Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் ஜெசிக்கா.............

Featured Replies

  • Replies 204
  • Views 26.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விஜை தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் நிகழ்சியை கிரமமாகவில்லாதுவிடினும் எப்போதாவது பார்ப்பதுண்டு அதுவும் இணையத்தளங்களிலேதான் மத்தப்படி அப்பிள் பெட்டி எதுவும் எனதுவீட்டில் இல்லை நிற்க,

இது மிகவும் நுணுக்கமாக முறைப்படுத்தப்பட்ட ஊடக வியாபாரம். மேடோக் மிகவும் திறமையான ஊடகவியாபாரி அவர் உலகெங்கும் இப்படிக்கடை விரித்துள்ளார்.

இந்நிகழ்சியில் பாடிய அனல் ஆஹாஸ் என்பவரை அதிகமானவர்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். மிகவும் திறமையான பெடியன் என்பது வேறுவிடையம். ஆனால் எனது கருத்துப்படி அப்பெடியனை விஜை தொலைக்காட்சி முன்னிலைப்படுத்தாது திட்டமிட்டே தூக்கியெறிந்துவிட்டதாகப்படுகின்றது.

அவரது பாடல்கள் மற்றும் நிகழ்சியில் பங்குகொள்ளும் விடையங்களைவிட அவரது தாயார் பேசும் தமிழ் எனக்கு முதலில் பிடித்தவிடையம்

ஒரு தகுதிவாய்ந்த ஆசிரியர்போல் அவர் பேசும்விதம் மனதை நெருடும். இப்படியானவர்களை விஜைத் தொலைக்காட்சி எப்போதும் ஓரங்கட்டியே வைத்திருக்கும்.

அதுசரி இந்த ஊடக வியாபாரிகளும் அவர்களுடன் இணைந்துள்ள நடுவர்களும் ஏதோ அத்தொலைக்காட்சியைப் பார்க்கும் ரசிகர்கள் அல்லது மக்களது விருப்புவெறுப்புகளுக்கேற்றாற்போல் செயற்படுவதாக நினைக்கிறீர்களா? அப்படி எதுவுமே இல்லை, தங்கள் வியாபாரம் எந்தத் தளத்தில் விரிவுபெறவேண்டுமென இலக்குவைக்கிறார்களோ அவைகளை நிறைவேற்றுமாப்போலவே அவர்களது செயற்பாடுகள் இருக்கும்.

இதில் ஜெசிக்கா ஒரு கருவியே.

புலம்பெயர் தேசங்களில் கலியானம் சாமத்தியவீடு இவைபோன்ற விடையங்கள் அனைத்திலும் எப்படிப் பகட்டு உள்நுழைந்து வரம்புமீறிய கலவரக் கலாச்சாரம் மலிந்துகிடக்கின்றதோ அதுபோலவே இவைகளும்.

உண்மையாகச் சொல்லப்போனால் ஜெசிக்கா மிகவும் நுணுக்கமான விடையங்களைத் தொட்டுச்செல்லக்கூடிய இசை அறிவுபடைத்த சிறுமி இல்லை அவர் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கின்றது,

இவருக்கு உண்மையாக இசைத்துறையில் மிகுந்த நாட்டமிருக்குமாகில், 

சிறுமி ஜெசிக்கா இவற்றையெல்லாம் விட்டெறிந்துவிட்டு ஒரு நல்ல குருவைத் தேடிப்பிடிக்கவேண்டியதே முதல்வேலை.

