப்பவர்களுக்காகவது அவர்கள் இணைந்த மின்னஞ்சலுக்கு மடல் போட்டுப் பார்க்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பலமுறை யோசித்து உடனே செய்வம் என்று முடிவும் எடுத்து இருக்கின்றோம். ஆனால் நேரப் பிரச்சனையால் அது இதுவரைக்கும் நடக்கவில்லை.  10 வருடங்களாக இருப்பவர்களில் அதிகம் எழுதி பின் இன்று எழுதாமல் இருப்பவர்களுக்காகவது அவர்கள் இணைந்த மின்னஞ்சலுக்கு மடல் போட்டுப் பார்க்க வேண்டும்.

ஒரு நாள், மட்டுமாவது,

பிழம்புவுக்கு, லீவு கொடுத்துவிட்டு....

இதனைச் செய்தால், நேரப் பிரச்சினை வராது.... நிழலி.Fz%20(11).gif:D  :lol:

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 

பத்து வருடங்களாக யாழில் நிலைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்!!!

அவர்களை கௌரவப்படுத்துவதற்காக இத்திரியை ஆரம்பித்த தமிழ்சிறி அண்ணாவிற்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பத்துவருசம் என்பது மிகப்பெரிய ஒரு காலப்பகுதி ஒரு மனிதனின் வாழ்வில். ஒரு மாதத்தில் ஒன்றுமே தெரியாமல் இருக்கும் குழந்தை பத்தாவது வயதில் எவ்வளவு மாற்றங்களோடு. பத்துவருடங்களாக இங்கு இணைந்திருப்போர் வாழ்விலும் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். இளவயதில் இணைந்தவர்கள் நடுத்தரவயதில் இருப்பார்கள் நடுத்தர வயதில் இணைந்தவர்கள் முதுமைக்குள் நுழைந்துகொண்டிருப்பார்கள். முதுமைக்குள் நுழைந்துகொண்டிருந்த்தவர்கள் முதியவர்கள் ஆகிவிட்டிருப்பார்கள். இவற்றிற்கு ஏற்ப எல்லோருக்கும் உடலளவிலும் மனதளவிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எழுதும் மனநிலை இல்லாமல் பலர் வாசகர்களாக மட்டும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.மீண்டும் எல்லோரும் வந்தெழுதினால் களம் மிகவும் சூடாகவும் இன்னமும் கலகலப்பாகவும் இருக்கும்.

எல்லா உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்..

Edited by சுபேஸ்

பத்து வருடங்களாக யாழில் நிலைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்!!!

அவர்களை கௌரவப்படுத்துவதற்காக இத்திரியை ஆரம்பித்த தமிழ்சிறி அண்ணாவிற்கு நன்றிகள்!

சீனியர்மாருக்கு வாழ்த்துக்கள். 
 
யாழ் ஒரு தனித்துவமான உலகம். ( எனக்கு நான்காம் உலகம்) 
 
சீனியர்கள் ஜூனியர்களை அரவணைத்துச் செல்லவேண்டும். Role model ஆக இருக்க வேண்டும்.
 
யாழும் நீடூழி வாழவேண்டும்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனியர்மாருக்கு வாழ்த்துக்கள். 
 
யாழ் ஒரு தனித்துவமான உலகம். ( எனக்கு நான்காம் உலகம்) 
 
சீனியர்கள் ஜூனியர்களை அரவணைத்துச் செல்லவேண்டும். Role model ஆக இருக்க வேண்டும்.
 
யாழும் நீடூழி வாழவேண்டும்.

ஈசனரே...

உங்களது, முதல் மூன்று உலகங்களும் யாவை?

அம்மை,  அப்பா, குடும்பம் என்று  சொல்ல வருகிறீர்களா?

பத்துவருசம் என்பது மிகப்பெரிய ஒரு காலப்பகுதி ஒரு மனிதனின் வாழ்வில். ஒரு மாதத்தில் ஒன்றுமே தெரியாமல் இருக்கும் குழந்தை பத்தாவது வயதில் எவ்வளவு மாற்றங்களோடு. பத்துவருடங்களாக இங்கு இணைந்திருப்போர் வாழ்விலும் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். இளவயதில் இணைந்தவர்கள் நடுத்தரவயதில் இருப்பார்கள் நடுத்தர வயதில் இணைந்தவர்கள் முதுமைக்குள் நுழைந்துகொண்டிருப்பார்கள். முதுமைக்குள் நுழைந்துகொண்டிருந்த்தவர்கள் முதியவர்கள் ஆகிவிட்டிருப்பார்கள். இவற்றிற்கு ஏற்ப எல்லோருக்கும் உடலளவிலும் மனதளவிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எழுதும் மனநிலை இல்லாமல் பலர் வாசகர்களாக மட்டும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.மீண்டும் எல்லோரும் வந்தெழுதினால் களம் மிகவும் சூடாகவும் இன்னமும் கலகலப்பாகவும் இருக்கும்.

எல்லா உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்..

நன்றி, சுபேஷ்.

நான், எழுத நினைத்ததை.... அழகிய தமிழில் விரிவாக, எழுதியுள்ளீர்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.