Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குமாரசாமியின் குப்பைகள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10431509_611360672322730_768501304158021

ரஜினி கண்டக்டரா இருந்து முன்னேறினார்..

அஜித் மெக்கானிக்கா இருந்து முன்னேறினார் ..

என்பது சரிதான்..

ஆனா இவங்க ரெண்டு பேரும் கண்டக்டரா இருந்தோ, மெக்கானிக்கா இருந்தோ அதே தொழில்ல முன்னேறி கோடி கோடியா சம்பாதிக்கலை !!  :icon_idea:

எல்லா முன்னேறிய , முன்னேறிக்கொண்டு இருக்கின்ற மனிதர்களும் ஒரு காலத்தில் சோற்றுக்கு சிங்கியடித்தவர்கள்தான்...!!

முற்கால வாழ்க்கை என்பது பாடம்..

அது சிறப்பு தகுதி அல்ல !!

தமிழ் தொகுப்பு..

  • Replies 51
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10672411_10152348302752473_9152598480429

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கள்ளடிப்போர் வாழ்வார் மற்றதெல்லாம் அடிப்போர் குடலழிந்து சாவர்" 

றோயல் சின்னப்பு  av-800.jpg?_r=0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

e77319f47c5c1dfa99c0ccf60eac9359

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

கு சா அண்ணை, குப்பையா கொட்டுறீங்க? :D
கொட்டுங்க  கொட்டுங்க :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கொட்டுங்கோ !  இந் நாடுகளில் குப்பைகளும் வீணாவதில்லை...!!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை குப்பை கொட்டுவதை நிறுத்திவிட்டாரா? :lol:

அவர் குப்பை கொட்டுவதற்கு குட்பை சொல்லிவிட்டு போய்விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை குப்பை கொட்டுவதை நிறுத்திவிட்டாரா? :lol:

அவரு

அந்தக்காலத்து ஆள் (யாழில் பத்து வருடம் :icon_idea: )

குப்பையை தொடர்ந்து கொட்டப்படாது

அது நிலத்தில் உலர்ந்து

பசளையாகவேண்டும் (நீங்க வாசிக்கணும் :icon_idea: )

அப்பப்ப

கொட்டவேண்டிய நேரத்தில

நிச்சயம் வருவார்

கொட்டுவார்... :icon_idea:

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஒரு பூச்சி புளுக்களுக்கும் பாவம் துரோகம் செய்யாத என்னைப்போய்......... :(
 
தொடரும்......

  • கருத்துக்கள உறவுகள்

கெதியாய் ஆரம்பியுங்க... குமாரசாமி அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

கோதாரி இன்னும் ஆரம்பிக்கவே இல்லையோ உந்தாள் ????

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஆம் வெயிட்டிங்...! :lol:

தொடருங்கள் சகோ குசா! வாசிக்க மிக ஆவல்!!

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஒரு பூச்சி புளுக்களுக்கும் பாவம் துரோகம் செய்யாத என்னைப்போய்......... :(
தொடரும்......

ஒரு பூச்சிபுளுக்களுக்கும் துரோகம் நினைக்காத என்னைப் போய்  ஊதச்சொன்னானடி சொக்கத்தங்கமே
காலையிலை குளிச்சு முழுகி காரிலை வேலைக்கு போனனடி சொக்கத்தங்கமே

வெய்யில் வெக்கையெண்டு ரீசேட்டோடை வேலைக்கு போனனடி தங்கமே
கார் கண்ணாடியை திறந்துவிட்டு மன்மதராசா சவுண்டோடை வேலைக்கு போனனடி தங்கமே
வேலையிலும் கண்ணும் கருத்துமாய்யிருந்தேனடி தங்கமே
கண்டவன் கிண்டவன் வேலையையும் என்ரை வேலையைப்போல் இழுத்துப்போட்டு செய்தேனடி தங்கமே
வேலை களைப்பிலை ஒரு பியர் அடிச்சனடி தங்கமே
வேலை செய்த  திறத்துக்கு இன்னொரு பியர் வந்தடி தங்கமே
அதையும் ஒரே இளுவையாய் இழுத்தனடி  தங்கமே