Edited by Elugnajiru

 வயசுக்கு ஏற்றாற்போல கதைகின்றீர்கள். வாழ்த்துக்கள்.முன்பு எங்கள் பக்கத்து வீட்டிலும் ஒருவர் இருந்தவர்.அவரின் பேத்திக்கு பிள்ளை பிறந்து இருந்தது.அவரது கணவன் "டோகா" வில் இருந்தவர்.வந்த நேரம் கொடுத்துட்டு போட்டார்.குழந்தை பிறந்து அழகாய் இருந்தது.குழந்தையின் சித்தப்பா ஒரு விவசாயி "ஆணழகன்" இந்த கிழவிக்கு பொழுது போகாவிட்டால் அங்கு போய் குழந்தையை தூக்கி கொஞ்சிவிட்டு சித்தப்பாமாதிரியே இருக்கிறான் என்று சொல்லி சொல்லி கடைசி வரையும் தகப்பன் டோகாவிலிருந்து வரவேயில்லை.அதுதான்................

கதை கட்டச் சிலபேர் இருந்துவிட்டால் / அந்தக்

கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 வயசுக்கு ஏற்றாற்போல கதைகின்றீர்கள். வாழ்த்துக்கள்.முன்பு எங்கள் பக்கத்து வீட்டிலும் ஒருவர் இருந்தவர்.அவரின் பேத்திக்கு பிள்ளை பிறந்து இருந்தது.அவரது கணவன் "டோகா" வில் இருந்தவர்.வந்த நேரம் கொடுத்துட்டு போட்டார்.குழந்தை பிறந்து அழகாய் இருந்தது.குழந்தையின் சித்தப்பா ஒரு விவசாயி "ஆணழகன்" இந்த கிழவிக்கு பொழுது போகாவிட்டால் அங்கு போய் குழந்தையை தூக்கி கொஞ்சிவிட்டு சித்தப்பாமாதிரியே இருக்கிறான் என்று சொல்லி சொல்லி கடைசி வரையும் தகப்பன் டோகாவிலிருந்து வரவேயில்லை.அதுதான்................

ஜெசிக்காவின் அம்மாவிற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்

கிழவி ஸார் டென்சன் ஆகாதீங்க :D(ஆனா அவ வடிவுதான்!)

விஜை தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் நிகழ்சியை கிரமமாகவில்லாதுவிடினும் எப்போதாவது பார்ப்பதுண்டு அதுவும் இணையத்தளங்களிலேதான் மத்தப்படி அப்பிள் பெட்டி எதுவும் எனதுவீட்டில் இல்லை நிற்க,

இது மிகவும் நுணுக்கமாக முறைப்படுத்தப்பட்ட ஊடக வியாபாரம். மேடோக் மிகவும் திறமையான ஊடகவியாபாரி அவர் உலகெங்கும் இப்படிக்கடை விரித்துள்ளார்.

இந்நிகழ்சியில் பாடிய அனல் ஆஹாஸ் என்பவரை அதிகமானவர்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். மிகவும் திறமையான பெடியன் என்பது வேறுவிடையம். ஆனால் எனது கருத்துப்படி அப்பெடியனை விஜை தொலைக்காட்சி முன்னிலைப்படுத்தாது திட்டமிட்டே தூக்கியெறிந்துவிட்டதாகப்படுகின்றது.

அவரது பாடல்கள் மற்றும் நிகழ்சியில் பங்குகொள்ளும் விடையங்களைவிட அவரது தாயார் பேசும் தமிழ் எனக்கு முதலில் பிடித்தவிடையம்

ஒரு தகுதிவாய்ந்த ஆசிரியர்போல் அவர் பேசும்விதம் மனதை நெருடும். இப்படியானவர்களை விஜைத் தொலைக்காட்சி எப்போதும் ஓரங்கட்டியே வைத்திருக்கும்.

அதுசரி இந்த ஊடக வியாபாரிகளும் அவர்களுடன் இணைந்துள்ள நடுவர்களும் ஏதோ அத்தொலைக்காட்சியைப் பார்க்கும் ரசிகர்கள் அல்லது மக்களது விருப்புவெறுப்புகளுக்கேற்றாற்போல் செயற்படுவதாக நினைக்கிறீர்களா? அப்படி எதுவுமே இல்லை, தங்கள் வியாபாரம் எந்தத் தளத்தில் விரிவுபெறவேண்டுமென இலக்குவைக்கிறார்களோ அவைகளை நிறைவேற்றுமாப்போலவே அவர்களது செயற்பாடுகள் இருக்கும்.

இதில் ஜெசிக்கா ஒரு கருவியே.

புலம்பெயர் தேசங்களில் கலியானம் சாமத்தியவீடு இவைபோன்ற விடையங்கள் அனைத்திலும் எப்படிப் பகட்டு உள்நுழைந்து வரம்புமீறிய கலவரக் கலாச்சாரம் மலிந்துகிடக்கின்றதோ அதுபோலவே இவைகளும்.

உண்மையாகச் சொல்லப்போனால் ஜெசிக்கா மிகவும் நுணுக்கமான விடையங்களைத் தொட்டுச்செல்லக்கூடிய இசை அறிவுபடைத்த சிறுமி இல்லை அவர் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கின்றது,

இவருக்கு உண்மையாக இசைத்துறையில் மிகுந்த நாட்டமிருக்குமாகில், 

சிறுமி ஜெசிக்கா இவற்றையெல்லாம் விட்டெறிந்துவிட்டு ஒரு நல்ல குருவைத் தேடிப்பிடிக்கவேண்டியதே முதல்வேலை.

ஜெசிக்கா வென்றதில் என்ன தப்பை கண்டீர்கள் , அப்படி நுணுக்கமான அறிவு என்று சொன்னால் மற்றவர்களும் அப்படிதானே , ஏன் இந்த விமர்சனம் .

  • தொடங்கியவர்

ஜெசிக்காவின் அம்மாவிற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

சொல்லிச் சொல்லியே அவர்கள் அம்மாக்களுக்கு போட்டி வைக்க நாங்க இந்தியாவுக்கு போக..அல்லது ஒரு புத்தக வெளியீடு வைக்க அல்லது விமானப்பயணத்தின் போது முன்னுள்ளவரை சுரண்டி அவள் படமெடுக்க பின்னர் யாழில் வெளியிட  இப்படியெல்லாம் சில வேளை நடக்கக்கூடாது என்றொரு முன்னேற்பாடுதான்

இது முன்னேற்பாடு அல்ல.. காழ்ப்புணர்வு!

  • தொடங்கியவர்

ஈழத்தமிழருக்கெதிராக மற்றுமொரு சதி செய்யும் விஜய் தொலைக்காட்சி.

இம்முறை நடந்து கொண்டிருக்கும் சுப்பர் சிங்கர் 4 நிகழ்வில் ஜெசிக்காவென்ற ஈழத்து வம்சாவழி புலம் பெயர் பாடகிக்கு பல லட்சங்களாக மக்கள் அளித்த வாக்குகளைக்கண்டு மிரண்ட விஜய் 

தொலைக்காட்சி நிருவாகம். மக்களின் வாக்குகள் இம்முறை ஜெசிக்காவுக்கு கிடைக்க கூடாது என்பதைக்கருத்தில் கொண்டு வெளி நாட்டு ரசிகர்கள் அதுவும் ஐரோப்பிய ரசிகர்களை குறி வைத்து பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளுவதோடு ..யூ டியூப் (YOU TUBE) தளத்தில் கூட இருட்டடிப்பு செய்துள்ளது. இதைவிட முக நூலிலிருந்த யூனியர் சுப்பர் சிங்கர்4 (Super singer 4) என்ற கணக்கையும் வாபஸ் பெற்றுள்ளார்கள்.இந்தியாவில் உள்ள சகல பத்திரிகைகளுக்கும் இந்த செய்தி போய் சேர ஆன நடவடிக்கையை மக்கள் இணைந்து எடுக்க வேண்டும்....... காப்புரிமை முக்கியம் தான் இவ்வளவு காலமும் படுத்து தூங்கிய விஜய் தொலைக்காட்சி தற்போது ஜெசிக்காவிற்கு கிடைத்த வாக்குகளைக்கண்டு மிரண்டதன் நோக்கம் தான் என்ன?