வேலை முடிஞ்சு காரிலை வீட்டுக்கு வெளிக்கிட்டேனடி தங்கமே...
மன்மரத ராசா பாட்டு முடிய மாப்பிளைக்கு மாமன் வயது பாட்டு தொடங்கியது தங்கமே:love:
அவதானமாக பாட்டை கேட்டேன் தங்கமே
ஆறுதலாக பாட்டை இரசித்து இன்பமாக காரும் ஓடியது தங்கமே
பின்னாலை மாமா பக்கெண்டு வந்தானடி தங்கமே:cool:
சிவப்பு லைட்டும் அடிச்சானடி தங்கமேtw_dizzy:
இடம் வலம் பாராமல் நானும் பிரேக் அடிச்சேனடி தங்கமே
கிட்டவந்து வணக்கம் சொன்னார் தங்கமே
நானும் வணக்கம் சொன்னேன் தங்கமே
அனுமதி பத்திரங்கள் கேட்டாரரி தங்கமே
நானும் தினாவெட்டாய் எடுத்து குடுத்தனடி தங்கமே
எல்லாம் ஒகே எண்டனரடி தங்கமே
நானும் ஓகே எண்டனடி தங்கமே
கொஞ்சம் பொறும் எண்டனரடி தங்கமே
எனக்கு டிக்கெண்டுது தங்கமே
தண்ணி அடிச்சிசனீரோ எண்டார் தங்கமே
நானும் ஓம் ஒண்டுதான் எண்டேன் தங்கமே
இல்லை கனக்க போலை எண்டார் தங்கமே
இல்லை ஒண்டுதான் எண்டு அடம் புடிச்சன் தங்கமே
பலூனை தந்து ஊதும் எண்டான் எண்டான் ஞானத்தங்கமே
நானும் அண்டவெளி வாயுபகவானை உள்ளுக்கு இழுத்து ஊதி விட்டன் தங்கமே
பலூன் கனக்க காட்டுது எண்டான் தங்கமே
நானும் அடம் பிடிக்க அவனும் அடம் பிடிக்க தங்கமே
இரத்தமெடுத்து பரிசோதிக்க ஆஸ்பத்திரிக்கு வாருமெண்டான் தங்கமே

இரத்தமெடுக்க குத்தினாங்கள் குத்தினாங்கள் கண்டகண்ட இடமெல்லாம்  குத்தி இரத்தமெடுத்தாங்கள்டி தங்கம்:(
நடராசனைப்போல் ஒற்றைக்காலில் நிக்க விட்டு அழகு பார்த்தாரடி தங்கமே:grin:
கண்ணை மூடிக்கொண்டு சிவனே என்று சுற்றுவது போல் என்னையும் சுற்றச்சொன்னாரடி தங்கமேtw_grimace:

எல்லாம் முடிய சுகம் வரும் ஆள் தப்பாது என்பது போல் நன்றி வணக்கம் சொல்லி வீட்டுக்கு அனுப்பினாரடி தங்கமே:rolleyes:

இன்று வந்தது கடிதம் தங்கமே
அறுநூற்றி ஐம்பது கட்டட்டாம் தங்கமே:(
ஒருமாசம் லைசன்ஸ்சை தங்களிட்டை தரட்டாம் தங்கமேtw_warning:

  • கருத்துக்கள உறவுகள்

அட.... பாவமே, உண்மையாய் நடந்ததா? குமாரசாமி அண்ணை.
இரண்டு கிளாஸ் பியருக்கு, ஒரு மாதம் நடை .... 650 ஐரோ தண்டம்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.... பாவமே, உண்மையாய் நடந்ததா? குமாரசாமி அண்ணை.
இரண்டு கிளாஸ் பியருக்கு, 650 ஐரோ தண்டம்.

உண்மைதான்:)

என்ரை கணக்கின்படி கூட்டிக்கழிச்சு பார்த்தால் இரண்டு பியரின்ரை விலை 655.94 ஈரோவும்+ ஒரு மாதம் லைசன்ஸ் பறிப்பும்+ 2 சிவப்பு புள்ளியும்.....tw_grin:

யாழ்கள செம்புள்ளி எவ்வளவோ மேல் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கு.சா இரத்தம் எடுக்கும் வரை போனனீங்கள், அங்கன ஒத்துக் கொண்டிருந்தால் சில சமயம் குறைவான பணம் அறவிட்டிருப்பார்கள்...! :unsure:

பிறகு வீட்டில நடந்த பின் விளைவுகளை குப்பைக்குள்ள காணேல்ல...! :innocent:  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கு.சா இரத்தம் எடுக்கும் வரை போனனீங்கள், அங்கன ஒத்துக் கொண்டிருந்தால் சில சமயம் குறைவான பணம் அறவிட்டிருப்பார்கள்...! :unsure:

பிறகு வீட்டில நடந்த பின் விளைவுகளை குப்பைக்குள்ள காணேல்ல...! :innocent:  :)

தெரிஞ்ச பொலிஸ்தானே வெருட்டிப்போட்டு விடுவாங்கள் எண்டு பார்த்தான்.....சறுக்கீட்டுது tw_angry: ...அதிலை ஒருத்தன் இனிமேல் குடிச்சுப்போட்டு ஓடக்கூடாது எண்டமாதிரித்தான் கதைச்சான் tw_anguished:.....மற்றவன் சரியான கறாராய் நிண்டுட்டான்.....tw_rage:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பூச்சிபுளுக்களுக்கும் துரோகம் நினைக்காத என்னைப் போய்  ஊதச்சொன்னானடி சொக்கத்தங்கமே
காலையிலை குளிச்சு முழுகி காரிலை வேலைக்கு போனனடி சொக்கத்தங்கமே