இன்று நடந்துகொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் 4 இறுதி நிகழ்வில் இருந்து சில இணைப்புக்கள்....

ஜெசிக்காவின் பாடலை 12 ம் நிமிடத்தில் கீழ் வரும் இணைப்பில் கண்டு மகிழலாம் :)

Edited by தமிழினி

பலரை கண்ணீரில் ஆழ்த்திய "விடை கொடு எங்கள் நாடே...."

( 25:30 நிமித்தில் இருந்து )

Edited by தமிழினி

  • தொடங்கியவர்

10981962_766381263431372_131019700059376

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிகா... உங்கள் பெற்றோருக்கும்முங்களது மேலான கொடையுள்ளத்துக்கும்....!!

ஈழத்தவர் நினைவுகளில் முதலாம் இடத்துக்கும் மேலாக நிலைத்து விட்டீர்கள்...!! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான குழந்தையும் பெற்றோர்களும்! நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டை பொருத்தவரை ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் இரண்டாம் இடம் தான் என்பதனை இனியாவது ஜெசிக்கா போன்றவர்களின் பெற்றோர்கள், மற்றும் ஈழத்தமிழர்கள் புரிந்துகொண்டால் சரி.......

வாழ்த்துக்கள் ஜெசி

தமிழ் நாட்டில தமிழருக்கே முதலிடம் இல்லாத போது ஈழதமிழருக்கு இரண்டாவது இடம் மிக பெரிய விடயம்

  • தொடங்கியவர்
சுப்பர் சிங்கர் நான்கின் 
 
முதலாவது வெற்றியாளர்:- ஸ்பூர்த்தி
 
இரண்டாவது வெற்றியாளர்:- ஜெசிக்கா
 
மூன்றாவது வெற்றியாளர்:- ஹரிப்பிரியா
 
Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்
பெருவாரியாக கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் சுப்பர் சிங்கர் ஜூனியர் 4 இல் ஜெசிக்காவுக்கே முதல் இடம் நடுவர்களின் மோசடியான வேலைகளால் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது வருத்தத்துக்குரியது 
 
ஜெசிக்கா தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை ஆதரவு அற்றவர்களுக்கு வாரிவழங்கி மோசடி செய்த நடுவர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டார்
 
வாழ்த்துக்கள் ஜெசிக்கா  

ஒரு குறும் செய்தி மூணு ரூபா ஆறுகோடி குறும் செய்தி எப்படி இலாபம் ....

கொடுத்தது ஒருகிலோ தங்கம் ...

சிரிச்சாபோச்சு ரவுண்ட் நளாஸ் அப்பக்கடை கூப்பன் போல . :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறும் செய்தி மூணு ரூபா ஆறுகோடி குறும் செய்தி எப்படி இலாபம் ....

கொடுத்தது ஒருகிலோ தங்கம் ...

சிரிச்சாபோச்சு ரவுண்ட் நளாஸ் அப்பக்கடை கூப்பன் போல . :D

1.5 கோடி வாக்குகள் என அறிவித்தார்கள். அதில் குறுஞ்செய்திகள் எத்தனை என சொல்லவில்லை(?). இணையத்தினூடாகவும் வாக்களித்தார்கள். என்ன கொடுத்தார்கள் என தேடி அறியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் டிவி செய்யிறது வியாபாரம்.. ஆனால் நடுவர்மாருக்கு மக்கள் வாக்களிப்பில் திருப்தி வருவதில்லை.. :D

  • தொடங்கியவர்

Hi Friends, Thank you so much for your love and support. Thanks for making my super singer journey so memorable. I am glad that i made everyone proud. Love you all. Thanks again. smile உணர்ச்சிலை smile உணர்ச்சிலை smile உணர்ச்சிலை

10177358_860011410709002_118357154778681

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.