வெய்யில் வெக்கையெண்டு ரீசேட்டோடை வேலைக்கு போனனடி தங்கமே
கார் கண்ணாடியை திறந்துவிட்டு மன்மதராசா சவுண்டோடை வேலைக்கு போனனடி தங்கமே
வேலையிலும் கண்ணும் கருத்துமாய்யிருந்தேனடி தங்கமே
கண்டவன் கிண்டவன் வேலையையும் என்ரை வேலையைப்போல் இழுத்துப்போட்டு செய்தேனடி தங்கமே
வேலை களைப்பிலை ஒரு பியர் அடிச்சனடி தங்கமே
வேலை செய்த  திறத்துக்கு இன்னொரு பியர் வந்தடி தங்கமே
அதையும் ஒரே இளுவையாய் இழுத்தனடி  தங்கமே

வேலை முடிஞ்சு காரிலை வீட்டுக்கு வெளிக்கிட்டேனடி தங்கமே...
மன்மரத ராசா பாட்டு முடிய மாப்பிளைக்கு மாமன் வயது பாட்டு தொடங்கியது தங்கமே:love:
அவதானமாக பாட்டை கேட்டேன் தங்கமே
ஆறுதலாக பாட்டை இரசித்து இன்பமாக காரும் ஓடியது தங்கமே
பின்னாலை மாமா பக்கெண்டு வந்தானடி தங்கமே:cool:
சிவப்பு லைட்டும் அடிச்சானடி தங்கமேtw_dizzy:
இடம் வலம் பாராமல் நானும் பிரேக் அடிச்சேனடி தங்கமே
கிட்டவந்து வணக்கம் சொன்னார் தங்கமே
நானும் வணக்கம் சொன்னேன் தங்கமே
அனுமதி பத்திரங்கள் கேட்டாரரி தங்கமே
நானும் தினாவெட்டாய் எடுத்து குடுத்தனடி தங்கமே
எல்லாம் ஒகே எண்டனரடி தங்கமே
நானும் ஓகே எண்டனடி தங்கமே
கொஞ்சம் பொறும் எண்டனரடி தங்கமே
எனக்கு டிக்கெண்டுது தங்கமே
தண்ணி அடிச்சிசனீரோ எண்டார் தங்கமே

ஒரு பூச்சிபுளுக்களுக்கும் துரோகம் நினைக்காத என்னைப் போய்  ஊதச்சொன்னானடி சொக்கத்தங்கமே
காலையிலை குளிச்சு முழுகி காரிலை வேலைக்கு போனனடி சொக்கத்தங்கமே

வெய்யில் வெக்கையெண்டு ரீசேட்டோடை வேலைக்கு போனனடி தங்கமே
கார் கண்ணாடியை திறந்துவிட்டு மன்மதராசா சவுண்டோடை வேலைக்கு போனனடி தங்கமே
வேலையிலும் கண்ணும் கருத்துமாய்யிருந்தேனடி தங்கமே
கண்டவன் கிண்டவன் வேலையையும் என்ரை வேலையைப்போல் இழுத்துப்போட்டு செய்தேனடி தங்கமே
வேலை களைப்பிலை ஒரு பியர் அடிச்சனடி தங்கமே
வேலை செய்த  திறத்துக்கு இன்னொரு பியர் வந்தடி தங்கமே
அதையும் ஒரே இளுவையாய் இழுத்தனடி  தங்கமே

வேலை முடிஞ்சு காரிலை வீட்டுக்கு வெளிக்கிட்டேனடி தங்கமே...
மன்மரத ராசா பாட்டு முடிய மாப்பிளைக்கு மாமன் வயது பாட்டு தொடங்கியது தங்கமே:love:
அவதானமாக பாட்டை கேட்டேன் தங்கமே
ஆறுதலாக பாட்டை இரசித்து இன்பமாக காரும் ஓடியது தங்கமே
பின்னாலை மாமா பக்கெண்டு வந்தானடி தங்கமே:cool:
சிவப்பு லைட்டும் அடிச்சானடி தங்கமேtw_dizzy:
இடம் வலம் பாராமல் நானும் பிரேக் அடிச்சேனடி தங்கமே
கிட்டவந்து வணக்கம் சொன்னார் தங்கமே
நானும் வணக்கம் சொன்னேன் தங்கமே
அனுமதி பத்திரங்கள் கேட்டாரரி தங்கமே
நானும் தினாவெட்டாய் எடுத்து குடுத்தனடி தங்கமே
எல்லாம் ஒகே எண்டனரடி தங்கமே
நானும் ஓகே எண்டனடி தங்கமே
கொஞ்சம் பொறும் எண்டனரடி தங்கமே
எனக்கு டிக்கெண்டுது தங்கமே
தண்ணி அடிச்சிசனீரோ எண்டார் தங்கமே
நானும் ஓம் ஒண்டுதான் எண்டேன் தங்கமே
இல்லை கனக்க போலை எண்டார் தங்கமே
இல்லை ஒண்டுதான் எண்டு அடம் புடிச்சன் தங்கமே
பலூனை தந்து ஊதும் எண்டான் எண்டான் ஞானத்தங்கமே
நானும் அண்டவெளி வாயுபகவானை உள்ளுக்கு இழுத்து ஊதி விட்டன் தங்கமே
பலூன் கனக்க காட்டுது எண்டான் தங்கமே
நானும் அடம் பிடிக்க அவனும் அடம் பிடிக்க தங்கமே
இரத்தமெடுத்து பரிசோதிக்க ஆஸ்பத்திரிக்கு வாருமெண்டான் தங்கமே

இரத்தமெடுக்க குத்தினாங்கள் குத்தினாங்கள் கண்டகண்ட இடமெல்லாம்  குத்தி இரத்தமெடுத்தாங்கள்டி தங்கம்:(
நடராசனைப்போல் ஒற்றைக்காலில் நிக்க விட்டு அழகு பார்த்தாரடி தங்கமே:grin:
கண்ணை மூடிக்கொண்டு சிவனே என்று சுற்றுவது போல் என்னையும் சுற்றச்சொன்னாரடி தங்கமேtw_grimace:

எல்லாம் முடிய சுகம் வரும் ஆள் தப்பாது என்பது போல் நன்றி வணக்கம் சொல்லி வீட்டுக்கு அனுப்பினாரடி தங்கமே:rolleyes:

இன்று வந்தது கடிதம் தங்கமே
அறுநூற்றி ஐம்பது கட்டட்டாம் தங்கமே:(
ஒருமாசம் லைசன்ஸ்சை தங்களிட்டை தரட்டாம் தங்கமேtw_warning:

அறுநூற்றி ஐம்பதுtw_dizzy:

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறுநூற்றி ஐம்பதுtw_dizzy:

அறுநூற்றி ஐம்பதே ஆச்சரியமாயிருக்கா????

இதைவிட பெரிய பெரிய பிலாப்பழங்கள் எல்லாம் அமசடக்காய் திரியினம்.....வாழ்க்கையிலை லைசன்ஸை நினைச்சே பார்க்கேலாத அளவுக்கு நிலைமை...:)

  • கருத்துக்கள உறவுகள்

அறுநூற்றி ஐம்பதே ஆச்சரியமாயிருக்கா????

இதைவிட பெரிய பெரிய பிலாப்பழங்கள் எல்லாம் அமசடக்காய் திரியினம்.....வாழ்க்கையிலை லைசன்ஸை நினைச்சே பார்க்கேலாத அளவுக்கு நிலைமை...:)

Bild in Originalgröße anzeigen

என்னுடன் வேலை செய்யும் ஒருவன், வயது 28. போதையில் பல முறை வாகனம் ஓடி பிடி பட்டு 8000 € வரை கட்டி... வாழ்க்கையில் லைசென்சே எடுக்க முடியாத நிலைமையில்... இருந்தும், இடைக்கிடை ... தனது நண்பியின் காரை எடுத்துக் கொண்டு வேலைக்கு வந்து விடுவான்.
இவ்வளவவிற்கும்... அவன் எங்கள் வேலை இடத்தில், ஸ்ரப்ளர் ஓட்டுபவன். அங்கு... அதிக வேகத்தில் ஓட்டியதால் வேலை இடத்திலும்... இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகளை  மூன்று வருடத்துக்கு முன்பு எடுத்தவன், அடுத்த எச்சரிக்கைப் புள்ளி கிடைத்தால்... அவனை... வேலையை விட்டு நீக்க வேண்டும். ஆனால்... நல்ல வேலைகாரன் என்பதால்.... அவனுக்கு மூன்றாவது எச்சரிக்கைப் புள்ளி கொடுக்காமல், அவன் வேகமாக  ஓடுவதை... கண்டும் காணாமல் இருக்கிறார்கள். :grin:

நீங்கள் அவனுக்கு சின்னதா அட்வைஸ் குடுக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

 சிறீ,  நீங்கள் அவருக்கு உதவ விரும்பினால் ,  ஆக்சிலேட்டர் கேபிலை புடுங்கிவிட்டு ஒரு சனல் நூலால் கனக்‌ஷன் கொடுத்து விடுங்கள்...!  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.